Difference between revisions of "PHP-and-MySQL/C4/Cookies-Part-2/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{|Border=1 !Time !Narration |- |0:00 |வணக்கம்... cookie tutorial இன் முதல் பகுதியில் கற்றது cookies ஐ உருவ…') |
|||
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
|1:25 | |1:25 | ||
− | ஒன்றை unset செய்யத் தெரிந்தால் மற்றதையும் unset செய்ய தெரியும். | + | |ஒன்றை unset செய்யத் தெரிந்தால் மற்றதையும் unset செய்ய தெரியும். |
|- | |- | ||
|1:31 | |1:31 |
Revision as of 12:10, 11 October 2013
Time | Narration |
---|---|
0:00 | வணக்கம்... cookie tutorial இன் முதல் பகுதியில் கற்றது cookies ஐ உருவாக்குவது, cookie க்கு expiry date கொடுப்பது, குறிப்பிட்ட cookies ஐ print out செய்வது. |
0:13 | இந்த command மூலம், சேமித்த எல்லா குக்கிகளையும் print out செய்யவும் கற்றோம். |
0:18 | cookies ஐ உருவாக்கி விட்டதாகக் கொண்டு, அடுத்து குறிப்பிட்ட cookie இருக்கிறதா இல்லையா என காண்போம். |
0:28 | அதற்கு பயனாகும் function “isset”. |
0:32 | இது ஒன்றை அமைத்திருக்கிறதா என பார்த்து true அல்லது false மதிப்பை திருப்புகிறது. |
0:37 | உதாரணமாக- cookie , dollar sign underscore cookie. |
0:42 | மேலும் 'name' இங்கே... |
0:46 | இதை ஆங்கிலத்தில் படித்தால் சொல்வது... |
0:49 | cookie name set ஆகியிருந்தால் echo செய்வது “Cookie is set”. |
0:57 | இல்லையானால் echo out செய்வது "Cookie is not set". |
1:01 | என் cookie ஐ set செய்து எல்லாம் சரியாக வேலை செய்தால், refresh செய்ய கிடைக்கும் செய்தி "Cookie is set". |
1:11 | cookie ஐ 'unset' செய்வதை பார்ப்போம் |
1:14 | 'if' statement க்கு முன் cookie ஐ unset செய்ய வேண்டும் என்போம். |
1:20 | unset cookie. |
1:21 | ஒன்றை தேர்ந்தெடுக்க... இந்தcookie ஐ unset செய்யலாம். |
1:25 | ஒன்றை unset செய்யத் தெரிந்தால் மற்றதையும் unset செய்ய தெரியும். |
1:31 | இந்த name cookie ஐ unset செய்கிறேன். |
1:34 | unset செய்ய பயனாவது அதே command தான்... 'setcookie'. |
1:39 | அதாவது cookie ஐ reset செய்கிறோம். |
1:41 | இது குழப்புவது போல இருந்தாலும் தெளிவாகிவிடும். |
1:45 | cookie name ஐ nothing என அமைக்கலாம். |
1:49 | expiry date இங்கே |
1:51 | புதிதாக ஒன்றை "exp unset" உடன் உருவாக்குகிறேன். |
1:55 | மேலும் அது equal to time minus 86400. |
2:01 | இங்கே plus என்பது time எதிர்காலம் என குறித்தது. |
2:05 | இந்த cookie ஐ எதிர்காலத்தை குறிக்கும் variable க்கு அமைத்தால் cookie ஐ unsett செய்கிறோம். |
2:13 | அதாவது name என்னும் ஏற்கெனெவே உள்ள cookie ஐ 'no value' க்கு அமைக்கிறோம். |
2:20 | மேலும் “exp unset” variable ஆல் எதிர்காலத்தில் அமைத்து குக்கியை 'unset' செய்கிறோம். |
2:28 | இந்த code ஐ நீக்கிவிட்டு பக்கத்தை இயக்கிப்பார்க்கலாம். |
2:34 | ஒன்றும் நடக்கவில்லை. அதனால் cookie unset ஆகிவிட்டதாக கொள்ளலாம். |
2:40 | இந்த code ஐ நீக்கலாம்; இதை comment out செய்கிறேன். |
2:45 | 'if' statement ஐ என் பக்கத்தில் இடுகிறேன். |
2:48 | இது சொல்வது name எனும் cookie இருக்கிறதா? cookie ஐ unset செய்தால் கிடைக்கும் விடை "Cookie is not set". |
2:56 | refresh செய்ய "Cookie is not set". |
3:02 | விரும்பினால் மீண்டும் set செய்யலாம். cookie இன் values ஐ மாற்றவும் முடியும். |
3:08 | cookie இன் values ஐ மாற்ற 'setcookie' command ஐ இயக்க வேண்டும். |
3:13 | சொல்வது - set cookie name இங்கே புதிய value ஐ type செய்க. |
3:17 | cookies உடன் வேலை செய்வது கடினமல்ல, |
3:19 | வெகு எளிதே. |
3:21 | அது php இல் மிக சக்தி வாய்ந்தது |
3:23 | விருப்பம்போல பயன்படுத்துங்கள். |
3:27 | கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள். |
3:30 | நன்றி |