Difference between revisions of "LibreOffice-Suite-Math/C2/Matrices-Aligning-Equations/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 115: Line 115:
  
 
|-
 
|-
||03:46
+
||03:36
 
||முதலில் திரையில் காண்பது போல இரு உதாரண 2 by 3 matrix களை அருகருகில் எழுதலாம்.
 
||முதலில் திரையில் காண்பது போல இரு உதாரண 2 by 3 matrix களை அருகருகில் எழுதலாம்.
  
 
|-
 
|-
||03:53
+
||03:43
 
||அடுத்து, கூட்டலை காட்ட இந்த இரு matrixகளுக்கு இடையே கூட்டல் குறியை சேர்க்கலாம்.  
 
||அடுத்து, கூட்டலை காட்ட இந்த இரு matrixகளுக்கு இடையே கூட்டல் குறியை சேர்க்கலாம்.  
  
 
|-
 
|-
||03:57
+
||03:54
 
||இதை செய்ய நாம் Writer இன் சாம்பல் நிற பெட்டியில் இந்த இரண்டு matrix களின்  இடையே உள்ள இடத்தை சொடுக்கலாம்.
 
||இதை செய்ய நாம் Writer இன் சாம்பல் நிற பெட்டியில் இந்த இரண்டு matrix களின்  இடையே உள்ள இடத்தை சொடுக்கலாம்.
  
  
 
|-
 
|-
||04:04
+
||04:03
 
|| இங்கே சூத்திர திருத்தி சாளரத்தில் இந்த இரண்டு matrix களின் குறியீடுகளுக்கு  இடையே நிலைக்காட்டி இருப்பதை காணலாம் .  
 
|| இங்கே சூத்திர திருத்தி சாளரத்தில் இந்த இரண்டு matrix களின் குறியீடுகளுக்கு  இடையே நிலைக்காட்டி இருப்பதை காணலாம் .  
  

Revision as of 22:14, 4 December 2013

Time Narration
00:00 LibreOffice Math குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:04 இந்த tutorial லில், ஒரு Matrix ஐ எழுதுவது.
00:08 மற்றும் ஒரு குறிப்பிட்ட வரியுருவில் சமன்பாட்டை ஒழுங்கு செய்தலை கற்போம்,
00:12 இதற்கு , போன டுடோரியலில் உருவாக்கிய ஒரு உதாரண Writer ஆவணத்தை திறக்கலாம் - . Math example1.odt.
00:25 முன்னர் Math ஐ பயன்படுத்தி எழுதிய உதாரண சூத்திரங்கள் அனைத்தையும் காண்க.
00:30 ஆவணத்தின் கடைசி பக்கத்துக்கு ஸ்க்ரால் செய்து செல்வோம். Control Enter ஐ அழுத்தி ஒரு புதிய பக்கத்துக்கு செல்வோம்.
00:39 முதலில் Math ஐ Insert>Object>Formula menu வழியாக அழைப்போம்.
00:49: கணிதத்தில் Matrix என்பது எண் அல்லது குறிகளின் ஒரு செவ்வக அடுக்கு. இவை elements எனப்படும்.
00:59 Math இல் Matrix , element களின் வரிகள், பத்திகள் ஆகியவற்றை குறிப்பிட தனி குறியீடு உண்டு.
01:08 நேரத்தை மிச்சப்படுத்த உதாரணத்தை ஏற்கெனெவே எழுதிவிட்டேன். ஆகவே பிரதி எடுத்து ஒட்டுகிறேன்.
01:24 இந்த matrix இல் 2 வரிகள் மற்றும் 3 பத்திகள் உள்ளன.
01:29 நாம் சூத்திர திருத்தி சாளரத்தில் ‘Matrix’ மற்றும் அதன் எல்லா element களையும் முள் அடைப்புக்குறிகளுக்குள் இடுவோம்.
01:40 ஒரு வரியில் உள்ள எல்லா element களும் ஒரு hash குறியால் பிரிக்கப்படுகின்றன.
01:48 மேலும் வரிகள் இரண்டு hash குறிகளால் பிரிக்கப்படுகின்றன.
01:55 வட்ட அடைப்புக்குறிகளை பயன்படுத்தி matrix ஐ அடைப்புக்குள் இடுவோம்.
02:01 இப்போது , இந்த அடைப்புகள் சிறியதாக இருக்கின்றன மேலும் எல்லா matrix element களையும் முழுமையாக அடைக்கவில்லை.
02:12 அவை ஏனைய element களின் அளவே இருக்கின்றன, எனவே அவை matrix இன் அளவுக்கு அளவு மாற்றம் செய்யத்தக்கன அல்ல.
02:22 இதை தீர்க்க நாம் ‘Left’ மற்றும் ‘Right’ எனும் சொற்களை பயன்படுத்தலாம்.
02:28 அதாவது துவங்கும் அடைப்புக்குறிக்கு முன் Left மற்றும் முடியும் அடைப்புக்குறிக்கு முன் Right எழுத இவை அளவு மாற்றம் செய்யத்தக்கதாகும்.
02:41 அடுத்த உதாரணத்தை நான் பிரதி எடுத்து ஒட்டுகிறேன்.
02:46 ஆகவே 4 by1 matrix திரையில் காண்பது போல தெரியும்.
02:52 Writer இன் சாம்பல் நிற பெட்டியில் அளவு மாற்றம் செய்யக்கூடிய அடைப்புகள் இருப்பதை காணலாம்.
02:57 matrix க்கான குறியீடும் திரையில் தெரிகிறது.
03:03 இங்கே சதுர அடைப்புக்குறிகளையும் பயன்படுத்தலாம்.
03:09 ஆகவே matrix குறியீட்டை பயன்படுத்தி எந்த அளவுக்கும் matrix களை எழுதலாம்.
03:17 இப்போது ஒரு உதாரண Matrix கூட்டலை எழுதலாம்.
03:23 இப்போது சூத்திர திருத்தி சாளரத்தில் ஒரு புதிய வரிக்குப் போகலாம்.
03:28 Enter விசையை இரு முறை அழுத்த இரண்டு வெற்று வரிகள் நுழைக்கப்படுகின்றன.
03:36 முதலில் திரையில் காண்பது போல இரு உதாரண 2 by 3 matrix களை அருகருகில் எழுதலாம்.
03:43 அடுத்து, கூட்டலை காட்ட இந்த இரு matrixகளுக்கு இடையே கூட்டல் குறியை சேர்க்கலாம்.
03:54 இதை செய்ய நாம் Writer இன் சாம்பல் நிற பெட்டியில் இந்த இரண்டு matrix களின் இடையே உள்ள இடத்தை சொடுக்கலாம்.


04:03 இங்கே சூத்திர திருத்தி சாளரத்தில் இந்த இரண்டு matrix களின் குறியீடுகளுக்கு இடையே நிலைக்காட்டி இருப்பதை காணலாம் .
04:12 இந்த இரண்டு matrix களின் இடையே plus என Type செய்க.
04:17 ஆகவே கூட்டல் குறி வந்துவிட்டது.
04:20 அடுத்து நாம் ‘equal to’ குறியை நீண்ட இடைவெளியுடன் கடைசியில் சேர்ப்போம்.
04:28 மேலும் மூன்றாம் matrix -கூட்டலை காட்ட வலது பக்கம்.
04:35 நம் உதாரணத்தில் கிரேக்க வரியுருகளை பயன்படுத்தியதை கவனியுங்கள்.
04:42 ஆகவே இந்த இரண்டு மேட்ரிக்ஸ் களின் விடை இதோ இருக்கிறது.
04:47 நம் வேலையை சேமிப்போம்.
04:51 அடுத்து, ஒரு matrix ஐ ஒரு எண்ணால் பெருக்கும் உதாரணத்தை காண்போம்.
04:58 நாம் ஒரு 2 by 3 matrix ஐ எழுதி அதை 4 ஆல் பெருக்கலாம்.
05:04 முதலில் ‘4 times’ என எழுதி பின் matrix ஐ எழுதலாம்,
05:10 matrix ஐ முதலில் பிரதி எடுத்து சூத்திர திருத்தியில் ஒட்டுகிறேன்.
05:17 அடுத்து நாம் ‘equal to’ குறியை நீண்ட இடைவெளியுடன் கடைசியில் எழுதலாம்.
05:24 இதன் பின் matrix விடை. matrix விடைக்கான குறியீட்டை பிரதி எடுத்து ஒட்டுகிறேன்.
05:33 ஆகவே ஒரு 2 by 3 matrix ஐ ஒரு எண்ணால் பெருக்கிய விடை கிடைத்துவிட்டது..
05:40 இப்போது , நாம் matrix களை Format menu மற்றும் font, font sizes, Alignment அல்லது spacing தேர்வுகள் மூலம் ஒழுங்கு செய்யலாம்.
05:51 உதாரணமாக , spacing ஐ தேர்ந்தெடுக்கலாம்.
05:55 வலது பக்கம் உள்ள category கீழிறங்கும் பட்டியலில், Matrices என தேர்வு செய்வோம்.
06:02 மேலும் வரி இடைவெளியை 20 சதவிகிதம், column இடைவெளியை 50 சதவிகிதம் என மாற்றுவோம். OK வை சொடுக்குவோம்.
06:17 matrices மற்றும் அவற்றின் elements எப்படி நல்ல இடைவெளியுடன் இருக்கின்றன என பாருங்கள்.
06:23 வேலையை File மற்றும் Save ஐ சொடுக்கி சேமிக்கலாம்.
06:29 matrixகளை இரண்டு அல்லது மூன்று சமன்பாடுகளை எழுதி பின் அவற்றை குறிப்பிட்ட வரியுருவில் ஒழுங்கு செய்ய முடியும்.
06:37 உதாரணமாக ஒருங்கமை -simultaneous - சமன்பாடுகளை எழுதி பின் அவற்றை ‘equal to’ வரியுருவில் ஒழுங்கு செய்யலாம்.
06:46 இப்போது திரையில் காட்டியபடி ஒரு ஜோடி ஒருங்கமை - Simultaneous - சமன்பாடுகளை எழுதலாம்.
06:52 ‘equal to’ வரியுருவை பார்க்கும் போது அவை சீராக ஒழுங்காக இல்லை.
06:58 இங்கே நாம் matrix குறியீட்டை பயன்படுத்தி அவற்றை ஒழுங்கு செய்ய முடியும்.
07:03 சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதியையும் நாம் பிரிக்க முடியும். அவற்றை மற்றும் matrix இன் element களாக நடத்த முடியும்.
07:10 இங்கே , 2x என்பது ஒரு பகுதி, y என்பது ஒரு பகுதி. ‘equal to’ வரியுரு இன்னொரு பகுதி, இதே போல.
07:20 இரு முறை Enter செய்யலாம். குறியீட்டை பிரதி எடுத்து ஒட்டலாம்.
07:26 திரையில் காண்பது போல புதிய குறியீடு இருக்கிறது.
07:31 இங்கே, குறியீட்டுக்கு நாம் matrix ஐ பயன்படுத்தினோம். சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதியையும் நாம் பிரித்து element ஆக்கினோம். மேலும் அவற்றை# குறிகளால் பிரித்தோம்.
07:43 இரண்டு சமன்பாடுகளை பிரிக்க இரண்டு hash குறிகளை பயன்படுத்தினோம்.
07:50 ஆகவே இப்போது நன்கு ஒழுங்காக்கிய சமன்பாடுகள் உள்ளன.
07:56 இன்னொரு தொகுதி சமன்பாடுகளை எழுதலாம்.
07:59 இங்கே ‘equal to’ வரியுருவுக்கு வலது பக்கமும் இடது பக்கமும் ஒரே அளவு தொகுதிகள் ஒரு வேளை இல்லையானால்...
08:09 சமன்பாட்டை திரையில் காண்க. ‘equal to’ வரியுருவை பார்க்கும் போது அவை சீராக ஒழுங்காக இல்லை.
08:16 குறியீட்டை மீண்டும் எழுதி அவற்றை ஒழுங்காக்கலாம். இரு முறை Enter செய்க. நான் குறியீட்டை பிரதி எடுத்து ஒட்டுகிறேன்.
08:25 ஆகவே இங்கே நாம் align r மற்றும் align l ஐ ‘equal to’ வரியுருவுக்கு வலது பக்கமும் இடது பக்கமும் உள்ள பகுதிகளை ஒழுங்கு செய்ய பயன்படுத்துகிறோம்.
08:36 இப்போது மிகச்சரியாக ஒழுங்கு செய்யப்பட்ட சமன்பாட்டு தொகுதிகள் உள்ளன.
08:41 உங்களுக்கு ஒரு பயிற்சி:
08:43 ஒரு 2x3 matrix ஐ 3x1 matrix ஆல் பெருக்க படிகளை எழுதுக. formatting ஐ பயன்படுத்தி எழுத்துருக்கள், அளவுகள் மற்றும் இடைவெளிகளை மாற்றுக.
08:56 ஒரு தொகுதி மூன்று சமன்பாடுகளை எழுதுக. சமன்பாடுகளை ‘equal to’ வரியுருவுக்கு சீர் செய்க.
09:04 இத்துடன் LibreOffice Math இல் Matrix மற்றும் சமன்பாடுகளை சீர் செய்வது குறித்த இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது.
09:11 சுருங்கச் சொல்ல நாம் கற்றது:
09:15 Matrix எழுதுதல் மற்றும் சமன்பாட்டை ஒரு குறிப்பிட்ட வரியுருவுக்கு சீர் செய்தல்.
09:20 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:32 இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது
09:37 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro.
09:40 தமிழாக்கம் கடலூர் திவா.
09:50 நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Priyacst