Difference between revisions of "LibreOffice-Suite-Base/C2/Tables-and-Relationships/Tamil"
From Script | Spoken-Tutorial
Pravin1389 (Talk | contribs) |
|||
Line 8: | Line 8: | ||
|- | |- | ||
||00:04 | ||00:04 | ||
− | ||இந்த tutorial லில் நாம் LibreOffice Baseஇல் tables மற்றும் Relationships கற்போம். | + | ||இந்த tutorial லில் நாம் LibreOffice Baseஇல் tables மற்றும் Relationships ஐ கற்போம். |
|- | |- | ||
Line 16: | Line 16: | ||
|- | |- | ||
||00:16 | ||00:16 | ||
− | || | + | ||relationshipகளை Define செய்து உருவாக்குவோம். |
|- | |- | ||
||00:19 | ||00:19 | ||
− | || | + | ||முந்தைய LibreOffice Base tutorialஇல், நாம் Base க்கு அடிப்படைகளை பார்த்தோம். database அடிப்படைகள்... எப்படி ஒரு database ஐ, table ஐ உருவாக்குவது எனவும் பார்த்தோம். |
|- | |- | ||
Line 36: | Line 36: | ||
|- | |- | ||
||00:57 | ||00:57 | ||
− | || திரையில் இடது மூலையில் உள்ள | + | || திரையில் இடது மூலையில் உள்ள start பட்டனை சொடுக்கவும். |
|- | |- | ||
Line 84: | Line 84: | ||
|- | |- | ||
||02:31 | ||02:31 | ||
− | ||இப்போது நாம் library | + | ||இப்போது நாம் library database தளத்தில் இருக்கிறோம். |
|- | |- | ||
Line 144: | Line 144: | ||
|- | |- | ||
||04:42 | ||04:42 | ||
− | ||ஒரு members table ஐ உருவாக்கி ஒவ்வொரு உறுப்பினரைப்பற்றிய தகவலையும் சேமிக்க. | + | ||ஒரு members table ஐ உருவாக்கி ஒவ்வொரு உறுப்பினரைப்பற்றிய தகவலையும் சேமிக்க. உதாரணமாக member name, மற்றும் phone number. |
|- | |- | ||
Line 176: | Line 176: | ||
|- | |- | ||
||05:35 | ||05:35 | ||
− | || Books table | + | || Books table ல் செய்தது போலவே. <pause for 10 seconds> |
|- | |- | ||
Line 192: | Line 192: | ||
|- | |- | ||
||06:03 | ||06:03 | ||
− | ||முடிந்ததும் | + | ||முடிந்ததும் Books Issued table இல் பின் வரும் fields இருக்கும்: |
|- | |- | ||
Line 208: | Line 208: | ||
|- | |- | ||
||06:24 | ||06:24 | ||
− | |Issue Date,Field type | + | |Issue Date,Field type Date |
|- | |- | ||
||06:28 | ||06:28 | ||
− | ||Return Date,Field type | + | ||Return Date,Field type Date |
|- | |- | ||
||06:32 | ||06:32 | ||
− | ||Actual Return Date,Field type | + | ||Actual Return Date,Field type Date |
|- | |- | ||
Line 268: | Line 268: | ||
|- | |- | ||
||08:13 | ||08:13 | ||
− | |Books Issued table ஐ பார்க்கலாம். இங்கே Book Id | + | |Books Issued table ஐ பார்க்கலாம். இங்கே Book Id மற்றும் Member Id fields உள்ளன. |
|- | |- | ||
Line 360: | Line 360: | ||
|- | |- | ||
||11:20 | ||11:20 | ||
− | ||இப்படி பல்வேறு table களில் உள்ள அர்த்தமுள்ள | + | ||இப்படி பல்வேறு table களில் உள்ள அர்த்தமுள்ள dataகளுக்குத் தொடர்பு ஏற்படுத்தி relational data வை தளத்தில் சேமிக்கலாம். |
|- | |- | ||
||11:30 | ||11:30 | ||
− | ||இத்துடன் LibreOfficeஇல் tables மற்றும் | + | ||இத்துடன் LibreOfficeஇல் tables மற்றும் relationships குறித்த டுடோரியல் முடிகிறது. |
|- | |- | ||
Line 380: | Line 380: | ||
|- | |- | ||
||12:03 | ||12:03 | ||
− | || | + | ||மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
|- | |- | ||
||12:08 | ||12:08 | ||
− | || | + | || தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி |
− | + |
Revision as of 12:21, 13 November 2013
Visual Cues | Narration |
---|---|
00:00 | LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு |
00:04 | இந்த tutorial லில் நாம் LibreOffice Baseஇல் tables மற்றும் Relationships ஐ கற்போம். |
00:10 | இப்போது ஒரு table க்கு data வை சேர்ப்பது குறித்து பார்க்கலாம், |
00:16 | relationshipகளை Define செய்து உருவாக்குவோம். |
00:19 | முந்தைய LibreOffice Base tutorialஇல், நாம் Base க்கு அடிப்படைகளை பார்த்தோம். database அடிப்படைகள்... எப்படி ஒரு database ஐ, table ஐ உருவாக்குவது எனவும் பார்த்தோம். |
00:31 | அந்த tutorial இன் போது நாம் library என்ற ஒரு மாதிரி database ஐ உருவாக்கினோம். புத்தகங்களின் table ஐயும் உருவாக்கினோம். |
00:42 | இந்த tutorialலில், நாம் library database ஐ தொடருகிறோம். table லில் எப்படி data வை உள்ளிடுவது என கற்போம். |
00:51 | LibreOffice Base program ஐ முதலில் துவக்கலாம். |
00:57 | திரையில் இடது மூலையில் உள்ள start பட்டனை சொடுக்கவும். |
01:03 | பின் All Programs, பின் LibreOffice Suite கடைசியாக LibreOffice Base. |
01:12 | ஏற்கெனெவே library database ஐ கடைசி tutorial லில் உருவாக்கிவிட்டதால் இப்போது அதை வெறுமனே திறக்க வேண்டியதுதான். |
01:20 | 'open an existing database file' தேர்வில் சொடுக்கலாம். |
01:28 | 'Recently Used' drop down box இல் நம் library database தெரியவேண்டும். |
01:35 | இப்போது Finish button மீது சொடுக்கவும். |
01:38 | அதை காணவில்லை எனில், நடுவில் உள்ள Open button மீது சொடுக்கி விண்டோஸ் folder களில் உலாவி library database உள்ள இடத்தை கண்டு பிடிக்கலாம். |
01:50 | கண்டுபிடித்து அந்த பைல் பெயரின் மீது சொடுக்கி, பின் Open button மீது சொடுக்கவும். |
01:57 | இப்போது LibreOffice Base program ஏற்கெனெவே திறந்து இருந்தால், நாம் இங்கிருந்தே library database ஐ திறக்கலாம். |
02:07 | இதற்கு மேலே பைல் மெனுவில் சொடுக்கி, பின் Open மீது சொடுக்க வேண்டும். |
02:14 | பின் விண்டோஸ் அடைவுகளில் உலாவி library database உள்ள இடத்தை கண்டு பிடிக்கலாம். |
02:21 | library.odb file மீது சொடுக்கி கீழே உள்ள Open button மீதும் சொடுக்கவும். |
02:31 | இப்போது நாம் library database தளத்தில் இருக்கிறோம். |
02:35 | இடது panel இல் உள்ள database பட்டியலிலுள்ள tables iconஇன் மீது சொடுக்குவோம். |
02:42 | வலது panel இல் tables பட்டியலில் Books table தோன்றுவதை பாருங்கள். |
02:48 | Books table மீது வலது சொடுக்கலாம். |
02:53 | இங்கு தேர்ந்தெடுக்கக்கூடிய பல தேர்வுகளை பாருங்கள். |
02:58 | இப்போது இந்த table யில் data வை சேர்க்க 'open' ஐ சொடுக்க வும். |
03:04 | மாற்றாக, table ஐ திறக்க அதன் பெயர் மீது இரட்டை சொடுக்கும் சொடுக்கலாம். |
03:10 | 'Books – library – LibreOffice Base: table data View' என்ற பெயருடன் ஒரு புதிய சாளரம் திறக்கிறது. |
03:20 | இப்போது Books table இல் ஒவ்வொரு அறையிலும் மதிப்பை டைப் செய்து நாம் data வை உள்ளிடலாம். |
03:32 | Bookid column இல் 'AutoField' இருப்பதை கவனியுங்கள். |
03:37 | அதாவது Base நாம் உள்ளிடும் data வை ஒவ்வொரு வரிக்கும் தானியங்கியாக ஏறு வரிசையில் எண்களை பதியும். |
03:48 | இப்போது ஒவ்வொரு வரியாக data வை திரையில் காண்பது போல உள்ளிடலாம். |
04:23 | ஆகவே, நம் Books table இல் ஐந்து வரிகள் மாதிரி data உள்ளது. |
04:29 | மேலே பைல் மெனுவை சொடுக்கி பின் Close தேர்வு செய்து window வை மூடலாம். |
04:39 | உங்களுக்கு ஒரு வேலை. |
04:42 | ஒரு members table ஐ உருவாக்கி ஒவ்வொரு உறுப்பினரைப்பற்றிய தகவலையும் சேமிக்க. உதாரணமாக member name, மற்றும் phone number. |
04:53 | பின் வரும் 3 field களையும் சேர்க்கவும். |
04:57 | Member Id, Fieldtype Integer, இதை primary key ஆக்கவும். |
05:06 | Name, Fieldtype Text |
05:10 | Phone, Fieldtype Text |
05:15 | சரி, நீங்கள் இதை முடித்தபின் members table இப்படித்தான் இருக்கும். |
05:22 | இந்த window வை மூடுவோம். |
05:25 | 4 மாதிரி உறுப்பினர்களை members table யில் திரையில் காண்பது போல உள்ளிடுவோம். |
05:35 | Books table ல் செய்தது போலவே. <pause for 10 seconds> |
05:46 | முடிந்ததும் இந்த window வை மூடுவோம். |
05:50 | main window க்குப்போய் tables iconஇன் மீது மீண்டும் சொடுக்கலாம். |
05:57 | மூன்றாம் table ஐ உருவாக்கலாம்: Books Issued. |
06:03 | முடிந்ததும் Books Issued table இல் பின் வரும் fields இருக்கும்: |
06:10 | Issue Id, Field type Integer. இது main key யாகும். |
06:16 | Book Id,Field type,Integer |
06:20 | Member Id ,Field type,Integer |
06:24 | Issue Date,Field type Date |
06:28 | Return Date,Field type Date |
06:32 | Actual Return Date,Field type Date |
06:36 | கடைசியாக Checked In,Field type Yes/No Boolean |
06:42 | சரி, Books Issued table ஐயும் உருவாக்கினோம். |
06:47 | இப்போது மாதிரி data வை table யில் திரையில் காண்பது போல உள்ளிடுவோம். |
06:56 | இப்போதைக்கு முட்டாள்தனமாக தோன்றினாலும் போகப்போக புரிய ஆரம்பிக்கும். |
07:17 | இப்போது library database ல் மாதிரி data உடன் மூன்று tables இருக்கின்றன. |
07:25 | இப்போது நாம் எப்படி database களின் relationships ஐ உருவாக்குவது என்று பார்க்கலாம். |
07:31 | நாம் மூன்று table களை வெவ்வேறு data களுடன் உருவாக்கினோம். |
07:38 | Books, members மற்றும் Issue of Books to members |
07:44 | இந்த மூன்று table களிலும் ஒவ்வொரு புத்தகத்தையும், உறூப்பினரையும், தரப்பட்ட புத்தகத்தையும் unique ஆக அடையாளம் காண column களும் அமைத்தோம். |
07:57 | அவை main key கள். |
08:00 | main விசையின் பல பயன்களில் ஒன்று table களின் நடுவே relationships ஏற்படுத்துவது. |
08:10 | இந்த relationships நமக்கு ஏன் தேவை? |
08:13 | Books Issued table ஐ பார்க்கலாம். இங்கே Book Id மற்றும் Member Id fields உள்ளன. |
08:23 | அவற்றுக்கு Books Issued table யில் எந்த மதிப்பும் இருக்கலாம். |
08:28 | ஆனால் அவை Books மற்றும் members table களில் அதே மதிப்பை கொண்டு இருக்க வேண்டும். |
08:38 | Macbeth, புத்தகத்தின் Book Id 3 என Books table ல் இருந்தால், |
08:45 | Books Issued table யில் Book Id இல் 3 என பயன்படுத்தும்போது அதே புத்தகத்தைத்தான் குறிப்பிடுகிறோம். |
08:56 | இந்த இரு table களையும் தெளிவாக இணைக்கும் போது நமக்கு ஏதோ ஒரு வழியில் அவற்றை தொடர்பு படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. |
09:05 | உதாரணமாக, 'Macbeth' புத்தகத்தை Ravi Kumar க்கு 2, June 2011 அன்று கொடுத்ததை எப்படி நிறுவ முடியும்? |
09:16 | அல்லது நூலக உறுப்பினர்களுக்கு மட்டுமே புத்தகங்கள் தரப்படுவதை எப்படி உறுதி செய்ய முடியும்? |
09:25 | இவை அனைத்தையும் data களிடையே relationship ஏற்படுத்துவதன் மூலமே சாதிக்கலாம். |
09:34 | நாம் Base ஐ Books table மற்றும் members table லிருந்து மட்டுமே தகுந்த புலங்களை இணைத்து மதிப்புகளை பயன்படுத்தும் படி செய்ய வேண்டும். |
09:46 | எப்படி? |
09:48 | Libre Office Base main சாளரத்தில் Tools மீது சொடுக்கி, பின் Relationships மீது சொடுக்க வேண்டும். |
09:58 | இது ஒரு pop up window வை திறக்கிறது. |
10:03 | இங்கே அனைத்துக்கும் மேலே உள்ள table மீதும் பின் add button மீதும் சொடுக்கவும். இதையே மீதி இரு table களுக்கும் செய்க. |
10:15 | pop up window வை மூடவும். |
10:18 | இப்போது மூன்று table களும் Books, Books Issued மற்றும் members ஒரே வரியில் வருகின்றன. |
10:26 | tables ஊடே சொடுக்கி, இழுத்துவிட்டு கொஞ்சம் இடத்தை உருவாக்குவோம். |
10:35 | இப்போது Books table யிருந்து Book Id ஐ Books Issued table யின் Book Id மீது இழுத்துவிடலாம். |
10:48 | இந்த இரண்டு field களையும் ஒரு கோடு இணைப்பதை காண்க. ஆகவே ஒரு தொடர்பை நாம் உருவாக்கிவிட்டோம். |
10:57 | MemberId க்கும் அப்படியே செய்யலாம். |
11:02 | members table யில் Member Id மீது சொடுக்கி இழுத்து Books Issued table யில் விடலாம். |
11:11 | நாம் இரண்டு தொடர்புகளை உருவாக்கிவிட்டோம். |
11:16 | இப்படித்தான் தொடர்புகளை உருவாக்குவது, |
11:20 | இப்படி பல்வேறு table களில் உள்ள அர்த்தமுள்ள dataகளுக்குத் தொடர்பு ஏற்படுத்தி relational data வை தளத்தில் சேமிக்கலாம். |
11:30 | இத்துடன் LibreOfficeஇல் tables மற்றும் relationships குறித்த டுடோரியல் முடிகிறது. |
11:36 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது எப்படி: data வை ஒரு table இல் சேர்ப்பது; relationship களை define செய்து உருவாக்குவது. |
11:45 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:57 | இந்த திட்டம் Spoken Tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. http://spoken-tutorial.org. |
12:03 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12:08 | தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி |