Difference between revisions of "Java/C2/Switch-Case/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:02 | '''Java-ல் Switch case''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |- | 00:06 …') |
|||
Line 462: | Line 462: | ||
| 07:44 | | 07:44 | ||
|| மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | || மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | ||
− | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது | + | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது . |
+ | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
+ | |||
|- | |- |
Revision as of 13:13, 17 September 2013
Time' | Narration |
00:02 | Java-ல் Switch case குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:06 | இதில் Java-ல் switch case construct-ஐ பயன்படுத்துவதைக் கற்போம் |
00:11 | நான் பயன்படுத்துவது
|
00:21 | இதற்கு, java-ல் if else statement பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
|
00:25 | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும் |
00:32 | switch case... variable-ன் மதிப்பைப் பொருத்து செயலை செயற்படுத்த பயன்படுகிறது.
|
00:39 | இது switch case statement-ன் syntax.
|
00:44 | இப்போது அதைப் பயன்படுத்துவோம். |
00:47 | ஏற்கனவே Eclipse-ஐ திறந்துவைத்துள்ளேன்.
|
00:49 | SwitchCaseDemo என்ற class-ஐ உருவாக்கியுள்ளேன்
|
00:53 | இப்போது சில variableகளைச் சேர்ப்போம். |
00:57 | main method-னுள், int type-ல் variable day-ஐ உருவாக்குவோம்.
|
01:02 | main method-னுள் எழுதுக int day அதற்கு ஒரு மதிப்பு தரலாம் equal to 3 semi-colon.
|
01:12 | இப்போது String type-ல் variable dName-ஐ உருவாக்குவோம்
|
01:18 | String dName ஐ null-க்கு initialize செய்யலாம்.
|
01:25 | இங்கே dName என்பது வாரநாட்களின் பெயர்களை வைத்திருக்க ஒரு variable.
|
01:34 | day... நாள் எண்ணைச் சேமிக்கிறது.
|
01:36 | இப்போது switch case statement-ஐ எழுதுவோம். அடுத்த வரியில் எழுதுக
|
01:43 | switch within brackets day , opening curly bracket... enter செய்க
|
01:52 | இந்த statement எந்த variable... cases-க்கான பரிசீலனையில் உள்ளது என வரையறுக்கிறது. |
01:59 | அடுத்த வரியில்
|
02:01 | case 0 colon
|
02:04 | அடுத்த வரியில் dName equal to within double quotes Sunday semicolon
|
02:14 | பின் break
|
02:17 | இந்த statement... day... 0 எனில் dName... Sunday-க்கு அமைக்க வேண்டும் என்கிறது
|
02:26 | break statement-ஐ case-ன் முடிவில்தான் பயன்படுத்த வேண்டும் என்பதை கவனிக்கவும்.
|
02:31 | break statement இல்லாமல், switch-case functionகள் சிக்கலான முறையில் இருக்கும்.
|
02:35 | இது tutorial-ன் பின் பகுதியில் விவரிக்கப்படும். |
02:40 | அதேபோல, மீதி caseகளை எழுதுவோம்.
|
02:45 | அடுத்த வரியில் case 1 colon |
02:50 | அடுத்து dName equal to within double quotes Monday semicolon |
02:56 | அடுத்து break |
02:58 | பின் case 2 colon |
03:01 | அடுத்து dName equal to Tuesday semicolon |
03:06 | பின் break |
03:08 | அடுத்து case 3 colon |
03:12 | அடுத்த வரியில் dName equal to within double quotes Wednesday semicolon |
03:18 | பின் break ' |
03:20 | அடுத்து case 4 colon |
03:24 | அடுத்த வரியில் dName equal to within double quotes Thursday semicolon |
03:32 | பின் break |
03:34 | அடுத்து case 5 colon |
03:37 | dName equal to within double quotes Friday semicolon |
03:41 | பின் break |
03:43 | அடுத்து case 6 colon |
03:47 | அடுத்த வரியில் dName equal to within double quotes Saturday semicolon |
03:55 | பின் break semicolon |
03:59 | பின் brackets-ஐ மூடவும். |
04:03 | print statement-ஐ சேர்த்து code-ஐ செயலில் காணவும். |
04:07 | அடுத்த வரியில் System dot out dot println within brackets dName semicolon.
|
04:16 | file-ஐ சேமித்து இயக்கவும்.
|
04:20 | Ctrl S பின் Ctrl F11-ஐ அழுத்தவும்
|
04:25 | வெளியீடு Wednesday பெறுகிறோம். இது case 3-க்கானது
|
04:31 | இப்போது day-ன் மதிப்பை மாற்றி முடிவைக் காண்போம் |
04:35 | எனவே 3 ஐ 0 ஆக்குக
|
04:38 | file-ஐ சேமித்து இயக்கவும்
|
04:40 | பார்ப்பதுபோல case 0-க்கான Sundayதான் வெளியீடு
|
04:46 | மதிப்புக்குத் தொடர்புள்ள எந்த case-உம் இல்லையெனில்.... நடப்பதைப் பார்ப்போம் |
04 :52 | day equal to -1 என மாற்றி file-ஐ சேமித்து இயக்குவோம். |
04:58 | பார்ப்பதுபோல வெளியீடு இல்லை.
|
05:01 | மற்ற அனைத்து மதிப்புகளுக்கும் case வைத்திருக்கக்கூடும் எனில் அது நல்லது
|
05:06 | இது default keyword-ஐ மூலம் செய்யப்படுகிறது. |
05:09 | எனவே கடைசி case-க்கு பின், எழுதுக
|
05:12 | default colon |
05:14 | அடுத்த வரியில் dName equal to within double quotes Wrong Choice semicolon |
05:24 | அடுத்து break semicolon |
05:27 | case default என்று சொல்லவில்லை
|
05:30 | keyword default மட்டும் பயன்படுத்துகிறோம் என்பதை கவனிக்கவும் .
|
05:34 | code-ஐ இயக்கலாம். எனவே file-ஐ சேமித்து இயக்கலாம்
|
05:38 | default case இயக்கப்பட்டு தேவையான செய்தி Wrong choice அச்சடிக்கப்படுகிறது
|
05:45 | குத்துமதிப்பான ஒரு மதிப்புடன் முயற்சிக்கலாம். |
05:48 | -1 ஐ 15 ஆக்கலாம்
|
05:51 | பார்ப்பதுபோல மீண்டும் default case இயக்கப்பட்டது. |
05:57 | இப்போது break statement-ஐ நீக்கினால் நடப்பதைக் காணலாம். |
06:01 | day = 15 ஐ day = 4 ஆக்கலாம்
|
06:07 | day =4-க்கான break statement-ஐ நீக்குவோம்
|
06:12 | சேமித்து இயக்குவோம் |
06:15 | case 4-ஆக இருந்தாலும், வெளியீடு Friday என பெறுகிறோம் Thursday அல்ல |
06:20 | switch case செய்யும் வழியே இதற்கு காரணம்.
|
06:24 | முதலில் day-ன் மதிப்பு 0-உடன் ஒப்பிடப்படுகிறது.
|
06:29 | பின் 1-உடன் பின் 2-உடன் அதேபோல அனைத்து சாத்திய caseகளுடனும். |
06:34 | பொருத்தம் கண்டறியப்படும்போது, பொருத்தத்திலிருந்து அனைத்து caseகளையும் இது இயக்குகிறது.
|
06:42 | இங்கே, இது case 4-க்கு பின் case 5-ஐ இயக்கியது .
|
06:47 | பின் இது case 5-ல் break statement இருப்பதால் நிறுத்துகிறது. |
06:53 | அதை தவிர்க்க, ஒவ்வொரு case-லும் break statement-ஐ சேர்க்க வேண்டும். |
06:57 | நீக்கிய break statement-ஐ சேர்ப்போம்.
|
07:00 | எழுதுக break semicolon.
|
07:05 | code-ஐ இயக்கலாம். |
07:08 | பார்ப்பது போல case 4 மட்டும் இயக்கப்படுகிறது.
|
07:13 | விதிப்படி, பிழைகளைத் தவிர்க்க break statement-ஐ ஒவ்வொரு case-லும் பயன்படுத்த நினைவுகொள்க. |
07:20 | இத்துடன் இந்த tutorial முடிகிறது.
|
07:22 | இதில் நாம் கற்றது switch case construct-ஐ பயன்படுத்துவது break statement-ஐ பயன்படுத்துவது |
07:30 | பயிற்சியாக name மற்றும் gender என்ற variableகளைக் கொண்டு switch case statement-ஐ பயன்படுத்தி ஆண்களுக்கு “Hello Mr....” என்றும் பெண்களுக்கு “Hello Ms...” எனவும் அச்சடிக்கும் program-ஐ எழுதுக. |
07:44 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது . இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
|
07:58 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
|
08:06 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
08:12 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:22 | மேலும் விவரங்களுக்கு
[1] |
08:31 | தமிழாக்கம் பிரியா. நன்றி
|