Difference between revisions of "GIMP/C2/Two-Minutes-Edit/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
 
{| border = 1  
 
{| border = 1  
 
|'''Time'''  
 
|'''Time'''  
 
|'''Narration'''  
 
|'''Narration'''  
 
|-  
 
|-  
 
| 00:23  
 
| 00:23  
 
|GIMP tutorial க்கு நல்வரவு.  
 
|GIMP tutorial க்கு நல்வரவு.  
 
|-  
 
|-  
 
| 00:25  
 
| 00:25  
 
|வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort  ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது   
 
|வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort  ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது   
 
|-  
 
|-  
 
| 00:31  
 
| 00:31  
Line 21: Line 16:
 
| 00:35  
 
| 00:35  
 
|  பலகையில் என்ன உள்ளது  என்பது எதுவும் சரியாக தெரியவில்லை.  
 
|  பலகையில் என்ன உள்ளது  என்பது எதுவும் சரியாக தெரியவில்லை.  
 
|-  
 
|-  
 
| 00:39  
 
| 00:39  
 
|  எனவே இங்கு எழுதியுள்ளதை நான் வெளிக்காட்ட விரும்புகிறேன்.  
 
|  எனவே இங்கு எழுதியுள்ளதை நான் வெளிக்காட்ட விரும்புகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 00:44  
 
| 00:44  
 
|வானத்தை இருப்பது போன்றே விட்டுவிடுகிறேன். எனவே இந்த layer ஐ இரண்டாக்கி.... பின் curves tool ஐ தேர்கிறேன்.  
 
|வானத்தை இருப்பது போன்றே விட்டுவிடுகிறேன். எனவே இந்த layer ஐ இரண்டாக்கி.... பின் curves tool ஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 00:56  
 
| 00:56  
 
|படத்தின் இந்த பகுதியை பார்ப்போம்.  
 
|படத்தின் இந்த பகுதியை பார்ப்போம்.  
 
|-  
 
|-  
 
| 01:02  
 
| 01:02  
 
|இதை பிரகாசமாக்க  வளைவை மேல் இழுக்கிறேன்.  
 
|இதை பிரகாசமாக்க  வளைவை மேல் இழுக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 01:10  
 
| 01:10  
 
|இது நன்றாக உள்ளது. இப்போது மேலும் இங்கு சற்று கருப்பாக இந்த கருப்பு புள்ளியை மேலே இழுக்கிறேன்.  
 
|இது நன்றாக உள்ளது. இப்போது மேலும் இங்கு சற்று கருப்பாக இந்த கருப்பு புள்ளியை மேலே இழுக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 01:19  
 
| 01:19  
 
| இது வேலை செய்யவேண்டும் என நினைக்கிறேன்.  
 
| இது வேலை செய்யவேண்டும் என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 01:25  
 
| 01:25  
 
|இப்போது பலகையில் உள்ள எழுத்துக்கள் கீழுள்ள படத்தினுள் எனக்கு வேண்டும்.  
 
|இப்போது பலகையில் உள்ள எழுத்துக்கள் கீழுள்ள படத்தினுள் எனக்கு வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 01:32  
 
| 01:32  
 
|எனவே layer mask ஐ தேர்கிறேன். layer mask ஐ கருப்பில் நிரப்புகிறேன்.  
 
|எனவே layer mask ஐ தேர்கிறேன். layer mask ஐ கருப்பில் நிரப்புகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 01:43  
 
| 01:43  
 
|இப்போது என் பழைய படத்திற்கு வந்துவிட்டேன். வெள்ளை border உள்ள layer mask ல் வேலை செய்வோம்.  
 
|இப்போது என் பழைய படத்திற்கு வந்துவிட்டேன். வெள்ளை border உள்ள layer mask ல் வேலை செய்வோம்.  
 
|-  
 
|-  
 
| 01:54  
 
| 01:54  
 
|இப்போது இங்கே paint tool ஐ தேர்க.  
 
|இப்போது இங்கே paint tool ஐ தேர்க.  
 
|-  
 
|-  
 
|02:00  
 
|02:00  
 
| foreground நிறமாக வெள்ளையைத் தேர்க.  
 
| foreground நிறமாக வெள்ளையைத் தேர்க.  
 
|-  
 
|-  
 
|02:05  
 
|02:05  
 
| brush ஐ தேர்ந்து அதை பெரிதாக்குக.  
 
| brush ஐ தேர்ந்து அதை பெரிதாக்குக.  
 
|-  
 
|-  
 
|02:12  
 
|02:12  
 
| இப்போது layer mask மீது நான் வரைகிறேன்.  
 
| இப்போது layer mask மீது நான் வரைகிறேன்.  
 
|-  
 
|-  
 
|02:18  
 
|02:18  
 
|அநேகமாக படத்தை பெரிதாக்க வேண்டும்.  
 
|அநேகமாக படத்தை பெரிதாக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
 
|02:25  
 
|02:25  
 
|இது சரியாக உள்ளது.  
 
|இது சரியாக உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 02:27  
 
| 02:27  
 
|இது நன்றாக உள்ளது.  
 
|இது நன்றாக உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 02:31  
 
| 02:31  
 
|என்  key indicator ல் அழுத்தப்படும் key களை காணலாம்.  
 
|என்  key indicator ல் அழுத்தப்படும் key களை காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 02:37  
 
| 02:37  
 
|இது நன்றாக உள்ளது.  
 
|இது நன்றாக உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 02:40  
 
| 02:40  
 
|இப்போது மீண்டும் layer ஐ இரண்டாக்குகிறேன். overlay mode ஐ தேர்ந்து, background சற்று மேலும் வெளிக்காட்டப்பட opacity ஐ சற்று குறைக்கவும்.  
 
|இப்போது மீண்டும் layer ஐ இரண்டாக்குகிறேன். overlay mode ஐ தேர்ந்து, background சற்று மேலும் வெளிக்காட்டப்பட opacity ஐ சற்று குறைக்கவும்.  
 
|-  
 
|-  
 
| 03:03  
 
| 03:03  
 
|இப்போது இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.  
 
|இப்போது இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 03:07  
 
| 03:07  
 
|இப்போது இந்த படத்தை சேமிக்க தயார்.  
 
|இப்போது இந்த படத்தை சேமிக்க தயார்.  
 
|-  
 
|-  
 
| 03:12  
 
| 03:12  
 
| இங்கே பிரதிகளில் நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். எனவே  save மீது சொடுக்கலாம். அல்லது Ctrl + S ஐ அழுத்தலாம். ஆம் இங்கே இந்த அனைத்து layerகளையும் சேமிக்க விரும்பவில்லை. இதை  Jpeg படமாக சேமிக்கிறேன்.  
 
| 03:32  
 
| 03:32  
 
|இணையத்தில் இந்த படத்தை upload செய்ய இதை அளவு மாற்ற வேண்டும். எனவே Image சென்று,  Scale Image செல்க. இதை  width ல் 600 ஆக குறைக்கிறேன்.  
 
|இணையத்தில் இந்த படத்தை upload செய்ய இதை அளவு மாற்ற வேண்டும். எனவே Image சென்று,  Scale Image செல்க. இதை  width ல் 600 ஆக குறைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 03:58  
 
| 03:58  
 
|இப்போது இதை சற்று கூர்மையாக்க வேண்டும். எனவே  Filters, Enhance, Sharpen செல்கிறேன்.  
 
|இப்போது இதை சற்று கூர்மையாக்க வேண்டும். எனவே  Filters, Enhance, Sharpen செல்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 04:20  
 
| 04:20  
 
|படத்தில்  art effectsக்காக சோதிக்கிறேன். இங்கே சற்று வெளிச்சத்தைக் காணலாம்.   
 
|படத்தில்  art effectsக்காக சோதிக்கிறேன். இங்கே சற்று வெளிச்சத்தைக் காணலாம்.   
 
|-  
 
|-  
 
|04:38  
 
|04:38  
 
|இப்போது இதை ஒரு copy ஆக சேமிக்கிறேன்.  
 
|இப்போது இதை ஒரு copy ஆக சேமிக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
|04:44  
 
|04:44  
 
|இதை small என பெயரிட்டு சேமிக்கிறேன்.  
 
|இதை small என பெயரிட்டு சேமிக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 04:50  
 
| 04:50  
 
|இந்த படத்தை முடித்துவிட்டேன்.   
 
|இந்த படத்தை முடித்துவிட்டேன்.   
 
|-  
 
|-  
 
| 04:53  
 
| 04:53  
 
|எப்போதும் edit செய்யும் போது இரு விஷயங்களை நினைவு கொள்ள வேண்டும்.  
 
|எப்போதும் edit செய்யும் போது இரு விஷயங்களை நினைவு கொள்ள வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 04:58  
 
| 04:58  
 
| முதலாவது படத்தின் ஒரு பகுதியை மாற்றி மற்றதை அப்படியே வைக்க விரும்பினால், பின் அந்த layer ஐ ஒரு பிரதி எடுத்து உங்கள் மாற்றங்களை செய்து பின் layer mask ஐ இடவும்.  
 
| முதலாவது படத்தின் ஒரு பகுதியை மாற்றி மற்றதை அப்படியே வைக்க விரும்பினால், பின் அந்த layer ஐ ஒரு பிரதி எடுத்து உங்கள் மாற்றங்களை செய்து பின் layer mask ஐ இடவும்.  
 
|-  
 
|-  
 
| 05:15  
 
| 05:15  
 
| கருப்பு... படத்தை மறைக்கிறது. வெள்ளை... அங்கே இருப்பதை வெளிப்படுத்துகிறது.  
 
| கருப்பு... படத்தை மறைக்கிறது. வெள்ளை... அங்கே இருப்பதை வெளிப்படுத்துகிறது.  
 
|-  
 
|-  
 
| 05:22  
 
| 05:22  
 
|இரண்டாவது, இரண்டாவது Layer ஐ overlay mode ல் வைக்கிறீர்கள் எனில், படம் நல்ல  contrast மற்றும் நிறங்களை கொண்டிருக்கும்.  
 
|இரண்டாவது, இரண்டாவது Layer ஐ overlay mode ல் வைக்கிறீர்கள் எனில், படம் நல்ல  contrast மற்றும் நிறங்களை கொண்டிருக்கும்.  
 
|-  
 
|-  
 
| 05:33  
 
| 05:33  
 
|மிக வேகமாக edit செய்ய இவையே இரு நுணுக்கங்கள்.  
 
|மிக வேகமாக edit செய்ய இவையே இரு நுணுக்கங்கள்.  
 
|-  
 
|-  
 
| 05:41  
 
| 05:41  
 
|இந்த படத்தில் குறைந்தது இரு பிரச்சனைகளாவது பார்க்கலாம்.  
 
|இந்த படத்தில் குறைந்தது இரு பிரச்சனைகளாவது பார்க்கலாம்.  
 
|-  
 
|-  
 
| 05:46  
 
| 05:46  
Line 172: Line 132:
 
| 05:55  
 
| 05:55  
 
|இரண்டாவது பிரச்சனை இந்த கட்டிடங்கள் படத்தினுள் விழுகின்றன. ஏனெனில்  camera ஐ மேல்நோக்கி பிடித்தேன்.  
 
|இரண்டாவது பிரச்சனை இந்த கட்டிடங்கள் படத்தினுள் விழுகின்றன. ஏனெனில்  camera ஐ மேல்நோக்கி பிடித்தேன்.  
 
|-  
 
|-  
 
| 06:08  
 
| 06:08  
 
| perspective tool ஐ தேர்கிறேன்.   
 
| perspective tool ஐ தேர்கிறேன்.   
 
|-  
 
|-  
 
|06:15  
 
|06:15  
 
|directions dialog ல் corrective backward ஐ தேர்கிறேன்.  preview ல்  grid ஐ தேர்கிறேன்.  
 
|directions dialog ல் corrective backward ஐ தேர்கிறேன்.  preview ல்  grid ஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
 
|06:23  
 
|06:23  
 
|  outline அல்லது image ஐயும் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் grid ஐ தேர்கிறேன்.  
 
|  outline அல்லது image ஐயும் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் grid ஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
 
|06:30  
 
|06:30  
 
|படத்தினுள் சொடுக்கும் போது , மிக பயனுள்ள தகவல்கள் இல்லாத இந்த info window ஐ இங்கே பெறுகிறோம்.  
 
|படத்தினுள் சொடுக்கும் போது , மிக பயனுள்ள தகவல்கள் இல்லாத இந்த info window ஐ இங்கே பெறுகிறோம்.  
 
|-  
 
|-  
 
|06:38  
 
|06:38  
 
|எனவே இங்கிருந்து வெளியே இழுக்கிறேன். இப்போது இந்த grid இங்குள்ளது.  நான் செய்ய வேண்டியவையெல்லாம் படத்தில் இந்த grid வரிகளை  இந்த செங்குத்து கோடுகளுடன் ஒழுங்குசெய்ய வேண்டும்.  
 
|எனவே இங்கிருந்து வெளியே இழுக்கிறேன். இப்போது இந்த grid இங்குள்ளது.  நான் செய்ய வேண்டியவையெல்லாம் படத்தில் இந்த grid வரிகளை  இந்த செங்குத்து கோடுகளுடன் ஒழுங்குசெய்ய வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 06:52  
 
| 06:52  
 
|இந்த  grid வரிகள் செங்குத்து அல்லது கிடைமட்டமாக வெளியீட்டு படத்தில் இருக்கும். இந்த உயர்மட்ட வரி படத்தின் உயர்மட்டத்தில் இருக்கும்.  
 
|இந்த  grid வரிகள் செங்குத்து அல்லது கிடைமட்டமாக வெளியீட்டு படத்தில் இருக்கும். இந்த உயர்மட்ட வரி படத்தின் உயர்மட்டத்தில் இருக்கும்.  
 
|-  
 
|-  
 
| 07:02  
 
| 07:02  
 
|எனவே இதை இங்கு இழுக்கிறேன்.  
 
|எனவே இதை இங்கு இழுக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 07:07  
 
| 07:07  
 
|படத்தில் சுற்றி பார்க்கிறேன். இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.     
 
|படத்தில் சுற்றி பார்க்கிறேன். இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.     
 
|-  
 
|-  
 
| 07:41  
 
| 07:41  
 
|இப்போது transform ஐ சொடுக்குகிறேன்.  
 
|இப்போது transform ஐ சொடுக்குகிறேன்.  
 
|-  
 
|-  
 
|07:45  
 
|07:45  
 
| அது மாறும் வரை காத்திருக்க வேண்டும்.  
 
| அது மாறும் வரை காத்திருக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
 
|07:51  
 
|07:51  
 
|இங்கே இது உள்ளது.  
 
|இங்கே இது உள்ளது.  
 
|-  
 
|-  
 
|07:55  
 
|07:55  
 
|இப்போது இங்கே இரண்டாவது பிரச்சனையைக் காணலாம்.   
 
|இப்போது இங்கே இரண்டாவது பிரச்சனையைக் காணலாம்.   
 
|-  
 
|-  
 
|08:00  
 
|08:00  
 
|இந்த புல்வெளி நன்றாக இல்லை.  
 
|இந்த புல்வெளி நன்றாக இல்லை.  
 
|-  
 
|-  
 
|08:03  
 
|08:03  
 
|எனவே இந்த படத்தை  crop செய்ய வேண்டும்.  
 
|எனவே இந்த படத்தை  crop செய்ய வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 08:16  
 
| 08:16  
 
|என் crop toolக்கு செல்கிறேன்.  
 
|என் crop toolக்கு செல்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 08:19  
 
| 08:19  
 
|பக்கவாட்டில் உள்ள கட்டிடங்களை விட்டு இதை மட்டும்  crop செய்ய விரும்புகிறேன்.  
 
|பக்கவாட்டில் உள்ள கட்டிடங்களை விட்டு இதை மட்டும்  crop செய்ய விரும்புகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 08:28  
 
| 08:28  
 
| இது பார்க்க சதுரம் போல் உள்ளது. எனவே  fixed aspect ratio ல் சொடுக்கி  1 by 1 என இடுகிறேன்.  
 
| இது பார்க்க சதுரம் போல் உள்ளது. எனவே  fixed aspect ratio ல் சொடுக்கி  1 by 1 என இடுகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 08:40  
 
| 08:40  
 
| இப்போது சதுர crop உள்ளது.  
 
| இப்போது சதுர crop உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 08:45  
 
| 08:45  
 
| படத்தினுள் மக்களை வைத்திருக்க  
 
| படத்தினுள் மக்களை வைத்திருக்க  
 
|-  
 
|-  
 
| 08:51  
 
| 08:51  
 
| இந்த crop வேலை செய்யும் என நினைக்கிறேன்.  
 
| இந்த crop வேலை செய்யும் என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 08:56  
 
| 08:56  
 
|அதன் மீது சொடுக்குக, இங்கே இது உள்ளது.  
 
|அதன் மீது சொடுக்குக, இங்கே இது உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 09:00  
 
| 09:00  
 
|இப்போது Curves Tool ஐ தேர்கிறேன்.  
 
|இப்போது Curves Tool ஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
 
|09:04  
 
|09:04  
 
|இதனுள் மேலும் contrast ஐ கொண்டுவர கோட்டை சற்று மேலே இழுக்கவும்.  
 
|இதனுள் மேலும் contrast ஐ கொண்டுவர கோட்டை சற்று மேலே இழுக்கவும்.  
 
|-  
 
|-  
 
| 09:19  
 
| 09:19  
 
| இப்போது இந்த படமும் முடிந்தது.  
 
| இப்போது இந்த படமும் முடிந்தது.  
 
|-  
 
|-  
 
| 09:24  
 
| 09:24  
 
| இது அடுத்த படம்.  
 
| இது அடுத்த படம்.  
 
|-  
 
|-  
 
| 09:27  
 
| 09:27  
 
|எனவே இந்த படத்தில் என்ன செய்வது.  
 
|எனவே இந்த படத்தில் என்ன செய்வது.  
 
|-  
 
|-  
 
| 09:37  
 
| 09:37  
 
| rotate tool ஐ தேர்ந்து 1 ஐ அழுத்துவதன் மூலம் படத்தை பெரிதாக்கலாம்.  
 
| rotate tool ஐ தேர்ந்து 1 ஐ அழுத்துவதன் மூலம் படத்தை பெரிதாக்கலாம்.  
 
|-  
 
|-  
 
| 09:49  
 
| 09:49  
 
| இங்கே படத்தின் மத்தியில் ஒரு நல்ல செங்குத்தான பகுதியை எதிர்பார்க்கிறேன். direction ல்  corrective backwards rotation ஐ தேர்கிறேன்.  
 
| இங்கே படத்தின் மத்தியில் ஒரு நல்ல செங்குத்தான பகுதியை எதிர்பார்க்கிறேன். direction ல்  corrective backwards rotation ஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 10:04  
 
| 10:04  
 
|  cubic interpolation ஐ தேர்கிறேன். preview ஆக  grid ஐ தேர்கிறேன்.   
 
|  cubic interpolation ஐ தேர்கிறேன். preview ஆக  grid ஐ தேர்கிறேன்.   
 
|-  
 
|-  
 
| 10:12  
 
| 10:12  
 
|இப்போது grid வரிகளைப் பெற படத்தினுள் சொடுக்குகிறேன். இப்போது வீட்டின் செங்குத்து அமைப்புடன் இந்த வரிகளை ஒழுங்கு செய்கிறேன்.  
 
|இப்போது grid வரிகளைப் பெற படத்தினுள் சொடுக்குகிறேன். இப்போது வீட்டின் செங்குத்து அமைப்புடன் இந்த வரிகளை ஒழுங்கு செய்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 10:24  
 
| 10:24  
 
|அவ்வளவுதான் என நினைக்கிறேன்.  
 
|அவ்வளவுதான் என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 10:28  
 
| 10:28  
 
|இங்கே 2.90 degrees என காட்டும் ஒரு சிறிய  window திறந்துள்ளது. rotate ல் சொடுக்கி கடைசி முடிவுக்காக காத்திருக்கவும் .  
 
|இங்கே 2.90 degrees என காட்டும் ஒரு சிறிய  window திறந்துள்ளது. rotate ல் சொடுக்கி கடைசி முடிவுக்காக காத்திருக்கவும் .  
 
|-  
 
|-  
 
| 10:40  
 
| 10:40  
 
| இங்கே இது உள்ளது.  
 
| இங்கே இது உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 10:44  
 
| 10:44  
 
|நன்று; பார்க்க நன்றாக உள்ளது.  
 
|நன்று; பார்க்க நன்றாக உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 10:48  
 
| 10:48  
 
| இங்கே அதிகமான சிதறல்கள் இருப்பதைக் காணலாம். அதை நான் சரிசெய்ய வேண்டும். ஆனால் இப்போது இந்த படத்தை crop செய்கிறேன்.  
 
| இங்கே அதிகமான சிதறல்கள் இருப்பதைக் காணலாம். அதை நான் சரிசெய்ய வேண்டும். ஆனால் இப்போது இந்த படத்தை crop செய்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 11:07  
 
| 11:07  
 
|இது சரியாக உள்ளதென நினைக்கிறேன்.  
 
|இது சரியாக உள்ளதென நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 11:13  
 
| 11:13  
 
|படத்தை சரியாக நான் rotate செய்யவில்லை என நினைக்கிறேன்.  
 
|படத்தை சரியாக நான் rotate செய்யவில்லை என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 11:23  
 
| 11:23  
 
| ஆம் போதுமான அளவிற்கு நான் rotate செய்யவில்லை. சரியான இடத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை.  
 
| ஆம் போதுமான அளவிற்கு நான் rotate செய்யவில்லை. சரியான இடத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை.  
 
|-  
 
|-  
 
| 11:34  
 
| 11:34  
 
| எனவே இதை மீண்டும் செய்வோம்.  
 
| எனவே இதை மீண்டும் செய்வோம்.  
 
|-  
 
|-  
 
| 11:39  
 
| 11:39  
 
|  Ctrl + Z ஐ அழுத்தி படிகளை undo செய்கிறேன்.  
 
|  Ctrl + Z ஐ அழுத்தி படிகளை undo செய்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 12:00  
 
| 12:00  
 
|மீண்டும் rotate tool ஐ தேர்கிறேன்.  
 
|மீண்டும் rotate tool ஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 12:10  
 
| 12:10  
 
|முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட  settingsஐ மாற்றவில்லை. இப்போது  இந்த TV tower னுள் படத்தின் மையத்தை அமைக்கிறேன்.  
 
|முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட  settingsஐ மாற்றவில்லை. இப்போது  இந்த TV tower னுள் படத்தின் மையத்தை அமைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 12:34  
 
| 12:34  
 
|இப்போது இதை  TV towerக்கு ஒழுங்கமைக்கிறேன்.  
 
|இப்போது இதை  TV towerக்கு ஒழுங்கமைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 12:41  
 
| 12:41  
 
| TV tower படத்தின் மேலாதிக்க பகுதி ஆகும். ஆகவே அது நேராக இல்லையெனில் படமும் நேராக இருக்காது.  
 
| TV tower படத்தின் மேலாதிக்க பகுதி ஆகும். ஆகவே அது நேராக இல்லையெனில் படமும் நேராக இருக்காது.  
 
|-  
 
|-  
 
| 12:59  
 
| 12:59  
 
|இது நன்றாக உள்ளது.  
 
|இது நன்றாக உள்ளது.  
 
|-  
 
|-  
 
| 13:01  
 
| 13:01  
 
|இப்போது crop tool ஐ எடுக்கிறேன். அதிக அளவு எதிர்மறை இடைவெளி இல்லாமல்  crop ஐ தேர்கிறேன்.  
 
|இப்போது crop tool ஐ எடுக்கிறேன். அதிக அளவு எதிர்மறை இடைவெளி இல்லாமல்  crop ஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 13:26  
 
| 13:26  
 
| இப்போது கடைசியாக...  அநேகமாக படத்தினுள் சற்று contrast ஐ சேர்க்க சிறிது curves.  
 
| இப்போது கடைசியாக...  அநேகமாக படத்தினுள் சற்று contrast ஐ சேர்க்க சிறிது curves.  
 
|-  
 
|-  
 
| 13:44  
 
| 13:44  
 
| இது சரியாக உள்ளது. இப்போது இந்த படத்துடன் முடித்துக்கொள்கிறேன்.  
 
| இது சரியாக உள்ளது. இப்போது இந்த படத்துடன் முடித்துக்கொள்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 13:50  
 
| 13:50  
 
| இந்த படம்  portrait modeல் இருக்க வேண்டும். எனவே இதை இங்கே மாற்ற வேண்டும்.  
 
| இந்த படம்  portrait modeல் இருக்க வேண்டும். எனவே இதை இங்கே மாற்ற வேண்டும்.  
 
|-  
 
|-  
 
| 13:59  
 
| 13:59  
 
|Image, Transform சென்று,  rotate 90 degree anticlockwise.  
 
|Image, Transform சென்று,  rotate 90 degree anticlockwise.  
 
|-  
 
|-  
 
| 14:08  
 
| 14:08  
 
|இப்போது என் படம் சுழற்றப்பட்டுள்ளது.  
 
|இப்போது என் படம் சுழற்றப்பட்டுள்ளது.  
 
|-  
 
|-  
 
| 14:11  
 
| 14:11  
 
|படத்தை  90 degree சுழற்றும்போது, இது தரத்தில் இழப்பு இல்லாமல் உள்ளது. அது சிறப்பாக  jpeg படங்களில் முக்கிய மானது.
 
|படத்தை  90 degree சுழற்றும்போது, இது தரத்தில் இழப்பு இல்லாமல் உள்ளது. அது சிறப்பாக  jpeg படங்களில் முக்கிய மானது.
 
|-  
 
|-  
 
| 14:28  
 
| 14:28  
 
|இப்போது படத்தில் மேலும்  contrast ஐ பெறலாம்.  அதை செய்ய curves tool ஐ பயன்படுத்துகிறேன்.  
 
|இப்போது படத்தில் மேலும்  contrast ஐ பெறலாம்.  அதை செய்ய curves tool ஐ பயன்படுத்துகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 14:37  
 
| 14:37  
 
|levels tool அல்லது மற்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் எனக்கு  curves tool சிறந்தது என தோன்றுகிறது.  
 
|levels tool அல்லது மற்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் எனக்கு  curves tool சிறந்தது என தோன்றுகிறது.  
 
|-  
 
|-  
 
| 14:44  
 
| 14:44  
 
|அதில் ‘S’ curve ஐ இடவும். முடிந்தது என நினைக்கிறேன், எனவே படத்தை சேமிக்கிறேன்.  
 
|அதில் ‘S’ curve ஐ இடவும். முடிந்தது என நினைக்கிறேன், எனவே படத்தை சேமிக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
| 14:59  
 
| 14:59  
 
|இப்போது அடுத்த படம்.  
 
|இப்போது அடுத்த படம்.  
 
|-  
 
|-  
 
| 15:01  
 
| 15:01  
 
|இவை அனைத்தையும் ஒன்றாக்க, உங்கள் படத்தை சீக்கிரம்  edit செய்ய சில அடிப்படை toolகள் தேவை.  
 
|இவை அனைத்தையும் ஒன்றாக்க, உங்கள் படத்தை சீக்கிரம்  edit செய்ய சில அடிப்படை toolகள் தேவை.  
 
|-  
 
|-  
 
| 15:10  
 
| 15:10  
 
|முதலாவது rotate tool.  
 
|முதலாவது rotate tool.  
 
|-  
 
|-  
 
| 15:13  
 
| 15:13  
 
|  corrective mode ஐ பயன்படுத்துக.  preview ல் grid. grid ஐ செங்குத்து அல்லது கிடைமட்டமாக ஒழுங்குசெய்க.  
 
|  corrective mode ஐ பயன்படுத்துக.  preview ல் grid. grid ஐ செங்குத்து அல்லது கிடைமட்டமாக ஒழுங்குசெய்க.  
 
|-  
 
|-  
 
| 15:24  
 
| 15:24  
 
|பின் சாய்ந்த கோடுகளுக்கு  perspective tool தேவை.  
 
|பின் சாய்ந்த கோடுகளுக்கு  perspective tool தேவை.  
 
|-  
 
|-  
 
| 15:31  
 
| 15:31  
 
| மீண்டும் corrective modeஐ பயன்படுத்துக. பிறகு grid. அதன்பின்  grid ஐ இந்த கிடைமட்டம் அல்லது செங்குத்துகளுடன் ஒழுங்குசெய்க.  
 
| மீண்டும் corrective modeஐ பயன்படுத்துக. பிறகு grid. அதன்பின்  grid ஐ இந்த கிடைமட்டம் அல்லது செங்குத்துகளுடன் ஒழுங்குசெய்க.  
 
|-  
 
|-  
 
| 15:48  
 
| 15:48  
 
|படத்தின்  contrast மற்றும் பிரகாசத்தன்மையை சரிசெய்ய,  curves tool ஐ பயன்படுத்துக. ‘S’ curve ஐ பொருத்துக, பல சமயங்களில் இது பயனுள்ளது, அல்லது சில சமயங்களில் மென்மையான படம் வேண்டுமெனில் தலைகீழ்  ‘S’ curve ஐ பயன்படுத்துக. இங்கே உண்மையான  பனிமூட்டத்தை வெளியில் காணலாம்.  
 
| 16:23  
 
| 16:23  
 
| Image, Transform menu செல்க.  படத்தை சுழற்ற... வெளியீட்டு அளவை அளவிட முடியும்.  
 
| Image, Transform menu செல்க.  படத்தை சுழற்ற... வெளியீட்டு அளவை அளவிட முடியும்.  
 
|-  
 
|-  
 
| 16:37  
 
| 16:37  
 
|கடைசியாக filters ... சீக்கிரமாக edit செய்ய முக்கியமானது.  
 
|கடைசியாக filters ... சீக்கிரமாக edit செய்ய முக்கியமானது.  
 
|-  
 
|-  
 
| 16:43  
 
| 16:43  
 
|  Enhance  பின் Sharpen க்கு செல்க.  
 
