Difference between revisions of "GIMP/C2/Selecting-Sections-Part-2/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 2: | Line 2: | ||
|'''Time''' | |'''Time''' | ||
− | |||
|'''Narration''' | |'''Narration''' | ||
− | |||
|- | |- | ||
| 00:23 | | 00:23 | ||
|GIMP tutorialக்கு நல்வரவு. | |GIMP tutorialக்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
| 00:25 | | 00:25 | ||
|வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | |வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | ||
− | |||
|- | |- | ||
| 00:31 | | 00:31 | ||
| இன்று Fuzzy Select Tool பற்றி காண்போம். | | இன்று Fuzzy Select Tool பற்றி காண்போம். | ||
− | |||
|- | |- | ||
| 00:36 | | 00:36 | ||
|இது கிட்டத்தட்ட select by colour tool க்கு சம்பந்தப்பட்டது. | |இது கிட்டத்தட்ட select by colour tool க்கு சம்பந்தப்பட்டது. | ||
− | |||
|- | |- | ||
| 00:40 | | 00:40 | ||
|ஆனால் fuzzy select tool ஒரு தொடர்ச்சியான பகுதியை மட்டும் தேர்கிறது. colour select tool ஒத்த நிறமுடைய அனைத்து பகுதிகளையும் தேர்கிறது. | |ஆனால் fuzzy select tool ஒரு தொடர்ச்சியான பகுதியை மட்டும் தேர்கிறது. colour select tool ஒத்த நிறமுடைய அனைத்து பகுதிகளையும் தேர்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 00:54 | | 00:54 | ||
| Replace, Add, Subtract மற்றும் Intersect with the current selection போன்ற சில ஒத்த தேர்வுகள் உள்ளன, இப்போது Replace ஐ தேர்கிறேன். | | Replace, Add, Subtract மற்றும் Intersect with the current selection போன்ற சில ஒத்த தேர்வுகள் உள்ளன, இப்போது Replace ஐ தேர்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 01:08 | | 01:08 | ||
|இங்கே அதே தேர்வைக் காணலாம், Antialiasing. | |இங்கே அதே தேர்வைக் காணலாம், Antialiasing. | ||
− | |||
|- | |- | ||
| 01:13 | | 01:13 | ||
|antialiasingஐ தேர்கிறோம் எனில், selectionன் ஓரங்கள் கூர்மையாக இல்லாமல் மிருதுவான விளிம்புகளைப் பெறுகிறோம். | |antialiasingஐ தேர்கிறோம் எனில், selectionன் ஓரங்கள் கூர்மையாக இல்லாமல் மிருதுவான விளிம்புகளைப் பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 01:23 | | 01:23 | ||
| அது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் தேர்ந்தெடுத்ததற்கும் தேர்ந்தெடுக்கப்படாததற்கும் இடையே உண்மையில் கூர்மையான விளிம்புகள் உள்ளன. | | அது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் தேர்ந்தெடுத்ததற்கும் தேர்ந்தெடுக்கப்படாததற்கும் இடையே உண்மையில் கூர்மையான விளிம்புகள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
| 01:33 | | 01:33 | ||
|மேலும் தேர்வுகள் Feather Edges மற்றும் Select Transparent Areas. | |மேலும் தேர்வுகள் Feather Edges மற்றும் Select Transparent Areas. | ||
− | |||
|- | |- | ||
| 01:41 | | 01:41 | ||
| mask sensor ஐ பயன்படுத்தும் போது அநேகமாய் Select Transparent Areas பயனுள்ளதாக இருக்கும். | | mask sensor ஐ பயன்படுத்தும் போது அநேகமாய் Select Transparent Areas பயனுள்ளதாக இருக்கும். | ||
− | |||
|- | |- | ||
| 01:50 | | 01:50 | ||
|Sample merged மற்றவற்றுடன் இருப்பது போன்றது. இது அனைத்து visible layer களையும் தேர்ந்தெடுகிறது. | |Sample merged மற்றவற்றுடன் இருப்பது போன்றது. இது அனைத்து visible layer களையும் தேர்ந்தெடுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 01:58 | | 01:58 | ||
|இது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் நடப்பு layer ல் இது வேலைசெய்கிறது. | |இது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் நடப்பு layer ல் இது வேலைசெய்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 02:04 | | 02:04 | ||
|படத்தின் மொத்த வெளியீட்டிலிருந்து ஏதேனும் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்த தேர்வை தேர்ந்தெடுக்கவும். | |படத்தின் மொத்த வெளியீட்டிலிருந்து ஏதேனும் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்த தேர்வை தேர்ந்தெடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
Line 70: | Line 54: | ||
| 02:24 | | 02:24 | ||
|ஒரு தெளிவான நிறம் கொண்ட pixels ஐ தேர்ந்தெடுப்பதில் இது உதவுகிறது. | |ஒரு தெளிவான நிறம் கொண்ட pixels ஐ தேர்ந்தெடுப்பதில் இது உதவுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 02:30 | | 02:30 | ||
|அடுத்த முக்கியமான selection... selection ல் எந்த mode உங்களுக்கு வேண்டும் என்பது. | |அடுத்த முக்கியமான selection... selection ல் எந்த mode உங்களுக்கு வேண்டும் என்பது. | ||
− | |||
|- | |- | ||
| 02:37 | | 02:37 | ||
|composite mode என்பது red, green மற்றும் blue channelகளை சேர்த்த gray மதிப்பு ஆகும். | |composite mode என்பது red, green மற்றும் blue channelகளை சேர்த்த gray மதிப்பு ஆகும். | ||
− | |||
|- | |- | ||
| 02:44 | | 02:44 | ||
|உங்கள் selection ஐ பொருத்து red.... green...., blue channel... அல்லது Hue...., Saturation.... அல்லது Value channel ஐ தேர்ந்தெடுக்கலாம். | |உங்கள் selection ஐ பொருத்து red.... green...., blue channel... அல்லது Hue...., Saturation.... அல்லது Value channel ஐ தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|02:56 | |02:56 | ||
| இப்போது Fuzzy Select Toolஐ முயற்சிக்கலாம். | | இப்போது Fuzzy Select Toolஐ முயற்சிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|03:01 | |03:01 | ||
| படத்தினுள் சொடுக்குகிறேன். threshold zero ல் உள்ளது. எனவே நடப்பதைக் காண்போம். | | படத்தினுள் சொடுக்குகிறேன். threshold zero ல் உள்ளது. எனவே நடப்பதைக் காண்போம். | ||
− | |||
|- | |- | ||
|03:08 | |03:08 | ||
|அளவில் ஒரு Pixel கொண்ட selection ஐ உருவாக்குகிறேன். | |அளவில் ஒரு Pixel கொண்ட selection ஐ உருவாக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
|03:13 | |03:13 | ||
|இப்போது Threshold ஐ 30 என அதிகரிக்கிறேன். படத்தினுள் சொடுக்கி இங்கே toggle quick mask ஐ சொடுக்குக. | |இப்போது Threshold ஐ 30 என அதிகரிக்கிறேன். படத்தினுள் சொடுக்கி இங்கே toggle quick mask ஐ சொடுக்குக. | ||
− | |||
|- | |- | ||
|03:28 | |03:28 | ||
| இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியைக் காணலாம். | | இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
|03:37 | |03:37 | ||
|quick mask toggleஐ தேர்வு நீக்குகிறேன், tool box ஐ பெற tab ஐ அழுத்துக. அனைத்தையும் தேர்வு நீக்க Shift+Ctrl+A ஐ அழுத்துக. | |quick mask toggleஐ தேர்வு நீக்குகிறேன், tool box ஐ பெற tab ஐ அழுத்துக. அனைத்தையும் தேர்வு நீக்க Shift+Ctrl+A ஐ அழுத்துக. | ||
− | |||
|- | |- | ||
|03:49 | |03:49 | ||
|இதை ஒரு வித்தியாசமான வழியில் செய்யலாம். அதற்கு threshold ஐ zero க்கு குறைக்கவும். படத்தினுள் சொடுக்கி mouse ஐ கீழே வலப்பக்கமாக வரைகிறேன். | |இதை ஒரு வித்தியாசமான வழியில் செய்யலாம். அதற்கு threshold ஐ zero க்கு குறைக்கவும். படத்தினுள் சொடுக்கி mouse ஐ கீழே வலப்பக்கமாக வரைகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 04:03 | | 04:03 | ||
| threshold ஐ அதிகரிக்கும்போது, இந்த blue வினுள் செல்கிறேன் என்பதைக் காணலாம். ஆனால் இன்னும் நான் சுவற்றின் மீதே இருக்கிறேன். | | threshold ஐ அதிகரிக்கும்போது, இந்த blue வினுள் செல்கிறேன் என்பதைக் காணலாம். ஆனால் இன்னும் நான் சுவற்றின் மீதே இருக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 04:13 | | 04:13 | ||
|graphic designerகளுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். புகைப்படக்காரர்களுக்காக அல்ல. | |graphic designerகளுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். புகைப்படக்காரர்களுக்காக அல்ல. | ||
− | |||
|- | |- | ||
| 04:22 | | 04:22 | ||
|mouse ஐ சற்று இழுப்பதன் மூலம் threshold ஐ மாற்றலாம். | |mouse ஐ சற்று இழுப்பதன் மூலம் threshold ஐ மாற்றலாம். | ||
− | |||
|- | |- | ||
| 04:26 | | 04:26 | ||
|இது colour selection toolலும் அதே வேலை செய்கிறது. | |இது colour selection toolலும் அதே வேலை செய்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 04:32 | | 04:32 | ||
|Select by ஐ Composite லிருந்து Hueக்கு மாற்றுகிறேன். அதே புள்ளியில் சொடுக்கி கீழே வரைகிறேன். | |Select by ஐ Composite லிருந்து Hueக்கு மாற்றுகிறேன். அதே புள்ளியில் சொடுக்கி கீழே வரைகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 04:43 | | 04:43 | ||
| சுவரின் நீல பச்சை பகுதியில் முன்னர் இருந்ததை விட நல்ல selection க்கு வழி கொண்டிருப்பதைக் காணலாம். | | சுவரின் நீல பச்சை பகுதியில் முன்னர் இருந்ததை விட நல்ல selection க்கு வழி கொண்டிருப்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 04:54 | | 04:54 | ||
|எனவே colour definitionன் சரியான வகையைத் தேர்ந்தெடுப்பது இந்த tool உடன் நல்ல பலனைத் தருகிறது. | |எனவே colour definitionன் சரியான வகையைத் தேர்ந்தெடுப்பது இந்த tool உடன் நல்ல பலனைத் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 05:05 | | 05:05 | ||
| quick maskனுள் சொடுக்குகிறேன். இங்கே இது கிட்டத்தட்ட சரியாக இருப்பதைக் காண்க. சில பகுதிகளை மட்டும் சரிசெய்ய வேண்டும். quick mask ல் வரைவதுடன் அதை செய்வேன். இந்த selection toolகளுடன் அல்ல. | | quick maskனுள் சொடுக்குகிறேன். இங்கே இது கிட்டத்தட்ட சரியாக இருப்பதைக் காண்க. சில பகுதிகளை மட்டும் சரிசெய்ய வேண்டும். quick mask ல் வரைவதுடன் அதை செய்வேன். இந்த selection toolகளுடன் அல்ல. | ||
− | |||
|- | |- | ||
| 05:25 | | 05:25 | ||
|mode ஐ தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்தால் channel mode ல் பல்வேறு channelகளில் உங்கள் படத்தை காணலாம். | |mode ஐ தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்தால் channel mode ல் பல்வேறு channelகளில் உங்கள் படத்தை காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 05:41 | | 05:41 | ||
| blue channel ஐ தேர்ந்தெடுக்கவும். அனைத்தும் கிட்டத்தட்ட அதே blue மதிப்பில் இருப்பதைக் காண்க. | | blue channel ஐ தேர்ந்தெடுக்கவும். அனைத்தும் கிட்டத்தட்ட அதே blue மதிப்பில் இருப்பதைக் காண்க. | ||
− | |||
|- | |- | ||
| 05:50 | | 05:50 | ||
| green channel ல் சில வித்தியாசங்கள் உள்ளன. | | green channel ல் சில வித்தியாசங்கள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
| 05:55 | | 05:55 | ||
| red channel ல் இங்கே கிட்டத்தட்ட அதே போன்றே உள்ளது. | | red channel ல் இங்கே கிட்டத்தட்ட அதே போன்றே உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 05:59 | | 05:59 | ||
| எனவே தேர்ந்தெடுப்பதற்கு green channel ஐ தேர்ந்தெடுப்பேன் அல்லது இந்நிலையில் Hue channel. | | எனவே தேர்ந்தெடுப்பதற்கு green channel ஐ தேர்ந்தெடுப்பேன் அல்லது இந்நிலையில் Hue channel. | ||
− | |||
|- | |- | ||
| 06:10 | | 06:10 | ||
|இங்கே அடுத்த tool Selecting colour. இது இங்கே அதே செயல்பாடு மற்றும் தேர்வுகளைக் கொண்டுள்ளது. | |இங்கே அடுத்த tool Selecting colour. இது இங்கே அதே செயல்பாடு மற்றும் தேர்வுகளைக் கொண்டுள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 06:19 | | 06:19 | ||
|ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது. | |ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 06:22 | | 06:22 | ||
| இங்கே சொடுக்கினால் இந்த நிறத்துடன் அனைத்து புலங்களையும் தேர்ந்தெடுப்பீர். ஒரு தொடர்ச்சியான பகுதியை அல்ல. | | இங்கே சொடுக்கினால் இந்த நிறத்துடன் அனைத்து புலங்களையும் தேர்ந்தெடுப்பீர். ஒரு தொடர்ச்சியான பகுதியை அல்ல. | ||
− | |||
|- | |- | ||
| 06:32 | | 06:32 | ||
| colour selection tool, ஒத்த நிறத்துடன் அனைத்து பகுதிகளையும் தேர்ந்தெடுக்கிறது. | | colour selection tool, ஒத்த நிறத்துடன் அனைத்து பகுதிகளையும் தேர்ந்தெடுக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 06:41 | | 06:41 | ||
|அடுத்த toolன் பெயர் intelligent scissors அல்லது scissors selection tool. | |அடுத்த toolன் பெயர் intelligent scissors அல்லது scissors selection tool. | ||
− | |||
|- | |- | ||
| 06:48 | | 06:48 | ||
|இந்த algorithm விளிம்புகளைத் தேடி selection உடன் அவற்றை பின்தொடர முயற்சிக்கிறது. | |இந்த algorithm விளிம்புகளைத் தேடி selection உடன் அவற்றை பின்தொடர முயற்சிக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 06:56 | | 06:56 | ||
| இங்கே இந்த அஞ்சல் பெட்டிகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். | | இங்கே இந்த அஞ்சல் பெட்டிகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 07:10 | | 07:10 | ||
| எனவே selection tool ஐ செயல்படுத்தி ஒரு புள்ளியை இங்கே இழுக்கிறேன். cursor க்கு அருகில் ஒரு கூட்டல் குறியைப் பெறுகிறோம். பின் வெறுமனே புள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறேன். | | எனவே selection tool ஐ செயல்படுத்தி ஒரு புள்ளியை இங்கே இழுக்கிறேன். cursor க்கு அருகில் ஒரு கூட்டல் குறியைப் பெறுகிறோம். பின் வெறுமனே புள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
|07:42 | |07:42 | ||
| algorithm விளிம்புகளைத் பின்தொடர நினைக்கிறது. மற்ற வழியை இது எடுக்கவில்லை என காணலாம். உள்வழியை இது எடுத்தது. | | algorithm விளிம்புகளைத் பின்தொடர நினைக்கிறது. மற்ற வழியை இது எடுக்கவில்லை என காணலாம். உள்வழியை இது எடுத்தது. | ||
− | |||
|- | |- | ||
|07:56 | |07:56 | ||
|படத்தை பெரிதாக்கி இப்போது இந்த புள்ளியை இதுவரை வரையலாம். இந்த புள்ளியை தேர்ந்தெடுப்பதில் ஒரு பிழை இருந்தது. | |படத்தை பெரிதாக்கி இப்போது இந்த புள்ளியை இதுவரை வரையலாம். இந்த புள்ளியை தேர்ந்தெடுப்பதில் ஒரு பிழை இருந்தது. | ||
− | |||
|- | |- | ||
| 08:13 | | 08:13 | ||
|எனவே இந்த புள்ளிகளை மேலே இழுக்கிறேன். பின் தொடர தேவையான தகவல்களைக் கொடுத்தால் algorithm விளிம்புகளை பின் தொடர்வதைக் காணலாம். | |எனவே இந்த புள்ளிகளை மேலே இழுக்கிறேன். பின் தொடர தேவையான தகவல்களைக் கொடுத்தால் algorithm விளிம்புகளை பின் தொடர்வதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 08:30 | | 08:30 | ||
|இது நன்றாக உள்ளது. ஆனால் வழக்கமாக நான் இதை பயன்படுத்துவதில்லை. இதை செய்ய வேறு நல்ல வழிகள் உள்ளன. | |இது நன்றாக உள்ளது. ஆனால் வழக்கமாக நான் இதை பயன்படுத்துவதில்லை. இதை செய்ய வேறு நல்ல வழிகள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
| 08:44 | | 08:44 | ||
Line 224: | Line 172: | ||
| 08:56 | | 08:56 | ||
|எனவே இந்த selection உடன் முடிக்கிறேன். | |எனவே இந்த selection உடன் முடிக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 09:10 | | 09:10 | ||
|இங்கே ஆரம்ப புள்ளி மீது சொடுக்குகிறேன். cursor கூட்டலாக மாறுகிறது. | |இங்கே ஆரம்ப புள்ளி மீது சொடுக்குகிறேன். cursor கூட்டலாக மாறுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 09:17 | | 09:17 | ||
|இப்போது அடுத்த புள்ளியை வைக்கவும். அதற்கு வெளியே ஒரு சுழற்சியை உருவாக்க இந்த இரு வளையங்கள் உள்ளன. | |இப்போது அடுத்த புள்ளியை வைக்கவும். அதற்கு வெளியே ஒரு சுழற்சியை உருவாக்க இந்த இரு வளையங்கள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
| 09:25 | | 09:25 | ||
|இங்கே சுற்றி புள்ளியை இன்னும் நகர்த்தி selection ஐ மேலும் நன்றாக்க முடியும். | |இங்கே சுற்றி புள்ளியை இன்னும் நகர்த்தி selection ஐ மேலும் நன்றாக்க முடியும். | ||
− | |||
|- | |- | ||
| 09:33 | | 09:33 | ||
|எனவே இரண்டாவது முறை இப்போது selection ஐ சொடுக்கும்போது, selection தேர்ந்தெடுக்கப்படுகிறது. | |எனவே இரண்டாவது முறை இப்போது selection ஐ சொடுக்கும்போது, selection தேர்ந்தெடுக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 09:42 | | 09:42 | ||
|தரத்தைப் பார்க்க quick mask ஐ செயல்படுத்தி அதை பெரிதாக்குகிறேன். | |தரத்தைப் பார்க்க quick mask ஐ செயல்படுத்தி அதை பெரிதாக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
|09:57 | |09:57 | ||
|இப்போது selection ஐ சுற்றி பார்க்கிறேன். | |இப்போது selection ஐ சுற்றி பார்க்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 10:04 | | 10:04 | ||
|இங்கே இது என் தவறு, இங்கே சொடுக்கி இருக்க வேண்டும். | |இங்கே இது என் தவறு, இங்கே சொடுக்கி இருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 10:10 | | 10:10 | ||
|எனவே intelligent scissors பரவாயில்லை. | |எனவே intelligent scissors பரவாயில்லை. | ||
− | |||
|- | |- | ||
| 10:17 | | 10:17 | ||
| இன்று நான் சொல்ல விரும்புவதும் அடுத்ததுமான கடைசி tool foreground selection tool. | | இன்று நான் சொல்ல விரும்புவதும் அடுத்ததுமான கடைசி tool foreground selection tool. | ||
− | |||
|- | |- | ||
| 10:24 | | 10:24 | ||
|சில நாட்களுக்கு முன் இந்த algorithm வெளிவந்தபோது அது முற்றிலும் பரப்பரப்பாக இருந்தது. GIMP ல் பயன்படுத்துகையில் இது பரப்பரப்பானது அல்ல. | |சில நாட்களுக்கு முன் இந்த algorithm வெளிவந்தபோது அது முற்றிலும் பரப்பரப்பாக இருந்தது. GIMP ல் பயன்படுத்துகையில் இது பரப்பரப்பானது அல்ல. | ||
− | |||
|- | |- | ||
| 10:37 | | 10:37 | ||
|ஆனால் இதை முயற்சிக்கலாம். | |ஆனால் இதை முயற்சிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
|10:41 | |10:41 | ||
|இங்கே அதே modes உள்ளன. antialiasing செயல்பாட்டில் இல்லை. | |இங்கே அதே modes உள்ளன. antialiasing செயல்பாட்டில் இல்லை. | ||
− | |||
|- | |- | ||
|10:48 | |10:48 | ||
Line 279: | Line 214: | ||
|10:57 | |10:57 | ||
| எனவே சற்று நல்ல காட்சியைப் பெற படத்தை பெரிதாக்குகிறேன், . | | எனவே சற்று நல்ல காட்சியைப் பெற படத்தை பெரிதாக்குகிறேன், . | ||
− | |||
|- | |- | ||
|11:06 | |11:06 | ||
|இப்போது selection toolஐ தேர்ந்தெடுக்கிறேன். தொடர்ச்சியான பகுதி அல்லது வெவ்வேறு பகுதிகளை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் தொடர்ச்சியான பகுதியை தேர்ந்தெடுக்கிறேன். | |இப்போது selection toolஐ தேர்ந்தெடுக்கிறேன். தொடர்ச்சியான பகுதி அல்லது வெவ்வேறு பகுதிகளை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் தொடர்ச்சியான பகுதியை தேர்ந்தெடுக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
|11:21 | |11:21 | ||
|முதலில் automatic laser tool மூலம் ஒரு தோராயமான selection ஐ உருவாக்குகிறேன். இப்போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதி நீல நிறத்தில் இருப்பதைக் காணலாம். | |முதலில் automatic laser tool மூலம் ஒரு தோராயமான selection ஐ உருவாக்குகிறேன். இப்போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதி நீல நிறத்தில் இருப்பதைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
| 11:44 | | 11:44 | ||
|இங்கே ஒரு brush ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். இந்த slider மூலம் brush ன் விட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இதன் மீது வரைகிறேன். தேர்வு செய்யப்பட்டிருக்க விரும்புகிறேன். | |இங்கே ஒரு brush ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். இந்த slider மூலம் brush ன் விட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இதன் மீது வரைகிறேன். தேர்வு செய்யப்பட்டிருக்க விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 11:59 | | 11:59 | ||
|இந்த படத்தில் வைத்திருக்க விரும்பாததை தேர்ந்தெடுக்காமல் இருக்க பார்க்க வேண்டும். | |இந்த படத்தில் வைத்திருக்க விரும்பாததை தேர்ந்தெடுக்காமல் இருக்க பார்க்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 12:17 | | 12:17 | ||
| mouse button ஐ விடும் போது, algorithm வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இங்கே சில பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். | | mouse button ஐ விடும் போது, algorithm வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இங்கே சில பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 12:27 | | 12:27 | ||
| ஒவ்வொருமுறையும் selection புதுப்பிக்கப்படும்போது அந்த விஷயத்துக்கு சம்பந்தபட்ட பகுதி... அதன் மீது நான் வரைந்தது... தேர்ந்தெடுக்கப்படுகிறது. | | ஒவ்வொருமுறையும் selection புதுப்பிக்கப்படும்போது அந்த விஷயத்துக்கு சம்பந்தபட்ட பகுதி... அதன் மீது நான் வரைந்தது... தேர்ந்தெடுக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 12:42 | | 12:42 | ||
| இப்போது Mark Backgroundமீது சொடுக்குகிறேன். படத்தில் வைத்திருக்க விரும்பாத background ஐ வரைய ஆரம்பிக்கிறேன். | | இப்போது Mark Backgroundமீது சொடுக்குகிறேன். படத்தில் வைத்திருக்க விரும்பாத background ஐ வரைய ஆரம்பிக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
|12:54 | |12:54 | ||
|தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கும் தேர்ந்தெடுக்கப்படாத பொருளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கும்போது இந்த tool நன்கு வேலை செய்கிறது. இங்கே அந்த வித்தியாசம் போதுமான அளவிற்கு பெரிது அல்ல. | |தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கும் தேர்ந்தெடுக்கப்படாத பொருளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கும்போது இந்த tool நன்கு வேலை செய்கிறது. இங்கே அந்த வித்தியாசம் போதுமான அளவிற்கு பெரிது அல்ல. | ||
− | |||
|- | |- | ||
| 13:12 | | 13:12 | ||
| selection ஐ ஏற்க enter ஐ அழுத்துக. | | selection ஐ ஏற்க enter ஐ அழுத்துக. | ||
− | |||
|- | |- | ||
| 13:17 | | 13:17 | ||
| இந்த tool எவ்வாறு வேலைசெய்கிறது என ஒரு கற்பனையைப் பெற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். | | இந்த tool எவ்வாறு வேலைசெய்கிறது என ஒரு கற்பனையைப் பெற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 13:27 | | 13:27 | ||
| path tool லும் இந்த பகுதியை சார்ந்ததே. ஆனால் அதை பிறகு விளக்குகிறேன். | | path tool லும் இந்த பகுதியை சார்ந்ததே. ஆனால் அதை பிறகு விளக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 13:36 | | 13:36 | ||
| select menu ல் selections உடன் நீங்கள் செய்யக்கூடிய மேலும் பல உள்ளன. அவற்றையும் பின்னர் விளக்குகிறேன். | | select menu ல் selections உடன் நீங்கள் செய்யக்கூடிய மேலும் பல உள்ளன. அவற்றையும் பின்னர் விளக்குகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 13:48 | | 13:48 | ||
| எனவே இந்த tutorialல் அவ்வளவே. | | எனவே இந்த tutorialல் அவ்வளவே. | ||
− | |||
|- | |- | ||
| 13:52 | | 13:52 | ||
| உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். அடுத்து பார்க்கப்போகும் tutorial... பார்வையாளர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட புதிய விஷயங்களைக் கொண்டிருக்கும் என உறுதியளிக்கிறேன். | | உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். அடுத்து பார்க்கப்போகும் tutorial... பார்வையாளர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட புதிய விஷயங்களைக் கொண்டிருக்கும் என உறுதியளிக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 14:05 | | 14:05 | ||
| கீழ்காணும் குறிப்பில் உள்ள meetthegimp.org ல் இந்த fileக்கான இணைப்பைக் காணலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. | | கீழ்காணும் குறிப்பில் உள்ள meetthegimp.org ல் இந்த fileக்கான இணைப்பைக் காணலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. | ||
− | |||
|- | |- | ||
| 14:19 | | 14:19 | ||
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. | |இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |
Latest revision as of 14:49, 6 April 2017
Time | Narration |
00:23 | GIMP tutorialக்கு நல்வரவு. |
00:25 | வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. |
00:31 | இன்று Fuzzy Select Tool பற்றி காண்போம். |
00:36 | இது கிட்டத்தட்ட select by colour tool க்கு சம்பந்தப்பட்டது. |
00:40 | ஆனால் fuzzy select tool ஒரு தொடர்ச்சியான பகுதியை மட்டும் தேர்கிறது. colour select tool ஒத்த நிறமுடைய அனைத்து பகுதிகளையும் தேர்கிறது. |
00:54 | Replace, Add, Subtract மற்றும் Intersect with the current selection போன்ற சில ஒத்த தேர்வுகள் உள்ளன, இப்போது Replace ஐ தேர்கிறேன். |
01:08 | இங்கே அதே தேர்வைக் காணலாம், Antialiasing. |
01:13 | antialiasingஐ தேர்கிறோம் எனில், selectionன் ஓரங்கள் கூர்மையாக இல்லாமல் மிருதுவான விளிம்புகளைப் பெறுகிறோம். |
01:23 | அது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் தேர்ந்தெடுத்ததற்கும் தேர்ந்தெடுக்கப்படாததற்கும் இடையே உண்மையில் கூர்மையான விளிம்புகள் உள்ளன. |
01:33 | மேலும் தேர்வுகள் Feather Edges மற்றும் Select Transparent Areas. |
01:41 | mask sensor ஐ பயன்படுத்தும் போது அநேகமாய் Select Transparent Areas பயனுள்ளதாக இருக்கும். |
01:50 | Sample merged மற்றவற்றுடன் இருப்பது போன்றது. இது அனைத்து visible layer களையும் தேர்ந்தெடுகிறது. |
01:58 | இது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் நடப்பு layer ல் இது வேலைசெய்கிறது. |
02:04 | படத்தின் மொத்த வெளியீட்டிலிருந்து ஏதேனும் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்த தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
02:11 | இங்கே Threshold உள்ளது. இது selection ல் அல்லது selectionக்கு வெளியே ஏதேனும் இருக்கும் போது நிறங்களுக்கிடையே எவ்வளவு வித்தியாசம்இருக்க அனுமதிக்கப்படுகிறது என்பதை வரையறுக்கிறது. |
02:24 | ஒரு தெளிவான நிறம் கொண்ட pixels ஐ தேர்ந்தெடுப்பதில் இது உதவுகிறது. |
02:30 | அடுத்த முக்கியமான selection... selection ல் எந்த mode உங்களுக்கு வேண்டும் என்பது. |
02:37 | composite mode என்பது red, green மற்றும் blue channelகளை சேர்த்த gray மதிப்பு ஆகும். |
02:44 | உங்கள் selection ஐ பொருத்து red.... green...., blue channel... அல்லது Hue...., Saturation.... அல்லது Value channel ஐ தேர்ந்தெடுக்கலாம். |
02:56 | இப்போது Fuzzy Select Toolஐ முயற்சிக்கலாம். |
03:01 | படத்தினுள் சொடுக்குகிறேன். threshold zero ல் உள்ளது. எனவே நடப்பதைக் காண்போம். |
03:08 | அளவில் ஒரு Pixel கொண்ட selection ஐ உருவாக்குகிறேன். |
03:13 | இப்போது Threshold ஐ 30 என அதிகரிக்கிறேன். படத்தினுள் சொடுக்கி இங்கே toggle quick mask ஐ சொடுக்குக. |
03:28 | இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியைக் காணலாம். |
03:37 | quick mask toggleஐ தேர்வு நீக்குகிறேன், tool box ஐ பெற tab ஐ அழுத்துக. அனைத்தையும் தேர்வு நீக்க Shift+Ctrl+A ஐ அழுத்துக. |
03:49 | இதை ஒரு வித்தியாசமான வழியில் செய்யலாம். அதற்கு threshold ஐ zero க்கு குறைக்கவும். படத்தினுள் சொடுக்கி mouse ஐ கீழே வலப்பக்கமாக வரைகிறேன். |
04:03 | threshold ஐ அதிகரிக்கும்போது, இந்த blue வினுள் செல்கிறேன் என்பதைக் காணலாம். ஆனால் இன்னும் நான் சுவற்றின் மீதே இருக்கிறேன். |
04:13 | graphic designerகளுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். புகைப்படக்காரர்களுக்காக அல்ல. |
04:22 | mouse ஐ சற்று இழுப்பதன் மூலம் threshold ஐ மாற்றலாம். |
04:26 | இது colour selection toolலும் அதே வேலை செய்கிறது. |
04:32 | Select by ஐ Composite லிருந்து Hueக்கு மாற்றுகிறேன். அதே புள்ளியில் சொடுக்கி கீழே வரைகிறேன். |
04:43 | சுவரின் நீல பச்சை பகுதியில் முன்னர் இருந்ததை விட நல்ல selection க்கு வழி கொண்டிருப்பதைக் காணலாம். |
04:54 | எனவே colour definitionன் சரியான வகையைத் தேர்ந்தெடுப்பது இந்த tool உடன் நல்ல பலனைத் தருகிறது. |
05:05 | quick maskனுள் சொடுக்குகிறேன். இங்கே இது கிட்டத்தட்ட சரியாக இருப்பதைக் காண்க. சில பகுதிகளை மட்டும் சரிசெய்ய வேண்டும். quick mask ல் வரைவதுடன் அதை செய்வேன். இந்த selection toolகளுடன் அல்ல. |
05:25 | mode ஐ தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்தால் channel mode ல் பல்வேறு channelகளில் உங்கள் படத்தை காணலாம். |
05:41 | blue channel ஐ தேர்ந்தெடுக்கவும். அனைத்தும் கிட்டத்தட்ட அதே blue மதிப்பில் இருப்பதைக் காண்க. |
05:50 | green channel ல் சில வித்தியாசங்கள் உள்ளன. |
05:55 | red channel ல் இங்கே கிட்டத்தட்ட அதே போன்றே உள்ளது. |
05:59 | எனவே தேர்ந்தெடுப்பதற்கு green channel ஐ தேர்ந்தெடுப்பேன் அல்லது இந்நிலையில் Hue channel. |
06:10 | இங்கே அடுத்த tool Selecting colour. இது இங்கே அதே செயல்பாடு மற்றும் தேர்வுகளைக் கொண்டுள்ளது. |
06:19 | ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது. |
06:22 | இங்கே சொடுக்கினால் இந்த நிறத்துடன் அனைத்து புலங்களையும் தேர்ந்தெடுப்பீர். ஒரு தொடர்ச்சியான பகுதியை அல்ல. |
06:32 | colour selection tool, ஒத்த நிறத்துடன் அனைத்து பகுதிகளையும் தேர்ந்தெடுக்கிறது. |
06:41 | அடுத்த toolன் பெயர் intelligent scissors அல்லது scissors selection tool. |
06:48 | இந்த algorithm விளிம்புகளைத் தேடி selection உடன் அவற்றை பின்தொடர முயற்சிக்கிறது. |
06:56 | இங்கே இந்த அஞ்சல் பெட்டிகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். |
07:10 | எனவே selection tool ஐ செயல்படுத்தி ஒரு புள்ளியை இங்கே இழுக்கிறேன். cursor க்கு அருகில் ஒரு கூட்டல் குறியைப் பெறுகிறோம். பின் வெறுமனே புள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறேன். |
07:42 | algorithm விளிம்புகளைத் பின்தொடர நினைக்கிறது. மற்ற வழியை இது எடுக்கவில்லை என காணலாம். உள்வழியை இது எடுத்தது. |
07:56 | படத்தை பெரிதாக்கி இப்போது இந்த புள்ளியை இதுவரை வரையலாம். இந்த புள்ளியை தேர்ந்தெடுப்பதில் ஒரு பிழை இருந்தது. |
08:13 | எனவே இந்த புள்ளிகளை மேலே இழுக்கிறேன். பின் தொடர தேவையான தகவல்களைக் கொடுத்தால் algorithm விளிம்புகளை பின் தொடர்வதைக் காணலாம். |
08:30 | இது நன்றாக உள்ளது. ஆனால் வழக்கமாக நான் இதை பயன்படுத்துவதில்லை. இதை செய்ய வேறு நல்ல வழிகள் உள்ளன. |
08:44 | இது எப்போதும் சுற்றி தவறான வழியை எடுக்கிறது. ஆகையால் colour selection tool ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன். |
08:56 | எனவே இந்த selection உடன் முடிக்கிறேன். |
09:10 | இங்கே ஆரம்ப புள்ளி மீது சொடுக்குகிறேன். cursor கூட்டலாக மாறுகிறது. |
09:17 | இப்போது அடுத்த புள்ளியை வைக்கவும். அதற்கு வெளியே ஒரு சுழற்சியை உருவாக்க இந்த இரு வளையங்கள் உள்ளன. |
09:25 | இங்கே சுற்றி புள்ளியை இன்னும் நகர்த்தி selection ஐ மேலும் நன்றாக்க முடியும். |
09:33 | எனவே இரண்டாவது முறை இப்போது selection ஐ சொடுக்கும்போது, selection தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
09:42 | தரத்தைப் பார்க்க quick mask ஐ செயல்படுத்தி அதை பெரிதாக்குகிறேன். |
09:57 | இப்போது selection ஐ சுற்றி பார்க்கிறேன். |
10:04 | இங்கே இது என் தவறு, இங்கே சொடுக்கி இருக்க வேண்டும். |
10:10 | எனவே intelligent scissors பரவாயில்லை. |
10:17 | இன்று நான் சொல்ல விரும்புவதும் அடுத்ததுமான கடைசி tool foreground selection tool. |
10:24 | சில நாட்களுக்கு முன் இந்த algorithm வெளிவந்தபோது அது முற்றிலும் பரப்பரப்பாக இருந்தது. GIMP ல் பயன்படுத்துகையில் இது பரப்பரப்பானது அல்ல. |
10:37 | ஆனால் இதை முயற்சிக்கலாம். |
10:41 | இங்கே அதே modes உள்ளன. antialiasing செயல்பாட்டில் இல்லை. |
10:48 | இங்கே ஒரே ஒரு பகுதியை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். இந்த சிலையை தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். |
10:57 | எனவே சற்று நல்ல காட்சியைப் பெற படத்தை பெரிதாக்குகிறேன், . |
11:06 | இப்போது selection toolஐ தேர்ந்தெடுக்கிறேன். தொடர்ச்சியான பகுதி அல்லது வெவ்வேறு பகுதிகளை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் தொடர்ச்சியான பகுதியை தேர்ந்தெடுக்கிறேன். |
11:21 | முதலில் automatic laser tool மூலம் ஒரு தோராயமான selection ஐ உருவாக்குகிறேன். இப்போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதி நீல நிறத்தில் இருப்பதைக் காணலாம். |
11:44 | இங்கே ஒரு brush ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். இந்த slider மூலம் brush ன் விட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இதன் மீது வரைகிறேன். தேர்வு செய்யப்பட்டிருக்க விரும்புகிறேன். |
11:59 | இந்த படத்தில் வைத்திருக்க விரும்பாததை தேர்ந்தெடுக்காமல் இருக்க பார்க்க வேண்டும். |
12:17 | mouse button ஐ விடும் போது, algorithm வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இங்கே சில பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். |
12:27 | ஒவ்வொருமுறையும் selection புதுப்பிக்கப்படும்போது அந்த விஷயத்துக்கு சம்பந்தபட்ட பகுதி... அதன் மீது நான் வரைந்தது... தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
12:42 | இப்போது Mark Backgroundமீது சொடுக்குகிறேன். படத்தில் வைத்திருக்க விரும்பாத background ஐ வரைய ஆரம்பிக்கிறேன். |
12:54 | தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கும் தேர்ந்தெடுக்கப்படாத பொருளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கும்போது இந்த tool நன்கு வேலை செய்கிறது. இங்கே அந்த வித்தியாசம் போதுமான அளவிற்கு பெரிது அல்ல. |
13:12 | selection ஐ ஏற்க enter ஐ அழுத்துக. |
13:17 | இந்த tool எவ்வாறு வேலைசெய்கிறது என ஒரு கற்பனையைப் பெற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். |
13:27 | path tool லும் இந்த பகுதியை சார்ந்ததே. ஆனால் அதை பிறகு விளக்குகிறேன். |
13:36 | select menu ல் selections உடன் நீங்கள் செய்யக்கூடிய மேலும் பல உள்ளன. அவற்றையும் பின்னர் விளக்குகிறேன். |
13:48 | எனவே இந்த tutorialல் அவ்வளவே. |
13:52 | உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். அடுத்து பார்க்கப்போகும் tutorial... பார்வையாளர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட புதிய விஷயங்களைக் கொண்டிருக்கும் என உறுதியளிக்கிறேன். |
14:05 | கீழ்காணும் குறிப்பில் உள்ள meetthegimp.org ல் இந்த fileக்கான இணைப்பைக் காணலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. |
14:19 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |