Difference between revisions of "Python/C3/Accessing-parts-of-arrays/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 303: | Line 303: | ||
|- | |- | ||
|10:51 | |10:51 | ||
− | | | + | |C within square bracket 0 colon 3 comma 2 . இது தருவது 0 to 3 என index செய்த row க்களின் elements. (3 சேர்க்கப்படவில்லை), மற்றும் 2 என index செய்த column. |
|- | |- |
Latest revision as of 18:55, 8 September 2013
Time | Narration |
---|---|
0:01 | Hello friends! 'Accessing pieces of arrays' tutorial க்கு நல்வரவு! |
0:07 | இந்த டுடோரியலின் முடிவில் பின் வருவனவற்றை செய்யலாம்.
|
0:33 | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன், "Getting started with arrays" டுடோரியலை முடிக்கவும். |
0:41 | terminal லில் ipython hypen pylab ஐ திறக்கவும். |
0:51 | ஒரு உதாரணத்துடன் துவக்கலாம். |
0:54 | A மற்றும் C என இரண்டு sample arrayகள் உள்ளன. அவற்றை இந்த tutorial முழுதும் பயன்படுத்துவோம். |
1:08 | அதன் அடிப்படையில் துவங்குவோம் - accessing individual elements. |
1:15 | அதை முதலில் one-dimensional array A இல் செய்து விட்டு, அதையே two-dimensional array இல் செய்வோம். |
1:31 | type செய்க: A = array within bracket square bracket 12 comma 23 coma 34 comma 45 comma 56 |
1:45 | C = array within bracket square bracket 11 comma 12 comma 13 comma 14 comma 15 comma
within square bracket 21 to 25 comma within square bracket 31 to 35 comma within square bracket 41 to 45 comma within square bracket 51 to 55 பின் close the bracket பின் என்டர் செய்க. |
2:36 | array A இல் element 34 ஐ அணுக, நாம் சொல்வது A of 2, square brackets ஐ பயன்படுத்துகிறோம் என்பதை கவனிக்க. |
2:44 | type செய்க: A within square bracket பின் என்டர் செய்க. |
2:52 | list கள் போலவே indexing ... array களிலும் 0 இல் துவங்குகிறது |
2:57 | 34 என்னும் மூன்றாவது element இன் index 2 ஆக உள்ளது. |
3:03 | இப்போது, C இல் element 34 ஐ அணுகலாம். |
3:07 | இதை செய்ய, நாம் சொல்வது C of 2,3. |
3:11 | type செய்க: C within square bracket 2 comma 3 பின் என்டர் செய்க |
3:18 | 34 என்பது மூன்றாவது row, நான்காவது column இல் உள்ளது. indexing zero வில் துவங்குவதால் row index 2; மற்றும் column index 3. |
3:32 | இப்போது array வின் ஒரு element ஐ அணுகிவிட்டதால், அதை மாற்ற முயற்சிக்கலாம். |
3:38 | 34 ஐ minus 34 என A மற்றும் C அரேக்களில் மாற்றலாம். |
3:43 | இதை செய்ய, element ஐ அணுகியதும் புதிய மதிப்பை assign செய்ய வேண்டியதுதான். |
3:47 | type செய்க: A within square bracket 2 = minus 34 மற்றும் C க்கு type செய்க: C within square bracket 2 comma 3 = minus 34 |
4:06 | அதை சோதிக்கலாம். |
4:11 | type செய்க: A within square bracket 2 enter செய்க; மற்றும் C within square bracket 2 comma 3 |
4:21 | இப்போது ஒரே ஒரு element ஐ access செய்து அதை மாற்றியும் விட்டோம். |
4:26 | இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட element களை அணுகி மாற்றலாம்; முதலில் rows, பின் columns. |
4:31 | row C ஐ அணுகலாம், மூன்றாவது row எனக்கொள்வோம். |
4:36 | அதை இப்படி செய்வோம்: C within square bracket 2 பின் என்டர் செய்க. |
4:47 | the C இன் கடைசி row ஐ அணுகுவது எப்படி? type செய்க: C withinsquare bracket 4 பின் என்டர் செய்க |
4:59 | அல்லது list களைப் போல நாம் negative indexing ஐ இப்படி பயன்படுத்தலாம். C withinsquare bracket -1 பின் என்டர் செய்க |
5:11 | இப்போது, கடைசி row ஐ முழுதும் zero களாக மாற்றலாம். இப்படி: C withinsquare bracket -1 = withinsquare bracket five zeros பின் என்டர் செய்க |
5:31 | அல்லது, இதையும் பயன்படுத்தலாம்: C withinsquare bracket -1=0 |
5:46 | இப்போது C இல் ஒரு column ஐ எப்படி அணுகலாம்? |
5:50 | தனி element களை access செய்வது போல, column (comma வுக்குப்பின் ) குறிக்கப்படும் இரண்டாவது parameter. |
5:59 | முதல் parameter, ஒரு colon ஆல் மாற்றப்படும் :. |
6:05 | இது சொல்வது என்ன? நமக்கு தனி ஒரு element தேவையில்லை; அந்த dimension இல் எல்லா element களும் தேவை. |
6:12 | மூன்றாவது column ஐ அணுக type செய்க: C withinsquare bracket colon comma 2 பின் என்டர் செய்க |
6:24 | video வை நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
6:35 | C இல் கடைசி column ஐ zero க்களாக மாற்றுக. |
6:39 | தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். |
6:44 | C இல் கடைசி column ஐ முழுவதும் zero க்களாக மாற்று, நாம் சொல்வது,
C withinsquare bracket colon comma minus 1 =0 பின் என்டர் செய்க |
7:04 | A one dimensional ஆக இருப்பதால், A இன் rows மற்றும் column என்பதில் பொருள் இல்லை. |
7:09 | அதில் வெறுமே ஒரே ஒரு row இருக்கிறது. ஆகவே A of colon என்பது A முழுவதையும் தருகிறது. |
7:15 | type செய்க: A withinsquare bracket colon பின் என்டர் செய்க |
7:21 | video வை நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
7:31 | மாற்றுக: A ஐ [11, 12, 13, 14, 15]. |
7:38 | தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். |
7:42 | A ஐ மாற்ற, சொல்வது: A withinsquare bracket colon = withinsquare bracket 11 comma 12 comma 13 comma 14 comma 15 பின் என்டர் செய்க |
8:07 | இப்போது, array வின் rows மற்றும் column களை அணுகத் தெரியும். |
8:13 | array வின் மற்ற இடங்களை அணுக கற்கலாம் |
8:15 | இதற்கு, image arrays ஐ பயன்படுத்துவோம் |
8:19 | ஒரு image ஐ ஒரு array க்குள் நுழைக்க நாம் imread command ஐ பயன்படுத்தலாம். |
8:25 | slash home slash fossee இல் உள்ள image squares dot png ஐ பயன்படுத்தலாம். |
8:32 | முதலில் OS இல் அந்த பாதையில் சென்று அதை பார்க்கலாம். |
8:42 | இப்போது squares dot png இல் உள்ள data வை array I இக்கு நுழைக்கலாம். |
8:48 | type செய்க: I=imread within bracket in single quote slash home slash fossee slash squares dot png |
9:07 | நாம் command imshow ஐ பயன்படுத்தி படத்தை பார்க்கலாம். |
9:13 | I க்குள் நுழைத்ததை பார்க்க நாம் எழுதுவது, imshow within bracket I |
9:19 | ஆகவே type செய்க: imshow within bracket I பின் என்டர் செய்க |
9:26 | நாம் white மற்றும் black ஐ காண்பதில்லை. ஏனெனில், pylab white மற்றும் black ஐ வெவ்வேறு color களாக மாற்றிவிட்டது. |
9:33 | வேறு color map ஐ பயன்படுத்தி இதை மாற்றலாம். |
9:37 | I என்பது உண்மையில் என்ன? ஒரு array, அதை நாம் காண சொல்லவேண்டியது, I, ஆகவே prompt இல் type செய்க: I |
9:47 | நாம் ஒரு array காட்டப்படுவதை காணலாம். |
9:50 | எந்த ஒரு array வின் dimension ஐயும் காண, நாம் பயன்படுத்துவது dotshape function. |
9:56 | ஆகவே type செய்க: I dot shape |
10:01 | நாம் காணும்படி, நமக்கு image இன் dimensions கிடைத்துவிட்டது. |
10:04 | image,``squares dot png`` இன் dimension 300x300. |
10:11 | இந்த tutorial பகுதிக்கு நம் இலக்கு image இன் மேல் இடது கால்பாகத்தை காண்பது. |
10:17 | இதை செய்ய, நாம் அணுக வேண்டியது, array வின் சில row க்கள் மற்றும் சில columnகள். |
10:24 | C இன் மூன்றாவது column ஐ அணுக நாம் சொன்னது, C within square bracket colon comma 2. |
10:33 | அதாவது, நாம் C இன் மூன்றாவது column இல் உள்ள எல்லா row க்களையும் access செய்கிறோம். |
10:40 | இப்போது, நாம் அதை மாற்ற C இன் மூன்றாவது column இல் முதல் மூன்று row க்களை மட்டுமே அணுகலாம் . |
10:46 | நாம் சொல்வது... |
10:51 | C within square bracket 0 colon 3 comma 2 . இது தருவது 0 to 3 என index செய்த row க்களின் elements. (3 சேர்க்கப்படவில்லை), மற்றும் 2 என index செய்த column. |
11:07 | கவனிக்க: colon க்கு முன் உள்ள index சேர்க்கப்படுகிறது; அதற்கு பின் உள்ளது நமக்கு கிடைக்கும் slice இல் சேர்க்கப்படாது.
|
11:17 | இது range function போலவேதான். range ஒரு list ஐ திருப்புகிறது. அதில் மேல் வரம்பு அல்லது stop value சேர்க்கப்படாது.
|
11:26 | ஆகவே type செய்க: C within square bracket 0 colon 3 comma 2 பின் என்டர் செய்க |
11:37 | இப்போது, நாம் அணுக விரும்புவது: 2 என இன்டக்ஸ் செய்த ரோவின் elements ; மற்றும் 0 to 2 (உள்ளிட) என இன்டக்ஸ் செய்த columns |
11:48 | ஆகவே type செய்க: C within square bracket 2 comma 0 colon 3 பின் என்டர் செய்க |
12:02 | video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
12:09 | முதலில், C இலிருந்து elements [22, 23] ஐ பெறவும். |
12:17 | பின், C இலிருந்து elements [11, 21, 31, 41] ஐ பெறவும். |
12:24 | கடைசியாக, C இலிருந்து elements [21,31, 41, 0] ஐ பெறவும். |
12:32 | <Pause> தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். |
12:38 | ஆகவே type செய்க: C within square bracket 1 comma 1 colon 3 பின் என்டர் செய்க |
12:47 | C[1, 1 is to 3] [22, 23] elements ஐ தருகிறது. |
12:57 | C within square bracket 0 colon 4 comma 0 [11, 21, 31, 41] elements ஐ தருகிறது. |
13:15 | C[1 colon 5, 0] [21, 31, 41, 0] elements ஐ தருகிறது. |
13:24 | range களை specify செய்யும் போது நீங்கள் முதலிலிருந்து ஆரம்பித்தாலோ அல்லது கடைசி வரை போனாலோ அந்த element விடப்பட்டு போகலாம். |
13:32 | ஆகவே, முந்தைய உதாரணத்தில் [11, 21, 31, 41] கிடைக்க நாம் இப்படி சொல்லி இருக்கலாம்.... |
13:39 | type செய்க: C within square bracket 1 colon 5 comma 0 பின் என்டர் செய்க |
13:50 | நமக்கு elements [21, 31, 41, 0] கிடைக்கிறது. |
13:55 | நாம் இரண்டு index களையும் தவிர்த்தால், நாம் இந்த முனையிலிருந்து அந்த முனை வரை slice ஐ பெறுவோம். |
14:02 | ஆகவே type செய்க: C within square bracket colon 4 comma 0 பின் என்டர் செய்க
ஆகவே type செய்க: C within square bracket 1 colon comma 0 பின் என்டர் செய்க |
14:16 | video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
14:25 | C இலிருந்து elements [[23, 24] comma [33, -34]] ஐ பெறுக. |
14:32 | தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். |
14:37 | type செய்க: the commandC within square bracket 1 colon 3 comma 2 colon 4 : இது தேவையான element களை தரும். |
14:44 | இப்போது, நமக்கு மேல் இடது கால் பகுதி image தேவை. |
14:50 | நாம் இதை எப்படி செய்வது? |
14:54 | நமக்கு image இன் shape 300 என்று தெரியும். ஆகவே நமக்கு முதல் 150 rows மற்றும் முதல் 150 column கள் தேவை. |
15:04 | I[colon 150 comma colon 150] நமக்கு மேல் இடது கால் பகுதி image ஐ தருகிறது. |
15:12 | ஆகவே type செய்க: I within square bracket colon 150 comma colon 150 பின் என்டர் செய்க |
15:28 | நாம் use the imshow command ஆல் கிடைத்த slice ஐ நாம் ஒரு image ஆக பெற்று உறுதி செய்து கொள்ளலாம். |
15:36 | ஆகவே type செய்க: imshow within bracket I within square bracket colon 150 comma colon 150 பின் என்டர் செய்க |
15:58 | video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். image இன் மையத்திலுள்ள சதுரத்தை பெறவும். |
16:14 | தீர்வுக்கு டெர்மினலுக்கு மாறுவோம். |
16:16 | command ஐ type செய்க: ஆகவே image இன் மையத்திலுள்ள சதுரம் கிடைக்கிறது. |
16:21 | நம் அடுத்த இலக்கு எளியதொரு வழியில் image ஐ compress செய்வது. இதனால் படம் வட்டில் எடுத்துக்கொள்ளும் இடம் குறையும்; அதே சமயம் படத்தின் தரம் மிகவும் குறையக்கூடாது. |
16:27 | ஆகவே type செய்க: imshow within bracket I within square bracket 75 colon 225 comma 75 colon 225 பின் என்டர் செய்க |
16:53 | இதில் உத்தேசம் என்னவென்றால் படத்தில் ஒன்று விட்டு ஒன்றாக வரியையும் column ஐயும் தவிர்த்துவிடுவது. பின் சேமிப்பது . |
17:01 | இந்த வழியில் நாம் data அளவை நான்கில் ஒரு பகுதியாக சுருக்கிவிடுவோம்; ஆனால் காட்சி தரம் வெகுவாக குறையாது. |
17:08 | நாம் முதலில் striding என்பது என்ன என்று array C மூலம் கற்போம். |
17:12 | ஒரு வேளை நாம் ஒற்றைப்படை (முதலில், மூன்றாவது, ஐந்தாவது என) rows மற்றும் columns களை மட்டும் அணுக நினைத்தால்... |
17:19 | நாம் இதை செய்யலாம். Type செய்க: C within square bracket 0 colon 5 colon 2 comma 0 colon 5 colon 2 |
17:36 | நாம் இன்னும் தெளிவாக சொல்ல நினைத்தால்: C within square bracket colon colon 2 comma colon colon 2 |
17:52 | இது range function க்கு குறிப்பிட்ட step போலவேதான். |
18:56 | இது element களை access செய்யும் போது செய்ய வேண்டிய தாவல் அல்லது step ஐ குறிப்பிடுகிறது. |
18:01 | step ஐ குறிப்பிடாவிட்டால் default value ஆக 1 கொள்ளப்படும். |
18:05 | type செய்க: C within square bracket 1 colon colon 2 comma colon colon 2 |
18:19 | நமக்கு கிடைக்கும் elements, [[21, 23, 0] comma [41, 43, 0]] |- |18:26 | video வை இங்கே நிறுத்தி பயிற்சியை செய்து முடித்து பின் தொடரவும். |
18:36 | பின் வருவனவற்றை பெறுக: [[12, 0],[42, 0]] [[12, 13, 14], [0, 0, 0]] |
18:43 | solution உங்கள் screen இல் உள்ளது |
18:48 | இப்போது, நமக்கு ஒரு array வை stride over செய்யத்தெரியும். |
18:50 | நாம் I இல் படத்தில் ஒன்று விட்டு ஒரு rows மற்றும் columns ஐ விட்டுவிட முடியும். |
18:55 | இந்த image ஐ பார்க்க நாம் சொல்வது: I within square bracket colon colon 2 comma colon colon 2 |
19:09 | கண்டு, குறிப்பிடும் படியாக data குறையவில்லை, ஆனால் scale குறைந்துவிட்டது. இதனால் நாம் alternate rows மற்றும் columns ஐ விட்டுவிட்டது தெரிகிறது. |
19:18 | நீங்கள் கவனித்தால், விளிம்புகளுக்கு அருகில் சிறிது blurring இருப்பதை காணலாம். |
19:22 | விளைவை நன்கு காண 4 க்கு step செய்யவும். |
19:27 | ஆகவே type செய்க: imshow within bracket I within square bracket colon colon 2 comma colon colon 2 பின் என்டர் செய்க |
19:47 | ஆகவே type செய்க: imshow within bracket I within square bracket colon colon 4 comma colon colon 4
இதை முந்தைய command ஆலும் செய்யலாம். |
20:07 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
20:10 | இந்த டுடோரியலில், நாம் கற்றவை, 1. one dimensional மற்றும் multi-dimensional array களை கையாளுதல். |
20:15 | 2. தனித்தனி element களை அவற்றின் index number களால் அணுக மற்றும் மாற்ற. |
20:20 | 3. array களின் rows மற்றும் column களை row மற்றும் column number களை குறிப்பிட்டு அணுக மற்றும் மாற்ற |
20:24 | 4. array களை Slice மற்றும் stride செய்ய. |
20:26 | 5. image களை array கலுக்குள் புகுத்த மற்றும் அவற்றை கையாள. |
20:29 | நீங்கள் தீர்வு காண இதோ சில self assessment கேள்விகள் |
20:33 | 1.கொடுக்கப்பட்ட array, A = array([12, 15, 18, 21]), element 18 ஐ நாம் எப்படி அணுகலாம் ? |
20:44 | 2. கொடுக்கப்பட்ட array,
B = array([[10, 11, 12, 13], [20, 21, 22, 23], [30, 31, 32, 33], [40, 41, 42, 43]]) |
20:52 | elements, [[21, 22] comma [31, 32]] ஐ பெறுக. |
20:58 | 3. கொடுக்கப்பட்ட array,
C = array([[10, 11, 12, 13], [20, 21, 22, 23]]) |
21:05 | array ஐ மாற்ற
C = array([[10, 11, 10, 11], [20, 21, 20, 21]]) |
21:14 | விடைகள் இதோ |
21:18 | 1. array A இல் element 18 இன் index number 2. |
21:25 | ஆகவே, நாம் அதை A of 2 என அணுகலாம்; விடை A in square bracket 2. |
21:33 | 2. array B இன் மைய நான்கு number களை பெற நாம் சொல்வது: B of 1 colon 3 comma 1 colon 3</nowiki> |
21:43 | 3. நாம் array C இன் element களை மாற்ற, slicing மற்றும் striding ஐ பயன்படுத்தலாம்.
C[colon 2, 2 colon] = C[colon 2, colon 2] |
21:58 | நீங்கள் இந்த tutorial லை சுவாரசியத்துடன் படித்து பயன் பெற்று இருப்பீர்கள் என நம்புகிறேன். |
22:02 | நன்றி! |