Difference between revisions of "Linux/C2/Simple-filters/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |வணக்கம் நண்பர்களே, இந்த லீனக்ஸில் எளிய பில்டர்கள் ஸ…') |
|||
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
|0:00 | |0:00 | ||
− | | | + | |லீனக்ஸில் எளிய பில்டர்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
|- | |- | ||
| 0:08 | | 0:08 | ||
− | |இங்கு | + | |இங்கு ஹெட், டெய்ல், ஸார்ட், கட், பேஸ்ட் ஆகியவற்றை கற்போம். |
|- | |- | ||
| 0:17 | | 0:17 | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
| 0:22 | | 0:22 | ||
− | |டெர்மினலில் | + | |டெர்மினலில் ஹாஷ் ஐ கண்டால் இந்த கமாண்ட் களை செயலாக்க நீங்கள் ரூட் ஆக வேண்டும். |
|- | |- | ||
|0:29 | |0:29 | ||
− | | | + | | கமாண்ட் இல் '''சூடொ சு''' அல்லது '''சு ரூட்''' சேர்க்க வேண்டும். டாலர் குறியை கண்டால் பயனாராகவே பயன்படுத்தலாம். |
|- | |- | ||
| 0:38 | | 0:38 | ||
− | | | + | | உபுன்டுவின் முன்னிருப்பு நிறுவலை செய்திருக்கிறீர்கள், பைல்கள் சேமிக்கப்படும் பாதையை மாற்றவில்லை என கொள்கிறேன். |
|- | |- | ||
| 0:46 | | 0:46 | ||
− | | | + | |இதற்கு உபுன்டு 10.10 பயன்படுத்துகிறேன். |
|- | |- | ||
|0:51 | |0:51 | ||
− | |இந்த மாட்யூலை | + | |இந்த மாட்யூலை பயன்படுத்த மௌஸ் -ஐயும் விசைப்பலகையும் கையாளுவது, ஒரு சாளரத்தை பெரிதாக்குவது, சிறிதாக்குவது ஆகியவை தெரிய வேண்டும். |
|- | |- | ||
| 1:02 | | 1:02 | ||
− | | | + | |ஹெட் கமாண்டின் பின்னால் ஒரு ஆஸ்கி பைல் பெயர் மூலம் முதல் பத்து வரிகளை காண்பிக்க வைக்கலாம். |
|- | |- | ||
| 1:10 | | 1:10 | ||
− | |ஒரு பைல் ஐ உருவாக்கலாம். இதை நேரடியாக காட்ட | + | |ஒரு பைல் ஐ உருவாக்கலாம். இதை நேரடியாக காட்ட எஸ்கேபைஅழுத்துகிறேன். |
|- | |- | ||
| 1:17 | | 1:17 | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
| 1:24 | | 1:24 | ||
− | |சில எண்களை இன்னொரு பைலில் எழுதி வைத்தி இருக்கிறேன் | + | |சில எண்களை இன்னொரு பைலில் எழுதி வைத்தி இருக்கிறேன். |
|- | |- | ||
| 1:30 | | 1:30 | ||
− | |அதை பிரதி எடுத்து இங்கே ஒட்டுகிறேன். | + | |நேரத்தை மிச்சப்படுத்த....அதை பிரதி எடுத்து இங்கே ஒட்டுகிறேன். |
|- | |- | ||
| 1:38 | | 1:38 | ||
Line 55: | Line 55: | ||
|- | |- | ||
| 2:01 | | 2:01 | ||
− | | | + | | உருவாக்கிய பைல் இங்கே இருக்கிறதா என்று பார்க்கலாம். |
|- | |- | ||
| 2:05 | | 2:05 | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
| 2:09 | | 2:09 | ||
− | | | + | | ஹோம் டிரக்டரியின் எல்லா டிரக்டரிகளையும் பைல் களையும் பார்க்கிறோம். |
|- | |- | ||
| 2:15 | | 2:15 | ||
− | | | + | | கேட் கமாண்ட் ஆல் உருவாக்கிய பைலை படிக்க முயற்சிக்கலாம். |
|- | |- | ||
| 2:21 | | 2:21 | ||
− | |கேட் என்யுஎம் … | + | |கேட் என்யுஎம் … டேபை அழுத்த மீதி பெயர் தானாக உள்ளிடப்படும். என்டர் செய்க. |
|- | |- | ||
| 2:29 | | 2:29 | ||
Line 76: | Line 76: | ||
|- | |- | ||
| 2:39 | | 2:39 | ||
− | | | + | |முதல் பத்து வரிகள் காட்டப்படுகிறன. |
|- | |- | ||
| 2:43 | | 2:43 | ||
− | | | + | |முதல் ஐந்து வரிகளை மட்டும் காண ஹெட் கமாண்ட் க்கும் பைல் பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 எழுத வேண்டும். |
|- | |- | ||
| 2:52 | | 2:52 | ||
− | |மேல் | + | |மேல் அம்புக்குறியை அழுத்த முந்தைய கமாண்ட் வரும். மைனஸ் என் 5 என்டர் |
|- | |- | ||
| 2:58 | | 2:58 | ||
− | | | + | |முதல் ஐந்து வரிகள் மட்டும் காட்டப்படும். |
|- | |- | ||
| 3:02 | | 3:02 | ||
Line 91: | Line 91: | ||
|- | |- | ||
| 3:08 | | 3:08 | ||
− | | | + | |F5.... |
|- | |- | ||
| 3:14 | | 3:14 | ||
− | |ஹெட் கமாண்ட் | + | |ஹெட் கமாண்ட் செய்வதை டெய்ல் கமாண்ட் தலைகீழாக செய்கிறது. கடைசி பத்து வரிகளை காட்டுகிறது. |
|- | |- | ||
| 3:22 | | 3:22 | ||
Line 103: | Line 103: | ||
|- | |- | ||
| 3:31 | | 3:31 | ||
− | | | + | | கடைசி ஐந்து வரிகளை மட்டும் காண டெய்ல் கமாண்ட் க்கும் பைல் பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 இட வேண்டும். |
|- | |- | ||
| 3:40 | | 3:40 | ||
Line 112: | Line 112: | ||
|- | |- | ||
| 3:50 | | 3:50 | ||
− | |லாக் பைல் | + | |லாக் பைல் கணினியில் நடந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்கிறது. |
|- | |- | ||
| 3:55 | | 3:55 | ||
− | | | + | |ஆத் டாட் லாக் பைல் உள்நுழைந்தார்கள் வெளியேறினார்களை பதிவு செய்கிறது. |
|- | |- | ||
| 4:01 | | 4:01 | ||
− | |டெய்ல் கமாண்ட் இன் முக்கிய | + | |டெய்ல் கமாண்ட் இன் முக்கிய தேர்வு... ஹைபன் எஃப் மூலம் லாக் பைலின் கடைசி பகுதியை தொடர்வது. |
|- | |- | ||
| 4:09 | | 4:09 | ||
Line 127: | Line 127: | ||
|- | |- | ||
| 4:21 | | 4:21 | ||
− | |டெய்ல் ஹைபன் எஃப் பார்வோர்ட் ஸ்லாஷ் வார் பார்வோர்ட் ஸ்லாஷ் லாக் ஆத் dot லாக். | + | |டெய்ல் ஹைபன் எஃப் பார்வோர்ட் ஸ்லாஷ் வார்(var) பார்வோர்ட் ஸ்லாஷ் லாக் ஆத் dot லாக். |
|- | |- | ||
| 4:31 | | 4:31 | ||
Line 133: | Line 133: | ||
|- | |- | ||
| 4:39 | | 4:39 | ||
− | |இன்னொரு டெர்மினலை திறக்கலாம். அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெர்மினல் க்கு போகிறேன். | + | |இன்னொரு டெர்மினலை திறக்கலாம். |
+ | |- | ||
+ | | 4:42 | ||
+ | |அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெர்மினல் க்கு போகிறேன். | ||
|- | |- | ||
| 4:46 | | 4:46 | ||
Line 139: | Line 142: | ||
|- | |- | ||
| 4:52 | | 4:52 | ||
− | | | + | |டெய்ல் கமாண்ட் ஒரு லாக் பைலின் கடைசி வரியை தொடர்வதை ஒரே திரையில் பார்க்கலாம். |
|- | |- | ||
| 5:00 | | 5:00 | ||
Line 145: | Line 148: | ||
|- | |- | ||
| 5:05 | | 5:05 | ||
− | | | + | | தவறான பாஸ்வேர்டை உள்ளிடுங்கள். |
|- | |- | ||
| 5:08 | | 5:08 | ||
− | |டெய்ல் இயங்கும் டெர்மினலில் புதிய லாக் பதிவு தோன்றுவதை பாருங்கள். | + | |டெய்ல் இயங்கும் டெர்மினலில்... புதிய லாக் பதிவு தோன்றுவதை பாருங்கள். |
|- | |- | ||
| 5:15 | | 5:15 | ||
− | |லாக் நுழைவு தோல்வி அடைந்த நேரமும் தேதியும் காட்டப்படுகிறது. | + | |லாக் நுழைவு... தோல்வி அடைந்த நேரமும் தேதியும் காட்டப்படுகிறது. |
|- | |- | ||
| 5:23 | | 5:23 | ||
Line 157: | Line 160: | ||
|- | |- | ||
| 5:32 | | 5:32 | ||
− | |இந்த டெர்மினலில் இருந்து வெளியேற எக்ஸிட் | + | |இந்த டெர்மினலில் இருந்து வெளியேற எக்ஸிட். |
|- | |- | ||
| 5:36 | | 5:36 | ||
Line 178: | Line 181: | ||
|- | |- | ||
| 6:31 | | 6:31 | ||
− | | | + | |இதில் பத்து பதினொன்று பன்னிரண்டு ஆகியவை இரண்டுக்கு முன்னால் வருகின்றன. ஏனெனில் சார்ட் முதல் எண்ணை மட்டுமே பார்த்து அடுக்குகிறது. |
|- | |- | ||
| 6:43 | | 6:43 | ||
− | |இதை தவிர்க்க '''ஹைபன் என்''' ஐ | + | |இதை தவிர்க்க '''ஹைபன் என்''' ஐ சேர்க்கவும். சேர்த்து.. என்டர். |
|- | |- | ||
| 6:53 | | 6:53 | ||
− | |இப்போது | + | |இப்போது முழு எண்னையும் பார்த்து அடுக்குகிறது. |
|- | |- | ||
| 6:58 | | 6:58 | ||
Line 190: | Line 193: | ||
|- | |- | ||
| 7:09 | | 7:09 | ||
− | | | + | | சில எண்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. இவற்றை தவிர்த்து மற்றதை காண '''ஹைபன் யு''' பயன்படுத்துக. |
|- | |- | ||
| 7:17 | | 7:17 | ||
Line 205: | Line 208: | ||
|- | |- | ||
| 7:38 | | 7:38 | ||
− | | | + | | பைல் ஐ காலம் அடிப்படையில் பிரிப்பதை பார்க்கலாம். |
|- | |- | ||
| 7:44 | | 7:44 | ||
− | | | + | | பைல் ஐ உருவாக்கி கீழ் கண்டபடி உள்ளிடுக. |
|- | |- | ||
| 7:48 | | 7:48 | ||
Line 214: | Line 217: | ||
|- | |- | ||
| 7:57 | | 7:57 | ||
− | |டேடாவை | + | |டேடாவை வேறு கோப்பில் வைத்தி இருக்கிறேன். நேரத்தை மிச்சப்படுத்த அதை பிரதி எடுத்து ஒட்டுகிறேன். கண்ட்ரோல் சி கண்ட்ரோல் வி. |
|- | |- | ||
| 8:11 | | 8:11 | ||
Line 223: | Line 226: | ||
|- | |- | ||
| 8:28 | | 8:28 | ||
− | | | + | | பைல் ஐ மூடுவோம். |
|- | |- | ||
| 8:33 | | 8:33 | ||
Line 259: | Line 262: | ||
|- | |- | ||
| 9:58 | | 9:58 | ||
− | |கட் ஸ்பேஸ் | + | |கட் ஸ்பேஸ் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஸ்பேஸ் ஹைபன் டி[D] ஸ்பேஸ் மேற்கோள் குறிகளுக்கு நடுவே ஸ்பேஸ்; அடுத்து ஸ்பேஸ். |
|- | |- | ||
|10:08 | |10:08 | ||
Line 271: | Line 274: | ||
|- | |- | ||
|10:36 | |10:36 | ||
− | | | + | | நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் பயன்படுத்தலாம். |
|- | |- | ||
|10:41 | |10:41 | ||
Line 280: | Line 283: | ||
|- | |- | ||
|10:50 | |10:50 | ||
− | | | + | | நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரிகளுக்கு மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரி சேர்க்கப்பட்டது. |
|- | |- | ||
|10:57 | |10:57 | ||
− | |ரிடிரக்ட் | + | |ரிடிரக்ட் விசை மூலம் வெளியீட்டை கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட் பைல் க்கு அனுப்பலாம். |
|- | |- | ||
| 11:06 | | 11:06 | ||
Line 289: | Line 292: | ||
|- | |- | ||
| 11:08 | | 11:08 | ||
− | |மேல் | + | |மேல் அம்புக்குறியை தட்டுக. ரிடிரக்ட் விசையை தட்டுக. அது வல முனை அம்புக்குறியாகும். கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட். என்டர் ஐ தட்டவும். |
|- | |- | ||
| 11:18 | | 11:18 | ||
Line 319: | Line 322: | ||
|- | |- | ||
|11:59 | |11:59 | ||
− | | | + | | மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி |
|} | |} |
Latest revision as of 15:11, 2 September 2013
Time | Narration |
---|---|
0:00 | லீனக்ஸில் எளிய பில்டர்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
0:08 | இங்கு ஹெட், டெய்ல், ஸார்ட், கட், பேஸ்ட் ஆகியவற்றை கற்போம். |
0:17 | இவை அனைத்தும் கமாண்ட் உரை மாற்றி கருவிகள். |
0:22 | டெர்மினலில் ஹாஷ் ஐ கண்டால் இந்த கமாண்ட் களை செயலாக்க நீங்கள் ரூட் ஆக வேண்டும். |
0:29 | கமாண்ட் இல் சூடொ சு அல்லது சு ரூட் சேர்க்க வேண்டும். டாலர் குறியை கண்டால் பயனாராகவே பயன்படுத்தலாம். |
0:38 | உபுன்டுவின் முன்னிருப்பு நிறுவலை செய்திருக்கிறீர்கள், பைல்கள் சேமிக்கப்படும் பாதையை மாற்றவில்லை என கொள்கிறேன். |
0:46 | இதற்கு உபுன்டு 10.10 பயன்படுத்துகிறேன். |
0:51 | இந்த மாட்யூலை பயன்படுத்த மௌஸ் -ஐயும் விசைப்பலகையும் கையாளுவது, ஒரு சாளரத்தை பெரிதாக்குவது, சிறிதாக்குவது ஆகியவை தெரிய வேண்டும். |
1:02 | ஹெட் கமாண்டின் பின்னால் ஒரு ஆஸ்கி பைல் பெயர் மூலம் முதல் பத்து வரிகளை காண்பிக்க வைக்கலாம். |
1:10 | ஒரு பைல் ஐ உருவாக்கலாம். இதை நேரடியாக காட்ட எஸ்கேபைஅழுத்துகிறேன். |
1:17 | அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெக்ஸ்ட் எடிட்டர் போகலாம். |
1:24 | சில எண்களை இன்னொரு பைலில் எழுதி வைத்தி இருக்கிறேன். |
1:30 | நேரத்தை மிச்சப்படுத்த....அதை பிரதி எடுத்து இங்கே ஒட்டுகிறேன். |
1:38 | பைல், சேவ் இல் சொடுக்கி... |
1:41 | நம்பர்ஸ் டாட் டிஎக்ஸ்டி என பெயர் கொடுத்து சேமிக்கிறேன். |
1:48 | பைல் ஐ மூடுகிறேன். |
1:53 | இப்போது அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெர்மினல் க்கு போகிறேன். |
2:01 | உருவாக்கிய பைல் இங்கே இருக்கிறதா என்று பார்க்கலாம். |
2:05 | எல்எஸ் என டைப் செய்து என்டர் செய்கிறேன். |
2:09 | ஹோம் டிரக்டரியின் எல்லா டிரக்டரிகளையும் பைல் களையும் பார்க்கிறோம். |
2:15 | கேட் கமாண்ட் ஆல் உருவாக்கிய பைலை படிக்க முயற்சிக்கலாம். |
2:21 | கேட் என்யுஎம் … டேபை அழுத்த மீதி பெயர் தானாக உள்ளிடப்படும். என்டர் செய்க. |
2:29 | அதையே ஹெட் கமாண்ட் க்கு செய்யலாம். |
2:33 | ஹெட் என்யுஎம் … டேப் … என்டர் |
2:39 | முதல் பத்து வரிகள் காட்டப்படுகிறன. |
2:43 | முதல் ஐந்து வரிகளை மட்டும் காண ஹெட் கமாண்ட் க்கும் பைல் பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 எழுத வேண்டும். |
2:52 | மேல் அம்புக்குறியை அழுத்த முந்தைய கமாண்ட் வரும். மைனஸ் என் 5 என்டர் |
2:58 | முதல் ஐந்து வரிகள் மட்டும் காட்டப்படும். |
3:02 | இப்போது ப்ரெசன்டேஷனுக்கு போகலாம். |
3:08 | F5.... |
3:14 | ஹெட் கமாண்ட் செய்வதை டெய்ல் கமாண்ட் தலைகீழாக செய்கிறது. கடைசி பத்து வரிகளை காட்டுகிறது. |
3:22 | ஆல்ட் டேப் அழுத்தி டெர்மினலுக்கு மாறுகிறேன். |
3:27 | டெய்ல் நம்ப்... டேப் என்டர். |
3:31 | கடைசி ஐந்து வரிகளை மட்டும் காண டெய்ல் கமாண்ட் க்கும் பைல் பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 இட வேண்டும். |
3:40 | ஹைபன் என் 5 என்டர் |
3:45 | ஸ்லைடுகளுக்கு போகலாம். |
3:50 | லாக் பைல் கணினியில் நடந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்கிறது. |
3:55 | ஆத் டாட் லாக் பைல் உள்நுழைந்தார்கள் வெளியேறினார்களை பதிவு செய்கிறது. |
4:01 | டெய்ல் கமாண்ட் இன் முக்கிய தேர்வு... ஹைபன் எஃப் மூலம் லாக் பைலின் கடைசி பகுதியை தொடர்வது. |
4:09 | லாக் கோப்பில் புதிய வரி எழுதப்பட்டால் அதை கடைசி வரியாக கொண்டு கடைசி பத்து வரிகள் காட்டப்படும். |
4:18 | டெர்மினலுக்கு போகலாம். |
4:21 | டெய்ல் ஹைபன் எஃப் பார்வோர்ட் ஸ்லாஷ் வார்(var) பார்வோர்ட் ஸ்லாஷ் லாக் ஆத் dot லாக். |
4:31 | டெர்மினலை மறு அளவு செய்வோம். |
4:39 | இன்னொரு டெர்மினலை திறக்கலாம். |
4:42 | அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெர்மினல் க்கு போகிறேன். |
4:46 | டெர்மினலை மறு அளவு செய்தால் ... |
4:52 | டெய்ல் கமாண்ட் ஒரு லாக் பைலின் கடைசி வரியை தொடர்வதை ஒரே திரையில் பார்க்கலாம். |
5:00 | உங்களையே சு ஆக்க சு என உள்ளிடுங்கள்; என்டர். |
5:05 | தவறான பாஸ்வேர்டை உள்ளிடுங்கள். |
5:08 | டெய்ல் இயங்கும் டெர்மினலில்... புதிய லாக் பதிவு தோன்றுவதை பாருங்கள். |
5:15 | லாக் நுழைவு... தோல்வி அடைந்த நேரமும் தேதியும் காட்டப்படுகிறது. |
5:23 | இதை உறுதி செய்ய டேட் என டைப் செய்து என்டர் செய்க. |
5:32 | இந்த டெர்மினலில் இருந்து வெளியேற எக்ஸிட். |
5:36 | கண்ட்ரோல் சி என டைப் செய்தால் இந்த டெய்ல் கமாண்ட் இயக்கம் நின்றுவிடும். திரையை பெரிதாக்கிக்கொள்ளலாம். |
5:51 | முந்தைய உதாரணத்தில் நாம் ஆத் லாக் பைல் ஐ மட்டுமே பார்த்து இருக்கிறோம். |
5:57 | இவை லீனக்ஸில் அதிகம் பயன்படும் லாக் பைல்கள். |
6:01 | பிரச்சினைகள் ஏற்பட்டால் ஒரு லீனக்ஸ் சிஸ்டம் மேலாளர் தன் கணினியை சரி செய்ய இவற்றை காண்பார். |
6:12 | சார்ட் கமாண்ட் பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு பைல் ஐ மேல் நோக்கியோ கீழ் நோக்கியோ அடுக்கிக்கொடுக்கும். |
6:23 | சார்ட் நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட். இது நம் நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் பைல் ஐ ஏறு வரிசையில் அடுக்கி கொடுக்கும். |
6:31 | இதில் பத்து பதினொன்று பன்னிரண்டு ஆகியவை இரண்டுக்கு முன்னால் வருகின்றன. ஏனெனில் சார்ட் முதல் எண்ணை மட்டுமே பார்த்து அடுக்குகிறது. |
6:43 | இதை தவிர்க்க ஹைபன் என் ஐ சேர்க்கவும். சேர்த்து.. என்டர். |
6:53 | இப்போது முழு எண்னையும் பார்த்து அடுக்குகிறது. |
6:58 | இதையே இறங்கு வரிசையில் அடுக்க தேர்வு ஹைபன் ஆர் ஐ பயன்படுத்தலாம். |
7:09 | சில எண்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. இவற்றை தவிர்த்து மற்றதை காண ஹைபன் யு பயன்படுத்துக. |
7:17 | டெர்மினலுக்கு போகலாம். |
7:20 | மேல் அம்புக்குறி |
7:22 | யு என்டர், |
7:26 | முன்னே இரண்டு இரண்டு காட்டப்பட்டது இல்லையா? இப்போது ஒரே ஒரு இரண்டுதான் காட்டப்படுகிறது. |
7:38 | பைல் ஐ காலம் அடிப்படையில் பிரிப்பதை பார்க்கலாம். |
7:44 | பைல் ஐ உருவாக்கி கீழ் கண்டபடி உள்ளிடுக. |
7:48 | அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெக்ஸ்ட் எடிட்டர் க்கு போகலாம். |
7:57 | டேடாவை வேறு கோப்பில் வைத்தி இருக்கிறேன். நேரத்தை மிச்சப்படுத்த அதை பிரதி எடுத்து ஒட்டுகிறேன். கண்ட்ரோல் சி கண்ட்ரோல் வி. |
8:11 | பைல், சேவ், மார்க்ஸ்டாட் டெக்ஸ்ட். சேவ் ஐ சொடுக்கவும். |
8:21 | இங்கு இருக்கும் சிறப்பு எழுத்துக்களை கண்டுகொள்ளாதீர்கள். யாரும் என் மேல் குறைந்த மார்க் கொடுத்ததற்கு கேஸ் போடக்கூடாது இல்லையா? |
8:28 | பைல் ஐ மூடுவோம். |
8:33 | மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் இரண்டாம் காலம் அடிப்படையில் இதை பிரிக்கலாம். |
8:40 | டெர்மினலுக்கு போகலாம். |
8:42 | சார்ட் ஸ்பேஸ் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஸ்பேஸ் ஹைபன் டி[t] ஸ்பேஸ் மேற்கோள் குறிகளுக்கு நடுவே ஸ்பேஸ் பின்னர் ஸ்பேஸ். |
8:53 | இங்கே ஹைபன் டி என்பது டிலிமிடர், மேற்கோள் குறிகளுக்கு நடுவே உள்ள ஸ்பேஸ் அதன் பிரதிநிதி. |
9:02 | ஹைபன் கே என்பது அடுக்க வேண்டிய இரண்டாம் காலம் ஐ குறிக்கிறது. |
9:14 | என்டர் ஐ தட்டவும். |
9:20 | கேட் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் |
9:24 | இதுதான் ஒரிஜினல் பைல். இரண்டாம் காலம் அடிப்படையில் இதை பிரிக்க அவிர் மேலே போய்விட்டார். பாலா கீழே வந்துவிட்டார். |
9:43 | ஒரு கோப்பிலிருந்து சில தகவல்களை மட்டும் வெட்ட கட் கமாண்ட் பயனாகிறது. |
9:51 | மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இலிருந்து சில பெயர்களை இழுக்கலாம். |
9:55 | ஆல்ட் டேப் [tab] அடித்து டெர்மினலுக்கு போகலாம். |
9:58 | கட் ஸ்பேஸ் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஸ்பேஸ் ஹைபன் டி[D] ஸ்பேஸ் மேற்கோள் குறிகளுக்கு நடுவே ஸ்பேஸ்; அடுத்து ஸ்பேஸ். |
10:08 | இங்கே கட் கமாண்ட் யில் ஹைபன் டி[D] என்பது டிலிமிடர், மேற்கோள் குறிகளுக்கு நடுவே உள்ள ஸ்பேஸ் அதன் பிரதிநிதி. |
10:20 | ஹைபன் எஃப்2 என்பது இரண்டாம் காலம் ஐ குறிக்கிறது. என்டர் ஐ தட்டவும். |
10:31 | பேஸ்ட் கமாண்ட் பொருத்தமான அடுத்த வரிகளை வேறு கோப்பிலிருந்து சேர்க்கிறது. |
10:36 | நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் பயன்படுத்தலாம். |
10:41 | டெர்மினலுக்கு போகலாம். |
10:43 | பேஸ்ட் நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட்; என்டர். |
10:50 | நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரிகளுக்கு மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரி சேர்க்கப்பட்டது. |
10:57 | ரிடிரக்ட் விசை மூலம் வெளியீட்டை கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட் பைல் க்கு அனுப்பலாம். |
11:06 | டெர்மினலுக்கு போகலாம். |
11:08 | மேல் அம்புக்குறியை தட்டுக. ரிடிரக்ட் விசையை தட்டுக. அது வல முனை அம்புக்குறியாகும். கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட். என்டர் ஐ தட்டவும். |
11:18 | கேட் கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட் |
11:22 | ஸ்லைடுக்கு போகலாம். |
11:25 | பேஸ்ட் கமாண்ட் எண்களை வரிசையாக டேப் ஆல் பிரிக்கப்பட்டு அச்சிட ஹைபன் எஸ் தேர்வை பயன்படுத்தலாம். |
11:34 | பேஸ்ட் ஹைபன் எஸ் |
11:39 | நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் |
11:43 | ஸ்லைடுகளுக்கு போகலாம் |
11:45 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:49 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ICT,MHRD மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:55 | மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: |
11:59 | மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி |