Python/C3/Getting-started-with-strings/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 12:42, 7 August 2014 by PoojaMoolya (Talk | contribs)
Time | Narration |
---|---|
00:01 | Hello friends! "Getting started with strings" tutorial க்கு நல்வரவு! |
00:06 | இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
|
00:25 | terminal ஐ திறந்து ipython interpreter ஐ ipython என டைப் செய்து invoke செய்க. அதற்கு type செய்க: ipython ... enter செய்க. |
00:35 | ஆகவே, strings என்பதென்ன? |
00:38 | Python இல் single quotes அல்லது double quotes அல்லது triple single quotes அல்லது triple double quotes க்குள் வருவன strings ஆகும். |
00:51 | ஆகவே type செய்க: within single quotes This is a string, பின் in double quotes This is a string too. |
01:06 | பின் triple double quotes களில்... This is also a string |
01:26 | string இல் எத்தனை character கள் உள்ளன என்பது பிரச்சினை இல்லை. |
01:32 | ஆகவே நாம் ஒர் null string அல்லது காலி string கூட எழுதலாம். |
01:40 | string களை define செய்ய ஒன்றுக்கு மேற்பட்ட control character ஐ வைத்திருப்பது நல்லது. ஏனெனில் ஒரு control characterரே string இன் ஒரு பகுதியாக இருக்கக்கூடும். |
01:50 | உதாரணமாக நீங்கள் type செய்யலாம்: in double quotes Python's string manipulation functions are very useful |
02:16 | பல control character களை வைத்திருப்பதால் நாம் for escaping character களான hyphen hyphen இங்கே apostrophe ஐ தவிர்த்திருக்கிறோம். |
02:28 | நாம் இப்போது triple quoted stringகளுக்கு போகலாம். |
02:32 | multi-line string களை escaping இல்லாமல் define செய்யலாம். |
02:36 | எத்தனை வரிகள் இருந்தாலும் triple quotes இன் நடுவே உள்ள எதுவும் ஒரே string தான். |
02:44 | ஆகவே நாம் terminal லில் type செய்யலாம்: within triple double quotes Having more than one control character to define strings come as very handy when one of the control characters itself is part of the string. |
02:59 | ஆகவே, நாம் இந்த string ஐ எந்த variable க்கும் assign செய்யலாம். |
03:04 | ஆகவே type செய்யலாம்: a = within single quotes Hello comma World exclamation ... பின் enter செய்க. |
03:17 | இப்போது 'a' ஒரு string variable. |
03:21 | String character களின் தொகுப்பு. |
03:23 | கூடுதலாக string என்பது ஒரு மாற்ற முடியாத தொகுப்பு; அதாவது உருவாக்கிய பின் அதை மாற்ற முடியாது. |
03:30 | ஆகவே Python இல் மாற்ற முடியாத தொகுப்பில் வேலை செய்யும் எந்த operation களும் string களிலும் வேலை செய்யும். |
03:38 | ஆகவே நாம் இரண்டு string களை சேர்க்கலாம். |
03:41 | ஆகவே type செய்யலாம்: a = within single quotes Hello பின் enter செய்க, b = within single quotes World |
03:58 | c = a plus in single quotes comma plus b plus in single quotes exclamation பின் enter செய்க, பின்
print c |
04:25 | ஆகவே உங்களுக்கு hello comma world என output கிடைக்கிறது. |
04:33 | நாம் string variable களை சேர்ப்பதுடன் string களையே அதே statement இல் சேர்க்கலாம். |
04:38 | அதே addition operation இரண்டு string களையும் எழுதுகிறது. |
04:44 | அதே போல நாம் ஒரு string ஐ ஒரு integer ஆல் பெருக்கலாம். |
04:48 | ஆகவே type செய்யலாம்: a = in single quotes Hello |
04:58 | type செய்க: a into 5 |
05:03 | ஆகவே நாம் hello into 5 என output ஐ பெறுகிறோம். |
05:09 | அதாவது அது இன்னொரு string ஐ தருகிறது; இதில் original string ஆன 'Hello' ஐந்து முறை எழுதப்படுகிறது. |
05:16 | இப்போது, video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
05:22 | இருபது hyphen களையும் டைப் செய்ய தேவையில்லாமல் இந்த string ஐ பெறுக: percentage percentage 20 hyphens percentage percentage |
05:32 | இப்போது string களின் தனித்தனி element களை access செய்வதை பார்க்கலாம். |
05:37 | strings தொகுப்புகள் என்பதால், நாம் subscript களை பயன்படுத்தி string இல் தனித்தனி ஐட்டம்களை அணுகலாம் |
05:44 | ஆகவே type செய்க: s = within double quotes percentage percentage plus within double quotes hyphen multiply by 20 plus within double quotes percentage percentage பின் என்டர் செய்க |
06:11 | இப்போது output ஐ பெற .. print s |
06:20 | a in square bracket zero நமக்கு string இல் முதல் character ஐ தருகிறது. |
06:26 | indexing முதல் character க்கு 0 ஐ கொடுப்பதுடன் ஆரம்பிக்கிறது. அது கடைசி character க்கு (n minus 1) வரை போகிறது. இங்கே 'n' என்பது stringஇல் உள்ள மொத்த characterகள். |
06:39 | நாம் negative indices ஐ பயன்படுத்தி பின்னாலிருந்து strings ஐ அணுகலாம் |
06:44 | ஆகவே type செய்க: a in square bracket zero பின் என்டர் செய்க |
06:50 | a in square bracket minus 1 நமக்கு string இன் கடைசி element ஐ தருகிறது; a[-2] நமக்கு string இன் கடைசியிலிருந்து element ஐ தருகிறது ஆகவே type செய்க: a in square bracket minus 1 பின் என்டர் செய்க, பின் a in square bracket minus 2 பின் என்டர் செய்க |
07:10 | video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
07:14 | கொடுக்கப்பட்ட string க்கு: s = within double quotes Hello World, இவற்றின் output என்ன? |
07:22 | s[ minus 5] |
07:25 | s[ minus 10] |
07:27 | s[minus 15] |
07:34 | இப்போது, s of [-5] நமக்கு 'W' ஐ தருகிறது. ஆகவே in terminal type செய்க: s of [-5] பின் என்டர் செய்க. |
07:45 | s of [-10] நமக்கு 'e' ஐ தருகிறது. |
07:51 | ஆகவே நாம் hyphen error ஐ பெறுகிறோம். ஆகவே hello world ஆல் s இன் value ஐ update செய்யலாம். ஆகவே type செய்க: s = Hello World |
08:09 | இப்போது s of -5 is W. ஆகவே நாம் W என output ஐ பெற்றோம். |
08:18 | ஆகவே அடுத்து type செய்க: s of -10, இது தருவது e |
08:26 | மற்றும் s of [-15] நமக்குத் தருவது IndexError; இது எதிர்பார்த்ததுதான். ஏனெனில் string இல் 11 character கள்தான் இருக்கின்றன. |
08:37 | string இல் ஒரு character ஐ மாற்ற முயல்வோம். |
08:42 | ஆகவே type செய்க: a = 'hello' மற்றும் a of [0] = 'H' |
08:58 | முன் சொன்னது போல string களை மாற்ற முடியாது. |
09:01 | நாம் string ஐ கையாள முடியாது! |
09:03 | strings ஐ கையாள சில வழிகள் இருந்தாலும் அவற்றை நாம் strings இன் advanced session இல் காணலாம். |
09:10 | strings ஐ கையாள சில வழிகளுடன் கூடுதலாக அவற்றை specified – குறிப்பிட்ட- separator களில் வெட்டும் split , ஒரு list of strings ஐ ஒரே ஒரு string ஆக சேர்க்கும் join method ஆகியன உண்டு. |
09:30 | விரைவாக நாம் இன்று கற்றதை திருப்பிப்பார்க்கலாம். |
09:33 | இந்த tutorial இல் நாம் கற்றவை, |
09:36 | 1. strings வெவ்வேறு வழிகளில் Define செய்வது. |
09:39 | 2. addition மூலம் strings ஐ Concatenate செய்தல். |
09:42 | 3. string 'n' ஐ பல முறை multiplication ஆல் Print செய்வது. |
09:47 | 4. ஒரு string இன் தனி element களை அவற்றின் subscripts மூலம் அணுகுவது. |
09:53 | 5. மற்றும் இறுதியாக strings ஐ மாற்ற முடியாது என்று அறிதல். |
09:58 | நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள் |
10:02 | 1.s க்கு இந்த string ஐ assign செய்ய code எழுதுக: ' is called the apostrophe |
10:11 | 2. கொடுக்கப்பட்ட stringகள் s மற்றும் t, s = "Hello" மற்றும் t = "World" மற்றும் ஒரு integer r, r = 2. |
10:21 | s multiply r plus s multiply t இன் output என்ன? |
10:27 | 3.நீங்கள் எப்படி s='hello' ஐ s='Hello' என h capital இல் இருக்க மாற்றுவீர்கள்? |
10:37 | 1. s of [0]= H |
10:40 | 2. s of [0]=in single quotes h |
10:44 | மூன்றாம் option: strings ஐ கையாள முடியாது என்பதால் இதை செய்ய முடியாது. |
10:49 | விடைகளை காணலாம்: |
10:52 | 1. கொடுத்த string ஐ இப்படி assign செய்யலாம். |
10:55 | type செய்க: s = in double quotes... ` ... is called the apostrophe |
11:06 | 2. s into r plus s into t எனும் operation இரண்டு சொற்களையும் இரு முறை அச்சிடும். HelloHelloWorldWorld |
11:20 | strings ஐ கையாள முடியாது |
11:22 | ஆகவே இதை செய்ய முடியாது |
11:26 | இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். |
11:29 | நன்றி! |