KTurtle/C2/Introduction-to-KTurtle/Tamil
Time | Narration |
00:01 |
வணக்கம். KTurtle-ன் அறிமுக tutorial-க்கு நல்வரவு |
00:07 |
இந்த tutorial-ல் KTurtle-ன் சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம். |
00:14 |
இதில் நாம் கற்பது |
00:17 |
KTurtle Window |
00:19 |
Editor |
00:20 |
Canvas |
00:21 |
Menu Bar |
00:22 |
மற்றும் Toolbar |
00:24 |
மேலும் கற்பது |
00:26 |
Turtle-ஐ இயக்குதல் |
00:28 |
கோடுகள் வரைதல் மற்றும் அதன் திசைகளை மாற்றுதல் |
00:32 |
ஓர் முக்கோணம் வரைதல். |
00:34 |
இந்த tutorial க்கு பயனாவது Ubuntu Linux version. 12.04. மற்றும் KTurtle version. 0.8.1 beta. |
00:47 |
KTurtle என்றால் என்ன? |
00:49 |
இது programming இன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள உதவும் இலவசக் கருவி. |
00:53 |
கணினியுடன் ஊடாடும் கற்றல் -ஐ கற்றுக்கொள்ள மிகவும் பயனுள்ளது |
00:59 |
இதை http://edu.kde.org/kturtle/ என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் |
01:12 |
இது programming-ஐ சுலபமாகவும் எளிதில் அணுக வல்லதாகவும் மாற்றுகிறது. |
01:18 |
குழந்தைகளுக்கு கணித அடிப்படைகளைப் கற்றுக் கொடுக்க உதவும். |
01:22 |
Commands-ஐ programmer இன் பேச்சு மொழியிலேயே மொழி பெயர்கிறது |
01:27 |
commands-ஐ visuals- ஆகவும் மாற்றுகிறது. |
01:31 |
KTurtle-ஐ Synaptic Package Manager-ஐக் கொண்டு நிறுவலாம் |
01:36 |
Synaptic Package Manager-ஐப் பற்றி மேலும் அறிய |
01:40 |
எங்கள் தளத்தில் Ubuntu Linux tutorial-ஐப் பார்க்கவும். |
01:46 |
புதிதாய் ஒரு KTurtle Application-ஐ திறப்போம். |
01:50 |
பின்னர் Dash home-ன் மீது சொடுக்கவும். |
01:52 |
Search bar-ல் KTurtleஎன type செய்து |
01:55 |
KTurtle icon-ன் மீது சொடுக்கவும். |
01:59 |
இதுதான் முழுமையான KTurtle window ஆகும். |
02:02 |
இதுதான் Menubar. |
02:04 |
இந்த menu bar-ன் தலைப்பில் |
02:06 |
menu items காணப்படும். |
02:08 |
File, Edit, Canvas, Run, Tools, Settings help போன்ற options இருக்கும். . |
02:17 |
இந்த tool bar-மூலம் நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய செயல்களை அடையலாம் |
02:23 |
இடதுபுறத்தில் உள்ள Editor-ல் தான், TurtleScript commands அனைத்தும் செய்யப்படும். |
02:30 |
Editor-ன் பெரும்பாலான செயல்பாடுகள் அனைத்தும் File மற்றும் Edit menu-வில் காணப்படும். |
02:37 |
Editor-ல் code எழுத பல்வேறு வழிகள் உள்ளன. |
02:42 |
Example-ஐப் பயன்படுத்துவது சுலபமான வழி ஆகும். |
02:46 |
File menu -க்குச் சென்று Examples ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:50 |
இங்கு flower ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:53 |
எடுத்துக்காட்டுக்கான code ... editor-ல் திறக்கப்படும். |
02:58 |
இந்த code-ஐ இயக்க Menu bar அல்லது Tool bar- ல் உள்ள Run button -ஐ சொடுக்கவும். |
03:04 |
editor-ல் நம்முடைய code-ஐ நேரடியாக type செய்வது மற்றுமோர் வழியாகும். |
03:10 |
அல்லது வேறு ஏதாவது code-ஐ copy/paste கூட செய்யலாம். |
03:13 |
உதாரணத்துக்கு வேறு சில KTurtle files-இலிருந்து |
03:18 |
வலது புறத்தில் Canvas இருக்கும். Turtle அதற்கு ஏற்றவாறு வரைபடங்களை உருவாக்கும். |
03:24 |
அதாவது canvas-ன் editor-ல் உள்ள commands-ன் அடிப்படையில் Turtle வரையும். |
03:32 |
Tool bar-ல் உள்ள Run option-ஆனது editor-ல் உள்ள commands-ஐ இயக்கும் |
03:39 |
மேலும் எந்த வேகத்தில் execute செய்யலாம் என்பதற்கு பட்டியலைக் காட்டும். |
03:43 |
Full speed(No highlighting and inspector), |
03:46 |
Full speed, |
03:48 |
Slow, |
03:49 |
Slower, |
03:51 |
Slowest மற்றும் (est) |
03:52 |
Step-by-Step |
03:55 |
Abort மற்றும் pause எனும் options.. செயலை கைவிடவும், pause செய்யவும் உதவுகிறது (அபோர்ட்) |
04:03 |
இப்பொழுது இந்த code-ஐ Run செய்வோம். |
04:06 |
Turtle-canvas-ல் ஓர் பூவை வரைவதைக் காணலாம். |
04:11 |
ஓர் புதிய KTurtle application-ஐ திறக்கும்போது |
04:15 |
முன்னிருப்பாகTurtle-canvas-ன் மையத்தை வந்தடையும். |
04:19 |
இப்போது Turtle-ஐ நகர்த்துவோம். |
04:22 |
Turtle- மூன்று விதங்களில் நகரக்கூடியது. |
04:25 |
முன்னும் பின்னுமாக நகரும். |
04:29 |
இடது அல்லது வலது பக்கம் திரும்பும் |
04:32 |
மேலும் திரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நேரடியாகவும் சென்றடையும். |
04:38 |
இப்பொழுது இந்த program உரையை-ஐ சற்று அணுகிப் பார்ப்போம். |
04:44 |
உதாரணத்தை பார்க்கலாம். |
04:48 |
editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். |
04:52 |
reset |
04:55 |
forward 100 |
04:58 |
turnright 120 |
05:02 |
forward 100 |
05:07 |
turnright 120 |
05:11 |
forward 100 |
05:15 |
turnright 120 |
05:18 |
நாம் type செய்யும்போது code-ன் நிறம் மாறுவதை கவனிக்கவும். |
05:23 |
இதற்கு highlighting என்று பெயர் |
05:26 |
வெவ்வேறு commands வெவ்வேறு விதங்களில் highlight செய்யப்படுகின்றன. |
05:31 |
இது பெரிய அளவிலுள்ள code-ஐ படிப்பதற்கு சற்று சுலபமாக இருக்கும். |
05:36 |
இப்பொழுது இந்த code -க்கான விளக்கத்தைக் காண்போம். |
05:38 |
reset command-ஆனது Turtle-ஐ அதன் default position-ல் அமைக்கும். |
05:42 |
forward 100 command-ஆனது Turtle-ஐ 100 pixels-க்கு முன்னதாக நகர்த்தும். |
05:49 |
turnright 120 command-ஆனது Turtle-ஐ 120 degrees anti-clockwise-ல் திருப்பும். |
05:56 |
முக்கோணம் வரைவதற்கு இந்த இரண்டு commands-ம் மும்முறை பயன்படுத்தப்படுவதை கவனிக்கவும். |
06:03 |
இப்போது code-ஐ execute செய்யலாம். |
06:06 |
இங்கு Slow step-ஐ தேர்கிறேன். இதனால் என்னென்ன commands, ‘execute’ செய்யப்படுகின்றன என புரிந்து கொள்ளலாம். |
06:16 |
இதோ முக்கோணம் வரையப்பட்டு விட்டது. |
06:19 | வேறு உதாரணத்தின் மூலம் இந்த canvas-ஐ இன்னும் அழகாக்குவதை கற்கலாம். |
06:26 |
இப்போது repeat command மூலம் ஓர் triangle-ஐ வரையலாம். |
06:30 |
தற்போதுள்ள program-ஐ அழிக்கிறேன். |
06:33 |
பின்னர் program text-க்குள் zoom செய்கிறேன். |
06:38 |
Editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். |
06:41 |
reset |
06:44 |
canvassize space 200,200 |
06:51 |
canvascolor space 0,255,0 |
07:00 |
pencolor space 0,0,255 |
07:08 |
penwidth space 2 |
07:12 |
repeat space 3 within curly braces |
07:19 |
forward 100 |
07:23 |
turnleft 120 |
07:27 |
இப்போது code-க்கான விளக்கம். |
07:30 |
reset command... Turtle-ஐ default position-ல் அமைக்கும். |
07:34 |
canvassize 200,200 canvas-ன் நீள அகலத்தை 200 pixel-களாக அமைக்கும். |
07:42 |
canvascolor 0,255,0 canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கும். |
07:48 |
இங்கு 0,255,0 என்பது RGB வீதத்தில் அமைக்கிறது. அதாவது Green-க்கான மதிப்பு மட்டும்255 எனக் கொடுக்கப்பட்டு மற்ற இடத்தில் 0 உள்ளது. |
08:03 |
இது canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கிறது. |
08:07 |
அவ்வாறே pencolor 0,0,255 pen-ன் நிறத்தை நீல நிறத்தில் அமைக்கிறது. |
08:14 |
இங்கு RGB-ல் blue-க்கான இடத்தில் 255 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. |
08:20 |
penwidth 2 என்பது அகலத்தை 2 pixel-களாக அமைக்கிறது. |
08:27 |
அடுத்தபடியாக repeat command- க்குப் பின் ஓர் எண்ணும் அடைப்பில் சில commands-ம் காணலாம். |
08:33 |
இது அடைப்பில் உள்ள commands அனைத்தையும் குறிப்பிட்டுள்ள முறையில் செய்கிறது |
08:39 |
இங்கு forward 100 மற்றும் turnleft 120 commands அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.. |
08:47- |
முக்கோணத்திற்கு 3 பக்கங்கள் உள்ளதால் repeat command-ஐத் தொடர்ந்து 3 எனும் எண் கொடுக்கப்பட்டது. |
08:54 |
எனவே அடைப்பில் உள்ள commands அனைத்தும் 3 முறை run செய்யப்படும். |
08:59 |
முக்கோணத்தின் 3 பக்கங்களும் வரையப்பட்டன. |
09:02 |
இப்போது code-ஐ run செய்வோம். |
09:05 |
execute க்கு slow -ஐ தேர்ந்தெடுக்கப்போகிறேன். |
09:09 |
Canvas-ன் நிறம் பச்சையாக அமைக்கப்பட்டு Turtle ஓர் முக்கோணத்தை வரைகிறது. |
09:20 |
இப்போது file-ஐ சேமிப்போம். |
09:23 |
File menu-க்குச் சென்று Save As -ஐ தேர்ந்தெடுக்கவும் |
09:27 |
Save As dialog box திறக்கப்படுகிறது. |
09:30 |
file-ஐ சேமிக்க Document -ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
09:34 |
பிறகு Triangle என file- பெயர் அமைத்து Save -ஐ அழுத்துகிறேன். |
09:41 |
file-ன் தலைப்பகுதியில் பெயர் தெரிவதையும், மேலும் எல்லா Turtle files-ஐப் போலவே இதுவும் dot turtle-ஆக சேமிக்கப்படுவதையும் கவனிக்கவும். |
09:53 |
இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. |
09:57 |
சுருக்கமாக, |
09:59 |
இந்த tutorial-ல் நாம் கற்றவை, |
10:02 |
KTurtle-ன் editor, canvas, menubar மற்றும் toolbar |
10:07 |
Turtle-ஐ நகர்த்துதல் |
10:09 |
கோடுகள் வரைதல் அதன் திசைகளை மாற்றுதல் |
10:13 |
ஓர் முக்கோணம் வரைதல் |
10:15 |
பயிற்சிக்காக இத்தகைய commands-ஐப் பயன்படுத்தி சதுரம் வரைந்து பாருங்கள். |
10:21 |
forward, backward, turnleft, turnright மற்றும் repeat |
10:26 |
|
10:32 | RGB கலவையின் மதிப்புகளை மாற்றி வரைந்து பாருங்கள். |
10:37 |
தொடுப்பில் உள்ள video, Spoken Tutorial project-ஐப் பற்றி சுருக்கமாகக் கூறும். |
10:44 | நல்ல bandwidth இல்லையெனில் பதிவிறக்கம் செய்தும் பார்க்கலாம். |
10:48 |
Spoken Tutorial திட்ட குழு |
10:50 |
spoken tutorials-ஐ வைத்து செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:53 |
இணைய பரீட்சையில் தேறுபவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது. |
10:56 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org |
11:03 |
Spoken Tutorial Project-ஆனது Talk to a Teacher project-ன் ஓர் பகுதி ஆகும். |
11:08 |
National Mission on Education through ICT, MHRD, Government of India இதனை ஆதரிக்கிறது. |
11:15 |
மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
11:20 |
மூலப்பாடம் IT for Change Bangaluru. |
11:24 |
தமிழாக்கம் சென்னையிலிருந்து நித்யா. நன்றி. |