Difference between revisions of "Joomla/C2/Creating-Articles-in-Joomla/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with " {| border=1 || '''Time''' || '''Narration''' |- || 00:01 || Joomla ல் article களை உருவாக்குவது குறித்த Spoken Tutori...")
 
Line 17: Line 17:
 
|-
 
|-
 
|| 00:07
 
|| 00:07
|| இந்த tutorial நாம் கற்கப்போவது :
+
|| இந்த tutorial நாம் கற்கப்போவது :'''Article Manager, '''புதிய '''article''' ஐ உருவாக்குவது,'''article''' ஐ  edit செய்வது,'''article''' ஐ copy செய்வது மற்றும் '''article''' ஐ நீக்குவது.
'''Article Manager, '''புதிய '''article''' ஐ உருவாக்குவது,'''article''' ஐ  edit செய்வது,'''article''' ஐ copy செய்வது மற்றும்  
+
'''article''' ஐ நீக்குவது.
+
  
 
|-
 
|-

Revision as of 15:52, 21 May 2018





Time Narration
00:01 Joomla ல் article களை உருவாக்குவது குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த tutorial நாம் கற்கப்போவது :Article Manager, புதிய article ஐ உருவாக்குவது,article ஐ edit செய்வது,article ஐ copy செய்வது மற்றும் article ஐ நீக்குவது.
00:22 இந்த tutorial க்கு நாம் பயன்படுத்தப்போவது

Ubuntu 14.04,Joomla 3.4.1, XAMPP 5.5.19.மூலம் பெற்ற Apache, MySQLமற்றும் PHP

00:40 இந்த tutorial ஐ தொடர , உங்கள் கணினியில் Joomla 3.4.1 நிறுவப்பட்டுள்ளதா என உறுதிபடுத்திக்கொள்ளவும்.
00:49 முதலில் Joomla administrative panel ஐ திறக்கலாம்.
00:54 ஆகவே browser க்கு சென்று type செய்க http:dubble slash localhost slash joomla slash administrator.
01:08 Enter ஐ அழுத்தவும்.
01:10 உங்கள் User Name மற்றும் password ஐ enter செய்து Log in button ஐ click செய்யவும்.
01:16 நான் எனது usernameadmin எனவும் மற்றும் password admin123 எனவும் enter செய்கிறேன்.
01:25 Log in ஐ click செய்யவும்.
01:28 நாம் இப்போது Joomla Control Panel ல் இருக்கின்றோம்.
01:32 திரையின் இடது பக்கத்தில் Control Panel menu ஐ நாம் காணலாம்.
01:39 Article Manager பக்கத்திற்கு செல்லலாம்.
01:43 Article Manager பக்கத்தை அடைய இரண்டு வழிகள் உள்ளன.
01:47 Joomla Control Panel ல் Article Manager menu ஐ click செய்யவும்.
01:53 அல்லது top menu ல் Content ஐ click செய்து பிறகு Article Manager ஐ click செய்யவும்.
02:02 Toolbar ல் சில button கள் இருப்பதை கவனிக்கவும்.
02:07 அவற்றை நீங்கள் article களை உருவாக்குதல், மாற்றுதல் மற்றும் நீக்குதலுக்கு பயன்படுத்தலாம்.
02:13 நீங்கள் அவற்றை archive, publish மற்றும் unpublishசெய்யலாம்.
02:19 article ஐ எப்படி உருவாக்குவது பற்றி கற்கலாம்.
02:23 Joomla ல் Article Manager page ல் இருந்து article ஐ உருவாக்க, இரண்டு வழிகள் உள்ளன.
02:30 Article Manager page ன் toolbar ல் New button ஐ click செய்யவும்.
02:36 அல்லது top menu ல் Content ஐ click செய்து, பிறகு Article Manager மற்றும் Add New Article sub-menu ஐ click செய்யவும்.
02:47 நான் மேலே இடதுபுறம் உள்ள toolbar ல் New button ஐ click செய்கிறேன்.
02:53 நாம் இப்போது புதிய article creation பக்கத்தில் உள்ளோம்.
02:58 இந்த பக்கம் toolbar ல் சில buttonகளை கொண்டுள்ளது.
03:03 Page title ன் கீழ் உள்ள panel ல் சில field களுக்கான மதிப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.
03:10 article ஐ உருவாக்கும் பொது Title மற்றும் Category ஆகியவை கட்டாயமான field களாகும்.
03:17 இவை மிகவும் பிரபலமான கருப்பு asterix மூலம் குறிக்கப்பட்டிருக்கும்.
03:24 நாம் இப்போது article ஐ உருவாக்கலாம்.
03:27 article ன் தலைப்பாக Sodium ஐ type செய்யவும்.
03:32 Article Text ஆக text box உள் நாம் சில text களை வைக்கலாம் .
03:37 நீங்கள் விரும்பும் எந்த text ஐயும் நீங்கள் வைக்கலாம்.
03:41 நான் எனது Gedit text editor ல் உள்ள text ஐ copy செய்து அதை Article text ல் paste செய்கிறேன்.
03:51 அடுத்து, திரையின் வலது பக்கம் உள்ள category field ஐ தேர்வு செய்யவும்.
03:57 Field ன் முன்னிருப்பான மதிப்பு Uncategorised ஆகும்
04:00 அதை அப்படியே விட்டுவிடலாம் .
04:04 Featured எனும் field உள்ளது . அது Yes மற்றும் No என்ற option களை கொண்ட toggle button ஆகும்
04:12 featured article என்பது இணையதளத்தின் homepage ல் காட்டப்படும் ஒன்றாகும்.
04:19 நான் Featured menu ல் Yes ஐ click செய்கிறேன்.
04:24 இப்போது நாம் article ஐ சேமித்து மூடலாம்.
04:28 page ன் மேல் இடது மூலையிலுள்ள toolbar க்கு செல்லவும்.
04:33 இங்கே பல save option கள் உள்ளன.
04:37 கொடுக்கப்பட்டுள்ள option களில் , நான் Save & Close ஐ click செய்கிறேன்.
04:43 Save & Close option article ஐ சேமித்து பிறகு நம்மை திரும்பவும் Article Manager க்கு அழைத்து செல்லும்.
04:51 நாம் நமது இணையதளத்தை திறந்து நாம் உருவாக்கிய article ஐ காணலாம்.
04:57 Administrative panel ன் மேல் வலதுபுறம் , Digital India என்ற இணைப்பு இருக்கும். அதை click செய்யவும்.
05:06 இதுவே Joomla நிறுவுதலின்போது website க்கு நாம் கொடுத்த பெயர் ஆகும்.
05:14 நாம் நமது homepage ல் உள்ளோம் பிறகு homepage ல் நாம் உருவாக்கிய article Sodium ஐ காணலாம்.
05:24 Browser window ஐ மூடிவிட்டு administrative panel க்கு செல்லலாம்.
05:30 இப்போது article ஐ edit செய்ய கற்போம்.
05:34 நாம் உருவாக்கிய article ஐ edit செய்யலாம்.
05:40 Article Manager ல் article ஐ பார்த்து அதன் title ல் click செய்யவும்.
05:47 தற்சமயம் , நாம் ஒரே ஒரு article ஐ கொண்டுள்ளோம் . ஆகவே நாம் article Sodium ஐ click செய்யலாம்.
05:54 Article Manager: Edit Article என்ற தலைப்பை கொண்ட பக்கத்தை இது திறக்கும்.
06:01 Text ன் தொடக்கத்தில் நான் ஒரு வரியை சேர்க்கிறேன் :
06:06 Sodium is one of the essential minerals required by our body.
06:12 இம்முறை article ல் உள்ள மாற்றங்களை சேமிக்க நாம் வேறு option ஐ தேர்ந்தெடுக்கலாம்.
06:19 Toolbar ல் Save ஐ click செய்யவும்.
06:24 அது article ஐ சேமித்து பிறகு பக்கத்தை Edit Article உடன் load செய்யும்.
06:30 அது article, editing செய்ய இன்னும் திறந்திருக்கிறது என்பதைக் குறிக்கிறது.
06:35 Website க்கு சென்று, நமது மாற்றங்களை சரிபார்க்கலாம்.
06:40 பக்கத்தின் மேல் வலதுபுறம் Digital India இணைப்பை click செய்யவும்.
06:45 article edit செய்யப்பட்டதை காண scroll down செய்யவும்.
06:50 Browser window ஐ மூடி administrative panel க்கு திரும்பி செல்லவும்.
06:57 ஏற்கனவே உள்ள article ஐ copy செய்ய , toolbar ல் Save as Copy option இருக்கும்.
07:06 அதை முயற்சிக்கலாம்.
07:08 Save as Copy button ஐ click செய்யவும்.
07:11 அது ஒரு புதிய article ஐ உருவாக்கும். அது original article Sodium ன் copy ஆகும்.
07:19 கணினியானது copy செய்யப்பட்ட article க்காக Sodium (2) என்ற புதிய தலைப்பை உருவாக்கியிருப்பதை கவனிக்கவும்.
07:29 Copy செய்யப்பட்ட article க்கு நமது விருப்பப்படி ஒரு தலைப்பை கொடுக்கலாம்.
07:35 Title textbox ல் type செய்க Benefits of Sodium.
07:43 இப்போது status ஐ Published என தேர்வு செய்யவும். பிறகு toolbar ல் Save & Close option ஐ click செய்யவும்.
07:56 நாம் Article Manager பக்கத்திற்கு திரும்பியுள்ளோம்.
08:00 நமது பட்டியலில் Benefits of Sodium என்ற பெயரை கொண்ட ஒரு புதிய article உள்ளதை காணலாம்.
08:09 webpage க்கு சென்று homepage ல் நம்மிடம் இரண்டு article கள் உள்ளனவா என்று சரிபார்க்கவும்.
08:16 மேலே வலதுபுறம் Digital India இணைப்பை click செய்க.
08:21 Sodium மற்றும் Benefits of Sodium என்ற இரண்டு article களை காண scroll down செய்யவும்.
08:29 இங்கே உங்களுக்கான ஒரு சிறிய பயிற்சி உள்ளது.
08:32 இந்த tutorial ஐ இடைநிறுத்தி அதை செய்யுங்கள்.
08:35 Benefits of Sodium என்ற தலைப்பை click செய்யவும்.
08:39 Text ன் முடிவில் XYZ ஐ சேர்க்கவும்.
08:44 இம்முறை toolbar ல் கடைசி icon ஆன Close ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:50 Article Manager ல் ,Benefits of Sodium ஐ மீண்டும் திறக்கவும் .
08:56 இம்முறை மாற்றங்கள் சேமிக்கப்படவில்லை என்பதை சரிபார்க்கவும்.
09:01 மீண்டும் Close ஐ click செய்வதன் மூலம் article ஐ மூடலாம்.
09:06 இப்போது administrative panel க்கு திரும்பி செல்லலாம்.
09:10 நாம் இப்போது Joomla ல் article ஐ எப்படி நீக்குவது என காணலாம்.
09:15 நம்மிடம் Benefits of Sodium மற்றும் Sodium என்ற இரண்டு article கள் இருப்பதால் அவற்றில் ஒன்றை நாம் நீக்கலாம்.
09:24 முதலில், article, Sodiumன் இடது பக்கம் உள்ள check box ல் click செய்யவும்.
09:31 Toolbar ல் Trash button ஐ click செய்யவும்.
09:36 Article Manager ல் article Sodium இனி இல்லை என்பதை பார்க்கவும்.
09:44 article நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது.
09:48 webpage க்கு சென்று article உள்ளதா என்று மீண்டும் சரிபார்க்கவும்.
09:54 மேலே வலதுபுறம் Digital India இணைப்பை click செய்யவும்.
09:59 இங்கே நம்மிடம் Benefits of Sodium என்ற ஒரே artice மட்டும் உள்ளதை காணலாம்.
10:07 கற்றதை நினைவு கூருவோம் . இங்கே நாம் கற்றது Article Manager,article ஐ உருவாக்குவது,article ஐ edit செய்வது,article ன் copy ஐ சேமிப்பது மற்றும் article ஐ நீக்குவது.
10:23 இங்கே உங்களுக்கான இரண்டு சிறிய பயிற்சிகள் உள்ளன.
10:27 கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு புதிய article களை உருவாக்கவும்.
10:32 Content , Article Manager பிறகுAdd New Article என்ற sub-menu ஐ click செய்வதன் மூலம் Create New Article பக்கத்திற்கு செல்லவும்.
10:44 புதிய article க்கு Vitamin A என்று தலைப்பிடவும்.
10:48 Uncategorisedcategory ஆக தேர்வு செய்யவும்.
10:53 இந்த tutorial ல் உள்ள assignment-text file ன் text ல் முதல் block ஐ Article Text ல் copy-paste செய்க.
11:03 Save and New option ஐ click செய்க.
11:06 என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கவும்.
11:09 புதிதாக பெறப்பட்ட article க்கு Iron என தலைப்பிடவும்.
11:14 Uncategorisedcategory ஆக தேர்வு செய்யவும்.
11:18 இந்த tutorial ல் உள்ள assignment-text file ன் text ல் இரண்டாவது block ஐ Article Text ல் copy-paste செய்க.
11:28 Cancel icon ஐ click செய்யவும்.
11:31 இப்போது Article Manager ல் Iron ஐ நீங்கள் காண்கிறீர்களா?
11:36 ஏன் அல்லது ஏன் இல்லை என்பதை புரிந்து கொள்ளவும்.
11:40 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில் , அதை தரவிறக்கி காணலாம்
11:50 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.

மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

12:05 Spoken Tutorial Project க்கு ஆதரவு NMEICT, MHRD, இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது.
12:13 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Priyacst, Venuspriya