Difference between revisions of "Avogadro/C4/File-Extensions/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 | <center>Time</center> | <center>Narration</center> |- |00:01 | வணக்கம் '''File Extensions''' குறித்த இந்த டுடோரி...") |
Venuspriya (Talk | contribs) |
||
Line 208: | Line 208: | ||
|- | |- | ||
|06:26 | |06:26 | ||
− | |இவை அந்தந்த programmeகளில் load செய்ய | + | |இவை அந்தந்த programmeகளில் load செய்ய தயாராக உள்ளன. |
|- | |- | ||
|06:31 | |06:31 | ||
Line 308: | Line 308: | ||
|- | |- | ||
|09:20 | |09:20 | ||
− | | ஒரு '''Spectra Visualization''' | + | | ஒரு '''Spectra Visualization''' விண்டோ திறக்கிறது. இதில் '''Benzene''' இன் calculated''' IR spectrum''' உள்ளது. |
|- | |- | ||
|09:27 | |09:27 |
Revision as of 10:54, 25 January 2018
|
|
00:01 | வணக்கம் File Extensions குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில், : GAMESS, Gaussian, MOPAC, NWChem முதலிய computational chemistry programmeகளுக்கு எப்படி input file களை உருவாக்குவது என்பது குறித்தும், |
00:18 | மேலும், GAMESS மற்றும் Gaussian ஆகிய softwareகளில் கிடைக்கும் output file களை வைத்து Molecular orbitals மற்றும் calculated IR spectrum ஆகியவற்றை எப்படி காண்பது என்றும் கற்கலாம். |
00:28 | நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS version 14.04.
Avogadro version 1.1.1. |
00:38 | இந்த டுடோரியலைப் பின்தொடர Avogadro interface குறித்த பரிச்சயம் இருக்க வேண்டும். |
00:43 | அது தொடர்பான டுடோரியல்களுக்கு எங்கள் இணையதளத்திற்கு செல்லவும். |
00:49 | இந்த டுடோரியலில் காட்டப்படும் எடுத்துக்காட்டுகளின் fileகள், code files ஆக கொடுக்கப்பட்டுள்ளன. |
00:55 | அவற்றை desktop இல் ஒரு folder இல் பதிவிறக்கி சேமித்துக்கொள்ளவும். |
01:00 | ஒரு புதிய Avogadro விண்டோவைத் திறந்துள்ளேன். |
01:04 | Build மெனுவில் இருந்து Insert fragment library ஐப் பயன்படுத்தி ஒரு benzene மூலக்கூறை load செய்யவும். |
01:12 | வடிவமைப்பை, tool bar இல் உள்ள Auto-optimization tool ஐப் பயன்படுத்தி optimize செய்யவும். |
01:20 | Extensions மெனுவை கிளிக் செய்யவும். |
01:23 | Avogadro வைப் பயன்படுத்தி நன்கு அறியப்பட்ட,
GAMESS, Gaussian MOLPRO MOPAC Q-CHEM போன்ற quantum code களுக்கு input file களை உருவாக்கலாம். |
01:36 | Gaussian option ஐ கிளிக் செய்யவும். ஒரு graphical data input dialog box தோன்றும். |
01:43 | Gaussian programக்கு எவ்வாறு input file ஐ உருவாக்குவது என்று காட்டுகிறேன். |
01:49 | dialog box இல் தோன்றும் தேவையான அம்சங்களை நிரப்ப வேண்டும். |
01:55 | Avogadroவால் தானாகவே molecular orbitalகளை கணக்கிட முடியாது. |
01:59 | எனவே நாம் benzene மூலக்கூறின் molecular orbitalகளைக் காண உதவும் Input file ஐ உருவாக்கலாம். |
02:05 | Gaussian input dialog box இல், Benzene hyphen MOஎன்று டைப் செய்து தலைப்பிடவும். |
02:11 | Calculation drop down இல் Frequencies ஐ தேர்ந்தெடுக்கவும்.
Processorsக்கு 1 , Theory க்கு B3LYP , 6-31G(d) என Basis setக்கு , Charge க்கு zero , Multiplicity க்கு 1 , Output க்கு Standard. , Format க்கு cartesian என தேர்வு செய்து checkpoint check box ஐ செக் செய்யவும். |
02:40 | input file இன் preview வை dialog box இன் கீழே காண முடியும். |
02:45 | இது option களை மாற்றினால் update செய்யப்படும். |
02:49 | Generate button ஐ கிளிக் செய்யவும். |
02:52 | Save input Deck dialog box திறக்கிறது. |
02:56 | உருவாக்கப்படும் Gaussian input file ஆனது, ஒரு dot com extension ஆக சேமிக்கப்படும். |
03:02 | File name ஐ Benzene என டைப் செய்து location ஐ Desktop என தேர்வு செய்து Save button ஐ கிளிக் செய்யவும். |
03:10 | File Benzene.com என desktop இல் சேமிக்கப்படும். அதனை gedit ஐ கொண்டு திறக்கவும். |
03:18 | இப்பொழுது இந்த file ஐ, Gaussian software programmeல் input file ஆகப் பயன்படுத்தலாம். |
03:24 | Gaussian software பற்றி ஒரு அறிமுகம். |
03:28 | Gaussian என்பது computational chemistryக்கான ஒரு computer programme. |
03:32 | இதனை Gaussian Inc எனும் நிறுவனம் தயாரித்து, உரிமம் வழங்குகிறது.
மேல் அதிக தகவல்கள் இந்த தளத்தில் உள்ளது. http://www.gaussian.com/ |
03:41 | Avogadro விண்டோவுக்கு திரும்பி dialog box ஐ மூடவும். |
03:46 | இனி GAMESS programmeக்கு ஏற்றவாறு எப்படி ஒரு input file ஐ உருவாக்குவது என்று காணலாம். |
03:51 | ஒரு புதிய விண்டோவைத் திறக்கவும். Tools மெனுவில் “New”ஐ கிளிக் செய்யவும். |
03:56 | Draw tool மூலம் நீர் மூலக்கூறை வரைந்து Element ஐ Oxygen என மாற்றவும். |
04:01 | panel இல் கிளிக் செய்து auto-optimization toolஐப் பயன்படுத்தி வடிவமைப்பை Optimize செய்யவும். |
04:08 | Extensions மெனுவை கிளிக் செய்து sub-menu வில் GAMESS, Input generator ஐ தேர்வு செய்யவும். |
04:16 | GAMESS input dialog box திறக்கிறது. இதில் Basic setup மற்றும் Advanced setup என இரண்டு tab கள் உள்ளன. |
04:24 | Gaussian input file இல் செய்தது போலவே, தேவையான தகவல்களை நிரப்பவும். |
04:29 | Basic Setupஇன் கீழே, Calculate field இல் Equilibrium Geometry ஐ தேர்வு செய்யவும். |
04:36 | RHF, என்றால் Restricted Hartee Fock. இதுwave function களை தீர்மானிக்கும் ஒரு method of approximation ஆகும் |
04:44 | நீர் ஒரு சிறிய மூலக்கூறு, எனவே நாம் 6-31G (d,p) ஐ Basis set என தேர்ந்தெடுக்கலாம். |
04:52 | Gas phase இல் singlet, ஏனெனில் எல்லா electron களும் pair ஆகி இருக்கும். |
04:58 | நீர் சம மின்விசை உடையது எனவே, charge ஐ neutral என தேர்ந்தெடுக்கவும். |
05:02 | Advanced Setup இன் மீது கிளிக் செய்து optimization ஐக் கட்டுப்படுத்தும் மேலும் சில parameter களை சேர்க்கவேண்டும். |
05:08 | Basis இன் செயல்பாட்டை மாற்ற விரும்பினால் கிளிக் செய்யவும். |
05:12 | Dataவை கிளிக் செய்யவும் |
05:14 | Title ஐ water-MO என டைப் செய்யவும். |
05:18 | Point Group ஐ CnV என மாற்றவும். |
05:21 | Order of Principal Axis ஐ 2 என மாற்றவும். |
05:24 | தற்போதைக்கு நாம் முன்னிருப்பாக இருக்கும் parameter களை அப்படியே வைப்போம். |
05:29 | Generate ஐ கிளிக் செய்யவும். ஒரு Save Input deck திறக்கிறது. |
05:34 | முன்னிருப்பாக, file extension dot inp என இருக்கும். |
05:38 | file name ஐ Water என டைப் செய்யவும். |
05:42 | File location ஐ Desktop என தேர்வு செய்து, Save button ஐ கிளிக் செய்யவும் |
05:48 | GAMESS input file Desktopஇல் Water.inp என சேமிக்கப்பட்டிருக்கும். |
05:55 | GAMESSஐப் பற்றி ஒரு அறிமுகம் |
05:57 | GAMESS என்பது: General Atomic and Molecular Electronic Structure System.
இது ஒரு பொதுவான ab initio quantum chemistry package ஆகும். |
06:08 | இது கல்வி நிலைய பயனர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இலவசமாக கிடைக்கிறது. |
06:14 | இதை பதிவிறக்கி நிறுவுதல் பற்றி பின்வரும் வலைத்தளத்தில் உள்ளது. http://www.msg.ameslab.gov/gamess/download.html |
06:20 | நாம் இப்பொழுது GAMESS மற்றும் Gaussian programmeகளுக்கான input file களை உருவாக்கியுள்ளோம். |
06:26 | இவை அந்தந்த programmeகளில் load செய்ய தயாராக உள்ளன. |
06:31 | பார்வையாளர்கள் கவனத்திற்கு, Gaussian ஒரு வணிக மென்பொருள் ஆகும். எனவே என்னால் load செய்யப்படும் interface ஐ காட்ட முடியாது. |
06:41 | முன் சொன்னது போல GAMESS ஒரு இலவச மென்பொருள் ஆகும். |
06:45 | விருப்பமுள்ளவர்கள் GAMESS softwareஐபின்வரும் link இல் இருந்து பதிவிறக்கி,
input file ஐ load செய்து output file ஐ உருவாக்கலாம். http://www.msg.ameslab.gov/gamess/download.htm |
06:53 | என்னிடம் சில Gaussian மற்றும் GAMESS output fileகள் desktop இல் உள்ளன. |
06:58 | அவற்றை இந்த டுடோரியலுடன் code files ஆக இணைத்துள்ளேன். |
07:03 | இந்த output fileகளை Avogadro வில் காணலாம். |
07:07 | ஒரு புதிய Avogadro விண்டோவைத் திறக்கவும். |
07:10 | Tool bar இல் open icon ஐ திறக்கவும். |
07:13 | File locationக்கு சென்று, Benzene.logஐ தேர்வு செய்யவும் |
07:18 | File திறக்கிறது, benzene இன் வடிவமைப்பை panelஇல் காணமுடிகிறது. |
07:24 | Benzene.log ஆனது Gaussian ஆல் உருவாக்கப்பட்டது. |
07:28 | இதில் molecular orbitals, C-C மற்றும் C-H bond stretching குறித்த தகவல்கள் உள்ளன. |
07:36 | சிலநேரம் log file இல் orbital informationகள் இருக்காது. |
07:40 | அதுபோன்ற நேரங்களில் code file களில் கொடுக்கப்பட்டிருக்கும்.fchk file ஐத் திறக்கவும், |
07:47 | orbitals,களை காண்பதற்கு list இல் orbital இல் கிளிக் செய்யவும். |
07:54 | orbitalsகளின் தோற்றத்தை மாற்ற விரும்பினால், display types இல் surfaces option க்கு அடுத்து உள்ள spanner symbol இல் கிளிக் செய்யவும். |
08:02 | Surface Setting dialog box இல், slider ஐ இழுத்து opacity ஐ மாற்றவும். Panel இல் பாருங்கள். |
08:10 | Render drop-down இல், fill, lines மற்றும் points என மூன்று optionகள் உள்ளன. |
08:17 | முன்னிருப்பாக, orbitals கள் fill என render செய்யப்பட்டிருக்கும். |
08:21 | lobeகளின் வண்ணத்தை மாற்றும் வசதி உள்ளது. |
08:25 | Positive மற்றும் Negative option களுக்கு அடுத்துள்ள Color tabs ஐ கிளிக் செய்யவும் |
08:30 | Select Color dialog box தோன்றுகிறது. |
08:33 | ஏதேனும் ஒரு வண்ணத்தை தேர்ந்தெடுத்து OKபட்டனை கிளிக் செய்யவும். |
08:38 | panel இல் பாருங்கள், இப்போது orbital களின் வண்ணங்கள் மாறியிருக்கிறது. Dialog boxஐ மூடவும். |
08:45 | Orbital களை வடிவமைப்பில் இருந்து நீக்க; Display Types ல் Surfaces option ஐ Un-check செய்யவும். |
08:51 | Vibrations ல் கிளிக் செய்து vibrational frequencies ஐ காண முடியும். |
08:56 | Vibration window வில், லிஸ்ட்டில் காணும் ஏதேனும் ஒரு frequency ஐ கிளிக் செய்யவும். |
09:01 | விண்டோவின் கீழே இருக்கும் Start Animation button ஐ கிளிக் செய்யவும். |
09:06 | Panel இல் பாருங்கள். C-C மற்றும் C-H பிணைப்புகளின் stretching கள் animate செய்யப்படுகிறது. |
09:13 | வடிவமைப்பின் IR spectrum ஐ காண முடியும். |
09:17 | Show Spectra ஐ கிளிக் செய்யவும் |
09:20 | ஒரு Spectra Visualization விண்டோ திறக்கிறது. இதில் Benzene இன் calculated IR spectrum உள்ளது. |
09:27 | ஒரு புதிய விண்டோவைத் திறக்கவும். GAMESS programmeல் உருவாக்கப்பட்ட நீர் மூலக்கூறின் log file ஐத் திறக்கவும். |
09:35 | நீர் மூலக்கூறின் வடிவமைப்பு மற்றும் Molecular orbital information உடன் log file திறக்கிறது. |
09:41 | List இல் இருந்து orbital இன் பெயர் மீது கிளிக் செய்யவும். Panel இல் Orbital காட்டப்படுகிறது. |
09:47 | அனைத்தையும் நினைவு கூறலாம். |
09:49 | இந்த டுடோரியலில், GAMESS மற்றும் Gaussian முதலிய computational chemistry programmeகளுக்கு input files ஐ உருவாக்குவது, |
09:58 | Benzene மற்றும் water மூலக்கூறுகளின் Molecular orbital களைக் காண்பது, |
10:04 | Gaussian இல் உருவாக்கிய log file களைக் கொண்டு மூலக்கூறுகளின் IR spectrum ஐ காண்பது, ஆகியவற்றைக் கற்றுள்ளோம். |
10:11 | பயிற்சிக்காக, code files ல் கொடுக்கப்பட்டிருக்கும் benzene மூலக்கூறின் log file ஐத் திறந்து, |
10:18 | List இல் இருந்து ஏதேனும் ஒரு Molecular Orbital ஐக் காட்டவும். |
10:22 | Lobe களின் தோற்றத்தையும், வண்ணத்தையும் மாற்றவும். image ஐ JPEG format இல் சேமிக்கவும். |
10:29 | இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்களிடம் நல்ல bandwidth இல்லை எனில் இதை download செய்து பார்த்துக்கொள்ளலாம். |
10:35 | Spoken Tutorialகளை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள் நடத்தி சான்றிதழ் அளிக்கிறோம். எங்களைத் தொடர்பு கொள்ளவும். |
10:42 | இந்திய அரசின் NMEICT, MHRD இந்த spoken tutorial திட்டத்திற்க்கு தேவையான நிதியுதவியை அளிக்கிறது. |
10:48 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம். குரல் கொடுத்தது…. நன்றி. |