|  Enhance  பின் Sharpen க்கு செல்க.  
 
|-  
 
|-  
 
| 16:47  
 
| 16:47  
 
| பல  toolகளை பயன்படுத்திய பின், உதாரணமாக rotating அல்லது transformation tool, perspective tool அல்லது resizing, படம் மென்மையாகிவிடும்.  
 
| பல  toolகளை பயன்படுத்திய பின், உதாரணமாக rotating அல்லது transformation tool, perspective tool அல்லது resizing, படம் மென்மையாகிவிடும்.  
 
|-  
 
|-  
 
| 17:02  
 
| 17:02  
 
| sharpening ல் மீண்டும் அதை செய்யலாம்.  
 
| sharpening ல் மீண்டும் அதை செய்யலாம்.  
 
|-  
 
|-  
 
| 17:08  
 
| 17:08  
 
|layers பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள்.  
 
|layers பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள்.  
 
|-  
 
|-  
 
| 17:15  
 
| 17:15  
 
|முதலில் layer ஐ இரண்டாக்கி... உதாரணமாக overlay mode அல்லது modeகளில் என்ன நடக்கிறது என்பதை சோதிக்கவும்.  
 
|முதலில் layer ஐ இரண்டாக்கி... உதாரணமாக overlay mode அல்லது modeகளில் என்ன நடக்கிறது என்பதை சோதிக்கவும்.  
 
|-  
 
|-  
 
| 17:26  
 
| 17:26  
 
|ஆராய பல உள்ளன. இவற்றை ஒரு சமயத்தில் விளக்குகிறேன்.  
 
|ஆராய பல உள்ளன. இவற்றை ஒரு சமயத்தில் விளக்குகிறேன்.  
 
|-  
 
|-  
 
| 17:33  
 
| 17:33  
 
|ஒவ்வொரு முறையும் layer mode ஐ மாற்றும்போது முற்றிலும் வித்தியாசமான படத்தைப் பெறுவதைக் காணலாம்.  
 
|ஒவ்வொரு முறையும் layer mode ஐ மாற்றும்போது முற்றிலும் வித்தியாசமான படத்தைப் பெறுவதைக் காணலாம்.  
 
|-  
 
|-  
 
| 17:41  
 
| 17:41  
 
|படத்தின் ஒரே ஒரு பகுதியை மட்டும் மாற்ற நினைத்தால் ஒரு layer mask ஐ சேர்த்து படத்தில் நீங்கள் பார்க்க விரும்புவதை வெள்ளையாலும்  நீங்கள் பார்க்க விரும்பாதவற்றை கருப்பாலும்  நிரப்பவும்.  
 
|படத்தின் ஒரே ஒரு பகுதியை மட்டும் மாற்ற நினைத்தால் ஒரு layer mask ஐ சேர்த்து படத்தில் நீங்கள் பார்க்க விரும்புவதை வெள்ளையாலும்  நீங்கள் பார்க்க விரும்பாதவற்றை கருப்பாலும்  நிரப்பவும்.  
 
|-  
 
|-  
 
| 18:05  
 
| 18:05  
 
|Gray... ஓரளவு தெரியும் மற்றும்  transparent ஆக இருக்கும்..  
 
|Gray... ஓரளவு தெரியும் மற்றும்  transparent ஆக இருக்கும்..  
 
|-  
 
|-  
 
| 18:12  
 
| 18:12  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
|-  
 
|-  
 
| 18:17  
 
| 18:17  
 
|அடுத்த tutorial ஐ பார்ப்பீர்கள் என நம்புகிறேன்  
 
|அடுத்த tutorial ஐ பார்ப்பீர்கள் என நம்புகிறேன்  
 
|-  
 
|-  
 
| 18:25  
 
| 18:25  
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Latest revision as of 14:50, 6 April 2017

Time Narration
00:23 GIMP tutorial க்கு நல்வரவு.
00:25 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது
00:31 இங்கே இந்த படத்தில் உள்ள பிரச்சனை என்ன.
00:35 பலகையில் என்ன உள்ளது என்பது எதுவும் சரியாக தெரியவில்லை.
00:39 எனவே இங்கு எழுதியுள்ளதை நான் வெளிக்காட்ட விரும்புகிறேன்.
00:44 வானத்தை இருப்பது போன்றே விட்டுவிடுகிறேன். எனவே இந்த layer ஐ இரண்டாக்கி.... பின் curves tool ஐ தேர்கிறேன்.
00:56 படத்தின் இந்த பகுதியை பார்ப்போம்.
01:02 இதை பிரகாசமாக்க வளைவை மேல் இழுக்கிறேன்.
01:10 இது நன்றாக உள்ளது. இப்போது மேலும் இங்கு சற்று கருப்பாக இந்த கருப்பு புள்ளியை மேலே இழுக்கிறேன்.
01:19 இது வேலை செய்யவேண்டும் என நினைக்கிறேன்.
01:25 இப்போது பலகையில் உள்ள எழுத்துக்கள் கீழுள்ள படத்தினுள் எனக்கு வேண்டும்.
01:32 எனவே layer mask ஐ தேர்கிறேன். layer mask ஐ கருப்பில் நிரப்புகிறேன்.
01:43 இப்போது என் பழைய படத்திற்கு வந்துவிட்டேன். வெள்ளை border உள்ள layer mask ல் வேலை செய்வோம்.
01:54 இப்போது இங்கே paint tool ஐ தேர்க.
02:00 foreground நிறமாக வெள்ளையைத் தேர்க.
02:05 brush ஐ தேர்ந்து அதை பெரிதாக்குக.
02:12 இப்போது layer mask மீது நான் வரைகிறேன்.
02:18 அநேகமாக படத்தை பெரிதாக்க வேண்டும்.
02:25 இது சரியாக உள்ளது.
02:27 இது நன்றாக உள்ளது.
02:31 என் key indicator ல் அழுத்தப்படும் key களை காணலாம்.
02:37 இது நன்றாக உள்ளது.
02:40 இப்போது மீண்டும் layer ஐ இரண்டாக்குகிறேன். overlay mode ஐ தேர்ந்து, background சற்று மேலும் வெளிக்காட்டப்பட opacity ஐ சற்று குறைக்கவும்.
03:03 இப்போது இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.
03:07 இப்போது இந்த படத்தை சேமிக்க தயார்.
03:12 இங்கே பிரதிகளில் நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். எனவே save மீது சொடுக்கலாம். அல்லது Ctrl + S ஐ அழுத்தலாம். ஆம் இங்கே இந்த அனைத்து layerகளையும் சேமிக்க விரும்பவில்லை. இதை Jpeg படமாக சேமிக்கிறேன்.
03:32 இணையத்தில் இந்த படத்தை upload செய்ய இதை அளவு மாற்ற வேண்டும். எனவே Image சென்று, Scale Image செல்க. இதை width ல் 600 ஆக குறைக்கிறேன்.
03:58 இப்போது இதை சற்று கூர்மையாக்க வேண்டும். எனவே Filters, Enhance, Sharpen செல்கிறேன்.
04:20 படத்தில் art effectsக்காக சோதிக்கிறேன். இங்கே சற்று வெளிச்சத்தைக் காணலாம்.
04:38 இப்போது இதை ஒரு copy ஆக சேமிக்கிறேன்.
04:44 இதை small என பெயரிட்டு சேமிக்கிறேன்.
04:50 இந்த படத்தை முடித்துவிட்டேன்.
04:53 எப்போதும் edit செய்யும் போது இரு விஷயங்களை நினைவு கொள்ள வேண்டும்.
04:58 முதலாவது படத்தின் ஒரு பகுதியை மாற்றி மற்றதை அப்படியே வைக்க விரும்பினால், பின் அந்த layer ஐ ஒரு பிரதி எடுத்து உங்கள் மாற்றங்களை செய்து பின் layer mask ஐ இடவும்.
05:15 கருப்பு... படத்தை மறைக்கிறது. வெள்ளை... அங்கே இருப்பதை வெளிப்படுத்துகிறது.
05:22 இரண்டாவது, இரண்டாவது Layer ஐ overlay mode ல் வைக்கிறீர்கள் எனில், படம் நல்ல contrast மற்றும் நிறங்களை கொண்டிருக்கும்.
05:33 மிக வேகமாக edit செய்ய இவையே இரு நுணுக்கங்கள்.
05:41 இந்த படத்தில் குறைந்தது இரு பிரச்சனைகளாவது பார்க்கலாம்.
05:46 முதலாவது இந்த மக்களின் கால்களை நீக்கியுள்ளேன். இது இங்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
05:55 இரண்டாவது பிரச்சனை இந்த கட்டிடங்கள் படத்தினுள் விழுகின்றன. ஏனெனில் camera ஐ மேல்நோக்கி பிடித்தேன்.
06:08 perspective tool ஐ தேர்கிறேன்.
06:15 directions dialog ல் corrective backward ஐ தேர்கிறேன். preview ல் grid ஐ தேர்கிறேன்.
06:23 outline அல்லது image ஐயும் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் grid ஐ தேர்கிறேன்.
06:30 படத்தினுள் சொடுக்கும் போது , மிக பயனுள்ள தகவல்கள் இல்லாத இந்த info window ஐ இங்கே பெறுகிறோம்.
06:38 எனவே இங்கிருந்து வெளியே இழுக்கிறேன். இப்போது இந்த grid இங்குள்ளது. நான் செய்ய வேண்டியவையெல்லாம் படத்தில் இந்த grid வரிகளை இந்த செங்குத்து கோடுகளுடன் ஒழுங்குசெய்ய வேண்டும்.
06:52 இந்த grid வரிகள் செங்குத்து அல்லது கிடைமட்டமாக வெளியீட்டு படத்தில் இருக்கும். இந்த உயர்மட்ட வரி படத்தின் உயர்மட்டத்தில் இருக்கும்.
07:02 எனவே இதை இங்கு இழுக்கிறேன்.
07:07 படத்தில் சுற்றி பார்க்கிறேன். இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.
07:41 இப்போது transform ஐ சொடுக்குகிறேன்.
07:45 அது மாறும் வரை காத்திருக்க வேண்டும்.
07:51 இங்கே இது உள்ளது.
07:55 இப்போது இங்கே இரண்டாவது பிரச்சனையைக் காணலாம்.
08:00 இந்த புல்வெளி நன்றாக இல்லை.
08:03 எனவே இந்த படத்தை crop செய்ய வேண்டும்.
08:16 என் crop toolக்கு செல்கிறேன்.
08:19 பக்கவாட்டில் உள்ள கட்டிடங்களை விட்டு இதை மட்டும் crop செய்ய விரும்புகிறேன்.
08:28 இது பார்க்க சதுரம் போல் உள்ளது. எனவே fixed aspect ratio ல் சொடுக்கி 1 by 1 என இடுகிறேன்.
08:40 இப்போது சதுர crop உள்ளது.
08:45 படத்தினுள் மக்களை வைத்திருக்க
08:51 இந்த crop வேலை செய்யும் என நினைக்கிறேன்.
08:56 அதன் மீது சொடுக்குக, இங்கே இது உள்ளது.
09:00 இப்போது Curves Tool ஐ தேர்கிறேன்.
09:04 இதனுள் மேலும் contrast ஐ கொண்டுவர கோட்டை சற்று மேலே இழுக்கவும்.
09:19 இப்போது இந்த படமும் முடிந்தது.
09:24 இது அடுத்த படம்.
09:27 எனவே இந்த படத்தில் என்ன செய்வது.
09:37 rotate tool ஐ தேர்ந்து 1 ஐ அழுத்துவதன் மூலம் படத்தை பெரிதாக்கலாம்.
09:49 இங்கே படத்தின் மத்தியில் ஒரு நல்ல செங்குத்தான பகுதியை எதிர்பார்க்கிறேன். direction ல் corrective backwards rotation ஐ தேர்கிறேன்.
10:04 cubic interpolation ஐ தேர்கிறேன். preview ஆக grid ஐ தேர்கிறேன்.
10:12 இப்போது grid வரிகளைப் பெற படத்தினுள் சொடுக்குகிறேன். இப்போது வீட்டின் செங்குத்து அமைப்புடன் இந்த வரிகளை ஒழுங்கு செய்கிறேன்.
10:24 அவ்வளவுதான் என நினைக்கிறேன்.
10:28 இங்கே 2.90 degrees என காட்டும் ஒரு சிறிய window திறந்துள்ளது. rotate ல் சொடுக்கி கடைசி முடிவுக்காக காத்திருக்கவும் .
10:40 இங்கே இது உள்ளது.
10:44 நன்று; பார்க்க நன்றாக உள்ளது.
10:48 இங்கே அதிகமான சிதறல்கள் இருப்பதைக் காணலாம். அதை நான் சரிசெய்ய வேண்டும். ஆனால் இப்போது இந்த படத்தை crop செய்கிறேன்.
11:07 இது சரியாக உள்ளதென நினைக்கிறேன்.
11:13 படத்தை சரியாக நான் rotate செய்யவில்லை என நினைக்கிறேன்.
11:23 ஆம் போதுமான அளவிற்கு நான் rotate செய்யவில்லை. சரியான இடத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை.
11:34 எனவே இதை மீண்டும் செய்வோம்.
11:39 Ctrl + Z ஐ அழுத்தி படிகளை undo செய்கிறேன்.
12:00 மீண்டும் rotate tool ஐ தேர்கிறேன்.
12:10 முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட settingsஐ மாற்றவில்லை. இப்போது இந்த TV tower னுள் படத்தின் மையத்தை அமைக்கிறேன்.
12:34 இப்போது இதை TV towerக்கு ஒழுங்கமைக்கிறேன்.
12:41 TV tower படத்தின் மேலாதிக்க பகுதி ஆகும். ஆகவே அது நேராக இல்லையெனில் படமும் நேராக இருக்காது.
12:59 இது நன்றாக உள்ளது.
13:01 இப்போது crop tool ஐ எடுக்கிறேன். அதிக அளவு எதிர்மறை இடைவெளி இல்லாமல் crop ஐ தேர்கிறேன்.
13:26 இப்போது கடைசியாக... அநேகமாக படத்தினுள் சற்று contrast ஐ சேர்க்க சிறிது curves.
13:44 இது சரியாக உள்ளது. இப்போது இந்த படத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
13:50 இந்த படம் portrait modeல் இருக்க வேண்டும். எனவே இதை இங்கே மாற்ற வேண்டும்.
13:59 Image, Transform சென்று, rotate 90 degree anticlockwise.
14:08 இப்போது என் படம் சுழற்றப்பட்டுள்ளது.
14:11 படத்தை 90 degree சுழற்றும்போது, இது தரத்தில் இழப்பு இல்லாமல் உள்ளது. அது சிறப்பாக jpeg படங்களில் முக்கிய மானது.
14:28 இப்போது படத்தில் மேலும் contrast ஐ பெறலாம். அதை செய்ய curves tool ஐ பயன்படுத்துகிறேன்.
14:37 levels tool அல்லது மற்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் எனக்கு curves tool சிறந்தது என தோன்றுகிறது.
14:44 அதில் ‘S’ curve ஐ இடவும். முடிந்தது என நினைக்கிறேன், எனவே படத்தை சேமிக்கிறேன்.
14:59 இப்போது அடுத்த படம்.
15:01 இவை அனைத்தையும் ஒன்றாக்க, உங்கள் படத்தை சீக்கிரம் edit செய்ய சில அடிப்படை toolகள் தேவை.
15:10 முதலாவது rotate tool.
15:13 corrective mode ஐ பயன்படுத்துக. preview ல் grid. grid ஐ செங்குத்து அல்லது கிடைமட்டமாக ஒழுங்குசெய்க.
15:24 பின் சாய்ந்த கோடுகளுக்கு perspective tool தேவை.
15:31 மீண்டும் corrective modeஐ பயன்படுத்துக. பிறகு grid. அதன்பின் grid ஐ இந்த கிடைமட்டம் அல்லது செங்குத்துகளுடன் ஒழுங்குசெய்க.
15:48 படத்தின் contrast மற்றும் பிரகாசத்தன்மையை சரிசெய்ய, curves tool ஐ பயன்படுத்துக. ‘S’ curve ஐ பொருத்துக, பல சமயங்களில் இது பயனுள்ளது, அல்லது சில சமயங்களில் மென்மையான படம் வேண்டுமெனில் தலைகீழ் ‘S’ curve ஐ பயன்படுத்துக. இங்கே உண்மையான பனிமூட்டத்தை வெளியில் காணலாம்.
16:23 Image, Transform menu செல்க. படத்தை சுழற்ற... வெளியீட்டு அளவை அளவிட முடியும்.
16:37 கடைசியாக filters ... சீக்கிரமாக edit செய்ய முக்கியமானது.
16:43 Enhance பின் Sharpen க்கு செல்க.
16:47 பல toolகளை பயன்படுத்திய பின், உதாரணமாக rotating அல்லது transformation tool, perspective tool அல்லது resizing, படம் மென்மையாகிவிடும்.
17:02 sharpening ல் மீண்டும் அதை செய்யலாம்.
17:08 layers பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள்.
17:15 முதலில் layer ஐ இரண்டாக்கி... உதாரணமாக overlay mode அல்லது modeகளில் என்ன நடக்கிறது என்பதை சோதிக்கவும்.
17:26 ஆராய பல உள்ளன. இவற்றை ஒரு சமயத்தில் விளக்குகிறேன்.
17:33 ஒவ்வொரு முறையும் layer mode ஐ மாற்றும்போது முற்றிலும் வித்தியாசமான படத்தைப் பெறுவதைக் காணலாம்.
17:41 படத்தின் ஒரே ஒரு பகுதியை மட்டும் மாற்ற நினைத்தால் ஒரு layer mask ஐ சேர்த்து படத்தில் நீங்கள் பார்க்க விரும்புவதை வெள்ளையாலும் நீங்கள் பார்க்க விரும்பாதவற்றை கருப்பாலும் நிரப்பவும்.
18:05 Gray... ஓரளவு தெரியும் மற்றும் transparent ஆக இருக்கும்..
18:12 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
18:17 அடுத்த tutorial ஐ பார்ப்பீர்கள் என நம்புகிறேன்
18:25 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana