Difference between revisions of "PHP-and-MySQL/C4/User-Registration-Part-4/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |"User Registration" பகுதி 4 க்கு நல்வரவு. |- |0:03 |இந்த படிகளை கவனமாக …') |
|||
Line 223: | Line 223: | ||
|- | |- | ||
|8:56 | |8:56 | ||
− | |"You have been registered. | + | |"You have been registered. Return to login page". |
|- | |- | ||
|9:02 | |9:02 |
Revision as of 15:42, 7 February 2014
Time | Narration |
---|---|
0:00 | "User Registration" பகுதி 4 க்கு நல்வரவு. |
0:03 | இந்த படிகளை கவனமாக முழுமையாக பார்த்துக்கொண்டு போகிறோம். |
0:06 | பாதுகாப்பில் கவனம் வைக்கிறோம். மேலும் "username" மற்றும் "password" களை சோதிக்கிறோம். நல்லது. |
0:11 | ஏதேனும் குழப்பம் இருந்தால் மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது "youtube" இல் கமென்ட் செய்யுங்கள். |
0:19 | மேலே "நம் user ஐ register செய்யும்" செயலை பார்க்கலாம். |
0:22 | முதலில் database உடன் தொடர்பு கொள்ள வேண்டும். |
0:25 | table ஐ திறந்து நம் values ஐ உள்ளிடுவோம். |
0:29 | இது எளிது என்று நினைக்கலாம். |
0:33 | ஆகவே முதலில் "Success" என்று ஒரு செய்தியை எழுதுகிறேன். |
0:38 | நம் page க்கு மீண்டும் போகலாம். முன்பு உருவாக்கிய சோதனைகளை செய்து பார்க்கலாம். |
0:47 | "Register" ஐ சொடுக்க அது "Please fill in all fields" என்கிறது. |
0:54 | விதவிதமாக field களை நிரப்பி, பின் ஒன்றை மறந்து register ஐ சொடுக்க அது இன்னொரு செய்தியை சொல்கிறது. |
1:03 | "alex" என type செய்து மேலும் username ஐ தேர்ந்தெடுப்பேன். |
1:09 | பின் fullname மேலும் password ஐ தேர்வேன். அது "abc". |
1:15 | அடுத்து சில characters ஐ கலந்து எழுதி |
1:19 | register ஐ சொடுக்க அது "Your passwords do not match" என்று சொல்ல வேண்டும். |
1:25 | மீண்டும் ஆரம்பத்துக்கு... |
1:28 | "Alex Garrett"என type செய்வோம். |
1:32 | username ஒன்றை தேர்வோம். password ஐ "abc" என தேர்வோம். |
1:39 | இது 6 character களுக்கும் குறைவு. "Register" ஐ சொடுக்க - "Passwords must be between 6 and 25 characters". ஆகவே check வேலை செய்கிறது. |
1:52 | என் fullname ஐ "Alex Garrett" மற்றும் username ஐ "alex" என செய்கிறேன். |
2:00 | password full length password ஆக இருக்கும். |
2:05 | 6 characters... "Register"ஐ சொடுக்க ... பாருங்கள் - "Length of the username or fullname is too long!". |
2:15 | checks ஐ விரும்பினால் நீங்களே எழுதலாம். உங்களுக்கே விடுகிறேன். |
2:20 | இப்போதைக்கு form validation சரியாக இருக்கிறது. |
2:26 | இப்போது நாம் நம் user ஐ register செய்வதை தொடர்வோம். |
2:31 | இப்போது இந்த form validation சரியில்லை. error எழும்போதெல்லாம் இந்த fields காணாமல் போகின்றன. போய்விட்டன. |
2:40 | மேலும் user retype செய்ய வேண்டி இருக்கிறது. |
2:43 | ஆகவே சொல்வது, நம் fullname, username மற்றும் password variables ஆகியவை இங்கே உள்ளன. |
2:50 | இதுவே php page என்பதால் php ஐ இந்த html code இல் இடலாம். |
2:57 | உங்கள் fullname இன் கீழ் சொல்வது "value equal to" box இல் உள்ள ஒரு value ... மேலும் phptag ஐ துவக்கலாம். |
3:06 | php tag ஐ உள்ளே மூடலாம். இங்கு echo செய்யப்போவது username இல்லை fullname. |
3:12 | இதையே username க்கு செய்வேன். |
3:16 | ஆகவே value equals, open php tags, close php tags மேலும் echo out username. |
3:23 | line terminator இருப்பதை உறுதி செய்க. |
3:27 | இப்போது கிறுக்குத்தனமான நீளமான பெயரையும் மற்றும் username "alex" எனவும் தேர்ந்தெடுக்க நடப்பதென்ன? |
3:36 | passwords ஐ சேமிக்க வேண்டாம். ஆகவே அதை user க்கு விட்டுவிட்டலாம். |
3:43 | username மிகப்பெரிது. ஆகவே error வர வேண்டும். |
3"49 | நான் register ஐ சொடுக்க...அது நம் fullname மற்றும் username ஐ வைத்துக்கொண்டு விட்டது. |
3.54 | ஆகவே அது ஒரு விதி. error கிடைத்து மேலும் retype செய்யவேண்டுமானால்... உங்கள் username, fullname, password firstname, middle name, surname; user form இல் இன்னும் எத்தனை பீல்ட்கள் இருக்கின்றனவோ .... |
4:10 | பெயரை மீண்டும் மீண்டும் type செய்வது வெறுப்பானது. |
4:13 | ஆகவே இதை உங்கள் php tags இனுள் php echo, உங்கள் html input type இனுள் values ஐ .... இது user க்கு மிகவும் பயனுள்ளது. user க்கு எளிமையானதும் கூட. |
4.28 | Okay, அல்லது echo "Success!!". இன்னும் ஒரு successful form ஐ கொடுக்கவில்லை. |
4:34 | ஆகவே type செய்வது "Alex Garret" மற்றும் என் password 6 characters க்கு மேல் 25 characters க்குள். |
4:43 | "Register" ஐ சொடுக்கலாம். Oh! ஒரு error message. அதை பார்க்கலாம். |
4:49 | error கிடைத்துள்ளது.... - password இன் string length greater than 25 ஆனால் ..... |
4:55 | ...அல்லது password இன் string length lesser than 6 ஆனால் .... echo password - சரியாக இருக்க வேண்டும்.... ஆனால் ஏதோ பிரச்சினை... |
5:04 | இப்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நம் passwordக்கு encrypted value உள்ளது md5 encrypted string மிக நீளமானது 25 characters க்கும் அதிகம். |
5:18 | ஆகவே செய்வதென்ன? இந்த block of code - நம் password ஐ encrypt செய்வதை- . வெட்டி "register the user" க்கு கீழே கொண்டு வருகிறேன். |
5:30 | ஆகவே அனுபவத்தில் வரிசை முக்கியம் என்று தெரிகிறது. இது போன்ற errors உங்கள் code இல் கிடைத்துக்கொண்டு இருந்தால் அந்த கோடை பார்த்து என்ன செய்கிறீர்கள் என்று கவனியுங்கள். |
5:42 | அவ்வப்போது விஷயங்களை code இல் echo out செய்தால், அது ஒரு debug செயலாக அமையும். |
5:48 | என் form க்கு திரும்பி மேலும் என் ஒத்துக்கொள்ளக்கூடிய நல்ல password ஐ retype செய்கிறேன். |
5:55 | "Register"ஐ சொடுக்க "Success" message கிடைத்துவிட்டது! |
6:02 | ஆகவே நீங்கள் பார்த்தது போல code ஐ கவனிப்பது பிரச்சினைகளை தீர்க்கும். |
6:07 | இம் முறை சீக்கிரம் பிடித்து விட்டேன். பல முறை video வை நிறுத்தி code ஐ பார்த்து பின் தொடருவேன். நேரத்தை வீணடிக்கக்கூடாது. |
6:19 | நாளடைவில் உங்களுக்கும் இந்த தவறுகள் புரியும். ஆகவே "Success" கிடைத்துவிட்டது. இப்போது சொல்வது "open our database". |
6:28 | இதை செய்ய connect variable தேவை... இல்லை வேண்டாம் ... "sql connect" எனலாம். |
6:36 | மேலும் connect செய்வது என் local host server க்கு, அது என் கணினியே! மேலும் root... என் password ஒன்றுமில்லை. |
6:44 | சொல்வது "mySQL select db". இது நம் database ஐ தேர்வு செய்யும். ஆகவே சொல்லக்கூடியது "select data base". |
6:55 | இது மிகத்தெளிவே. php login மற்றும் இங்கே சொல்வது ஒரு query ஐ கொடுக்கவும். |
7:03 | ஆகவே "query register". இது equal to "mysqlL query". |
7:10 | இதுவே tutorial இல் முக்கிய பகுதி. values ஐ இட்டு மற்றும் username ஐ register செய்வோம். |
7:18 | scroll down செய்யலாம். பார்க்க முடிகிறதா? இது "INSERT INTO USERS". |
7:24 | இங்கே திரும்பிப் போனால் இந்த "php login" தான் நாம் தேர்ந்தெடுத்த table . ஆகவே "mySQL select db php login". |
7:38 | மற்றும் நம் "USERS" இல் insert செய்கிறோம். அது database இல் நம் table. |
7:44 | மற்றும் சொல்வது values brackets, tableஇன் ஒவ்வொரு value வும். ஆகவே table இல் ஒவ்வொரு field உம் இருக்கும் |
7:51 | ஆகவே இங்கே திரும்பி browse அல்லது structure மீது சொடுக்க - அதுதான்- கிடைப்பது id, name, username, password, date. ஆகவே 1 2 3 4 5. |
8:04 | இங்கும் நமக்கு தேவை 1 2 3 4 5. id auto increment ஆகுமென கடைசி tutorial இல் பார்த்தோம் இல்லையா? |
8:13 | ஆகவே இவையே தேவை; order மிக முக்கியம். |
8:18 | இருப்பது நம் name, username, password, date. ஆகவே இது வெறும் name, username. |
8:24 | இது password, password repeat செய்யத் தேவையில்லை, அது சோதிக்க மட்டுமே ... இது date. |
8:33 | ஆகவே இந்த variable கள்... கொஞ்சம் நிச்சயமில்லாது இருந்தால் அவை இங்கிருந்து மேலே உள்ளன. இங்குள்ளது fullname, username, password மற்றும் date. |
8:43 | இதை fullname என மாற்றலாம். Okay, ஆகவே இது வேலை செய்ய வேன்டும். அதன் பின் சொல்வது , "You have been registered". உண்மையில் சொல்வது "die". |
8:56 | "You have been registered. Return to login page". |
9:02 | user login செய்ய இதை index page க்கு ஒரு link ஆக கொடுங்கள். |
9:08 | அது எப்படி வேலை செய்கிறது என்று சற்று நேரத்தில் பார்க்கலாம். இதோ என் முந்தைய பக்கம். |
9:15 | "Alex Garret" என்போம். username "alex" என தேர்ந்து பின் இது உங்கள் password. "You have been registered. Return to login page". |
9:26 | இப்போது என் database ஐ "browse" இல் சோதிக்கிறேன். "Alex Garret" இருக்கிறது. என் id 3 .. username "alex" |
9:36 | password... encrypt ஆகிய password மேலும் என் date .. date. |
9:41 | அவ்வளவே. ஆகவே அடுத்த பகுதியில் சில விஷயங்களை சுத்தம் செய்துவிட்டு login செயலை சோதிக்கலாம். |
9:49 | ஆகவே அங்கே சந்திப்போம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |