Difference between revisions of "Python/C2/Using-Sage/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Timing !Narration |- | 0:00 | 'Using Sage' tutorial க்கு நல்வரவு! |- | 0:02 |டுடோரியலின் முடிவில் உ…')
 
Line 406: Line 406:
 
|-
 
|-
 
|13:52
 
|13:52
|பின் x = A dot solve_right(b)
+
| x = A dot solve_right(b)
  
 
|-
 
|-
 
|13:58
 
|13:58
|பின் type செய்க: x ...  நீங்கள் x  இன் output ஐ காணலாம்.
+
| x ...   
  
 
|-
 
|-
 
| 14:03
 
| 14:03
| நீங்கள் இந்த tutorial ஐ ரசித்திருப்பீர்கள், பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.
 
|-
 
|14:06
 
 
| நன்றி!
 
| நன்றி!
  
 
|}
 
|}

Revision as of 14:22, 9 September 2013

Timing Narration
0:00 'Using Sage' tutorial க்கு நல்வரவு!
0:02 டுடோரியலின் முடிவில் உங்களால் செய்ய முடிவது...
  1. Sage ஐ எதெற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என கற்றல்.
  2. Sage இல் Calculus க்கு பயன்படும் functions ஐ அறிதல்.
  3. Sage ஐ பயன்படுத்தி graph theory மற்றும் number theory ஐ அறிதல்.
0:16 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன் "Getting started with Sage" டுடோரியலை முடித்திருக்க பரிந்துரைக்கிறோம்.
0:22 Calculus உடன் ஆரம்பிக்கலாம்.
0:24 limits, differentiation, integration, மற்றும் Taylor polynomial ஆகியவற்றை காண்போம்.
0:30 Sage notebook இயங்குகிறது.
0:34 இல்லையெனில் sage –notebook command ஆல் துவக்கவும்.
0:39 type செய்க: sage மற்றும் notebook எனவும் குறிப்பிடவும்.
0:45 function x into sin(1/x), at x=0, இன் limit ஐ காண நாம் typeசெய்வது lim(x*sin(1/x),x=0)
1:07 limit 0, என எதிர்பார்த்தபடி கிடைக்கிறது.
1:11 ஒரு திசையிலிருந்து ஒரு point ஐ limit செய்யவும் இயலும். உதாரணமாக, நாம் 1/x at x=0, இன் limit ஐ positive side இலிருந்து அணுகி காணலாம்.
1:24 lim of within brackets (1/x, x=0, dir='right')
1:33 negative side இலிருந்து அணுகி காண, typeசெய்வது,
1:37 lim within brackets (1/x,x=0,dir='left')
1:45 Sage ஐ பயன்படுத்தி differentiation ஐ செய்யலாம்.
1:51 expression exp of (sin(x squared)) by x இன் differential ஐ x ஐ பொருத்த வரை என்னவென்று காண்போம்.
2:11 இதற்கு, முதலில் expression ஐ define செய்து, பின் diff function ஐ பயன்படுத்தி differential of the expression ஐ பெற வேண்டும்.
2:21 டைப் செய்யலாம்: var('x)
f=exp of (sin x squared)/x மற்றும் பின் மூன்றாவது line இல் :
diff(f,x)
2:44 variableகளில் ஒன்றுக்கு கூட partial differentiation of an expression ஐ பெறலாம்.
2:51 x மற்றும் y க்கு expression exp(sin of (y - x squared))/x ஐ differentiate செய்யலாம்.
3:07 அது x மற்றும் y க்கு தொடர்பாக.
3:10 type செய்யலாம்: var('x y')
3:15 இரண்டாவது line இல் type செய்க: f=exp(sin(y - x squared))by x
3:26 பின் type செய்க: diff(f,x) பின் அடுத்த line type செய்க: diff(f,y)
3:43 இப்படியாக நாம் partial differential solution ஐ பெறுகிறோம்.
3:51 இப்போது, integration ஐ பார்க்கலாம்.
3:53 நாம் differentiation இல் கணக்கிட்டு பெற்ற expression ஐ பயன்படுத்துவோம். diff(f, y) நமக்கு பின் வரும் expression ஐ கொடுத்தது ---e charat (sin(-x squared + y)) into cos(-x squared plus y) by x.
4:15 பயன்படுத்திய integrate command integral of an expression அல்லது function ஐ தரும்.
4:21 type செய்க: integrate(e^(sin(-x squared plus y))into cos(-x squared +y)by x,y)
4:39 காணும்படி, நமக்கு சரியான expression கிடைக்கிறது.
4:44 minus sign உள்ளே இருந்தாலோ அல்லது வெளியே இருந்தாலோ sin function அதிகம் மாறுவதில்லை.
4:48 இப்போது, limits 0 மற்றும் pi/2 க்கு நடுவில் integral இன் value ஐ கண்டுபிடிக்கலாம்.
4:55 type செய்யலாம்: integral(e^(sin(-x squared plus y)) into cos(-x squared plus y) by x,y,0,pi/2)
5:11 நமக்கு definite integration க்கு solution கிடைத்துவிட்டது.
5:15 இப்போது sage ஐ பயன்படுத்தி expression னின் Taylor expansion ஐ காண்பதை பார்ப்போம்.
5:20 (x + 1) raised to n up to degree 4 about 0 in Taylor expansion ஐ பெறலாம்.
5:27 அதற்கு type செய்க: var of ('x n') பின் type செய்க: taylor within brackets((x+1) raised to n,x,0,4)
5:42 function taylor() function ஐ பயன்படுத்தி சுலபமாக Taylor expansion ஐ பெறலாம்.
5:49 இத்துடன் Calculus க்கு Sage features நிறைவடைகிறது.
5:56 மேலும் கற்க Sage Wiki இல் Calculus quick-ref ஐ காணுங்கள்.
6:03 அடுத்து Matrix Algebra க்கு போகலாம்.
6:07 நாம் அதை ஒரு equation ஐ தீர்ப்பதுடன் ஆரம்பிக்கலாம். Ax = v, where A is the matrix matrix within brackets([[1,2] comma [3,4]]) மற்றும் v is the vector vector within brackets([1,2]).
6:19 Ax = v equation ஐ தீர்க்க நாம் எழுதலாம்...
6:23 A=matrix of within brackets ([1,2] comma [3,4]) பின் v is equal to vector([1,2])
6:35 பின் x=A dot solve underscore right(v)
6:50 பின் type செய்க:
7:01 பின் type செய்க: x
7:07 xA = v equation ஐ தீர்க்க நாம் எழுதுவது..
7:14 x=A dot solve underscore left(v)
7:25 பின் type செய்க: x
7:32 இடதும் மற்றும் வலதும் இங்கே, A இன் x ஐ பொறுத்த வரை position ஐ குறிக்கின்றன.
7:36 இப்போது, Sage இல் Graph Theory ஐ காணலாம்.
7:39 Sage இல் கிடைக்ககூடிய graphs மற்றும் சில graph families ஐ உருவாக்குவதை காணலாம்.
7:45 arbitrary graph ஐ define செய்ய எளிய வழி dictionary of lists ஐ

பயன்படுத்துவது.

7:49 எளிய graph ஐ Graph() function ஐ பயன்படுத்தி உருவாக்கலாம்.
7:53 G=Graph({0:[1,2,3], 2:[4]}) பின் shift enter ஐ அழுத்துங்கள்.
8:13 graph ஐ காண நாம் எழுதலாம்...
8:17 G.show()
8:24 அதே போல, DiGraph function ஐ பயன்படுத்தி ஒரு directed graph ஐ உருவாக்கலாம்.
8:31 type செய்க: G=DiGraph({0 colon [1,2,3],2 colon[4]}) பின் shift enter ஐ அழுத்துங்கள்.
8:59 Sage தரும் ஏராளமான graph families ஐ காண typeசெய்க: graph.<tab>.
9:04 5 vertices உடன் complete graph ஐ பெற்று, அதை காட்டலாம்.
9:09 type செய்க: there G=graphs dot CompleteGraph(5) பின் type செய்க: G dot show()
9:28 Sage - Number theory மற்றும் Combinatorics க்கு மற்ற function களை தருகிறது.
9:35 அவற்றில் சிலதை காண்போம்.
9:42 prime_range 100 முதல் 200 வரை உள்ள primes களை தரக்கூடும்.
9:46 type செய்க: prime_range within brackets 100,200.
9:58 is_prime 1999 prime number ஆ, இல்லையா என சோதிக்கிறது.
10:05 அதற்கு type செய்க: if_prime of (1999) .. . மற்றும் shift enter ஐ அழுத்துக.
10:13 answer கிடைக்கிறது.
10:15 factor(2001) தருவது 2001 இன் factorized form
10:20 அதை காண type செய்க: factor(2001) மற்றும் shift enter ஐ அழுத்துக.
10:33 output இல் value ஐ காணலாம்.
10:36 Permutations() தருவது permutations of [1, 2, 3, 4]
10:43 அதற்கு type செய்க: C=Permutations([1,2,3,4]) மற்றும் அடுத்து type செய்க: C.list()
10:57 மற்றும் Combinations() எல்லா combinations of [1, 2, 3, 4] ஐயும் தருகிறது.
11:02 அதற்கு type செய்க: C= Combinations([1,2,3,4]) மற்றும் type செய்க: C dot list()
11:17 இப்போது solution ஐ காணலாம்.
11:26 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
11:29 இந்த டுடோரியலில், கற்றவை....
11:32 1. calculus functions பின் வருவன போன்றவை -- - lim()-- ஒரு function இன் limit ஐ காண, - diff()-- differentiation of an expression ஐ காண, - integrate()-- to integrate over an expression - integral()-- limits ஐ குறிப்பிட்டு ஒரு expression இன் definite integral ஐ காண
Block quote ends without a blank line; unexpected unindent.
11:52 solve()-- ஒரு function ஐ solve செய்தல், position க்கு relative ஆக.
11:56 பின் simple graph மற்றும் directed graph ஆகியவற்றை function கள் graph மற்றும் digraph ஆகியவற்றால் உருவாக்குதல்.
12:02 பின் number theory க்கு functions ஐ பயன்படுத்துதல்.
12:04 உதாரணமாக : - primes_range()-- குறிப்பிட்ட range இல் prime numbers ஐ காண.
12:11 பின் factor()-- குறிப்பிட்ட number இன் factorized form ஐ காண.
12:15 Permutations(), Combinations()-- கொடுத்த set of values க்கு தேவையான permutation மற்றும் combinations ஐ பெறுதல்.
12:22 தீர்வு காண சில self assessment கேள்விகள்
12:25 1. x/sin(x) as x tends to 0 function இன் limit ஐ negative side இலிருந்து காண்பது எப்படி?
12:32 2. 2009 முதல் 2900 வரை உள்ள primes களை லிஸ்ட் செய்க.
12:37 3. Solve செய்க: system of linear equations
x-2y+3z = 7 2x+3y-z = 5 x+2y+4z = 9
12:57 இப்போது விடைகள்.
13:02 1. function இன் limit ஐ negative side இலிருந்து காண நாம் dir="left" என ஒரு argument ஐ சேர்க்க வேண்டும்.
13:09 lim of(x/sin(x), x=0, dir="left")
13:19 2. 2009 முதல் 2900 வரை உள்ள primes களை லிஸ்ட் செய்ய...
prime_range(2009, 2901)
13:32 3. நாம் முதலில் equations ஐ matrix form இல் எழுதி பின் solve() function ஐ பயன்படுத்தலாம்.
13:39 type செய்க: A = Matrix of within brackets([[1, -2, 3] comma
            [2, 3, -1] comma
            [1, 2, 4]])

13:48 b = vector within brackets([7, 5, 9])
13:52 x = A dot solve_right(b)
13:58 x ...
14:03 நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst