PERL/C2/Conditional-statements/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Perl ல் if மற்றும் if-else conditional statementகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது: |
00:09 | Perl ல் if statement மற்றும் if-else statement |
00:12 | நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2 |
00:20 | gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன். |
00:24 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். |
00:28 | Perl ல் Variableகள் மற்றும் Commentகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும் |
00:33 | Perl ல் for, foreach , while மற்றும் do-while loopகள் குறித்த அறிவும் இருக்க வேண்டும். |
00:40 | அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும். |
00:45 | Perl பின்வரும் conditional statementகளை தருகிறது - |
00:49 | if |
00:50 | if-else |
00:51 | if-elsif-else மற்றும் |
00:53 | switch |
00:54 | இந்த டுடோரியலில், if மற்றும் If-else statementகள் குறித்து காண்போம் |
00:59 | குறிப்பிட்ட condition பூர்த்தியடைந்த போது மட்டுமே code ன் ஒரு பகுதியை இயக்க Perl ல் if statement பயன்படுகிறது |
01:07 | if conditional statement ன் syntax |
01:11 | if space அடைப்புகளில் condition Open curly bracket |
01:19 | எண்டர் |
01:20 | condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட... code ன் பகுதி semicolon, |
01:25 | எண்டர், Close curly bracket |
01:29 | condition உண்மையாக இருக்கும்போது மட்டுமே if statement னுள் இருக்கும் code இயக்கப்படும். |
01:36 | இப்போது if statement க்கான உதாரணத்தைக் காணலாம. |
01:40 | டெர்மினலைத் திறந்து டைப் செய்க |
01:43 | gedit conditionalBlocks dot pl space &(ampersand ) |
01:49 | எண்டரை அழுத்துக |
01:52 | இது gedit ல் conditionalBlocks.pl file ஐ திறக்கும். |
01:57 | திரையில் காட்டப்படும் code ன் பகுதியை டைப் செய்க. |
02:02 | இங்கே variable count ன் மதிப்பை சோதிக்கும் if க்கான ஒரு condition ஐ குறிப்பிட்டுள்ளோம். |
02:09 | equal to equal to குறியை இங்கே கவனிக்கவும். இது comparison operator. |
02:15 | condition $count equal to equal to 5 variable count ன் மதிப்பை சோதிக்கிறது. |
02:23 | அது 5 க்கு சமமாகும்போது, if தொகுதியினுள் உள்ள code இயக்கப்படும். |
02:28 | இப்போது file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக. |
02:32 | பின் டெர்மினலுக்கு வரவும். |
02:36 | நீங்கள் file ஐ சேமித்த directory ல் தான் உள்ளீர்களா என்பதை உறுதிசெய்யவும். |
02:41 | compilation அல்லது syntax பிழை ஏதும் உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க- |
02:46 | perl hyphen c conditionalBlocks dot pl |
02:53 | எண்டரை அழுத்துக |
02:55 | பின்வரும் வரி டெர்மினல் விண்டோவில் காட்டப்படும் |
02:59 | conditionalBlocks.pl syntax OK |
03:04 | compilation அல்லது syntax பிழை ஏதும் இல்லை என்பதால், Perl script ஐ இயக்குவோம் டைப் செய்க - |
03:10 | perl conditionalBlocks dot pl |
03:14 | எண்டரை அழுத்துக |
03:16 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
03:19 | I am inside if statement |
03:23 | gedit க்கு வருவோம் |
03:26 | மாறாக, மேலே உள்ள if statement ஐ பின்வருமாறும் எழுதலாம்- |
03:31 | print space இரட்டை மேற்கோள்களில் I am inside if statement slash n space if அடைப்புகளில் dollar count space equal to equal to space 5 semicolon. |
03:57 | இப்போது, if-else statement பற்றி காண்போம். |
04:01 | பயனர் பின்வருமாறு இயக்க இந்த statement பயன்படுகிறது |
04:06 | condition உண்மையாக இருக்கும்போது code ன் ஒருபகுதியும் |
04:09 | condition பொய்யாக இருக்கும்போது code ன் மற்றொரு பகுதியும். |
04:13 | if-else condition க்கான syntax பின்வருமாறு - |
04:17 | if space அடைப்புகளில் condition space open curly bracket எண்டரை அழுத்துக. |
04:27 | if condition உண்மையாக இருக்கும்போது இயக்கப்பட code ன் பகுதி semicolon |
04:32 | எண்டரை அழுத்துக |
04:34 | close curly bracket space else space open curly bracket எண்டரை அழுத்துக |
04:41 | if condition பொய்யாக இருக்கும்போது இயக்கப்பட code ன் மற்றொரு பகுதி semicolon |
04:47 | எண்டரை அழுத்துக close curly bracket |
04:51 | இப்போது மீண்டும், gedit ல் நாம் ஏற்கனவே உருவாக்கிய conditionalBlocks.pl file க்கு செல்க. |
04:58 | count variable க்கு 4 ஐ Assign செய்து பின் if தொகுதியின் முடிவில் டைப் செய்க space |
05:07 | else |
05:09 | space open curly bracket எண்டரை அழுத்துக |
05:14 | print space இரட்டை மேற்கோள்களில் I am inside else statement slash n semicolon |
05:30 | எண்டர் close curly bracket. |
05:34 | இங்கே, 4 variable $count க்கு Assign செய்யப்படுகிறது |
05:38 | count variable ன் மதிப்பு.... 5 க்கு பொருந்தவில்லை என்பதால், |
05:43 | if தொகுதியினுள் உள்ள code இயக்கப்பட மாட்டாது |
05:47 | பதிலாக else தொகுதியினுள் உள்ள code இயக்கப்படும். |
05:52 | இப்போது file ஐ சேமிக்க Ctrl+S ஐ அழுத்துக. |
05:56 | இப்போது டெர்மினலுக்கு வரவும். |
05:59 | compilation அல்லது syntax பிழை ஏதேனும் உள்ளதா என சோதிக்க டைப் செய்க perl hyphen c conditionalBlocks dot pl |
06:11 | இப்போது எண்டரை அழுத்துக |
06:13 | பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும் |
06:17 | conditionalBlocks.pl syntax OK |
06:20 | compilation அல்லது syntax பிழை ஏதும் இல்லை என்பதால், இப்போது Perl script ஐ இயக்குவோம். |
06:27 | டைப் செய்க perl conditionalBlocks dot pl |
06:33 | எண்டரை அழுத்துக |
06:35 | பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும். |
06:39 | I am inside else statement |
06:44 | சுருங்கசொல்ல. |
06:46 | இந்த டுடோரியலில் நாம் கற்றது - |
06:49 | உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி Perl ல் if மற்றும் |
06:50 | if-else conditional statementகள் |
06:55 | இங்கே உங்களுக்கான பயிற்சி - |
06:57 | Declare செய்யப்பட்ட variable ன் மதிப்பு 'Perl' எனில் “It is an open source language” என அச்சடிக்கவும் |
07:04 | இல்லையெனில் “It's a proprietary language” |
07:08 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
07:11 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
07:15 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
07:20 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:26 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:31 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:37 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:42 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:50 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:00 | இந்த Perl டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். |
08:04 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |