Difference between revisions of "PHP-and-MySQL/C4/PHP-String-Functions-Part-2/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{|Border=1 !Time !Narration |- |0:00 |இது String Functions tutorial இன் இரண்டாம் பகுதி. |- |0:03 | String Reverse முதல் ஆரம…') |
|||
Line 139: | Line 139: | ||
|- | |- | ||
|5:05 | |5:05 | ||
− | | | + | |name க்குப்பின் தேட வேண்டும் எனலாம். |
|- | |- | ||
|5:11 | |5:11 | ||
Line 145: | Line 145: | ||
|- | |- | ||
|5:14 | |5:14 | ||
− | | | + | |name ஐ 7 க்குப்பின் தேடு எனலாம். |
|- | |- | ||
|5:19 | |5:19 | ||
− | |ஆகவே அது | + | |ஆகவே அது name ஐ 7 பின் இங்கே நான் highlight செய்துள்ள நீல நிற இடத்தில் தேடும். |
|- | |- | ||
|5:25 | |5:25 |
Revision as of 14:41, 25 October 2013
Time | Narration |
---|---|
0:00 | இது String Functions tutorial இன் இரண்டாம் பகுதி. |
0:03 | String Reverse முதல் ஆரம்பித்து மீதி functions ஐ பார்க்கலாம். |
0:08 | String reverse சுலபமாக புரியும். அது s-t-r-rev. |
0:11 | strvev செய்வதென்ன? அது string இல் உள்ளதை - reverse - திருப்பி அமைக்கிறது. |
0:20 | ஆகவே 'Hello' என்றால், அதை reverse செய்து "o-l-l-e-H" என்கிறது. |
0:30 | வழக்கமான பயன்பாட்டுக்கு இல்லாவிட்டாலும் இது எப்போதாவது பயனாகும். |
0:36 | ஏதேனும் ஒரு string ஐ குறிப்பாக reverse செய்ய நினைத்தால் இந்த function பயனாகும். |
0:41 | இது விளையாட்டான பயனுள்ள function. |
0:45 | அடுத்து சேர்த்துள்ள functions set : str to lower மற்றும் str to upper. |
0:54 | அடிப்படையில் இவை string to lower case மற்றும் string to upper case. |
0:58 | நம் string equals 'HELLO' எனில், நான் echo str to lower மற்றும் string இன் value வை இங்கே காட்டு எனலாம். |
1:12 | 'HELLO' capitals-லிருந்து lowercase ஆகிவிட்டது. |
1:15 | இது போலவே ஒன்று 'hello' smallcase இல் இருந்தால் செய்யலாம். |
1:21 | str to upper என்றால் அது string ஐ uppercase version ஆக காட்டும். |
1:31 | இதை பயன்படுத்தக்கூடிய இடம் user-registration. |
1:35 | உங்கள் website இல் users register செய்வதாக இருந்தால், user name ஐ எப்போதும் lower string இல்தான் சேமிக்கவேண்டும். |
1:49 | ஏனென்றால் நான் ஒரு user name ஐ submit செய்தால்.... இதை நீக்கலாம்.... |
1:55 | சிலர் இப்படி செய்கிறார்கள் - ஒரு variable user name 'ALEX' க்கு equal எனில்.. |
2:01 | மேலும் இவற்றையும் உள்ளிடுவேன்...- uppercase மற்றும் smallcase எழுத்துக்கள். |
2:07 | சிலர் தன் பெயர் நவீனமான இருக்க வேண்டும் என்று இப்படி செய்வர், அதுவும் சரியே. |
2:13 | ஆனால் பெயர் இப்படி store ஆகியிருந்தால் சந்தேகம் வரலாம் ... சின்ன a வுடனா ஆரம்பித்தேன்? |
2:19 | இப்போது இன்னொரு username க்கு pattern இருக்கிறது. |
2:23 | ஆகவே சொல்வது stored user name equals to str to lower of the username. |
2:29 | ஆகவே இதுவே database இல் ஸ்டோர் செய்த username |
2:33 | அவர்கள் login க்கு சென்று username ஐ இப்படி type செய்தால் நான் செய்வது, அதை lower case ஆக மாற்றி, username இல் சேமித்துள்ள lower case version உடன் ஒப்பிடுவதே. |
2:48 | ஆகவே இதை எடுத்து database இனுள் lowercase value ஆக சேமிக்கிறோம். பின் ஒரு typed-in value ஐயும் lower case ஆக மாற்றி ஒப்பிடுகிறோம், |
2:58 | ஆகவே தவறு நிகழாது. user-name ஐ பயனர்களும் மறக்க மாட்டார்கள். |
3:07 | passwords ஐயும் நீங்கள் அப்படியே கையாளலாம். |
3:14 | அடுத்ததுக்கு போகலாம். |
3:22 | Sub-string count. அது அடிப்படையில் செய்வது ஒரு string இனுள் குறிப்பிட்ட value க்கு பொருந்தும் sub-strings ஐ எண்ணுவது. |
3:31 | type செய்வது search equals "My name is alex. What is your name?" |
3:37 | இதுவே நம் string. |
3:41 | இப்போது sub-string count ஐ echo out செய்ய வேண்டுமானால்... |
3:49 | தெளிவாக இதுவே sub-string-count க்கு உள்ளது... செய்ய வேண்டியது நம் 'search' string இல் search செய்வது! |
4:01 | தேடுவதற்கு ஒரு string ஐ குறிக்கலாம். இது திருப்புவது ஒரு integer .. அதை ஒரு result என்னும் variable இல் வைக்கலாம். |
4:12 | ஏன்? எந்த சொல்லும் ஒரு பின்னமாக.. 1.2 முறை இருந்தது என்று சொல்லவே முடியாது. |
4:20 | variable result 2 ஐ திருப்புவது t-w-o என்று அல்ல. அது 2 என integer ஆகவே திருப்பும். |
4:30 | ஆகவே தேடலுக்கு substring count ஐ பயன்படுத்தினால் பயனுள்ளதாகும். உதாரணமாக 'alex'. |
4:36 | பின் அது தானே echo out செய்யும். |
4:39 | இங்கே பார்த்தால் 'alex' என்பது ஒரு முறைதான் வருகிறது. |
4:44 | refresh செய்ய நமக்கு கிடைப்பது எண் 1. |
4:46 | 'name' எனத்தேடினால் - 'name' இங்கே ஒன்று மற்றும் இன்னொரு 'name' இங்கே உள்ளன. |
4:52 | refresh செய்ய நமக்கு கிடைப்பது எண் 2. |
4:55 | இதற்கு optional parameters உண்டு, அவை 'where to start from in a string' மற்றும் 'where to end in a string'. |
5:02 | இதை முயற்சிக்கலாம். |
5:05 | name க்குப்பின் தேட வேண்டும் எனலாம். |
5:11 | இதை 0 1 2 3 4 5 6 என ஆக்கலாம். |
5:14 | name ஐ 7 க்குப்பின் தேடு எனலாம். |
5:19 | ஆகவே அது name ஐ 7 பின் இங்கே நான் highlight செய்துள்ள நீல நிற இடத்தில் தேடும். |
5:25 | இது விடையாக 1 ஐ திருப்பும் |
5:28 | ஆகவே நாம் string இல் இடத்தை குறிப்பிட முடியும். |
5:30 | எது வரை என்றும் குறிப்பிட முடியலாம். |
5:33 | ஆகவே இது 7... 8 9 10 11 12 13 14 15 16. |
5:43 | 7 முதல் 17 வரை. இது வேலை செய்யுமா? |
5:46 | இது zero என்கிறது. ஆகவே 7முதல் 17 வரை... அதாவது இங்கிருந்து இங்கே 'name' வருவது 0 முறை. |
5:55 | ஆனால் 'alex' ஐ தேடினால் ஒரு முறை எனக்கிடைக்கும். |
6:01 | இதுதான் substring count function. |
6:07 | substring replace அதே போன்றது. |
6:12 | அதே function இல்லை. ஆனால் கூடுதல் bonus ஆக உங்கள் string ஐ மாற்ற முடியும். |
6:18 | மாற்றுவதற்கு tags ... - My name is alex ... வேண்டுமென்று முற்றுப்புள்ளி இட்டேன். |
6:28 | Our result is equal to substring replace. |
6:33 | எதில் மாற்ற வேண்டும்? replace என்ற variable லில். |
6:41 | 'alex' ஐ 'billy' ஆல் மாற்றவேண்டும். |
6:48 | இது எதிலிருந்து? எண்ணலாம்... 0 1 2 3 4 5 7 8 9 10 11 ஆகவே 11 முதல்... |
7:01 | 11 - 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 - 11 முதல் 14 வரை |
7:14 | ஆகவே அது 'alex' ஐ 'billy' ஆல் மாற்றும். |
7:19 | replace மற்றும் refresh. |
7:21 | விடையை echo out செய்யவில்லை. |
7:23 | விடையை echo out செய்து refresh செய்யலாம். |
7:26 | அது திருப்புவது my name is billy. |
7:30 | இது 12 மற்றும் இது 15 என நினைக்கிறேன், |
7:34 | இல்லை... இவை 10 மற்றும் 14. |
7:38 | இல்லையில்லை.... முற்றுப்புள்ளியை விட்டு விட்டோம். |
7:43 | ........ ஆகவே சரியானது 11 மற்றும் 14. |
7:49 | முற்றுப்புள்ளியை இன்னும்விட்டுவிடுகிறோம், ஏனென்று புரியவில்லை. |
7:52 | கிடக்கட்டும்! புரிகிறதல்லவா? |
7:55 | அடிப்படையில் string இல் துவக்கும் value மற்றும் முடிக்கும் value ஆல் எதையும் மாற்றலாம். |
7:59 | எண்ணுவதை நீங்களே செய்யுங்கள். |
8:04 | எனக்கு களைப்பாகிவிட்டது! |
8:09 | இங்கே செய்வது ஒரு குறிப்பிட்ட string ஐ குறிப்பிட்ட value ஆல் மாற்றுவது. |
8:14 | மற்றும் இது துவக்கும் value; இது முடிக்கும் value. |
8:17 | இந்த tutorial இல் அவ்வளவே. |
8:19 | இன்னும் பல string functions உள்ளன. 'google' இல் தேடிப்பாருங்கள். |
8:24 | 'php string functions' எனத்தேடினால் பல சுவாரசியமான functions கிடைக்கும். |
8:28 | எந்த குறிப்பிட்ட விஷயம் செய்வதானாலும் அதற்கு ஒரு function அனேகமாக கிடைக்கும். |
8:33 | நன்றி! |