Difference between revisions of "LibreOffice-Suite-Impress/C2/Introduction-to-LibreOffice-Impress/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '__TOC__ =Introduction to Impress= =Resources for recording= Introduction to Impress {| border=1 || Visual Cues || Narration |- ||00:00 || …') |
|||
Line 1: | Line 1: | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
{| border=1 | {| border=1 | ||
|| Visual Cues | || Visual Cues | ||
Line 66: | Line 61: | ||
|- | |- | ||
||01:02 | ||01:02 | ||
− | || | + | || இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4 |
|- | |- | ||
Line 117: | Line 112: | ||
|- | |- | ||
||02:22 | ||02:22 | ||
− | || Impress சாளரத்தில் பல | + | || Impress சாளரத்தில் பல toolbars. title bar, menu bar, standard toolbar, formatting bar மற்றும் status bar ஆகியன இருக்கும். |
|- | |- | ||
||02:36 | ||02:36 | ||
− | || tool | + | || tool bars குறித்து போகப்போக கற்கலாம். |
|- | |- | ||
Line 128: | Line 123: | ||
|- | |- | ||
||02:47 | ||02:47 | ||
− | ||Applications செல்வோம் ->Office | + | ||Applications செல்வோம் ->Office பின் Impress மீதும் சொடுக்குவோம். |
|- | |- | ||
Line 196: | Line 191: | ||
|- | |- | ||
||04:13 | ||04:13 | ||
− | || | + | || file பின் save மீது சொடுக்குக |
|- | |- | ||
Line 208: | Line 203: | ||
|- | |- | ||
||04:33 | ||04:33 | ||
− | ||பைலை மூடுவோம். presentation ஐ மூட | + | ||பைலை மூடுவோம். presentation ஐ மூட File பின் Close மீது சொடுக்குக |
|- | |- | ||
Line 216: | Line 211: | ||
|- | |- | ||
||04:48 | ||04:48 | ||
− | || மாதிரி Impress presentation ஐ மீண்டும் திறப்போம். | + | || மாதிரி Impress presentation ஐ மீண்டும் திறப்போம். File பின் Open மீது சொடுக்கி sample impress ஐ சொடுக்கலாம். |
|- | |- | ||
Line 228: | Line 223: | ||
|- | |- | ||
||05:11 | ||05:11 | ||
− | || | + | || File பின் save as மீது சொடுக்குக. |
|- | |- | ||
Line 248: | Line 243: | ||
|- | |- | ||
||05:33 | ||05:33 | ||
− | || இந்த file ஐ | + | || இந்த file ஐ file பின் close மீது சொடுக்கி மூடலாம். |
|- | |- | ||
Line 256: | Line 251: | ||
|- | |- | ||
||05:44 | ||05:44 | ||
− | || file | + | || file பின் open இல் சொடுக்குக |
|- | |- | ||
Line 288: | Line 283: | ||
|- | |- | ||
||06:29 | ||06:29 | ||
− | || இத்துடன் Impress tutorial முடிவுக்கு வருகிறது. | + | || இத்துடன் இந்த Impress tutorial முடிவுக்கு வருகிறது. |
|- | |- | ||
Line 312: | Line 307: | ||
|- | |- | ||
||06:58 | ||06:58 | ||
− | || இந்த | + | || இந்த பயிற்சியை செய்து பார்க்கவும். |
|- | |- | ||
Line 344: | Line 339: | ||
|- | |- | ||
||07:36 | ||07:36 | ||
− | || மேலும் | + | || மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@ spoken hyphen tutorial dot org |
|- | |- | ||
Line 352: | Line 347: | ||
|- | |- | ||
||07:55 | ||07:55 | ||
− | || | + | || மேலும் விவரங்களுக்கு. spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
|- | |- | ||
||08:07 | ||08:07 | ||
− | || | + | || தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |
|- | |- | ||
|} | |} |
Revision as of 14:45, 27 October 2013
Visual Cues | Narration |
00:00 | Impress அறிமுகம் tutorial க்கு நல்வரவு! |
00:04 | இந்த tutorial லில் நாம் கற்கப்போவது: |
00:07 | Impress க்கு அறிமுகம். |
00:09 | Impress இன் கருவிப்பட்டைகள் |
00:12 | ஒரு புதிய presentation ஐ தயாரிப்பது . |
00:15 | MS PowerPoint presentation ஆக சேமிப்பது |
00:19 | MS PowerPoint presentation ஐ திறப்பது. |
00:22 | Impress இல் PDF ஆவணமாக ஏற்றுமதி செய்வது ஆகியன. |
00:27 | Impress என்பது LibreOffice Suite இன் presentation மேலாளர். |
00:32 | சக்தி வாய்ந்த presentation களை தயாரிக்க உதவும் இது, |
00:35 | Microsoft Office PowerPoint க்கு சமமானதாகும். |
00:39 | Impress திறந்த மூல மென்பொருள்; இதை பிரதி எடுக்கலாம், மறு பயனாக்கலாம், விலையில்லாமல் வினியோகிக்கலாம் |
00:47 | LibreOffice suite ஐ பயன்படுத்த, |
00:50 | Microsoft windows 2000 அல்லது அதன் மேம்பட்ட வடிவான MS windows XP அல்லது MS windows 7 ஐ, அல்லது GNU/Linux ஐ இயங்குதளமாக பயன்படுத்தலாம். |
01:02 | இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4 |
01:12 | LibreOffice தொகுப்பு நிறுவப்படவில்லை என்றால், |
01:15 | Impress ஐ Synaptic Package Manager மூலம் நிறுவுக |
01:19 | Synaptic Package Manager குறித்த அதிக தகவல்களுக்கு |
01:22 | இதே தளத்தில் Ubuntu Linux Tutorialகளை காணவும். இங்குள்ள குறிப்புகளின்படி LibreOffice தொகுப்பை நிறுவிக்கொள்க. |
01:32 | விவரமான நெறிமுறை LibreOffice தொகுப்பின் முதல் டுடோரியலில் உள்ளது. |
01:38 | மறக்காமல் 'Impress' க்கு “Complete” நிறுவலை தேர்ந்தெடுக்கவும். |
01:43 | LibreOffice தொகுப்பு ஏற்கெனெவே நிறுவி இருந்தால், |
01:46 | Impress ஐ திரையின் மேல் இடது பக்கம் முறையே “Applications”, “Office” மற்றும் “LibreOffice” தேர்வுகளில் சொடுக்கி காணலாம். |
01:58 | LibreOffice பாகங்களுடன் புதிய உரையாடல் பெட்டி திறக்கும். |
02:03 | Impress ஐ அணுக, இதில் “Presentation” ஐ தேர்ந்தெடுத்து. “Create” மீது சொடுக்குக. |
02:13 | Impress முதன்மை சாளரத்தில் காலி Presentation ஒன்று திறக்கும். |
02:18 | Impress சாளரத்தின் முக்கிய பாகங்களை கற்கலாம். |
02:22 | Impress சாளரத்தில் பல toolbars. title bar, menu bar, standard toolbar, formatting bar மற்றும் status bar ஆகியன இருக்கும். |
02:36 | tool bars குறித்து போகப்போக கற்கலாம். |
02:41 | இப்போது முதல் presentation ஐ தயாரிக்க தயார்! file ஐ மூடுவோம். |
02:47 | Applications செல்வோம் ->Office பின் Impress மீதும் சொடுக்குவோம். |
02:56 | ‘from template’ மீது சொடுக்குவோம். |
02:59 | “Recommendation of a strategy” ஐ தேர்ந்தெடுத்து next button மீது சொடுக்குவோம். |
03:06 | ‘select a slide design’ கீழிறங்கும் பெட்டியில், ‘Presentation Backgrounds’ ஐயும் பின் ‘blue border’ ஐயும் தேர்க. |
03:14 | ‘select an output medium' புலத்தில் ‘original’ ஐ தேர்க |
03:19 | next button மீது சொடுக்குக |
03:22 | slide மாற்றும் பாணியை கட்டுமானம் செய்ய இதுவே படி. |
03:26 | மற்ற தேர்வுகளை அப்படியே விட்டு next button மீது சொடுக்குக |
03:32 | ‘what is your name’ புலத்தில், உங்கள் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை உள்ளிடலாம். நான் ‘A1 services’ என உள்ளிடுகிறேன். |
03:41 | ‘what is the subject of your presentation’ புலத்தில் ‘Benefits of Open Source’ என உள்ளிடுகிறேன். |
03:47 | next மீது சொடுக்குக. |
03:49 | இந்த படி presentation ஐ விவரிக்கிறது. |
03:52 | முன்னிருப்பாக உள்ள தேர்வுகளை அப்படியே விட்டுவிடவும். |
03:58 | இவை presentation க்கு மாதிரி தலைப்புகள். |
04:01 | Create button மீது சொடுக்குக |
04:04 | Impress இல் உங்கள் முதல் presentation ஐ உருவாக்கிவிட்டீர்கள். |
04:09 | presentation ஐ சேமிப்பதை பார்க்கலாம். |
04:13 | file பின் save மீது சொடுக்குக |
04:15 | Save உரையாடல் பெட்டியில், பைலை நாம் “Sample Impress" என சேமிப்போம். save button மீது சொடுக்குக. |
04:25 | Impress Open document Format .odp என்ற நீட்சியுடன் சேமிக்கப்படும். |
04:33 | பைலை மூடுவோம். presentation ஐ மூட File பின் Close மீது சொடுக்குக |
04:40 | அடுத்து Impress presentation ஐ Microsoft PowerPoint presentation ஆக சேமிப்பதை பார்க்கலாம். |
04:48 | மாதிரி Impress presentation ஐ மீண்டும் திறப்போம். File பின் Open மீது சொடுக்கி sample impress ஐ சொடுக்கலாம். |
04:59 | Impress ஆவணத்தை முன்னிருப்பாக Open document format (ODP) இல் சேமிக்கிறது. |
05:06 | ஒரு presentation ஐ Microsoft PowerPoint ஆக சேமிக்க, |
05:11 | File பின் save as மீது சொடுக்குக. |
05:14 | file typeஇல் “Microsoft PowerPoint” தேர்வு செய்க. |
05:18 | file ஐ சேமிக்க இடம் தேர்வு செய்க. |
05:20 | save button மீது சொடுக்குக |
05:24 | “Keep Current Format” button மீது சொடுக்குக. file இப்போது ppt என சேமிக்கப்படும். |
05:33 | இந்த file ஐ file பின் close மீது சொடுக்கி மூடலாம். |
05:36 | Microsoft PowerPoint Presentation ஐ Impress இல் திறப்பதை பார்க்கலாம். |
05:44 | file பின் open இல் சொடுக்குக |
05:46 | திறக்க நினைக்கும் .ppt file ஐ உலாவி காணவும். |
05:50 | file ஐ தேர்ந்தெடுத்து open செய்ய சொடுக்குக. |
05:54 | இறுதியாக ஒரு Impress presentation PDF file ஆக ஏற்றுமதி செய்ய கற்போம். |
06:01 | file, Export as PDF என சொடுக்குக. உரையாடல் பெட்டியில் தேர்வுகளை அப்படியே இருக்கவிட்டு “Export” button மீது சொடுக்குக. |
06:12 | file name புலத்தில் உள்ளிடுக: “Sample Impress”. |
06:16 | ‘Save in folder’ புலத்தில் file ஐ சேமிக்க இடம் தேர்ந்தெடுத்து Save மீது சொடுக்குக. |
06:23 | ஆவணம் pdf file ஆக desktop இல் சேமிக்கப்பட்டது. |
06:29 | இத்துடன் இந்த Impress tutorial முடிவுக்கு வருகிறது. |
06:34 | சுருங்கச்சொல்ல கற்றது: Impress க்கு அறிமுகம். |
06:39 | Impress இல் பல்வேறு Tool barகள். |
06:42 | புதிய presentation ஒன்றை உருவாக்குவது . |
06:45 | Micro Soft PowerPoint presentation ஆக சேமிப்பது , |
06:49 | MS PowerPoint presentation ஐ திறப்பது , Impress இல் PDF ஆவணமாக ஏற்றுமதி செய்வது. |
06:58 | இந்த பயிற்சியை செய்து பார்க்கவும். |
07:00 | புதிய ஆவணம் ஒன்று திறந்து முதல் slide இல் ஏதேனும் எழுதவும். |
07:05 | அதை MS Power Point ஆவணமாக சேமித்து, மூடவும். |
07:11 | இப்போது பார்த்த file ஐ திறக்கவும். |
07:15 | கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
07:22 | இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
07:26 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:32 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
07:36 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@ spoken hyphen tutorial dot org |
07:42 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:55 | மேலும் விவரங்களுக்கு. spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:07 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |