Geogebra/C2/Understanding-Quadrilaterals-Properties/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:20, 11 July 2014 by Gaurav (Talk | contribs)

Jump to: navigation, search
Time NARRATION
00:00 நல்வரவு!
00:02 Geogebra வில் நாற்கரங்கள் பண்புகளை புரிந்தல் குறித்த இந்த பாடத்துக்கு நல்வரவு.
00:08 இந்த பாடத்தின் நோக்கம் உண்மையான compass box க்கு மாற்றாக இதை பயன்படுத்துவது அல்ல,
00:14 GeoGebra இல் கட்டுமானம் அதன் பண்புகளை புரிந்து கொள்ளும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது.
00:19 Geogebra குறித்த அடிப்படை செயல் அறிவு உங்களுக்கு இருக்குமென நம்புகிறோம்.
00:24 இல்லையானால் spoken tutorial வலைத்தளத்துக்கு சென்று தகுந்த Geogebra பாடங்களை பாருங்கள்.
00:30 இந்த பாடத்தில் நாம் நாற்கரங்களை கட்டுமானம் செய்வது, எளிய நாற்கரம், மூலைவிட்டம் உள்ள நாற்கரம் ஆகியவற்றை கட்டுமானம் செய்வதை காணலாம். அவற்றின் பண்புகளையும் காணலாம்.
00:42 இந்த பாடத்தை பதிவு செய்ய பயன்படுத்துவது
00:45 Linux operating system Ubuntu பதிப்பு 11.10,

Geogebra பதிப்பு 3.2.47

00:55 கட்டுமானத்துக்கு பின் வரும் Geogebra கருவிகள் பயனாகும்.
01:00 Circle with centre through point

Polygon

Angle

Parallel line

segment between two points மற்றும்

Insert text

01:10 புதிய Geogebra சாளரத்துக்கு போகலாம்.
01:13 இதற்கு முறையே சொடுக்குக: Dash home, Media Applications.
01:17 Type இல், Education, Geogebra.
01:25 'A' ஐ மையமாகக்கொண்டு புள்ளி 'B' வழி செல்லும் வட்டம் ஒன்றை வரைவோம்.
01:30 இதைச்செய்ய டூல்பாரில் “Circle with center through point” கருவி மீது சொடுக்குக.
01:35 drawing pad மீது சொடுக்குக.

புள்ளி 'A' மையம்.

01;38 மீண்டும் சொடுக்க புள்ளி 'B' கிடைக்கும்.

வட்டம் முழுமையானது.

01:44 'C' ஐ மையமாகக்கொண்டு புள்ளி 'D' வழிச் செல்லும் இன்னொரு வட்டம் வரைவோம்.
01:49 drawing pad மீது சொடுக்கவும். அது புள்ளி 'C' ஐ காட்டும்.
01:53 மீண்டும் சொடுக்க புள்ளி 'D' கிடைக்கும்.

இந்த இரண்டு வட்டங்கள் இரு இடங்களில் ஒன்றையொன்று வெட்டும்.

02:00 “new point” கீழ் “Intersect Two Objects” கருவி மீது சொடுக்குக.

ஒன்றையொன்று வெட்டும் புள்ளிகளை 'E' மற்றும் 'F' என சொடுக்குக.

02:10 அடுத்து, “Polygon” கருவியை சொடுக்குக.
02:16 அதை புள்ளிகள் 'A', 'E', 'C', 'F' மற்றும் மீண்டும் 'A' மீது சொடுக்குக
நாற்கரம் வரையப்பட்டது.
02:32 “Algebra View” விலிருந்து காண 2 ஜோடி அடுத்துள்ள பக்கங்கள் சமம் எனக் காணலாம்.
02:38 ஏனென்று தெரிகிறதா? இந்த நாற்கரத்தின் பெயரென்னவாயிருக்கும்?
02:43 “File”>> "Save As" மீது சொடுக்கி கோப்பை சேமிக்கலாம்.
02:48 கோப்பின் பெயர் "எளிய-நாற்கரம்" , “Save” மீது சொடுக்குக.
03:04 மூலைவிட்டங்களுடன் நாற்கரம் வரையலாம்.
03:08 ஒரு புதிய Geogebra w சாளரத்தை திறக்கலாம்.

முறையே “File” >> ”புதிய ” மீது சொடுக்குக.

03:16 toolbar இல் “ வட்டப்பகுதி between Two points” கருவி மீது சொடுக்குக.

ஒரு வட்டப்பகுதி ஐ வரைவோம்.

03:23 drawing pad மீதும், புள்ளி 'A' மற்றும் பின் 'B' மீதும் சொடுக்குக.
வட்டப்பகுதி 'AB' வரையப்பட்டது.
03:30 புள்ளி 'B' வழியே செல்லும் வட்டத்தை மையம் 'A' ஆகக் கொண்டு வரைவோம்.
03:36 இதை செய்ய “Circle with Centre through point” கருவி மீது சொடுக்குக.
03:40 புள்ளி 'A' மீது மையமாகவும் பின் புள்ளி 'B' மீதும் சொடுக்குக.

toolbar இல் “புதிய புள்ளி” கருவியை தேர்க.

சுற்றளவை புள்ளி 'c' என சொடுக்குக.

03:57 'A' மற்றும் 'C' ஐ சேர்க்கலாம்.

“segment between Two points” கருவியை தேர்க.

04:03 புள்ளிகள் 'A' மற்றும் 'C' மீது சொடுக்குக.
வட்டப்பகுதி 'AB' க்கு புள்ளி 'C' வழி செல்லும் இணை கோடு ஒன்றை வரையலாம்.
04:13 இதை செய்யtoolbar இல் "Parallel Line" கருவியை தேர்க.

புள்ளி 'C' மீது சொடுக்குக.

பின் வட்டப்பகுதி 'AB' மீதும்.

04:25 இதையே புள்ளி 'B' க்கும் செய்க.

புள்ளி 'B' மீது சொடுக்குக.

பின் வட்டப்பகுதி 'AC' மீதும்.

04:33 வட்டப்பகுதி 'AB' க்கு இணை கோட்டை காண்க.

மேலும் வட்டப்பகுதி AC ஐ இணை கோடு ஒரு புள்ளியில் வெட்டுகிறது.

வெட்டும் புள்ளியை 'D' என்போம்.

04:47 அடுத்து “ segment between Two points” கருவியை பயனாக்கி, புள்ளிகளை இணைக்கலாம்.

'A' 'D', 'B' 'C'

05:01 நாற்கரம் ABCD, மூலைவிட்டங்களான AD மற்றும் BC உடன் வரையப்பட்டது.
05:09 மூலைவிட்டங்கள் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. இதை 'E' என்போம்.
05:20 “Distance” கருவியை பயன்படுத்தி,

மூலைவிட்டங்கள் இரு சமமாக வெட்டுகின்றனவா என சோதிக்கலாம்.

05:25 “Angle” கருவியின் கீழ் “Distance or Length” கருவி மீது சொடுக்குக.
05:30 புள்ளிகள் A, E, E, D, C, E, E, B மீது சொடுக்குக.
05:47 அடுத்து, மூலைவிட்டங்கள் செங்குத்தான இருசமவெட்டியா என சோதிக்கலாம்.
05:51 கோணத்தை அளவிட“Angle” கருவி மீது சொடுக்குக.

புள்ளிகள் A,E,C C,E,D. மீது சொடுக்குக.

06:08 toolbar இல் “Move” கருவியை தேர்க.

“Move” கருவியால் புள்ளி 'A' ஐ நகர்த்தவும்.

06:16 'Move' கருவி மீது சொடுக்கி,

சொடுக்கியை 'A' மீது வைத்து இழுக்கவும்.

எப்போதுமே மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமமாக வெட்டுகின்றன; மேலும் அவை செங்குத்தான இருசமவெட்டிகள் என காணலாம்.

06:35 கோப்பை சேமிக்கலாம்.

“File”>> "Save As" மீது சொடுக்குக.

கோப்புப்பெயர் "நாற்கரம்"

“Save” மீது சொடுக்குக.

06:53 இத்துடன் இந்த பாடத்தின் முடிவுக்கு வருகிறோம்.

சுருங்கச்சொல்ல..

07:01 இந்த பாடத்தில் நாற்கரங்களை இந்த கருவிகளால் வரைவதை கண்டோம்:
07:06 'Circle with centre through point', 'Polygon', 'Angle',

'Parallel line', 'segment between two pointகள்' மற்றும் 'Insert Text'

07:15 இவற்றின் பண்புகளையும் கண்டோம்
  • எளிய நாற்கரம் மற்றும்
  • மூலைவிட்டங்களுடன் நாற்கரம்
07:21 முழுமையான பயிற்சி: வட்டப்பகுதி AB ஐ வரைக.

கோட்டின் மேல் புள்ளி C குறிக்கவும்.

AB இணையாக C இல் கோடு வரைக.

07:33 இரண்டு புள்ளிகள் D மற்றும் E ஐ இணைகோட்டில் வரைக.

புள்ளிகள் AD மற்றும் EB ஐ இணைக்கவும்.

07:43 வட்டப்பகுதி AB க்கு D மற்றும் E இலிருந்து செங்குத்து கோடுகள் வரைக.

AB மீதான செங்குத்து கோடுகளில் புள்ளிகள் F மற்றும் G வரைக.

DE தூரத்தையும் DF உயரத்தையும் அளக்கவும்.

08:01 பயிற்சியின் வெளிப்பாடு இப்படி இருக்க வேண்டும்.


08:08 இந்த url இல் இருக்கும் விடியோ,
08:11 சுருக்கமாக Spoken Tutorial project பற்றிக் கூறுகிறது.

நல்ல bandwidth இல்லையானால் தரவிறக்கி காண்க.

08:18 Spoken Tutorial Project குழுவினர் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகின்றனர்.

Online test தேறியவர்களுக்குச் சான்றிதழ்கள் தருகின்றனர்.

08:27 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org
08:34 The Spoken Tutorial Project ---- Talk to a Teacher project—இன் ஒரு அங்கமாகும்.

இது National Mission on Education through ICT, MHRD, Government of India, ஆதரவுடன் நடைபெறுகிறது. மேலும் தகவல்களுக்கு இந்த link ஐ பார்க்கவும்.

08:49 விடைபெறுவது ஸ்ரீரங்கத்தில் இருந்து கீதா சாம்பசிவம்.

எங்களுடன் இணைந்திருந்தமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst