Difference between revisions of "LibreOffice-Suite-Math/C2/Introduction/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || Time || Narration |- ||00:02 ||LibreOffice Math குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |- ||00:06 ||இந்த tutorial ல…') |
|||
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
||00:06 | ||00:06 | ||
− | || | + | ||இதில், LibreOffice Math க்கு அறிமுகமும் சூத்திர திருத்தி குறித்தும் பார்க்கலாம். |
|- | |- | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
||00:39 | ||00:39 | ||
− | ||அது LibreOffice Suite உடன் உட்பொதிந்து | + | ||அது LibreOffice Suite உடன் உட்பொதிந்து உள்ளதால் திறந்த கட்டற்ற விலையில்லா மென்பொருளாகும். |
|- | |- | ||
Line 77: | Line 77: | ||
|- | |- | ||
||01:58 | ||01:58 | ||
− | || Libreoffice Suite ஐ ஏற்கெனெவே | + | || Libreoffice Suite ஐ ஏற்கெனெவே நிறுவி இருந்தால், Math ஐ அதன் பாகமாக காணலாம். |
|- | |- | ||
||02:06 | ||02:06 | ||
− | ||LibreOffice Suite ஐ நிறுவவில்லை எனில் | + | ||LibreOffice Suite ஐ நிறுவவில்லை எனில் அதிகாரபூர்வமான வலைத்தளத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ளலாம். |
|- | |- | ||
||02:14 | ||02:14 | ||
− | ||linux இல் synaptic package manager மூலம் | + | ||linux இல் synaptic package manager மூலம் நிறுவிக்கொள்ளலாம். |
|- | |- | ||
Line 93: | Line 93: | ||
|- | |- | ||
||02:24 | ||02:24 | ||
− | || | + | || ஆரம்பிக்கலாம். Math பயன்பாட்டை துவக்கலாம். |
|- | |- | ||
||02:28 | ||02:28 | ||
− | || Windows இல் Start menu சென்று | + | || Windows இல் Start menu சென்று Programs>> LibreOffice Suite>> LibreOffice Math ஐ சொடுக்கி துவக்கலாம். |
|- | |- | ||
||02:39 | ||02:39 | ||
− | ||அல்லது | + | ||அல்லது LibreOffice Writer ஆவணத்தின் உள்ளிருந்து அதை அழைக்கலாம். |
|- | |- | ||
Line 169: | Line 169: | ||
|- | |- | ||
||04:46 | ||04:46 | ||
− | ||நாம் மேல் இடது | + | ||நாம் மேல் இடது சின்னத்தில் சொடுக்க இங்கே கருவிக்குறிப்பு Unary அல்லது Binary Operators என்கிறது. |
|- | |- | ||
Line 181: | Line 181: | ||
|- | |- | ||
||05:17 | ||05:17 | ||
− | || | + | || சூத்திர திருத்தி window வை பாருங்கள். |
|- | |- | ||
Line 193: | Line 193: | ||
|- | |- | ||
||05:37 | ||05:37 | ||
− | || | + | || முதல் இட பிடிப்பாளரை இரட்டை சொடுக்கி முன்னிலை படுத்தி 4 என டைப் செய்யலாம். |
|- | |- | ||
||05:46 | ||05:46 | ||
− | ||அடுத்து, | + | ||அடுத்து, இரண்டாம் இட பிடிப்பாளரை இரட்டை சொடுக்கி முன்னிலை படுத்தி 3 என type செய்யலாம். |
|- | |- | ||
Line 213: | Line 213: | ||
|- | |- | ||
||06:16 | ||06:16 | ||
− | ||அடுத்து | + | ||அடுத்து சமன்பாட்டை பூர்த்தி செய்யலாம். ‘is equal to 12’ என சேர்க்கலாம். |
|- | |- | ||
||06:24 | ||06:24 | ||
− | || | + | || Elements window வில் Categories section இல் ‘Relations’ எனும் இரண்டாம் சின்னத்தில் சொடுக்கலாம். |
|- | |- | ||
Line 237: | Line 237: | ||
|- | |- | ||
||07:01 | ||07:01 | ||
− | ||Elements window பயன்படுத்தி வெகு எளிதாக ஒரு சூத்திரத்தை | + | ||Elements window பயன்படுத்தி வெகு எளிதாக ஒரு சூத்திரத்தை எழுதுவதை கற்றோம். |
|- | |- | ||
||07:09 | ||07:09 | ||
− | || | + | || சூத்திர திருத்தி window வில் வலது சொடுக்கி தோன்றும் symbol களை தேர்ந்தெடுத்தும் இதை எளிதாக எழுதலாம். |
|- | |- | ||
||07:19 | ||07:19 | ||
− | || Elements window வில் பார்த்த அதே symbols வகைகளை | + | || Elements window வில் பார்த்த அதே symbols வகைகளை இந்த மெனுவிலும் காணலாம். |
|- | |- | ||
Line 261: | Line 261: | ||
|- | |- | ||
||07:42 | ||07:42 | ||
− | ||இங்கே | + | ||இங்கே Math பயன்பாடு புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சிறப்பு குறியிட்ட மொழியை பயன்படுத்தலாம். |
|- | |- | ||
||07:50 | ||07:50 | ||
− | ||சிறப்பு குறியிட்ட மொழிக்கு ஏற்கெனெவே | + | ||சிறப்பு குறியிட்ட மொழிக்கு ஏற்கெனெவே உதாரணத்தை பார்த்து இருக்கிறோம். |
|- | |- | ||
Line 289: | Line 289: | ||
|- | |- | ||
||08:24 | ||08:24 | ||
− | ||4 | + | ||4 / 4 = 1 |
|- | |- | ||
Line 297: | Line 297: | ||
|- | |- | ||
||08:37 | ||08:37 | ||
− | ||A Boolean | + | ||A... Boolean AND b |
|- | |- | ||
Line 309: | Line 309: | ||
|- | |- | ||
||08:47 | ||08:47 | ||
− | || | + | || 4... 3 க்கு சமமில்லை |
|- | |- | ||
Line 317: | Line 317: | ||
|- | |- | ||
||08:59 | ||08:59 | ||
− | ||சுருங்கச்சொல்ல | + | ||சுருங்கச்சொல்ல நாம் கற்றது: |
|- | |- | ||
Line 345: | Line 345: | ||
|- | |- | ||
||09:33 | ||09:33 | ||
− | || | + | ||மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
|- | |- | ||
||09:39 | ||09:39 | ||
− | || | + | ||மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி. |
− | + | ||
− | + | ||
− | + |
Latest revision as of 21:53, 23 October 2013
Time | Narration |
00:02 | LibreOffice Math குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இதில், LibreOffice Math க்கு அறிமுகமும் சூத்திர திருத்தி குறித்தும் பார்க்கலாம். |
00:12 | பின் வரும் விஷயங்களை கற்போம்: |
00:15 | LibreOffice Math என்பது என்ன? |
00:18 | சூத்திர திருத்தி மூலம் Math ஐ பயன்படுத்த கணினி அமைப்பு என்ன? |
00:23 | எளிய சூத்திரம் எழுதுதல்; |
00:26 | LibreOffice Math என்பது என்ன? |
00:29 | LibreOffice Math என்பது கணித சூத்திரங்களை உருவாக்கவும் திருத்தவுமான மென்பொருளாகும். |
00:39 | அது LibreOffice Suite உடன் உட்பொதிந்து உள்ளதால் திறந்த கட்டற்ற விலையில்லா மென்பொருளாகும். |
00:47 | Math ஐ பயன்படுத்தி உருவாக்கப்படும் சூத்திரங்களும் சமன்பாடுகளும் தனித்து செயலாற்றுவன. |
00:53 | அல்லது LibreOffice Suite இன் ஏனைய ஆவணங்களிலும் பயன்படுத்தலாம். |
00:58 | இந்த் சூத்திரங்கள் Writer அல்லது Calc இல் பொதியப்படலாம். |
01:05 | சூத்திரங்களின் சில உதாரணங்களாவன: பின்னங்கள், முழு எண்கள், சமன்பாடுகள், matrices ஆகியன. |
01:13 | Math ஐ பயன்படுத்த கணினி முறைமையை பார்க்கலாம். |
01:17 | Windows க்கு Microsoft Windows 2000 (Service Pack 4 அல்லது மேலும்), XP, Vista, அல்லது Windows 7; |
01:28 | Pentium-compatible PC 256 Mb RAM (512 Mb RAM பரிந்துரைக்கப்படுகிறது); |
01:36 | Ubuntu Linux க்கு: Linux kernel பதிப்பு 2.6.18 அல்லது மேலும்; Pentium-compatible PC 512Mb RAM பரிந்துரைக்கப்படுகிறது. |
01:51 | இது குறித்த முழுமையான தகவல்களுக்கு libreoffice வலைத்தளத்தை பார்க்கவும். |
01:58 | Libreoffice Suite ஐ ஏற்கெனெவே நிறுவி இருந்தால், Math ஐ அதன் பாகமாக காணலாம். |
02:06 | LibreOffice Suite ஐ நிறுவவில்லை எனில் அதிகாரபூர்வமான வலைத்தளத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ளலாம். |
02:14 | linux இல் synaptic package manager மூலம் நிறுவிக்கொள்ளலாம். |
02:18 | நான் LibreOffice பதிப்பு 3.3.3 ஐ நிறுவி இருக்கிறேன். |
02:24 | ஆரம்பிக்கலாம். Math பயன்பாட்டை துவக்கலாம். |
02:28 | Windows இல் Start menu சென்று Programs>> LibreOffice Suite>> LibreOffice Math ஐ சொடுக்கி துவக்கலாம். |
02:39 | அல்லது LibreOffice Writer ஆவணத்தின் உள்ளிருந்து அதை அழைக்கலாம். |
02:46 | LibreOffice Writer இல் ஒரு புதிய உரை ஆவணத்தை திறக்க சொடுக்குவோம். |
02:53 | இந்த Writer சாளரத்தில், Math ஐ அழைப்போம். |
02:57 | main menu bar இல் Insert menu, பின் Object, அதில் கீழ் பாகத்தில் Formula என முறையே சொடுக்கலாம். |
03:09 | Writer சாளரத்தில் இப்போது மூன்று பகுதிகளை பார்க்கலாம். |
03:14 | முதலாவது மேலே உள்ளது Writer பரப்பு. |
03:18 | இங்கே சின்ன சாம்பல் நிற பெட்டியை கவனிக்கவும். |
03:22 | இங்கேதான் நாம் எழுதும் சமன்பாடுகள் அல்லது சூத்திரங்கள் கணித வடிவில் தோன்றும். |
03:30 | இரண்டாவது சூத்திர திருத்தி பரப்பு கீழே இருக்கிறது. |
03:37 | இங்கே கணித சூத்திரங்களை நாம் சிறப்பு எழுத்து மொழியில் எழுதலாம். |
03:44 | மூன்றாவது வலது பக்கம் மிதக்கும் Elements சாளரம். |
03:50 | இந்த Elements window தென்படவில்லை எனில் அதை View menu வில் Elements ஐ தேர்ந்தெடுத்து அணுகலாம். |
04:01 | இந்த சாளரம் நமக்கு ஒரு விசாலமான வீச்சு கணித குறியீடுகள், expressions ஆகியவற்றை தருகிறது. |
04:08 | Writer பரப்பின் சாம்பல் பெட்டிக்கு வெளியே சொடுக்க இந்த Math window மறைகிறது. |
04:17 | சாம்பல் பெட்டியின் மீது இரு முறை சொடுக்க Math சூத்திர திருத்தி மற்றும் Elements window தோன்றுகின்றன. |
04:24 | சரி இப்போது ஒரு எளிய பெருக்கல் வாய்ப்பாட்டை எழுதலாம். 4x3 is equal to 12 |
04:37 | இப்போது Elements window இல் symbol களின் வகைகள் மேலேயும் symbols கீழேயும் உள்ளன. |
04:46 | நாம் மேல் இடது சின்னத்தில் சொடுக்க இங்கே கருவிக்குறிப்பு Unary அல்லது Binary Operators என்கிறது. |
04:57 | கீழே சில அடிப்படை கணித operators - plus, minus, multiplication மற்றும் division. |
05:08 | இரண்டாம் வரியில் உள்ள பெருக்கலை குறிக்கும் ‘a into b’ மீது சொடுக்கலாம். |
05:17 | சூத்திர திருத்தி window வை பாருங்கள். |
05:20 | அது இரண்டு இட பிடிப்பாளர்களை காட்டுகிறது. அவற்றின் இடையே ‘Times’ என்ற சொல் இருக்கிறது. |
05:27 | மேலே உள்ள Writer சாம்பல் பெட்டி பரப்பில் இரண்டு சதுரங்கள் இடையே ஒரு பெருக்கல் குறியுடன் காணப்படுகின்றன. |
05:37 | முதல் இட பிடிப்பாளரை இரட்டை சொடுக்கி முன்னிலை படுத்தி 4 என டைப் செய்யலாம். |
05:46 | அடுத்து, இரண்டாம் இட பிடிப்பாளரை இரட்டை சொடுக்கி முன்னிலை படுத்தி 3 என type செய்யலாம். |
05:54 | Writer சாம்பல் பெட்டி தானியங்கியாக புதுப்பிக்கப்பட்டு ‘4 into 3’ என காட்டப்படுவதை காணலாம். |
06:03 | நாம் மேலே View menu சொடுக்கி Update ஐ தேர்ந்தெடுக்கவும் செய்யலாம். |
06:10 | அல்லது விசைப்பலகை விரைவு விசை F9 ஐ பயன்படுத்தியும் புதுப்பிக்கலாம். |
06:16 | அடுத்து சமன்பாட்டை பூர்த்தி செய்யலாம். ‘is equal to 12’ என சேர்க்கலாம். |
06:24 | Elements window வில் Categories section இல் ‘Relations’ எனும் இரண்டாம் சின்னத்தில் சொடுக்கலாம். |
06:35 | பலவித relation element கள் இங்கே இருப்பதை காணலாம். |
06:38 | அங்கே முதலாவதை தேர்ந்தெடுக்கலாம்: ‘a is equal to b’ |
06:44 | மற்றும் முதல் இட பிடிப்பியை நீக்கிவிட்டு இரண்டாம் இட பிடிப்பியில் 12 என type செய்க. |
06:53 | Writer பரப்பில் நம் முதல் எளிய சூத்திரம் தயார்! ‘4 times 3 is equal to 12’. |
07:01 | Elements window பயன்படுத்தி வெகு எளிதாக ஒரு சூத்திரத்தை எழுதுவதை கற்றோம். |
07:09 | சூத்திர திருத்தி window வில் வலது சொடுக்கி தோன்றும் symbol களை தேர்ந்தெடுத்தும் இதை எளிதாக எழுதலாம். |
07:19 | Elements window வில் பார்த்த அதே symbols வகைகளை இந்த மெனுவிலும் காணலாம். |
07:26 | ஏதேனும் ஒரு வகையை தேர்ந்தெடுக்க அதில் கிடைக்கும் symbol களை காட்டும். |
07:33 | சூத்திரத்தை உள்ளிட மூன்றாம் வழி இருக்கிறது. |
07:37 | சூத்திர திருத்தி சாளரத்தில் நேரடியாகவே சூத்திரத்தை எழுதலாம். |
07:42 | இங்கே Math பயன்பாடு புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சிறப்பு குறியிட்ட மொழியை பயன்படுத்தலாம். |
07:50 | சிறப்பு குறியிட்ட மொழிக்கு ஏற்கெனெவே உதாரணத்தை பார்த்து இருக்கிறோம். |
07:56 | 4 times 3 equals 12’. |
07:59 | ‘times’ என்ற சொல்லை கவனியுங்கள். |
08:03 | அதே போல 4 ஐ 4 ஆல் வகுக்க 1 என்று சொல்ல குறியீடு : 4 over 4 equals 1’. |
08:15 | இறுதிக்கு வந்துவிட்டோம். ஆகவே உங்களுக்கு ஒரு பயிற்சி. |
08:20 | Writer சாளரத்தில் பின் வரும் சூத்திரங்களை எழுதுக: |
08:24 | 4 / 4 = 1 |
08:29 | உங்கள் சூத்திரங்களில் ‘newline’ என்ற குறிப்பை எழுதி புதிய வெற்று வரி ஒன்றை சேர்க்கவும். |
08:37 | A... Boolean AND b |
08:40 | 4 3 ஐ விட பெரியது |
08:43 | x ஏறத்தாழ y க்கு சமம். |
08:47 | 4... 3 க்கு சமமில்லை |
08:51 | LibreOffice Math அறிமுகம் மற்றும் சூத்திர திருத்தி குறித்த tutorial இத்துடன் நிறைவு பெறுகிறது. |
08:59 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது: |
09:03 | LibreOffice Math என்பது என்ன? |
09:06 | Math ஐ பயன்படுத்த கணினி அமைப்பு மற்றும் முன் தேவை என்ன? |
09:10 | சூத்திர திருத்தியை பயன்படுத்துதல். |
09:13 | எளிய சூத்திரம் ஒன்று எழுதுதல். |
09:16 |
ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:28 | இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது |
09:33 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
09:39 | மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி. |