Difference between revisions of "Firefox/C3/Themes-Popup-blocking/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || '''Time''' || '''Narration''' |- ||0:00 || '''Mozilla Firefox''' ன் '''Themes ''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு |-…') |
|||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
||0:13 | ||0:13 | ||
− | || | + | || Firefox... user ன் ரசனை அல்லது preferences க்கு ஏற்ற customisation ஐ அளிக்கிறது |
|- | |- | ||
Line 29: | Line 29: | ||
|- | |- | ||
||0:32 | ||0:32 | ||
− | || | + | ||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 |
|- | |- | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
||1:14 | ||1:14 | ||
− | || | + | || URL bar ல் சொடுக்கி type செய்க |
“addons dot mozilla dot org slash firefox slash themes”''' | “addons dot mozilla dot org slash firefox slash themes”''' | ||
Line 178: | Line 178: | ||
|- | |- | ||
||3:16 | ||3:16 | ||
− | || '''Restart now ''' | + | || '''Restart now ''' ஐ சொடுக்கவும் |
|- | |- | ||
Line 371: | Line 371: | ||
|- | |- | ||
− | ||:54 | + | ||6:54 |
||இந்த tutorial லில் நாம் கற்றது: Themes, Personas, Ad blocking | ||இந்த tutorial லில் நாம் கற்றது: Themes, Personas, Ad blocking | ||
Revision as of 21:48, 17 October 2013
Time | Narration |
0:00 | Mozilla Firefox ன் Themes குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
0:05 | இந்த tutorial ல் கற்க போவது Themes, Personas, Mozilla Firefox ல் Ad blocking செய்தல் |
0:13 | Firefox... user ன் ரசனை அல்லது preferences க்கு ஏற்ற customisation ஐ அளிக்கிறது |
0:20 | அவற்றில் ஒன்று Themes. |
0:23 | theme...Firefox எப்படி தோன்றவேண்டும் என மாற்றுகிறது. |
0:27 | background colors, buttons ன் தோற்றம் மற்றும் layout ஐ மாற்றுகிறது |
0:32 | இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 |
0:40 | Firefox browser ஐ திறக்கலாம் |
0:43 | முதலில் Mozilla Firefox ன் Theme ஐ மாற்றுவதைக் கற்கலாம். |
0:48 | Load images automatically option ஐ enable செய்யலாம், இதனால் browser ல் display ஆகும் images ஐப் பார்க்க முடியும் |
0:58 | Menu bar ல் Edit மற்றும் Preferencesஐ சொடுக்கவும் |
1:03 | Preferences dialog box ல் Content tab ஐ தேர்க |
1:08 | Load images automatically box ல் check செய்க |
1:12 | Close ஐ சொடுக்கவும் |
1:14 | URL bar ல் சொடுக்கி type செய்க
“addons dot mozilla dot org slash firefox slash themes” |
1:25 | Enter ஐ அழுத்துக |
1:27 | Mozilla Firefox Add-onsன் Themes page க்கு இது நம்மை கொண்டு செல்கிறது |
1:32 | இங்கே thumbnails ஆக நிறைய theme களைப் பார்க்கிறோம் |
1:37 | themes எப்படி தோன்றும் என இந்த thumbnails காட்டுகிறது |
1:41 | இங்கே theme ஐ preview செய்யலாம் |
1:43 | themes ன் categories ஐப் பார்க்கவும் |
1:46 | அந்த theme ஐ பயன்படுத்தியிருக்கிற மற்ற users தரும் மதிப்பீட்டையும் பார்க்கவும் |
1:52 | mouse pointer ஐ சில themes க்கு மேல் நகர்த்தலாம் |
1:57 | இப்போது theme Shine Bright Skinமீது சொடுக்கவும் |
2:01 | இது இந்த page ல் கிடைக்கும் பல theme களுள் ஒன்று |
2:05 | Shine Bright Skin theme ன் page தோன்றுகிறது |
2:09 | Continue to Download button ஐ சொடுக்கவும் |
2:12 | அந்த theme பற்றிய மேலும் தகவல்களைத் தரும் page க்கு இது கொண்டு செல்கிறது |
2:17 | theme ஐ install செய்யAdd to Firefox button ஐ சொடுக்கவும் |
2:22 | Add-on downloading progress bar தோன்றுகிறது |
2:27 | அடுத்து Software Installation confirmation message தோன்றுகிறது |
2:32 | Install Now ஐ சொடுக்கவும் |
2:34 | the theme will be installed once you restart Firefox என ஒரு message தோன்றுகிறது |
2:40 | Restart Now ஐ சொடுக்கவும் |
2:43 | Mozilla Firefox மூடப்படுகிறது |
2:46 | அது restart ஆகும் போது புதிய theme... apply செய்யப்படுகிறது |
2:51 | Themes page க்கு திரும்ப போகலாம். |
2:54 | மற்றொரு theme ஐ தேர்வு செய்யலாம். |
2:57 | இந்த theme... Add to Firefox button ஐ காட்டுகிறது |
3:01 | தேர்ந்தெடுத்த theme ஐ இது download செய்யும் |
3:05 | download முடிந்த பிறகு ஒரு warning message window தோன்றுகிறது |
3:10 | Install Now button ஐ சொடுக்கவும் |
3:13 | Firefox browser ஐ restart செய்ய கேட்கும் |
3:16 | Restart now ஐ சொடுக்கவும் |
3:19 | Mozilla Firefox தடைசெய்யப்படுகிறது. |
3:22 | restart ஆகும் போது,புதிய themes... apply செய்யப்படுகிறது |
3:27 | Themes ... browser ன் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது |
3:31 | இது உங்களின் ரசனைக்கு ஏற்ப Firefox browser ஐ customize செய்கிறது |
3:36 | சில காரணங்களுக்காக மீண்டும் default theme க்கு போக நினைத்தால் |
3:40 | Tools மற்றும் Add-ons ல் சொடுக்கி |
3:44 | இடது panel ல்Appearance tab ல் சொடுக்கவும் |
3:48 | இங்கு download செய்யப்பட்ட அனைத்து theme களும் தோன்றும். |
3:53 | Default Theme ஐப் பார்க்கவும் |
3:56 | Enable button ஐ சொடுக்கவும் |
3:59 | Restart now button ஐ சொடுக்கவும் |
4:02 | Mozilla Firefox மூடப்பட்டு restart செய்யப்படும் |
4:06 | restart ஆகும் போது default theme மறுபடியும் தோன்றும். |
4:12 | Add-ons tab ஐ மூடலாம் |
4:16 | # Personas என்பன Firefox ன் இலவச, install செய்ய சுலபமான "skins" |
4:22 | # Personas Plus பின்வரும் built-in functionality உடன் நீளுகிறது |
4:26 | # சிறப்பான control ஐ கொடுக்க |
4:28 | # புதிய, பிரபலமான, உங்கள் அபிமான Personas ஐ சுலபமாக அணுக |
4:34 | URL bar ல் type செய்க
“addons dot mozilla dot org slash firefox slash personas” |
4:44 | Enter ஐ அழுத்த |
4:47 | Mozilla Firefox Add-onsன் Personas page க்கு போகிறோம் |
4:52 | இங்கே நிறைய personas ஐ பார்க்கிறோம் |
4:56 | எதாவது ஒருPersona ஐ சொடுக்கவும் |
5:01 | தேர்ந்தெடுத்தPersona வின் தகவல்கள் உள்ள page க்கு இது கொண்டு செல்லும் |
5:06 | Add to Firefox button ஐ சொடுக்கவும் |
5:09 | புதிய theme install செய்யப்படுகிறது என எச்சரிக்க மேலே ஒரு Notification bar தோன்றும் |
5:16 | Notification bar ன் வலப்பக்கம் உள்ள சிறிய “x” mark ஐ சொடுக்கவும் |
5:21 | இந்த Persona ஐ Firefox தானாக install செய்கிறது |
5:28 | * அவ்வப்போது நம் internet வேலைகளில் ads குறுக்கிடும் |
5:32 | ஆனால் அதை block செய்ய உதவ சில சிறப்பு software உள்ளன |
5:36 | அந்த வகையான ஒரு add-on... Adblock. |
5:39 | Tools ல் சொடுக்கி Add-ons ல் சொடுக்கவும் |
5:43 | மேல் வலது மூலையில் உள்ள search tab ல் Adblock க்கு தேடவும்
Enterஐ அழுத்தவும் |
5:51 | Ad blocking software ன் ஒரு List தோன்றுகிறது. |
5:55 | Adblock Plusன் Install button மீது சொடுக்கவும் |
5:59 | Adblock downloading ஆரம்பிக்கிறது |
6:02 | அவ்வளவுதான்... Ad blocker இப்போது install செய்யப்படுகிறது |
6:06 | “Adblock will be installed after you restart Firefox” என ஒரு notification message தோன்றும் |
6:14 | Restart now link ல் சொடுக்கவும் |
6:17 | Mozilla Firefox மூடப்பட்டு restart செய்யப்படும் |
6:21 | restart ஆகும் போது ad blocker செயலில் இருக்கும் |
6:25 | இருப்பினும் ad blockers ஐ பயன்படுத்துவது சில எதிர் விளைவுகளையும் கொண்டுள்ளது |
6:30 | * ad blocker... செயலில் இருக்கும் போது சில sites உங்களை உள் நுழைய அனுமதிக்காது |
6:35 | * ஏனெனில் பல இலவச sites இந்த ad களில் இருந்து வருமானம் பெறுகின்றன |
6:41 | * உங்கள் browser ல் காட்டும் சில site களை Adblocker தடுக்கலாம் |
6:46 | * ads ஐ block செய்யும் போது இதை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும் |
6:51 | இந்த tutorial லின் முடிவுக்கு வந்துவிட்டோம் |
6:54 | இந்த tutorial லில் நாம் கற்றது: Themes, Personas, Ad blocking |
7:00 | இப்போது assignment |
7:03 | * 'NASA night launch' theme ஐ Install செய்க |
7:06 | * பிறகு default theme க்கு மாறவும் |
7:10 | * yahoo.comல் இருந்து வருவது தவிர மற்ற அனைத்து pop ups யும் Block செய்க |
7:15 | * தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
7:21 | *இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
7:25 | Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.
இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
7:35 | * மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org |
7:41 | *Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். |
7:45 | * இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
7:53 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
8:04 | தமிழாக்கம் பிரியா. நன்றி |