Difference between revisions of "Java/C3/Custom-Exceptions/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 185: Line 185:
 
|-
 
|-
 
| 04:41
 
| 04:41
|In04: அடுத்த வரியில், '''validate''' எனும் methodஐ '''m1''' எனும் objectஇன் மூலம் செயலாக்கலாம்.
+
| அடுத்த வரியில், '''validate''' எனும் methodஐ '''m1''' எனும் objectஇன் மூலம் செயலாக்கலாம்.
  
 
|-
 
|-
Line 304: Line 304:
 
|-
 
|-
 
|07:33
 
|07:33
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது...
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா நன்றி.
நன்றி.
+
 
|}
 
|}

Latest revision as of 19:53, 18 December 2017

Time
Narration
00:01 Custom exceptions குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:05 இந்த tutorialஇல் நாம் கற்கப் போவது: Custom exceptions மேலும் throw மற்றும் throws keywordகளின் பயன்பாடு
00:14 இந்த tutorialஐ பதிவு செய்ய நான் பயன்படுத்தியிருப்பது :Ubuntu Linux 16.04 OS JDK 1 .7 மற்றும் Eclipse 4.3.1
00:26 இந்த tutorialஐ தொடர Javaவில் Exceptions Handling பற்றி அறிந்திருத்தல் வேண்டும். தெரியாவிட்டால், அதற்கான Java tutorials ஐ, கீழே காணும் தொடுப்பின் மூலம் அறியலாம்
00:38 முதலில் custom exceptions குறித்து கற்கலாம்.
00:42 Custom exception என்பது user defined exception class ஆகும். பொதுவாக அவை checked exceptionகளாக உருவாக்கப்படும்
00:51 பயன்படுத்துபவரின் தேவைக்கேற்ப, exceptionஐ தனிப்பயனாக்க, இது பயன்படுகிறது
00:57 இப்போது Eclipseஐ திறந்து, CustomExceptionDemo எனும் புதிய project ஐ உருவாக்குவோம்.
01:04 Projectஇனுள், custom exceptionsகளை விளக்க தேவையான classகளை உருவாக்குவோம்.
01:11 InvalidMarkException எனும் புதிய classஐ உருவாக்குவோம்.
01:15 இதனை exception class ஆக வகைப்படுத்த, இது Java exception class இன் subclass ஆக இருக்க வேண்டும்.
01:22 இவ்வாறு செய்ய, type செய்க extends Exception.
01:27 Source menuவை click செய்து, Generate constructors from Superclass என்பதை தேர்ந்தெடுக்கவும்.
01:34 இப்போது வலது புறமுள்ள Deselect All buttonஐ click செய்யவும்
01:38 பின்னர் single string argument உள்ள constructorஐ தேர்ந்தெடுத்து, கீழே உள்ள OK button ஐ சொடுக்கவும்.
01:45 இந்த string argument, இந்த exception நிகழும்போது காட்டப்படும் செய்தியை தனிப்பயனாக்க பயன்படுகிறது. <<PAUSE>>
01:52 StudentMarksஎன பெயரிட்ட மற்றொரு classஐ இணைப்போம்.
01:57 பின்வரும் codeஇனை type செய்யவும்
02:00 இந்த class, marks எனும் ஒரே ஒரு variableயே கொண்டிருக்கும்.
02:04 இந்த constructor, marksஇன் மதிப்பை initialize செய்யும்.
02:09 இப்போது மதிப்பெண்களை சரிபார்க்க, ஒரு methodஇனை சேர்ப்போம்.
02:13 பொதுவாக மதிப்பெண்களின் வரம்பு 0 இலிருந்து 100 ஆகும்.
02:18 marks less than 0 or greater than 100 செயலாக்கப்பட்டால், InvalidMarkException என்பது போடப்படும்.
02:25 இதற்கு, custom exceptionஐ வெளிப்படையாக வீசுவதற்கான throw keyword ஐ பயன்படுத்த வேண்டும்.
02:33 மதிப்பெண் சரியானதாக இருந்தால், “Entry OK” எனும் செய்தி காண்பிக்கப்படும்.
02:39 InvalidMarkException என பிழை காண்பிக்கப்படுவதைக் காணலாம்.
02:43 அதனை சரிபார்த்து பின்னர் முறைப்படுத்தலாம்.
02:46 எனவே பிழையில் click செய்து “Add throws declaration”என்பதை double click செய்யவும்.
02:51 “throws InvalidMarkException”method signatureஉடன் இணைத்த பின், பிழை நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம்
03:00 throws keyword , methodsஉடன் பயன்படுத்தப்பட்டிருப்பதை, இங்கு நாம் காணலாம்.
03:06 method, specified exceptionஐ உயர்த்தும் என்பதை இது குறிக்கிறது.
03:11 அத்தகைய method அழைக்கப்படும் போது, நாம் exception handling' codeஇனை கொடுக்க வேண்டும்.
03:16 அடுத்து, FileNotFoundExceptionஐ எழுப்பும் ஒரு file access operationஐ செயல்படுத்துவோம்.
03:23 எனவே ஒரு FileReader class இன் உதாரணத்தை உருவாக்க பின்வரும் codeஇனை type செய்யவும்.
03:29 தொடர்புடைய Java packageகளை நாம் இறக்குமதி செய்யாததால், Eclipse சில பிழைகளை காண்பிக்கும்.
03:36 இதனை சரி செய்ய, errorஇல் click செய்து, import 'FileReader' (java.io) என்பதை double click செய்யவும்.
03:44 நாம் package மற்றும் அதன் பயன் பற்றி விவரமாக, பிந்தைய tutorialஇல் கற்கலாம்.
03:50 Home folderஇல் உள்ள Marks எனும் fileஐ அணுகுவதற்கு frஐ அனுமதிக்க, பின்வரும் codeஇனை type செய்யவும்
03:59 இங்கு காட்டப்பட்டுள்ள தடம், கணினியின் home folderக்கு என மாற்றம் செய்யப்பட வேண்டும்
04:05 Codeஇன் இந்த வரி FileNotFoundExceptionஐ உருவாக்கக் கூடும் என்னும் பிழை காண்பிக்கப்படுகிறது
04:10 throws clauseஇல் இந்த exceptionஐ இணைப்பதன் மூலம் நாம் இதனை சரி செய்யலாம்.
04:16 FileNotFoundExceptionஉம் கூடthrows clauseஇல் சேர்க்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.
04:22 இங்கு காட்டியுள்ளது போல் throwகள் மூலம் பற்பல exceptionகளை நாம் கையாளலாம்.
04:28 StudentMarks classஇனுள் main method இனை உருவாக்கி, முடிவுகளை சரி பார்க்கலாம்.
04:34 இங்கு m1 எனும் object ஐ உருவாக்கி, அதன் marksஇன் மதிப்பினை 40 என initialize செய்யலாம்
04:41 அடுத்த வரியில், validate எனும் methodஐ m1 எனும் objectஇன் மூலம் செயலாக்கலாம்.
04:47 validate method செயலாக்கப்பட்ட போது, ஒரு பிழை தோன்றுவதைப் பார்க்கலாம்
04:52 அது, இந்த method, InvalidMarkException மற்றும் FileNotFoundExceptionஐ எழுப்பலாம் எனக் கூறுகிறது.
04:59 இந்த பிழையை சரி செய்ய, முன்பு போல throws clausemain method இல் நாம் இணைக்கலாம்.
05:05 ஆனால் try' மற்றும் catch blockகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது
05:10 Surround with try/catch என்பதை double click செய்யவும்
05:14 இப்போது தேவைப்படும் try-catch blockகள் சேர்க்கப்பட்டுள்ளதால், exceptionஐக் கையாளலாம்
05:20 இப்போது programஐ run செய்யலாம்
05:23 இது “Entry OK” எனவும் “rest of the code”ஐயும் காட்டுகிறது.
05:27 இது ஏனென்றால், marks இன் மதிப்பு 40என்பது சரியானதாகும்
05:32 -10 எனும் தவறான entryயை இப்போது மாற்றலாம்
05:37 மீண்டும் program ஐ run செய்யலாம்
05:40 -10 என்பது தவறான entry என்பது InvalidMarkException ஆகப் போடப்படுவதை நாம் காணலாம்
05:47 exception கையாளப்பட்டிருப்பதால், “rest of the code” என்ற தகவலை நாம் காணலாம்.
05:53 அதற்கு பதிலாக “throws” clauseஐ பயன்படுத்தியிருந்தால், “rest of the code” எனும் தகவல் print ஆகாது.
06:00 மேலும் program நிறுத்தப்பட்டிருக்கும்.
06:03 ஒரு method, main methodஇனுள் அழைக்கப்படும் போது, try catch blockஐ பயன்படுத்துவது நல்லது
06:10 இதன் மூலம் இந்த tutorialஇன் முடிவுக்கு வருகிறோம்.
06:13 சுருக்கமாகப் பார்ப்போம்.
06:15 இந்த tutorialஇல் நாம் கற்றது: Custom Exception, throw மற்றும் throws keywordகளின் பயன்பாடு, மேலும் custom exceptionகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவது என்பதாகும்.
06:26 ஒரு பயிற்சியாக, InvalidAgeException எனப்படும் custom exception classஐ உருவாக்கவும்.
06:33 Ageஎனும் மற்றொரு classஐ உருவாக்கி, அதன் மதிப்பினை initialize செய்ய ஒரு constructorஐ உருவாக்கவும்.
06:39 Age ஆனது 18இன் கீழிருந்தால், ஒரு exceptionஐ வீசுவதற்கு, validate method இனை உருவாக்கவும்.
06:45 main methodஇனுள் objectகளை உருவாக்கி, validate() methodஇனை செயலாக்கம் செய்யவும்.
06:51 தேவைப்பட்டால், try-catch blockகள் மூலம் exception handling கொடுக்கவும்
06:56 custom exception classஇனை சரி பார்க்கவும்.
07:00 கீழே காணும் தொடுப்பின் மூலம், Spoken Tutorial திட்டம் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். அதை பதிவிறக்கம் செய்து காணுங்கள்.
07:08 Spoken Tutorial திட்டக்குழு,

spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது; இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது மேலும் அறிய mail எழுதவும்...

07:20 இந்திய அரசின் MHRD இன் NMEICT, Spoken Tutorial திட்டத்திற்கு நிதியுதவி தருகிறது. மேலும் இந்த திட்டம் பற்றி அறிய, கீழே உள்ள தொடுப்பினைக் காணவும்.
07:33 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா நன்றி.

Contributors and Content Editors

Aishwarya raman, Priyacst, Venuspriya