Difference between revisions of "Xfig/C2/Simple-block-diagram/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|Border=1 !Timing !Narration |- |0:00 | Xfig -ல் block diagram வரைதலுக்கானப் Spoken Tutorial -க்குத் தங்களை வரவேற…')
 
Line 4: Line 4:
 
|-
 
|-
 
|0:00
 
|0:00
| Xfig -ல் block diagram வரைதலுக்கானப் Spoken Tutorial -க்குத் தங்களை வரவேற்கிறேன்.  
+
| Xfig -ல் block diagram வரைதலுக்கானப் Spoken Tutorial -க்கு நல்வரவு.  
 
|-
 
|-
 
| 00:07
 
| 00:07
| இந்த tutorial இல், கீழே கொடுக்கப்பட்ட வகை block diagram -களை எவ்வாறு உருவாக்குவது என விவரிப்போம்.
+
| இதில் கீழே கொடுக்கப்பட்ட வகை block diagram -களை உருவாக்குவதை விவரிப்போம்.
 
|-
 
|-
 
| 00:17
 
| 00:17
| இப்பொழுது இதற்குத் தேவைப்படும் கருவிகள் பற்றி பார்க்கலாம். :  
+
| இதற்குத் :  
 
|-
 
|-
 
|00:19
 
|00:19
Line 19: Line 19:
 
|-
 
|-
 
|00:29
 
|00:29
|நான் Terminal மற்றும் pdf browser -யும் பயன்படுத்துகிறேன்.  
+
| Terminal மற்றும் pdf browser -யும் பயன்படுத்துகிறேன்.  
 
|-
 
|-
 
|00:37
 
|00:37
Line 28: Line 28:
 
|-
 
|-
 
|00:45
 
|00:45
|இவற்றில் Linux -ல் install செய்வது மிகவும் சுலபம்
+
|இவற்றில் Linux -ல் நிறுவுவது மிகவும் சுலபம்
 
|-
 
|-
 
|00:50
 
|00:50
Line 34: Line 34:
 
|-
 
|-
 
|00:56
 
|00:56
| Xfig -க்கு மூன்று பொத்தான் சொடுக்கியை பயன்படுத்துவது சிறந்தது.   
+
| Xfig -க்கு மூன்று button சொடுக்கியை பயன்படுத்துவது சிறந்தது.   
 
|-
 
|-
 
|01:00
 
|01:00
|ஆனால் ஒன்று அல்லது இரண்டு பொத்தான் சொடுக்கியையும் வடிவமைத்து  பயன்படுத்தலாம்.
+
|ஆனால் ஒன்று அல்லது இரண்டு button சொடுக்கியையும் வடிவமைத்து  பயன்படுத்தலாம்.
 
|-
 
|-
 
|01:07
 
|01:07
Line 76: Line 76:
 
|-
 
|-
 
|02:20
 
|02:20
| Xfig வேலைத்தாளின் இடப்பக்கத்தில் "drawing mode பானல்" உள்ளது.  
+
| Xfig worksheet ன் இடப்பக்கத்தில் "drawing mode panel" உள்ளது.  
 
|-
 
|-
 
|02:26
 
|02:26
|இந்த panel -ன் மேல்பாதியில் உள்ள buttonகளை பயன்படுத்தி பலவகை objectகள் உருவாக்கப்படுகின்றன.
+
|இந்த panel -ன் மேல்பாதியில் உள்ள buttonகள் மூலம் பலவகை objectகள் உருவாக்கப்படுகின்றன.
 
|-
 
|-
 
|02:33
 
|02:33
Line 109: Line 109:
 
|-
 
|-
 
|03:16
 
|03:16
|இந்த டுடோரியலில்  நான் சொடுக்கு என்று சொன்னால் அது இடப்பக்க சொடுக்கி  button -ஐ சொடுக்கி விடுவதைக் குறிக்கும்.  
+
|இதில் சொடுக்கு என்று சொன்னால் அது இடப்பக்க சொடுக்கி  button -ஐ சொடுக்கி விடுவதைக் குறிக்கும்.  
 
|-
 
|-
 
|03:21
 
|03:21
Line 118: Line 118:
 
|-
 
|-
 
|03:34
 
|03:34
| நம் படத்தில் ஒரு பெட்டி தேவை, அதற்கு இடப்பக்க panel -ல் இருந்து கூரான விளிம்புகளுடன்  உள்ள 'பெட்டி symbol' -ஐத் தேர்வு செய்யலாம்.  
+
| நம் படத்தில் ஒரு பெட்டி தேவை, அதற்கு இடப்பக்க panel -ல் இருந்து கூரான விளிம்புகளுடன்  உள்ள 'box symbol' -ஐத் தேர்வு செய்யலாம்.  
 
|-
 
|-
 
|04:43
 
|04:43
Line 145: Line 145:
 
|-
 
|-
 
|04:31
 
|04:31
|இப்பொழுது பெட்டியின் எல்லா key points -ம் இருப்பதைக் காணலாம்.  
+
| பெட்டியின் எல்லா key points -ம் இருப்பதைக் காணலாம்.  
 
|-
 
|-
 
|04:36
 
|04:36
|பெட்டியைத் தேர்வு செய்ய ஏதாவதொரு key point -ஐ சொடுக்கவும்.  
+
| தேர்வு செய்ய ஏதாவதொரு key point -ஐ சொடுக்கவும்.  
 
|-
 
|-
 
|04:41
 
|04:41
Line 157: Line 157:
 
|-
 
|-
 
|04:47
 
|04:47
|சொடுக்கியின் நிலைக்காட்டி பெட்டியுள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.  
+
|cursor பெட்டியுள் இருப்பதை உறுதி செய்க.  
 
|-
 
|-
 
|04:51
 
|04:51
|முன்னிருப்பு மதிப்பான1 ஐ நீக்கலாம்.
+
|முன்னிருப்பு மதிப்பான 1 ஐ நீக்கலாம்.
 
|-
 
|-
 
|04:55
 
|04:55
|சொடுக்கியின் நிலைக்காட்டி பெட்டியுள்  இல்லாவிட்டால் அதை மாற்ற இயலாது.
+
| cursor பெட்டியுள்  இல்லாவிட்டால் அதை மாற்ற இயலாது.
 
|-
 
|-
 
|05:01
 
|05:01
|நிலைக்காட்டி பெட்டியிலிருந்து வெளியே நகர்ந்து விட்டால் அதை மீண்டும் உள்ளே கொண்டு வந்து விட்டு தட்டச்சுங்கள்.
+
|cursor வெளியே நகர்ந்து விட்டால் மீண்டும் உள்ளே கொண்டு வந்து உள்ளிடுக.
 
|-
 
|-
 
|05:07
 
|05:07
|இப்பொழுது 2 -ஐ உள்ளிடவும்.  
+
| 2 -ஐ உள்ளிடவும்.  
 
|-
 
|-
 
|05:13
 
|05:13
|“Done” என்பதை சொடுக்குகிறோம். அதை காட்டுகிறேன்.
+
|“Done” சொடுக்குகிறோம். அதை காட்டுகிறேன்.
 
|-
 
|-
 
|05:17
 
|05:17
|”Done” என்பதை சொடுக்கி உரையாடல்  பெட்டியிலிருந்து வெளியேறுக.  
+
|”Done” சொடுக்கி உரையாடல்  பெட்டியிலிருந்து வெளியேறுக.  
 
|-
 
|-
 
|05:20
 
|05:20
Line 182: Line 182:
 
|-
 
|-
 
|05:24
 
|05:24
| இப்பொழுது நாம் அம்புக்குறி கோட்டை சேர்க்கலாம்
+
| இப்பொழுது அம்புக்குறி கோட்டை சேர்க்கலாம்
  
 
|-
 
|-
 
|05:28
 
|05:28
| இடப்பக்க panel -ல் இருந்து polyline button -ஐத் தேர்வு செய்யவும்.
+
| இடப்பக்க panel -ல் polyline button -ஐத் தேர்ந்தெடுக்கவும்.
 
|-
 
|-
 
|05:34
 
|05:34
Line 192: Line 192:
 
|-
 
|-
 
|05:40
 
|05:40
|இந்த panel -ல் உள்ள button களைப் பயன்படுத்தி ஒவ்வொரு object -ன் parameter களையும் மாற்றலாம்.  
+
|இதில் உள்ள buttonகள் மூலம் ஒவ்வொரு object -ன் parameter களை மாற்றலாம்.  
 
|-
 
|-
 
|05:45
 
|05:45
Line 198: Line 198:
 
|-
 
|-
 
|05:52
 
|05:52
| Attribute panel -ல் இருந்து “Arrow mode” button -ஐத் தேர்வு செய்யவும்.  
+
| Attribute panel -ல் “Arrow mode” button -ஐத் தேர்வு செய்க.
 
|-
 
|-
 
|05:57
 
|05:57
|உரையாடல் பெட்டியில் இரண்டாவது விருப்பத்தை தேர்வு செய்யலாம். அப்போது கோட்டின் இறுதியில் ஒரு அம்புக்குறி கிடைக்கும்  
+
| இரண்டாவது விருப்பத்தை தேர்வு செய்யலாம். கோட்டின் இறுதியில் ஒரு அம்புக்குறி கிடைக்கும்  
 
|-
 
|-
 
|06:04
 
|06:04
Line 207: Line 207:
 
|-
 
|-
 
|06:08
 
|06:08
|இப்போது தோன்றும் சாளரத்தில் நமக்கு விருப்பமான அம்புக்குறியை தேர்ந்தெடுக்கலாம்.
+
| தோன்றும் சாளரத்தில் விருப்பமான அம்புக்குறியை தேர்ந்தெடுக்கலாம்.
 
|-
 
|-
 
|06:14
 
|06:14
Line 213: Line 213:
 
|-
 
|-
 
|06:23
 
|06:23
|இப்பொழுது நாம் விரும்பும் கோட்டின் முடிவு புள்ளிவரை சொடுக்கியை  நகர்த்தலாம்.
+
|விரும்பும் கோட்டின் முடிவு புள்ளிவரை சொடுக்கியை  நகர்த்தலாம்.
 
|-
 
|-
 
|06:31
 
|06:31
|இப்பொழுது அங்கே சொடுக்கியின் நடு பட்டனால் சொடுக்கலாம்.  
+
|அங்கே சொடுக்கியின் நடு பட்டனால் சொடுக்கலாம்.  
 
|-
 
|-
 
|06:36
 
|06:36
Line 246: Line 246:
 
|-
 
|-
 
|07:18
 
|07:18
| இப்பொழுது கொஞ்சம் உரையை இங்கே இடலாம்.
+
| இப்பொழுது கொஞ்சம் உரையை இடலாம்.
 
|-
 
|-
 
|07:21
 
|07:21
Line 256: Line 256:
 
|-
 
|-
 
|07:35
 
|07:35
|“Attributes panel” -ல் உள்ள "Text size” -ஐ சொடுக்கிய பின் ஒரு உரையாடல் சாளரத்தை  காண்கிறோம்.  
+
|“Attributes panel” -ன் "Text size” -ஐ சொடுக்கிய பின் உரையாடல் சாளரத்தை  காண்கிறோம்.  
 
|-
 
|-
 
|07:41
 
|07:41
|இப்பொழுது சொடுக்கியை value பெட்டிக்கு எடுத்துச் சென்று அங்கேயே வைக்க வேண்டும்.  
+
| சொடுக்கியை value பெட்டிக்கு எடுத்துச் சென்று அங்கேயே வைக்க வேண்டும்.  
 
|-
 
|-
 
|07:46
 
|07:46
|அங்கே முன்னிருப்பு மதிப்பான 12 -ஐ நீக்கி 16 -ஐ உள்ளிடவும்.
+
|முன்னிருப்பு மதிப்பான 12 -ஐ நீக்கி 16 -ஐ உள்ளிடவும்.
 
|-
 
|-
 
|07:52
 
|07:52
Line 268: Line 268:
 
|-
 
|-
 
|07:56
 
|07:56
|உரையாடல் பெட்டி மூடப்பட்டு “Text Size”  இப்போது 16 என “attributes panel” இல் காண்கிறது.
+
|உரையாடல் பெட்டி மூடப்பட்டு “Text Size” ... 16 என “attributes panel” இல் காண்கிறது.
 
|-
 
|-
 
|08:05
 
|08:05
| உரையை நாம் நடு ஒழுங்கு செய்யலாம்.
+
| உரையை நடு ஒழுங்கு செய்யலாம்.
 
|-
 
|-
 
|08:08
 
|08:08
Line 280: Line 280:
 
|-
 
|-
 
|08:15
 
|08:15
|நடு ஒழுங்குக்கு நாம் மிடில் என தேர்வு செய்வோம்.
+
|நடு ஒழுங்குக்கு மிடில் என தேர்வு செய்வோம்.
 
|-
 
|-
 
|08:21
 
|08:21
Line 286: Line 286:
 
|-
 
|-
 
|08:29
 
|08:29
| “Plant” என தட்டச்சி சொடுக்கியை சொடுக்குகிறேன்.
+
| “Plant” என எழுதி சொடுக்கியை சொடுக்குகிறேன்.
 
|-
 
|-
 
|08:36
 
|08:36
Line 292: Line 292:
 
|-
 
|-
 
|08:38
 
|08:38
|தேவைப்பட்டால் இடப்பக்க panel -ல் உள்ள "Move” விசையைப் பயன்படுத்தி என்னால் உரையை நகர்த்த முடியும்.  
+
|தேவைப்பட்டால் இடப்பக்க panel -ல் உள்ள "Move” விசையைப் பயன்படுத்தி உரையை நகர்த்த முடியும்.  
 
|-
 
|-
 
|08:50
 
|08:50
| இப்பொழுது இந்த படத்தை சேமிக்கலாம்.  
+
| படத்தை சேமிக்கலாம்.  
 
|-
 
|-
 
|08:52
 
|08:52
|Xfig -ன் இடப்பக்க மூலையில் உள்ள "file” பட்டனை சொடுக்கி  "save” -இல் சொடுக்கியை இழுத்து விடவும்.  
+
|Xfig -ன் இடப்பக்க மூலையில் உள்ள "file” பட்டனை சொடுக்கி  "save” -இல் சொடுக்கவும்.  
 
|-
 
|-
 
|09:04
 
|09:04
Line 304: Line 304:
 
|-
 
|-
 
|09:09
 
|09:09
|நாம் directory -யும் பின் file பெயரையும் தேர்வு செய்யலாம்.   
+
| directory பின் file பெயரையும் தேர்வு செய்யலாம்.   
 
|-
 
|-
 
|09:12
 
|09:12
|இதில் பெயரை "block” என உள்ளிட்டு  save  ஐ  தேர்வு செய்கிறோம்.
+
|இதில் பெயரை "block” என உள்ளிட்டு  save  ஐ  தேர்க
 
|-
 
|-
 
|09:27
 
|09:27
| block.fig. என  file சேமிக்கப்படுகிறது.
+
| block.fig என  file சேமிக்கப்படுகிறது.
 
|-
 
|-
 
|09:30
 
|09:30
|அந்த பெயரை மேலே நாம் பார்க்கலாம்.  
+
|அந்த பெயரை மேலே பார்க்கலாம்.  
 
|-
 
|-
 
|09:34
 
|09:34
| இப்பொழுது File -ஐ export செய்யலாம்
+
| File -ஐ export செய்யலாம்
 
|-
 
|-
 
|09:36
 
|09:36
|மறுபடியும் "file” பட்டனை சொடுக்கி  "export” -இல் சொடுக்கியை இழுத்து விடவும்.
+
|மீண்டும் "file” சொடுக்கி  "export” -இல் சொடுக்கவும்
 
|-
 
|-
 
|09:47
 
|09:47
| “language” க்கு அடுத்துள்ள பெட்டியில் சொடுக்கி,  “PDF” இல் சொடுக்கியை இழுத்து விடவும். “PDF Format” தேர்ந்தெடுக்கப்படும்.  
+
| “language” க்கு அடுத்துள்ள பெட்டியில் சொடுக்கி,  “PDF” இல் சொடுக்கவும். “PDF Format” தேர்ந்தெடுக்கப்படும்.  
 
|-
 
|-
 
|09:59
 
|09:59
|இப்பொழுது "export” button -ஐ சொடுக்கி "block.pdf” -ஐ பெறலாம்.
+
|இப்போது  "export” ஐ சொடுக்கி "block.pdf” -ஐ பெறலாம்.
 
|-
 
|-
 
|10:05
 
|10:05
Line 331: Line 331:
 
|-
 
|-
 
|10:18
 
|10:18
|இப்பொழுது நமக்குத் தேவையான block diagram கிடைத்துவிட்டது.
+
| தேவையான block diagram கிடைத்துவிட்டது.
 
|-
 
|-
 
|10:21  
 
|10:21  
| நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றினோம். நமக்குத் தேவையான படத்தைப் பெற்றுள்ளோம்.  
+
| நம் நோக்கத்தை நிறைவேற்றி தேவையான படத்தைப் பெற்றுள்ளோம்.  
 
|-
 
|-
 
|10:30
 
|10:30
Line 343: Line 343:
 
|-
 
|-
 
|10:36
 
|10:36
|Polyline -ஐப் பயன்படுத்தி செவ்வகம் வரையவும். படத்தின் அளவை மாற்றவும்; படத்தில் அம்புக்குறியின் திசையை மாற்றவும்.
+
|Polyline -ஐப் பயன்படுத்தி செவ்வகம் வரையவும். படத்தின் அளவை மாற்றவும்; அம்புக்குறியின் திசையை மாற்றவும்.
 
|-
 
|-
 
|10:43
 
|10:43
Line 352: Line 352:
 
|-
 
|-
 
|10:51
 
|10:51
|Block.fig என்ற file -ஐ திருத்தியில் பார்த்து பலவகை components களை கண்டு அறியவும்.
+
|Block.fig என்ற file -ஐ திருத்தியில் பார்த்து பலவகை components ஐ கண்டறியவும்.
 
|-
 
|-
 
|10:58
 
|10:58
Line 358: Line 358:
 
|-
 
|-
 
|11:02
 
|11:02
| இப்பொழுது நாம் இந்த tutorial இன் முடிவுக்கு வந்துவிட்டோம்..
+
| இத்துடன் இந்த tutorial முடிகிறது
 
|-
 
|-
 
|11:06
 
|11:06
| Spoken Tutorial என்பது இந்திய அரசின் ICT (NMEICT), MHRD ன் National Mission on Education -ஆல் உதவிசெய்யப்படும் Talk To a Teacher Project -ன் ஒரு பகுதி ஆகும். இதைப்பற்றி மேலும் அறிய: http://spoken-tutorial.org/NMEICT-Intro ஐக் காணவும்.
+
| Spoken Tutorial என்பது இந்திய அரசின் ICT , MHRD ன் National Mission on Education -ஆல் உதவிசெய்யப்படும் Talk To a Teacher Project -ன் ஒரு பகுதி ஆகும். இதைப்பற்றி மேலும் அறிய: http://spoken-tutorial.org/NMEICT-Intro ஐக் காணவும்.
 
|-
 
|-
 
|11:28  
 
|11:28  
Line 379: Line 379:
 
|-
 
|-
 
|12:27
 
|12:27
| உங்களின் பங்களிப்பையும் கருத்துகளையும் வரவேற்கிறோம். மூல பாடம் Kannan Moudgalya . உங்களிடமிருந்து விடை பெறுவது ....... நன்றி, வணக்கம்.
+
| உங்களின் பங்களிப்பையும் கருத்துகளையும் வரவேற்கிறோம். மூல பாடம் Kannan Moudgalya . நன்றி.
 
|}
 
|}

Revision as of 17:31, 24 September 2013

Timing Narration
0:00 Xfig -ல் block diagram வரைதலுக்கானப் Spoken Tutorial -க்கு நல்வரவு.
00:07 இதில் கீழே கொடுக்கப்பட்ட வகை block diagram -களை உருவாக்குவதை விவரிப்போம்.
00:17 இதற்குத்  :
00:19 Xfig என்னும் block diagram கையாளும் கருவியை பயன்படுத்துகிறேன்.
00:24 இதில் version 3.2, patch level 5 -ஐப் பயன்படுத்துகிறேன்.
00:29 Terminal மற்றும் pdf browser -யும் பயன்படுத்துகிறேன்.
00:37 நான் tutorial ஐ Max OS X -ல் உருவாக்குகிறேன்.
00:41 Xfig -ஐ Linux மற்றும் Windows -லும் பயன்படுத்தலாம்.
00:45 இவற்றில் Linux -ல் நிறுவுவது மிகவும் சுலபம்
00:50 அனைத்திலும் Xfig -ஐ உபயோகிக்கும் முறை ஒன்றே.
00:56 Xfig -க்கு மூன்று button சொடுக்கியை பயன்படுத்துவது சிறந்தது.
01:00 ஆனால் ஒன்று அல்லது இரண்டு button சொடுக்கியையும் வடிவமைத்து பயன்படுத்தலாம்.
01:07 Xfig -ன் பயனர் கையேடு இணையத்தில் கிடைக்கும்.
01:16 அதை காணலாம். இந்தப் பக்கத்தில் Xfig -ன் அறிமுகத்தை காணலாம்.
01:23 இங்கு கையேட்டின் உள்ளடக்க அட்டவணையைக் காணலாம்.
01:28 அதை சொடுக்குவோம்.
01:31 இங்கே Xfig -ஐ உருவாக்கியவர்கள் குறித்த தகவலைப் பெறலாம்.
01:36 இந்தப் பக்கத்தைப் பார்க்கலாம்.
01:40 இந்த டுடோரியலுக்கான திரை வடிவமைப்பு பற்றிக் கூறுகிறேன்.
01:46 இதில் slides, Xfig, வலையுலாவி Firefox மற்றும் terminal உள்ளன
01:58 இது Xfig -ஐ Mac -ல் பயன்படுத்துவதற்கான Command.
02:04 இவை சுலபமாகத் தேர்ந்தெடுக்கும்படி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன.
02:10 கேட்பவர் மாறுதலை சுலபமாக அறிந்து கொள்ளலாம். ஊகிக்க தேவையில்லை.
02:17 இப்பொழுது Xfig -உடன் தொடங்கலாம்.
02:20 Xfig worksheet ன் இடப்பக்கத்தில் "drawing mode panel" உள்ளது.
02:26 இந்த panel -ன் மேல்பாதியில் உள்ள buttonகள் மூலம் பலவகை objectகள் உருவாக்கப்படுகின்றன.
02:33 கீழே உள்ளவை இவற்றுடன் பயன்படுத்தப்படுகின்றன.
02:39 மேலே உள்ள buttonகளைப் பயன்படுத்தி file வேலைகள், திருத்தங்கள் ஆகியவற்றை செய்ய முடியும்
02:46 நடுவில் உள்ள இந்த காலி இடம் canvas எனப்படுகிறது.
02:50 இதில்தான் படம் வரையப்படும்.
02:53 இப்பொழுது வரைய ஆரம்பிக்கலாம்.
02:55 முதலில் இந்த canvas பகுதியில் Grid -ஐப் பொருத்தலாம்.
03:01 கீழே உள்ள 'Grid mode' -ஐ click செய்வதன் மூலம் இதைப் பொருத்தலாம்.
03:05 இதில் பலவகையான Grid அளவை தேர்ந்தெடுக்கலாம். நான் நடுவில் உள்ளதை தேர்வு செய்கிறேன்.
03:11 Grid நாம் வைக்கும் பல Objectகளை ஒழுங்காக வைக்க உதவுகிறது.
03:16 இதில் சொடுக்கு என்று சொன்னால் அது இடப்பக்க சொடுக்கி button -ஐ சொடுக்கி விடுவதைக் குறிக்கும்.
03:21 இதேபோல் button ஐ தேர்வு செய்தல் என்பது அதை இடப்பக்க சொடுக்கி பட்டனால் சொடுக்குவதைக் குறிக்கும்.
03:29 வேறு செயல் தேவைப்பட்டால் நான் தெளிவாக கூறுகிறேன்.
03:34 நம் படத்தில் ஒரு பெட்டி தேவை, அதற்கு இடப்பக்க panel -ல் இருந்து கூரான விளிம்புகளுடன் உள்ள 'box symbol' -ஐத் தேர்வு செய்யலாம்.
04:43 இப்பொழுது அந்த பெட்டியை வைக்க நினைக்கும் இடத்திற்குச் செல்லலாம்.
03:50 இங்கே சொடுக்கியால் சொடுக்குவோம்.
இது பெட்டியின் வடமேற்கு மூலையைத் தேர்வு செய்கிறது.
03:57 நாம் விரும்பும் பெட்டி அளவு வரும் வரை சொடுக்கியை எதிர் முனைக்கு நகர்த்தவும்.
04:12 சரியான அளவுக்கு பெட்டி வந்தவுடன் சொடுக்கியை மறுபடியும் சொடுக்கவும்.
04:16 பெட்டி இப்பொழுது உருவாகிவிட்டது.
04:18 இப்பொழுது Xfig இல் 'Edit' ஐ பயன்படுத்தும் முறையைப் பார்க்கலாம். இதைப்பயன்படுத்தி பெட்டி கோட்டை தடிமனாக்கலாம்.
04:26 இடப்பக்க panel -ல் உள்ள 'edit button' -ஐ சொடுக்கவும்.
04:31 பெட்டியின் எல்லா key points -ம் இருப்பதைக் காணலாம்.
04:36 தேர்வு செய்ய ஏதாவதொரு key point -ஐ சொடுக்கவும்.
04:41 ஒரு உரையாடல் பெட்டி தெரிகிறது.
04:43 அதில் சொடுக்கியை “Width” பெட்டிக்குள் கொண்டு போவோம்.
04:47 cursor பெட்டியுள் இருப்பதை உறுதி செய்க.
04:51 முன்னிருப்பு மதிப்பான 1 ஐ நீக்கலாம்.
04:55 cursor பெட்டியுள் இல்லாவிட்டால் அதை மாற்ற இயலாது.
05:01 cursor வெளியே நகர்ந்து விட்டால் மீண்டும் உள்ளே கொண்டு வந்து உள்ளிடுக.
05:07 2 -ஐ உள்ளிடவும்.
05:13 “Done” ஐ சொடுக்குகிறோம். அதை காட்டுகிறேன்.
05:17 ”Done” ஐ சொடுக்கி உரையாடல் பெட்டியிலிருந்து வெளியேறுக.
05:20 பெட்டி படத்தின் கோட்டின் கனம் அதிகமாகிவிட்டது.
05:24 இப்பொழுது அம்புக்குறி கோட்டை சேர்க்கலாம்
05:28 இடப்பக்க panel -ல் polyline button -ஐத் தேர்ந்தெடுக்கவும்.
05:34 கீழே உள்ள panel attributes panel எனப்படும்.
05:40 இதில் உள்ள buttonகள் மூலம் ஒவ்வொரு object -ன் parameter களை மாற்றலாம்.
05:45 நாம் தேர்ந்தெடுக்கும் object -ஐப் பொருத்து button களின் எண்ணிக்கை வேறுபடும்.
05:52 Attribute panel -ல் “Arrow mode” button -ஐத் தேர்வு செய்க.
05:57 இரண்டாவது விருப்பத்தை தேர்வு செய்யலாம். கோட்டின் இறுதியில் ஒரு அம்புக்குறி கிடைக்கும்
06:04 “Arrow Type” button -ஐ சொடுக்கலாம்.
06:08 தோன்றும் சாளரத்தில் விருப்பமான அம்புக்குறியை தேர்ந்தெடுக்கலாம்.
06:14 கோடு தொடங்க வேண்டிய இடத்தில் சொடுக்கலாம்.
06:23 விரும்பும் கோட்டின் முடிவு புள்ளிவரை சொடுக்கியை நகர்த்தலாம்.
06:31 அங்கே சொடுக்கியின் நடு பட்டனால் சொடுக்கலாம்.
06:36 ஒரு அம்புக்குறியுடன் கூடிய கோடு உருவாகிறது.
06:39 அம்புக்குறியை முடிக்க நடுபட்டனை சொடுக்க வேண்டும் என்பதை நினைவில்கொள்க.
06:43 இடதோ வலதோ அல்ல.
06:45 ஏதாவது தவறு செய்தால் Edit -ல் Undo -ஐ அழுத்தவும்.
06:52 Copy செய்வதன் மூலம் பெட்டியின் வெளியீட்டுடன் மற்றொரு கோட்டை வரையலாம்.
06:59 இடப்பக்க panel -ல் 'copy button' -ஐத் தேர்வு செய்யவும்.
07:05 கோட்டை தேர்வு செய்யவும்.
07:09 சொடுக்கியை தேவையான இடத்திற்கு நகர்த்தி சொடுக்கவும்.
07:15 கோடு பிரதி எடுக்கப்பட்டது.
07:18 இப்பொழுது கொஞ்சம் உரையை இடலாம்.
07:21 இடப்பக்க panel ல் உள்ள T எனக் குறிக்கப்பட்ட "Text Box” -ஐ சொடுக்கவும்.
07:29 உரையின் எழுதுரு அளவை தேர்வு செய்யலாம்.
07:35 “Attributes panel” -ன் "Text size” -ஐ சொடுக்கிய பின் உரையாடல் சாளரத்தை காண்கிறோம்.
07:41 சொடுக்கியை value பெட்டிக்கு எடுத்துச் சென்று அங்கேயே வைக்க வேண்டும்.
07:46 முன்னிருப்பு மதிப்பான 12 -ஐ நீக்கி 16 -ஐ உள்ளிடவும்.
07:52 “Set” button ஐ தேர்வு செய்யவும்.
07:56 உரையாடல் பெட்டி மூடப்பட்டு “Text Size” ... 16 என “attributes panel” இல் காண்கிறது.
08:05 உரையை நடு ஒழுங்கு செய்யலாம்.
08:08 Attributes panel -ல் "Text Just” button -ஐ சொடுக்கவும் .
08:13 ஒரு உரையாடல் பெட் டி தோன்றுகிறது.
08:15 நடு ஒழுங்குக்கு மிடில் என தேர்வு செய்வோம்.
08:21 பெட்டியின் நடுவே சொடுக்குவோம்
08:29 “Plant” என எழுதி சொடுக்கியை சொடுக்குகிறேன்.
08:36 உரை உருவாக்கப்பட்டது
08:38 தேவைப்பட்டால் இடப்பக்க panel -ல் உள்ள "Move” விசையைப் பயன்படுத்தி உரையை நகர்த்த முடியும்.
08:50 படத்தை சேமிக்கலாம்.
08:52 Xfig -ன் இடப்பக்க மூலையில் உள்ள "file” பட்டனை சொடுக்கி "save” -இல் சொடுக்கவும்.
09:04 முதல் முறை என்பதால் Xfig , File -ன் பெயரை கேட்கிறது.
09:09 directory பின் file பெயரையும் தேர்வு செய்யலாம்.
09:12 இதில் பெயரை "block” என உள்ளிட்டு save ஐ தேர்க
09:27 block.fig என file சேமிக்கப்படுகிறது.
09:30 அந்த பெயரை மேலே பார்க்கலாம்.
09:34 File -ஐ export செய்யலாம்
09:36 மீண்டும் "file” ஐ சொடுக்கி "export” -இல் சொடுக்கவும்
09:47 “language” க்கு அடுத்துள்ள பெட்டியில் சொடுக்கி, “PDF” இல் சொடுக்கவும். “PDF Format” தேர்ந்தெடுக்கப்படும்.
09:59 இப்போது "export” ஐ சொடுக்கி "block.pdf” -ஐ பெறலாம்.
10:05 Terminal ல் "open block.pdf” என்ற கட்டளை மூலம் அந்த pdf -ஐ திறக்கலாம்
10:18 தேவையான block diagram கிடைத்துவிட்டது.
10:21 நம் நோக்கத்தை நிறைவேற்றி தேவையான படத்தைப் பெற்றுள்ளோம்.
10:30 இப்பொழுது உங்களுக்கு ஒரு வேலை.
10:33 பெட்டியை வேறு பல object களாக மாற்றவும்.
10:36 Polyline -ஐப் பயன்படுத்தி செவ்வகம் வரையவும். படத்தின் அளவை மாற்றவும்; அம்புக்குறியின் திசையை மாற்றவும்.
10:43 வெவ்வேறு இடத்திற்கு உரை , கோடு மற்றும் பெட்டி -ஐ மாற்றவும்.
10:48 File -ஐ "eps format” க்கு எக்ஸ்போர்ட் செய்து பார்க்கவும்.
10:51 Block.fig என்ற file -ஐ திருத்தியில் பார்த்து பலவகை components ஐ கண்டறியவும்.
10:58 புதிய பல block diagram களை உருவாக்கவும்.
11:02 இத்துடன் இந்த tutorial முடிகிறது
11:06 Spoken Tutorial என்பது இந்திய அரசின் ICT , MHRD ன் National Mission on Education -ஆல் உதவிசெய்யப்படும் Talk To a Teacher Project -ன் ஒரு பகுதி ஆகும். இதைப்பற்றி மேலும் அறிய: http://spoken-tutorial.org/NMEICT-Intro ஐக் காணவும்.
11:28 நான் மேலும் சில இணைய பக்கங்களை தரவிறக்கி உள்ளேன்.
11:38 spoken tutorial pproject ன் இணையதளம் http://spoken-tutorial.org.
11:48 இந்த திட்டம், “What is a Spoken Tutorial” என்ற இணைப்பில் உள்ள video மூலம் விவரிக்கப்படுகிறது.
11:57 spoken-tutorial.org/wiki, இல் நம் திட்டம் ஆதரிக்கும் FOSS கருவிகளை காணலாம்.
12:12 அதில் Xfig -க்கான பக்கத்தைக் காணலாம்..
12:27 உங்களின் பங்களிப்பையும் கருத்துகளையும் வரவேற்கிறோம். மூல பாடம் Kannan Moudgalya . நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Priyacst