Java/C2/Errors-and-Debugging-in-Eclipse/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 15:53, 15 July 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration |
00:01 | Eclipse-ஐ பயன்படுத்தி Errors மற்றும் Debugging குறித்த spoken tutorial-க்கு நல்வரவு |
00:07 | நாம் கற்க போவது |
00:10 | எளிய Java Program-ஐ எழுதும் போது வரக்கூடிய பிழைகள் எவை , |
00:14 | eclipse-ஐ பயன்படுத்தி அந்த பிழைகளை எவ்வாறு கண்டறிந்து சரிசெய்வது. |
00:20 | நாம் பயன்படுத்துவது
Ubuntu 11.10 மற்றும் Eclipse 3.7 |
00:27 | இந்த tutorial-ஐ தொடர |
00:30 | Eclipse-ஐ பயன்படுத்தி Java Program -ஐ உருவாக்கி இயக்க தெரிந்திருக்க வேண்டும் |
00:33 | இல்லையெனில், அது தொடர்பான tutorial-க்கு எங்கள் தளத்தைக் காணவும்[1] |
00:41 | எளிய Java program-ல் பின்வரும் பொதுவான பிழைகள் இருக்கலாம். |
00:45 | semicolon(;) விடுபடுதல் |
00:47 | செய்தியை சுற்றி double quotes(" ") விடுபடுதல் |
00:50 | பொருந்தாத file பெயர் மற்றும் class பெயர் |
00:52 | print statement-ஐ கீழ்நிலை எழுத்தில் எழுதுதல் |
00:55 | Eclipse-ல் ஒரு program-ஐ எழுதி இந்த ஒவ்வொரு பிழையையும் செய்து நடப்பதைக் காணலாம் |
01:04 | இங்கே HelloWorld tutorial-க்கு பயன்படுத்திய Eclipse IDE மற்றும் project உள்ளது |
01:11 | project-ல் புது class-ஐ உருவாக்கி அதை பயன்படுத்துவோம். New பின் Class. class name ErrorFree என கொடுத்து... |
01:28 | methods stubs public static Void main-ல் குறியிடவும் |
01:39 | package explorer-ஐ சிறிதாக்குவோம். |
01:45 | comments-ஐ நீக்கி |
01:57 | சில பிழைகளுக்காக print statement-ஐ சேர்ப்போம் |
02:23 | Eclipse-ல் பிழை உள்ள வரி இடது விளிம்பில் சிவப்பு பெருக்கல் குறியுடன் காட்டப்படும் |
02:35 | இங்கே System.out.println வரியில் பிழைகள் உள்ளதால் சிவப்பு பெருக்கல் குறி இடப்பக்கம் உள்ளது. |
02:44 | பெருக்கல் குறி மீது mouse படும் போது பிழைகளின் பட்டியல் காட்டப்படுகிறது |
02:51 | முதல் பிழை syntax error... insert semi-colon to complete block statements |
02:58 | ஏனெனில் progam-ன் ஒவ்வொரு statement-ஐயும் ஒரு semicolon-உடன் முடிக்க வேண்டும். |
03:03 | statement-ன் முடிவில் semicolon-ஐ சேர்ப்போம். |
03:08 | Ctrl s-ஐ அழுத்தி file-ஐ சேமிப்போம். |
03:16 | semi-colon-ஐ சேர்த்து file-ஐ சேமித்த உடனே முதல் பிழை போய்விட்டது என்பதை கவனிக்கவும். |
03:21 | இப்போது hello world cannot be resolved to a variable எனும் ஒரு பிழை மட்டுமே உள்ளது, அதாவது ஏதேனும் செய்தியை console-ல் காட்டவேண்டும் எனில் அது double quoteகளில் இருக்க வேண்டும் |
03:37 | quotes இல்லாத HelloWorld என்பது variable பெயர் என java நினைக்கிறது |
03:41 | செய்திக்கு முன்னும் பின்னும் double quotes-ஐ சேர்ப்போம் |
03:55 | சேமிக்க Ctrl s. சிவப்பு பெருக்கல் குறி மறைந்து Program பிழை இல்லாமல் இருப்பதை பார்க்கிறோம். program-ஐ இயக்கி.. நடப்பதை பார்ப்போம். |
04:10 | Run as... 'Java applications |
04:15 | செய்தி.... console-லில் அச்சடிக்கப்பட்டதை பார்க்கிறோம் |
04:22 | அடுத்த பிழையைப் பார்க்கலாம். |
04:25 | file பெயரும் class பெயரும் பொருந்தாமல் இருப்பதால் இது நிகழ்கிறது |
04:29 | வழக்கமாக Eclipse-ல் இது நடக்காது |
04:31 | ஏனெனில் ஒரு file-ஐ உருவாக்க New Class wizard-ஐ பயன்படுத்துகிறோம். |
04:39 | மேலும் eclipse தானாகவே file-ஐ உருவாக்குகிறது |
04:41 | ஆனால் Java file-ஐ Eclipse-க்கு வெளியே உருவாக்கி project-க்கு சேர்த்தால் பிழை ஏற்பட வாய்ப்புள்ளது |
04:47 | class பெயரை மாற்றி பிழை செய்வோம். |
04:59 | Java கீழ்மேல்நிலை எழுத்து உணரும் என்பதால், class மற்றும் file பெயர் பொருந்தாது |
05:09 | இடது விளிம்பில் சிவப்பு பெருக்கல் குறி இருப்பதை கவனிக்கவும் |
05:14 | The public type errorfree must be defined in its own file என பிழை வருகிறது |
05:20 | errorfree வார்த்தை சிவப்பில் அடிக்கோடிடப்பட்டுள்ளதையும் கவனிக்கவும் |
05:29 | Java நுண்ணிய திருத்தங்களைத் தருகிறது. இங்கே 2 திருத்தங்கள் உள்ளன |
05:35 | ஒன்று rename compilation unit to errorfree java |
05:39 | இரண்டாவது 'rename the type to error. |
05:43 | இரண்டாவது திருத்தத்தைத் தேர்கிறோம். File பெயரை மாற்றியவுடன் பிழை மறைகிறது. |
06:03 | அடுத்த பிழை... print statement-ல் தவறாக தட்டச்சு செய்வதால் நிகழ்கிறது. |
06:09 | capital S -ஐ small s ஆக மாற்றலாம். |
06:15 | சிவப்பு பெருக்கல் குறி இருப்பதைக் கவனிக்கிறோம் |
06:18 | பிழை செய்து system cannot be resolved. |
06:23 | அதாவது, system என்ற பெயரில் class அல்லது object அல்லது variable-ஐ java எதிர்பார்க்கிறது |
06:28 | ஆனால் code-ல் system object போன்று ஏதும் இல்லை |
06:33 | எனவே சாத்தியமான திருத்தங்களைப் பார்க்கலாம் |
06:39 | இதில் மொத்தம் 11 fixes உள்ளன, எட்டாவது option-ஐ தேர்கிறோம் |
06:48 | Change to 'System' (java.lang) |
06:58 | capital S-ஆக மாற்றியவுடன் பிழை மறைவதைக் காணலாம் |
07:06 | இதில் eclipse-ஐ பயன்படுத்தி java-ல் பிழைகளை கண்டறிவதையும் அவற்றை திருத்துவதுவதையும் கற்றோம் |
07:15 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
07:18 | இந்த tutorial-ல் நாம் கற்றவை |
07:20 | Java program-ஐ எழுதும் போது வரும் பொதுவான பிழைகள் எவை. |
07:23 | Eclipse-ஐ பயன்படுத்தி அவற்றை கண்டறிந்து சரிசெய்வது |
07:30 | பயிற்சியாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள code-ல் பிழையைக் கண்டறிந்து சரிசெய்யவும் |
07:39 | மேலும்... இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
07:48 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
07:53 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07:57 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
08:07 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:17 | மேலும் விவரங்களுக்கு
[2] |
08:23 | மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி
|