Java/C2/Parameterized-constructors/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | java ல் parameterized constructor குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:08 | இதில் நாம் கற்கபோவது |
00:10 | parametrized constructor |
00:13 | மற்றும் parameterized constructor உருவாக்குதல் |
00:17 | நாம் பயன்படுத்துவது: Ubuntu version 11.10, JDK 1.6, Eclipse 3.7.0 |
00:29 | இந்த tutorial ஐ தொடர |
00:32 | eclipse பயன்படுத்தி java ல் default constructor உருவாக்க தெரிந்திருக்க வேண்டும் |
00:37 | இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும் http://www.spoken-tutorial.org |
00:44 | parameterized constructor என்றால் என்ன? |
00:48 | parameter ஐ கொண்டுள்ள ஒரு constructor... parameterized constructor எனப்படும். |
00:55 | இது ஒன்று அல்லது மேற்பட்ட parameterகளை கொண்டிருக்கலாம். |
00:59 | parameterized constructor உருவாக்கலாம் |
01:03 | eclipse ல், Student.java file ஐ திறந்துள்ளேன். |
01:09 | இந்த file ஐ முன் tutorial ல் உருவாக்கினோம் |
01:15 | constructor னுள் variableகளின் முன்னிருப்பு மதிப்பைத் தருவோம் |
01:21 | எனவே roll_number is equal to பத்துக்கு பதில் zero. |
01:27 | name is equal to Ramanக்கு பதில் null. |
01:33 | பின் System dot out dot println I am a default constructor. |
01:55 | parameter இல்லாத constructor ஐ உருவாக்கியுள்ளோம் |
02:00 | java ல், இவ்வகை constructor.... default constructor எனப்படும். |
02:07 | மற்றொரு constructorஐ உருவாக்குவோம். |
02:11 | எழுதுக Student parentheses. |
02:17 | parenthesisனுள் int the_roll_number comma String the_name. |
02:36 | என்ன செய்தோம் எனில், parameterகளுடன் constructorஐ உருவாக்கினோம். |
02:43 | constructorன் பெயர் Student. இது class ன் பெயர். |
02:49 | paranthesisனுள் constructorக்கு இரு parameterகளை கொடுத்துள்ளோம். |
02:57 | constructorக்கு எத்தனை Parameterகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். |
03:02 | curly bracketகளினுள் எழுதுக |
03:05 | System dot out dot println I am a parameterized constructor |
03:29 | பின்roll_number is equal to the_roll_number. |
03:43 | பின் name is equal to the_name. |
03:53 | எனவே Parameterகளுடன் constructor உருவாக்கியுள்ளோம். |
03:58 | இந்த constructor ஐ call செய்வோம். |
04:02 | main method ல் எழுதுக; student stu2 equal to' new student parenthesesனுள் 11 comma இரட்டை மேற்கோள்களில் Raju |
04:28 | studentDetail method ஐ call செய்வோம். |
04:31 | எழுதுக stu2.studentDetail. |
04:38 | program ஐ சேமித்து இயக்கவும் |
04:44 | console ல் வெளியீட்டைக் காண்கிறோம். |
04:48 | default constructor முதலில் call செய்யப்படுகிறது. |
04:52 | இது variableகளுக்கு அதன் முன்னிருப்பு மதிப்புகளை Initialize செய்கிறது. |
04:56 | பின் parameterized constructor call செய்யப்படுகிறது. |
05:00 | இது argumentஆக அனுப்பப்பட்ட மதிப்புகளுக்கு variableகளை Initialize செய்கிறது. |
05:05 | அது 11 மற்றும் Raju. |
05:08 | parametrized constructor எப்படி வேலை செய்கிறது என பார்க்கலாம். |
05:12 | parameterized constructorஐ call செய்யும்போது, அதற்கு இரு மதிப்புகளை அனுப்புகிறோம். |
05:18 | இவை arguments எனப்படும். |
05:22 | மதிப்பு 11... parameter the_roll_numberக்கு பிரதி எடுக்கப்படுகிறது. |
05:31 | மதிப்பு Raju'...... parameter the_nameக்கு பிரதி எடுக்கப்படுகிறது. |
05:41 | பின் the_roll_numberன் மதிப்பு roll_numberக்கு assign செய்யப்படுகிறது. |
05:50 | the_nameன் மதிப்பு nameக்கு assign செய்யப்படுகிறது. |
05:55 | எனவே நாம் காணும் வெளியீடு 11 மற்றும் Raju. |
06:00 | ஒரு parameterised constructorஐ call செய்யும்போது வரும் பொதுவான பிழைகளைக் காணலாம் |
06:07 | constructorக்கு ஒரு argument ஐ அனுப்புகிறோம் எனில். |
06:11 | Rajuஐ நீக்குக. |
06:15 | ஒரு பிழையைப் பெறுகிறோம். இது சொல்வது “The constructor Student with parameter (int) is undefined.” |
06:24 | எனவே argumentகளின் எண்ணிக்கை parameterகளின் எண்ணிக்கைக்கு பொருந்த வேண்டும். |
06:30 | மீண்டும் Raju என எழுதி பிழையைத் தீர்க்கலாம். |
06:36 | மாறாக, ஒரு parameter உள்ள இன்னொரு constructorஐ define செய்யலாம். |
06:42 | அதை செய்வோம் |
06:45 | Student paranthesisனுள் int r_no |
07:01 | curly' bracketகளினுள், எழுதுக System dot out dot println |
07:13 | I am a constructor with a single parameter. |
07:29 | பின் roll_number is equal to r_no |
07:48 | fileஐ சேமிப்போம். |
07:51 | இந்த constructorஐ define செய்யும்போது பிழை தீர்க்கப்படுவதைக் காண்கிறோம். |
07:58 | programஐ இயக்குவோம். |
08:02 | roll number மதிப்பு 11ஐ assign செய்கிறது என consoleல் பார்க்கிறோம் |
08:08 | constructor ஒரே ஒரு argumentஐ ஏற்பதால் name... null ஆகிறது. |
08:18 | இப்போது இரு parameterகளுள்ள constructor ஐ மீண்டும் call செய்யலாம். |
08:23 | எழுதுக Student stu3 is equal to new Student. |
08:40 | 11 comma Raju. |
08:46 | பின்Stu3 dot studentDetail |
08:58 | இங்கே 11 ஐ Stringஆக அனுப்புகிறோம் எனில் இரட்டை மேற்கோள்களைச் சேர்க்கவும் |
09:08 | ஒரு பிழையைப் பெறுகிறோம். |
09:10 | இது சொல்வது “The constructor Student String commaString is undefined.” |
09:17 | எனவே argumentன் datatypeஉம் அந்த parameterகளின் datatypeஉடன் பொருந்த வேண்டும். |
09:25 | எனவே மேற்கோள்களை நீக்கி fileஐ சேமிக்கவும். |
09:32 | இப்போது பிழை இல்லை. |
09:35 | programஐ இயக்குவோம். |
09:38 | வெளியீட்டில் 3 constructorகளை காண்கிறோம் |
09:42 | முதலாவது default constructor. |
09:45 | இரண்டாவது ஒரு parameterஉடன் Constructor. |
09:50 | மூன்றாவது இரு parameterஉடன்Constructor. |
09:56 | இவ்வாறுதான் Java ல் Parameterised constructor உருவாக்குகிறோம். |
10:05 | ஏன் constructor? |
10:07 | ஒரு instance உருவாக்கப்படும் போது class ன் variableகள் ஒவ்வொரு முறையும் initialize செய்யப்படவேண்டும். |
10:13 | அனைத்து variableகளையும் initialize செய்ய கடினமாக இருக்கலாம். |
10:18 | எனவே java... objects உருவாக்கப்படும் போது அவற்றை தானே initialize செய்துகொள்ள அனுமதிக்கிறது. |
10:25 | இது constructor பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. |
10:30 | இந்த tutorial லில் நாம் கற்றது |
10:33 | parameterized constructor உருவாக்குதல் |
10:36 | parameterized constructor ன் செயல்பாடு |
10:39 | constructor பயன்படுத்துதலின் நன்மை |
10:44 | சுயபரிசோதனைக்கு, class Employee உருவாக்குக. |
10:48 | வெவ்வேறு எண்ணிக்கை parameterகளுடன் constructors உருவாக்குக |
10:53 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
11:02 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
11:06 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
11:10 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
11:14 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:18 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
11:24 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:34 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
11:43 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
11:47 | தமிழாக்கம் பிரியா. நன்றி |