LibreOffice-Suite-Draw/C2/Basics-of-working-with-objects/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:20, 17 December 2013 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration


00.02 LibreOffice Draw வில் Basics of Working with Objects குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.


00.08 இந்த tutorial லில் கற்பது:


00.11 objects ஐ Cut, copy, paste செய்தல்


00.14 handles ஐ பயன்படுத்தி dynamic காக objects ஐ Re-size செய்வது


00.17 objects ஐ Arrange செய்தல்


00.19 Group மற்றும் ungroup செய்தல்


00.21 group பில் individual objects ஐ Edit செய்தல்


00.24 group பில் object ஐ நகர்த்துவது
00.28 இங்கு பயனாவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4.


00.37 Desktop இல் உள்ள “WaterCycle” file ஐ திறப்போம்


00.42 இப்போது இந்த படத்தில் மூன்று மேகங்களை copy மற்றும் paste செய்யலாம்


00.47 முதலில் மேகத்தை select செய்யலாம், பின் context menu வுக்கு வலது-சொடுக்கவும் பின் “Copy” ஐ சொடுக்கவும்


00.54 page இல் cursor ஐ வைக்கவும், பின் context menu வுக்கு வலது-சொடுக்கவும் பின் “Paste” ஐ சொடுக்கவும்.


01.02 ஆனால் காண்பதோ ஒரே ஒரு மேகம்!


01.05 copy, paste செய்த மேகம் என்னவாயிற்று?


01.08 அது original மேகத்தின் மீதே ஒட்டப்பட்டது!


01.13 மேகத்தை select செய்து இடது பக்கம் நகர்த்தலாம்.


01.17 அதே போல இன்னொரு மேகத்தை உருவாக்கலாம்.


01.21 மேகத்தை select செய்து, context menu வுக்கு வலது-சொடுக்கி, பின் “Copy” ஐ சொடுக்கவும்


01.26 context menu வுக்கு வலது-சொடுக்கி, பின் “Paste” ஐ சொடுக்கவும்.


01.30 மேகத்தை select செய்து இடது பக்கம் நகர்த்தலாம்.


01.37 objects ஐ பிரதி எடுக்க short cut keys உம் பயனாகலாம்


01.41 CTRL+C... object ஐ copy செய்ய


01.44 CTRL+V... object ஐ paste செய்ய


01.47 CTRL+X... object ஐ cut செய்ய


01.50 மேகத்தை select செய்து, CTRL C key களை அழுத்தவும்.


01.55 மேகம் copy ஆகிவிட்டது


01.57 paste செய்ய, CTRL மற்றும் V key களை அழுத்தவும்..


02.02 மேகத்தை select செய்து... வேண்டிய இடத்துக்கு நகர்த்தவும்


02.08 tutorial லை இடை நிறுத்தி assignment ஐ செய்க


02.11 draw file இல் இரண்டு page களை சேர்க்கவும்.


02.14 page ஒன்றில் இரண்டு objects வரையவும்


02.18 ஒரு object ஐ page one இலிருந்து page two க்கு copy செய்க


02.22 copy செய்த object எங்கிருக்கிறது என காண்க


02.25 object ஐ Cut செய்து paste செய்ய short-cut keys ஐ பயன்படுத்தவும்


02.31 cut செய்யும் போது object... copy செய்யப்படுகிறதா என கவனிக்கவும்.


02.36 மேகத்தின் அளவை குறைக்கலாம்.


02.38 முதலில் select செய்க


02.40 handles தெரிகின்றன


02.43 cursor ஐ ஒரு handle இல் வைக்கவும்; arrowheads தெரிய வேண்டும்
02.50 இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு arrow வை உள் பக்கம் இழுக்க மேகம் சின்னதாகும்


02.57 பெரியதாக்க arrow வை வெளிப்பக்கம் இழுக்கவும்.


03.00 இந்த arrow ஐ நீளமாக்க அதை select செய்க.


03.04 cursor ஐ ஒரு handle மீது வைக்கவும்


03.07 cursor நுனியில் சிறு transparent arrow கீழே ஒரு சதுரத்துடன் தோன்றுகிறது.


03.14 “Shift” key ஐ keyboard ல் அழுத்திக்கொண்டு, இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு arrow வின் handle ஆல் கீழே இழுக்கவும்.


03.25 object இ மறு அளவாக்குவது Shift key மூலம் இன்னும் சுலபமாக இருக்கிறதல்லவா?


03.32 object இன் handles மூலம் Resize செய்வது “Dynamic Resizing” எனப்படும்


03.38 அதாவது குறிப்பான அளவு இல்லை.


03.42 objects ஐ அப்படி re-size செய்வதை பின் வரும் tutorial களில் காணலாம்


03.47 அதே போல இந்த rectangle இன் அகலத்தை அதிகரிக்கலாம்


03.52 rectangle ஐ Select செய்து, Shift key ஐ அழுத்தியபடி மேலே இழுக்கவும்


03.59 Draw window வின் கீழே “Status” bar ஐ பாருங்கள்


04.03 rectangle ஐ re-size செய்கையில் dimensions மாற்றுக


04.09 object இன் position மற்றும் dimension இன் மாற்றங்களை “Status” bar காட்டுகிறது


04.16 இங்கே காட்டியுள்ளபடி மேகங்கள் மற்றும் சூரியன் ஐ அமைக்கலாம்.


04.20 clouds ஐ அடையாளம் காண, அவற்றை இடது வலதாக 1, 2, 3, 4, என எண் இடலாம்.


04.29 எண்களிட இந்த மேகத்தை இரட்டை- சொடுக்கவும் 1 என type செய்க
04.36 அதே போல மற்ற மேகங்களுக்கு எண்ணிடுக


04.44 மேகம் 4 ஐ select செய்து சூரியன் மீது வைக்கவும்
04.49 அதை சூரியனுக்கு பின்னே அனுப்ப.. மேகம் மீது வலது-சொடுக்க context menu

வருகிறது

04.55 “Arrange” மீது சொடுக்கி “Send Backward” ஐ select செய்க


04.58 மேகம் 4 சூரியனுக்கு பின்னே போய் விட்டது


05.02 “Send Backward” என்பது ஒரு object ஐ நடப்பு layer க்கு பின் ஒரு லேயருக்கு அனுப்புகிறது.


05.07 மேகம் 3 ஐ select செய்து சூரியனுக்கு மேலே வைக்கவும்.


05.12 வலது-சொடுக்கி context menu இல் “Arrange” மீதும் பின் “Send Backward” மீதும் சொடுக்கவும்.


05.18 மேகம் 3 இப்போது சூரியன் மற்றும் மேகம் 4 இன் பின்னே போய்விட்டது


05.23 “Send to Back” object ஐ கடைசி layer க்கு அனுப்புகிறது


05.28 இப்போது slide இல் கண்டபடி மேகங்களை அமைப்பது எளிதாகிவிட்டது


05.32 மேகம் 4 ஐ select செய்து, வலது-சொடுக்கி, “Arrange” பின் “Bring to Front” ஐ சொடுக்கவும்.


05.40 “Bring to Front”... object ஐ முதல் layer க்கு கொண்டு வருகிறது


05.44 மேகம் 3 ஐ select செய்து, வலது-சொடுக்கி, “Arrange” பின் “Bring Forward” ஐ சொடுக்கவும்.
05.52 “Bring Forward”... object ஐ ஒரு layer முன்னே கொண்டுவரும்


05.57 மேகம் 2 ஐசெலக்ட் செய்து மற்றும் மேகம் 1 மீது வைக்கவும்.
06.01 மேகங்கள் slide இல் காட்டியபடி வைக்கப்பட்டன.


06.07 அடுத்து மேகங்களில் இருந்து எண்களை நீக்கலாம்


06.10 அதற்கு மேகத்தை select செய்து இரட்டை-சொடுக்கி எண்னை select செய்து Delete key ஐ keyboard இல் அழுத்துக


06.23 tutorial ஐ இங்கு இடை நிறுத்தி assignment ஐ செய்க


06.26 ஒரு வட்டம், ஒரு சதுரம் மற்றும் ஒரு star வரைந்து கீழே காட்டியபடி அமைக்கவும்


06.32 ஒவ்வொரு object ஐயும் Select செய்து ஒவ்வொரு option ஐயும் arrange menu வில் apply செய்யவும்


06.38 ஒவ்வொரு option உம் figures அமைப்பை எப்படி மாற்றுகிறது என காண்க


06.44 object ஐ இந்த slideகளில் உள்ளது போல வைத்து bring "to front" மற்றும் sent "to back" option களை சோதிக்கவும்
06.53 அடுத்து மரங்களை Water Cycle diagram க்கு சேர்க்கவும்.... இந்த slide இல் உள்ளது போல.


06.59 மரத்தை ஒரு block arrow மற்றும் ஒரு explosion ஆல் வரையலாம்


07.05 Insert பின் Slide இல் சொடுக்கி ஒரு புதிய page ஐ இந்த Draw file இல் சேர்க்கவும்,


07.11 இது நம் பைலுக்கு ஒரு புதிய page ஐ சேர்க்கும்


07.15 அடி மரத்தை வரைய Drawing toolbar இல்“Block Arrows” ஐ தேர்க
07.21 கிடைக்கும் வடிவங்களைக் காண சிறிய கருப்பு முக்கோணம் மீது சொடுக்கி “Split Arrow” வை தேர்க


07.28 page இல் cursor ஐ வைக்கவும், இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழ்பக்கமும் பக்கவாட்டிலும் இழுக்கவும்.
07.35 இரண்டு கிளைகளுடன் மரத்தை வரைந்தோம் !


07.39 கிளைக்கு இலைகள் சேர்ப்போம்.


07.42 Drawing toolbar இல் Stars ஐ செலக்ட் செய்க
07.45 சிறு கருப்பு முக்கோணத்தை சொடுக்கி “Explosion” ஐ select செய்க


07.51 draw page க்கு போய் cursor ஐ இடது arrow கிளை மீது வைக்கவும்., இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு இடது பக்கம் இழுக்கவும்.
08.01 இலைகளை வரைந்தாயிற்று!


08.04 இந்த shape ஐ வலது கிளைக்கும் copy செய்வோம்.


08.09 shape ஐ தேர்க


08.11 keyboard இல் CTRL C keys ஐ அழுத்தி copy செய்க


08.15 CTRL V அழுத்தி paste செய்க


08.19 shape ஐ வலது மரத்தின் வலது கிளைக்கு நகர்த்தவும்


08.22 ஒரு மரத்தை வரைந்துவிட்டோம்.


08.25 மரத்தை select செய்து கீழே நகர்த்துவோம்
08.28 அடிமரம் மட்டுமே நகர்கிறது. இலைகள் நகரவில்லை!


08.32 “Tree trunk” மற்றும் “Leaves” தனி object களாக கருதப்படுகின்றன


08.38 அடிமரத்தை பழைய இடத்துக்கு நகர்த்துவோம்


08.41 இந்த "tree trunk" மற்றும் "two leaves"ஒரே unit ஆக எப்படி group செய்வது என பார்க்கலாம்.
08.47 group க்கு செய்த எந்த மாற்றமும் அதிலுள்ள எல்லா object களையும் பாதிக்கும்


08.53 page மீது சொடுக்கவும் ,எந்த object உம் select ஆகாது
08.58 Drawing toolbar இல்"Select" மீது சொடுக்கவும்


09.02 cursor ஐ page மீது நகர்த்தி சொடுக்கவும்
09.05 இடது mouse button ஐ அழுத்திக்கொண்டு எல்லா object உம் select ஆகும்படி இழுக்கவும்


09.11 dotted rectangle தெரிகிறது
09.14 மரத்தின் எல்லா ஆப்ஜெக்டுகளும் rectangleல் இருப்பதை உறுதி செய்க .
09.20 மாறாக, இரண்டு அல்லது மேலும் object களை Shift key ஐ பிடித்துக்கொண்டு சொடுக்குவதால் தேர்ந்தெடுக்கலாம்.


09.28 context menu க்கு வலது-சொடுக்கவும் “Group” ஐ select செய்க


09.32 மரத்தின் எந்த ஒரு object ஐயும் சொடுக்கவும்
09.36 ஒரு தனி object போலவே handles தெரிகின்றன.
09.40 object கள் இப்போது ஒரே unit ஆக கருதப்படும்


09.45 ungroup செய்து தனி objects ஆக்க, மரத்தை select செய்து, வலது-சொடுக்கி, “Ungroup” select செய்க
09.52 objects ungroup ஆகிவிட்டன, அவை தனி objects ஆக் கருதப்படும்


09.56 மீண்டும் group செய்யலாம்.


09.58 Shift key ஐ அழுத்திக்கொண்டு object களை ஒவ்வொன்றாக செலக்ட் செய்க


10.03 வலது சொடுக்கி 'group" select செய்க


10.06 மரத்தை main drawing page ஆன page one க்கு copy செய்யலாம்.


10.10 Ctrl மற்றும் "C' ஆல் copy செய்து, page one இல் சொடுக்கி, Ctrl மற்றும் 'V' ஆல் "paste" செய்க
10.17 group இல் ஒரு தனி object ஐ edit செய்ய என்ன செய்வது?


10.23 objects ஐ ungroup மற்றும் regroup செய்யாமல் இதை செய்ய சுருக்கு வழி உள்ளது


10.30 group ஐ Select செய்து வலது-சொடுக்கி context menu வை பாருங்கள்
10.33 “Enter Group” ஐ Select செய்க


10.35 group க்கு வெளியே உள்ள எல்லா object களும் disable ஆகிவிட்டன


10.39 group இல் உள்ள objects மட்டுமே edit செய்யப்படும்


10.43 உதாரணமாக இலைகளை மரத்தின் வலது பக்கம் தேர்ந்தெடுத்து அளவை குறைக்கலாம்


10.51 Ctrl + 'Z', மூலம் undo செய்து மேலே போகலாம்.


10.56 Water Cycle drawing க்கு தகுந்த படி இந்த மரங்கள் படத்தை அளவாக்க வேண்டும்


11.02 group ... “Edit” mode இலிருந்து வெளியேறவும்


11.05 அதற்கு, page இல் cursor ஐ வைக்கவும், வலது-சொடுக்கி “Exit group” ஐ select செய்க


11.13 group ... “Edit” mode இலிருந்து வெளியேறிவிட்டோம்


11.16 மரத்தை தேர்ந்தெடுத்து cursor ஐ கீழே -வலது handle பக்கம் நகர்த்தவும்


11.21 cursor ... re-sizing arrow ஆகிவிட்டது


11.24 arrow ஐ உள்ளே இழுக்கவும்


11.26 முழு மரத்தின் அளவு சிறியதாகிவிட்டது!


11.29 இந்த படத்துக்கு இன்னும் 3 மரங்களை சேர்க்கலாம்


11.32 tree ஐ Select செய்து copy செய்து மூன்று முறை paste செய்யலாம்.


11.39 இது மரத்தின் மூன்று பிரதிகளை ஒட்டும்


11.41 அவற்றை இப்போது தேவையான இடத்துக்கு நகர்த்தலாம்.


11.45 இந்த படியை எல்லா மரங்களுக்கும் செய்க


11.51 ஒவ்வொரு மரமும் மூன்று object களால் ஆனது என்பதை நினைவுகொள்க


11.55 ஒவ்வொரும் மரமும் தானாகவே ஒரு group ஆகும்


11.58 object களின் group களை உருவாக்கி இருக்கிறோம்


12.01 drawing இல் நீர் நிலையை சேர்க்கலாம்


12.04 நீர் போல தோன்ற ஒரு முக்கோணத்தை rectangle க்கு அடுத்து சேர்த்து ஒரு வளைவையும் சேர்க்கலாம்.


12.12 முக்கோணத்தை வரைய, “Basic shapes” ஐ “Drawing” toolbar இலிருது select செய்வோம்.


12.18 சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கி பின் வலது முக்கோணத்தை select செய்வோம்.


12.24 இதை வரைந்து rectangle க்கு அடுத்து வைப்போம்


12.28 அடுத்து நிறமான ஒரு வளைவை நீரின் அலைக்கு வரைவோம்


12.34 “Drawing” toolbar இல்,“Curve” select செய்க. “Freeform Line, Filled” மீது சொடுக்கவும்


12.42 cursor ஐ முக்கோணத்தின் மீது வைத்து, இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும்.


12.49 வளைவை adjust செய்து ஓடும் நீர் போல ஆக்கவும்


12.56 முக்கோணம் மற்றும் curve சேர்ந்து நீர் ஆவதால், அவற்றை group செய்து ஒரே object ஆக்கலாம்.
13.03 Drawing toolbar இல் Select ஐ சொடுக்கவும்


13.07 cursor ஐ page க்கு நகர்த்தி, இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு முக்கோணம் மற்றும் curve மீது படும்படி இழுக்கவும்
13.16 வலது-சொடுக்கி Group ஐ select செய்க


13.18 Water Cycle க்கு basic outline தயார்!


13.23 உங்களுக்கு இன்னொரு assignment.


13.26 நீங்களே இந்த படத்தை தயார் செய்யுங்கள்


13.30 இத்துடன் இந்த Draw Tutorial முடிகிறது


13.33 இந்த tutorialலில், object களுடன் வேலை செய்வதன் அடிப்படைகளை கற்றோம்.


13.39 Cut, copy, paste objects


13.42 handles மூலம் dynamic ஆக object களை Re-size செய்வது
13.46 Arrange objects


13.48 Group மற்றும் ungroup objects


13.50 group பில் individual objects ஐ Edit செய்தல்


13.53 group பில் object ஐ நகர்த்துவது


13.57 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.


14.01 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.


14.04 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.


14.08 Spoken Tutorial திட்டக்குழு


14.11

செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.


14.14 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


14.18 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org


14.24 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.


14.28 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


14.36 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro


14.47 தமிழில் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst