BASH/C3/Arrays-and-functions/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Arrayகள் மற்றும் functionகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:11 | function க்கு ஒரு arrayஐ அனுப்புதல் |
00:14 | function ல் exit ஸ்டேட்மெண்டின் பயன் |
00:17 | function ல் return ஸ்டேட்மெண்டின் பயன் |
00:20 | இவற்றிற்கு சில உதாரணங்கள் |
00:24 | இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு Shell Scripting பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:29 | BASH ல் arrayகள் மற்றும் if statement பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். |
00:36 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
00:43 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:46 | Ubuntu Linux 12.04 மற்றும் |
00:50 | GNU BASH பதிப்பு 4.2 |
00:54 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
01:02 | முதலில் function க்கு array ஐ அனுப்புவதையும் அதன் பயனையும் காண்போம். |
01:09 | ஒரு file function_(underscore)array dot sh ஐ திறக்கிறேன் |
01:15 | இது shebang line. |
01:18 | நம் function பெயர் array_(underscore) display |
01:22 | curly brace ஐ திறந்து function definition ஐ ஆரம்பிக்கிறோம் |
01:27 | இந்த தொடரின் முன் டுடோரியல்களில் Dollar @(at குறி) ன் பயன் விளக்கப்பட்டது. |
01:34 | அடிப்படையில், இது functionக்கு அனுப்பப்பட்ட அனைத்து argumentகளையும் அச்சிட பயன்படுகிறது |
01:40 | bracketகளினுள் Dollar @ (at குறி)... variable 'array' ல் array element களை சேமிக்கிறது |
01:47 | Dollar opening curly brace array square bracketகளினுள் @(At-குறி) closing curly brace |
01:55 | code ன் இந்த வரி ஒரு array ன் அனைத்து element களையும் காட்டுகிறது |
02:00 | Dollar opening curly brace array square bracketகளினுள் ஒன்று closing curly brace |
02:08 | code ன் இந்த வரி array ன் இரண்டாம் element ஐ காட்டுகிறது |
02:14 | elementகள் Ubuntu, Fedora, Redhat மற்றும் Suse உடன் Operating_systems declare செய்யப்படுகிறது |
02:22 | இங்கே, function array_display' க்கு array operating_systems அனுப்பப்படுகிறது |
02:29 | array ஐ function க்கு அனுப்ப syntax: function_பெயர் space dollar opening curly brace array_பெயர் square bracketகளினுள் @(At குறி) closing curly brace |
02:45 | நம் ப்ரோகிராமுக்கு வருவோம். |
02:48 | அதேபோல, elementகள் White, green, red மற்றும் blue உடன் colors declare செய்யப்படுகிறது |
02:57 | இங்கே, function array_display க்கு array colors அனுப்பப்படுகிறது |
03:02 | இப்போது file ஐ சேமித்து பின் டெர்மினலுக்குச் செல்வோம். |
03:07 | டைப் செய்க chmod space plus x space function underscore array dot sh |
03:18 | எண்டரை அழுத்துக |
03:19 | டைப் செய்க dot slash function underscore array dot sh |
03:25 | எண்டரை அழுத்துக |
03:27 | பார்ப்பது போல, 'operating_systems' மற்றும் 'colors' ன் array elementகள் காட்டப்படுகின்றன. |
03:33 | 'operating_systems' மற்றும் 'colors'ன் இரண்டாம் array elementகளும் காட்டப்படுகின்றன. |
03:41 | Bashல், 'exit' மற்றும் 'return' statementகள் ... function அல்லது ஒரு program ன் status code ஐ தருகிறது. |
03:49 | return statement script ல் எங்கிருந்து call செய்யப்பட்டதோ அந்த இடத்திற்கே திரும்பும். |
03:54 | exit statement ஐ script எங்கு சந்திக்கிறதோ அங்கேயே நிறுத்தப்படுகிறது. |
04:01 | functionக்குள் return செய்யும் இந்த இரு வழிகளைக் கற்போம் |
04:06 | file 'return_exit.sh' ஐ திறக்கிறேன் |
04:12 | இது shebang line. |
04:14 | Function பெயர் return_(Underscore)function |
04:18 | Open curly brace... function definition ஐ ஆரம்பிக்கிறது |
04:22 | இந்த if statement இரு variableகளை ஒப்பிடுகிறது. |
04:27 | இரு variableகளும் சமம் எனில், 'if' னுள் உள்ள commandகள் இயக்கப்படுகின்றன. |
04:33 | இந்த echo statement செய்தியைக் காட்டுகிறது |
04:36 | This is return function. |
04:39 | return 0 ... செயல்பாட்டை function ல் இருந்து main program க்கு status code 0(zero) உடன் நகர்த்துகிறது. |
04:47 | function ல் return க்கு அடுத்துள்ள statementகள் இயக்கப்படாது என்பதை கவனிக்கவும். |
04:54 | if statement ன் முடிவை fi குறிக்கிறது |
04:58 | இங்கே function பெயர் exit_(Undescore)function |
05:02 | இங்குள்ள if statement இரு variableகளை ஒப்பிடுகிறது. |
05:06 | இரு variableகளும் சமம் எனில், 'if' ன் commandகள் இயக்கப்படுகின்றன. |
05:14 | இந்த echo statement செய்தி "This is exit function" ஐ காட்டுகிறது |
05:19 | exit 0 ப்ரோகிராமை முடிக்கும். |
05:23 | இந்த if statement ன் முடிவை fiகாட்டுகிறது |
05:27 | இது argumentகள் 3 மற்றும் 3 உடன் உள்ள ஒரு function call |
05:33 | இது செய்தி "We are in main program" ஐ காட்டுகிறது |
05:38 | இது argumentகள் 3 மற்றும் 3 உடன் உள்ள மற்றொரு function call |
05:44 | இந்த echo statement "This line is not displayed" என்ற செய்தியை காட்டுகிறது |
05:49 | exit ப்ரோகிராமை முடிக்கும் என்பதை கவனிக்கவும். |
05:53 | exit க்கு அடுத்து வரும் எதுவும் இயக்கப்படமாட்டாது. |
05:58 | file ஐ சேமித்து பின் டெர்மினலுக்கு வருவோம் |
06:00 | டைப் செய்க chmod space plus x space return underscore exit dot sh |
06:09 | எண்டரை அழுத்துக |
06:12 | டைப் செய்க dot slash return underscore exit dot sh |
06:18 | எண்டரை அழுத்துக |
06:20 | இங்குள்ள செய்திகளை வெளியீடு காட்டுகிறது. |
06:24 | இப்போது, ப்ரோகிராமின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வோம். |
06:27 | script லேயே உள்ள main program ல் கட்டுப்பாடு இருக்கும். |
06:33 | function call ன் ஆல் கட்டுப்பாடு return_function க்கு செல்கிறது |
06:39 | இரு variableகளும் சமம் என்பதால், இது '"This is return function செய்தியைக் காட்டுகிறது |
06:47 | பின் அது return 0 ஐ சந்திக்கிறது. பின கட்டுப்பாடானது function ல் இருந்து main program ல் function call க்கு கீழ் உள்ள statement க்கு செல்கிறது. |
06:59 | பின் அது We are in main program செய்தியைக் காட்டுகிறது |
07:03 | அதன்பின், function call னால் கட்டுப்பாடு exit_functionக்கு செல்கிறது. |
07:11 | இரு variableகளும் சமம் என்பதால், இது செய்தி "This is exit function"ஐ காட்டுகிறது |
07:19 | பின் அது exit 0ஐ சந்திக்கிறது. இது ப்ரோகிராமை முடிக்கும். |
07:25 | exit க்கு பின் எந்த statement உம் இயக்கப்படமாட்டாது. |
07:30 | This line is not displayed என்ற statement உம் இயக்கப்படமாட்டாது. |
07:36 | இவற்றின் வித்தியாசம் புரிந்திருக்கும் என நம்புகிறோம். |
07:39 | சுருங்கசொல்ல. |
07:41 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
07:44 | function க்கு ஒரு arrayஐ அனுப்புதல் |
07:47 | function ல் exit statement ஐ பயன்படுத்துதல் |
07:50 | function ல் return statement ஐ பயன்படுத்துதல் |
07:53 | இவற்றிற்கு சில உதாரணங்கள் |
07:56 | பயிற்சியாக. |
07:57 | பின்வருவருமாறு ஒரு ப்ரோகிராம் எழுதுக, |
07:58 | ஒரு function ... அனைத்து elementகளையும் ஒரு array ல் சேர்க்க வேண்டும். elementகளின் மொத்தத்தை அந்த function காட்டவேண்டும். |
08:07 | array elementகள் (1, 2, 3) மற்றும் (4, 5, 6) உடன் இரு function callகளை உருவாக்கவும். |
08:15 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
08:19 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
08:23 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
08:28 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:45 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:49 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
09:04 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |