Difference between revisions of "LibreOffice-Suite-Impress/C2/Printing-a-Presentation-Document/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with ''''Resources for recording''' Printing a Presentation {| border=1 || Visual Cues || Narration |- ||00.00 || Impress - Printing a …')
 
Line 1: Line 1:
'''Resources for recording'''
 
 
[[Media:Printing a Presentation.zip |Printing a Presentation]]
 
 
 
 
 
{| border=1
 
{| border=1
  
Line 16: Line 10:
 
||00.00
 
||00.00
  
|| Impress - Printing a Presentation spoken tutorial க்கு நல்வரவு.
+
|| Impress ல் Presentation ஐ அச்சிடுதல் குறித்த  tutorial க்கு நல்வரவு.
  
  
Line 37: Line 31:
 
||00.16
 
||00.16
  
||Ubuntu Linux 10.04 ஐயும் LibreOffice Suite version 3.3.4 ஐயும் பயன்படுத்துகிறோம்.
+
||இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும்  LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4  
  
  
Line 51: Line 45:
 
||00:29
 
||00:29
  
||உங்கள் presentation ஐ காண்போர், பின்னர் பார்த்துக்கொள்ள ....
+
||உங்கள் presentation ஐ காண்போர், பின்னர் பார்த்துக்கொள்ள.
  
  
Line 58: Line 52:
 
||00.35
 
||00.35
  
|| “Sample Impress” presentation ஐ இரட்டை சொடுக்கி திறக்கலாம்.
+
|| “Sample Impress” presentation ஐ இரட்டை சொடுக்கு சொடுக்கி திறக்கலாம்.
  
  
Line 65: Line 59:
 
||00.41
 
||00.41
  
|| slideகளை அச்சிட File, Print மீது சொடுக்குக. அல்லது CTRL, P விசைகளை ஒன்றாக அழுத்தலாம்.
+
|| slideகளை அச்சிட File, பின் Print மீது சொடுக்குக. அல்லது CTRL, P விசைகளை ஒன்றாக அழுத்தலாம்.
  
  
Line 79: Line 73:
 
||00.55
 
||00.55
  
|| Writer வரிசையில் Viewing and printing Documents tutorial ஐ காணவும்.
+
|| Writer வரிசையில் Viewing மற்றும் printing Documents குறித்த tutorial ஐ காணவும்.
  
  
Line 86: Line 80:
 
| 01:02
 
| 01:02
  
||பொது கீற்றில், Print கீழ், ஆவணம் புலத்தில், காணும் தேர்வுகள் Impress க்கு பிரத்யேகமானவை.
+
|| General கீற்றில், Print ன் கீழ், Document புலத்தில், காணும் தேர்வுகள் Impress க்கு பிரத்யேகமானவை.
  
  
Line 107: Line 101:
 
||01:22
 
||01:22
  
|| Impress கீற்று மீது சொடுக்குக.
+
|| LibreOffice Impress கீற்று மீது சொடுக்குக.
  
  
Line 121: Line 115:
 
||01:34
 
||01:34
  
|| Content கீழ், Slide பெயர், தேதி, நேரம், மறைக்கப்பட்ட பக்கங்கள் இவற்றை தேர்ந்தெடுக்கலாம்.
+
|| Content கீழ், Slide name, Date, Time, Hidden pages இவற்றை தேர்ந்தெடுக்கலாம்.
  
  
Line 149: Line 143:
 
||02:00
 
||02:00
  
|| அளவின் கீழ், Fit to printable page ஐ தேர்ந்தெடுக்கலாம். impress இலுள்ள மற்ற அளவு தேர்வுகளையும் ஆராய்க.
+
|| sizeன் கீழ், Fit to printable page ஐ தேர்ந்தெடுக்கலாம். impress இலுள்ள மற்ற அளவு தேர்வுகளையும் ஆராய்க.
  
  
Line 254: Line 248:
 
||03:36
 
||03:36
  
||அடுத்து, Handouts தேர்வு. முறையே File, Print மீது சொடுக்குக.
+
||அடுத்து, Handouts தேர்வு. File, பின் Print மீது சொடுக்குக.
  
  
Line 261: Line 255:
 
||03:41
 
||03:41
  
|| பொது கீற்றில், Print கீழ், ஆவணம் புலத்தில் Handout தேர்வு செய்க.
+
||General கீற்றில், Print கீழ், Document புலத்தில் Handout தேர்வு செய்க.
  
  
Line 275: Line 269:
 
||03:58
 
||03:58
  
|| Impress கீற்றில் அளவு தேர்வுகள் செயலாகவில்லை என காண்க.
+
|| LibreOffice Impress கீற்றில் size தேர்வுகள் செயலாகவில்லை என காண்க.
  
  
Line 282: Line 276:
 
||04:05
 
||04:05
  
|| ஏனெனில் அச்சின் அளவு, பக்கத்தில் slide களின் எண்ணிக்கையையும் காகித அளவையும் பொருத்தது.
+
|| ஏனெனில் அச்சின் அளவு, பக்கத்தில் slide களின் எண்ணிக்கை மற்றும் காகித அளவை பொருத்தது.
  
  
Line 324: Line 318:
 
||04:35
 
||04:35
  
|| பொது கீற்றில், Print கீழ், ஆவணம் புலத்தில் Notes தேர்க.
+
||General கீற்றில், Print ன் கீழ், Document புலத்தில் Notes தேர்க.
  
  
Line 338: Line 332:
 
||04:48
 
||04:48
  
|| Impress கீற்றை சொடுக்குக.
+
|| LibreOffice Impress கீற்றை சொடுக்குக.
  
  
Line 345: Line 339:
 
||04:52
 
||04:52
  
|| அளவு தேர்வுகள் நாம் Notes ஐ அச்சடிக்கும் போது கிடப்பதில்லை என்பதை கவனிக்கவும்.
+
|| size தேர்வுகள் நாம் Notes ஐ அச்சடிக்கும் போது கிடப்பதில்லை என்பதை கவனிக்கவும்.
  
  
Line 366: Line 360:
 
||05:13
 
||05:13
  
|| பொது கீற்றில், Print கீழ், ஆவணம் புலத்தில் Outline தேர்வு செய்க.
+
||General கீற்றில், Printன் கீழ், Document புலத்தில் Outline தேர்வு செய்க.
  
  
Line 380: Line 374:
 
||05:28
 
||05:28
  
|| Impress கீற்று மீது சொடுக்குக.
+
|| LibreOffice Impress கீற்று மீது சொடுக்குக.
  
  
Line 387: Line 381:
 
||05:32
 
||05:32
  
|| அளவு தேர்வுகள் Outline ஐ அச்சடிக்கும் போது கிடைக்காதென கவனிக்கவும்.
+
|| Size தேர்வுகள் Outline ஐ அச்சடிக்கும் போது கிடைக்காதென கவனிக்கவும்.
  
  
Line 401: Line 395:
 
||05:47
 
||05:47
  
||இத்துடன் டுடோரியல் முடிகிறது. சுருங்கச்சொல்ல இந்த tutorial இல் நாம் கற்றது: அச்சடித்தல்-
+
||இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சுருங்கச்சொல்ல நாம் கற்றது: அச்சடித்தல்-
  
  
Line 415: Line 409:
 
||05:57
 
||05:57
  
||இந்த முழுமையான பயிற்சியை செய்க. புதிய presentation ஒன்றை உருவாக்குக.
+
||இந்த பயிற்சியை செய்க. புதிய presentation ஒன்றை உருவாக்குக.
  
  
Line 429: Line 423:
 
||06:10
 
||06:10
  
|| கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
+
|| தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
  
 
|-
 
|-
Line 456: Line 450:
 
||06:31
 
||06:31
  
||மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
||மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken hyphen tutorial dot org  
  
  
Line 477: Line 471:
 
||06:50
 
||06:50
  
||மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
||மேலும் விவரங்களுக்கு. spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
  
  
Line 484: Line 478:
 
||07:01
 
||07:01
  
||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழில் கடலூர் திவா. குரல் கொடுத்து பதிவு செய்தது ........ நன்றி.
+
||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Revision as of 16:50, 27 October 2013

Visual Cues Narration


00.00 Impress ல் Presentation ஐ அச்சிடுதல் குறித்த tutorial க்கு நல்வரவு.


00.06 நாம் கற்கப் போவது: அச்சிடலுக்கு பல தேர்வுகள் ,


00.11 Slides Handouts Notes மற்றும் Outline


00.16 இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4


00.25 presentation ஐ சில சமயம் அச்சிட வேண்டியிருக்கலாம்.


00:29 உங்கள் presentation ஐ காண்போர், பின்னர் பார்த்துக்கொள்ள.


00.35 “Sample Impress” presentation ஐ இரட்டை சொடுக்கு சொடுக்கி திறக்கலாம்.


00.41 slideகளை அச்சிட File, பின் Print மீது சொடுக்குக. அல்லது CTRL, P விசைகளை ஒன்றாக அழுத்தலாம்.


00.50 பொது, மற்றும் தேர்வுகள் கீற்றிலுள்ள அமைவுகளை காண


00.55 Writer வரிசையில் Viewing மற்றும் printing Documents குறித்த tutorial ஐ காணவும்.


01:02 General கீற்றில், Print ன் கீழ், Document புலத்தில், காணும் தேர்வுகள் Impress க்கு பிரத்யேகமானவை.


01:09 இவை slideகளை நமக்கு பிடித்த ஒழுங்கில் அச்சிட பயனாகும்.


01:15 அவை Slides, Handouts, Notes மற்றும் Outline. நாம் Slides ஐ தேர்வு செய்யலாம்.


01:22 LibreOffice Impress கீற்று மீது சொடுக்குக.


01:26 இங்கு அச்சிட விரும்பும் slide இன் பகுதிகள், நிறம், அளவு இவற்றை தேர்ந்தெடுக்கலாம்.


01:34 Content கீழ், Slide name, Date, Time, Hidden pages இவற்றை தேர்ந்தெடுக்கலாம்.


01:41 உரை சொல்வது போல Slide பெயர், தேதி, நேரம், மறைக்கப்பட்ட பக்கங்கள் இருந்தால் அவை, இவற்றை அச்சிடும்.


01:49 Color கீழ், Gray scale ஐ தேர்ந்தெடுக்கலாம்.


01:53 உரை சொல்வது போல மற்ற தேர்வுகள் slide களை original நிறம் அல்லது கருப்பு வெள்ளையாக அச்சிடும்.


02:00 sizeன் கீழ், Fit to printable page ஐ தேர்ந்தெடுக்கலாம். impress இலுள்ள மற்ற அளவு தேர்வுகளையும் ஆராய்க.


02:10 Page Layout கீற்றில் அச்சிடும் காரணம் பொருத்து பல தேர்வுகள் சாத்தியமாகும்.


02:18 காகிதத்தில் ஒரே பக்கத்தில் பல slide கள் இருக்க விரும்பினால்...


02:23 Pages per sheet ஐ தேர்வு செய்க. முன்னிருப்பு பக்கத்துக்கு 1 slide.


02:29 இது அச்சிடும் பக்கத்தின் முன் பார்வை.


02:33 கீழ் நோக்கு அம்புக்குறியை சொடுக்கி ஒரு காகிதத்தில் அச்சடிக்க பக்கங்களின் எண்ணிக்கையை உள்ளிடுக.


02:39 2 எனில், முன் பார்வையில் 2 பக்கங்களை பார்க்கலாம். 6 எனில் 6 பக்கங்கள்.


02:48 Draw a border around each page ஐ தேர்வு செய்ய, ஒவ்வொரு பக்கத்தை சுற்றிலும் கருப்பு border அச்சாகும்.


02:56 இது பக்கத்தை அழகாக்குகிறது.


02:59 Brochure தேர்வு, slide களை குறும் புத்தகமாக பிணைக்க தகுந்தபடி அச்சிடும்.


03:06 இந்த தேர்வை செய்யவில்லை. பின்னால் ஆராய்ந்து பாருங்கள்.


03:14 ஆப்ஷன்ஸ் தேர்வில் எல்லா check box களும் குறியிடாமல் உள்ளதை உறுதி செய்க.


03:19 சிறப்பு தேர்வுகளுக்கான இவற்றை இப்போது பார்க்கப் போவதில்லை.


03:25 Print button ஐ சொடுக்குக.


03:28 அச்சுப்பொறி சரியாக அமைந்திருந்தால் அச்சிட ஆரம்பித்து இருக்கும்.


03:36 அடுத்து, Handouts தேர்வு. File, பின் Print மீது சொடுக்குக.


03:41 General கீற்றில், Print கீழ், Document புலத்தில் Handout தேர்வு செய்க.


03:47 முன்னிருப்பு, பக்கத்துக்கு 4 slide கள், இடமிருந்து வலது, மேலிருந்து கீழ் முறைகள். இதை இந்த presentation க்கு மாற்ற வேண்டாம்.


03:58 LibreOffice Impress கீற்றில் size தேர்வுகள் செயலாகவில்லை என காண்க.


04:05 ஏனெனில் அச்சின் அளவு, பக்கத்தில் slide களின் எண்ணிக்கை மற்றும் காகித அளவை பொருத்தது.


04:12 இப்போது Print button ஐ சொடுக்குக.


04:15 அச்சுப்பொறி சரியாக அமைந்திருந்தால் அச்சிட ஆரம்பித்து இருக்கும்.


04:20 முதல் slide க்கு சென்று Notes கீற்று மீது சொடுக்கலாம்.


04:25 இங்கு ஒரு குறிப்பை உள்ளிடலாம் - “This is a sample note”.


04:30 slide களுக்கு உள்ளிட்ட குறிப்பை அச்சிட முறையே File, Print ஐ சொடுக்குக.


04:35 General கீற்றில், Print ன் கீழ், Document புலத்தில் Notes தேர்க.


04:42 இடது பக்கம் பக்க முன் பார்வையை காண்க. Slide இன் கீழே உள்ள குறிப்பை காட்டுகிறது.


04:48 LibreOffice Impress கீற்றை சொடுக்குக.


04:52 size தேர்வுகள் நாம் Notes ஐ அச்சடிக்கும் போது கிடப்பதில்லை என்பதை கவனிக்கவும்.


04:57 Print button ஐ சொடுக்குக. அச்சுப்பொறி சரியாக அமைந்திருந்தால் அச்சிட ஆரம்பித்து இருக்கும்.


05:05 presentation போது விரைவாக பார்த்துக்கொள்ள ஸ்லைட்களின் வரியுருவை அச்சிட முறையே File, Print ஐ சொடுக்குக.


05:13 General கீற்றில், Printன் கீழ், Document புலத்தில் Outline தேர்வு செய்க.


05:19 இடப் பக்கம் முன் பார்வையை பாருங்கள். ஸ்லைட் வரியுருக்களை வரிசையாக, slide தலைப்புகள், துணை குறிப்புகளுடன் காட்டுகிறது.


05:28 LibreOffice Impress கீற்று மீது சொடுக்குக.


05:32 Size தேர்வுகள் Outline ஐ அச்சடிக்கும் போது கிடைக்காதென கவனிக்கவும்.


05:38 Print button மீது சொடுக்குக. அச்சுப்பொறி சரியாக அமைந்திருந்தால் அச்சிட ஆரம்பித்து இருக்கும்.


05:47 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சுருங்கச்சொல்ல நாம் கற்றது: அச்சடித்தல்-


05:52 Slides, Handouts, Notes மற்றும் Outline.


05:57 இந்த பயிற்சியை செய்க. புதிய presentation ஒன்றை உருவாக்குக.


06:02 2ஆம் slide ஐ மட்டும் அச்சிடுக. முதல் 4 slide களை handout ஆக அச்சிடுக.


06:10 தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
06:16 இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.


06:21 spoken tutorial களை பயன்படுத்தி spoken tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.


06:27 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


06:31 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken hyphen tutorial dot org


06:38 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.


06:42 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


06:50 மேலும் விவரங்களுக்கு. spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro


07:01 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Priyacst