Difference between revisions of "LibreOffice-Suite-Base/C2/Tables-and-Relationships/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Visual Cues
+
!Time
 
!Narration
 
!Narration
 
|-
 
|-

Latest revision as of 16:46, 6 April 2017

Time Narration
00:00 LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு
00:04 இந்த tutorial லில் நாம் LibreOffice Baseஇல் tables மற்றும் Relationships ஐ கற்போம்.
00:10 இப்போது ஒரு table க்கு data வை சேர்ப்பது குறித்து பார்க்கலாம்,
00:16 relationshipகளை Define செய்து உருவாக்குவோம்.
00:19 முந்தைய LibreOffice Base tutorialஇல், நாம் Base க்கு அடிப்படைகளை பார்த்தோம். database அடிப்படைகள்... எப்படி ஒரு database ஐ, table ஐ உருவாக்குவது எனவும் பார்த்தோம்.
00:31 அந்த tutorial இன் போது நாம் library என்ற ஒரு மாதிரி database ஐ உருவாக்கினோம். புத்தகங்களின் table ஐயும் உருவாக்கினோம்.
00:42 இந்த tutorialலில், நாம் library database ஐ தொடருகிறோம். table லில் எப்படி data வை உள்ளிடுவது என கற்போம்.
00:51 LibreOffice Base program ஐ முதலில் துவக்கலாம்.
00:57 திரையில் இடது மூலையில் உள்ள start பட்டனை சொடுக்கவும்.
01:03 பின் All Programs, பின் LibreOffice Suite கடைசியாக LibreOffice Base.
01:12 ஏற்கெனெவே library database ஐ கடைசி tutorial லில் உருவாக்கிவிட்டதால் இப்போது அதை வெறுமனே திறக்க வேண்டியதுதான்.
01:20 'open an existing database file' தேர்வில் சொடுக்கலாம்.
01:28 'Recently Used' drop down box இல் நம் library database தெரியவேண்டும்.
01:35 இப்போது Finish button மீது சொடுக்கவும்.
01:38 அதை காணவில்லை எனில், நடுவில் உள்ள Open button மீது சொடுக்கி விண்டோஸ் folder களில் உலாவி library database உள்ள இடத்தை கண்டு பிடிக்கலாம்.
01:50 கண்டுபிடித்து அந்த பைல் பெயரின் மீது சொடுக்கி, பின் Open button மீது சொடுக்கவும்.
01:57 இப்போது LibreOffice Base program ஏற்கெனெவே திறந்து இருந்தால், நாம் இங்கிருந்தே library database ஐ திறக்கலாம்.
02:07 இதற்கு மேலே பைல் மெனுவில் சொடுக்கி, பின் Open மீது சொடுக்க வேண்டும்.
02:14 பின் விண்டோஸ் அடைவுகளில் உலாவி library database உள்ள இடத்தை கண்டு பிடிக்கலாம்.
02:21 library.odb file மீது சொடுக்கி கீழே உள்ள Open button மீதும் சொடுக்கவும்.
02:31 இப்போது நாம் library database தளத்தில் இருக்கிறோம்.
02:35 இடது panel இல் உள்ள database பட்டியலிலுள்ள tables iconஇன் மீது சொடுக்குவோம்.
02:42 வலது panel இல் tables பட்டியலில் Books table தோன்றுவதை பாருங்கள்.
02:48 Books table மீது வலது சொடுக்கலாம்.
02:53 இங்கு தேர்ந்தெடுக்கக்கூடிய பல தேர்வுகளை பாருங்கள்.
02:58 இப்போது இந்த table யில் data வை சேர்க்க 'open' ஐ சொடுக்க வும்.
03:04 மாற்றாக, table ஐ திறக்க அதன் பெயர் மீது இரட்டை சொடுக்கும் சொடுக்கலாம்.
03:10 'Books – library – LibreOffice Base: table data View' என்ற பெயருடன் ஒரு புதிய சாளரம் திறக்கிறது.
03:20 இப்போது Books table இல் ஒவ்வொரு அறையிலும் மதிப்பை டைப் செய்து நாம் data வை உள்ளிடலாம்.
03:32 Bookid column இல் 'AutoField' இருப்பதை கவனியுங்கள்.
03:37 அதாவது Base நாம் உள்ளிடும் data வை ஒவ்வொரு வரிக்கும் தானியங்கியாக ஏறு வரிசையில் எண்களை பதியும்.
03:48 இப்போது ஒவ்வொரு வரியாக data வை திரையில் காண்பது போல உள்ளிடலாம்.
04:23 ஆகவே, நம் Books table இல் ஐந்து வரிகள் மாதிரி data உள்ளது.
04:29 மேலே பைல் மெனுவை சொடுக்கி பின் Close தேர்வு செய்து window வை மூடலாம்.
04:39 உங்களுக்கு ஒரு வேலை.
04:42 ஒரு members table ஐ உருவாக்கி ஒவ்வொரு உறுப்பினரைப்பற்றிய தகவலையும் சேமிக்க. உதாரணமாக member name, மற்றும் phone number.
04:53 பின் வரும் 3 field களையும் சேர்க்கவும்.
04:57 Member Id, Fieldtype Integer, இதை primary key ஆக்கவும்.
05:06 Name, Fieldtype Text
05:10 Phone, Fieldtype Text
05:15 சரி, நீங்கள் இதை முடித்தபின் members table இப்படித்தான் இருக்கும்.
05:22 இந்த window வை மூடுவோம்.
05:25 4 மாதிரி உறுப்பினர்களை members table யில் திரையில் காண்பது போல உள்ளிடுவோம்.
05:35 Books table ல் செய்தது போலவே. <pause for 10 seconds>
05:46 முடிந்ததும் இந்த window வை மூடுவோம்.
05:50 main window க்குப்போய் tables iconஇன் மீது மீண்டும் சொடுக்கலாம்.
05:57 மூன்றாம் table ஐ உருவாக்கலாம்: Books Issued.
06:03 முடிந்ததும் Books Issued table இல் பின் வரும் fields இருக்கும்:
06:10 Issue Id, Field type Integer. இது main key யாகும்.
06:16 Book Id,Field type,Integer
06:20 Member Id ,Field type,Integer
06:24 Issue Date,Field type Date
06:28 Return Date,Field type Date
06:32 Actual Return Date,Field type Date
06:36 கடைசியாக Checked In,Field type Yes/No Boolean
06:42 சரி, Books Issued table ஐயும் உருவாக்கினோம்.
06:47 இப்போது மாதிரி data வை table யில் திரையில் காண்பது போல உள்ளிடுவோம்.
06:56 இப்போதைக்கு முட்டாள்தனமாக தோன்றினாலும் போகப்போக புரிய ஆரம்பிக்கும்.
07:17 இப்போது library database ல் மாதிரி data உடன் மூன்று tables இருக்கின்றன.
07:25 இப்போது நாம் எப்படி database களின் relationships ஐ உருவாக்குவது என்று பார்க்கலாம்.
07:31 நாம் மூன்று table களை வெவ்வேறு data களுடன் உருவாக்கினோம்.
07:38 Books, members மற்றும் Issue of Books to members
07:44 இந்த மூன்று table களிலும் ஒவ்வொரு புத்தகத்தையும், உறூப்பினரையும், தரப்பட்ட புத்தகத்தையும் unique ஆக அடையாளம் காண column களும் அமைத்தோம்.
07:57 அவை main key கள்.
08:00 main விசையின் பல பயன்களில் ஒன்று table களின் நடுவே relationships ஏற்படுத்துவது.
08:10 இந்த relationships நமக்கு ஏன் தேவை?
08:13 Books Issued table ஐ பார்க்கலாம். இங்கே Book Id மற்றும் Member Id fields உள்ளன.
08:23 அவற்றுக்கு Books Issued table யில் எந்த மதிப்பும் இருக்கலாம்.
08:28 ஆனால் அவை Books மற்றும் members table களில் அதே மதிப்பை கொண்டு இருக்க வேண்டும்.
08:38 Macbeth, புத்தகத்தின் Book Id 3 என Books table ல் இருந்தால்,
08:45 Books Issued table யில் Book Id இல் 3 என பயன்படுத்தும்போது அதே புத்தகத்தைத்தான் குறிப்பிடுகிறோம்.
08:56 இந்த இரு table களையும் தெளிவாக இணைக்கும் போது நமக்கு ஏதோ ஒரு வழியில் அவற்றை தொடர்பு படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
09:05 உதாரணமாக, 'Macbeth' புத்தகத்தை Ravi Kumar க்கு 2, June 2011 அன்று கொடுத்ததை எப்படி நிறுவ முடியும்?
09:16 அல்லது நூலக உறுப்பினர்களுக்கு மட்டுமே புத்தகங்கள் தரப்படுவதை எப்படி உறுதி செய்ய முடியும்?
09:25 இவை அனைத்தையும் data களிடையே relationship ஏற்படுத்துவதன் மூலமே சாதிக்கலாம்.
09:34 நாம் Base ஐ Books table மற்றும் members table லிருந்து மட்டுமே தகுந்த புலங்களை இணைத்து மதிப்புகளை பயன்படுத்தும் படி செய்ய வேண்டும்.
09:46 எப்படி?
09:48 Libre Office Base main சாளரத்தில் Tools மீது சொடுக்கி, பின் Relationships மீது சொடுக்க வேண்டும்.
09:58 இது ஒரு pop up window வை திறக்கிறது.
10:03 இங்கே அனைத்துக்கும் மேலே உள்ள table மீதும் பின் add button மீதும் சொடுக்கவும். இதையே மீதி இரு table களுக்கும் செய்க.
10:15 pop up window வை மூடவும்.
10:18 இப்போது மூன்று table களும் Books, Books Issued மற்றும் members ஒரே வரியில் வருகின்றன.
10:26 tables ஊடே சொடுக்கி, இழுத்துவிட்டு கொஞ்சம் இடத்தை உருவாக்குவோம்.
10:35 இப்போது Books table யிருந்து Book Id ஐ Books Issued table யின் Book Id மீது இழுத்துவிடலாம்.
10:48 இந்த இரண்டு field களையும் ஒரு கோடு இணைப்பதை காண்க. ஆகவே ஒரு தொடர்பை நாம் உருவாக்கிவிட்டோம்.
10:57 MemberId க்கும் அப்படியே செய்யலாம்.
11:02 members table யில் Member Id மீது சொடுக்கி இழுத்து Books Issued table யில் விடலாம்.
11:11 நாம் இரண்டு தொடர்புகளை உருவாக்கிவிட்டோம்.
11:16 இப்படித்தான் தொடர்புகளை உருவாக்குவது,
11:20 இப்படி பல்வேறு table களில் உள்ள அர்த்தமுள்ள dataகளுக்குத் தொடர்பு ஏற்படுத்தி relational data வை தளத்தில் சேமிக்கலாம்.
11:30 இத்துடன் LibreOfficeஇல் tables மற்றும் relationships குறித்த டுடோரியல் முடிகிறது.
11:36 சுருங்கச்சொல்ல நாம் கற்றது எப்படி: data வை ஒரு table இல் சேர்ப்பது; relationship களை define செய்து உருவாக்குவது.
11:45 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:57 இந்த திட்டம் Spoken Tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. http://spoken-tutorial.org.
12:03 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12:08 தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி

Contributors and Content Editors

Pravin1389, Priyacst