Drupal/C3/Styling-a-Page-using-Themes/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம், Themeகள் மூலம் பக்கத்தை வடிவமைத்தல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: themeகளுக்கு அறிமுகம், themeகளை தேடுதல் மற்றும் ஒரு basic themeஐ நிறுவுதல். |
00:16 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox Web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:30 | ஏற்கனவே நாம் சொன்னதுபோல, Drupal website ஐ நமக்கு தேவையானவாறு காட்டலாம். |
00:36 | இவை சில Drupal siteகளின் தோற்றம். |
00:42 | அவை ஒவ்வொன்றும் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதைக் காண்க. |
00:45 | இவை Theme மூலம் செய்யப்படுகின்றன. |
00:48 | Themeகள் மூலம் site ஐ நமக்கு தேவையானவாறு காட்டலாம். |
00:51 | இங்கு Themesல் நினைவில் வைக்கவேண்டிய சில உள்ளன. |
00:55 | நாம் சில இடங்களில் இருந்து Themesஐ பெறலாம். drupal.org ல் இலவசமாக Themes கிடைக்கும் அவை Contributed Themes எனப்படும்
அல்லது, விற்பனையாளர்களிடமிருந்து காசு கொடுத்தும் வாங்கலாம். |
01:11 | அல்லது, Artisteer.comல் இருந்து Artisteer போன்ற Themeஐ நாமே உருவாக்கிகொள்ளலாம் |
01:19 | Contributed Themeகள் drupal.org/project/themes ல் கிடைக்கும். |
01:26 | Theme மூலம் Block Regions நிர்ணயிக்கப்படுகின்றன |
01:29 | எனவே websiteல் எங்கு Blocksஐ வைக்கிறோம் என்பது theming processன் ஒரு பகுதி. |
01:36 | தேவையான region இல்லையெனில் அது Theme ன் பிரச்சனை, Blockன் பிரச்சனை இல்லை. |
01:42 | இப்போது Themes பற்றி மேலும் அறிந்துகொள்வோம். |
01:46 | drupal.orgல் சில சிறப்பான இலவச themeகளை நாம் பெறலாம். |
01:51 | drupal.org/project/themesக்கு செல்க. |
01:56 | இங்கு கிடைக்கும் சில Themesஐ காண்போம். |
02:01 | முன்னர் Modules டுடோரியலில் நாம் பயன்படுத்தும் Drupal பதிப்பிற்கு பொருந்தும் Core compatibility ஐ நாம் filter செய்தோம் என்பதை நினைவுகொள்க. |
02:10 | இங்கு 2000க்கும் மேற்பட்ட Themes உள்ளன. இந்த டுடோரியலை பதிவு செய்யும் போது Drupal 8 க்கு எண்ணிக்கை குறைவு. |
02:18 | ஆனால் நீங்கள் பார்க்கும்போது எண்ணிக்கை அதிகரித்திருக்கும். |
02:25 | அடுத்து Themeகளை தேடி மதிப்பிட கற்போம். |
02:30 | இவையும் Moduleகள் போன்றதே |
02:33 | இங்கு drupal.orgல் ஆரம்பிப்போம். |
02:36 | இப்போது Core compatibility மூலம் filte செய்தால், அவை Most Installed மூலம் sort செய்யப்படுகின்றன. |
02:43 | எனக்கு Adaptive Theme முதலில் வருகிறது |
02:46 | பின்னர் Bootstrap வருகிறது. |
02:50 | Bootstrapஐ க்ளிக் செய்க |
02:53 | Module tutorialகளில் நாம் பார்த்த DMVஐ நினைவுகொள்க. இங்கேயும் அதையே பயன்படுத்த வேணடும். |
02:59 | முதலில் documentationஐ படிக்கவும். |
03:02 | பின் Maintainersஐ பார்க்கவும். |
03:05 | அதன் பின் versions மற்றும் project informationsஐ காண்க |
03:08 | இந்த டுடோரியலை பதிவு செய்யும் போது இந்த Themeக்கு Drupal 8 x 3.0 alpha 1 version இருக்கிறது |
03:16 | ஒரு development version உம் உள்ளது. |
03:20 | நீங்கள் காணும்போது இந்த Themeன் Drupal 8 பதிப்பு இந்த பச்சை பகுதியில் காணலாம். |
03:27 | Contributed Themeல் மூன்று வகை Themeகள் உள்ளன. |
03:34 | முதலாவது simple Contributed Theme இதை நீங்கள் configure செய்யலாம். |
03:40 | இரண்டாவது Bootstrap அல்லது Zen போன்ற Starter Themes |
03:46 | இது நம் CSS ஐ சேர்க்க ஒரு காலி screen ஐயும் சிறிய frameworkஐயும் கொடுக்கும். |
03:52 | மூன்றாவது Base Theme. இதில் மற்ற Sub-Themeகளையும் சேர்க்கலாம். இதற்கு உதாரணம் Adaptive Theme.. |
04:02 | ஆனால் அனைத்திற்கும் கட்டளைகள் பொதுவானது. |
04:05 | documentationஐ படிக்கவும் Maintainersஐ காணவும் versionsஐ கவனிக்கவும். |
04:11 | இப்போது ஒரு Contributed Themeஐ நிறுவுவோம். |
04:13 | drupal.org/projects/zirconக்கு செல்வோம். |
04:20 | கீழே வரவும். இது குறிப்பாக Drupal 7 மற்றும் 8க்காக உருவாக்கப்பட்ட ஒரு நல்ல Theme. |
04:28 | இது பல siteகளில் பயன்படுத்தப்படவில்லை. |
04:31 | இது Drupal 8க்கு தயாராக உள்ளது இதை நாம் பயன்படுத்துவோம். |
04:37 | tar.gz ல் right-click செய்து அந்த linkஐ copy செய்க. இது Moduleகளை நிறுவுவது போன்றதே. நம் siteக்கு வருவோம். |
04:47 | இம்முறை க்ளிக் செய்க Appearance பின் Install new theme. |
04:52 | மீண்டும் Modulesல் செய்தது போலவே. |
04:56 | URLஐ paste செய்து Installஐ க்ளிக் செய்க. |
05:00 | அந்த Theme நம் web serverல் download ஆகிவிட்டது அதை செயலுக்கு கொண்டுவருவோம். |
05:06 | Install newly added themesஐ க்ளிக் செய்க |
05:09 | கீழே அடியில் |
05:12 | Zirconஐ காணலாம். "A flexible, recolorable theme with many regions and a responsive mobile first layout". |
05:21 | Install and set as defaultஐ க்ளிக் செய்க. |
05:25 | ஏற்கனவே நாம் சொன்னது போல- புது Themesஐ நிறுவினால் contentல் மாற்றம் ஏதும் இருக்காது, Blocksஐ மட்டும் இடம் மாற்றவேண்டியதாக இருக்கும். |
05:38 | அடுத்து settings பற்றி சற்று காண்போம் |
05:42 | இங்கு Settingsஐ க்ளிக் செய்க. |
05:45 | இங்கு Zirconன் TOGGLE DISPLAY மற்றும் |
05:49 | shortcut iconன் settingsஐ காணலாம். |
05:51 | logo ஐ மாற்ற வேண்டுமெனில் அதற்கு Global settingsக்கு சென்று |
05:56 | LOGO IMAGE SETTINGSல் மாற்றலாம் |
05:59 | Saveஐ க்ளிக் செய்க |
06:02 | பின் நம் siteக்கு வருவோம். |
06:04 | இதுதான் Zircon - Drupal க்கான சுலபமான சிறப்பான ஒரு Theme. |
06:11 | க்ளிக் செய்க Structure பின் Blocks. |
06:15 | Demonstrate block regions for Zirconஐ க்ளிக் செய்க |
06:19 | இங்கு பல Block regionsஐ காணலாம். |
06:22 | ஒரு Header region. Main menu Block Regionல் Main menuஐ வைக்க வேண்டும். அப்போது தான் அது சரியாக தோன்றும் |
06:32 | ஒரு Slideshow region உள்ளது, View Slideshow போன்று ஏதேனும் இருந்தால் இதை பயன்படுத்தலாம். |
06:37 | ஒரு Featured block region, |
06:39 | Help, Sidebar First, Sidebar Second, Content, |
06:44 | Panel First,
Panel Secondல் column 1, 2, 3 மற்றும் 4. பின் Footer region. |
06:53 | நம் default Themeல் இருந்த சில regionகள் இதில் இல்லை என்பதைக் காண்க. |
07:00 | இதில் என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் காணலாம். |
07:03 | Header regionல் பல உள்ளன. "Powered by Drupal" blockஐ Footer regionல் முன்னர் வைத்தோம். இப்போது அது headerல் உள்ளது. |
07:14 | மீண்டும் அதை Footerல் வைப்போம் |
07:17 | உடனே அது Headerல் இருந்து சென்றுவிடுகிறது |
07:20 | Status messages ஐ Header ல் இருந்து Messagesக்கு மாற்றுவோம். |
07:26 | Footer menuஐ மீண்டும் Footerல் வைப்போம். |
07:30 | Search, Site branding, User account menu ஆகியவை அங்கேயே இருக்கட்டும். |
07:36 | Primary menu தவறான இடத்தில் உள்ளது. அதை சரிபார்ப்போம். |
07:42 | Save blocksஐ க்ளிக் செய்க |
07:44 | நம் siteக்கு வருவோம். |
07:47 | இங்கு Main menu காணவில்லை. ஏனெனில் இந்த Themeல் Primary menu இல்லை. |
07:55 | எனவே நம் Main navigationஐ எடுத்து அதை Main menuக்கு மாற்றுவோம். |
08:01 | கீழே வந்து அனைத்தையும் ஒருமுறை சரிபார்ப்போம் |
08:05 | Content areaல், Help block உள்ளது. |
08:09 | அதை Helpல் வைப்போம். |
08:12 | Page title, Primary admin actions மற்றும் Page Tabs சரியாக உள்ளன. |
08:18 | Sidebar firstல் Welcome to Drupalville, Book navigation, Recent Events Added மற்றும் Tools உள்ளன. |
08:26 | Tools menuஐ Sidebar secondல் வைப்போம். இதை முன்னர் செய்யவில்லை. |
08:34 | இங்கு நான்கு Panel regions உள்ளன. அவற்றில் நாம் தேவையானவற்றை வைக்கலாம். |
08:39 | Save blocksஐ க்ளிக் செய்க |
08:41 | நாம் மாற்றியவற்றை சரிபார்ப்போம். |
08:44 | இப்போது சரியாக உள்ளது. |
08:47 | Main menu block regionல் நம் menuஐ சரியாக வைத்துள்ளோம். சில வண்ணங்களை சேர்த்து ஒரு in-line menuஐ CSS கொடுக்கிறது. |
08:58 | BOOK NAVIGATION, RECENTLY ADDED EVENTS இடப்பக்கம் உள்ளன. |
09:03 | TOOLS வலப்பக்கம் உள்ளது. இடப்பக்கம் Sidebar first வலப்பக்கம் Sidebar second உள்ளது |
09:10 | அனைத்து content ம் நடுவில் உள்ளன. |
09:12 | இங்கு மேலும் சிலவற்றை தெரிந்துகொள்ள வேண்டும். |
09:15 | நம் themesஐ மாற்றினால் contentஐ தவிர அனைத்தும் மாறிவிடும். |
09:20 | புது fonts, புது font styles, புது H3 tags, புது Block regions, layouts மற்றும் புது Footer area. |
09:31 | ஆனால் நம் content மற்றும் contentன் layout மாறுவதில்லை. |
09:37 | அவற்றை மாற்ற, Panels அல்லது Display fieldsஐ பயன்படுத்த வேண்டும். அவை drupal.orgல் கிடைக்கும் add-on Moduleகள் ஆகும். |
09:48 | Themeகள் அற்புதமானவை. இப்போது இது ஒரு simple theme. ஆனால் Drupalக்கு சில சிக்கலான themeகளும் உள்ளன. |
09:58 | drupal.org/project/themesக்கு வருவோம். சில Drupal 8 themeகளைக் காண்போம். |
10:08 | உங்களுக்கு விருப்பமான சில themeகளை நிறுவி அவற்றில் வேலை செய்து பார்க்கவும். |
10:13 | themeகள் ஒரு siteல் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என அறிய இதுசிறந்த வழி. |
10:21 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
10:24 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: themeகளுக்கு அறிமுகம், themeகளை தேடுதல் மற்றும் ஒரு basic themeஐ நிறுவுதல். |
10:45 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
10:54 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:00 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:08 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
11: 19 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |