Difference between revisions of "Firefox/C2/Setting-General-Privacy-Options/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with ''''Resources for recording''' Setting General Privacy Options {|border=1 ||Time ||Narration |- ||00:00 || இந்த Mozilla F…')
 
Line 1: Line 1:
'''Resources for recording'''
 
[[Media:Setting General Privacy Options.zip |Setting General Privacy Options]]
 
 
 
{|border=1
 
{|border=1
 
||Time
 
||Time
Line 12: Line 9:
 
|-
 
|-
 
||00:04
 
||00:04
||இந்த tutorial லில்  நாம் கற்கப்போவது: எப்படி General preferences மற்றும் Privacy preferences ஐ அமைப்பது.
+
||இதில் கற்கப்போவது: General preferences மற்றும் Privacy preferences ஐ அமைப்பது.
  
 
|-
 
|-
 
||00:11
 
||00:11
||இந்த tutorial லில் நாம் Firefox version 7.0 ஐ Ubuntu 10.04 இல் பயன்படுத்துகிறோம்.
+
||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
  
 
|-
 
|-
 
||00:18  
 
||00:18  
||Mozilla Firefox இல் Preferences நாம் அடிக்கடி திருப்பி திருப்பி செய்வதை எளிதாக்குகிறது.
+
|| Firefox இல் Preferences அடிக்கடி திருப்பி திருப்பி செய்வதை எளிதாக்குகிறது.
  
 
|-
 
|-
Line 27: Line 24:
 
|-
 
|-
 
||00:29
 
||00:29
||உதாரணமாக நாம் நம் mail login page ஐ நம் home page ஆக வைத்துக்கொள்ள விரும்புகிறோம்.
+
||உதாரணமாக mail login page ஐ home page ஆக வைத்துக்கொள்ள விரும்புகிறோம்.
  
 
|-
 
|-
 
||00:33
 
||00:33
|| நாம் Edit and Preferences மீது click செய்யலாம்.
+
|| நாம் Edit மற்றும் Preferences மீது சொடுக்கலாம்.
  
 
|-
 
|-
 
||00:37
 
||00:37
||windows users Tools and Options மீது click செய்யலாம்.
+
||windows users Tools மற்றும் Options மீது சொடுக்கவும்
  
 
|-
 
|-
Line 55: Line 52:
 
|-
 
|-
 
||01:08
 
||01:08
||Start up இன் கீழ்,  ‘When Firefox starts’ drop down menu வில், ‘Show my home page’ ஐ select செய்க.
+
||Start up இன் கீழ்,  ‘When Firefox starts’ drop down menu வில், ‘Show my home page’ ஐ தேர்க.
  
 
|-
 
|-
Line 63: Line 60:
 
|-
 
|-
 
||01:22
 
||01:22
||‘Home Page’ field இல் Click  செய்து, ‘www.gmail.com’ என type  செய்க.
+
||‘Home Page’ field இல் சொடுக்கி, ‘www.gmail.com’ என type  செய்க.
  
 
|-
 
|-
 
||01:29
 
||01:29
||dialog box ஐ மூட Close button மீது Click செய்க.  
+
||dialog box ஐ மூட Close மீது சொடுக்குக.  
  
 
|-
 
|-
Line 91: Line 88:
 
|-
 
|-
 
||01:51
 
||01:51
||Edit and Preferences மீது Click செய்க
+
||Edit மற்றும் Preferences மீது சொடுக்குக
  
 
|-
 
|-
 
||01:54
 
||01:54
||முன் போல், Windows users, Tools and Options மீது click செய்க
+
||முன் போல், Windows users, Tools மற்றும் Options மீது சொடுக்குக
  
 
|-
 
|-
 
||01:58  
 
||01:58  
||‘General’ tab மீது Click செய்க.
+
||‘General’ tab மீது சொடுக்குக
  
 
|-
 
|-
Line 111: Line 108:
 
|-
 
|-
 
||02:12
 
||02:12
||  Browse button ஐ Click செய்து default folder ஐ Desktop என மாற்றுக.
+
||  Browse button ஐ சொடுக்கி default folder ஐ Desktop என மாற்றுக.
  
 
|-
 
|-
 
||02:18  
 
||02:18  
||dialog box ஐ மூட Close button மீது Click செய்க.
+
||dialog box ஐ மூட Close மீது சொடுக்குக
 
|-
 
|-
 
||02:24
 
||02:24
Line 122: Line 119:
 
|-
 
|-
 
||02:28  
 
||02:28  
||browser இன் Search bar இல், ‘flowers’ என type  செய்க. வலது பக்கம் உள்ள பூதக்கண்ணாடி மீது click செய்க.
+
||browser இன் Search bar இல், ‘flowers’ என type  செய்து magnifying class ஐ சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 130: Line 127:
 
|-
 
|-
 
||02:38
 
||02:38
||‘Save Link As’ மீது click செய்க.
+
||‘Save Link As’ மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 138: Line 135:
 
|-
 
|-
 
||02:46
 
||02:46
||‘Save’ மீது Click செய்ய அந்த file Desktop இல் சேமிக்கப்படும்.
+
||‘Save’ மீது சொடுக்க அந்த file Desktop இல் சேமிக்கப்படும்.
  
 
|-
 
|-
Line 154: Line 151:
 
|-
 
|-
 
||03:11
 
||03:11
||அது ஒரு PDF document அலல்து audio file  ஆக இருக்கலாம்.
+
||அது PDF document அலல்து audio file  ஆக இருக்கலாம்.
  
 
|-
 
|-
Line 162: Line 159:
 
|-
 
|-
 
||03:19
 
||03:19
|| Privacy panel இன் உங்கள் web-privacy தொடர்பான preferences அமைந்துள்ளன.
+
|| Privacy panel இல் உங்கள் web-privacy தொடர்பான preferences அமைந்துள்ளன.
  
 
|-
 
|-
Line 186: Line 183:
 
|-
 
|-
 
||03:53
 
||03:53
|| நாம்  ‘Clear all current history’ மீது click செய்ய கணினியில் உள்ள எல்லா browsing history யும் நீக்கப்படும்.
+
|| நாம்  ‘Clear all current history’ மீது சொடுக்க கணினியில் உள்ள எல்லா browsing history யும் நீக்கப்படும்.
  
 
|-
 
|-
Line 201: Line 198:
 
|-
 
|-
 
||04:19  
 
||04:19  
||dialog box ஐ மூட Close மீது Click செய்க.  
+
||dialog box ஐ மூட Close மீது சொடுக்குக.  
  
 
|-
 
|-
 
||04:23
 
||04:23
||உங்கள் privacy இப்போது முழுதுமாக காக்கப்பட்டது.
+
||உங்கள் privacy இப்போது முழுவதுமாக காக்கப்பட்டது.
  
 
|-
 
|-
Line 225: Line 222:
 
|-
 
|-
 
||04:49
 
||04:49
||அதில் Firefox இன் behavior ஐ control செய்ய Browsing and System Default settings உள்ளன.
+
||அதில் Firefox இன் behavior ஐ control செய்ய Browsing மற்றும் System Default settings உள்ளன.
  
 
|-
 
|-
Line 233: Line 230:
 
|-
 
|-
 
||05:03
 
||05:03
||Network tab இல் Connections கீழ் Settings button மீது click செய்க.
+
||Network tab இல் Connections கீழ் Settings button மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 257: Line 254:
 
|-
 
|-
 
||05:31  
 
||05:31  
||proxy settings ஐ manuall ஆக உள்ளிட, Manual proxy configuration radio button மீது click செய்க.
+
||proxy settings ஐ manuall ஆக உள்ளிட, Manual proxy configuration radio button மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 265: Line 262:
 
|-
 
|-
 
||05:42
 
||05:42
||Close button மீது Click செய்க. Connection Settings dialog box மூடப்படும்.
+
||Close மீது சொடுக்குக. Connection Settings dialog box மூடப்படும்.
  
 
|-
 
|-
 
||05:49
 
||05:49
||Close button மீது மீண்டும் Click செய்க.  Preferences அல்லது Options dialog box மூடப்படும்.
+
||Close மீது மீண்டும் சொடுக்குக.  Preferences அல்லது Options dialog box மூடப்படும்.
  
 
|-
 
|-
Line 280: Line 277:
 
|-
 
|-
 
||06:05
 
||06:05
||இத்துடன் இந்த Mozilla Firefox tutorial முடிவுக்கு வருகிறது.  
+
||இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது.  
  
 
|-
 
|-
 
||06:08
 
||06:08
||இந்த tutorial லில் நாம் கற்றது: எப்படி General preferences, Privacy preferences ஐ அமைப்பது.
+
||இந்த tutorial லில் நாம் கற்றது: எப்படி General preferences, மற்றும் Privacy preferences ஐ அமைப்பது.
  
 
|-
 
|-
 
||06:15
 
||06:15
||இந்த முழுமையான assignment ஐ செய்து பாருங்கள்.  
+
||இப்போது assignment.  
  
 
|-
 
|-
Line 308: Line 305:
 
|-
 
|-
 
||06:38
 
||06:38
||கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.  http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
+
||கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
 
+
|-
+
||06:41
+
|| இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
+
  
 
|-
 
|-
Line 332: Line 325:
 
|-
 
|-
 
||06:58
 
||06:58
|| மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
+
|| மேலும் அதிக தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org
  
 
|-
 
|-
Line 344: Line 337:
 
|-
 
|-
 
||07:12
 
||07:12
|| மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
|| மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
  
 
|-
 
|-
 
||07:27
 
||07:27
||தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா, குரல் கொடுத்து பதிவு செய்தது ...
+
||தமிழாக்கம்  கடலூர் திவா. நன்றி
வணக்கம்
+

Revision as of 15:49, 17 October 2013

Time Narration
00:00 இந்த Mozilla Firefox tutorial க்கு நல்வரவு.
00:04 இதில் கற்கப்போவது: General preferences மற்றும் Privacy preferences ஐ அமைப்பது.
00:11 இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
00:18 Firefox இல் Preferences அடிக்கடி திருப்பி திருப்பி செய்வதை எளிதாக்குகிறது.
00:24 Windows user கள் இந்த அம்சத்தை Options என அறியலாம்.
00:29 உதாரணமாக mail login page ஐ home page ஆக வைத்துக்கொள்ள விரும்புகிறோம்.
00:33 நாம் Edit மற்றும் Preferences மீது சொடுக்கலாம்.
00:37 windows users Tools மற்றும் Options மீது சொடுக்கவும்
00:42 Preferences அல்லது Options dialog box திறக்கிறது. இந்த dialog boxஇன் மேலே, பல tab கள் உள்ளன.
00:50 ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு function இருக்கிறது.
00:53 General panel இல் உள்ள preferences அடிக்கடி பயனாகும் settings தொடர்பானது. உதாரணமாக: Firefox home page, file download location ஆகியவற்றை அமைப்பது.
01:04 Gmail ஐ நாம் நம் default home page ஆக்குவோம்.
01:08 Start up இன் கீழ், ‘When Firefox starts’ drop down menu வில், ‘Show my home page’ ஐ தேர்க.
01:16 default ஆக, ‘Home page’ field ஆனது ‘Mozilla Firefox Start Page’ க்கு அமைந்துள்ளது.
01:22 ‘Home Page’ field இல் சொடுக்கி, ‘www.gmail.com’ என type செய்க.
01:29 dialog box ஐ மூட Close மீது சொடுக்குக.
01:33 settings automatic ஆக சேமிக்கப்படும்.
01:36 இப்போது இந்த Firefox window வை மூடவும்.
01:40 புதிய Firefox window ஒன்றை திறக்கவும்.
01:42 Gmail login page தான் homepage என்பதை காணலாம்.
01:46 அடுத்து, எப்படி Mozilla Firefox download களை கையாளுகிறது என்று பார்க்கலாம்.
01:51 Edit மற்றும் Preferences மீது சொடுக்குக
01:54 முன் போல், Windows users, Tools மற்றும் Options மீது சொடுக்குக
01:58 ‘General’ tab மீது சொடுக்குக
02:02 ‘Downloads’ option இல் ‘Show the Downloads window when downloading a file’ check box இல் குறியிடுக.
02:09 ‘Save files to’ என்னும் radio button ஐ செக் செய்க.
02:12 Browse button ஐ சொடுக்கி default folder ஐ Desktop என மாற்றுக.
02:18 dialog box ஐ மூட Close மீது சொடுக்குக
02:24 முன் போல் settings automatic ஆக சேமிக்கப்படும்.
02:28 browser இன் Search bar இல், ‘flowers’ என type செய்து magnifying class ஐ சொடுக்குக.
02:34 தோன்றும் முதல் search result மீது Right-click செய்க.
02:38 ‘Save Link As’ மீது சொடுக்குக.
02:40 default ஆக அந்த link Desktop க்கு download ஆகும் என்பதை கவனிக்க.
02:46 ‘Save’ மீது சொடுக்க அந்த file Desktop இல் சேமிக்கப்படும்.
02:51 Tabs panel இல் Tabbed browsing அம்சம் குறித்த preferences உள்ளன.
02:56 Content panel இல் காட்டப்படும் websites குறித்த preferences உள்ளன.
03:02 Applications panel வெவ்வேறு பைல் வகைகளை எப்படி Mozilla Firefox கையாள வேண்டும் என அமைக்கிறது.
03:11 அது PDF document அலல்து audio file ஆக இருக்கலாம்.
03:13 assignment ஆக இங்குள்ள tabs மற்றும் options ஐ explore செய்க.
03:19 Privacy panel இல் உங்கள் web-privacy தொடர்பான preferences அமைந்துள்ளன.
03:25 Tracking இன் கீழ், நாம் ‘Tell web sites I do not want to be tracked’ இல் check செய்யலாம்.
03:30 இந்த option ஐ Select செய்ய, website கள் உங்கள் browsing behavior குறித்த தகவல் எதையும் சேமிக்க முடியாது.
03:37 History இன் கீழ் பல options உள்ளன.
03:41 ‘Firefox will’ field இல் ‘Never remember history’ ஐ தேர்வு செய்யலாம்.
03:45 இந்த option ஐ Enable செய்ய உங்கள் browsing history கணினியில் சேமிக்கப்படாது.
03:53 நாம் ‘Clear all current history’ மீது சொடுக்க கணினியில் உள்ள எல்லா browsing history யும் நீக்கப்படும்.
04:01 Location Bar க்கு வரலாம்.
04:04 ‘When using the location bar, suggest:’ field இல் நாம் drop down menu மீது click செய்து ‘Nothing’ ஐ select செய்யலாம்.
04:11 அப்படிச்செய்ய புதிய URL ஐ address bar இல் இடும்போது நமக்கு எந்த prompt உம் கிடைக்காது.
04:19 dialog box ஐ மூட Close மீது சொடுக்குக.
04:23 உங்கள் privacy இப்போது முழுவதுமாக காக்கப்பட்டது.
04:26 Security panel இல் உள்ள preferences உங்கள் web browsing ஐ பாதுகாப்பாக வைப்பது தொடர்பானது.
04:32 Sync panel “Firefox Sync” account ஐ அமைக்க manage செய்ய உதவும்.
04:36 Firefox Sync நம் history, bookmarks மற்றும் password களை பல்வித devices க்கு இடையே பகிர உதவுகிறது.
04:45 Advanced Panel இல் சில முக்கிய Firefox settings உள்ளன.
04:49 அதில் Firefox இன் behavior ஐ control செய்ய Browsing மற்றும் System Default settings உள்ளன.
04:57 நாம் Network option ஐ பயன்படுத்தி Firefox Internet க்கு connect ஆகும் விதத்தை configure செய்யலாம்.
05:03 Network tab இல் Connections கீழ் Settings button மீது சொடுக்குக.
05:09 Connection Settings dialog box தோன்றுகிறது.
05:11 இங்கு உங்கள் Proxies ஐ கான்பிகர் செய்யலாம்.
05:15 Proxies performance ஐ improve செய்யவும், இன்னும் நல்ல security தரவும் பயனாகிறது.
05:21 default ஆக ‘Use system proxy settings’ radio button select ஆகியிருக்கும்.
05:26 இந்த optionஉங்கள் operating system க்கு configure ஆன settings களை பயன்படுத்தும்.
05:31 proxy settings ஐ manuall ஆக உள்ளிட, Manual proxy configuration radio button மீது சொடுக்குக.
05:38 நீங்கள் இப்போது proxy settings ஐ இந்த field களில் enter செய்யலாம்.
05:42 Close மீது சொடுக்குக. Connection Settings dialog box மூடப்படும்.
05:49 Close மீது மீண்டும் சொடுக்குக. Preferences அல்லது Options dialog box மூடப்படும்.
05:55 settings automatic ஆக சேமிக்கப்படும்.
05:58 கடைசியாக, Advanced panel இல் உள்ள Update tab மூலம் நாம் Firefox ஐ update செய்யலாம்.
06:05 இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது.
06:08 இந்த tutorial லில் நாம் கற்றது: எப்படி General preferences, மற்றும் Privacy preferences ஐ அமைப்பது.
06:15 இப்போது assignment.
06:19 ஒரு புதிய browser window வை திறக்கவும்.
06:21 home page ஐ ‘spoken-tutorial.org’ க்கு மாற்றவும்.
06:28 உங்கள் default download location ஐ ‘Home Folder’ க்கு மாற்றவும்.
06:30 ‘When using the location bar, suggest:’ setting ஐ History and Bookmarks க்கு மாற்றவும்.
06:38 கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
06:45 உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணலாம்.
06:48 Spoken Tutorial திட்டக்குழு
06:50 spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
06:54 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
06:58 மேலும் அதிக தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org
07:04 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:07 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:12 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:27 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst