Python/C3/Getting-started-with-lists/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:37, 7 August 2014 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 Hello friends! "Getting started with lists" tutorial க்கு நல்வரவு!
00:06 இந்த டுடோரியலில் lists எனப்படும் ஒரு python data structure க்கு நாம் அறிமுகம் செய்து கொள்வோம். இந்த டுடோரியலின் முடிவில் உங்களால் பின் வருவனவற்றை செய்ய முடியும்.
  1. list களை உருவாக்குவது.
  2. list element களை அணுகுவது.
  3. list களுக்கு element களை Append செய்வது.
  4. list களில் element களை Deleteசெய்வது
00:23 ஆகவே இப்போது, List என்பது ஒரு compound data வகை, அதில் பரஸ்பரம் வித்தியாசமான data வகைகள் இருக்கலாம்.
00:32 List என்பது ஒரு sequence data வகை. இதில் எல்லா element களும் ஒரு குறிப்பிட்ட order இல் அமைந்திருக்கும்.
00:36 ipython interpreter ஐ துவக்கவும் முதலில் elementகள் இல்லாமல் காலி list ஐ உருவாக்கவும்.
00:41 command இல் ipython. பின் type செய்க: empty is equal to square brackets.
00:53 பின் bracket களுக்குள் type செய்க- empty.
00:59 இது element கள் இல்லாத காலி list.
01:03 ஒரு non-empty list ஐ define செய்வோம். nonempty is equal to within square brackets மற்றும் in single quotes spam comma within single quotes eggs comma 100 comma 1.234]
01:24 இப்படியாக, ஒரு list ஐ உருவாக்க எளிய வழி ஒரு sequence comma-separated values (அல்லது items) ஐ இரண்டு square bracket கள் நடுவில் எழுதுவதுதான்.
01:34 நாம் காணும்படி, list களில் வெவ்வேறு வகை data இருக்கலாம்.
01:37 முந்தைய உதாரணத்தில் 'spam' மற்றும் 'eggs' என்பன strings; 100 மற்றும் 1.234 என்பன முறையே integer மற்றும் float.
01:48 இப்படியாக, வெவ்வேறு வகை data வகைகளின் element களையும், ஏன் அந்த list களையே கூட list களில் வைக்கலாம்.
01:54 இந்த property, list களை பலவகைப்பட்ட data structureகள் உடையதாக்குகிறது.
01:59 நாம் ஒரு list ஐlist க்குள் வைக்கலாம்.
02:02 நாம் ஒரு list இன் element ஐ அதன் index ஐ கொண்டு அணுகலாம்.
02:07 ஆகவே command இல் டைப் செய்க: listinlist is equal to square brackets [4,2,3,4],'and', 1, 2, 3, 4.
02:41 ஆகவே இப்போது நாம் ஒரு list இன் element ஐ அதன் index ஐ கொண்டு அணுகலாம்.
02:49 ஒரு list இன் முதல் element இன் Index 0.
02:53 ஆகவே list nonempty க்கு, nonempty[0] முதல் element ஐ தருகிறது, nonempty[1] இரண்டவது element ஐ, மற்றும் இதே போல nonempty[3] கடைசி element.
03:23 video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
03:28 nonempty[-1] ஐ செய்யும் போது என்ன ஆகும்
03:34 நீங்கள் terminal க்கு மாறி டைப் செய்யலாம்: nonempty -1 square bracketகளில்.
03:44 நீங்கள் காண்பது போல கடைசி element இன் data வான 1.234 கிடைக்கிறது.
03:53 python இல் negative indices ஐ பயன்படுத்தி elements ஐ கடைசியிலிருந்து அணுகலாம்.
03:58 ஆகவே, -1 கடைசி element ஆன 4 வது element ஐ தருகிறது, -2 கடைசியிலிருந்து இரண்டாவது element, மற்றும் -4 கடைசியிலிருந்து நான்காவது- அது இங்கே முதல் element.
04:15 ஆகவே type செய்க: nonempty -1 nonempty[-2] பின் nonempty -4.
04:24 நாம் append function ஐ பயன்படுத்தியும் elements களை list இன் கடைசிக்கு சேர்க்கலாம்.
04:28 ஆகவே type செய்க: nonempty dot append within brackets and single quotes onemore.
04:41 ஒரு error ஐ பார்க்கிறோம்.
04:46 பின் type செய்க: nonempty; பின் type செய்க: nonempty dot append within brackets 6.
05:09 பின் மீண்டும் nonempty.
05:15 video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
05:21 1.'and' element ஐ listinlist list இல் பெற syntax என்ன?
05:29 2. negative indices ஐ பயன்படுத்தி நீங்கள் 'and' ஐ எப்படி பெறுவீர்கள்?
05:34 ஆகவே, solution உங்கள் screen இல் உள்ளது.
05:38 நாம் காணும்படி nonempty க்கு 'onemore' மற்றும் 6 ஐ கடைசியில் சேர்த்துள்ளது.
05:45 நாம் மேலே போகலாம்.
05:47 நாம் len function ஐ list இல் element களின் எண்ணிக்கையை காண பயன்படுத்தலாம்.
05:50 list 'nonempty' இன் நீளம் என்ன என்று பார்க்கலாம்.
05:54 ஆகவே command இல் டைப் செய்யவும் len within brackets nonempty .
06:05 நாம் list க்கு element களை append – பின்னே சேர்ப்பது- போலவே நீக்கவும் முடியும்.
06:08 அதை இரண்டு வழிகளில் செய்யலாம். ஒன்று index ஐ பயன்படுத்தி.
06:12 ஆகவே type செய்க: del within brackets nonempty மற்றும் square brackets 1.
06:26 function del element ஐ index 1 இல் நீக்குகிறது. அதாவது list இல் இரண்டாம் element - 'eggs'.
06:34 இன்னொரு வழி element ஐ content மூலம் கண்டு நீக்குவது.
06:37 100 ஐ nonempty list டிலிருந்து delete செய்ய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
06:41 இதற்கு function remove ஐ பயன்படுத்தலாம்.
06:55 ஒரு வேளை இரண்டு 100 கள் இருந்தால்?
06:57 அதை ஒரு சின்ன சோதனையால் சோதிக்கலாம்.
07:01 இப்போது command இல்: nonempty dot append within brackets மற்றும் single quotes spam.
07:11 பின் type செய்க: nonempty.
07:15 பின் type செய்க nonempty dot remove ... within brackets மற்றும் single quotes spam; பின் outputக்கு type செய்க: nonempty .
07:29 நாம் இப்போது check செய்தால், முதல் முறை வரும் 'spam' மட்டும் நீக்கப்பட்டது. ஆகவே function remove sequence இல் முதல் முறை வரும் அந்த element ஐ மட்டுமே நீக்குகிறது, மற்றதை அப்படியே விட்டுவிடுகிறது.
07:39 இதை கவனத்தில் கொள்ள வேண்டும்: del index number ஆல் நீக்குகிறது, remove தரப்படும் content அடிப்படையில் நீக்குகிறது.
07:50 ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.
07:53 del நமக்குத்தருவது [1,2,3].
07:59 ஆகவே terminal இல் type செய்க: k is equal to 1,2 ,1,3 மற்றும் பின் type செய்க: del within brackets மற்றும் square brackets k மற்றும் square brackets 2.
08:25 remove நமக்கு கொடுப்பது [2,1,3]
08:29 ஏனெனில் அது x[2] தரும் உருப்படி முதல் முறை வரும்போது delete செய்கிறது. இங்கே அது 1.
08:37 ஆகவே type செய்க: k dot remove மற்றும் in brackets x மற்றும் square brackets 2.
08:59 நாம் ஒரு error ஐ பார்த்ததால் நாம் x of 2 ஐ k of 2 என மாற்றிவிட்டோம்.
09:09 video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும்.
09:14 1. listinlist list இலிருந்து மூன்றாம் element ஐ நீக்கவும்.
09:19 2. listinlist list இலிருந்து 'and' ஐ நீக்கவும்.
09:24 solution உங்கள் screen இல் உள்ளது
09:29 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:30 இந்த டுடோரியலில், நாம் கற்றவை: list களை உருவாக்குவது, list களை அவற்றின் index number கள் மூலம் அணுகுவது, append function ஐ பயன்படுத்தி

elementகளை list க்கு Append செய்வது.

09:40 del function இல் element இன் index number ஐ குறிப்பிட்டு list களிலிருந்து Element களை Delete செய்வது.
09:47 பின், remove function இல் content மூலமாக list களிலிருந்து Element களை Delete செய்வது. கடைசியாக len function ஐ பயன்படுத்தி லிஸ்டின் நீளத்தை கண்டு பிடிப்பது.
09:59 நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள்
10:02 1. நீங்கள் empty list ஐ எப்படி உருவாக்குவீர்கள்?
10:05 2. ஒரு list இன் உள்ளே இன்னொரு list இருக்கமுடியுமா?
10:09 3. list இன் நீளத்தை கண்டுபிடிக்காமல் எப்படி அதை அணுகலாம்?
10:15 விடைகள் இதோ
10:18 1. நாம் empty list ஐ உருவாக்க square bracket களுக்குள் இருக்கும் இடத்தை காலியாக விட வேண்டும்.
empty=[]
10:30 2. ஆம்.
10:34 List இல் list உள்பட எல்லா data type களும் இருக்கமுடியும்.
10:44 உதாரணமாக
list_in_list=[2.3,[2,4,6],'string,'all datatypes can be there']
10:56 3. negative indices களை பயன்படுத்தி நாம் list ஐ பின்னாலிருந்து அணுகலாம்.
11:04 உதாரணமாக
nonempty = ['spam', 'eggs', 100, 1.234] nonempty[-1]
11:15 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
11:19 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst