Scilab/C2/Iteration/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 10:17, 27 June 2014 by Pratik kamble (Talk | contribs)
Time | Narration
|
00:01 | Scilab இல் iterative கணக்கீடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:07 | நான் பயன்படுத்துவது Mac இயங்கு தளத்தில் scilab பதிப்பு 5.2 |
00:11 | ஆனாலும் இந்த கணக்கீடுகள் ஏனைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டும். மேலும் linux மற்றும் windows இலும். |
00:17 | iteration.sce file இல் உள்ள code ஐ பயன்படுத்துவேன். |
00:22 | இந்த file ஐ Scilab editor இல் திறந்துள்ளேன். இதை editor ஆக மட்டுமே பயன்படுத்துவேன். |
00:29 | colon operator மூலம் ஒரு vector ஐ உருவாக்கலாம். i equal to 1 colon 5 |
00:38 | இது ஒரு vector ஐ 1 இலிருந்து 5 க்கு, படிக்கு 1 அதிகரித்து உருவாக்குகிறது. |
00:42 | இந்த command இல், i equal to 1 colon 2 colon 5, |
00:51 | நடுவில் உள்ள argument 2 increment ஐ காட்டுகிறது |
00:56 | 1 தான் முதல் argument; அங்கே vector துவங்குகிறது. நாம் 5 க்கு மேல் போக முடியாது. |
01:01 | 5 க்கு சமமாக இருக்கலாம். |
01:04 | முடிக்கும் argument 6 ஆக மாறினாலும் விடை அப்படியே இருக்கும். |
01:09 | இந்த நடத்தையை விளக்குவது சுலபமே. |
01:13 | ஏன் என்று ஒரு கணம் யோசிக்கலாமா ? |
01:15 | இப்போது iterative கணக்கீடுகளை செய்ய for statement ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம் |
01:22 | for... i equal to 1 colon 2 colon 7... disp i... end. |
01:28 | scilab console ல் வெட்டி ஒட்டி Enter செய்க. |
01:34 | நாம் loop இல் செல்ல செல்ல இந்த code... i ஐ print out செய்கிறது, |
01:37 | இதன் காரணம் command disp அனுப்பிய argument காட்டப்படுகிறது. |
01:42 | for loop integer மதிப்புகளுக்கு பயனாகிறது என்பதை நினைவில் கொள்க. |
01:45 | இங்கே, நான்கு integer மதிப்புகள் ... 1, 3, 5 மற்றும் 7 காட்டப்படுகின்றன, |
01:50 | for loop இல் எவ்வளவு முறை iterationகள் நடக்கிறதோ அந்த எண்ணிக்கை priori எனப்படும். |
01:56 | இந்த tutorial இல் முன்னிருப்பு increment ஆக ஒன்றைக்கொள்வோம். |
02:01 | i equal to 1 லிருந்து 5 என காட்டும் loop உடன் துவக்கலாம். |
02:10 | break statement ஐ உள்ளிடுவதன் மூலம் code ஐ மாற்றலாம். |
02:18 | i ... 2 வரை மட்டுமே காட்டபப்டுவதை கவனிக்கவும் |
02:22 | iteration i இன் கடைசி மதிப்பான 5 வரை நடக்கவில்லை. |
02:27 | i equal to 2 என ஆனபோது if block முதல் முறையாக செயலாக்கப்பட்டது. |
02:30 | ஆனால் break command .... loop ஐ நிறுத்தி விட்டது. |
02:34 | இடையில் ஏதேனும் condition பூர்த்தியானால் loop இலிருந்து வெளியேற break statement ஐ பயன்படுத்தலாம். |
02:40 | "i equal to 2" statement இல் "equal to" குறி இரு முறை இருப்பதை காணவும். |
02:45 | programming மொழிகளில் சமநிலையைக் காட்ட இதுவே நியமம் ஆகும். |
02:50 | இந்த comparison statement இன் விடை ஒரு boolean: true அல்லது false. |
02:56 | continue statement ஐ இங்கே நுழைக்கலாம். ஒட்டி Enter ஐ அழுத்தவும் |
03:06 | இதன் விளைவாக i 4 க்கும் 5 க்கும் மட்டுமே காட்டப்படுகிறது. |
03:10 | i less than or equal to 3 statement இன் நிபந்தனையால் i 3 க்கு சமம் அல்லது குறைவு என்ற நிலையில் ஏதும் காட்டப்படுவதில்லை. |
03:18 | continue statement ... program ஐ மீதி loop ஐ தவிர்க்கச்சொல்லுகிறது. |
03:22 | break statement போலில்லாமல் இது loop ஐ முடிப்பதில்லை. |
03:25 | parameter i increment ஆகிறது மற்றும் loop இன் எல்லா கணக்கீடுகளும் புதிய i க்கு செயலாகிறது. |
03:32 | இங்கு சற்று இளைப்பாறி எப்படி less than or equal to வகை operator களுக்கு உதவி பெறுவது எனப்பார்க்கலாம். |
03:38 | type செய்க ... less than or equal to ... help உடன்... |
03:46 | இது scilab help browser ஐ திறக்கிறது. |
03:51 | less option இன் கீழ் உதவி இருக்கிறது |
03:56 | ஆகவே இப்போது இதை மூடிவிட்டு help less என type செய்தால் |
04:06 | தேவையான help வழிக்காட்டல்கள் இங்கே கிடைக்கின்றன. இதை மூடுகிறேன். |
04:11 | Scilab இல் இந்த for statement... programming language களில் உள்ளதை விட சக்தி வாய்ந்தது. |
04:16 | உதாரணமாக , ஒரு vector மீது ஒரு loop ஐ இயக்கலாம்: |
04:24 | இந்த script .... v இன் மதிப்புகள் எல்லாவற்றையும் காட்டுகிறது. |
04:28 | இதுவரை variable களை மட்டுமே காட்டிக்கொண்டு இருந்தோம். |
04:32 | உண்மையில் ஒரு கணக்கீட்டின் விடையைக்கூட காட்டலாம். |
04:35 | பின் வரும் code... எண்களின் இரண்டுக்குகளை காட்டுகிறது. |
04:44 | for loop ஐ விவரிக்க நிறையவே நேரம் எடுத்துக்கொண்டோம். |
04:48 | இப்போது while loop ஐ பார்க்கலாம். |
04:50 | ஒரு boolean expression true ஆக இருக்கும் வரை loop ஐ இயக்க while statement அனுமதிக்கிறது. |
04:55 | loop இன் ஆரம்பத்தில் expression true எனில், |
04:58 | while loop இன் body இல் உள்ள statementகள் இயங்குகின்றன. |
05:02 | program ஐ நன்றாக எழுதி இருந்தால் expression false ஆகி loop முடிவடையும். |
05:08 | இப்போது while loop க்கு உதாரணத்தை பார்க்கலாம் : |
05:15 | i இன் மதிப்புகள், 1 முதல் 6 வரை காட்டப்படுகின்றது. |
05:19 | for loop போலவே Break மற்றும் continue statementகள் while loop இலும் வேலை செய்கின்றன. Break ஐ பயன்படுத்தி இதை செய்து காட்டலாம். |
05:33 | i equal to 3 என்றானதும் break statement காரணமாக program... loop ஐ நிறுத்துகிறது. |
05:39 | மேலும் continue statement ஐ while loop இல் முயற்சிக்கலாம். |
05:44 | இத்துடன் Scilab இல் iterative கணக்கீடுகள் மீதான spoken tutorial முடிவுக்கு வருகிறது. |
05:50 | Spoken Tutorialகள் இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே ஆதரிக்கப்படும் Talk to a Teacher திட்டத்தின் ஒரு அங்கமாகும். |
05:57 | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
06:00 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |