Drupal/C2/Editing-Existing-Content/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:18, 6 September 2016 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time
Narration
00:01 வணக்கம் Editing Existing Content குறித்த Spoken tutorialக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது Inline editing
00:10 CKEditorஐப் பயன்படுத்துதல் மற்றும்
00:12 CKEditorஐ configure செய்தல்.
00:15 இந்த டுடோரியலை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது:
  • Ubuntu இயங்குதளம்
  • Drupal 8 மற்றும்
  • Firefox web browser.
00:24 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
00:28 நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம்.
00:32 முதலில் Inline Editing பற்றி கற்போம்.
00:36 Title மீது cursorஐ கொண்டுவரவும். வலப்பக்கம் ஒரு pencil iconஐ காணலாம்.
00:43 இது blockஐ configure செய்யசொல்லி கேட்கும்
00:48 Configure blockஐ க்ளிக் செய்க. இந்த block... Page Titleக்கான general block.
00:54 இதை மாற்றினால் ஒவ்வொரு nodeலும் Page Titleன் தோற்றம் மாறுபடும் .
00:59 Back to siteஐ க்ளிக் செய்க. இங்கே pencil ஐ க்ளிக் செய்து Configure blockஐ க்ளிக் செய்க
01:06 tabகளை மாற்ற விரும்பினால், இங்கேயே மாற்றலாம்.
01:10 அதை அவ்வாறே விடுகிறேன்.
01:13 Back to siteஐ க்ளிக் செய்க.
01:16 Content areaல் pencilஐ க்ளிக் செய்க.
01:20 இங்கு மூன்று optionகளை காணலாம்– Quick edit, Edit மற்றும் Delete.
01:25 Quick edit என்பது inline windowல் front end editing ஆகும்
01:29 Edit அந்த nodeன் main editing windowக்கு கொண்டுசெல்லும்.
01:33 Delete உறுதிசெய்து அந்த node ஐ நீக்கும்.
01:37 inline windowல் நம் node ஐ edit செய்ய Quick editஐ க்ளிக் செய்க.
01:41 நாம் cursorஐ நகர்த்துகையில், அந்த nodeன் வெவ்வேறு sectionகளுக்கு செல்கிறோம்.
01:47 இங்கே க்ளிக் செய்யும்போது, மேலும் contentஐ சேர்க்கலாம், sourceஐ காணலாம், சில textஐயும் bold ஆக்கலாம்.
01:53 மாற்றியபின், Drupal அதை சேமிக்க சொல்கிறது. nodeஐ update செய்ய Saveஐ க்ளிக் செய்க.
02:00 இப்போது ஒரு article node, Welcome to Drupalvilleஐ மாற்ற கற்போம்
02:06 Quick editஐ க்ளிக் செய்க. Title மற்றும் body fieldகளை front endல் edit செய்யலாம் என்பதைக் காண்க.
02:14 ஆனால் imageஐ edit செய்ய முடியாது.
02:17 imageஐ edit செய்ய, edit screenன் உள் செல்ல வேண்டும்
02:22 இப்போது bodyல் மாற்றங்களை செய்து சேமிப்போம்.
02:26 Quick edit windowல் tagகளையும் edit செய்யலாம்.
02:30 Drupalல் சிறுசிறு மாற்றங்களை செய்ய front end editing உதவும்.
02:34 contentஐ எந்தநேரமும் update செய்யவதற்கான ஒரு அம்சம் Edit tab.
02:40 ஏற்கனவே Wysiwyg Editor என்ற சொல்லை பார்த்தோம்.
02:44 அது what you see is what you get.
02:48 Wysiwyg Editor மிகவும் பயனுள்ளது.
02:52 Text Format Full HTMLக்கு மாற்றுவோம்.
02:58 இது Wysiwyg Editorல் உள்ள formatting optionகளை பற்றி தெரிந்துகொள்ள உதவும்
03:04 Drupalல் Drupal coreஉடன் CKEditor வருகிறது.
03:09 முன்னருப்பாக இது செயலில் இருக்கும். அதை configure செய்யகூடிய நிலையில் இருக்கும்
03:14 அதுபற்றி காண்போம். "Welcome to our site"ஐ எடுத்துக்கொள்வோம்.
03:20 formatஐ Normalல் இருந்து Heading 2க்கு மாற்றுவோம்
03:24 உடனடியாக, அந்த textன் previewஐ Drupal காட்டுகிறது.
03:30 இது theme மற்றும் அந்த themeஐ கொடுக்கும் cascading style sheets அல்லது CSS மூலம் நிர்ணயிக்கபடுகிறது.
03:38 மேலும் சில textஐ சேர்ப்போம், “Editing Drupal nodes is really fun!”.
03:44 அந்த textல், Italicsஐ நீக்குவோம். அந்த textக்கு ஒரு hyperlinkஐ உருவாக்குவோம்.
03:52 இங்கே http://drupal.org/ என்போம். Saveஐ க்ளிக் செய்க
04:00 mouseஐ அதன் மீது நகர்த்தி அந்த hyperlinkஐ உறுதிசெய்வோம்.
04:04 hyperlinkஐ நீக்க, textஐ highlight செய்து Unlinkஐ க்ளிக் செய்க
04:10 மாற்றத்தை undo செய்ய Ctrl+Zஐ அழுத்துக
04:14 ordered மற்றும் unordered listகளை சேர்க்க Bullets மற்றும் numbering iconகளை அழுத்தலாம்.
04:21 Unordered listஐ க்ளிக் செய்க. பின் bulletகள் - one, two, three.
04:28 அடுத்து Ordered listஐ க்ளிக் செய்க பின் one, two மற்றும் three.
04:34 Block quotesஐ பயன்படுத்த, சில textஐ highlight செய்து Block Quote linkஐ க்ளிக் செய்க.
04:40 இப்போதும் நம் theme மூலம் formatting நிர்வகிக்கப்படுகிறது
04:46 நாம் சுலபமாக imageகளையும் சேர்க்கலாம். முதல் nodeல் நான் upload செய்த இந்த file ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:56 Alternative Text fieldல், “Drupal Logo” என டைப் செய்கிறேன்.
05:02 Alignல், Rightஐ தேர்ந்தெடுக்கிறேன். Caption வேண்டுமெனில் சேர்த்துக்கொள்ளலாம்.
05:08 கடைசியாக Saveல் க்ளிக் செய்க
05:12 இப்போது இது அந்த nodeன் bodyல் சேர்க்கப்படுகிறது. தேவையெனில் image மீது க்ளிக் செய்து நகர்த்திக்கொள்ளலாம்.
05:22 அதற்கு முதலில் editing windowன் அளவை சற்று மாற்றவேண்டும். இப்போது imageஐ வேறுஇடத்திற்கு இழுத்து விடலாம்.
05:30 Cursorஐ image மீது வைக்கும்போது அதை மறுஅளவாக்க தேர்வுகள் காட்டப்படுகின்றன.
05:36 Drupal nodeக்கு imageகளை சேர்க்கும் முன், அவை சரியான அளவில் சரியான இடத்தில் உள்ளதா என்பதை உறுதிசெய்க.
05:43 இது nodeல் contentஐ ஒழுங்கு செய்கையில் உதவும்.
05:47 இங்கும் ஒரு table அல்லது horizontal lineஐயும் சேர்க்க முடியும்
05:51 nodeக்கு உருவாக்கிய blocksஐயும் பார்க்கலாம்.
05:55 இங்கே ஒரு H2 block, ஒரு block code, paragraph, tag போன்றவை.
06:01 உங்களுக்கு HTML தெரிந்தால், இந்த iconஐ க்ளிக் செய்து sourceஐ காணலாம்.
06:07 மேலும் செல்வதற்கு முன் இந்த தேர்வுகளை ஆராய்ந்தறியவும்.
06:12 Full HTML செயலில் உள்ளதை நினைவு கொள்க.
06:16 இதை Basic HTMLக்கு மாற்றினால் அது நம்மை எச்சரிக்கும்.
06:21 இது contentஐ நிரந்தரமாக இழக்க நேரிடும் என்கிறது.
06:26 உதாரணமாக, ஒரு JavaScript, I-frame, youtube video, google map போல ஏதேனும் ஒன்றை உள்நுழைத்துள்ளோம் எனில்.
06:33 அப்போது Basic HTMLக்கு மாற்றும்போது அவை அனைத்தையும் Drupal நீக்கிவிடும்.
06:38 இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க தேவையானவற்றை மட்டும் வைத்துக்கொள்ளவும்.
06:43 Cancelஐ க்ளிக் செய்து இந்த இழப்பை தவிர்ப்போம்.
06:48 இதுதான் CKEditor பற்றிய சிறு விளக்கம்.
06:52 இதை customize செய்யவும் நாம் கற்றோம்.
06:55 Save and keep publishedஐ க்ளிக் செய்க
06:58 மாற்றப்பட்ட node காட்டப்படுகிறது.
07:01 அடுத்து CKEditorஐ configure செய்ய கற்போம்.
07:05 மேலே Configurationல் க்ளிக் செய்க.
07:09 இப்போது Text formats and editorsஐ க்ளிக் செய்க
07:13 Basic HTML மற்றும் Full HTML, CKEditorஐ பயன்படுத்துகிறது என்பதைக் காணலாம்
07:19 அவை Authenticated User மற்றும் Administratorக்கு assign செய்யப்பட்டுள்ளது.
07:24 இவை இரண்டும் தனித்தன்மையான user roles.
07:27 Drupalன் நம் userக்கு வெவ்வேறு roleகள் உள்ளன. ஒவ்வொரு role க்கும் permissionகளை கொடுக்க வேண்டும்.
07:34 இங்கு, Basic HTML Authenticated userஉம் Administratorஉம் பயன்படுத்தலாம்
07:41 இந்த இரு roleகளுக்கும் CKEditor assign செய்யப்படுகிறது.
07:45 இதேபோல, Full HTML Administrator பயன்படுத்தலாம்
07:50 இப்போது Basic HTMLல் CKEditorஐ சோதிப்போம்.
07:54 Configureஐ க்ளிக் செய்க இங்கு வேறு roleகளுக்கு அதை assign செய்ய முடியும்.
07:59 விருப்பமான ஏதேனும் Text editorஐ assign செய்க. அவர்கள் பயன்படுத்தக்கூடிய buttonகளுக்கு அனுமதிக் கொடுக்கவும்.
08:07 இதுதான் Basic HTML Text Formatக்கு Authenticated Userக்கான Active toolbar
08:15 அடுத்து இந்த buttonகளை Active toolbarக்கு சேர்க்க கற்போம்.
08:21 Available buttonsல் Paste from Word iconஐ தேர்ந்தெடுப்போம்.
08:26 அதன் மீது க்ளிக் செய்து இழுக்கவும். ஒரு நீல நிறப்பெட்டி திறக்கும். அதனுள் இந்த icon ஐ வைக்கவும்.
08:33 ஒரு புது groupஐ சேர்க்க, Add group buttonஐ க்ளிக் செய்க. அதற்கு “copy and paste” என பெயரிட்டு Applyல் க்ளிக் செய்க
08:41 இப்போது Paste from Word iconஐ copy and paste sectionக்கு இழுத்து விடவும்.
08:47 அனைத்து paste iconகளையும் இதில் சேர்ப்போம்.
08:51 Basic HTML formatக்கு மூன்று புது buttonகளை சேர்த்துள்ளோம்
08:57 பலசமயங்களில் text copy-paste செய்யப்படுவதால் Paste iconகள் toolbarக்கு தேவைப்படும், .
09:04 inline-imageகளையும் upload செய்வோம். அதிகபட்சம் 32MB அளவுகொண்ட imageகளை upload செய்வோம்.
09:14 உங்கள் கணினியில் இந்த அதிகபட்ட அளவு வரம்பு வேறுபட்டிருக்கலாம்.
09:18 நம் தேவைக்கேற்ப இந்த அமைப்புகளை நாம் மாற்றிகொள்ளலாம்.
09:23 உதாரணமாக, ஒரு URL எப்போதும் ஒரு linkஆகவே நமக்கு வேண்டும்.
09:29 அதற்கு Convert URLs into links optionஐ தேர்ந்தெடுக்கவும்.
09:34 இங்கே Filter settingsஉம் உள்ளது. Limit allowed HTML tagsஐ க்ளிக் செய்க
09:41 இப்போது இந்த HTML tagகளை sourceல் நாம் பயன்படுத்தலாம்.
09:47 இதுதான் சக்திவாய்ந்த WYSIWYG editor மற்றும் அதன் configuration பகுதி.
09:54 அனைத்து மாற்றங்களையும் செய்தவுடன் Save configuration buttonஐ க்ளிக் செய்க.
09:59 இப்போது நம் Contentஐ காண்போம்
10:02 Welcome to Drupalville nodeல் Edit optionஐ க்ளிக் செய்க
10:07 Full HTML செயலில் உள்ளதால் ஏதும் மாறவில்லை.
10:12 இதை Basic HTMLக்கு மாற்றுவோம். மாற்றங்கள் அனைத்தும் உள்ளன.
10:18 இங்கு blockகளை காணமுடியவில்லை, ஆனால் Paste iconகள் உள்ளன.
10:23 இந்த image எனக்கு தேவையில்லை. எனவே இதை நீக்க Backspace அல்லது Delete keyஐ அழுத்துகிறேன்.
10:32 Save and keep publishedஐ க்ளிக் செய்க.
10:35 மீண்டும் Configurationஐ க்ளிக் செய்து கீழே வந்து Text formats and editorsஐ க்ளிக் செய்க
10:43 இம்முறை Full HTML toolbarஐ configure செய்வோம்
10:47 இங்கே மேலும் சில buttonகள் உள்ளன ஆனால் Paste iconகள் இல்லை
10:52 Show group namesஐ க்ளிக் செய்து இரண்டாம் வரியில் Add groupஐ க்ளிக் செய்க.
10:57 இதை “copy and paste” என்க. இப்போது இந்த buttonகளை copy and paste sectionக்கு இழுத்து விடவும்.
11:05 ஏற்கனவே பார்த்ததுபோல இங்கேயும் optionகள் உள்ளன. இப்போதைக்கு Save configuration buttonஐ க்ளிக் செய்க.
11:13 மீண்டும் நம் Welcome to Drupalvilleக்கு சென்று அதை Full HTMLக்கு மாற்றுவோம்
11:18 Continueஐ க்ளிக் செய்க. buttonகளை இரண்டு வரிசையில் காண்கிறோம்.
11:23 அதாவது நமது அமைப்புகள் சரியாக வேலைசெய்கிறது.
11:26 CKEditorல் மேலும் சற்று நேரம் வேலைசெய்து அது பற்றி ஆய்ந்தறியவும்.
11:32 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
11:37 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:
  • Inline editing
  • CKEditorஐ பயன்படுத்துதல் மற்றும்
  • CKEditorஐ configure செய்தல்
11:50 இந்த வீடியோ Acquia மற்றும் OSTraining இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே ஆல் மாற்றப்பட்டது.
11:59 இந்த இணைப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
12:06 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:13 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
  • NMEICT, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
  • NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.
12:25 இந்த டுடோரியலைத் தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst