Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C2/Working-with-Cells/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || VISUAL CUE || NARRATION |- || 00:00 ||LibreOffice Calc இல் Cell களை கையாளுவது குறித்த Spoken tutorial க்கு ந…')
 
Line 5: Line 5:
 
|-
 
|-
 
|| 00:00
 
|| 00:00
||LibreOffice Calc இல் Cell களை கையாளுவது குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!   
+
||LibreOffice Calc இல் Cell களை கையாளுவது குறித்த tutorial க்கு நல்வரவு!   
 
|-
 
|-
 
|| 00:06
 
|| 00:06
|| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது:  
+
|| இதில் நாம் கற்கபோவது:  
 
|-
 
|-
 
|| 00:08
 
|| 00:08
||ஒரு spreadsheet இல் எப்படி எண்கள், உரை, எழுத்தில் எண்கள், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை உள்ளிடுவது.
+
||spreadsheet இல் எண்கள், உரை, எழுத்தில் எண்கள், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை உள்ளிடுவது.
 
|-
 
|-
 
|| 00:16
 
|| 00:16
||உரையாடல் பெட்டி மூலம் எப்படி Cell களை ஒழுங்கு செய்வது,
+
||உரையாடல் பெட்டி மூலம் Cell களை ஒழுங்கு செய்வது,
 
|-
 
|-
 
|| 00:19
 
|| 00:19
||cell கள் மற்றும் தாள்கள் நடுவில் எப்படி உலாவுவது.
+
||cell கள் மற்றும் தாள்கள் நடுவில் உலாவுவது.
 
|-
 
|-
 
|| 00:23
 
|| 00:23
||வரிகள், பத்திகள், மற்றும் தாள்களில் உள்ள உருப்படிகளை எப்படி தேர்ந்தெடுப்பது.
+
||வரிகள், பத்திகள், மற்றும் தாள்களில் உள்ள உருப்படிகளை தேர்ந்தெடுப்பது.
 
|-
 
|-
 
|| 00:29
 
|| 00:29
|| நாம் Ubuntu 10.04 ஐ நம் இயங்குதளமாகவும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4 ஐயும் பயன்படுத்துகிறோம்.
+
||இங்கு நாம் பயன்படுத்துவது Ubuntu 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4  
 
|-
 
|-
 
|| 00:39
 
|| 00:39
||cellகளில் தரவை உள்ளிடுவது எப்படி என்று முதலில் தெரிந்து கொள்ளலாம்.
+
||cellகளில் தரவை உள்ளிடுவதை முதலில் கற்போம்.
 
|-
 
|-
 
|| 00:43
 
|| 00:43
Line 41: Line 41:
 
|-
 
|-
 
|| 01:11
 
|| 01:11
|| இப்போது spreadsheet இல் “A1” க்கான cell இல் சொடுக்குவோம்.
+
|| spreadsheet இல் “A1” க்கான cell இல் சொடுக்குவோம்.
 
|-
 
|-
 
|| 01:15
 
|| 01:15
||நீங்கள் தேர்ந்தெடுத்த cell முன்னிலைப்படுத்தப்பட்டதை காணலாம்.
+
||தேர்ந்தெடுத்த cell முன்னிலைப்படுத்தப்பட்டதை காணலாம்.
 
|-
 
|-
 
|| 01:20
 
|| 01:20
||இங்கு நாம் ஏற்கெனெவே பத்தி தலைப்புகளை டைப் செய்து விட்டோம்.
+
||இங்கு ஏற்கெனெவே பத்தி தலைப்புகளை டைப் செய்து விட்டோம்.
 
|-
 
|-
 
|| 01:24
 
|| 01:24
Line 74: Line 74:
 
|-
 
|-
 
|| 02:42
 
|| 02:42
||நீங்கள் cellகள் “A5” முதல் “A7” வரை மீதி வரிசை எண்களால் நிரப்பப்படுவதை காணலாம்.
+
||cellகள் “A5” முதல் “A7” வரை மீதி வரிசை எண்களால் நிரப்பப்படுவதை காணலாம்.
 
|-
 
|-
 
|| 02:51
 
|| 02:51
||உருப்படிகளின் வரிசை எண்களை உள்ளிட்ட பின் “Cost” எனும் தலைப்பின் கீழ் இப்போது ஒவ்வொன்றின் விலையையும் உள்ளிடலாம்.
+
||உருப்படிகளின் வரிசை எண்களை உள்ளிட்ட பின் “Cost” தலைப்பின் கீழ் ஒவ்வொன்றின் விலையையும் உள்ளிடலாம்.
 
  |-
 
  |-
 
|| 02:59  
 
|| 02:59  
Line 83: Line 83:
 
|-
 
|-
 
|| 03:07
 
|| 03:07
|| இப்போது எண்ணுக்கு முன்னால் ரூபாய்க்கான சின்னம் வர வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வது?  
+
|| எண்ணுக்கு முன்னால் ரூபாய்க்கான சின்னம் வர என்ன செய்வது?  
 
|-
 
|-
 
|| 03:11
 
|| 03:11
||சரி, “Electricity bill” க்கு “Rupees 800” என்று எழுத வேண்டும் என்று கொள்வோம். cell C4 இல் வலது சொடுக்கு சொடுக்கி பின் “Format Cells” தேர்விலும் சொடுக்கவும்.
+
||சரி, “Electricity bill” க்கு “Rupees 800” என்று எழுத வேண்டும் என கொள்வோம். cell C4 இல் வலது சொடுக்கு சொடுக்கி பின் “Format Cells” தேர்வில் சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 03:23
 
|| 03:23
Line 92: Line 92:
 
|-
 
|-
 
|| 03:27
 
|| 03:27
||முதல் கீற்று “Numbers”. அது ஏற்கெனெவே தேர்ந்து எடுக்கப்படவில்லை என்றால் அதை சொடுக்குங்கள்.
+
||முதல் கீற்று “Numbers”. அது ஏற்கெனெவே தேர்ந்து எடுக்கப்படவில்லை எனில் அதை சொடுக்குக.
 
|-
 
|-
 
|| 03:32
 
|| 03:32
Line 101: Line 101:
 
|-
 
|-
 
|| 03:44
 
|| 03:44
||இப்போது Format தேர்வில் கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். இது உலகில் உள்ள பல்வேறு கரன்சி சின்னங்களை காட்டுகிறது.
+
||Format தேர்வில் கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். இது உலகில் உள்ள பல்வேறு கரன்சி சின்னங்களை காட்டுகிறது.
 
|-
 
|-
 
|| 03:53
 
|| 03:53
Line 107: Line 107:
 
|-
 
|-
 
|| 04:04
 
|| 04:04
||நீங்கள் வலது பக்கத்தில் ஓரிடத்தில் அதன் முன் தோற்றத்தை காணலாம்.
+
|| வலது பக்கத்தில் ஓரிடத்தில் அதன் முன் தோற்றத்தை காணலாம்.
 
|-
 
|-
 
|| 04:10
 
|| 04:10
Line 113: Line 113:
 
|-
 
|-
 
|| 04:20
 
|| 04:20
||நாம் மேலும் மேலும் பூஜ்யங்களை சேர்க்க ஒழுங்கில் தேர்வு Rupees 1,234 decimal zero zero என்று மாறி இரண்டு தசாம்ச பாங்கை காட்டுகிறது.
+
|| மேலும் மேலும் பூஜ்யங்களை சேர்க்க ஒழுங்கில்... தேர்வு... Rupees 1,234 decimal zero zero என்று மாறி இரண்டு தசாம்ச பாங்கை காட்டுகிறது.
 
|-
 
|-
 
|| 04:35
 
|| 04:35
Line 119: Line 119:
 
|-
 
|-
 
|| 04:40
 
|| 04:40
||ஒவ்வொரு ஆயிரத்தையும் பிரிக்க காற்புள்ளியை சேர்க்க Thousands separator பெட்டியில் சொடுக்கவும். உடனே முன்பார்வை இடத்தில் மாற்றத்தை காணலாம்.
+
||ஒவ்வொரு ஆயிரத்தையும் பிரிக்க காற்புள்ளியை சேர்க்க Thousands separator பெட்டியில் சொடுக்கவும். முன்பார்வை இடத்தில் மாற்றத்தை காணலாம்.
 
|-
 
|-
 
|| 04:50
 
|| 04:50
Line 128: Line 128:
 
|-
 
|-
 
|| 05:05
 
|| 05:05
||Alignment - ஒழுங்கு கீற்றைப் பற்றி இன்னொரு tutorial இல் பின்னால் கற்போம்.
+
||Alignment பற்றி இன்னொரு tutorial இல் கற்போம்.
 
|-
 
|-
 
|| 05:11
 
|| 05:11
Line 164: Line 164:
 
|-
 
|-
 
|| 06:38
 
|| 06:38
||வகையில் “Date” தேர்வு செய்யவும். மற்றும் “Format” இன் கீழ் தேவையான ஒழுங்கை தேர்ந்தெடுக்கவும். நான் 12, 31, 1999 என் தேர்வு செய்கிறேன். முன்பார்வை களத்தில் எப்படி இருக்கிறது என காண்போம்.
+
||category ன் கீழ் “Date” தேர்வு செய்யவும். மற்றும் “Format” இன் கீழ் தேவையான ஒழுங்கை தேர்ந்தெடுக்கவும். நான் 12, 31, 1999 என் தேர்வு செய்கிறேன். முன்பார்வை களத்தில் எப்படி இருக்கிறது என காண்போம்.
 
|-
 
|-
 
|| 06:51
 
|| 06:51
Line 183: Line 183:
 
|-
 
|-
 
|| 07:31
 
|| 07:31
||வகையில் “Time” தேர்வு செய்யவும். மற்றும் “Format” இன் கீழ் தேவையான ஒழுங்கை தேர்ந்தெடுக்கவும். நான் 13, 37, 46. என தேர்வு செய்கிறேன். முன்பார்வை களத்தில் எப்படி இருக்கிறது என காணலாம்.
+
||category ன் கீழ் “Time” தேர்வு செய்யவும். மற்றும் “Format” இன் கீழ் தேவையான ஒழுங்கை தேர்ந்தெடுக்கவும். நான் 13, 37, 46. என தேர்வு செய்கிறேன். முன்பார்வை களத்தில் எப்படி இருக்கிறது என காணலாம்.
 
|-
 
|-
 
|| 07:43
 
|| 07:43
||மேலும் ஒழுங்கு குறியீடு கீழே HH:MM:SS என காட்டப்படுகிறது. தேவையானபடி இதை மாற்றிக்கொள்ளலாம். நான் HH:MM என டைப் செய்கிறேன்.
+
||கீழே HH:MM:SS என காட்டப்படுகிறது. தேவையானபடி இதை மாற்றிக்கொள்ளலாம். நான் HH:MM என டைப் செய்கிறேன்.
 
|-
 
|-
 
|| 07:57
 
|| 07:57
Line 195: Line 195:
 
|-
 
|-
 
|| 08:06
 
|| 08:06
||உரை எண்கள் மற்றும் தேதிகளை Calc இல் எழுத கற்றோம். இப்போது spreadsheet க்குள் cell இலிருந்து இன்னொரு cell, மற்றும் தாளிலிருந்து தாளுக்கு எப்படி உலாவுவது என்று காணலாம்.
+
||உரை எண்கள் மற்றும் தேதிகளை Calc இல் எழுத கற்றோம். இப்போது spreadsheet க்குள் cell இலிருந்து இன்னொரு cell, மற்றும் தாளிலிருந்து தாளுக்கு உலாவுவதை காணலாம்.
 
|-
 
|-
 
|| 08:17
 
|| 08:17
||முதலில் spreadsheet க்குள் cell இலிருந்து இன்னொரு cell க்கு எப்படி போவது என்று காணலாம்.
+
||முதலில் spreadsheet க்குள் cell இலிருந்து இன்னொரு cell க்கு போவதை காணலாம்.
 
|-
 
|-
 
|| 08:23
 
|| 08:23
Line 249: Line 249:
 
|-
 
|-
 
|| 09:53
 
|| 09:53
|| செயலில் உள்ள sheet க்கு அடுத்த வலது பக்க sheet க்கு போக,“Control” ஐயும் “Page Down” விசையையும் ஒரே நேரத்தில் அழுத்தவேண்டும்.
+
|| செயலில் உள்ள sheet க்கு அடுத்த வலது பக்க sheet க்கு போக,“Control” + “Page Down” ஐ அழுத்துக.
 
|-
 
|-
 
|| 10:00
 
|| 10:00
||செயலில் உள்ள sheet க்கு அடுத்த இடது பக்க sheet க்கு போக,“Control” ஐயும் “Page  Up” விசையையும் ஒரே நேரத்தில் அழுத்தவேண்டும்.
+
||செயலில் உள்ள sheet க்கு அடுத்த இடது பக்க sheet க்கு போக,“Control” + “Page  Up” ஐ அழுத்துக.
 
|-
 
|-
 
|| 10:08
 
|| 10:08
|| நீங்கள் sheet கள் நடுவே cursor பயன்படுத்தியும் உலாவலாம்.
+
|| நsheet கள் நடுவே cursor பயன்படுத்தியும் உலாவலாம்.
 
|-
 
|-
 
|| 10:13
 
|| 10:13
Line 261: Line 261:
 
|-
 
|-
 
|| 10:19
 
|| 10:19
|| நீங்கள் அதிக அளவில் sheet களை உருவாக்கியிருந்தால் சில sheet கீற்றுகள் திரையின் கீழுள்ள கிடைமட்ட scroll bar இல் மறைக்கப்பட்டு இருக்கலாம்.
+
|| அதிக அளவில் sheet களை உருவாக்கியிருந்தால் சில sheet கீற்றுகள் திரையின் கீழுள்ள கிடைமட்ட scroll bar இல் மறைக்கப்பட்டு இருக்கலாம்.
 
|-
 
|-
 
|| 10:28
 
|| 10:28
||அப்படியிருந்தால், sheet கீற்றுகளின் கீழ் இடது பக்கம் உள்ள நான்கு button களால் அவற்றை காட்சிக்கு கொண்டு வர முடியும்.
+
|| அவற்றை sheet கீற்றுகளின் கீழ் இடது பக்கம் உள்ள நான்கு button களால் காண முடியும்.
 
|-
 
|-
 
|| 10:36
 
|| 10:36
Line 273: Line 273:
 
|-
 
|-
 
|| 10:45
 
|| 10:45
||இப்போது இடது சொடுக்கி button ஐ அழுத்தி பிடிக்கவும்.
+
|| இடது சொடுக்கி button ஐ அழுத்தி பிடிக்கவும்.
 
|-
 
|-
 
|| 10:48
 
|| 10:48
Line 282: Line 282:
 
|-
 
|-
 
|| 11:09
 
|| 11:09
||இப்போது “Shift” விசையை அழுத்தி பிடிக்கவும்.
+
|| “Shift” விசையை அழுத்தி பிடிக்கவும்.
 
|-
 
|-
 
|| 11:12
 
|| 11:12
Line 306: Line 306:
 
|-
 
|-
 
|| 11:56
 
|| 11:56
||நீங்கள் இப்போது செய்யும் எந்த செயலும் தேர்ந்தெடுத்த எல்லா sheet களிலும் செயலாகும்.
+
|| இப்போது செய்யும் செயல் தேர்ந்தெடுத்த எல்லா sheet களிலும் செயலாகும்.
 
|-
 
|-
 
|| 12:01
 
|| 12:01
|| ஒன்றுக்கு மேற்பட்ட, அடுத்தடுத்து இல்லாத sheet களை தேர்ந்தெடுக்க நினைத்தால் sheet கீற்றில் தேவையான முதல் sheet இல் சொடுக்கவும்.
+
|| ஒன்றுக்கு மேற்பட்ட, அடுத்தடுத்து இல்லாத sheet களை தேர்ந்தெடுக்க தேவையான முதல் sheet இல் சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 12:08
 
|| 12:08
||இப்போது cursor ஐ மூன்றாம் sheet கீற்றுக்கு நகர்த்தவும்.
+
|| cursor ஐ மூன்றாம் sheet க்கு நகர்த்தவும்.
 
|-
 
|-
 
|| 12:12
 
|| 12:12
Line 318: Line 318:
 
|-
 
|-
 
|| 12:16
 
|| 12:16
||தேர்ந்தெடுத்த sheet களின் கீற்றுகள் வெள்ளையாக ஆகிவிடும். நீங்கள் இப்போது செய்யும் எந்த செயலும் தேர்ந்தெடுத்த sheet களில் செயலாகும்.
+
||தேர்ந்தெடுத்த sheetகள் வெள்ளையாகிவிடும். இப்போது செய்யும் செயல்கள் தேர்ந்தெடுத்த sheet களில் செயலாகும்.
 
|-  
 
|-  
 
|| 12:24
 
|| 12:24
Line 327: Line 327:
 
|-
 
|-
 
|| 12:33
 
|| 12:33
||Calc இல் எப்படி எண்கள், உரை, எழுத்தில் எண்கள், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை உள்ளிடுவது.
+
||Calc இல் எண்கள், உரை, எழுத்தில் எண்கள், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை உள்ளிடுவது.
 
|-
 
|-
 
|| 12:40
 
|| 12:40
||உரையாடல் பெட்டி மூலம் எப்படி Cell களை ஒழுங்கு செய்வது.
+
||உரையாடல் பெட்டி மூலம் Cell களை ஒழுங்கு செய்வது.
 
|-
 
|-
 
|| 12:43
 
|| 12:43
||cell கள் மற்றும் sheet கள் இடைவில் எப்படி உலாவுவது,
+
||cell கள் மற்றும் sheet கள் இடைவில் உலாவுவது,
 
|-
 
|-
 
|| 12:47
 
|| 12:47
||வரிகள் பத்திகள் மற்றும் sheet களில் எப்படி உருப்படியை தேர்ந்தெடுப்பது
+
||வரிகள் பத்திகள் மற்றும் sheet களில் உருப்படியை தேர்ந்தெடுப்பது
 
|-
 
|-
 
|| 12:52
 
|| 12:52
Line 345: Line 345:
 
|-
 
|-
 
|| 12:58
 
|| 12:58
||“Serial Numbers” இன் கீழ் 1 முதல் 5 வரை வரிசை எண்களை ஒன்றன் கீழ் ஒன்றாக type செய்யவும்.
+
||“Serial Numbers” இன் கீழ் 1 முதல் 5 வரை ஒன்றன் கீழ் ஒன்றாக type செய்யவும்.
 
|-
 
|-
 
|| 13:04
 
|| 13:04
Line 351: Line 351:
 
|-
 
|-
 
|| 13:09
 
|| 13:09
||serial number கீழே உள்ள எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கவும்.
+
||serial number கீழே உள்ளவற்றை தேர்ந்தெடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 13:13
 
|| 13:13
Line 357: Line 357:
 
|-
 
|-
 
|| 13:16
 
|| 13:16
||Format Cells உரையாடல் பெட்டி தேர்வு மூலம் அவற்றில் சில தரவை உள்ளிடவும்.
+
||Format Cells உரையாடல் பெட்டி மூலம் அவற்றில் சில தரவை உள்ளிடவும்.
 
|-
 
|-
 
|| 13:21
 
|| 13:21
Line 369: Line 369:
 
|-
 
|-
 
|| 13:32
 
|| 13:32
||Spoken Tutorial திட்டக்குழு
+
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
|-
+
|| 13:35
+
||* spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
+
 
|-
 
|-
 
|| 13:38
 
|| 13:38
Line 378: Line 375:
 
|-
 
|-
 
|| 13:41
 
|| 13:41
||*மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
+
||*மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org
 
|-
 
|-
 
|| 13:48
 
|| 13:48
Line 387: Line 384:
 
|-
 
|-
 
|| 14:00
 
|| 14:00
||*மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
||*மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
|-
 
|-
 
|| 14:11
 
|| 14:11
||*தமிழில் கடலூர் திவா. நன்றி கூறி விடை பெறுவது --------------------------(name of the place) இலிருந்து -----------------------(name of the recorder) வணக்கம்.
+
||*தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி  
 
|-
 
|-
 
|}
 
|}

Revision as of 18:45, 27 October 2013

VISUAL CUE NARRATION
00:00 LibreOffice Calc இல் Cell களை கையாளுவது குறித்த tutorial க்கு நல்வரவு!
00:06 இதில் நாம் கற்கபோவது:
00:08 spreadsheet இல் எண்கள், உரை, எழுத்தில் எண்கள், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை உள்ளிடுவது.
00:16 உரையாடல் பெட்டி மூலம் Cell களை ஒழுங்கு செய்வது,
00:19 cell கள் மற்றும் தாள்கள் நடுவில் உலாவுவது.
00:23 வரிகள், பத்திகள், மற்றும் தாள்களில் உள்ள உருப்படிகளை தேர்ந்தெடுப்பது.
00:29 இங்கு நாம் பயன்படுத்துவது Ubuntu 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4
00:39 cellகளில் தரவை உள்ளிடுவதை முதலில் கற்போம்.
00:43 நம் “personal finance tracker.ods” file ஐ திறப்போம்.
00:49 நீங்கள் எந்த cell லிலும் அதில் சொடுக்கியபின் விசைப்பலகையால் உரையை உள்ளிடலாம்.
00:59 முன்னிருப்பாக உரை இடது பக்கம் ஒழுங்கு செய்யப்படும். தேவையானால் இதை Formatting Bar இல் உள்ள alignment கீற்றுகளில் எதையும் சொடுக்கி மாற்றிக்கொள்ளலாம்.
01:08 இதை செயல் நீக்குவோம்.
01:11 spreadsheet இல் “A1” க்கான cell இல் சொடுக்குவோம்.
01:15 தேர்ந்தெடுத்த cell முன்னிலைப்படுத்தப்பட்டதை காணலாம்.
01:20 இங்கு ஏற்கெனெவே பத்தி தலைப்புகளை டைப் செய்து விட்டோம்.
01:24 “Items” என்ற தலைப்பின் கீழ் ஒன்றன் கீழ் ஒன்றாக சில உருப்படிகளின் பெயரை டைப் செய்வோம். அவை “Salary”, “House rent”, “Electricity bill”, “Phone bill”, “Laundry” மற்றும் “Miscellaneous”.
01:38 ஒரு cell இல் எண்ணை டைப் செய்ய அந்த cell இல் சொடுக்கி எண்களை உள்ளிடவும்.
01:43 ஒரு negative எண்ணை உள்ளிட ஒரு கழித்தல் குறியை முன்னால் உள்ளிடலாம் அல்லது அதை அடைப்புக்குறிகளுக்குள் எழுதலாம்.
01:53 முன்னிருப்பாக, எண்கள் வலது ஒழுங்கு செய்யப்பட்டவை; negative எண்கள் முன் ஒரு கழித்தல் குறி இருக்கும்.
02:01 மாற்றங்களை செயல் நீக்குவோம்.
02:04 இப்போது “SN” என்று நம் “personal finance tracker.ods” spreadsheet இல் Serial Number தலைப்பின் கீழ் ஒவ்வொரு உருப்படிக்கும் ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசை எண்கள் வேண்டும்.
02:17 ஆகவே “A2” ஐ குறிக்கும் செல்லில் சொடுக்கி எண்களை 1,2,3 என ஒன்றன் கீழ் ஒன்றாக உள்ளிடுவோம்.
02:27 வரிசை எண்களை தானியங்கியாக உள்ளிட cell “A4”இல் சொடுக்குவோம். கீழே வலது பக்கம் ஒரு சிறிய கருப்பு பெட்டி காணப்படும். அதை பிடித்து “A7” வரை இழுக்கவும். பின் சொடுக்கி button ஐ விட்டுவிடவும்.
02:42 cellகள் “A5” முதல் “A7” வரை மீதி வரிசை எண்களால் நிரப்பப்படுவதை காணலாம்.
02:51 உருப்படிகளின் வரிசை எண்களை உள்ளிட்ட பின் “Cost” தலைப்பின் கீழ் ஒவ்வொன்றின் விலையையும் உள்ளிடலாம்.
02:59 “C3” ஐ குறிக்கும் cell இல் சொடுக்கி “House rent” இன் செலவை “Rupees 6000” என எழுதவும்.
03:07 எண்ணுக்கு முன்னால் ரூபாய்க்கான சின்னம் வர என்ன செய்வது?
03:11 சரி, “Electricity bill” க்கு “Rupees 800” என்று எழுத வேண்டும் என கொள்வோம். cell C4 இல் வலது சொடுக்கு சொடுக்கி பின் “Format Cells” தேர்வில் சொடுக்கவும்.
03:23 இது “Format Cells” உரையாடல் பெட்டியை திறக்கிறது.
03:27 முதல் கீற்று “Numbers”. அது ஏற்கெனெவே தேர்ந்து எடுக்கப்படவில்லை எனில் அதை சொடுக்குக.
03:32 ”Category” இன் கீழ் Number, Percent, Currency, Date, Time மற்றும் பல வகைகளை காணலாம்.
03:41 அதில் Currency ஐ தேர்ந்தெடுக்கலாம்.
03:44 Format தேர்வில் கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். இது உலகில் உள்ள பல்வேறு கரன்சி சின்னங்களை காட்டுகிறது.
03:53 நாம் மேலே scroll செய்து INR Rupees English India என தேர்வு செய்வோம். முன்னிருப்பாக, Rupee 1234 தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும்.
04:04 வலது பக்கத்தில் ஓரிடத்தில் அதன் முன் தோற்றத்தை காணலாம்.
04:10 தேர்வுகளின் கீழ் எத்தனை தசம இடங்கள் வேண்டும், முன்னால் எத்தனை பூஜ்யங்கள் இருக்கலாம் என்று தேர்ந்தெடுக்கலாம்.
04:20 மேலும் மேலும் பூஜ்யங்களை சேர்க்க ஒழுங்கில்... தேர்வு... Rupees 1,234 decimal zero zero என்று மாறி இரண்டு தசாம்ச பாங்கை காட்டுகிறது.
04:35 முன் பார்வை இடத்தில் இந்த மாறுதல்களை காணலாம்.
04:40 ஒவ்வொரு ஆயிரத்தையும் பிரிக்க காற்புள்ளியை சேர்க்க Thousands separator பெட்டியில் சொடுக்கவும். முன்பார்வை இடத்தில் மாற்றத்தை காணலாம்.
04:50 Font கீற்றில் சொடுக்கி எழுத்துருக்களையும் மாற்றலாம். அங்கே பல்வேறு தேர்வுகள் உள்ளன: எழுத்துரு, அதன் வகை, மற்றும் அளவு.
05:00 Font Effects மற்றும் மற்ற கீற்றுக்களை சோதித்து அவை என்ன செய்கின்றன என்று மேலும் கற்கவும்.
05:05 Alignment பற்றி இன்னொரு tutorial இல் கற்போம்.
05:11 OK மீது சொடுக்குவோம்.
05:15 நாம் 800 என type செய்து Enter செய்வோம். 800 என்ற எண் Rupees 800 என்று 2 தசாம்ச இடங்களுடன் தோன்றுவதை காணலாம்.
05:26 இப்போது , cell கள் C5 முதல் C7 வரை தேர்ந்தெடுக்கலாம். CTRL விசையை அழுத்திக்கொண்டு cell G2 ஐயும் கூட தேர்ந்தெடுப்போம். தேர்ந்தெடுத்த எல்லா cell களும் முன்னிலையாகி உள்ளதை காணலாம்.
05:39 முன்னிலையாகி உள்ள எந்த செல்லிலும் வலது சொடுக்கி Format Cells ஐ தேர்ந்தெடுப்போம்.
05:46 முன் போலவே தேர்வுகளை அமைத்து OK இல் சொடுக்கலாம்.
05:51 இப்போது, நாம் மற்ற செலவினங்களை ஒன்றன் கீழ் ஒன்றாக type செய்யலாம். “Rupees 600” “Phone bill” க்கு, ”Rupees 300” “Laundry” கட்டணத்துக்கு மற்றும் “Rupees 2000” “Miscellaneous” செலவாக.
06:06 “Accounts” தலைப்பில் நாம் மாத சம்பளமாக “Rupees 30000” என எழுதுவோம்.
06:13 Calc இல் தேதியை உள்ளிட cell ஐ தேர்ந்தெடுத்து தேதியை type செய்க.
06:18 நீங்கள் தேதியின் பாகங்களை முன் சாய் கோடு அல்லது hyphen ஆல் பிரிக்கலாம். அல்லது 10 October 2011 என உரையாகவும் எழுதலாம்.
06:27 Calc பல தேதி ஒழுங்குகளை உணர்ந்து கொள்கிறது.
06:32 மாறாக நாம் செல்லில் வலது சொடுக்கி “Format Cells” தேர்வை செய்யலாம்.
06:38 category ன் கீழ் “Date” தேர்வு செய்யவும். மற்றும் “Format” இன் கீழ் தேவையான ஒழுங்கை தேர்ந்தெடுக்கவும். நான் 12, 31, 1999 என் தேர்வு செய்கிறேன். முன்பார்வை களத்தில் எப்படி இருக்கிறது என காண்போம்.
06:51 மேலும் ஒழுங்கு குறியீடு கீழே MM, DD மற்றும் YYYY என காட்டப்படுகிறது. தேவையானபடி இதை மாற்றிக்கொள்ளலாம்.
07:02 நான் DD, MM மற்றும் YYYY என type செய்கிறேன். முன்பார்வை களத்தில் மாற்றத்தை கண்டு பின்

OK. ஐ சொடுக்குவோம்.

07:12 Calc இல் நேரத்தை உள்ளிட, cell ஐ சொடுக்கி நேரத்தை type செய்யவும்.
07:18 நீங்கள் நேரத்தின் பாகங்களை colon களால் பிரிக்கலாம். உதாரணமாக 10 colon 43 colon 20.
07:24 மாறாக நாம் செல்லில் வலது சொடுக்கி “Format Cells” தேர்வை செய்யலாம்.
07:31 category ன் கீழ் “Time” தேர்வு செய்யவும். மற்றும் “Format” இன் கீழ் தேவையான ஒழுங்கை தேர்ந்தெடுக்கவும். நான் 13, 37, 46. என தேர்வு செய்கிறேன். முன்பார்வை களத்தில் எப்படி இருக்கிறது என காணலாம்.
07:43 கீழே HH:MM:SS என காட்டப்படுகிறது. தேவையானபடி இதை மாற்றிக்கொள்ளலாம். நான் HH:MM என டைப் செய்கிறேன்.
07:57 முன்பார்வை இடத்தில் மாற்றங்களை காணுங்கள். OK மீது சொடுக்கவும்.
08:03 மாற்றங்களை செயல் நீக்குவோம்.
08:06 உரை எண்கள் மற்றும் தேதிகளை Calc இல் எழுத கற்றோம். இப்போது spreadsheet க்குள் cell இலிருந்து இன்னொரு cell, மற்றும் தாளிலிருந்து தாளுக்கு உலாவுவதை காணலாம்.
08:17 முதலில் spreadsheet க்குள் cell இலிருந்து இன்னொரு cell க்கு போவதை காணலாம்.
08:23 நீங்கள் ஒரு குறிப்பிட்ட cell ஐ சொடுக்குவதன் மூலம் அதற்குள் போகலாம்.
08:29 நீங்கள் அந்த cell முன்னிலைப்படுத்தப்பட்டதை காணலாம்.
08:32 ஒரு குறிப்பிட்ட cell ஐ அணுக இன்னொரு வழி அதன் குறிப்பை கொண்டு.
08:38 “Name Box” க்கு வலது பக்கம் இருக்கும் சிறு கருப்பு அம்புக்குறியை சொடுக்கவும்.
08:43 இப்போது நீங்கள் போக நினைக்கும் செல்லுக்கான குறிப்பை type செய்து “Enter” செய்யவும்.
08:49 நீங்கள் “Name box” இலும் சொடுக்கலாம். இருக்கும் செல்லுக்கான குறிப்பை நீக்கிவிட்டு போக நினைக்கும் செல்லுக்கான குறிப்பை type செய்து “Enter” செய்யவும்.
08:58 spreadsheet இல் cell களுக்கு நடுவே உலாவுவதை பார்க்கலாம்.
09:03 உலாவலில் முதல் வழி cursor ஐ பயன்படுத்துதல்.
09:09 cursor இன் குவிப்பை மாற்ற, அதை குவிப்பு இருக்க வேண்டிய cell க்கு நகர்த்தி இடது சொடுக்கி button ஐ அழுத்தவும்.
09:18 இது குவிப்பை புதிய cell க்கு கொண்டுபோகும்.
09:22 இது இரண்டு cell கள் அதிக தூரத்தில் உள்ளபோது மிகவும் பயனாகும்.
09:28 cell கள் நடுவில் உலாவ இன்னொரு வழி - “tab” விசையை அழுத்த குவிப்பு அந்த வரியின் அடுத்த cell க்கு போகும்.
09:35 ”Shift + tab” ஐ அழுத்த குவிப்பு அந்த வரியின் முந்தைய cell க்கு போகும்.
09:39 “Enter” ஐ அழுத்த குவிப்பு அந்த பத்தியின் அடுத்த cell க்கு போகும்.
09:42 “Shift + Enter” ஐ அழுத்த குவிப்பு அந்த பத்தியின் முந்தைய cell க்கு போகும்.
09:46 அடுத்து Calc இல் spreadsheet களின் தாள்களுக்கு இடையே விசைப்பலகை மூலம் உலாவுவதை பார்க்கலாம்.
09:53 செயலில் உள்ள sheet க்கு அடுத்த வலது பக்க sheet க்கு போக,“Control” + “Page Down” ஐ அழுத்துக.
10:00 செயலில் உள்ள sheet க்கு அடுத்த இடது பக்க sheet க்கு போக,“Control” + “Page Up” ஐ அழுத்துக.
10:08 நsheet கள் நடுவே cursor பயன்படுத்தியும் உலாவலாம்.
10:13 மேலும் விவரங்கள் “Working with Sheets” tutorial இல் உள்ளன.
10:19 அதிக அளவில் sheet களை உருவாக்கியிருந்தால் சில sheet கீற்றுகள் திரையின் கீழுள்ள கிடைமட்ட scroll bar இல் மறைக்கப்பட்டு இருக்கலாம்.
10:28 அவற்றை sheet கீற்றுகளின் கீழ் இடது பக்கம் உள்ள நான்கு button களால் காண முடியும்.
10:36 மாற்றங்களை செயல் நீக்குவோம்.
10:39 தொடர்ந்து சில cellகளை cursor ஆல் தேர்வு செய்ய, முதலில் ஒரு cell இல் சொடுக்குவோம்.
10:45 இடது சொடுக்கி button ஐ அழுத்தி பிடிக்கவும்.
10:48 cursor ஐ திரையில் நகர்த்தி தேவையான cell களின் தொகுதி முன்னிலை படுத்தப்பட்ட பின் இடது சொடுக்கி button ஐ விட்டுவிடவும். தேந்தெடுத்த cell கள் முன்னிலை படுத்தப்பட்டு இருக்கும்.
11:00 ஒன்றுக்கு மேற்பட்ட அடுத்தடுத்துள்ள பத்திகளையோ வரிகளையோ தேர்ந்தெடுக்க நினைத்தால் அந்த குழுவில் முதல் பத்தி அல்லது வரியில் சொடுக்கவும்.
11:09 “Shift” விசையை அழுத்தி பிடிக்கவும்.
11:12 அந்த குழுவில் கடைசி பத்தி அல்லது வரியில் சொடுக்கவும்.
11:15 ஒன்றுக்கு மேற்பட்ட, அடுத்தடுத்து இல்லாத பத்திகளையோ வரிகளையோ தேர்ந்தெடுக்க நினைத்தால் அந்த குழுவில் முதல் பத்தி அல்லது வரியில் சொடுக்கவும்.
11:23 இப்போது “Control” விசையை அழுத்தி பிடிக்கவும். “Control” விசையை அழுத்தியவாறே தேவையான பத்திகள் அல்லது வரிகளை சொடுக்கவும்.
11:31 ஒன்றுக்கு மேற்பட்ட அடுத்தடுத்துள்ள sheet களை தேர்ந்தெடுக்க நினைத்தால் sheet கீற்றில் தேவையான முதல் sheet இல் சொடுக்கவும்.
11:39 இப்போது தேவையான கடைசி sheet க்கு cursor ஐ நகர்த்தவும்.
11:43 “Shift” விசையை அழுத்தி பிடித்து sheet கீற்றில் சொடுக்கவும்.
11:48 இந்த இரு sheet களுக்குள் உள்ள எல்லா கீற்றுகளும் வெள்ளையாக ஆகிவிடும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும்.
11:56 இப்போது செய்யும் செயல் தேர்ந்தெடுத்த எல்லா sheet களிலும் செயலாகும்.
12:01 ஒன்றுக்கு மேற்பட்ட, அடுத்தடுத்து இல்லாத sheet களை தேர்ந்தெடுக்க தேவையான முதல் sheet இல் சொடுக்கவும்.
12:08 cursor ஐ மூன்றாம் sheet க்கு நகர்த்தவும்.
12:12 “Control” விசையை அழுத்தி பிடித்து sheet கீற்றில் சொடுக்கவும்.
12:16 தேர்ந்தெடுத்த sheetகள் வெள்ளையாகிவிடும். இப்போது செய்யும் செயல்கள் தேர்ந்தெடுத்த sheet களில் செயலாகும்.
12:24 LibreOffice Calc குறித்த Spoken Tutorial இத்துடன் நிறைவடைகிறது.
12:30 சுருங்கச்சொல்ல நாம் கற்றது:
12:33 Calc இல் எண்கள், உரை, எழுத்தில் எண்கள், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை உள்ளிடுவது.
12:40 உரையாடல் பெட்டி மூலம் Cell களை ஒழுங்கு செய்வது.
12:43 cell கள் மற்றும் sheet கள் இடைவில் உலாவுவது,
12:47 வரிகள் பத்திகள் மற்றும் sheet களில் உருப்படியை தேர்ந்தெடுப்பது
12:52 முழுமையான பயிற்சி:
12:55 “Spreadsheet Practice.ods” ஐ திறக்கவும்.
12:58 “Serial Numbers” இன் கீழ் 1 முதல் 5 வரை ஒன்றன் கீழ் ஒன்றாக type செய்யவும்.
13:04 விசைகள் மூலம் cell களுக்கு இடையே நகரவும்.
13:09 serial number கீழே உள்ளவற்றை தேர்ந்தெடுக்கவும்.
13:13 தேதி மற்றும் நேரத்துக்கு ஒரு பத்தியை உருவாக்கவும்.
13:16 Format Cells உரையாடல் பெட்டி மூலம் அவற்றில் சில தரவை உள்ளிடவும்.
13:21 *கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.
13:24 *இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
13:27 *இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
13:32 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
13:38 *இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
13:41 *மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org
13:48 *ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்
13:52 *இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
14:00 *மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
14:11 *தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Chandrika, Priyacst