PHP-and-MySQL/C2/XAMPP-in-Linux/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம். லினக்ஸில் XAMPPஐ நிறுவுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது:
|
00:18 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது:
|
00:32 | XAMPPஐ நிறுவ உங்களிடம்
|
00:41 | உங்களுக்கு Linux commandகள் பற்றிய அடிப்படை அறிவும் இருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும். |
00:52 | XAMPP ஒரு இலவச Open source web server package ஆகும். |
00:58 | XAMPP ல் இருப்பவை:
|
01:12 | XAMPP நிறுவ சுலபமானது. GNU/Linux, Mac, Windows மற்றும் Solaris இயங்குதளங்களுக்குக் கிடைக்கிறது |
01:23 | லினக்ஸ்-க்கான XAMPPஐ தரவிறக்குவோம். |
01:27 | உங்கள் கணினியில் web browser ஐ திறக்கவும். |
01:31 | Address bar ல் டைப் செய்க: https://www.apachefriends.org/download.html பின் Enterஐ அழுத்துக. |
01:44 | இந்த பக்கத்தில் கீழே வரவும். |
01:47 | இங்கே அனைத்து இயங்குதளத்தளத்திற்கும் XAMPP தரவிறக்க கிடைக்கிறது. |
01:53 | XAMPP for Linux பகுதிக்கு செல்லவும். Xamppன் சமீபத்திய பதிப்பைக் காணலாம். |
02:01 | என் கணினி 64bit இயங்குதளத்தைக் கொண்டது. எனவே PHP 5.5.19, |
02:11 | Download (64 bit)ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:15 | தரவிறக்கம் ஆரம்பிக்கும். |
02:18 | என் Downloads folderல் ஏற்கனவே இந்த file ஐ தரவிறக்கிவிட்டேன். |
02:24 | எனவே, இந்த தரவிற்க்க படியைத் தவிர்க்கிறேன். |
02:28 | இப்போது terminalஐ திறக்கிறேன். |
02:31 | terminalல் டைப் செய்க cd space Downloads Enterஐ அழுத்துக. |
02:40 | இது நடப்பு directoryஐ Downloadsக்கு மாற்றும். |
02:46 | இப்போது டைப் செய்க ls பின் Enterஐ அழுத்துக. |
02:51 | இது Downloads folderன் உள்ளடக்கத்தைக் காட்டுகிறது. |
02:56 | இங்கே நம் XAMPP installation file உள்ளது. |
03:00 | இந்த file க்கு executable permissionஐ கொடுப்போம் |
03:04 | இதனால் இந்தfileஐ இயக்கமுடியும். டைப் செய்க: chmod space +x space fileபெயர் Enterஐ அழுத்துக. |
03:18 | இப்போது fileஐ இயக்க டைப் செய்க: sudo space dot slash (./) fileபெயர் Enterஐ அழுத்துக. |
03:29 | தேவையெனில் admin passwordஐ கொடுக்கவும். |
03:34 | Setup wizard dialog box திறக்கிறது. |
03:38 | தேவைப்படும்போதெல்லாம் Next buttonஐ அழுத்தி காட்டப்படுவதுபோல நிறுவல் படிகளை பின்பற்றவும். |
03:46 | Learn more about Bitnami for XAMPP check boxல் குறிநீக்கவும். |
03:52 | Nextல் க்ளிக் செய்க. |
03:54 | நிறுவிய பின், Launch XAMPP check box ஐ குறிநீக்கி பின் Finishல் க்ளிக் செய்க. |
04:04 | நிறுவிய பின் கணினியின் opt folderல் lampp folder ஐ உருவாக்கப்படும். |
04:12 | அந்த folderக்கு சென்று அதை காண்போம். |
04:15 | இடப்பக்கம் launcherல் உள்ள Files folder iconஐ க்ளிக் செய்க. |
04:21 | இடப்பக்க panelல், Devices பகுதியில், Computerஐ க்ளிக் செய்க. |
04:29 | இங்கே system fileகளை காணலாம். opt folder ஐ டபுள் க்ளிக் செய்து திறக்கவும். |
04:38 | இங்கே lampp folder உள்ளது. அந்த folderஐ திறக்கவும். |
04:44 | இங்கே சில துணை-folderகளைக் காணலாம். |
04:48 | htdocs என்ற folder க்கு செல்லவும். |
04:53 | இது தான் நம் Web server Appache ன் root directory ஆகும். |
04:58 | நம் PHP code fileஐ இயக்க அதை இந்த folder ன் உள் சேமிக்க வேண்டும். |
05:05 | Apacheன் root directory
|
05:24 | htdocs folder ஐ writable ஆக மாற்ற, permissionஐ மாற்ற வேண்டும். |
05:30 | எனவே terminalல் டைப் செய்க: sudo chmod 777 -R /opt/lampp/htdocs பின் Enterஐ அழுத்துக. |
05:56 | தேவையெனில் admin password ஐ கொடுக்கவும். |
06:00 | இப்போது Xampp இயங்கிகொண்டிருக்கிறதா இல்லையா என சோதிப்போம். |
06:04 | web browserஐ திறக்கவும். Address barல் டைப் செய் localhost பின் Enterஐ அழுத்துக. |
06:15 | இது காட்டுவது “Unable to connect”. |
06:20 | எனவே Xampp serviceகள் இயங்கவில்லை. |
06:23 | அந்த serviceகளை துவக்க, terminalல் டைப் செய்க: sudo /opt/lampp/lampp start பின் Enterஐ அழுத்துக. |
06:40 | தேவையெனில் admin password ஐ கொடுக்கவும். |
06:44 | இது அனைத்து Xampp serviceகளையும் துவக்கும். |
06:47 | web browserக்கு திரும்ப வந்து pageஐ refresh செய்யவும். |
06:52 | இதோ வந்துவிட்டது! Xamppன் வரவேற்பு செய்தி. |
06:56 | இது default languageஐ தேர்ந்தெடுக்க சொல்கிறது. நான் Englishஐ தேர்ந்தெடுக்கிறேன். |
07:03 | Xampp இப்போது நன்றாக இயங்குகிறது. |
07:06 | ஒரு உதாரண php code ஐ எழுதி அதை run செய்வோம். |
07:11 | htdocsல், phpacademy என்ற ஒரு folderஐ உருவாக்குவோம். |
07:16 | பின்னர், என் அனைத்து php fileகளையும் இந்த folderல் சேமிப்பேன். |
07:23 | என் fileகள் மற்றவரால் மேல்-எழுதப்படாமல் தவிர்ப்பதை உறுதிசெய்வதற்காக. |
07:30 | phpacademy folderஐ திறக்கவும். ஒரு php fileஐ உருவாக்குவோம். |
07:37 | ரைட் க்ளிக் செய்து New Document பின் Empty documentஐ தேர்ந்தெடுக்கவும். அதற்கு demo.php என பெயரிடவும். |
07:48 | demo.php ஐ Gedit text editorல் திறக்கவும். |
07:53 | உங்களுக்கு விருப்பமான எந்த editorஐயும் பயன்படுத்தலாம். |
07:59 | டைப் செய்க: less than question mark php
enterஐ அழுத்துக echo space இரட்டை மேற்கோள்களில் "Hello India” semicolon enter ஐ அழுத்துக question mark greater than |
08:20 | இந்த fileஐ சேமிக்க, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக. |
08:27 | web browserக்கு மீண்டும் வரவும். |
08:29 | address barல், டைப் செய்க: localhost/phpacademy பின் Enterஐ அழுத்துக. |
08:40 | இதுphpacademy folderனுள் உள்ள fileகளின் பட்டியலைக் காட்டும். |
08:47 | இது நம் file demo.php; அதை க்ளிக் செய்க. |
08:53 | Hello India என்ற செய்தி காட்டப்படுகிறது. |
08:57 | Xampp serviceகளை நிறுத்த, terminalல் டைப் செய்க: sudo /opt/lampp/lampp stop பின் Enterஐ அழுத்துக. |
09:13 | தேவையெனில் admin passwordஐ கொடுக்கவும். |
09:17 | XAMPP serviceகளின் இயக்கம் நிறுத்தப்படும். பின்னர் Xampp ஐ மீண்டும் எப்போது இயக்க விரும்பினாலும், அதை முதலில் துவக்க மறக்காதீர். |
09:27 | சுருங்கசொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது-
|
09:45 | இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
09:55 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:06 | இந்த திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:13 | மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
10:19 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |