Thunderbird/C2/Account-settings-and-configuring/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 10:07, 7 August 2014 by PoojaMoolya (Talk | contribs)
Time | Narration |
---|---|
00:00 | Mozilla Thunderbird இல் Account Settings மற்றும் Configuring Gmail Account குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
|
00:06 | இந்த tutorial இல் கற்கப்போவது :
|
00:09 | email account க்கு புதிய folders சேர்ப்பது
|
00:13 | messages தேட advanced filters அமைப்பது
|
00:18 | message filters ஐ Manage செய்தல்
|
00:20 | மேலும் கற்பது:
|
00:22 | Yahoo account ஐ manual ஆக Configure செய்தல்
|
00:25 | multiple e-mail account களை Manage செய்தல்
|
00:28 | ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல்
|
00:32 | email account ஐ Delete செய்தல்
|
00:34 | நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04. இல் Mozilla Thunderbird 13.0.1 .
|
00:42 | Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும்
|
00:45 | Thunderbird window திறக்கிறது.
|
00:48 | இன்னொரு folder ஐ இந்த account க்கு சேர்க்கலாம்
|
00:51 | இடது panel இலிருந்து , STUSERONE at GMAIL dot COM account ஐ தேர்க
|
00:58 | STUSERONE at gmail dot com account மீது வலதுசொடுக்கவும் New Folder ஐ தேர்க
|
01:06 | New Folder dialog box தோன்றுகிறது.
|
01:09 | Name field இல் Important Mails என உள்ளிடுவோம்
|
01.13 | Create Folder ஐ சொடுக்கவும் . folder உருவாகிவிட்டது!
|
01:18 | இப்போது, முக்கிய mail களை Inbox இலிருந்து இந்த folder க்கு நகர்த்தலாம்.
|
01:23 | Inbox இலிருந்து mail ஐ தேர்ந்து இழுத்து Important Mails folder இல் விடலாம்
|
01:30 | message களை பல filter options மூலம் தேடலாம் |
01:36 | இப்போது , இடது panelஇலிருந்து , STUSERONE@gmail dot com account ஐ தேர்க
|
01:43 | வலது panel இல், Advanced Features ன் கீழ், Search Messages ஐ சொடுக்கவும்
|
01:48 | Search Messages dialog box தோன்றுகிறது.
|
01:52 | messages ஐ தேட default settings ஐயே பயன்படுத்தலாம்
|
01:57 | Match all of the following option தான் default.
|
02:02 | Subject மற்றும் Contains என்பனவும் default ஆக தேர்ந்திருக்கும்
|
02:08 | அடுத்த field இல் type செய்க: Ten interesting... Search ஐ சொடுக்கவும்
|
02:13 | இந்த subject name க்கு பொருந்தும் எல்லா mail களும் காட்டப்படும்
|
02:18 | இந்த search களை ஒரு folder இல் சேமிக்க இயலும்
|
02:22 | tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க
|
02:25 | mail ஐ date மூலம் தேடி அதை folder க்கு சேமிக்கவும்
|
02:31 | இந்த dialog box ஐ மூடலாம்
|
02:35 | ஒரு புதிய filter ஐ இந்த mail account க்கு உருவாக்கலாம்
|
02:39 | filter என்பது ஒரு rule. அதை உங்கள் mail box இல் உள்ள message களை sort செய்ய பயன்படுத்தலாம்
|
02:44 | இங்கே subject Thunderbird என்றுள்ள எல்லா mail களையும் Important Mails folder க்கு நகர்த்தலாம்.
|
02:52 | இடது panelஇல், STUSERONE@gmail dot com account ஐ தேர்க
|
02:58 | Advanced Features ன் கீழ், Manage message filters ஐ சொடுக்கவும்
|
03:03 | Message Filters dialog box தோன்றுகிறது. New Tab மீது சொடுக்கவும்
|
03:09 | Filter Rules dialog box தோன்றுகிறது.
|
03:12 | Name field Filter இல், Subject ஆக Thunderbird ஐ enter செய்க
|
03:16 | மீண்டும் default settings ஐயே filter க்கு பயன்படுத்தலாம்
|
03:21 | Match all of the following option தான் default.
|
03:26 | Subject மற்றும் Contains உம் default ஆக இருக்கும்.
|
03:30 | அடுத்த field இல் type செய்க: Thunderbird.
|
03:33 | அடுத்து, Perform these actions field இல், option ஐ Move Message to ஆக அமைக்கலாம்
|
03:41 | அடுத்து drop-down மீது சொடுக்கவும், browse செய்து Important Mails folder ஐ தேர்க. ஓகே செய்க.
|
03:49 | Filter ... Message Filters dialog box இல் தெரிகிறது. Run ஐ இப்போது சொடுக்கவும்
|
03:58 | dialog box ஐ மூடவும். இப்போது Important Mails folder ஐ சொடுக்கவும்
|
04:04 | subject ஆக Thunderbird ஐ கொண்ட mail கள் இந்த folder க்கு நகர்த்தப்பட்டுள்ளன.
|
04:12 | Thunderbird இல் ஒன்றுக்கு மேற்பட்ட email account களை மேலாளலாம்
|
04:15 | அதாவது Thunderbird ஐ பயன்படுத்தி Gmail Yahoo அல்லது வேறு எந்த mail account டிலும் receive, send, மற்றும் manage செய்யலாம்.
|
04:26 | , Gmail account களை Thunderbird automatic ஆக configure செய்கிறது
|
04:31 | மற்ற account களை கைமுறையாக configure செய்ய வேண்டும்
|
04:35 | Thunderbird இல் Yahoo account, STUSERTWO@yahoo dot in ஐ configure செய்யலாம். |
04:44 | நான் POP ஐ Yahoo account டில் enable செய்துவிட்டேன்.
|
04:48 | எப்படி அது ? முதலில் yahoo account இல் நான் log in செய்தேன்.
|
04:54 | அதற்கு, புதிய browser இல் address bar இல் www.yahoo.in என type செய்தேன்.
|
05:02 | இப்போது STUSERTWO at yahoo.in இல் user name மற்றும் password ஐ enter செய்தேன்
|
05:11 | மேல்-இடது மூலையில் இலிருந்து Options மற்றும் Mail Options ஐ சொடுக்கவும்
|
05:16 | இடது panel இல்,POP மற்றும் Forwarding ஐ சொடுக்கவும் |
05:21 | Access Yahoo Mail via POP ஐ Select செய்க
|
05:24 | Close the tab ஐ சொடுக்கவும்
|
05:28 | save changes என dialog box message தோன்றுகிறது. Save செய்க
|
05:33 | இப்போது , Yahoo விலிருந்து log out செய்து browser ஐ மூடுவோம்.
|
05:39 | இப்போது, வலது panel இலிருந்து , accounts ன் கீழ், Create New Account ஐ சொடுக்கவும்
|
05:45 | Mail Account Setup dialog box தோன்றுகிறது.
|
05:49 | இப்போது , Name பெயரை USERTWO என் இடுவோம்
|
05:53 | அடுத்து, Email Address இல், Yahoo id ஆன STUSERTWO@YAHOO.IN ஐ இடுவோம்
|
06:03 | password type செய்து Continue ஐ சொடுக்கவும்
|
06:10 | Mail Account Setup dialog box தோன்றுகிறது.
|
06:13 | Incoming Server Name field இல் POP3 ஐ select செய்க. server hostname ஐ pop dot mail dot yahoo dot com என அமைக்கவும்.
|
06:26 | POP3 ஐ select செய்வது ஏன் எனில் நாம் mail களை offline இல் படிக்க வேண்டும். ஆகவே எல்லா mailகளும் நம் கணினிக்கு download ஆகவேண்டும்
|
06:35 | Incoming field இல்...
|
06:37 | Port க்கு, yahoo வின் port number, அதாவது, 110 ஐ enter செய்க
|
06:43 | SSL drop-down இல்,STARTTLS ஐ தேர்க
|
06:48 | Authentication drop-down இல் சொடுக்கி Normal password ஐ select செய்க
|
06:53 | Outgoing field, இல்...
|
06:55 | Server Name ஆக SMTP; server hostname ஆக smtp.mail.yahoo.com என இடுக
|
07:05 | Port க்கு, yahoo வின் port number, அதாவது, 465 ஐ enter செய்க,.
|
07:12 | SSL drop-down இல், SSL/TLS ஐ தேர்க
|
07:17 | Authentication drop-down ஐ சொடுக்கி Normal password ஐ select செய்க
|
07:23 | User Name field இல், STUSERTWO என இடுவோம்
|
07:28 | Create Account button enable ஆகியுள்ளது
|
07:32 | Create Account இல் சொடுக்கவும்
|
07:34 | Yahoo account configure ஆகிவிட்டது
|
07:37 | Internet connectionஐ பொருத்து இது சில நிமிடங்கள் ஆகும்.
|
07:42 | Thunderbird window இல் வலது panel லில் இப்போது Yahoo account தெரிகிறது
|
07:48 | Inbox மீது சொடுக்கவும்
|
07:50 | mail கள் Yahoo account இலிருந்து இங்கு download ஆகியுள்ளன.
|
07:55 | இப்போது Thunderbird ஐ Yahoo மற்றும் Gmail account களிலிருந்து mail களை பெறுவது மட்டுமில்லாமல் ...
|
08:01 | அந்த இரண்டு account களை ஒரேயடியாக மேலாளலாம்!
|
08:05 | இப்போது, Thunderbird இல் email account களுக்கு கிடைக்கும் preference settingsஐ பார்க்கலாம்,
|
08:13 | ஒரு வேளை சில விருப்பங்கள் இருக்கலாம்:
|
08:14 | Thunderbird வழியே அனுப்பிய மெய்ல்களின் காபியை Gmail account இல் ஸ்டோர் செய்ய
|
08:20 | reply செய்கையில் original message ஐ Quote செய்ய
|
08:24 | junk messages ஐ Identify செய்ய அல்லது ,
|
08:26 | கணினி disk space குறைவாக இருப்பின் சில message களை download செய்யாதிருக்க ..
|
08:34 | இடது panelஇலிருந்து , Gmail account ஐ தேர்க
|
08:38 | Thunderbird Mail dialog box தோன்றுகிறது.
|
08:42 | வலது panelஇலிருந்து , accounts கீழ், View Settings for this account ஐ சொடுக்கவும்
|
08:47 | Account Settings dialog box தோன்றுகிறது.
|
08:50 | இடது panel லில், மீண்டும் Gmail account ஐ தேர்க. இப்போது Server Settings மீது சொடுக்கவும்
|
08:58 | Server Settings வலது panel லில் தெரிகிறது
|
09:02 | Check for new messages every ..check box இல் 20 என உள்ளிடுக
|
09:08 | Thunderbird இப்போது புதிய messages க்கு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சோதிக்கும்
|
09:12 | Empty Trash on Exit ... box ஐ Check செய்க |
09:15 | Thunderbird.ஐ விட்டு வெளியேறும் போது Trash folder இல் உள்ள messages delete செய்யப்படும்
|
09:22 | அதே போல நீங்கள் உங்கள் server settings ஐ customize செய்யலாம்
|
09:27 | அதே போல நீங்கள் options ஐயும் அமைக்கலாம்.:
|
09:30 | mails copies உருவாக்க..
|
09:33 | draft mail ஐ சேமிக்க
|
09:35 | mailகளை சேமிக்கும் இடத்தை மாற்ற..
|
09:39 | இடது panel இலிருந்து, Copies மற்றும் Folders ஐ சொடுக்கவும்.
|
09:44 | Copies மற்றும் Folders dialog box .. வலது panel லில் தெரிகிறது
|
09:49 | இந்த default option களை அப்படியே வைத்துக்கொள்ளலாம்
|
09:53 | Place a copy in மற்றும் Sent folder option ஏற்கனெவே தேர்ந்துள்ளன.
|
10:00 | disk space ஐ சேமிக்க option அமைக்க, இடது panel இலிருந்து Disc Space ஐ தேர்க
|
10:08 | இப்போது , வலது panelஇலிருந்து, option தெரிகிறது To save disc space, do not download.
|
10:16 | Messages larger than box இல் குறியிடவும்
|
10:19 | இப்போது , KB field இல், 60 என உள்ளிடவும்
|
10:24 | Thunderbird 60KB க்கும் அதிகமான message களை download செய்யாது.
|
10:30 | இன்னொரு நல்ல Thunderbird feature ... Junk Messageகளை இனம் காண்பது
|
10:35 | நீங்கள் Thunderbird ஐ junk மற்றும் non junk message களை இனம் காண பழக்கலாம்
|
10:41 | இதற்கு முதலில் Junk Settings ஐ அமைக்க வேண்டும். மேலும் mail களை junk மற்றும் non junk என குறிக்க வேண்டும்
|
10:48 | ஆரம்பத்தில் Junk mail ஐ கைமுறையாக குறிக்க வேண்டும். |
10:52 | இதற்கு ஒவ்வொரு Junk mail க்கும் Junk Mail button ஐ சொடுக்க வேண்டும். |
10:56 | காலப்போக்கில் உங்கள் தேர்வுகளை பார்த்து
|
10:59 | Thunderbird automatic ஆக “junk” mail ஐ இனம் கண்டுவிடும்.
|
11:03 | மேலும் அவற்றை Junk folder க்கு நகர்த்திவிடும்.
|
11:07 | Account Settings dialog box இல், இடது panel இலிருந்து, Junk Settings ஐ சொடுக்கவும்.
|
11:13 | வலது-panel லில் Junk Settings dialog box தோன்றுகிறது.
|
11:18 | இந்த account box க்கு Enable adaptive junk mail controls default ஆக check ஆகியுள்ளது
|
11:27 | Do not mark mail as junk if the sender is in list இன் கீழ், எல்லா option களையும் check செய்க. |
11:35 | Move new junk message to field ஐ தேர்க; Junk folder ஐ option இல் தேர்க. ஓகே செய்க.
|
11:44 | இப்போது , Inbox மீது சொடுக்கவும் முதல் mail ஐ தேர்க
|
11:48 | mail contents கீழ் panel லில் தெரிகிறது
|
11:52 | Junk icon ஐ சொடுக்கவும்
|
11:54 | Junk Mail என header தெரிகிறது
|
11:58 | இதே போல ஏனைய preference களையும் அமைக்கலாம்!
|
12:03 | இறுதியாக, Thunderbird இல் configure செய்த ... ஒரு mail account ஐ... delete செய்ய முடியுமா? ஆம், முடியும்!
|
12:10 | இடது panel இலிருந்து , STUSERONE@gmail dot com ஐ தேர்க
|
12:16 | வலது panel இலிருந்து , accounts கீழ் View Settings for this account ஐ தேர்க
|
12:21 | Account Settings dialog box தோன்றுகிறது.
|
12:25 | கீழ் இடது மூலையில் இலிருந்து Account Actions ஐ சொடுக்கி பின் Remove Account ஐ சொடுக்கவும்.
|
12:32 | warning message தெரிகிறது.
|
12:35 | OK மீது சொடுக்கினால், account delete ஆகிவிடும்.
|
12:39 | இருந்தாலும் இந்த tutorial க்காக நாம் இந்த account ஐ delete செய்ய மாட்டோம்.
|
12:45 | Cancel இல் சொடுக்கலாம்.
|
12:47 | இந்த dialog box ஐ மூடலாம்
|
12:51 | ஒரு email account ஐ delete செய்தால்...
|
12:53 | அந்த email account உடன் சம்பந்தப்பட்ட |
12:56 | எல்லா folders மற்றும் mail களும்
|
12:58 | Thunderbird இலிருந்து delete ஆகிவிடும்
|
13:00 | Mozilla Thunderbird window வின் இடது panel இல் Details இன்னும் தெரியலாம்.
|
13:06 | ஆனாலும் அடுத்து log in செய்கையில் அவை தெரிய மாட்டா.
|
13:12 | இத்துடன் இந்த Mozilla Thunderbird 10.0.2 tutorial நிறைகிறது
|
13:18 | இந்த tutorial இல் கற்றது:
|
13:20 | புதிய folder களை email account க்கு சேர்த்தல்
|
13:24 | messages தேடலுக்கு advanced filters அமைத்தல்
|
13:28 | message filters ஐ Manage செய்தல்
|
13:30 | மேலும் கற்றது:
|
13:32 | Yahoo account ஐ கைமுறையாக் Configure செய்தல்
|
13:35 | multiple email account களை Manage செய்தல்
|
13:38 | ஒரு mail account க்கு account settings ஐ மாற்றுதல், மற்றும்
|
13:40 | ஒரு email account டை Delete செய்தல்
|
13:44 | உங்களுக்கு ' Assignment'
|
13:46 | ஒரு email account ஐ manual ஆக அமைக்கவும்
|
13:49 | account settings ஐ மாற்றுக
|
13:52 | messages ஐ archive செய்ய preference அமைக்கவும்
|
13:56 | Junk settings க்கு preferences மாற்றவும் |
14:00 | ஒரு email account ஐ Delete செய்க
|
14:02 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
14:05 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
|
14:09 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
|
14:13 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை
|
14:15 | பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
|
14:18 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
|
14:22 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
|
14:29 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
|
14:33 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
|
14:40 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
|
14:51 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |