Difference between revisions of "Firefox/C2/Firefox-interface-and-toolbars/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 ||Time ||Narration |- ||00:00 ||Mozilla Firefox Interface மற்றும் Toolbars பற்றிய Spoken Tutorialக்கு நல்வரவு. |- ||00…') |
|||
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
||00:00 | ||00:00 | ||
− | || | + | ||Firefox Interface மற்றும் Toolbars பற்றிய Tutorialக்கு நல்வரவு. |
|- | |- | ||
||00:05 | ||00:05 | ||
− | || | + | ||இதில் Firefox Interface மற்றும் Toolbars பற்றி அறிவோம். |
|- | |- | ||
||00:11 | ||00:11 | ||
− | || | + | ||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 |
|- | |- | ||
||00:19 | ||00:19 | ||
− | ||Firefox Interface ஐ | + | ||Firefox Interface ஐ பார்த்து அறிவோம். |
|- | |- | ||
||00:23 | ||00:23 | ||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
||00:28 | ||00:28 | ||
− | || | + | || Firefoxசை நன்கு பயன்படுத்த, அதன் ஒவ்வொரு சிறப்பம்சங்களையும் அறிய வேண்டும். |
|- | |- | ||
||00:34 | ||00:34 | ||
− | || | + | ||Firefox Interface ஐ ஆறு தனிப்பட்ட பகுதிகளாக கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம். |
|- | |- | ||
||00:41 | ||00:41 | ||
Line 31: | Line 31: | ||
|- | |- | ||
||00:57 | ||00:57 | ||
− | ||File | + | ||File ல் New Window-வை சொடுக்குங்கள். |
|- | |- | ||
||01:01 | ||01:01 | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
||01:05 | ||01:05 | ||
− | || | + | || சிலருக்கு சிறிய எழுத்துக்களைப் படிப்பதில் சிரமம் இருக்கும். |
|- | |- | ||
||01:08 | ||01:08 | ||
− | || | + | ||அதற்கு View - Zoom மற்றும் Zoom in ஐ சொடுக்கி zoom செய்து பார்க்கலாம். |
|- | |- | ||
||01:14 | ||01:14 | ||
Line 46: | Line 46: | ||
|- | |- | ||
||01:18 | ||01:18 | ||
− | || | + | ||எழுத்துக்களின் அளவு பெரியதாகும். |
|- | |- | ||
||01:21 | ||01:21 | ||
− | || | + | || Firefox-சின் பதிப்பை அறிய Help மற்றும் About Firefox ஐ சொடுக்கவும். |
|- | |- | ||
||01:27 | ||01:27 | ||
Line 55: | Line 55: | ||
|- | |- | ||
||01:32 | ||01:32 | ||
− | || | + | ||விருப்பமான இணையபக்கத்தை Homepage ஆக்க, Edit மற்றும் Preferences ஐ சொடுக்கவும். |
|- | |- | ||
||01:39 | ||01:39 | ||
− | ||Windows பயனர்கள் Tools | + | ||Windows பயனர்கள் Tools மற்றும் Options ஐ சொடுக்கவும். |
|- | |- | ||
||01:42 | ||01:42 | ||
− | ||General tab இலுள்ள Homepage | + | ||General tab இலுள்ள Homepage ல் ‘www.yahoo.com’ அல்லது விருப்பமான இணைய முகவரியை டைப் செய்க. |
|- | |- | ||
||01:52 | ||01:52 | ||
− | ||இடக்கை மேல் மூலையில் | + | ||இடக்கை மேல் மூலையில் Close ஐ சொடுக்கி Firefox Preference window-வை மூடலாம். |
|- | |- | ||
||02:00 | ||02:00 | ||
− | ||Edit | + | ||Edit menu மூலம் குறிப்பிட்ட வார்தைகளை அந்த இணைய பக்கத்தில் தேட முடியும். |
|- | |- | ||
||02:05 | ||02:05 | ||
− | ||address bar இல் ‘www.google. | + | ||address bar இல் ‘www.google.com’என தட்டச்சவும். |
|- | |- | ||
||02:12 | ||02:12 | ||
Line 94: | Line 94: | ||
|- | |- | ||
||02:41 | ||02:41 | ||
− | ||Navigation toolbar | + | ||Navigation toolbar பெரிய textbox. இதில் இணைய முகவரியை டைப் செய்வீர்கள். |
|- | |- | ||
||02:48 | ||02:48 | ||
Line 103: | Line 103: | ||
|- | |- | ||
||02:57 | ||02:57 | ||
− | || | + | || ‘www.google.com’ என்று தட்டச்சவும். |
|- | |- | ||
||03:02 | ||03:02 | ||
Line 118: | Line 118: | ||
|- | |- | ||
||03:17 | ||03:17 | ||
− | ||URL bar இன் வலக்கை பக்கத்தில் வீடு போன்ற | + | ||URL bar இன் வலக்கை பக்கத்தில் வீடு போன்ற icon இருக்கும். |
|- | |- | ||
||03:22 | ||03:22 | ||
− | ||இதை சொடுக்க, எந்த இணையபக்கத்தில் இருந்தாலும், | + | ||இதை சொடுக்க, எந்த இணையபக்கத்தில் இருந்தாலும், default homepage க்கு செல்வீர்கள். |
|- | |- | ||
||03:28 | ||03:28 | ||
− | || | + | ||இது குறிப்பிட்ட site ஐ பார்த்துக் கொண்டிருந்தாலோ search engine ஐ பயன்படுத்தும் போதோ மிக உதவியாகும். |
|- | |- | ||
||03:34 | ||03:34 | ||
− | || | + | || homepage ஐ சொடுக்குவோம். |
|- | |- | ||
||03:36 | ||03:36 | ||
− | ||முன்பே homepage ஐ ‘www.yahoo.com’ | + | ||முன்பே homepage ஐ ‘www.yahoo.com’ என மாற்றிவிட்டோம் என நினைவில் கொள்க. |
|- | |- | ||
||03:42 | ||03:42 | ||
− | || | + | ||homepage மீது சொடுக்க, அது yahoo homepage க்கே கொண்டு செல்கிறது. |
|- | |- | ||
||03:49 | ||03:49 | ||
Line 145: | Line 145: | ||
|- | |- | ||
||04:03 | ||04:03 | ||
− | ||பக்கம் முழுதும் தரவேறியதும் URL bar க்கு வலப்புறம் இருக்கும் star | + | ||பக்கம் முழுதும் தரவேறியதும் URL bar க்கு வலப்புறம் இருக்கும் star ஐ சொடுக்குக. |
|- | |- | ||
||04:10 | ||04:10 | ||
− | || | + | ||அது மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பதை காணலாம். |
|- | |- | ||
||04:13 | ||04:13 | ||
− | ||மீண்டும் star | + | ||மீண்டும் star ஐ சொடுக்க |
|- | |- | ||
||04:14 | ||04:14 | ||
Line 157: | Line 157: | ||
|- | |- | ||
||04:17 | ||04:17 | ||
− | ||‘Folder’ drop down menu | + | ||‘Folder’ drop down menu ல் ‘Bookmarks toolbar’ரை தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
||04:23 | ||04:23 | ||
− | || | + | ||Gmail bookmark, Bookmarks bar ல் சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம். |
|- | |- | ||
||04:28 | ||04:28 | ||
− | || | + | ||homepage மீது சொடுக்கி yahoo page க்கு செல்லவும். |
|- | |- | ||
||04:33 | ||04:33 | ||
− | ||Gmail Bookmarks மீது | + | ||Gmail Bookmarks மீது சொடுக்க Gmail login பக்கத்திற்கு போகலாம். |
|- | |- | ||
||04:39 | ||04:39 | ||
− | ||Bookmarks bar ஐ பயன்படுத்தி அடிக்கடி பார்க்கும் இணையபக்கங்களை | + | ||Bookmarks bar ஐ பயன்படுத்தி அடிக்கடி பார்க்கும் இணையபக்கங்களை... homepage ஆக்காமலே செல்ல சேமிக்கலாம். |
|- | |- | ||
||04:46 | ||04:46 | ||
− | || | + | ||அடுத்து Sidebar. |
|- | |- | ||
||04:49 | ||04:49 | ||
− | ||View மற்றும் Sidebar மீது சொடுக்கி, | + | ||View மற்றும் Sidebar மீது சொடுக்கி, Historyயை சொடுக்கவும். |
|- | |- | ||
||04:54 | ||04:54 | ||
− | || | + | || இடக்கைபுற bar ல் மூன்று தெரிவுகள் உள்ளன- today, yesterday... older than 6 months. |
|- | |- | ||
||05:02 | ||05:02 | ||
− | ||அதில் | + | ||அதில் option கள் Firefox பயன்பாட்டு இடைவெளியை பொருத்து அமையும் |
|- | |- | ||
||05:09 | ||05:09 | ||
− | ||Today | + | ||Today க்கு அருகிலுள்ள கூட்டல் குறியை சொடுக்கி menu வை விரிவுபடுத்தவும். |
|- | |- | ||
||05:15 | ||05:15 | ||
Line 190: | Line 190: | ||
|- | |- | ||
||05:19 | ||05:19 | ||
− | ||ஏற்கனவே பார்த்த ஒரு இணையபக்கத்திற்கு | + | ||ஏற்கனவே பார்த்த ஒரு இணையபக்கத்திற்கு செல்வது எவ்வளவு எளிது |
|- | |- | ||
||05:25 | ||05:25 | ||
Line 196: | Line 196: | ||
|- | |- | ||
||05:29 | ||05:29 | ||
− | || | + | || search box ல் விரும்பும் தளத்தின் பெயரை டைப் செய்ய இணைய historyயில் அந்த முகவரியை தேடித்தரும். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
||05:37 | ||05:37 | ||
− | || | + | || ‘google’ என்று தட்டச்சுங்கள். |
|- | |- | ||
||05:39 | ||05:39 | ||
− | || | + | || google homepage முதல் இணைப்பாக வரும். |
|- | |- | ||
||05:43 | ||05:43 | ||
− | ||இந்த Sidebar ஐ மறைக்க, | + | ||இந்த Sidebar ஐ மறைக்க, வலப்புற மேல்பகுதியில் இருக்கும் ‘x’-சை சொடுக்கலாம். |
|- | |- | ||
||05:51 | ||05:51 | ||
− | ||அடுத்து, Status bar ன் | + | ||அடுத்து, Status bar ன் செயல்பாட்டை பார்க்கலாம். |
|- | |- | ||
||05:55 | ||05:55 | ||
− | ||Status bar | + | ||Status bar ல் browser window வின் கீழ்பகுதியில் காண விழையும் site ன் நிலையை அறியலாம். |
|- | |- | ||
||06:02 | ||06:02 | ||
− | ||URL | + | ||URL ல் ‘www.wired.com’ என டைப் செய்து Enter செய்க. |
|- | |- | ||
||06:10 | ||06:10 | ||
− | ||Status bar ஐ துரிதமாக | + | ||Status bar ஐ துரிதமாக பார்க்க இணையபக்கத்தை தரவிறக்குவதன் Status ஐ அறியலாம். |
|- | |- | ||
||06:16 | ||06:16 | ||
− | || | + | ||இது குறிப்பிட்ட இணையபக்கம் ஏன் தரவிறக்கமாகவில்லை, தரவிறங்க எடுத்துக் கொள்ளும் காலம் போன்றவற்றை அறிய உதவுகிறது. |
|- | |- | ||
||06:25 | ||06:25 | ||
− | ||கடைசியாக, Content area | + | ||கடைசியாக, Content area. |
|- | |- | ||
||06:28 | ||06:28 | ||
− | || | + | ||இதில்தான் பார்க்கும் இணையபக்கத்தின் தகவல் உள்ளடக்கங்களைக் காணலாம். |
|- | |- | ||
||06:33 | ||06:33 | ||
− | || | + | ||இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
|- | |- | ||
||06:35 | ||06:35 | ||
− | || | + | ||இதில் Firefox interface மற்றும் toolbars பற்றியறிந்தோம். |
|- | |- | ||
||06:43 | ||06:43 | ||
− | ||இப்போது | + | ||இப்போது assignment. |
|- | |- | ||
||06:46 | ||06:46 | ||
− | ||உங்கள் home page ஐ ‘www.spoken-tutorial.org’என்று மாற்றி | + | ||உங்கள் home page ஐ ‘www.spoken-tutorial.org’என்று மாற்றி அங்கு செல்லுங்கள். |
|- | |- | ||
||06:54 | ||06:54 | ||
− | || | + | || History செயல்பாட்டை பயன்படுத்தி பின் 'yahoo’ தளத்திற்கு செல்லுங்கள். |
|- | |- | ||
||07:00 | ||07:00 | ||
− | || | + | ||இந்த இணைப்பில் உள்ள வீடியோவில் |
|- | |- | ||
||07:05 | ||07:05 | ||
− | ||Spoken Tutorial project | + | ||Spoken Tutorial project ஐ சுருங்க காணலாம். |
|- | |- | ||
||07:07 | ||07:07 | ||
Line 256: | Line 253: | ||
|- | |- | ||
||07:12 | ||07:12 | ||
− | ||Spoken Tutorial | + | ||Spoken Tutorial திட்ட குழு Spoken Tutorial-களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
|- | |- | ||
||07:17 | ||07:17 | ||
− | || | + | ||இணைய வழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர். |
|- | |- | ||
||07:21 | ||07:21 | ||
− | ||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org | + | ||மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும் contact@spoken-tutorial.org |
|- | |- | ||
||07:27 | ||07:27 | ||
Line 271: | Line 268: | ||
|- | |- | ||
||07:39 | ||07:39 | ||
− | || | + | ||மேலும் தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
|- | |- | ||
||07:50 | ||07:50 | ||
− | || | + | ||தமிழாக்கம் Srividhya.S |
|- | |- | ||
||07:56 | ||07:56 | ||
− | || | + | || நன்றி. |
|} | |} |
Revision as of 12:05, 17 October 2013
Time | Narration |
00:00 | Firefox Interface மற்றும் Toolbars பற்றிய Tutorialக்கு நல்வரவு. |
00:05 | இதில் Firefox Interface மற்றும் Toolbars பற்றி அறிவோம். |
00:11 | இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 |
00:19 | Firefox Interface ஐ பார்த்து அறிவோம். |
00:23 | நவீன browser க்குத் தேவையான அனைத்து சிறப்பம்சங்களையும் Firefox உள்ளடக்கியுள்ளது. |
00:28 | Firefoxசை நன்கு பயன்படுத்த, அதன் ஒவ்வொரு சிறப்பம்சங்களையும் அறிய வேண்டும். |
00:34 | Firefox Interface ஐ ஆறு தனிப்பட்ட பகுதிகளாக கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம். |
00:41 | Menu bar, Navigation toolbar, Bookmarks bar, Side bar, Status bar மற்றும் Content area என்னும் உள்ளடக்கப் பகுதி |
00:53 | இவை ஒவ்வொன்றினையும், செயல்பாடுகளையும் அறியலாம். |
00:57 | File ல் New Window-வை சொடுக்குங்கள். |
01:01 | ஒரு புது window மேல் வரும். |
01:05 | சிலருக்கு சிறிய எழுத்துக்களைப் படிப்பதில் சிரமம் இருக்கும். |
01:08 | அதற்கு View - Zoom மற்றும் Zoom in ஐ சொடுக்கி zoom செய்து பார்க்கலாம். |
01:14 | மாறாக, Ctrl (+) +சை சொடுக்கவும். |
01:18 | எழுத்துக்களின் அளவு பெரியதாகும். |
01:21 | Firefox-சின் பதிப்பை அறிய Help மற்றும் About Firefox ஐ சொடுக்கவும். |
01:27 | முன்னிருப்பாக Firefox ஒரு Homepage ஐ காண்பிக்கும். |
01:32 | விருப்பமான இணையபக்கத்தை Homepage ஆக்க, Edit மற்றும் Preferences ஐ சொடுக்கவும். |
01:39 | Windows பயனர்கள் Tools மற்றும் Options ஐ சொடுக்கவும். |
01:42 | General tab இலுள்ள Homepage ல் ‘www.yahoo.com’ அல்லது விருப்பமான இணைய முகவரியை டைப் செய்க. |
01:52 | இடக்கை மேல் மூலையில் Close ஐ சொடுக்கி Firefox Preference window-வை மூடலாம். |
02:00 | Edit menu மூலம் குறிப்பிட்ட வார்தைகளை அந்த இணைய பக்கத்தில் தேட முடியும். |
02:05 | address bar இல் ‘www.google.com’என தட்டச்சவும். |
02:12 | Edit மற்றும் Find ஐ சொடுக்கவும். |
02:14 | உலவி சாளரத்தின் கீழ் ஒரு சிறிய கருவிபட்டை தோன்றும். |
02:19 | அந்த textbox இல் ‘Gujarati’ என்று type செய்யவும். |
02:23 | அந்த இணையபக்கத்தில் ‘Gujarati’ என்ற வார்த்தை highlight ஆகியிருப்பதை கவனிக்கலாம். |
02:28 | மிகப்பெரிய வலைப்பக்கத்தில் வார்த்தைளைத் தேடும் போது இது மிகவும் பயன் படும். |
02:33 | இதை மூடிவிடலாம். |
02:35 | பெயருக்கு ஏற்றார்போல, Navigation toolbar இணையத்தில் உலவ உதவியாக இருக்கும். |
02:41 | Navigation toolbar பெரிய textbox. இதில் இணைய முகவரியை டைப் செய்வீர்கள். |
02:48 | அது URL bar அல்லது Address bar என்றறியப்படுகிறது. |
02:52 | URL மீது சொடுக்கி ஏற்கனவே இருக்கும் முகவரியை அழிக்கவும். |
02:57 | ‘www.google.com’ என்று தட்டச்சவும். |
03:02 | Enterஐ அழுத்தவும். |
03:03 | இப்போது google homepage இல் இருப்பீர்கள். |
03:06 | பின்நோக்கும் அம்புக்குறி icon ஐ சொடுக்கி முன் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்துக்கு போகலாம். |
03:12 | முன்நோக்கும் அம்புக்குறியை சொடுக்க மீண்டும் google homepage இல் இருப்பீர்கள். |
03:17 | URL bar இன் வலக்கை பக்கத்தில் வீடு போன்ற icon இருக்கும். |
03:22 | இதை சொடுக்க, எந்த இணையபக்கத்தில் இருந்தாலும், default homepage க்கு செல்வீர்கள். |
03:28 | இது குறிப்பிட்ட site ஐ பார்த்துக் கொண்டிருந்தாலோ search engine ஐ பயன்படுத்தும் போதோ மிக உதவியாகும். |
03:34 | homepage ஐ சொடுக்குவோம். |
03:36 | முன்பே homepage ஐ ‘www.yahoo.com’ என மாற்றிவிட்டோம் என நினைவில் கொள்க. |
03:42 | homepage மீது சொடுக்க, அது yahoo homepage க்கே கொண்டு செல்கிறது. |
03:49 | Bookmarks bar ஐ பார்ப்போம். |
03:51 | அடிக்கடி பார்க்க விழையும் இணையபக்கங்களுக்கு செல்ல Bookmarks உதவும். |
03:57 | URL bar ல் ‘www.gmail.com’ என்று தட்டச்சவும். |
04:03 | பக்கம் முழுதும் தரவேறியதும் URL bar க்கு வலப்புறம் இருக்கும் star ஐ சொடுக்குக. |
04:10 | அது மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பதை காணலாம். |
04:13 | மீண்டும் star ஐ சொடுக்க |
04:14 | dialog box ஒன்று மேல் வரும். |
04:17 | ‘Folder’ drop down menu ல் ‘Bookmarks toolbar’ரை தேர்ந்தெடுக்கவும். |
04:23 | Gmail bookmark, Bookmarks bar ல் சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம். |
04:28 | homepage மீது சொடுக்கி yahoo page க்கு செல்லவும். |
04:33 | Gmail Bookmarks மீது சொடுக்க Gmail login பக்கத்திற்கு போகலாம். |
04:39 | Bookmarks bar ஐ பயன்படுத்தி அடிக்கடி பார்க்கும் இணையபக்கங்களை... homepage ஆக்காமலே செல்ல சேமிக்கலாம். |
04:46 | அடுத்து Sidebar. |
04:49 | View மற்றும் Sidebar மீது சொடுக்கி, Historyயை சொடுக்கவும். |
04:54 | இடக்கைபுற bar ல் மூன்று தெரிவுகள் உள்ளன- today, yesterday... older than 6 months. |
05:02 | அதில் option கள் Firefox பயன்பாட்டு இடைவெளியை பொருத்து அமையும் |
05:09 | Today க்கு அருகிலுள்ள கூட்டல் குறியை சொடுக்கி menu வை விரிவுபடுத்தவும். |
05:15 | Google homepage க்கு செலுத்தக்கூடிய கூகுள் இணைப்பை தேர்ந்தெடுங்கள். |
05:19 | ஏற்கனவே பார்த்த ஒரு இணையபக்கத்திற்கு செல்வது எவ்வளவு எளிது |
05:25 | Sidebar ல் அதற்கேயான தேடல் வசதி அமைந்திருக்கிறது. |
05:29 | search box ல் விரும்பும் தளத்தின் பெயரை டைப் செய்ய இணைய historyயில் அந்த முகவரியை தேடித்தரும். |
05:37 | ‘google’ என்று தட்டச்சுங்கள். |
05:39 | google homepage முதல் இணைப்பாக வரும். |
05:43 | இந்த Sidebar ஐ மறைக்க, வலப்புற மேல்பகுதியில் இருக்கும் ‘x’-சை சொடுக்கலாம். |
05:51 | அடுத்து, Status bar ன் செயல்பாட்டை பார்க்கலாம். |
05:55 | Status bar ல் browser window வின் கீழ்பகுதியில் காண விழையும் site ன் நிலையை அறியலாம். |
06:02 | URL ல் ‘www.wired.com’ என டைப் செய்து Enter செய்க. |
06:10 | Status bar ஐ துரிதமாக பார்க்க இணையபக்கத்தை தரவிறக்குவதன் Status ஐ அறியலாம். |
06:16 | இது குறிப்பிட்ட இணையபக்கம் ஏன் தரவிறக்கமாகவில்லை, தரவிறங்க எடுத்துக் கொள்ளும் காலம் போன்றவற்றை அறிய உதவுகிறது. |
06:25 | கடைசியாக, Content area. |
06:28 | இதில்தான் பார்க்கும் இணையபக்கத்தின் தகவல் உள்ளடக்கங்களைக் காணலாம். |
06:33 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
06:35 | இதில் Firefox interface மற்றும் toolbars பற்றியறிந்தோம். |
06:43 | இப்போது assignment. |
06:46 | உங்கள் home page ஐ ‘www.spoken-tutorial.org’என்று மாற்றி அங்கு செல்லுங்கள். |
06:54 | History செயல்பாட்டை பயன்படுத்தி பின் 'yahoo’ தளத்திற்கு செல்லுங்கள். |
07:00 | இந்த இணைப்பில் உள்ள வீடியோவில் |
07:05 | Spoken Tutorial project ஐ சுருங்க காணலாம். |
07:07 | சிறந்த bandwidth இல்லாதிருந்தால் அதை தரவிறக்கியும் காணலாம். |
07:12 | Spoken Tutorial திட்ட குழு Spoken Tutorial-களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:17 | இணைய வழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர். |
07:21 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும் contact@spoken-tutorial.org |
07:27 | Spoken Tutorial Project - Talk to a Teacher Project இன் ஒரு அங்கமாகும். |
07:31 | இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது. |
07:39 | மேலும் தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
07:50 | தமிழாக்கம் Srividhya.S |
07:56 | நன்றி. |