Digital-Divide/C2/Introduction-to-Gmail/Tamil
Time | Narration |
00:01 | Welcome to the Spoken Tutorial on Introduction to Gmail
Gmail க்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு. |
00:06 | In this tutorial we will learn to-
இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது |
00:09 | Create a new google account
புதிய google கணக்கை உருவாக்குதல் |
00:12 | Login to gmail using the google account
google கணக்கு முலம் gmail’ல் Login செய்வது |
00:16 | Write an email
email எழதுதல் |
00:18 | Send an email
email’ஐ அனுப்புதல் |
00:20 | View an email
email’ஐ காணுதல் |
00:22 | And logout of gmail.
gmail’ஐ logout செய்தல் |
00:24 | We will also learn about some of the important mailboxes like Inbox.
மேலும் Inbox போன்ற சில முக்கிய mailboxகளை அறிதல் |
00:30 | For this tutorial, you will need - a working Internet connection
இந்த டுட்டோரியலை செய்து பார்க்க இணைய இணைப்பு தேவை |
00:35 | and a web browser.
மற்றும் web browser (இணைய உலாவி) |
00:37 | For demonstration, I will be using Firefox web browser.
இங்கு நான் Firefox web browser ஐ பயன்படுத்துகிறேன் |
00:42 | Lately, Google has provided a single account for all Google products like
சமீபகாலமாக, Google ஒரே கணக்கு முலம் அதன் அணைத்து தயாரிப்புகளை அணுக வழிவகுத்துள்ளது |
00:48 | Gmail |
00:49 | YouTube |
00:50 | Google Play |
00:51 | Google Docs/Drive |
00:53 | Google Calendar and more.
Google Calendar மற்றும் பல |
00:57 | So, with the same login, you can operate any of these.
ஒரே கணக்கு முலம், இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் |
01:02 | Let's begin by creating a new google account.
ஒரு புதிய google கணக்கை உருவாக்கலாம் |
01:06 | Open your web browser and type http colon slash slash gmail dot com (http://gmail.com)
உங்கள் web browser ஐ திறந்து, http://gmail.com என டைப் செய்யவும். |
01:16 | It will take us to the page where we can see 2 options at the top right-
இது நம்மை ஒரு பக்கத்திற்கு கொண்டு செல்லும், அதன் மேல்வலப்புறத்தில் இரு தேர்வுகளைக் காணலாம். |
01:22 | Create an account and Sign in.
Create an account மற்றும் Sign in |
01:25 | If this is the first time this page is accessed from your machine, it will look like this.
இந்தப் பக்கத்தை உங்கள் கணினியில் முதல்முறை அணுகினால், இதன் தோற்றம் இப்படி இருக்கும். |
01:32 | If this page has already been accessed from your machine, then the page will look like this.
ஏற்கனவே அணுகியிருந்தால், இதுபோல் இருக்கும் |
01:39 | So, you will see text boxes to enter your email username and password.
இங்கு email username மற்றும் password’ஐ உள்ளிட, இரண்டு உரைப் பெட்டிகளைக் காணலாம். |
01:46 | And a big button that says Sign In.
Sign In என ஒரு பெரிய பட்டனும் (button) உள்ளது. |
01:50 | Below this, you will see a link that says Create an account.
இதன் கீழ்ப்பகுதியில், Create an account என்ற இணைப்பு உள்ளது. |
01:55 | Let's click on the Create an account link.
Create an account இணைப்பைச் சொடுக்கவும் |
01:59 | We are now in the google account creation page.
நாம் google கணக்கு உருவாக்கும் பக்கத்தில் உள்ளோம். |
02:03 | We can see a form on the right, wherein we have to fill our account and personal details.
வலப்பக்கத்தில் ஒரு படிவத்தைக் காணலாம், இதில் கணக்கு மற்றும் சுய விவரங்களை உள்ளிட வேண்டும். |
02:11 | Let's enter our first and last names in the respective text boxes.
நமது பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதியை உள்ளிடலாம். |
02:17 | I will give my name as Rebecca Raymond.
நான் Rebecca Raymond என்று தருகிறேன். |
02:23 | Next, we have to choose our username.
அடுத்தபடியாக username’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
02:27 | Username has to be unique and can be made up of alphabets or alpha-numeric combinations.
Username தனிப்பட்டதாகவும், எழுத்து அல்லது எண்-எழுத்துக் கலவையில் இருக்கவேண்டும். |
02:37 | Let's give the username as becky0808
username’ஐ becky0808 என்று தருகிறேன். |
02:43 | If the username is already taken, we will see the following message:
இந்த username வேறொருவரால் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்தச் செய்தியைக் காணலாம் |
02:49 | “Someone already has that user name, Try another”.
வேறொருவரால் இந்த username பயன்படுத்தப்படுகிறது, வேறொன்றை தேர்ந்தெடுக்கவும். |
02:54 | Google will also suggest some usernames based on the first and last names we have given.
நம் பெயரின் முதல் மற்றும் கடைசிப் பகுதிக்கு எற்ப Google சில username’களைப் பரிந்துரைக்கும். |
03:01 | We can give any username of our choice and check for availability.
நம் விருப்பத்திற்கு ஏற்ப username’ஐ தேர்ந்தெடுத்து, அது இருக்கிறதா என சோதிக்கலாம். |
03:07 | Now, I will give the username as ray.becky.0808.
இப்பொழுது நான் username’ஐ ray.becky.0808 என்று தருகிறேன். |
03:18 | This goes through, which indicates this username is available.
இதை எடுத்துக்கொண்டது, வேறு யாரும் பயன்படுத்தவில்லை எனவும் தெரிகிறது. |
03:24 | Now, we have to create a password for this account.
இப்பொழுது இந்தக் கணக்கிற்கான password ஐ (கடவுச்சொல்) உருவாக்கலாம் |
03:30 | The information box on the left tells us how long the password should be.
இடப்பக்கம் உள்ள தகவல் பெட்டி, password எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் எனச் சொல்கிறது. |
03:36 | Type a suitable password of your choice.
விருப்பத்திற்கு ஏற்ப தகுந்த password ஐ உள்ளிடவும். |
03:41 | Then re-type the password to confirm it.
மீண்டும் ஒரு முறை passwordஐ உள்ளிடவும். |
03:44 | After this comes Birthday.
அதன் பின் Birthday பிறந்த தேதி |
03:48 | Select the month from the drop-down.
drop-down மெனுவில், மாதத்தைத் தேர்ந்தெடுக்கவும். |
03:51 | Then type the day and year in the respective text boxes.
பின் தேதி மற்றும் வருடம். |
03:57 | Now select your gender.
இப்போது உங்கள் பாலினத்தைத் தேர்வு செய்யவும். |
04:00 | I am selecting Female.
Female எனத் தேர்ந்தெடுக்கிறேன். |
04:03 | The next field is Mobile phone.
அடுத்தபடியாக கைபேசி எண். |
04:06 | I will skip this for now.
தற்போதைக்கு இதைத் தவிர்க்கிறேன். |
04:08 | After this, is a text box that asks for our current email address.
அடுத்து நம்முடைய நடப்பு email முகவரியை கேட்கிறது. |
04:14 | If you have an alternate email address, apart from the one you are creating now, type it here.
தற்பொழுது உருவாக்கும் email முகவரியை தவிர்த்து வேறு இருந்தால், அதை இங்கு தரவும். |
04:21 | If you don't, leave it as blank.
இல்லையெனில் காலியாக விடவும். |
04:23 | Let's fill the remaining details now.
பிற தகவல்களைப் பூர்த்தி செய்யலாம். |
04:26 | The next segment “Prove you're not a robot” has 2 verification steps.
அடுத்த பகுதி ‘நீங்கள் இயந்திரம் அல்ல’ என நிரூபிக்க 2 சரிபார்ப்புப் படிகள் உள்ளன. |
04:32 | Phone verification
தொலைபேசி முலம் சரிபார்த்தல். |
04:34 | Puzzle verification
புதிர் முலம் சரிபார்த்தல். |
04:36 | We can proceed with any one of these 2 options.
இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.. |
04:40 | I will go with the puzzle verification.
நான் புதிர் முலம் சரிபார்த்தலைத் தேர்வு செய்கிறேன். |
04:43 | Type the text/number shown in the image, in the Type the text text box.
புகைப்படத்தில் உள்ள எழுத்து அல்லது எண்களை, Type the text உரை பெட்டியில் உள்ளிடவும். |
04:49 | The country where you are located is displayed, by default, in the Location drop-down.
நாம் வசிக்கும் நாடு முன்னிருப்பாக Location தேர்வில் காட்டப்படும் |
04:55 | I am located in India. So, India is shown in my Location drop-down.
நான் இந்தியாவில் வசிக்கிறேன், Location தேர்வில் முன்னிருப்பாக அதுவே உள்ளது |
05:02 | Lastly, click on I Agree to the Google Terms and Privacy Policy check box, to check it.
கடைசியாக, ‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது சொடுக்கவும். |
05:10 | Once all the details are filled in the form, we have to click on Next Step button.
படிவத்தைப் பூர்த்தி செய்தவுடன், Next Step பட்டனைச் சொடுக்கவும். |
05:17 | Right now, we will not do so.
இப்போது நாம் இதைச் செய்யப்போவதில்லை. |
05:20 | Let us see what to do, if we select “Phone Verification”
தொலைபேசி முலம் சரிபார்த்தல், தேர்வைப் பற்றிப் பார்க்கலாம். |
05:25 | Click on the “Skip this verification (Phone Verification may be required)” check box.
Skip this verification (Phone Verification may be required) என்ற தேர்வை சொடுக்கவும் |
05:32 | Choose the location as India (भारत)
location’ல் இந்தியாவை தேர்வு செய்யவும் |
05:35 | Then click on I Agree to the Google Terms and Privacy Policy check box.
‘’I Agree to the Google Terms and Privacy Policy’’ என்ற தேர்வின் மீது சொடுக்கவும். |
05:41 | And lastly, click on Next Step.
கடைசியாக, Next Step மீது சொடுக்கவும். |
05:45 | It will divert to the Phone verification page.
இது தொலைபேசி முலம் சரிபார்த்தல் பக்கத்திற்குக் கொண்டு செல்லும். |
05:50 | Select a country flag from the drop down, I am selecting India
கொடுக்கப்பட்டுள்ள தேசிய கொடி மெனுவில், இந்தியாவை தேர்ந்தெடுக்கிறேன். |
05:55 | Enter your mobile number in the text box provided.
உங்கள் கைபேசி எண்ணைக் கொடுக்கப்பட்டுள்ள உரைப் பெட்டியில் உள்ளிடவும். |
06:00 | Select Text message (SMS) option. Usually, it will be selected, by default.
முன்னிருப்பாகக் SMS (குறுந்தகவல்) தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். |
06:07 | Then click on Continue button.
பின் Continue பட்டன் மீது க்ளிக் செய்யவும். |
06:10 | You will receive an SMS on your phone.
உங்கள் தொலைபேசிக்கு ஒரு SMS வரும். |
06:13 | It will now take you to next part of the verification.
இப்போது சரிபார்த்தலின் அடுத்த பகுதிக்குச் செல்வோம். |
06:17 | Type the verification code you received from Google via SMS, in the text box provided.
Google’ல் இருந்து வந்த SMSல் உள்ள குறீயிட்டை உள்ளிடவும். |
06:24 | Click on Continue.
Continue மீது க்ளிக் செய்யவும். |
06:27 | We are now in the Create your public Google+ profile page.
இப்போது Create your public Google+ profile பக்கத்தில் உள்ளோம். |
06:32 | Here you can see your name.
இங்கு நமது பெயரைக் காணலாம். |
06:35 | Below this, there is an option to “Add a photo”.
கீழே புகைப்படத்தை உள்ளிட ஒரு தேர்வு உள்ளது. |
06:39 | You can click on this to add a photo for your Google profile.
இதன் மூலம் உங்கள் Google profile பக்கத்தில் உங்கள் புகைப்படத்தைச் சேர்க்கலாம். |
06:44 | There is also a button named “Create your profile”.
மேலும் Create your profile என்ற பட்டனும் உள்ளது. |
06:48 | For the time being, I'm skipping these steps.
தற்போதைக்கு இவற்றை தவிர்க்கிறேன். |
06:51 | Instead, I will click on No Thanks button to proceed to my email account.
பதிலாக ‘No Thanks’ பட்டனைக் க்ளிக் செய்வதன் முலம், எனது 'email' கணக்கினுள் செல்கிறேன். |
06:58 | Now, we are in the welcome page.
இப்போது வரவேற்பு பக்கத்தில் உள்ளோம். |
07:02 | And in my case, it says “ Welcome, Rebecca”.
இங்கே எனக்கு, “ Welcome, Rebecca” என கூறுகிறது. |
07:06 | My new email address ray.becky.0808@gmail.com is also displayed.
எனது புதிய மின்னஞ்சல் முகவரி 'ray.becky.0808@gmail.com' எனவும் தெரியப்படுத்துகிறது. |
07:16 | Now, click on Continue to Gmail button.
இப்போது Continue to Gmail மீது சொடுக்கவும். |
07:22 | It will start loading your mail account.
நம் மின்னஞ்சல் கணக்கு திறக்கப்படுகிறது. |
07:24 | Based on your internet speed this may take some time.
உங்கள் இணைய இணைப்பின் வேகத்திற்கு ஏற்ப சற்றே தாமதமாகலாம். |
07:28 | If our internet is slow, we can click on Load basic HTML.
இணைய வேகம் குறைவாக இருந்தால் Load basic HTML' மீது க்ளிக் செய்யவும். |
07:33 | It is available at the right side bottom.
அது கீழ்வலப்பக்கத்தில் உள்ளது. |
07:37 | It will load gmail without any graphical look.
இது gmail’ஐ எளிய வடிவில் தரும். |
07:41 | Some information boxes will be pop-up on the screen
திரையில் சில தகவல் பெட்டிகள் தோன்றும். |
07:46 | Read them or explore further by clicking on the Next button and then close them.
Next பட்டனைக் க்ளிக் செய்வதன் மூலம் அடுத்தடுத்த தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை மூடவும். |
07:53 | This is the default or Standard view of your gmail account.
இது தான் gmail கணக்கின் இயல்பான தோற்றம். |
07:58 | The center display area is where we can see all our mails.
நமது அனைத்து மின்னஞ்சல்களையும் இதன் மையப்பகுதியில் காணலாம். |
08:04 | Notice there are three tabs here. We will learn about them in detail, in future tutorials.
இங்குக் கவனித்தால், 3 பட்டிகளை காணலாம், இவற்றைப் பற்றி பின்வரும் டுட்டோரியல்களில் காணலாம். |
08:12 | On the left side, we can see some labeled menu items.
இடது புறத்தில் சில மெனுக்களை காணலாம். |
08:16 | Inbox, Starred, Sent Mail, Drafts, and More are some of the prominent mailboxes of Gmail.
Inbox, Starred, Sent Mail, Drafts, மற்றும் More, இவை Gmail’ன் சில முக்கிய அஞ்சல் பெட்டிகளாகும். |
08:29 | By default, Inbox is selected and its contents are shown in the display area.
முன்னிருப்பாக 'Inbox' தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உள்ளடக்கங்கள் காட்டப்படுகின்றன. |
08:36 | Notice that Inbox has no. 3 in brackets.
கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 3 என உள்ளது. |
08:41 | This indicates the number of new mails that you have received.
இது நமக்கு வந்துள்ள புதிய மின்னஞ்சல் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துகிறது. |
08:46 | When we create a new google account, we get some mails from the Gmail Team.
நாம் google கணக்கு உருவாக்கும் வேளையில் இவை Gmail குழுவிடமிருந்து அனுப்பப்பட்டது. |
08:52 | You can read them for more information on how to use Gmail features.
Gmail’ன் தகவல்களையும் அம்சங்களையும் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம். |
08:58 | Now, let's learn how to write an email.
இப்போது, எப்படி மின்னஞ்சல் எழுதுவது என கற்கலாம். |
09:02 | Click on the COMPOSE button on the left-hand side.
இடது புறத்தில் உள்ள ‘COMPOSE' பட்டன் மீது க்ளிக் செய்யவும். |
09:06 | A window with the name New Message opens up.
New Message என்ற விண்டோ திறக்கப்படுகிறது. |
09:10 | It has four segments.
இதில் 4 பகுதிகள் உள்ளன. |
09:13 | To – is the place where we type the email address of the person to whom we want to send the email.
To - இதில் பெறுநரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும். |
09:21 | Here I'll type the same email-id that we created just now, i.e. ray.becky.0808@gmail.com
இங்கு தற்போது உருவாக்கிய மின்னஞ்சல் முகவரியான ray.becky.0808@gmail.com’ஐ உள்ளிடுகிறேன். |
09:35 | It means that I'm sending a mail to myself.
அதாவது எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பிக்கொள்கிறேன். |
09:39 | Next segment is Subject.
அடுத்த பகுதி - Subject |
09:42 | Here we can type the brief subject line about the mail.
இங்கு நம் மின்னஞ்சலின் தலைப்பைத் தரவேன்டும். |
09:46 | Let's say “Welcome mail”.
Welcome mail எனத் தரலாம். |
09:50 | Next is the content area.
அடுத்து உள்ளடக்கப் பகுதி. |
09:53 | Here we have to write our message that we want to send.
நாம் அனுப்பவிருக்கும் செய்தியை இங்கு தான் உள்ளிட வேண்டும். |
09:57 | Let's type, “Greetings to all from the Spoken Tutorial Project”.
Greetings to all from the Spoken Tutorial Project என உள்ளிடலாம். |
10:03 | In the last segment, there is a blue button that says Send.
கடைசி பகுதியில் நீல நிற Send பட்டன் உள்ளது. |
10:08 | Click on it to send the email.
மின்னஞ்சலை அனுப்ப இதைச் க்ளிக் செய்யவும். |
10:11 | Notice the number of mails in the Inbox is now 4.
கவனித்தால் ‘Inbox' க்கு அடுத்து அடைப்பில் 4 என உள்ளது. |
10:16 | To read a particular mail, simply click on it.
குறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும். |
10:20 | Here is the mail I sent to myself.
இதோ நான் அனுப்பிய மின்னஞ்சல் |
10:23 | Let's have a look at it.
அதைப் பார்க்கலாம். |
10:26 | Click on the Show Details arrow.
Show Details குறி மீது க்ளிக் செய்யவும். |
10:29 | Here are the email addresses of the sender and receiver.
இதோ அனுப்புனர் மற்றும் பெறுநர் மின்னஞ்சல் முகவரி. |
10:34 | Here is the date and time when the email was sent.
மின்னஞ்சல் அனுப்பிய தேதி மற்றும் நேரம் இங்கு உள்ளது. |
10:39 | Here is the subject line of the email.
மின்னஞ்சலின் தலைப்பு இதோ. |
10:43 | And the content is here.
அனுப்பிய செய்தியும் உள்ளது. |
10:47 | Now, notice that the number of unread mails in the Inbox is 3.
இப்போது கவனித்தால் Inbox’ல் படிக்காத மின்னஞ்சல் 4 என உள்ளது. |
10:54 | Now let us learn how to sign out from Gmail.
அடுத்து Gmail பக்கத்தை விட்டு எப்படி வெளியேறுவது என கற்கலாம். |
10:58 | At the top right, you will see your email-id.
வலது மேல்புறத்தில் நம் மின்னஞ்சல் முகவரியை காணலாம். |
11:03 | If you had uploaded a photo during account creation, then you will see that here, instead.
கணக்கு உருவாக்கும்போது நமது புகைப்படத்தை பதிவேற்றியிருந்தால், அதை இங்கு காணலாம். |
11:08 | Click on it.
அதன் மீது க்ளிக் செய்யவும். |
11:10 | Here is the Sign Out button. Just click on it to sign out.
இங்கே Sign Out பட்டன் உள்ளது, வெளியேற இதைச் க்ளிக் செய்யவும். |
11:17 | You have successfully signed out of Gmail.
Gmail பக்கத்தை விட்டு வெளியேறிவிட்டோம். |
11:21 | This brings to the end of this tutorial.
இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்து விட்டோம். |
11:25 | Let us summarise. We learnt to-
இதில் நாம் கற்றது |
11:28 | Create a new google account
google கணக்கு உருவாக்குதல். |
11:31 | Login to gmail using the google account
google கணக்கு மூலம் gmail’ல் நுழைதல் |
11:34 | Write an email
மின்னஞ்சல் எழுதுதல் |
11:36 | Send an email
மின்னஞ்சல் அனுப்புதல். |
11:37 | View an email
மின்னஞ்சலை காணுதல். |
11:39 | And logout of gmail.
gmail’ஐ விட்டு வெளியேறுதல். |
11:41 | The video at the given link summaries the Spoken Tutorial project.
இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. |
11:45 | Please download and watch it.
இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும் |
11:49 | We conduct workshops and give certificates to those who pass our online tests.
நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம் |
11:55 | For details, please write to us.
மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும் |
11:58 | Spoken Tutorial project is funded by NMEICT, MHRD, Government of India.
ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது |
12:05 | More information on this mission is available at this link.
மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது |
12:10 | உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி. |