Difference between revisions of "LaTeX-Old-Version/C2/Installing-MikTeX/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
| 00:00 | | 00:00 | ||
− | | விண்டோஸ் இல் லேடக் ஐ | + | | விண்டோஸ் இல் லேடக் ஐ நிறுவுவதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.. |
|- | |- | ||
| 00:08 | | 00:08 | ||
− | | லேடக் ஐ கொண்டு அருமையான ஆவணங்களை தயாரிக்கலாம். நீங்கள் | + | | லேடக் ஐ கொண்டு அருமையான ஆவணங்களை தயாரிக்கலாம். நீங்கள் வாழ்க்கையில் பல்வேறு ஆவணங்களை தயார் செய்வீர்கள் எனில் லேடக் ஐ உபயோகிக்கும் நேரம் வந்து விட்டது. |
|- | |- | ||
| 00:19 | | 00:19 | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
| 00:27 | | 00:27 | ||
− | |லேடக் ஆவணங்களை | + | |லேடக் ஆவணங்களை விண்டோசில் உருவாக்கி இருந்தாலும் அதை எந்த வித மாற்றமும் இல்லாமல் Linux மற்றும் Mac போன்ற இதர OSகளில் இயக்க முடியும். இந்த லேடக் ஒரு FOSS மென்பொருள். |
|- | |- | ||
| 00:44 | | 00:44 | ||
− | | | + | | மேலும் இது user communities களை கொண்டு உள்ளதால், உங்கள் சந்தேகங்களுக்கு உதவி கிடைக்கும். எடுத்துக்காட்டுக்கு TUG India. |
|- | |- | ||
| 00:52 | | 00:52 | ||
− | |பின் வரும் | + | |பின் வரும் டுடோரியல்கள் moudgalya.org என்ற இணைய தளத்தில் கிடைக்கும். |
|- | |- | ||
| 00:58 | | 00:58 | ||
− | |பட்டியலில் முதலில் உள்ள "compilation" | + | |பட்டியலில் முதலில் உள்ள "compilation" ஐ பார்த்து விட்டு நடப்பு டுடோரியலுக்கு வரவும். |
|- | |- | ||
| 01:06 | | 01:06 | ||
Line 32: | Line 32: | ||
|- | |- | ||
| 01:37 | | 01:37 | ||
− | |இப்போது மிக்டெக் ஐ இன்ஸ்டால் செய்வதை பார்ப்போம். | + | |இப்போது மிக்டெக் ஐ இன்ஸ்டால் செய்வதை பார்ப்போம். பின் அதற்கான முன்புலமான டெக்னிக் சென்டர் ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். |
|- | |- | ||
| 01:49 | | 01:49 | ||
Line 38: | Line 38: | ||
|- | |- | ||
| 02:04 | | 02:04 | ||
− | | windows இல் மிக்டெக் பிரபலமான நிறுவல். அதன் 2.7 பதிப்பை | + | | windows இல் மிக்டெக் பிரபலமான நிறுவல். அதன் 2.7 பதிப்பை மிக்டெக் dot org என்ற இணையத்தளத்தில் பெறலாம்.- |
|- | |- | ||
| 02:18 | | 02:18 | ||
Line 47: | Line 47: | ||
|- | |- | ||
| 02:57 | | 02:57 | ||
− | |மிக்டெக் இன் முழு மென்பொருள் சுமார் 900 MB அளவு | + | |மிக்டெக் இன் முழு மென்பொருள் சுமார் 900 MB அளவு கொண்டால் அதை பரிந்துரைப்பது இல்லை. |
|- | |- | ||
| 03:04 | | 03:04 | ||
− | | | + | | நல்ல இணைய இணைப்பு இல்லையெனில் எதிர் காலத்தில் போஸி டாட் இன் தரவிருக்கும் CD யையும் பயன்படுத்தலாம். |
|- | |- | ||
| 03:12 | | 03:12 | ||
− | | | + | | இதை டவுன்லோட்ஸ் டிரக்டரியில் பதிவிறக்கம் செய்து சேமித்து இருக்கிறேன். அதை திறக்கிறேன். |
|- | |- | ||
| 03:21 | | 03:21 | ||
− | | | + | | ஏற்கனவே பதிவிறக்கம் செய்து விட்டதால் இப்போது ஐகானை சொடுக்கி நிறுவபோகிறேன். |
|- | |- | ||
| 03:32 | | 03:32 | ||
− | |முன்னிருப்பு பதில்களை கொடுங்கள். | + | |முன்னிருப்பு பதில்களை கொடுங்கள். நிறுவ சுமார் இருபது நிமிடங்கள் தேவைபடுவதால் காட்ட போவதில்லை. |
|- | |- | ||
| 03:41 | | 03:41 | ||
− | |நான் ஏற்கனவே | + | |நான் ஏற்கனவே நிறுவி விட்டேன்; அது இங்கே உள்ளது. |
|- | |- | ||
| 03:47 | | 03:47 | ||
− | |அடுத்தது அடோபி reader. இது ஒரு இலவச மென்பொருள். | + | |அடுத்தது அடோபி reader. இது ஒரு இலவச மென்பொருள். இதைகொண்டு pdf File களை பார்க்க முடியும் |
|- | |- | ||
|03:56 | |03:56 | ||
− | |இதை | + | |இதை ஏற்கனவே நிறுவி இருந்தால் மீதி ஸ்லைடை தவிர்க்கவும். |
|- | |- | ||
| 04:03 | | 04:03 | ||
Line 77: | Line 77: | ||
|- | |- | ||
| 04:21 | | 04:21 | ||
− | |இரு முறை சொடுக்கி, வழக்கமான பதில்களை அளித்து | + | |இரு முறை சொடுக்கி, வழக்கமான பதில்களை அளித்து அதை நிறுவுக. நான் செய்து விட்டேன். |
|- | |- | ||
| 04:29 | | 04:29 | ||
Line 86: | Line 86: | ||
|- | |- | ||
| 05:01 | | 05:01 | ||
− | |இதோ, | + | |இதோ, பின்னே சென்றால்..... நாம் texnic center dot org க்கு போகலாம். வந்து விட்டேன். |
|- | |- | ||
| 05:10 | | 05:10 | ||
Line 92: | Line 92: | ||
|- | |- | ||
| 05:28 | | 05:28 | ||
− | | | + | |இது டெக்னிக் சென்டர் மற்றும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றி பேசுகிறது. |
|- | |- | ||
| 05:36 | | 05:36 | ||
− | | | + | | download ஐ click செய்ய வேண்டும் .. இதற்கு முன் பார்த்த பக்கத்தில். |
|- | |- | ||
| 05:45 | | 05:45 | ||
Line 101: | Line 101: | ||
|- | |- | ||
| 06:00 | | 06:00 | ||
− | |இதோ | + | |இதோ ஏற்கனவே download செய்து வைத்து உள்ள டிரக்டரி. இங்கே திரும்பி போகலாம். |
|- | |- | ||
| 06:19 | | 06:19 | ||
− | |முன் சொன்னது போல இது தரவிறக்க பட்டியல் ஒன்றை காட்டுகிறது. | + | |முன் சொன்னது போல இது தரவிறக்க பட்டியல் ஒன்றை காட்டுகிறது. இதில் டெக்னிக் சென்டர் நிறுவி முதலில் உள்ளது. |
|- | |- | ||
| 06:27 | | 06:27 | ||
− | | | + | |downloadக்கு mirror link ஐ தேர்வு செய்ய வேண்டி இருக்கலாம். பின்னர் பயன்படுத்த அந்த file ஐ சேமிக்கவும். |
|- | |- | ||
| 06:38 | | 06:38 | ||
− | | முன் சொன்னது போல | + | | முன் சொன்னது போல ஏற்கனவே download செய்து விட்டேன். இரட்டை சொடுக்கு சொடுக்கி வழக்கமான பதில்களை அளித்து நிறுவவும். |
|- | |- | ||
| 06:47 | | 06:47 | ||
− | |இதோ அங்கே போகிறேன். டவுன்லோட்ஸ் .. மேலே போகலாம். இந்த ஜிபிஎல் அக்ரிமென்ட் ஐ ஒப்புக்கொள்ளலாம். மேலே போகலாம். அது | + | |இதோ அங்கே போகிறேன். டவுன்லோட்ஸ் .. மேலே போகலாம். இந்த ஜிபிஎல் (GPL) அக்ரிமென்ட் ஐ ஒப்புக்கொள்ளலாம். மேலே போகலாம். அது நிறுவப்படுகிறது |
|- | |- | ||
| 07:29 | | 07:29 | ||
− | |டெஸ்க் டாப் இல் உள்ள texnix center shortcut ஐ பயன்படுத்தி | + | |டெஸ்க் டாப் இல் உள்ள texnix center shortcut ஐ பயன்படுத்தி துவக்குங்கள். |
|- | |- | ||
| 07:45 | | 07:45 | ||
− | |இதோ டெஸ்க் டாப். துவக்கலாம். இதை மூடுகிறேன். இதை | + | |இதோ டெஸ்க் டாப். துவக்கலாம். இதை மூடுகிறேன். இதை இப்போது "configure " செய்ய வேண்டும். முதலில், அது "tex distribution" இருக்கும் இடத்தை கேட்கும். |
|- | |- | ||
| 08:15 | | 08:15 | ||
− | |அது எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியும். அதை | + | |அது எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியும். அதை உள்ளிடுகிறேன். C colon, program files, மிக்டெக் 2.7, மிக்டெக். bin . அல்லது ப்ரௌஸ் செய்தும் இந்த டிரக்டரியை காட்டலாம். |
|- | |- | ||
| 08:41 | | 08:41 | ||
Line 128: | Line 128: | ||
|- | |- | ||
| 08:49 | | 08:49 | ||
− | |இப்போது "அடோபி reader " இருக்கும் இடத்தை | + | |இப்போது "அடோபி reader " இருக்கும் இடத்தை தேடி காட்டப் போகிறேன். |
|- | |- | ||
| 09:06 | | 09:06 | ||
− | |அது program files , அடோபி reader 9. | + | |அது program files , அடோபி reader 9.0, reader என்ற இடத்தில் உள்ளது. அதை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அடுத்து... முடிக்கலாம். |
|- | |- | ||
| 09:33 | | 09:33 | ||
− | | இப்போது டெக்னிக் சென்டர் configure ஆகி விட்டது. இப்போது முழுவதையும் காண | + | | இப்போது டெக்னிக் சென்டர் configure ஆகி விட்டது. இப்போது முழுவதையும் காண இதை சிறிதாக்கி காட்டபோகிறேன் |
|- | |- | ||
| 09:46 | | 09:46 | ||
Line 140: | Line 140: | ||
|- | |- | ||
| 10:07 | | 10:07 | ||
− | |திறந்த உடன் | + | |திறந்த உடன் ஒரு "டிப்" தரும். மூடி விடுங்கள். பின் "confirguration menu " வை திறந்து "லேடக் distribution " நிறுவுதலுக்கு கேட்கும். மிக்டெக்கை பரிந்துரைக்கும். |
|- | |- | ||
| 10:16 | | 10:16 | ||
− | | நாம் | + | | நாம் ஏற்கனவே செய்து விட்டதால் next அழுத்தலாம். இப்போது மிக்டெக் பைனரி பைல்கள் இருக்கும் இடத்தை அது கேட்கும். |
|- | |- | ||
| 10:27 | | 10:27 | ||
− | |இதையும் | + | |இதையும் கொடுத்து விட்டோம். என் டிரக்டரியில் அது இங்கே உள்ளது. இதை நான் கைமுறையாக உள்ளிட்டேன். பிஎஸ் பைல்ஸ் எதையும் உள்ளிடவில்லை. ப்ரௌஸ் செய்து இதை அக்ரோபாட் ரீடருக்கு காட்டினோம். |
|- | |- | ||
| 10:48 | | 10:48 | ||
− | | | + | | இப்போது டெக்னிக் சென்டர் ஐ உபயோகிக்க தயாராக உள்ளோம். "what is compilation " என்று moudgalya dot org யில் இருக்கும் டுடோரியலை பார்க்கவில்லையானால் பார்த்தபின் தொடருங்கள். |
|- | |- | ||
| 11:00 | | 11:00 | ||
Line 155: | Line 155: | ||
|- | |- | ||
| 11:15 | | 11:15 | ||
− | |புதிய பைலை உருவாக்க New வை சொடுக்கி டைப் செய்து சேமிக்கலாம். | + | |புதிய பைலை உருவாக்க New வை சொடுக்கி டைப் செய்து சேமிக்கலாம். ஏற்கெனவே "ஹெலோ டாட் டெக் " என்ற பைல் ஐ தயாரித்து உள்ளேன். |
|- | |- | ||
| 11:24 | | 11:24 | ||
Line 174: | Line 174: | ||
|- | |- | ||
| 12:42 | | 12:42 | ||
− | | மேத்ஸ் இல் matrices, fraction, போன்ற பல்வேறு விஷயங்களை காணலாம். இப்போது இதை | + | | மேத்ஸ் இல் matrices, fraction, போன்ற பல்வேறு விஷயங்களை காணலாம். இப்போது இதை மூடுகிறேன். |
|- | |- | ||
| 12:52 | | 12:52 | ||
− | |அட்வான்ஸ்ட் லேடக் , | + | |அட்வான்ஸ்ட் லேடக் , environments அதில் alignments, environments, array, pictures, maths... மேலும் பல.. |
|- | |- | ||
| 13:02 | | 13:02 | ||
Line 186: | Line 186: | ||
|- | |- | ||
|13:37 | |13:37 | ||
− | |பல திறந்த மூல மென்பொருட்களுக்கு இதுவே வழக்கமான முறை. யாரையாவது | + | |பல திறந்த மூல மென்பொருட்களுக்கு இதுவே வழக்கமான முறை. யாரையாவது கேட்டு தெரிந்துகொள்க. |
|- | |- | ||
| 13:45 | | 13:45 | ||
− | | இரண்டாவது லேடக் தொடர்பான உதவி. | + | | இரண்டாவது லேடக் தொடர்பான உதவி. ரிபோர்ட்டை அமைப்பது, கணக்கை சேர்ப்பது, லிஸ்ட் சூழலை உள் நுழைப்பது.. இப்படி பல. |
|- | |- | ||
| 13:52 | | 13:52 | ||
− | |எப்போதும் வலை தேடல் சிறந்த தேர்வாக உள்ளது. | + | |எப்போதும் வலை தேடல் சிறந்த தேர்வாக உள்ளது. பின்னே சென்று font அளவை சிறிது அதிகமாக்குவோம். அது இங்கே உள்ளது.. Tools - Options - Text Format |
|- | |- | ||
| 14:19 | | 14:19 | ||
Line 207: | Line 207: | ||
|- | |- | ||
| 15:48 | | 15:48 | ||
− | |அது compile ஆவதை | + | |அது compile ஆவதை பார்க்கலாம். பின் அது அடோபி reader ஐ திறக்கும். அதை இங்கே கொண்டு வருகிறேன். அதை பெரிதாக்க முடியும். ஒரே ஒரு வரி தெரிகிறது. |
|- | |- | ||
| 16:06 | | 16:06 | ||
− | |இந்த file ஐ | + | |இந்த file ஐ மாற்றி மாற்றி compile செய்து நடப்பதை பார்க்கலாம் இப்போது hello dot tex மற்றும் hello dot pdf ஐ மூடப் போகிறேன். |
|- | |- | ||
| 16:19 | | 16:19 | ||
− | |இப்போது அடோபி reader இல் உள்ள ஒரு குறைபாட்டை பற்றி சொல்ல வேண்டும். இதை விளக்க report .tex என்ற பைல் ஐ | + | |இப்போது அடோபி reader இல் உள்ள ஒரு குறைபாட்டை பற்றி சொல்ல வேண்டும். இதை விளக்க report .tex என்ற பைல் ஐ load செய்ய போகிறேன். அது ரிபோர்ட் ரைட்டிங் என்ற டுடோரியலை உருவாக்க பயன்பட்டது. இது மௌத்கல்யா டாட் ஓஆர்ஜி இல் கிடைக்கும். |
|- | |- | ||
| 16:32 | | 16:32 | ||
Line 229: | Line 229: | ||
|- | |- | ||
| 18:14 | | 18:14 | ||
− | |இதோ இது தான் இரண்டாவது பக்கம். அங்கேதான் இருக்கிறோம் என்பதை | + | |இதோ இது தான் இரண்டாவது பக்கம். அங்கேதான் இருக்கிறோம் என்பதை நினைவு கொள்க. இங்கே திரும்பி வருகிறோம். இது தேவையில்லை மூடிவிடலாம். |
|- | |- | ||
| 18:36 | | 18:36 | ||
Line 235: | Line 235: | ||
|- | |- | ||
| 18:51 | | 18:51 | ||
− | |இரண்டாவது பக்கத்தில் இருக்கும்போது | + | |இரண்டாவது பக்கத்தில் இருக்கும்போது மறுபடியும் compile செய்ய போகிறேன். இதோ அது முதல் பக்கத்துக்கே போய்விட்டது. |
|- | |- | ||
| 19:03 | | 19:03 | ||
Line 241: | Line 241: | ||
|- | |- | ||
| 19:19 | | 19:19 | ||
− | | | + | | அடோபி reader, தான் இறுதியாக பார்த்த file ஐ நினைவு கொள்வதில்லை. பெரிய டாக்குமெண்டுகளை கையாளும்போது இது பெரிய பிரச்சினையாகும். |
|- | |- | ||
| 19:27 | | 19:27 | ||
− | |அடோபி ரீடரை பயன்படுத்தினால் | + | |அடோபி ரீடரை பயன்படுத்தினால் ஒவ்வொரு கம்பைலேஷனுக்கும் பின் முதல் பக்கத்தையே திறக்கும். நிறைய பக்க பைல் களை compile செய்தால் இது ஒரு பெரிய தலைவலி |
|- | |- | ||
| 19:37 | | 19:37 | ||
Line 250: | Line 250: | ||
|- | |- | ||
| 19:51 | | 19:51 | ||
− | |Sumatra ஒரு இலவச திறந்த மென்பொருள். ஆகவே | + | |Sumatra ஒரு இலவச திறந்த மென்பொருள். ஆகவே இதை தேடினால் இந்த பக்கத்துக்கு கொண்டு செல்லும். சற்று நேரத்தில் அந்த பக்கத்தை காட்ட போகிறேன். |
|- | |- | ||
| 20:01 | | 20:01 | ||
− | | | + | |இதோ இருக்கிறது. டவுன்லோட் பக்கத்தை பார்க்கலாம். நிறுவலுக்கு தேவையான பைலை காட்டுகிறது. அது ஏறக்குறைய 1.5 MB அளவு. இதை ஏற்கனவே download செய்து விட்டேன் |
|- | |- | ||
| 20:17 | | 20:17 | ||
− | |ஆகவே | + | |ஆகவே இப்போது மூடுகிறேன். இங்கே திரும்பி வந்து, அடுத்த பக்கம் போகலாம். ஐகானை சொடுக்கி வழக்கமான பதில்களை அளித்து நிறுவலாம்.. |
|- | |- | ||
| 20:35 | | 20:35 | ||
− | | | + | |அப்படியே செய்கிறேன். நான் ஏற்கனவே download செய்து விட்டேன். இதோ.. நிறுவு விட்டேன். |
|- | |- | ||
| 20:54 | | 20:54 | ||
− | |இதோ | + | |இதோ நிறுவலை முடித்து விட்டோம். அடுத்த பக்கம் போகலாம். என் கணினியில் இது program files என்கிற folder இல் நிறுவியுள்ளது. இதோ Sumatra dot pdf. |
|- | |- | ||
| 21:11 | | 21:11 | ||
− | |நாம் டெக்னிக் சென்டருக்கு "Sumatra" வை பயன்படுத்த சொல்ல வேண்டும். அதற்கு build இற்கு சென்று output profile ஐ தீர்மானித்து | + | |நாம் டெக்னிக் சென்டருக்கு "Sumatra" வை பயன்படுத்த சொல்ல வேண்டும். அதற்கு build இற்கு சென்று output profile ஐ தீர்மானித்து பின் இதெல்லாம் செய்யலாம்.. |
|- | |- | ||
| 21:22 | | 21:22 | ||
− | |இப்போது வ்யுவர். ஆகவே இங்கேதான் அது இருக்கிறது. இதை இடம் கண்டு பிடிக்கலாம். | + | |இப்போது வ்யுவர். ஆகவே இங்கேதான் அது இருக்கிறது. இதை இடம் கண்டு பிடிக்கலாம். இப்போது இது தேவையில்லை மூடிவிடலாம். texnic center, build, define output profile, viewer க்கு போகலாம். |
|- | |- | ||
| 21:43 | | 21:43 | ||
− | |இதோ அது அடோபியை காட்டி கொண்டு உள்ளது. இதை | + | |இதோ அது அடோபியை காட்டி கொண்டு உள்ளது. இதை மாற்ற வேண்டும். சரி திரும்பி போகலாம். இங்கே... |
|- | |- | ||
| 21:54 | | 21:54 | ||
− | |இதோ | + | |இதோ program files உக்கு சென்று sumatra வை கண்டு பிடிக்க வேண்டும்; இதைத்தான் காட்ட வேண்டும். முடிந்தது. |
|- | |- | ||
| 22:11 | | 22:11 | ||
− | |இனி | + | |இனி கம்பைலே ஷன் சுமத்ராவை கொண்டு நடக்கும். இதுதான் செய்தோம். ப்ரௌஸ் செய்து இடத்தை கண்டு பிடித்து காட்டினோம். sumatra வை உபயோகிக்க தயார் ஆகி விட்டோம். |
|- | |- | ||
| 22:25 | | 22:25 | ||
− | | | + | |அடோபி Reader ஐ மூடலாம். ரிபோர்ட் டாட் டெக் ஐ CTRL + F7 ஐ ஒரே நேரத்தில் அழுத்தி compile செய்யலாம். |
|- | |- | ||
| 22:34 | | 22:34 | ||
− | | | + | |Ctrl + F7 பயன்படுத்தி compile செய்ய வேண்டும், முன்பு செய்ததை போன்று இல்லை. ஆகவே Ctrl + F7... compile ஆகிவிட்டது. |
|- | |- | ||
| 22:47 | | 22:47 | ||
− | |இப்போது என்ன செய்ய வேண்டும்? report dot pdf file ஐ கண்டு பிடிக்கலாம். லேடக் பைல் க்கு | + | |இப்போது என்ன செய்ய வேண்டும்? report dot pdf file ஐ கண்டு பிடிக்கலாம். லேடக் பைல் க்கு சென்று... இதோ இருக்கிறது. இதை sumatra பயன்படுத்தி திறக்கப் போகிறேன். |
|- | |- | ||
| 23:08 | | 23:08 | ||
− | | | + | |இது சுமத்ரா. இதை கொஞ்சம் மேலே கொண்டு போகலாம். இது முதல் பக்கம் இது இரண்டாவது பக்கம். இரண்டாவது பக்கத்தை எடுத்து கொள்வோம். |
|- | |- | ||
| 23:42 | | 23:42 | ||
− | |இந்த இரண்டாவது பக்கம் போன பிறகு இங்கே ஒரு புதிய வரியை உரையில் சேர்ப்போம். “Added Line” | + | |இந்த இரண்டாவது பக்கம் போன பிறகு இங்கே ஒரு புதிய வரியை உரையில் சேர்ப்போம். “Added Line” பின் அதை சேமித்து Ctrl F7... |
|- | |- | ||
| 24:03 | | 24:03 | ||
− | | | + | | report dot pdf ஐ பாருங்கள் பக்க எண் அதேதான் இருக்கிறது. உங்களை திருப்தி படுத்த இப்போது பக்கத்தை சிறிதாக்கி உங்களுக்கு இரண்டு பைல் களையும் காட்ட போகிறேன். |
|- | |- | ||
| 24:23 | | 24:23 | ||
− | |நாம் சேர்த்த வரியை | + | |நாம் சேர்த்த வரியை அழித்து விட்டு, சேமித்து control f7; compile செய்கிறேன். இப்போது அந்த வரி pdf பைல் இல் இல்லை. |
|- | |- | ||
| 24:38 | | 24:38 | ||
− | |உண்மையில் நான் என்ன செய்யக்கூடும் என்றால்... இங்கே போய் chapter-new மூடுகிறேன். சேமித்து control f7. | + | |உண்மையில் நான் என்ன செய்யக்கூடும் என்றால்... இங்கே போய் chapter-new ஐ மூடுகிறேன். சேமித்து control f7. |
|- | |- | ||
| 24:59 | | 24:59 | ||
− | |இங்கே | + | |இங்கே மூன்று பக்கங்கள் இருக்கின்றன. நாம் இரண்டவது பக்கத்தில் இருக்கிறோம். ஏனெனில் முன்னே அங்குதான் இருந்தோம். |
|- | |- | ||
| 25:05 | | 25:05 | ||
Line 310: | Line 310: | ||
|- | |- | ||
| 25:18 | | 25:18 | ||
− | | | + | |இது அத்தனையும் செய்தோம். மேலே போகலாம். பிடிஎஃப் பைல் தானாக மாறிவிடும். அதற்கு ஒன்றும் செய்ய வேண்டாம். |
|- | |- | ||
| 25:25 | | 25:25 | ||
− | |முக்கியமாக அதே பக்கத்தை காட்டுகிறது. ஒரு அப்பெண்டிக்ஸ் சேர்த்து ctrl f7 ஆல் கம்பைல் செய்தால் மூன்று பக்கங்கள் உள்ளன. | + | |முக்கியமாக அதே பக்கத்தை காட்டுகிறது. ஒரு அப்பெண்டிக்ஸ் சேர்த்து ctrl f7 ஆல் கம்பைல் செய்தால் மூன்று பக்கங்கள் உள்ளன. மூன்றாம் பக்கம் சென்று அங்கிருந்து கம்பைல் செய்தால் அது மூன்றாம் பக்கத்திலேயே இருக்கிறது. |
|- | |- | ||
| 25:38 | | 25:38 | ||
− | | | + | |அடுத்து முன்பே சொன்னதை போல, நமக்கு கிடைத்த மிக்டெக் இன் அடிப்படை பதிப்பைதான் நிறுவினோம். இதை வைத்தே பல்வேறு காரியங்களை செய்யலாம் |
|- | |- | ||
| 25:48 | | 25:48 | ||
− | |மிக்டெக் க்கு மேலும் பல்வேறு package கள் உள்ளன. | + | |மிக்டெக் க்கு மேலும் பல்வேறு package கள் உள்ளன. சில இங்கு பட்டியலிடப்பட்டாலும் அவை இங்கே கிடைக்கவில்லை. Beamer ஒரு பயனுள்ள package . |
|- | |- | ||
| 25:57 | | 25:57 | ||
− | |அவற்றை | + | |அவற்றை நிறுவுவது பற்றிய விளக்கம் அடுத்த slide இல் உள்ளது. அடிப்படை மிக்டெக் ஐ நிறுவிய பின் அப்டேட் செய்யவும். |
|- | |- | ||
| 26:06 | | 26:06 | ||
− | |விண்டோஸ் ஸ்க்ரீனில் இடது மூலையில் Taskbar இல் | + | |விண்டோஸ் ஸ்க்ரீனில் இடது மூலையில் Taskbar இல் start பட்டனை சொடுக்கவும். |
|- | |- | ||
| 26:12 | | 26:12 | ||
− | |சொடுக்கவும்: program மிக்டெக் 2.7 update | + | |சொடுக்கவும்: program மிக்டெக் 2.7 update, மிரர், ப்ராக்ஸி முதலியன... அது அப்டேட் ஆகிவிடும். |
|- | |- | ||
| 26:22 | | 26:22 | ||
− | | | + | |பின் டுடோரியலில் சொன்னபடி டெக்னிக் சென்டர் ஐ உபயோகிக்க ஆரம்பிக்கலாம். ஏதேனும் பாக்கேஜ் இல்லை எனில் மிக்டெக் அதை நிறுவும் படி சொல்லும். |
|- | |- | ||
| 26:32 | | 26:32 | ||
− | |மிக்டெக் package களை | + | |மிக்டெக் package களை இணையத்தளம் அல்லது குறுந்தகடு விநியோகத்தின் வழியிலோ நிறுவலாம். முதலில் முழுவதையும் வன்வட்டுக்கு எழுதிக்கொண்டு அங்கிருந்து நிறுவலாம். |
|- | |- | ||
| 26:45 | | 26:45 | ||
− | |சிடி யில் இருந்து | + | |சிடி யில் இருந்து நிறுவுவதில் சில சிக்கல்கள் உள்ளன. இதை செய்ய குறைந்த பட்சம் 1GB வட்டு இடம் தேவை |
|- | |- | ||
| 26:55 | | 26:55 | ||
− | | | + | | சந்தேகங்கள் இருந்தால் "user communities " களை தொடர்பு கொள்ளலாம். எடுத்துகாட்டாக TUG India . |
|- | |- | ||
| 27:01 | | 27:01 | ||
Line 346: | Line 346: | ||
|- | |- | ||
| 27:12 | | 27:12 | ||
− | |உங்கள் கருத்துகளை | + | |உங்கள் கருத்துகளை அனுப்புக்கள். நன்றி. |
Revision as of 12:01, 4 October 2013
Time | Narration |
---|---|
00:00 | விண்டோஸ் இல் லேடக் ஐ நிறுவுவதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.. |
00:08 | லேடக் ஐ கொண்டு அருமையான ஆவணங்களை தயாரிக்கலாம். நீங்கள் வாழ்க்கையில் பல்வேறு ஆவணங்களை தயார் செய்வீர்கள் எனில் லேடக் ஐ உபயோகிக்கும் நேரம் வந்து விட்டது. |
00:19 | கணிதம் சம்பந்தமான ஆவணங்களை கையாள லேடக் யை விட சிறந்த மென்பொருளை காண இயலாது. |
00:27 | லேடக் ஆவணங்களை விண்டோசில் உருவாக்கி இருந்தாலும் அதை எந்த வித மாற்றமும் இல்லாமல் Linux மற்றும் Mac போன்ற இதர OSகளில் இயக்க முடியும். இந்த லேடக் ஒரு FOSS மென்பொருள். |
00:44 | மேலும் இது user communities களை கொண்டு உள்ளதால், உங்கள் சந்தேகங்களுக்கு உதவி கிடைக்கும். எடுத்துக்காட்டுக்கு TUG India. |
00:52 | பின் வரும் டுடோரியல்கள் moudgalya.org என்ற இணைய தளத்தில் கிடைக்கும். |
00:58 | பட்டியலில் முதலில் உள்ள "compilation" ஐ பார்த்து விட்டு நடப்பு டுடோரியலுக்கு வரவும். |
01:06 |
கடைசியாக இணையமே தகவல்களை பெறுவதற்கு சிறந்த இடம். லேடக் ஐ பற்றிய தகவலுக்கு எதிர் காலத்தில் http fossee dot in தளத்தை அணுகுங்கள். இரண்டு எஸ் மற்றும் இரண்டு இ இருப்பதை கவனிக்கவும். |
01:22 | FOSSEE என்பது Free and Open Source Software in science and engineering education என்பதின் விரிவாக்கமாகும். |
01:37 | இப்போது மிக்டெக் ஐ இன்ஸ்டால் செய்வதை பார்ப்போம். பின் அதற்கான முன்புலமான டெக்னிக் சென்டர் ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். |
01:49 | அதன் மூலம் எவ்வாறு தொகுப்பது, அதை எவ்வாறு அடோபி Reader ஐ பயன்படுத்தி பார்ப்பது என்பதை பற்றியும் பார்ப்போம். இறுதியாக நாம் "Sumatra " என்ற இலவச pdf reader ஐ பற்றியும் பார்ப்போம் . - |
02:04 | windows இல் மிக்டெக் பிரபலமான நிறுவல். அதன் 2.7 பதிப்பை மிக்டெக் dot org என்ற இணையத்தளத்தில் பெறலாம்.- |
02:18 | அங்கே போகலாம். இதோ இருக்கிறது. இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். |
02:40 | பதிவிறக்கம் செய்து அதை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆரம்ப பயனாளி என்பதால் சில முறை அதை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். இதன் பெயர் இங்கே உள்ளது. இது கொஞ்சம் பெரிய பைல். சுமார் 83 MB அளவு கொண்டது. |
02:57 | மிக்டெக் இன் முழு மென்பொருள் சுமார் 900 MB அளவு கொண்டால் அதை பரிந்துரைப்பது இல்லை. |
03:04 | நல்ல இணைய இணைப்பு இல்லையெனில் எதிர் காலத்தில் போஸி டாட் இன் தரவிருக்கும் CD யையும் பயன்படுத்தலாம். |
03:12 | இதை டவுன்லோட்ஸ் டிரக்டரியில் பதிவிறக்கம் செய்து சேமித்து இருக்கிறேன். அதை திறக்கிறேன். |
03:21 | ஏற்கனவே பதிவிறக்கம் செய்து விட்டதால் இப்போது ஐகானை சொடுக்கி நிறுவபோகிறேன். |
03:32 | முன்னிருப்பு பதில்களை கொடுங்கள். நிறுவ சுமார் இருபது நிமிடங்கள் தேவைபடுவதால் காட்ட போவதில்லை. |
03:41 | நான் ஏற்கனவே நிறுவி விட்டேன்; அது இங்கே உள்ளது. |
03:47 | அடுத்தது அடோபி reader. இது ஒரு இலவச மென்பொருள். இதைகொண்டு pdf File களை பார்க்க முடியும் |
03:56 | இதை ஏற்கனவே நிறுவி இருந்தால் மீதி ஸ்லைடை தவிர்க்கவும். |
04:03 | இல்லையென்றால், அடோபி .com இணையத்துக்கு சென்று அதனை பதிவிறக்கம் செய்க.. |
04:11 | இதை என் டவுன்லோட்ஸ் டிரக்டரியில் பதிவிறக்கம் செய்திருக்கிறேன். இங்கே உள்ளது. |
04:21 | இரு முறை சொடுக்கி, வழக்கமான பதில்களை அளித்து அதை நிறுவுக. நான் செய்து விட்டேன். |
04:29 | அடுத்து நிறுவ வேண்டியது டெக்னிக் சென்டர் . டெக்னிக் சென்டர் dot org செல்லவும். இரண்டு c இருப்பதை கவனிக்கவும். |
04:43 | அது என்னிடம் உள்ளதா என்று பார்க்கலாம். இதோ என்னிடம் அந்த மென்பொருள் உள்ளது. |
05:01 | இதோ, பின்னே சென்றால்..... நாம் texnic center dot org க்கு போகலாம். வந்து விட்டேன். |
05:10 | இதோ நான் மறுபடியும் போகிறேன். இதோ... அந்த பக்கம் வந்து விட்டது. |
05:28 | இது டெக்னிக் சென்டர் மற்றும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றி பேசுகிறது. |
05:36 | download ஐ click செய்ய வேண்டும் .. இதற்கு முன் பார்த்த பக்கத்தில். |
05:45 | அந்த பக்கத்தில் உள்ள முதல் பைலை download செய்யவும். நான் முன்பே செய்து விட்டேன். |
06:00 | இதோ ஏற்கனவே download செய்து வைத்து உள்ள டிரக்டரி. இங்கே திரும்பி போகலாம். |
06:19 | முன் சொன்னது போல இது தரவிறக்க பட்டியல் ஒன்றை காட்டுகிறது. இதில் டெக்னிக் சென்டர் நிறுவி முதலில் உள்ளது. |
06:27 | downloadக்கு mirror link ஐ தேர்வு செய்ய வேண்டி இருக்கலாம். பின்னர் பயன்படுத்த அந்த file ஐ சேமிக்கவும். |
06:38 | முன் சொன்னது போல ஏற்கனவே download செய்து விட்டேன். இரட்டை சொடுக்கு சொடுக்கி வழக்கமான பதில்களை அளித்து நிறுவவும். |
06:47 | இதோ அங்கே போகிறேன். டவுன்லோட்ஸ் .. மேலே போகலாம். இந்த ஜிபிஎல் (GPL) அக்ரிமென்ட் ஐ ஒப்புக்கொள்ளலாம். மேலே போகலாம். அது நிறுவப்படுகிறது |
07:29 | டெஸ்க் டாப் இல் உள்ள texnix center shortcut ஐ பயன்படுத்தி துவக்குங்கள். |
07:45 | இதோ டெஸ்க் டாப். துவக்கலாம். இதை மூடுகிறேன். இதை இப்போது "configure " செய்ய வேண்டும். முதலில், அது "tex distribution" இருக்கும் இடத்தை கேட்கும். |
08:15 | அது எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியும். அதை உள்ளிடுகிறேன். C colon, program files, மிக்டெக் 2.7, மிக்டெக். bin . அல்லது ப்ரௌஸ் செய்தும் இந்த டிரக்டரியை காட்டலாம். |
08:41 | அடுத்தது "post script viewer ". இதில் எதையும் மாற்றாமல், உள்ளதை ஒப்புக்கொள்ளலாம். |
08:49 | இப்போது "அடோபி reader " இருக்கும் இடத்தை தேடி காட்டப் போகிறேன். |
09:06 | அது program files , அடோபி reader 9.0, reader என்ற இடத்தில் உள்ளது. அதை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அடுத்து... முடிக்கலாம். |
09:33 | இப்போது டெக்னிக் சென்டர் configure ஆகி விட்டது. இப்போது முழுவதையும் காண இதை சிறிதாக்கி காட்டபோகிறேன் |
09:46 | இதோ இங்கே. கொஞ்சம் பெரிதாக்குகிறேன். இப்போது இதை உபயோகிக்க தயார். |
10:07 | திறந்த உடன் ஒரு "டிப்" தரும். மூடி விடுங்கள். பின் "confirguration menu " வை திறந்து "லேடக் distribution " நிறுவுதலுக்கு கேட்கும். மிக்டெக்கை பரிந்துரைக்கும். |
10:16 | நாம் ஏற்கனவே செய்து விட்டதால் next அழுத்தலாம். இப்போது மிக்டெக் பைனரி பைல்கள் இருக்கும் இடத்தை அது கேட்கும். |
10:27 | இதையும் கொடுத்து விட்டோம். என் டிரக்டரியில் அது இங்கே உள்ளது. இதை நான் கைமுறையாக உள்ளிட்டேன். பிஎஸ் பைல்ஸ் எதையும் உள்ளிடவில்லை. ப்ரௌஸ் செய்து இதை அக்ரோபாட் ரீடருக்கு காட்டினோம். |
10:48 | இப்போது டெக்னிக் சென்டர் ஐ உபயோகிக்க தயாராக உள்ளோம். "what is compilation " என்று moudgalya dot org யில் இருக்கும் டுடோரியலை பார்க்கவில்லையானால் பார்த்தபின் தொடருங்கள். |
11:00 | பார்த்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொண்டு டுடோரியல் தொடருகிறது. இப்போது டெக்னிக் சென்டர் இல் ஒரு புதிய பைல் ஐ திறக்க பைல் மெனுவை திறக்கலாம். என்ன செய்ய வேண்டும்? |
11:15 | புதிய பைலை உருவாக்க New வை சொடுக்கி டைப் செய்து சேமிக்கலாம். ஏற்கெனவே "ஹெலோ டாட் டெக் " என்ற பைல் ஐ தயாரித்து உள்ளேன். |
11:24 | அதை இங்கே சென்று file... open... அது லேடக் பைல்களில் இருக்கிறது. ஹெலோ டாட் டெக்.. இதை திறக்கலாம். சரி இங்கே திரும்பி வருகிறேன். |
11:50 | டெக்னிக் சென்டர் க்கு சிறந்த உதவி அத்துடனே வருகிறது. இன்னொரு சிறந்த உதவி texnic center dot org, - இதை பார்த்துவிட்டோம். |
12:00 | இப்போது உதவிக்கு help மெனுவிற்கு சென்று contents ஐ சொடுக்கலாம். என்ன சொல்கிறேன் என்றால்...
இதோ Help menu ...Contents .. |
12:16 | இங்கு இரண்டு உதவிகள் உள்ளன. ஒன்று டெக்னிக் சென்டர் சம்பந்தமானது. மேலும் இதில் ஒரு லேடக் உதவி e-book உள்ளது. |
12:28 | இதை நான் சொடுக்க பல விஷயங்கள் தெரிகின்றன. உதாரணமாக லேடக் மேத்ஸ் கிராபிக்ஸ்... |
12:42 | மேத்ஸ் இல் matrices, fraction, போன்ற பல்வேறு விஷயங்களை காணலாம். இப்போது இதை மூடுகிறேன். |
12:52 | அட்வான்ஸ்ட் லேடக் , environments அதில் alignments, environments, array, pictures, maths... மேலும் பல.. |
13:02 | இதையும் மூடலாம். இங்கே வரலாம். டெக்னிக் சென்டர் help மெனு ... முதல் உதவி font இன் தோற்றம், டெக்னிக் சென்டரின் தன்மை முதலிய விஷயங்களை மாற்ற உதவும். |
13:25 | இது டெக்னிக் சென்டரை கான்பிகர் செய்ய உதவும். சில சமயம் கையேட்டுக்கும், உண்மையாக செய்வதற்கும் சில மாற்றங்கள் இருக்கலாம். அப்படி இருந்தால் இணையத்தில் தேடி தெளிவு பெறுங்கள். |
13:37 | பல திறந்த மூல மென்பொருட்களுக்கு இதுவே வழக்கமான முறை. யாரையாவது கேட்டு தெரிந்துகொள்க. |
13:45 | இரண்டாவது லேடக் தொடர்பான உதவி. ரிபோர்ட்டை அமைப்பது, கணக்கை சேர்ப்பது, லிஸ்ட் சூழலை உள் நுழைப்பது.. இப்படி பல. |
13:52 | எப்போதும் வலை தேடல் சிறந்த தேர்வாக உள்ளது. பின்னே சென்று font அளவை சிறிது அதிகமாக்குவோம். அது இங்கே உள்ளது.. Tools - Options - Text Format |
14:19 | நான் இப்போது 12 size தேர்வு செய்தால்... எழுத்து சற்று பெரிதாகிறது... நீங்கள் விரும்பினால் எடிட்டரில் வரி எண்களையும் பார்க்கலாம். |
14:44 | இங்கே திரும்பி வந்து Tools - Options -Editor - show line numbers ... சரி. |
15:03 | இப்போது நாம் நமது டாக்குமெண்டை compile செய்யலாம். "லேடக் to pdf " என்ற option ஐ தேர்ந்து எடுங்கள். பின்பு CTRL + SHIFT + F5 பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும்.. |
15:27 | நான் அதை செய்கிறேன். CTRL + SHIFT + F5 பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்த என்ன நடக்கும்? அது கம்பைல் ஆகி கிடைக்கும் பிடிஎஃப் பைலில் ஒரு வரி தெரிய வேண்டும். அதை செய்வோம். CTRL + SHIFT + F5 |
15:48 | அது compile ஆவதை பார்க்கலாம். பின் அது அடோபி reader ஐ திறக்கும். அதை இங்கே கொண்டு வருகிறேன். அதை பெரிதாக்க முடியும். ஒரே ஒரு வரி தெரிகிறது. |
16:06 | இந்த file ஐ மாற்றி மாற்றி compile செய்து நடப்பதை பார்க்கலாம் இப்போது hello dot tex மற்றும் hello dot pdf ஐ மூடப் போகிறேன். |
16:19 | இப்போது அடோபி reader இல் உள்ள ஒரு குறைபாட்டை பற்றி சொல்ல வேண்டும். இதை விளக்க report .tex என்ற பைல் ஐ load செய்ய போகிறேன். அது ரிபோர்ட் ரைட்டிங் என்ற டுடோரியலை உருவாக்க பயன்பட்டது. இது மௌத்கல்யா டாட் ஓஆர்ஜி இல் கிடைக்கும். |
16:32 | ஆகவே அதை செய்யலாம். இப்போது இதை மூடிவிட்டு ரிபோர்ட் டாட் டெக் ஐ திறக்கிறேன். இதை இங்கே கொண்டு போய்... இன்னும் நன்றாக பார்க்கும்படி.. சரி. இந்த பைல் ஐ CTRL + SHIFT + F5 உபயோகித்து compile செய்கிறோம். |
17:06 | compile ஆன பின் ஒரு பக்க ரிபோர்ட் வருகிறது. அதை இங்கு கொண்டு போகிறேன். கொஞ்சம் பெரிதாக்குகிறேன். சரி என்ன நடக்கிறது?. |
17:31 | இப்போது இந்த பைலின் class ஐ "article " லிலிருந்து "report " ஆக மாற்றுகிறோம். இங்கே ஆர்டிகில் என்றிருப்பதை அழித்து ரிபோர்ட் என்று மாற்றி... |
17:46 | இப்போது சேமித்து மறுபடியும் compile செய்யலாம் ctrl shift f5. நமக்கு இரண்டு பக்கங்கள் கிடைக்கின்றன. பின்னே எடுத்துச்சென்று பெரிதாக்கி இப்போது இரண்டாவது பக்கத்துக்கு போகலாம். சரி இப்போது அது இரண்டாம் பக்கத்தில் இருக்கிறது. |
18:14 | இதோ இது தான் இரண்டாவது பக்கம். அங்கேதான் இருக்கிறோம் என்பதை நினைவு கொள்க. இங்கே திரும்பி வருகிறோம். இது தேவையில்லை மூடிவிடலாம். |
18:36 | report dot pdf பைல் க்கு போகலாம். இதோ அந்த இரண்டாவது பக்கம். |
18:51 | இரண்டாவது பக்கத்தில் இருக்கும்போது மறுபடியும் compile செய்ய போகிறேன். இதோ அது முதல் பக்கத்துக்கே போய்விட்டது. |
19:03 | அது மீண்டும் திறக்கிறது. ஆனால் முதல் பக்கத்தை காட்டுகிறது. நாம் இரண்டாவது பக்கத்தை பார்த்து கொண்டு இருந்தாலும் compile செய்த பின் அது முதல் பக்கத்துக்கே சென்று விட்டது. |
19:19 | அடோபி reader, தான் இறுதியாக பார்த்த file ஐ நினைவு கொள்வதில்லை. பெரிய டாக்குமெண்டுகளை கையாளும்போது இது பெரிய பிரச்சினையாகும். |
19:27 | அடோபி ரீடரை பயன்படுத்தினால் ஒவ்வொரு கம்பைலேஷனுக்கும் பின் முதல் பக்கத்தையே திறக்கும். நிறைய பக்க பைல் களை compile செய்தால் இது ஒரு பெரிய தலைவலி |
19:37 | "sumatra " என்ற pdf reader இந்த பிரச்சனயை தீர்க்கிறது.. "Sumatra " தானியங்கியாக pdf பைல் ஐ refresh செய்வது மட்டுமல்லாமல் கடைசியாக தான் பார்த்த பக்கத்தை நினைவு கொள்ளவும் செய்யும். |
19:51 | Sumatra ஒரு இலவச திறந்த மென்பொருள். ஆகவே இதை தேடினால் இந்த பக்கத்துக்கு கொண்டு செல்லும். சற்று நேரத்தில் அந்த பக்கத்தை காட்ட போகிறேன். |
20:01 | இதோ இருக்கிறது. டவுன்லோட் பக்கத்தை பார்க்கலாம். நிறுவலுக்கு தேவையான பைலை காட்டுகிறது. அது ஏறக்குறைய 1.5 MB அளவு. இதை ஏற்கனவே download செய்து விட்டேன் |
20:17 | ஆகவே இப்போது மூடுகிறேன். இங்கே திரும்பி வந்து, அடுத்த பக்கம் போகலாம். ஐகானை சொடுக்கி வழக்கமான பதில்களை அளித்து நிறுவலாம்.. |
20:35 | அப்படியே செய்கிறேன். நான் ஏற்கனவே download செய்து விட்டேன். இதோ.. நிறுவு விட்டேன். |
20:54 | இதோ நிறுவலை முடித்து விட்டோம். அடுத்த பக்கம் போகலாம். என் கணினியில் இது program files என்கிற folder இல் நிறுவியுள்ளது. இதோ Sumatra dot pdf. |
21:11 | நாம் டெக்னிக் சென்டருக்கு "Sumatra" வை பயன்படுத்த சொல்ல வேண்டும். அதற்கு build இற்கு சென்று output profile ஐ தீர்மானித்து பின் இதெல்லாம் செய்யலாம்.. |
21:22 | இப்போது வ்யுவர். ஆகவே இங்கேதான் அது இருக்கிறது. இதை இடம் கண்டு பிடிக்கலாம். இப்போது இது தேவையில்லை மூடிவிடலாம். texnic center, build, define output profile, viewer க்கு போகலாம். |
21:43 | இதோ அது அடோபியை காட்டி கொண்டு உள்ளது. இதை மாற்ற வேண்டும். சரி திரும்பி போகலாம். இங்கே... |
21:54 | இதோ program files உக்கு சென்று sumatra வை கண்டு பிடிக்க வேண்டும்; இதைத்தான் காட்ட வேண்டும். முடிந்தது. |
22:11 | இனி கம்பைலே ஷன் சுமத்ராவை கொண்டு நடக்கும். இதுதான் செய்தோம். ப்ரௌஸ் செய்து இடத்தை கண்டு பிடித்து காட்டினோம். sumatra வை உபயோகிக்க தயார் ஆகி விட்டோம். |
22:25 | அடோபி Reader ஐ மூடலாம். ரிபோர்ட் டாட் டெக் ஐ CTRL + F7 ஐ ஒரே நேரத்தில் அழுத்தி compile செய்யலாம். |
22:34 | Ctrl + F7 பயன்படுத்தி compile செய்ய வேண்டும், முன்பு செய்ததை போன்று இல்லை. ஆகவே Ctrl + F7... compile ஆகிவிட்டது. |
22:47 | இப்போது என்ன செய்ய வேண்டும்? report dot pdf file ஐ கண்டு பிடிக்கலாம். லேடக் பைல் க்கு சென்று... இதோ இருக்கிறது. இதை sumatra பயன்படுத்தி திறக்கப் போகிறேன். |
23:08 | இது சுமத்ரா. இதை கொஞ்சம் மேலே கொண்டு போகலாம். இது முதல் பக்கம் இது இரண்டாவது பக்கம். இரண்டாவது பக்கத்தை எடுத்து கொள்வோம். |
23:42 | இந்த இரண்டாவது பக்கம் போன பிறகு இங்கே ஒரு புதிய வரியை உரையில் சேர்ப்போம். “Added Line” பின் அதை சேமித்து Ctrl F7... |
24:03 | report dot pdf ஐ பாருங்கள் பக்க எண் அதேதான் இருக்கிறது. உங்களை திருப்தி படுத்த இப்போது பக்கத்தை சிறிதாக்கி உங்களுக்கு இரண்டு பைல் களையும் காட்ட போகிறேன். |
24:23 | நாம் சேர்த்த வரியை அழித்து விட்டு, சேமித்து control f7; compile செய்கிறேன். இப்போது அந்த வரி pdf பைல் இல் இல்லை. |
24:38 | உண்மையில் நான் என்ன செய்யக்கூடும் என்றால்... இங்கே போய் chapter-new ஐ மூடுகிறேன். சேமித்து control f7. |
24:59 | இங்கே மூன்று பக்கங்கள் இருக்கின்றன. நாம் இரண்டவது பக்கத்தில் இருக்கிறோம். ஏனெனில் முன்னே அங்குதான் இருந்தோம். |
25:05 | மூன்றாவது பக்கத்துக்கு போகலாம். அங்கிருந்து compile செய்யலாம். இங்கு திரும்பி வந்து பார்த்தால் மாற்றமே இல்லை. அதான் சுமத்ராவின் செயல்பாடு. |
25:18 | இது அத்தனையும் செய்தோம். மேலே போகலாம். பிடிஎஃப் பைல் தானாக மாறிவிடும். அதற்கு ஒன்றும் செய்ய வேண்டாம். |
25:25 | முக்கியமாக அதே பக்கத்தை காட்டுகிறது. ஒரு அப்பெண்டிக்ஸ் சேர்த்து ctrl f7 ஆல் கம்பைல் செய்தால் மூன்று பக்கங்கள் உள்ளன. மூன்றாம் பக்கம் சென்று அங்கிருந்து கம்பைல் செய்தால் அது மூன்றாம் பக்கத்திலேயே இருக்கிறது. |
25:38 | அடுத்து முன்பே சொன்னதை போல, நமக்கு கிடைத்த மிக்டெக் இன் அடிப்படை பதிப்பைதான் நிறுவினோம். இதை வைத்தே பல்வேறு காரியங்களை செய்யலாம் |
25:48 | மிக்டெக் க்கு மேலும் பல்வேறு package கள் உள்ளன. சில இங்கு பட்டியலிடப்பட்டாலும் அவை இங்கே கிடைக்கவில்லை. Beamer ஒரு பயனுள்ள package . |
25:57 | அவற்றை நிறுவுவது பற்றிய விளக்கம் அடுத்த slide இல் உள்ளது. அடிப்படை மிக்டெக் ஐ நிறுவிய பின் அப்டேட் செய்யவும். |
26:06 | விண்டோஸ் ஸ்க்ரீனில் இடது மூலையில் Taskbar இல் start பட்டனை சொடுக்கவும். |
26:12 | சொடுக்கவும்: program மிக்டெக் 2.7 update, மிரர், ப்ராக்ஸி முதலியன... அது அப்டேட் ஆகிவிடும். |
26:22 | பின் டுடோரியலில் சொன்னபடி டெக்னிக் சென்டர் ஐ உபயோகிக்க ஆரம்பிக்கலாம். ஏதேனும் பாக்கேஜ் இல்லை எனில் மிக்டெக் அதை நிறுவும் படி சொல்லும். |
26:32 | மிக்டெக் package களை இணையத்தளம் அல்லது குறுந்தகடு விநியோகத்தின் வழியிலோ நிறுவலாம். முதலில் முழுவதையும் வன்வட்டுக்கு எழுதிக்கொண்டு அங்கிருந்து நிறுவலாம். |
26:45 | சிடி யில் இருந்து நிறுவுவதில் சில சிக்கல்கள் உள்ளன. இதை செய்ய குறைந்த பட்சம் 1GB வட்டு இடம் தேவை |
26:55 | சந்தேகங்கள் இருந்தால் "user communities " களை தொடர்பு கொள்ளலாம். எடுத்துகாட்டாக TUG India . |
27:01 | நாங்கள் உங்களுக்கு fossee dot in மூலமாக உதவ முயலுவோம். லேடக் சம்பந்தமான இன்னும் சில ஸ்போக்கன் டுடோரியல்களை வரும்காலத்தில் எதிர்பார்க்கலாம். |
27:12 | உங்கள் கருத்துகளை அனுப்புக்கள். நன்றி. |