BASH/C2/Array-Operations-in-BASH/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:46, 21 May 2015 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:01 BASH ல் Array செயல்பாடுகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
  • ஒரு Arrayஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்தல்
00:12 * Declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்தல்
00:15 * ஒரு Array ன் நீளத்தையும் அதன் nஆவது element ன் மதிப்பையும் கண்டறிதல்
00:20 * ஒரு Array ஐ அச்சடித்தல்.
00:22 இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு Linux இயங்குதளம் குறித்து தெரிந்திருக்க வேண்டும்
00:27 அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் spoken hyphen tutorial dot org.
00:33 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:37 * Ubuntu Linux 12.04
00:41 * GNU Bash பதிப்பு 4.1.10
00:45 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:50 Array க்கான வரையறை மற்றும் அதன் சிறப்பியல்புகளுடன் ஆரம்பிக்கலாம்.
00:55 * Array என்பது பல மதிப்புகளுடன் கூடிய ஒரு variable.
01:01 * அந்த மதிப்புகள் வெவ்வேறு வகை அல்லது ஒரே வகையாக இருக்கலாம்
01:04 * array ன் அளவிற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை
01:08 * Array memberகள் தொடர்ச்சியானவையாக இருக்கவேண்டியதில்லை
01:12 * Array index எப்போதும் பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கிறது
01:16 இப்போது ஒரு Array ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்வதைக் காண்போம்.
01:21 Array ஐ declare செய்வதற்கான syntax -
01:24 declare hyphen `a` arrayபெயர்
01:28 Array ஐ declare செய்ய “declare” keyword பயன்படுகிறது.
01:31 இது Bash ன் ஒரு built-in command ஆகும்.
01:35 Array க்கு மதிப்பை assign செய்வதற்கான syntax-
01:38 Array பெயர் square bracketகளினுள் index... equal to ஒற்றை மேற்கோள்களில் மதிப்பு.
01:46 இப்போது declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்யக் காண்போம்.
01:51 * Array ஐ ஒரே நேரத்தில் declare செய்து initialize செய்யலாம்.
01:56 * Element ஒரு space மூலம் பிரிக்கப்பட வேண்டும்.
02:00 ஒவ்வொரு element உம் அடைப்புக்குறியினுள் இருக்க வேண்டும்.
02:03 syntax... declare hyphen `a` arrayபெயர் equal-to அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் 'element1' , 'element2' மற்றும் element3 .
02:19 ஒரு உதாரணத்தை முயற்சிப்போம்.
02:21 Ctrl+Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்.
02:28 இப்போது டைப் செய்க: gedit space array.sh space &
02:36 prompt ல் இருந்து வெளியேற ampersand ஐ பயன்படுத்துகிறோம். Enter ஐ அழுத்துக
02:41 இங்குள்ள code ஐ உங்கள் array.sh file ல் டைப் செய்க.
02:47 இந்த வரி Linux என்ற Array ஐ பின்வரும் elementகளுடன் declare செய்கிறது -
  • Debian,
  • Redhat,
  • Ubuntu மற்றும்
  • Fedora
02:57 இங்கே hyphen `a` ஒரு flag.
03:00 இது மதிப்புகளை read செய்து Array க்கு assign செய்ய அனுமதிக்கிறது
03:05 ஸ்லைடுகளுக்கு வருவோம்.
03:07 Array ன் நீளம் இந்த syntax மூலம் பெறப்படுகிறது:
03:12 Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள் At குறி
03:22 nஆவது element ன் நீளம் இந்த syntax மூலம் பெறப்படுகிறது:
03:28 Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள் `n` .
03:37 இங்கே n என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டிய element ன் எண்.
03:42 Array ன் அனைத்து elementகளும் இந்த syntax மூலம் அச்சடிக்கப்படும்.
03:48 Dollar குறி curly bracketகளினுள் Array பெயர் square bracketகளினுள் `At குறி`
03:57 இப்போது text editorக்கு வருவோம்
04:00 இந்த வரி Array Linux ன் elementகளின் மொத்த எண்ணிக்கையைக் காட்டும்.
04:06 backslash ன் interpretation ஐ hyphen `e` செயல்படுத்துகிறது.
04:11 வரியின் முடிவில் backslash `n` உள்ளதால் இதை சேர்த்துள்ளோம்.
04:18 அடுத்த வரி Array Linux ன் அனைத்து elementகளையும் காட்டுகிறது
04:23 இந்த வரி Array Linuxன் மூன்றாம் elementஐ காட்டுகிறது
04:28 Array எப்போதும் index பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கும் என்பதை கவனிக்கவும்
04:34 கடைசியாக, மூன்றாம் element ல் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
04:40 டெர்மினலுககு வருவோம்
04:42 முதலில் file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க chmod space plus x space array.sh. Enter ஐ அழுத்துக.
04:56 டைப் செய்க, dot slash array .sh. Enter ஐ அழுத்துக
05:01 வெளியீடு காட்டப்படுகிறது.
05:04 Array `Linux` ன் elementகளின் எண்ணிக்கை அல்லது நீளம் நான்கு.
05:10 Array Linux ன் elementகள் Debian, Redhat, Ubuntu மற்றும் Fedora.
05:18 Array Linux ன் மூன்றாம் element ... Ubuntu.
05:22 எதிர்பார்த்தது போல மூன்றாம் elementன் எழுத்துக்களின் எண்ணிக்கை ஆறு .
05:29 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
05:32 சுருங்க சொல்ல.
05:35 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
05:40 * ஒரு Arrayஐ declare செய்து மதிப்புகளை assign செய்தல்
05:43 * Declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்தல்
05:46 * ஒரு Array ன் நீளம் மற்றும் அதன் nஆவது elementன் நீளத்தை கண்டறிதல்
05:51 * மொத்த Arrayஐயும் அச்சடித்தல்.
05:53 பயிற்சியாக.
05:55 நீளம் 7 உள்ள ஒரு array namesஐ declare செய்து:
06:00 * elementகளின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறியவும்
06:02 * அனைத்து elementகளையும் அச்சடிக்கவும்
06:04 * 5ஆவது element ஐ அச்சடிக்கவும்.
06:06 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
06:10 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
06:13 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
06:18 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06:24 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
06:27 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06:35 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06:40 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
06:58 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst