Thunderbird/C2/Address-Book/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:53, 23 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Mozilla Thunderbird இல் Address Book குறித்த டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த tutorial இல் கற்கப்போவது எப்படி Address Book இலிருந்து contacts சேர்ப்பது, காண்பது, மாற்றுவது மற்றும் நீக்குவது
00:14 மேலும் கற்பது:
00:16 புது Address Book ஐ உருவாக்குவது
00:18 இருக்கும் Address Book ஐ நீக்குவது
00:20 contacts ஐ இன்னொரு mail account இலிருந்து Import செய்வது
00:24 நாம் Mozilla Thunderbird 13.0.1 ஐ Ubuntu 12.04 இல் பயன்படுத்துக்கிறோம்
00:32 Address Book என்பது என்ன?
00:34 address book உங்கள் mobile phone ல் இருக்கும் Contacts feature தான்.
00:39 Address Book மூலம் contacts ஐ உருவாக்கி பராமரிக்கலாம்.
00:45 Address Book கள் Thunderbird இல் இரு வகை:
00:48 Personal address புதிய contacts உருவாக்க.
00:53 Collected address book ... automatic ஆக outgoing அல்லது sent mails இலிருந்து email address களை சேகரிக்கிறது.
00:59 Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும்.
01:02 Thunderbird window திறக்கிறது.
01:05 இப்போது , Personal Address Book இல் contacts சேர்ப்பதை காணலாம்
01:10 Main menu விலிருந்து, Tools மற்றும் Address Book மீது சொடுக்கவும்
01:14 Address Book dialog box தோன்றுகிறது.
01:17 இடது panel லில், Personal மற்றும் Collected Address Books இரண்டையும் காணலாம்.
01:23 default ஆக Personal Address Book இடது panelலில் select ஆகியுள்ளது
01:28 வலது panel இரண்டு பகுதிகளாக உள்ளது
01:31 மேல் பாதி contacts ஐ காட்டுகிறது
01:34 கீழ் பாதி தேர்ந்தெடுத்த contact இன் முழு விவரங்களை காட்டுகிறது
01:40 புது contact ஒன்றை உருவாக்கலாம்
01:44 toolbar இல், New Contact ஐ சொடுக்கவும்
01:47 New Contact dialog box தோன்றுகிறது.
01:50 Contact tab ஐ சொடுக்கவும்
01:53 முதலில் AMyNewContact என enter செய்க
01:57 Email ஐ USERONE at GMAIL dot COM என உள்ளிடுக
02:02 field Display இல் name.... automatic ஆக First name ... update ஆகிவிட்டது
02:10 Private tab இல் சொடுக்கவும். இந்த tab இல் contact இன் முழு postal address ஐ சேமிக்கலாம்
02:18 Work, Other மற்றும் Photo tab களை பொருத்தமான விவரங்கள், போட்டோகள் கூட சேமிக்க பயனாக்கலாம்.
02:26 OK ஐ சொடுக்கவும்
02:29 contact சேர்க்கப்பட்டு வலது panel இல் காண்கிறது
02:34 இதே போல இன்னும் இரண்டு contacts VMyNewContact மற்றும் ZmyNewContact ஐ உருவாக்கலாம்
02:48 contacts ஐ name வாரியாக sort செய்ய...
02:52 Main Menuஇலிருந்து,View, Sort by மற்றும் Name மீது சொடுக்கவும்
02:58 contacts ... ascending order இல் default ஆக இருக்கும்.
03:04 அதை ascending order இல் அமைக்க, Main Menuஇலிருந்து, View, Sort by மற்றும் Ascending மீது சொடுக்கவும்
03:13 மாற்றாக , Address Book dialog box இல், வலது panel இலிருந்து , Name மீது சொடுக்கவும்
03:19 names இப்போது descending order இல் சார்ட் ஆகியுள்ளன!
03:24 இப்போது , ஒரு contact ஐ தேடலாம்
03:27 contact ஐ Name அல்லது Email ஐ வைத்து தேடலாம்
03:33 AmyNewContact என்னும் பெயரை தேடலாம்
03:37 Address Book dialog box க்கு செல்லவும்
03:40 Search field இல், AmyNewContact என உள்ளிடுக
03:45 Search field ஐ கவனிக்கவும்
03:47 Magnifying glass icon க்கு பதில் ஒரு சிறு cross icon தெரிகிறது
03:54 contact AMyNewContact மட்டுமே மேல் வலது panel இல் காட்டப்படுகிறது
04:01 இப்போது Search field இல், cross icon ஐ சொடுக்கவும்.
04:05 எல்லா contact களும் இப்போது மேல் வலது panel இல் காண்கிறது
04:09 tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க.
04:13 emails ஐ Subject வாரியாக தேடுக
04:16 ஒரு வேளை ZMyContact இன் contact information மாறிவிட்டால்?
04:21 இந்த தகவலை திருத்த முடியுமா! ஆம், முடியும்.
04:26 வலது panel இலிருந்து , ZmyNewContact ஐ தேர்க
04:30 இப்போது , வலது சொடுக்கி context menu வில் Properties ஐ தேர்க
04:36 Edit Contact For ZMyNewContact dialog box தோன்றுகிறது.
04:42 MmyNewContact என பெயரை மாற்றலாம்,
04:46 இப்போது , Field Display Name ஐ MmyNewContact என மாற்றலாம்
04:53 ஒரு Work Title மற்றும் Department ஐயும் சேர்க்கலாம்
04:57 Work tab ஐ சொடுக்கவும்
04:59 Title இல் Manager மற்றும் Department இல் HR என சேர்க்கவும் .OK செய்க
05:06 contact details ஐ கீழே வலது panel இல் காண்க. அது update ஆகிவிட்டது
05:13 இப்போது , எப்படி தேவையில்லாத contacts ஐ நீக்குவது ?
05:18 முதலில், Contact ஐ தேர்க
05:20 வலது சொடுக்கி context menu வில் Delete ஐ சொடுக்கவும்.
05:25 ஒரு confirmation dialog box தோன்றுகிறது.ஓகே செய்க.
05:30 contact நீக்கப்பட்டது. அது இனியும் contact list இ தெரிவதில்லை
05:37 Thunderbird உங்கள் address book ஐ உருவாக்கவும் உதவி செய்கிறது
05:41 இது முன் சொன்ன default books ஆன Personal Address Book மற்றும் Collected Addresses க்கு கூடுதலாக.
05:50 புதிய Address Book ஐ உருவாக்கலாம்
05:53 Address Book dialog box ஐ திறந்தே வைத்திருக்க வேண்டும் என நினைவு கொள்க.
05:58 Main menuஇலிருந்து , File சென்று, New வை சொடுக்கவும் பின் Address Book ஐ தேர்க
06:04 New Address Book dialog box தோன்றுகிறது.
06:08 Address Book Name field இல் type செய்க: Office Contacts. OK செய்க
06:16 உருவாக்கியaddress book இடது panel லில் தெரிகிறது
06:20 இந்த address book ஐ மற்ற default address bookகள் போலவே பயன்படுத்தலாம்
06:28 tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க
06:31 புதிய Address Book ஒன்றை உருவாக்கி அதில் contacts சேர்க்கவும்
06:36 அடுத்து, Address Book ஐ delete செய்ய கற்போம்
06:41 Address Book ஐ delete செய்தால் அதிலுள்ள எல்லா contact களும் நீக்கப்படும் என்பதை நினைவு கொள்க
06:50 இடது panel இலிருந்து Office Contacts address book ஐ delete செய்யலாம்
06:56 வலது சொடுக்கி context menu வில் Delete ஐ தேர்க
07:01 ஒரு dialog box தோன்றி இந்த delete action ஐ உறுதிசெய்யச் சொல்லுகிறது. ஓகே செய்க.
07:10 address book delete ஆகிவிட்டது
07:14 tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க
07:17 Additional Office Contacts என்னும் புதிய address book ஐ உருவாக்குக
07:22 Address Book toolbar இலுள்ள Edit option ஐ பயன்படுத்துக
07:27 இந்த address book ஐ Delete செய்க
07:30 Main menu இலிருந்து Address Book dialog box இல், Edit மற்றும் Search Addresses ஐ தேர்க
07:37 Advanced Search option மூலம் address களை தேடுக
07:43 Thunderbird மற்ற Mail account களிலிருந்து contact களை import செய்ய அனுமதிக்கிறது
07:48 இதனால் contact களை contact information ஐ இழக்காமல் update செய்யலாம்
07:55 நம் Gmail account இலிருந்து contact களை import செய்யலாம்
07:59 முதலில் Gmail account ஐ திறக்கலாம்
08:02 fresh browser ஐ திறந்து url ல் type செய்க: www.gmail.com. Enter செய்க
08:12 Gmail home page தோன்றுகிறது.
08:15 Username ஆக STUSERONE at gmail dot com. ஐ Enter செய்க. Password ஐயும் Enter செய்க
08:24 Sign In ஐ சொடுக்கவும். Gmail window தோன்றுகிறது.
08:29 இந்த tutorial க்காக 4 contact களை Gmail இல் உருவாக்கியுள்ளோம்
08:35 Gmail window வின் மேல்-இடது பக்கத்திலிருந்து, GMail மற்றும் Contacts மீது சொடுக்கவும்
08:41 Contacts tab தோன்றுகிறது.
08:44 More மீது சொடுக்கி Export ஐ select செய்க
08:48 Export contacts dialog box தோன்றுகிறது.
08:51 Which contacts do you want to export? field இல், All contacts ஐ தேர்க
08:58 Which export format? field இல், Outlook CSV format ஐ தேர்க. Export ஐ சொடுக்கவும்
09:06 Opening contacts.csv dialog box தோன்றுகிறது.
09:11 Save File ஐ தேர்க. ஓகே செய்க.
09:15 Downloads dialog box தோன்றுகிறது.
09:18 இதுவே document சேமிக்கப்படும் default folder
09:23 file ... contacts.csv என default Downloads folder இல் சேமிக்கப்பட்டது
09:30 Downloads dialog box ஐ மூடவும்
09:34 Main menuஇலிருந்து,Tools ஐ சொடுக்கி, Import ஐ select செய்க
09:39 Import dialog box தோன்றுகிறது.
09:42 Select Address Books ஐ சொடுக்கவும் ... அடுத்து. ..
09:47 Select the type of file list இலிருந்து, Text fileமீது சொடுக்கவும். next ஐ சொடுக்கவும் .
09:54 Downloads folder க்கு Browse செய்க.
09:57 Select which types of files are shown button ஐ சொடுக்கவும். All Files ஐ select செய்க
10:04 contacts.csv ஐ Select செய்து, Open ஐ சொடுக்கவும்
10:10 Import Address Book dialog box தோன்றுகிறது.
10:14 first record contains field names ... check ஆகி இருப்பதை உறுதி செய்க.
10:20 இந்த tutorial இல், first Name, Last Name மற்றும் Primary Email field களை மட்டுமே check மற்றும் match செய்வோம்.
10:28 இடது பக்கத்திலிருந்து மற்ற field களை uncheck செய்வோம்.
10:33 இடது பக்கம் First Name ஏற்கெனெவே வலது பக்க First Name க்கு align ஆகிவிட்டது
10:39 Move Up மற்றும் Move Down buttons ஐ பயன்படுத்தி இடது பக்கமுள்ள Mozilla Thunderbird Address Book fields column ஐ
10:47 வலது பக்கமுள்ள Gmail Record data to import column க்கு பொருத்த வேண்டும்.
10:52 இடது பக்கம் Last Name field ஐ select செய்து Move Down button ஐ சொடுக்கவும்
10:58 Address Book fields column இன் Last Name .... Record data to import column இன் Last Name க்கு இப்போது align ஆகிவிட்டது
11:07 இப்போது, Primary Email ஐ select செய்து, அது E-mail Address க்கு align ஆகும் வரை.. Move Down button மீது சொடுக்கவும். . ஓகே செய்க.
11:17 address book has been imported எனும் செய்தி தெரிகிறது. Finish ஐ சொடுக்கவும்.
11:24 Gmail Address Book .. Thunderbird க்கு import ஆகிவிட்டது
11:28 Address Book dialog box இன் இடது panel லில், ஒரு புது contacts folder சேர்க்கப்பட்டு உள்ளது
11:36 contacts மீது சொடுக்கவும்
11:38 First Name கள் email address உடன் காட்டப்படுகின்றன
11:43 Gmail Address Book ஐ Thunderbird க்கு import செய்து விட்டோம்.
11:48 Address Book ஐ dialog box இன் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி மூடவும்
11:55 கடைசியாக Thunderbird இலிருந்து log out செய்க. Main menu இலிருந்து, File மற்றும் Quit ஐ சொடுக்கவும்.
12:02 இத்துடன் இந்த tutorial முடிகிறது
12:06 இந்த tutorial இல் கற்றது Address Book இலிருந்து contacts சேர்ப்பது, காண்பது, மாற்றுவது மற்றும் நீக்குவது. மேலும் எப்படி:
12:17 புது Address Book ஐ உருவாக்குதல்
12:19 Address Book ஐ Delete செய்தல்
12:21 contact களை மற்ற mail account களிலிருந்து Import செய்தல்
12:25 உங்களுக்கு assignment
12:27 புது Address Book ஐ உருவாக்குக
12:29 அதில் contact ஐ சேர்த்து பார்க்கவும்
12:32 Thunderbird account க்கு உங்கள் personal email ID இலிருந்து contactகளை Import செய்க
12:38 address book ஐ import செய்கையில் எல்லா contact களையும் தேர்ந்து எல்லா field களையும் match செய்க.
12:43 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
12:46 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
12:50 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
12:54 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை
12:56 பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
12:59 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
13:03 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
13:10 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
13:14 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
13:22 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
13:32 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst