Netbeans/C2/Developing-a-Sample-Web-Application/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம் |
00:02 | Netbeans IDE ல் Web Applicationகளை உருவாக்குதலின் அறிமுகம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | netbeans ன் அடிப்படை உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறோம் |
00:12 | இல்லையெனில் Netbeans டுடோரியல்களுக்கு ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தைக் காணவும் |
00:19 | முதல் டுடோரியலைப் பார்த்தால் |
00:22 | Netbeans ன் interface மற்றும் நிறுவுதல் குறித்து உங்களுக்கு தெரியும். |
00:25 | முன் டுடோரியல் ஒரு புது projectஐ உருவாக்குவதைக் காட்டுகிறது. |
00:29 | இந்த செயல்விளக்கத்திற்கு நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 11.04 மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1 |
00:40 | இந்த டுடோரியலில் Netbeans ஐ பயன்படுத்தி web applicationகளை உருவாக்குவதைக் காண்போம். |
00:45 | மேலும் கற்கபோவது |
00:46 | ஒரு web application project ஐ அமைத்தல் |
00:49 | web applicationகளின் source fileகளை ஐ உருவாக்குதல் மற்றும் edit செய்தல் |
00:52 | java package மற்றும் java source file ஐ உருவாக்குதல் |
00:56 | Getter மற்றும் Setter methodகளை உருவாக்குதல் |
00:59 | முன்னிருப்பு JavaServer Pages file ஐ edit செய்தல் |
01:02 | JavaServer pages file ஐ உருவாக்குதல் |
01:05 | கடைசியாக நம் web application project ஐ இயக்குதல் |
01:08 | இந்த டுடோரியலைத் தொடர, தேவையானவை Netbeans IDE |
01:13 | Java Development Kit (JDK) பதிப்பு 6 |
01:17 | GlassFish Server Open Source Edition |
01:20 | மேற்சொன்ன அனைத்தையும் திரையில் காட்டப்படும் இணைப்பில் ஒரு தொகுப்பாக தரவிறக்கலாம் |
01:26 | இந்த டுடோரியலில் காட்டப்படுபவை ஒரு எளிய web application ஐ உருவாக்குதல், |
01:30 | அதை ஒரு serverக்கு deploy செய்தல், |
01:32 | browser ல் அதன் காட்சியைக் காணுதல். |
01:35 | இந்த application உங்கள் பெயரை உள்ளிட சொல்ல (JSP) JavaServer Pages ஐ வைத்திருக்கிறது |
01:42 | பின் இது HTTP sessionன் போது பெயரை கொண்டிருக்க JavaBeans component ஐ பயன்படுத்துகிறது, |
01:48 | பின் இரண்டாம் JSP page ல் output ஐ பெறுகிறது. |
01:51 | இப்போது Netbeans க்கு சென்று நம் web application project ஐ உருவாக்குவோம் |
01:58 | File menu ல் New Projectஐ தேர்ந்தெடுக்கவும் |
02:01 | Categoriesல் Java Web ஐ தேர்ந்தெடுக்கவும் |
02:04 | Projectsல் Web Application ஐ தேர்ந்தெடுத்து Nextஐ க்ளிக் செய்க |
02:09 | உங்கள் project க்கு பெயரிடவும். நான் HelloWeb என பெயரிடுகிறேன் |
02:15 | உங்கள் கணினியில் ஏதேனும் directory ஐ Project Location க்கு கொடுக்கவும். |
02:20 | Nextஐ க்ளிக் செய்க |
02:22 | Server and Settings panel திறக்கிறது. |
02:25 | உங்கள் application ல் நீங்கள் பயன்படுத்த விரும்பும் Java பதிப்பை தேர்ந்தெடுக்கவும். |
02:29 | நீங்கள் deploy செய்யவிரும்பும் server ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:34 | Next ஐ க்ளிக் செய்க |
02:36 | Frameworks panel ல், |
02:38 | project ஐ உருவாக்க Finish ஐ க்ளிக் செய்க. |
02:41 | HelloWeb project folder ஐ IDE உருவாக்குகிறது. |
02:46 | உங்கள் folder உங்கள் அனைத்து sourceகள் மற்றும் project metadata ஐ கொண்டிருக்கும். |
02:51 | main windowல் Source Editor ல் Welcome page, 'index.jsp திறக்கிறது. |
02:57 | இங்கே இடப்பக்கம் Files window ல் projectன் file structure ஐ காணலாம் |
03:05 | Projects Window ல் அதன் logical structure உள்ளது. |
03:10 | source fileகளை உருவாக்குதலும் edit செய்தலும் IDE கொடுக்கும் மிக முக்கியமான செயல்பாடு ஆகும். |
03:15 | இப்போது Projects windowல், Source Packages node ஐ விரிவாக்குவோம். |
03:20 | காலியான default package node ஐ மட்டும் Source Packages node கொண்டிருப்பதைக் காண்க. |
03.25 | Source Packagesஐ ரைட்-க்ளிக் செய்து New > Java Class ஐ தேர்ந்தெடுக்கவும் |
03:32 | உங்கள் classக்கு ஒரு பெயரைக் கொடுக்கவும். நான் NameHandler என பெயரிடுகிறேன் |
03:40 | Package combobox ல் org.mypackage.hello என டைப் செய்கிறேன் |
03:54 | Finish ல் க்ளிக் செய்க |
03:57 | Source Editor ல் NameHandler.java file திறக்கிறது. |
04:01 | இப்போது class declarationக்கு கீழே நேரடியாக ஒரு String variable ஐ declare செய்வோம் |
04:07 | ஒரு string variable... String name ஐ declare செய்கிறேன் |
04:12 | மேலும் ஒரு constructor public NameHandler ஐ classக்கு சேர்க்கிறேன் |
04:23 | இப்போது அந்த constructor ன் உள் name = null; ஐ சேர்க்கிறேன். |
04:30 | அடுத்து Getter மற்றும் Setter Methodகளை உருவாக்குவோம் |
04:33 | Source Editor ல் name field ல் ரைட் க்ளிக் செய்து contextual menu ல் Refactor பின் Encapsulate Fields ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:46 | ஏற்கனவே உள்ள code ன் structure ஐ மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறையான நுட்பம் Refactoring ஆகும் இது காணக்கூடிய நடத்தை மாற்றாமல் செய்யப்படுகிறது. |
04:56 | எளிதாக, code ன் நடத்தையை மாற்றாமல் structure ஐ மாற்றலாம். |
05:01 | Refactoring மூலம் எதையும் உடைக்காமல் fieldகள், methodகள் அல்லது classகளை நகர்த்தலாம். |
05:08 | மீண்டும் IDEக்கு வருவோம். |
05:11 | Encapsulate Fields dialog திறந்து name fieldஐ பட்டியலிடுகிறது . |
05:16 | முன்னிருப்பாக Fields visibility ஆனது private ஆகவும், |
05:20 | Accessors visibility ஆனது public, ஆகவும் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்க |
05:24 | இது class variableகளுக்கான access modifier ஆனது private ஆக குறிப்பிடப்பட்டிருப்பதைக் காட்டுகிறது, |
05:30 | அதேசமயம் getter மற்றும் setter methodகள் முறையே public modifierகளுடன் உருவாக்கப்படுகிறது. |
05:36 | Refactor ஐ க்ளிக் செய்க |
05:39 | name fieldக்கு Getter மற்றும் Setter methodகள் உருவாக்கப்படுகின்றன. |
05:46 | class variableக்கான modifier ஆனது private ஆக அமைக்கப்படுகிறது அதேசமயம் getter மற்றும் setter methodsகள் public modifierஉடன் உருவாக்கப்படுகின்றன. |
05:56 | கடைசியாக உங்கள் java class இவ்வாறு இருக்க வேண்டும் |
05:59 | அடுத்து Default JavaServer Pages File ஐ edit செய்வோம் |
06:04 | Source Editor ல் index.jsp tab ஐ க்ளிக் செய்து அந்த file ஐ திறப்போம் |
06:11 | இப்போது Palette manager ஐ திறப்போம் அதற்கு Tools menu ல் Palette பின் HTML/JSP code clipsஐ க்ளிக் செய்க |
06:21 | Palatte manager திறக்கிறது. |
06:26 | palette manager ல் HTML forms ஐ விரிவாக்குவோம் |
06:31 | Form item ஐ தேர்ந்தெடுத்து. |
06:34 | அதை இழுத்து Source Editor ல் h1 tagகளுக்கு பின் வைப்போம் |
06:42 | Insert form dialog box திறக்கிறது. |
06:45 | இங்கு திரையில் காட்டப்படுவதுபோல மதிப்புகளைக் கொடுக்கவும்: |
06:49 | Action ல் response.jsp |
06:54 | Method ல் GET |
06:56 | பின் நம் form க்கு Name input form என பெயரைக் கொடுத்து |
07:04 | OK ல் க்ளிக் செய்க. |
07:07 | index.jsp file க்கு ஒரு HTML form சேர்க்கப்படுகிறது |
07:13 | இப்போது Palette manager ல் இருந்து Text Input item ஐ தேர்ந்தெடுத்து அதை இழுத்து closing form tagக்கு முன் வைக்கவும் |
07:25 | Insert text input dialog box ல் Name ஐ name என கொடுப்போம் |
07:32 | Type ஐ text எனவே விட்டு |
07:34 | OK ல் க்ளிக் செய்க. |
07:36 | இப்போது form tagகளுக்கு இடையில் ஒரு HTML input tag சேர்க்கப்பட்டது. |
07:41 | input tag ல் உள்ள காலியான value attribute ஐ நீக்குவோம். |
07:49 | இப்போது palette ல் Button item ஐ தேர்ந்தெடுத்து. |
07:53 | அதை இழுத்து closing form tag க்கு முன் வைக்கவும் |
07:58 | Label ல் OK மற்றும் |
08:00 | Type ல் submit என கொடுத்த |
08:03 | மீண்டும் OK ல் க்ளிக் செய்க |
08:05 | இப்போது form tagகளுக்கு ஒரு HTML button சேர்க்கப்பட்டது. |
08:12 | முதல் input tag க்கு முன் டைப் செய்க Enter your name |
08:22 | பின் h1 tagகளுக்கு இடையே உள்ள default text ஐ மாற்றுவோம் |
08:28 | அதை Entry form என மாற்றுவோம் |
08:34 | இப்போது, palette manager ஐ மூடுவோம். |
08:38 | உங்கள் Source Editor ல் ரைட் க்ளிக் செய்து |
08:41 | உங்கள் code ன் format ஐ சீராக்க Format option ஐ க்ளிக் செய்க. |
08:46 | உங்கள் index.jsp file இப்போது இவ்வாறு இருக்க வேண்டும். |
08:49 | அடுத்து ஒரு JavaServer Pages File ஐ உருவாக்குவோம் |
08:53 | Projects window ல், HelloWeb project node ல் ரைட் க்ளிக் செய்து New பின் JSP ஐ தேர்ந்தெடுக்கவும் |
09:01 | New JSP File wizard திறக்கிறது. |
09:05 | file க்கு response என பெயரிட்டு Finish ல் க்ளிக் செய்க |
09:14 | Projects window ல் index.jsp file க்கு கீழே response.jsp file node இருப்பதைக் காணலாம், |
09:23 | அந்த புது file... Source Editor லும் திறக்கிறது. |
09:26 | மீண்டும் Palette manager ஐ திறக்கவும் |
09:35 | இப்போது JSP optionஐ விரிவாக்கவும். |
09:39 | Use Bean item ஐ தேர்ந்தெடுத்து, அதை இழுத்து bodyக்கு கீழே வைக்கவும் |
09:53 | Insert Use Bean dialog திறக்கிறது. |
09:56 | மதிப்புகள் |
09:58 | ID ல் mybean |
10:01 | Classல் org.mypackage.hello.NameHandler |
10:13 | Scope ல் session என அமைத்து |
10:15 | OK ஐ க்ளிக் செய்க. |
10:18 | body tagக்கு கீழே jsp:useBean tag சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்க. |
10:30 | JavaBeans என்பவை Javaக்கான மீண்டும் பயன்படுத்தக்கூடிய componentகள் ஆகும். |
10:34 | பல objectகளை ஒரே ஒரு object ஆக பெற அவை பயன்படுகின்றன |
10:38 | அதன் மூலம் அவற்றை பல தனித்த objectகளுக்கு பதிலாக ஒரே ஒரு bean object ஆக அனுப்பலாம். |
10:46 | இப்போது Palette manager ல், setbean property item ஐ தேர்ந்தெடுத்து, அதை இழுத்து h1 tagகளுக்கு முன் வைக்கவும் |
11:03 | OK ஐ க்ளிக் செய்க. |
11:12 | இங்கே தோன்றும் jsp:setProperty tag ல் காலியான value attribute ஐ நீக்கவும். |
11:21 | name attribute ல் mybean மற்றும் Property ல் name என அமைப்போம் |
11:30 | இப்போது h1 tagகளுக்கு இடையே text ஐ Hello comma space ஆச்சரிய குறி என மாற்றுவோம் |
11:40 | இப்போதுPalette manager ல் Get Bean property item ஐ இழுத்து h1 tagகளுக்கு இடையே Hello text க்கு பின் வைக்கவும் |
11:51 | Get Bean Property item ல் |
11:53 | Bean Name ல் mybean |
11:57 | Property Name ல் name ஐ அமைத்து |
11:59 | OK ஐ க்ளிக் செய்க |
12:01 | h1 tagகளுக்கு இடையே இப்போது jsp:getProperty tag சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்க. |
12:07 | மீண்டும் Source Editor ல் ரைட் க்ளிக் செய்து, தே தேவையெனில் உங்கள் code ன் format ஐ சீராக்க Format ஐ க்ளிக் செய்க |
12:16 | அடுத்த படி நம் Web Application Project ஐ இயக்குவது |
12:20 | palette manager ஐ மூடுகிறேன் |
12:26 | Projects window ல், HelloWeb project node ல் ரைட் க்ளிக் செய்து Run option ஐ தேர்ந்தெடுக்கவும் |
12:32 | அல்லது toolbar ல் இருந்தும் Run option ஐ க்ளிக் செய்யலாம் அல்லது keyboard ல் F6 key ஐ அழுத்தலாம். |
12:41 | என் project ஐ இயக்க toolbar ல் Run button ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
12:44 | ஒரு Web application ஐ இயக்கும்போது.... IDE ஆனது application code ஐ கட்டமைத்து compile செய்கிறது |
12:53 | server ஐ துவக்கி server க்கு application ஐ deploy செய்கிறது |
12:58 | கடைசியாக browser window ல் application ஐ காட்டுகிறது |
13:02 | இந்த செயல்பாட்டைக் காண output window ஐ திறக்கலாம் அதற்கு Window menu ல் Output option ஐ தேர்ந்தெடுக்கவும் |
13:10 | உங்கள் application வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம் |
13:17 | index.jsp பக்கம் உங்கள் முன்னிருப்பு browser ல் திறக்கப்படும் |
13:23 | மீண்டும் project ஐ இயக்குகிறேன் |
13:27 | இங்கே உள்ளது, இது உங்கள் முன்னிருப்பு browser ல் திறக்கிறது |
13:32 | server output ஐ IDE காட்டுவதற்கு முன்பேகூட சில சமயம் browser window திறக்கப்படலாம் என்பதைக் குறித்துக்கொள்க |
13:38 | இப்போது browser ல் text box ல் பெயரை உள்ளிடுவோம் |
13:42 | உதாரணமாக Ubuntu பின் OK ஐ க்ளிக் செய்க. |
13:46 | response.jsp பக்கம் காட்டப்பட்டு, ஒரு எளிய வரவேற்பு செய்தியைக் காட்டுகிறது. |
13:52 | இப்போது உங்களுக்கான பயிற்சி |
13:56 | இந்த web application project ன் தொடர்ச்சியாக, மேலும் இரு text fieldகளை உள்நுழைக்கவும். அதாவது மொத்தம் மூன்று input text fieldகள் |
14:06 | bean property ஐ அமைக்க JavaBeans Component ஐ பயன்படுத்தவும் |
14:09 | பின் browser ல் அதன் காட்சியைக் காணவும் |
14:12 | கடைசியகா இரண்டாம் JSP பக்கத்தில் அதன் output ஐ பெறவும் |
14:17 | இந்த பயிற்சியை நான் ஏற்கனவே செய்துவிட்டேன் |
14:21 | அதை திறந்து IDEல் இயக்குகிறேன் |
14:30 | நான் 3 input text fieldகளை வைத்துள்ளேன் |
14:35 | விவரங்களை உள்ளிட்டு Ok ல் க்ளிக் செய்கிறேன் |
14:42 | காட்டப்படுவது போன்ற ஒரு output வர வேண்டும் |
14:47 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
14:51 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
14:54 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
14:59 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
15:05 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
15:09 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
15:16 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
15:28 | மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
15:40 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |