Difference between revisions of "Linux-Old/C2/Ubuntu-Desktop-14.04/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
m (moved Linux-Ubuntu/C2/Ubuntu-Desktop/Tamil to Linux/C2/Ubuntu-Desktop/Tamil: Combining Linux & Linux-Ubuntu FOSS Categories.)
Line 7: Line 7:
 
|-
 
|-
 
|0:04
 
|0:04
|இந்த டுடோரியலைக் கொண்டு நாம் க்னோம் என்விரான்மென்ட் பற்றி அறிமுகம் செய்து கொள்வோம்!
+
|இதில் க்னோம் என்விரான்மென்ட் க்கு அறிமுகம் செய்து கொள்வோம்!
 
|-
 
|-
 
|0:12
 
|0:12
|இதற்கு நான் உபுண்டு 10.10 ஐ பயன்படுத்துகிறேன்.  
+
|இதற்கு உபுண்டு 10.10 ஐ பயன்படுத்துகிறேன்.  
 
|-
 
|-
 
|0:19
 
|0:19
|நீங்கள் இப்போது பார்ப்பது உபுண்டு டெஸ்க்டாப்.
+
| இப்போது பார்ப்பது உபுண்டு டெஸ்க்டாப்.
 
|-
 
|-
 
|0:24
 
|0:24
Line 31: Line 31:
 
|-
 
|-
 
|1:04
 
|1:04
|கால்குலேட்டர் நாம் கணித, விஞ்ஞான, வர்த்தக கணக்குகளை போட உதவுகிறது.
+
|கால்குலேட்டர் கணித, விஞ்ஞான, வர்த்தக கணக்குகளை போட உதவுகிறது.
 
|-
 
|-
 
|1:12
 
|1:12
Line 40: Line 40:
 
|-
 
|-
 
|1:22
 
|1:22
|ஐந்து இண்டு எட்டு என டைப் அடித்து சமம் குறியை சொடுக்குங்கள்.
+
|ஐந்து இண்டு எட்டு என டைப் அடித்து சமக்குறியை சொடுக்குங்கள்.
 
|-
 
|-
 
|1:32
 
|1:32
|சமம் குறியை சொடுக்காமல் என்டர் விசையையும் தட்டலாம்
+
|சமக்குறியை சொடுக்காமல் என்டர் விசையையும் தட்டலாம்
 
|-
 
|-
 
|1:39
 
|1:39
Line 67: Line 67:
 
|-
 
|-
 
|2:45
 
|2:45
|இப்போது ஒரு சிறிய உரையாடல் பெட்டி திறந்துள்ளது. இது பைலின்  பெயரையும் எங்கே சேமிக்க வேண்டும் என்றும்  கேட்கிறது.  
+
| சிறிய உரையாடல் பெட்டி திறந்துள்ளது. இது பைலின்  பெயரை சேமிக்க வேண்டிய இடத்தைக் கேட்கிறது.  
 
|-
 
|-
 
|2:56
 
|2:56
Line 73: Line 73:
 
|-
 
|-
 
|3:15
 
|3:15
|இப்போது ஜிஎடிட் ஐ மூடிவிட்டு பைல்  டெஸ்க்டாப்பில் சேமிக்கப்பட்டுள்ளதா என்று சோதிக்கலாம். இதை மூடலாம்.
+
| ஜிஎடிட் ஐ மூடிவிட்டு பைல்  டெஸ்க்டாப்பில் சேமிக்கப்பட்டுள்ளதா என்று சோதிக்கலாம். இதை மூடலாம்.
 
|-
 
|-
 
|3:24
 
|3:24
Line 85: Line 85:
 
|-
 
|-
 
|3:40
 
|3:40
|வாவ்! நமது உரை பைல்  நாம் எழுதிய உரையுடன் திறந்துவிட்டது.  
+
| உரை பைல்  நாம் எழுதிய உரையுடன் திறந்துவிட்டது.  
 
|-
 
|-
 
|3:44
 
|3:44
Line 100: Line 100:
 
|-
 
|-
 
|4:19
 
|4:19
|டெர்மினலுக்கு கமாண்ட் லைன் என்றும் பெயர் உண்டு. இங்கிருந்து நாம் கணினிக்கு கமாண்ட் கள் பிறப்பிக்கலாம்.
+
|டெர்மினலுக்கு கமாண்ட் லைன் என்றும் பெயர். இங்கிருந்து கணினிக்கு கமாண்ட் கள் பிறப்பிக்கலாம்.
 
|-
 
|-
 
|4:25
 
|4:25
Line 109: Line 109:
 
|-
 
|-
 
|4:36
 
|4:36
|எல்எஸ் என தட்டச்சுவோம். பின் என்டர் ஐ அழுத்துவோம்.  
+
|எல்எஸ் பின் என்டர் ஐ அழுத்துவோம்.  
 
|-
 
|-
 
|4:41
 
|4:41
|இப்போது உள்ள  டிரக்டரியில்  உள்ள அனைத்து பைல்களும்  டிரக்டரிகளும் பட்டியல் இடப்படுவதை காணலாம்.
+
|இப்போது உள்ள  டிரக்டரியின் பைல்களும்  டிரக்டரிகளும் பட்டியல் இடப்படுகிறது
 
|-
 
|-
 
|4:48
 
|4:48
Line 133: Line 133:
 
|-
 
|-
 
|5:36
 
|5:36
|பயர்பாக்ஸ் உலகளாவிய வலைப்பின்னலை அணுக உதவுகிறது. இப்போது பயர்பாக்ஸ் திறந்துவிட்டதை காணலாம்.
+
|பயர்பாக்ஸ் உலகளாவிய வலைப்பின்னலை அணுக உதவுகிறது. பயர்பாக்ஸ் திறந்துவிட்டது.
 
|-
 
|-
 
|5:43
 
|5:43
|ஜிமெய்ல் தளத்துக்கு செல்வோம். அதற்கு அட்ரஸ் பாருக்கு போக வேண்டும் அல்லது எப் 6  ஐ அழுத்தலாம். எப் 6  ஐ அழுத்துகிறேன்
+
|ஜிமெய்ல் தளத்துக்கு செல்வோம். அட்ரஸ் பாருக்கு போக வேண்டும் அல்லது எப் 6  ஐ அழுத்தலாம். எப் 6  ஐ அழுத்துகிறேன்
 
|-
 
|-
 
|5:53
 
|5:53
|அட்ரஸ் பாருக்கு போய் விட்டேன். பேக் ஸ்பேஸ் விசையை அழுத்தி அதை துடைத்துவிட்டேன்.  
+
|அட்ரஸ் பாருக்கு போய் விட்டேன். பேக் ஸ்பேஸை அழுத்தி அதை துடைத்துவிட்டேன்.  
 
|-
 
|-
 
|6:00
 
|6:00
|டபுள்யு டபுள்யு டபுள்யு டாட் ஜிமெய்ல் டாட் காம் என உள்ளிடுகிறேன். என்டர் விசையை அழுத்துகிறேன். 
+
|டபுள்யு டபுள்யு டபுள்யு டாட் ஜிமெய்ல் டாட் காம் என உள்ளிடுகிறேன்.  
 
|-
 
|-
 
|6:04
 
|6:04
|நான் டைப் செய்யும் போது பயர்பாக்ஸ் சில சாத்தியக்கூறுகளை கொடுக்கலாம்.  
+
| டைப் செய்யும் போது பயர்பாக்ஸ் சில சாத்தியக்கூறுகளை கொடுக்கலாம்.  
 
|-
 
|-
 
|6:09
 
|6:09
|கொடுக்கும் பரிந்துரை சரியாக இருந்தால் அதை தேர்ந்தெடுக்கலாம். அல்லது  நீங்கள் முழு முகவரியை உள்ளிடலாம்.  
+
|பரிந்துரை சரியாக இருந்தால் அதை தேர்ந்தெடுக்கலாம். அல்லது  முழு முகவரியை உள்ளிடலாம்.  
 
|-
 
|-
 
|6:15
 
|6:15
Line 166: Line 166:
 
|-
 
|-
 
|7:03
 
|7:03
|இந்த பொருள் குறித்து இணைய தளங்களில் ஏராளமான தகவல்கள் உள்ளன.
+
|இது குறித்து இணைய தளங்களில் ஏராளமான தகவல்கள் உள்ளன.
 
|-
 
|-
 
|7:07
 
|7:07
Line 190: Line 190:
 
|-
 
|-
 
|8:37
 
|8:37
|இங்கு டெஸ்க்டாப்பில் என் பென் சாதனம் இருப்பதை காணலாம்.
+
| டெஸ்க்டாப்பில் என் பென் சாதனம் இருப்பதை காணலாம்.
 
|-
 
|-
 
|8:42
 
|8:42
Line 208: Line 208:
 
|-
 
|-
 
|9:18
 
|9:18
|அதற்கு இப்போது ப்ளேசஸ் மெனுவுக்கு போகலாம்.இதில் நம் ஹோம்  டிரக்டரி  இருக்கிறது.
+
|அதற்கு ப்ளேசஸ் மெனுவுக்கு போகலாம்.இதில் நம் ஹோம்  டிரக்டரி  இருக்கிறது.
 
|-
 
|-
 
|9:27
 
|9:27
Line 217: Line 217:
 
|-
 
|-
 
|9:34
 
|9:34
|இது நமது ஹோம். இங்கே நம்முடைய டிரக்டரிகள் பைல்கள் ஆகியவற்றை சேமித்து வைக்கலாம்.
+
|இது நமது ஹோம். இங்கே நம் டிரக்டரிகள் பைல்களை சேமித்து வைக்கலாம்.
 
|-
 
|-
 
|9:42
 
|9:42
| நம் அனுமதி இல்லாமல் மற்றவர்கள் இவற்றை பார்க்க முடியாது. இந்த பைல்  அனுமதிகள் பற்றி மேலும் ஸ்போக்கன் டுடோரியல் தளத்தில்  வேறு ஒரு டுடோரியலில் காணலாம்.
+
| நம் அனுமதி இல்லாமல் மற்றவர்கள் இவற்றை பார்க்க முடியாது. இந்த பைல்  அனுமதிகள் பற்றி   வேறு ஒரு டுடோரியலில் காணலாம்.
 
|-
 
|-
 
|9:56
 
|9:56
Line 229: Line 229:
 
|-
 
|-
 
|10:16
 
|10:16
|முன்னே நாம் சேமித்த ஹெலோ டாட் டிஎக்ஸ்டி பைல்  இங்கே இருக்கிறது.  
+
|முன்னே சேமித்த ஹெலோ டாட் டிஎக்ஸ்டி பைல்  இங்கே இருக்கிறது.  
 
|-
 
|-
 
|10:25
 
|10:25
Line 235: Line 235:
 
|-
 
|-
 
|10:31
 
|10:31
|டெஸ்க்டாப்பில் ஒரே மாதிரி தீமை பார்த்து போரடித்துவிட்டதா? அதை மாற்றுவோம்!
+
|டெஸ்க்டாப்பில் ஒரே மாதிரி தீமை பார்த்து போரடித்துவிட்டதா? அதை மாற்றுவோம்! (desktop theme ஐ மாற்றுவோம்)
 
|-
 
|-
 
|10:37
 
|10:37
|அதற்கு சிஸ்டம்> ப்ரிபரன்சஸ்> அப்பியரன்சஸ் க்கு போகலாம். அதில் சொடுக்கலாம்.
+
|அதற்கு சிஸ்டம்> ப்ரிபரன்சஸ்> அப்பியரன்சஸ் க்கு போகலாம்.
 
|-
 
|-
 
|10:44
 
|10:44
|இங்கே தீம்ஸ் டாப் [tab] இல் பல முன்னிருப்பு தீம்கள் உள்ளன. நாம் கிளியர் லுக்ஸ் ஐ தேர்ந்தெடுக்கலாம்.
+
|இங்கே தீம்ஸ் டாப் [tab] இல் பல முன்னிருப்பு தீம்கள் உள்ளன. கிளியர் லுக்ஸ் ஐ தேர்ந்தெடுக்கலாம்.
 
|-
 
|-
 
|10:52
 
|10:52
|அதை நாம் சொடுக்கிய உடனேயே நம் கணினியில் மாறுதல்கள் வந்துவிட்டன.
+
|அதை சொடுக்கிய உடனேயே கணினியில் மாறுதல்கள் வந்துவிட்டன.
 
|-
 
|-
 
|10:58
 
|10:58
|இடது கீழ் மூலையில் உள்ள டெஸ்க்டாப் சின்னத்தை சொடுக்கி அவற்றை தெளிவாக காணலாம். அதை மீண்டும் சொடுக்கி டிரக்டரிகளுக்கு போகலாம்.  
+
|இடது கீழ் மூலையில் உள்ள டெஸ்க்டாப் சின்னத்தை சொடுக்கி தெளிவாக காணலாம். மீண்டும் சொடுக்கி டிரக்டரிகளுக்கு போகலாம்.  
 
|-
 
|-
 
|11:10
 
|11:10
Line 256: Line 256:
 
|-
 
|-
 
|11:21
 
|11:21
|இந்த டுடோரியலில் உபுண்டு டெஸ்க்டாப், மெய்ன் மெனு, உபுண்டு திரையில் தெரியும் மற்ற சின்னங்கள் பற்றி தெரிந்து கொண்டோம்.  
+
|இதில் உபுண்டு டெஸ்க்டாப், மெய்ன் மெனு, உபுண்டு திரையில் தெரியும் மற்ற சின்னங்கள் பற்றி கற்றோம்.  
 
|-
 
|-
 
|11:31
 
|11:31
Line 265: Line 265:
 
|-
 
|-
 
|11:47
 
|11:47
|இந்த மொழியாக்கம் செய்தது கடலூரில் இருந்து திவா. டப் [dub] செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது காஞ்சிபுரத்தில் இருந்து பிரியா.
+
| மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி

Revision as of 12:03, 3 September 2013

Time Narration
0:00 உபுண்டு டெஸ்க்டாப் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல் வரவு!
0:04 இதில் க்னோம் என்விரான்மென்ட் க்கு அறிமுகம் செய்து கொள்வோம்!
0:12 இதற்கு உபுண்டு 10.10 ஐ பயன்படுத்துகிறேன்.
0:19 இப்போது பார்ப்பது உபுண்டு டெஸ்க்டாப்.
0:24 மேலே இடது பக்க மூலையில் மெய்ன் மெனுவை பார்க்கலாம்.
0:31 இதை திறக்க நீங்கள் ஆல்ட்+ எப்1 ஐ அழுத்தலாம் அல்லது அப்ளிகேஷன்ஸ் க்கு போய் அதை சொடுக்கலாம்.
0:40 எல்லா நிறுவிய அப்ளிகேஷன்ஸ் உம் இந்த மெனுவில் வகைப்படுத்தி உள்ளன.
0:48 இந்த அப்ளிகேஷன்ஸ் மெனுவில் சில முக்கியமானவற்றை அறிமுகம் செய்து கொள்வோம்.
0:55 நாம் அப்ளிகேஷன்ஸ் > ஆக்சசரீஸ் >கால்குலேட்டர் க்கு போவோம்.
1:04 கால்குலேட்டர் கணித, விஞ்ஞான, வர்த்தக கணக்குகளை போட உதவுகிறது.
1:12 இதை திறப்போம். கால்குலேட்டர் மீது சொடுக்குங்கள்.
1:18 சில எளிய கணக்குகள் போட்டு பார்க்கலாம்.
1:22 ஐந்து இண்டு எட்டு என டைப் அடித்து சமக்குறியை சொடுக்குங்கள்.
1:32 சமக்குறியை சொடுக்காமல் என்டர் விசையையும் தட்டலாம்
1:39 மூடு பட்டனை பயன்படுத்தி கால்குலேட்டரை மூடலாம்.
1:46 இப்போது இன்னொரு பயன்பாட்டை பார்க்கலாம்.
1:50 மீண்டும் அப்ளிகேஷன்ஸ் போய் ஆக்சசரீஸ் போகலாம்
1:59 ஆக்சசரீஸ் இல் டெக்ஸ்ட் எடிட்டர் ஐ திறக்கலாம்.
2:09 இப்போது திரையில் தெரிவது ஜிஎடிட் உரை திருத்தி.
2:16 இப்போது கொஞ்சம் உரை எழுதி சேமிக்கலாம். “ஹலோ வேர்ல்ட்” என எழுதலாம்.
2:28 இதை சேமிக்க நான் கண்ட்ரோல் + எஸ் ஐ அழுத்தலாம் அல்லது பைல்ஸ் க்கு போய் சேவ் இல் சொடுக்கலாம். நான் பைல்ஸ் க்கு போய் சேவ் இல் சொடுக்குகிறேன்.
2:45 சிறிய உரையாடல் பெட்டி திறந்துள்ளது. இது பைலின் பெயரை சேமிக்க வேண்டிய இடத்தைக் கேட்கிறது.
2:56 பெயருக்கு ஹெலோ டாட் டெக்ஸ்ட் என்றும் சேமிக்க இடத்திற்கு டெஸ்க்டாப் ஐ தேர்ந்தெடுத்தும் உள்ளிடுகிறேன். பின் சேவ் பட்டனை அழுத்துகிறேன்
3:15 ஜிஎடிட் ஐ மூடிவிட்டு பைல் டெஸ்க்டாப்பில் சேமிக்கப்பட்டுள்ளதா என்று சோதிக்கலாம். இதை மூடலாம்.
3:24 ஹெலோ டாட் டிஎக்ஸ்டி பைல் டெஸ்க்டாப்பில் தெரிகிறது.
3:30 ஆகவே நம் பைல் வெற்றிகரமாக சேமிக்கப்பட்டுள்ளது.
3:35 இந்த பைலின் மீது இரட்டை சொடுக்கி அதை திறக்கிறேன்.
3:40 உரை பைல் நாம் எழுதிய உரையுடன் திறந்துவிட்டது.
3:44 இன்டர்நெட் இல் ஜிஎடிட் உரை திருத்தி குறித்து நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன.
3:50 இந்த பொருள் குறித்து இதே தளத்தில் ஸ்போக்கன் டுடோரியல் கிடைக்கும்..
4:00 இந்த உரை திருத்தியை மூடிவிட்டு அக்சசரிஸ் இலிருந்து இன்னொரு அப்ளிகேஷனை பார்க்கலாம். டெர்மினல்.
4:12 ஆகவே நாம் மீண்டும் அப்ளிகேஷன்ஸ் > ஆச்சசரீஸ் சென்று பின் டெர்மினல் க்கு போகலாம்.
4:19 டெர்மினலுக்கு கமாண்ட் லைன் என்றும் பெயர். இங்கிருந்து கணினிக்கு கமாண்ட் கள் பிறப்பிக்கலாம்.
4:25 உண்மையில் இது கூயி யை விட சக்தி வாய்ந்தது.
4:30 டெர்மினல் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள ஒரு எளிய கமாண்டை உள்ளிடுவோம்.
4:36 எல்எஸ் பின் என்டர் ஐ அழுத்துவோம்.
4:41 இப்போது உள்ள டிரக்டரியின் பைல்களும் டிரக்டரிகளும் பட்டியல் இடப்படுகிறது
4:48 இங்கு நம் ஹோம் டிரக்டரியில் உள்ள பைல்களும் டிரக்டரிகளும் காணப்படுகின்றன.
4:55 இந்த ஹோம் டிரக்டரி என்பது என்ன என்று பின்னால் காணலாம்.
5:01 டெர்மினல் பற்றி பின்னால் இதே தளத்தில் வேறு ஒரு டுடோரியலில் காணலாம். இப்போதைக்கு இது போதும்.
5:17 டெர்மினலை மூடுவோம்.
5:20 அடுத்து வேறு பயன்பாடான பயர்பாக்ஸ் வலை உலாவிக்கு போகலாம். அதை திறக்கலாம்.
5:27 அதை திறக்க அப்ளிகேஷன்ஸ் > இன்டர்நெட் > பயர்பாக்ஸ் வெப் ப்ரௌசர் க்கு போகலாம். இதன் மீது சொடுக்கலாம்
5:36 பயர்பாக்ஸ் உலகளாவிய வலைப்பின்னலை அணுக உதவுகிறது. பயர்பாக்ஸ் திறந்துவிட்டது.
5:43 ஜிமெய்ல் தளத்துக்கு செல்வோம். அட்ரஸ் பாருக்கு போக வேண்டும் அல்லது எப் 6 ஐ அழுத்தலாம். எப் 6 ஐ அழுத்துகிறேன்
5:53 அட்ரஸ் பாருக்கு போய் விட்டேன். பேக் ஸ்பேஸை அழுத்தி அதை துடைத்துவிட்டேன்.
6:00 டபுள்யு டபுள்யு டபுள்யு டாட் ஜிமெய்ல் டாட் காம் என உள்ளிடுகிறேன்.
6:04 டைப் செய்யும் போது பயர்பாக்ஸ் சில சாத்தியக்கூறுகளை கொடுக்கலாம்.
6:09 பரிந்துரை சரியாக இருந்தால் அதை தேர்ந்தெடுக்கலாம். அல்லது முழு முகவரியை உள்ளிடலாம்.
6:15 பயர்பாக்ஸ் வலைத்தளத்துக்கு நேரடியாக செல்லலாம் அல்லது யூசர் நேம், பாஸ்வேர்ட் கேட்கலாம்.
6:22 இப்போது யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே போகலாம்.
6:36 ஜிமெய்ல் வலைப்பக்கம் திறந்துவிட்டதை காணலாம். இப்போது இதை மூடிவிட்டு அடுத்ததுக்கு போகலாம்.
6:45 இப்போது ஆபீஸ் மெனுவுக்கு போகலாம். அதாவது அப்ளிகேஷன்ஸ் > ஆபீஸ்.
6:53 இந்த ஆபீஸ் மெனுவில் மேலும் வேர்ட் ப்ராசசர், ஸ்ப்ரெட் ஷீட் மற்றும் ப்ரசெண்டேஷன் ஆகியவை உள்ளன.
7:03 இது குறித்து இணைய தளங்களில் ஏராளமான தகவல்கள் உள்ளன.
7:07 எதிர் காலத்தில் இதே ஸ்போக்கன் டுடோரியல் பக்கங்களிலும் அவற்றை காணலாம்.
7:12 அடுத்து சவுண்ட் அன்ட் விடியோ மெனுவை பார்க்கலாம்.
7:21 இதில் ஒரு முக்கிய அப்ளிகேஷன் உள்ளது. மூவி ப்ளேயர். இது விடியோ மற்றும் பாடல்களை இயக்க பயன்படுகிறது. முன்னிருப்பாக இது ஓபன் பார்மேட் விடியோ பைல் களை மட்டுமே இயக்கும்.
7:35 ஒரு மாதிரி பைல் ஐ என் பென் சாதனத்தில் இருந்து இயக்கி காட்டுகிறேன். யூஎஸ்பி வாயிலில் என் பென் சாதனத்தை சொருகுகிறேன். அது திறக்கப்பட்டு விட்டது.
7:48 அது தானாக திறக்கவில்லை என்றால் நீங்கள் டெஸ்க்டாபிலிருந்து அதை அணுகலாம்.
7:53 கீழே இடது மூலையில் உள்ள சின்னத்தின் மீது சொடுக்குங்கள். இப்போது டெஸ்க்டாப் மட்டுமே தெரியும். மீண்டும் இதன் மீது சொடுக்க டெஸ்க்டாப் மற்றும் திறந்துள்ள பைல்கள் எல்லாம் தெரியும்.
8:08 விண்டோஸ் விசையையும் D விசையையும் அழுத்திக்கூட டெஸ்க்டாபுக்கு போகலாம். முன் பதிப்பு உபுண்டுவில் இது கண்ட்ரோல் ஆல்ட் D ஆக இருந்தது. பதிப்புக்கு பதிப்பு இது மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்க. இப்போது விண்டோஸ் விசையையும் D விசையையும் அழுத்தலாம்.
8:37 டெஸ்க்டாப்பில் என் பென் சாதனம் இருப்பதை காணலாம்.
8:42 இதை இரட்டை சொடுக்கு சொடுக்கு திறக்கலாம்.
8:46 உபுண்டு ஹ்யுமானிடி டாட் ஒஜிவி என்ற நகர் படத்தை இப்போது தேர்ந்தெடுக்கிறேன்.
8:57 இதோ இருக்கிறது இதை இரட்டை சொடுக்கு சொடுக்கி திறக்கிறேன்.
9:09 இது மூவி ப்ளேயரை முன்னிருப்பாக திறக்கிறது. இதை மூடுவோம்
9:13 மேலும் சில முக்கிய விஷயங்களை டெஸ்க்டாப்பில் பார்க்கலாம்.
9:18 அதற்கு ப்ளேசஸ் மெனுவுக்கு போகலாம்.இதில் நம் ஹோம் டிரக்டரி இருக்கிறது.
9:27 அதை திறக்கலாம். ஹோம் டிரக்டரியில் சொடுக்கலாம்
9:29 ஒவ்வொரு உபுண்டு பயனருக்கும் ஒரு ஹோம் டிரக்டரி இருக்கும்.
9:34 இது நமது ஹோம். இங்கே நம் டிரக்டரிகள் பைல்களை சேமித்து வைக்கலாம்.
9:42 நம் அனுமதி இல்லாமல் மற்றவர்கள் இவற்றை பார்க்க முடியாது. இந்த பைல் அனுமதிகள் பற்றி வேறு ஒரு டுடோரியலில் காணலாம்.
9:56 நம் ஹோம் டிரக்டரியில் மற்ற டிரக்டரிகளை காணலாம். அவை டெஸ்க்டாப், டாகுமென்ட்ஸ், டவுன்லோட்ஸ், விடியோஸ் ஆகியன.
10:08 லினக்சில் எல்லாமே ஒரு பைல் ஆகும். டெஸ்க்டாப் ஐ இரட்டை சொடுக்கு செய்து திறக்கிறேன்.
10:16 முன்னே சேமித்த ஹெலோ டாட் டிஎக்ஸ்டி பைல் இங்கே இருக்கிறது.
10:25 ஆகவே இந்த பைலும் டெஸ்க்டாப்பும் ஒன்றே! இந்த அடைவை இப்போது மூடலாம்
10:31 டெஸ்க்டாப்பில் ஒரே மாதிரி தீமை பார்த்து போரடித்துவிட்டதா? அதை மாற்றுவோம்! (desktop theme ஐ மாற்றுவோம்)
10:37 அதற்கு சிஸ்டம்> ப்ரிபரன்சஸ்> அப்பியரன்சஸ் க்கு போகலாம்.
10:44 இங்கே தீம்ஸ் டாப் [tab] இல் பல முன்னிருப்பு தீம்கள் உள்ளன. கிளியர் லுக்ஸ் ஐ தேர்ந்தெடுக்கலாம்.
10:52 அதை சொடுக்கிய உடனேயே கணினியில் மாறுதல்கள் வந்துவிட்டன.
10:58 இடது கீழ் மூலையில் உள்ள டெஸ்க்டாப் சின்னத்தை சொடுக்கி தெளிவாக காணலாம். மீண்டும் சொடுக்கி டிரக்டரிகளுக்கு போகலாம்.
11:10 இந்த தீம்களுடன் விளையாடிப் பாருங்கள். கடைசியில் மூட க்ளோஸ் ஐ சொடுக்குங்கள்.
11:18 இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது.
11:21 இதில் உபுண்டு டெஸ்க்டாப், மெய்ன் மெனு, உபுண்டு திரையில் தெரியும் மற்ற சின்னங்கள் பற்றி கற்றோம்.
11:31 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:41 இது குறித்த மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
11:47 மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Chandrika, Nancyvarkey, Pravin1389, Priyacst