PERL/C2/Comments-in-Perl/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 11:53, 13 August 2014 by PoojaMoolya (Talk | contribs)
|
|
---|---|
00:01 | Perl ல் while மற்றும் do-while loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது; |
00:09 | Perl ல் while loop |
00:11 | Perl ல் do-while loop |
00:12 | நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2 |
00:20 | gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன். |
00:24 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். |
00:28 | Perl ல் Variableகள் மற்றும் Commentகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும் |
00:33 | Perl ல் for மற்றும் foreach loopகள் குறித்து தெரிந்திருப்பதும் நன்று. |
00:38 | அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும். |
00:43 | Perl ல் while loop |
00:45 | ஒரு conditon... உண்மையாக இருக்கும் போது while loop.... code ன் ஒரு தொகுதியை இயக்குகிறது. |
00:50 | while loop ன் syntax - |
00:53 | while space அடைப்புகளில் condition |
00:58 | curly bracket ஐ திறந்து |
01:00 | condition உண்மையாக இருக்கும்போது code ன் ஒரு பகுதி இயக்கப்படுகிறது |
01:04 | curly bracket ஐ மூடவும் |
01:07 | எனவே condition பூர்த்தியடையவில்லை எனில் என்னாகும்? பின், உள்ளே இருக்கும் code ஒரு முறை கூட இயக்கப்படாமல் while loop முடிவடையும். |
01:16 | இப்போது while loop க்கான ஒரு உதாரணத்தைக் காண்போம். |
01:19 | டெர்மினலை திறந்து டைப் செய்க |
01:22 | gedit whileLoop dot pl space ampersand |
01:29 | எண்டரை அழுத்துக |
01:31 | இது gedit ல் whileLoop.pl file ஐ திறக்கும் |
01:34 | இப்போது பின்வரும் code ஐ டைப் செய்க |
01:37 | hash exclamation mark slash u s r slash bin slash perl |
01:45 | எண்டரை அழுத்துக |
01:47 | dollar i equal to பூஜ்ஜியம் semicolon |
01:52 | எண்டரை அழுத்துக |
01:54 | while அடைப்புகளில் dollar i less than or equal to நான்கு space |
02:04 | curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்தி டைப் செய்க |
02:08 | print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon, dollar i slash n semicolon |
02:20 | எண்டரை அழுத்துக |
02:22 | dollar i plus plus semicolon |
02:27 | எண்டரை அழுத்துக |
02:28 | curly bracket ஐ மூடவும் |
02:31 | while loop ஐ விளக்குகிறேன். |
02:33 | variable i ஐ 0 க்கு initialize செய்துள்ளோம். |
02:38 | $i less than or equal to 4 என இப்போது while loop க்கு conditionஐ குறிப்பிட்டுள்ளோம் . |
02:46 | condition உண்மை எனில், while loop னுள் உள்ள code இயக்கப்படும். |
02:52 | அதாவது, முதல் முறை நம் while loop.... 'Value of i: 0' என டெர்மினலில் அச்சடிக்கும். |
03:01 | பின் $i++ .... variable i ன் மதிப்பில் ஒன்றைக் கூட்டும். |
03:08 | இப்போது மீண்டும் loop condition $i<=4 மதிப்பிடப்படும். |
03:16 | i ன் மதிப்பு 5 ஆக மாறும் போது loop முடிவடையும். |
03:22 | இங்கே i equal to 0, 1, 2, 3, 4 வரை while loop இயக்கப்படுகிறது. |
03:32 | file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
03:35 | இப்போது டெர்மினலுக்கு வருவோம். |
03:37 | ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க- |
03:42 | perl hyphen c whileLoop dot pl |
03:47 | எண்டரை அழுத்துக |
03:49 | பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும் |
03:52 | whileLoop.pl syntax OK |
03:56 | compilation அல்லது syntax பிழை ஏதும் இல்லை என்பதால், அந்த Perl script ஐ இயக்க டைப் செய்க- |
04:02 | perl whileLoop dot pl |
04:06 | எண்டரை அழுத்துக |
04:09 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
04:14 | இப்போது do-while loop பற்றி காண்போம் |
04:20 | do...while statement ஆனது code ன் தொகுதியை ஒருமுறையாவது இயக்கும். |
04:25 | பின் இது condition ஐ சோதித்து அது உண்மை எனில் loop ஐ மீண்டும் இயக்கும். |
04:30 | do-while loop க்கான syntax - |
04:34 | do space |
04:36 | open curly bracket |
04:38 | condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட வேண்டிய code ன் தொகுதி |
04:42 | close curly bracket பின் space |
04:45 | while space அடைப்புக்களில் condition பின் semicolon |
04:50 | டெர்மினலைத் திறந்து டைப் செய்க; |
04:54 | gedit doWhileLoop dot pl space ampersand |
05:03 | எண்டரை அழுத்துக |
05:05 | இது gedit ல் doWhileLoop.pl file ஐ திறக்கும் |
05:09 | பின்வரும் code ன் தொகுதியை டைப் செய்க- |
05:11 | hash exclamation mark slash u s r slash bin slash perl எண்டரை அழுத்துக |
05:21 | dollar i equals to பூஜ்ஜியம் semicolon எண்டரை அழுத்துக |
05:27 | do space |
05:29 | open curly bracket எண்டர்.... டைப் செய்க |
05:33 | print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n semicolon |
05:46 | எண்டரை அழுத்துக |
05:48 | dollar i plus plus semicolon |
05:52 | எண்டரை அழுத்துக |
05:54 | close curly bracket |
05:56 | space while space அடைப்புகளில் dollar i less than or equal to four |
06:06 | semicolon |
06:10 | இங்கே ஒரு do-while loop க்கான விளக்கம் உள்ளது. |
06:13 | variable i ஐ 0 க்கு initialize செய்துள்ளோம். |
06:18 | முதல்முறை conditionஐ சோதிக்காமலேயே do-while loop வெளியீட்டை 'Value of i colon 0' என டெர்மினலில் அச்சடிக்கும் |
06:28 | loop ஒவ்வொரு முறை இயக்கப்படும்போதும் $i++ ஆனது variable i ன் மதிப்புடன் ஒன்றைக் கூட்டும். |
06:36 | இரண்டாம் முறை, $i less than or equal to 4 என்ற condition சோதிக்கப்படும். |
06:43 | condition.... உண்மை எனில், loop மீண்டும் இயக்கப்படும். |
06:48 | இங்கே, இரண்டாம் முறை டெர்மினலில் காட்டப்படும் வெளியீடு 'Value of i colon 1' என இருக்கும். |
06:57 | condition பொய்யாகும் வரை அதாவது variable i 5 ஆகும் வரை இந்த loop இயக்கப்படும். |
07:05 | file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
07:09 | இப்போது, ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதான என சோதிக்க டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க. |
07:16 | perl hyphen c doWhileLoop dot pl |
07:21 | பின் எண்டரை அழுத்துக |
07:23 | பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும் |
07:26 | doWhileLoop.pl syntax OK |
07:30 | compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், இப்போது Perl script ஐ இயக்குவோம். |
07:36 | டைப் செய்க perl doWhileLoop dot pl |
07:41 | பின் எண்டரை அழுத்துக |
07:43 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
07:48 | இப்போது, while மற்றும் do-while loopகளுக்கு இடையேயான உண்மையான வித்தியாசத்தைக் காண்போம். |
07:53 | டெர்மினலை திறந்து டைப் செய்க - |
07:55 | gedit loop dot pl space ampersand |
08:01 | எண்டரை அழுத்துக |
08:03 | இது gedit ல் loop dot pl file ஐ திறக்கும் |
08:07 | இப்போது காட்டப்படும் code ன் தொகுதியை டைப் செய்க. |
08:12 | ஒரு variable count ஐ declare செய்து அதை பூஜ்ஜியத்திற்கு initialize செய்துள்ளோம் |
08:19 | while loop condition ல், variable count பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என சோதிக்கிறோம். |
08:29 | condition உண்மை இல்லையெனில். while loop code ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது. |
08:36 | do...while loop ல், முதலில் code ஐ இயக்குகிறோம் பின் condition ஐ சோதிக்கிறோம். |
08:44 | எனவே, code ஒருமுறையாவது இயக்கப்படும். |
08:49 | பின் variable count பூஜ்ஜியத்தைவிட அதிகமாக உள்ளதா என்ற condition சோதிக்கப்படுகிறது. |
08:57 | condition உண்மை இல்லையெனில் loop முடிவடையும். |
09:02 | இப்போது file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
09:05 | இப்போது, compilation அல்லது syntax பிழைகள் ஏதும் உள்ளதா என சோதிக்க பின்வருவதை டெர்மினலில் டைப் செய்க |
09:12 | perl hyphen c loop dot pl |
09:16 | எண்டரை அழுத்துக |
09:19 | பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும். |
09:22 | loop dot pl syntax OK |
09:26 | compilation மற்றும் syntax பிழைகள் ஏதும் இல்லை என்பதால், Perl script ஐ இயக்குவோம். |
09:31 | டைப் செய்க perl loop dot pl |
09:36 | எண்டரை அழுத்துக |
09:38 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
09:43 | I am in do-while loop |
09:46 | இங்கே 'I am in while loop' என்ற வெளியீட்டு செய்தி ஏதும் இல்லை என்பதை காணலாம் |
09:52 | இந்த செய்தி while loop னுள் நாம் அச்சடித்தது. |
09:59 | இது குறிப்பது, |
10:01 | condition ஐ மதிப்பிடுவதற்கு முன்பே ஒருமுறையாவது do-while loop இயங்குகிறது |
10:07 | அதேசமயம் குறிப்பிடப்பட்ட condition பொய்யாகும்போது while loop ஒருமுறைக்கூட இயக்கப்படமாட்டாது. |
10:15 | இப்போது இந்த வித்தியாசம் புரியும் என நம்புகிறேன். |
10:18 | while மற்றும் do-while loopகள் பற்றி அவ்வளவுதான். |
10:22 | சுருங்கசொல்ல. |
10:24 | இந்த டுடோரியலில், நாம் கற்றது - |
10:26 | உதாரண ப்ரோகிராம்களைப் பயன்படுத்தி Perl ல் while loop மற்றும் do-while loop |
10:31 | இங்கே உங்களுக்கான பயிற்சி - |
10:33 | while மற்றும் do-while loopகளை பயன்படுத்தி variable ன் எண்ணிக்கை 10 ஐ அடையும்வரை 'Hello Perl' என அச்சடிக்கவும் |
10:41 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:45 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10:49 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10:53 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
10:56 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:00 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:04 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:12 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
|
11:17 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:24 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:36 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |