Difference between revisions of "GIMP/C2/Setting-Up-GIMP/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 21: | Line 21: | ||
| 00:39 | | 00:39 | ||
| இது ஒரு Unix உலகின் வரலாறு. Unix மக்கள்... windowகள் திரையின் முழுதும் பரவியிருப்பதையும் ஒரே நேரத்தில் பல programகள் இயங்குவதையும் விரும்புகின்றனர். | | இது ஒரு Unix உலகின் வரலாறு. Unix மக்கள்... windowகள் திரையின் முழுதும் பரவியிருப்பதையும் ஒரே நேரத்தில் பல programகள் இயங்குவதையும் விரும்புகின்றனர். | ||
− | |||
|- | |- | ||
Line 30: | Line 29: | ||
| 00:57 | | 00:57 | ||
| இது புது user interface ஐ கொண்டு Photoshop போன்றே இருக்கும் GIMP ஐ பயன்படுத்தும் ஒரு program ஆகும். | | இது புது user interface ஐ கொண்டு Photoshop போன்றே இருக்கும் GIMP ஐ பயன்படுத்தும் ஒரு program ஆகும். | ||
− | |||
|- | |- | ||
Line 102: | Line 100: | ||
| 02:46 | | 02:46 | ||
|இதை Paths உடன் செய்கிறேன். | |இதை Paths உடன் செய்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
Line 127: | Line 124: | ||
| 03:30 | | 03:30 | ||
| இங்கே நம் Toolbox ல் இல்லாத சில dialogs ஐ காணலாம். அவற்றில் ஒன்று தேவை. அது Tools. | | இங்கே நம் Toolbox ல் இல்லாத சில dialogs ஐ காணலாம். அவற்றில் ஒன்று தேவை. அது Tools. | ||
− | |||
|- | |- | ||
Line 235: | Line 231: | ||
| 06:42 | | 06:42 | ||
| GIMP ஐ மூடும்போது, அனைத்து optionகளும் தானாகவே சேமிக்கப்படுகிறது. அதை நீங்கள் மூடியவாறே அது திறக்கும். | | GIMP ஐ மூடும்போது, அனைத்து optionகளும் தானாகவே சேமிக்கப்படுகிறது. அதை நீங்கள் மூடியவாறே அது திறக்கும். | ||
− | |||
|- | |- |
Latest revision as of 14:42, 6 April 2017
Time | Narration
|
00:21 | Gimp ஐ set up செய்வதற்கான tutorialக்கு நல்வரவு. |
00:25 | முதன் முறையாக gimp ஐ பயன்படுத்தும் போது அதை set up செய்வதைக் காட்டுகிறேன் |
00:30 | மற்ற... Windows மற்றும் Macintosh programs போல ஒரு பெரிய windowக்கு பதில் பல சிறு windowகளை GIMP பயன்படுத்துகிறது. |
00:39 | இது ஒரு Unix உலகின் வரலாறு. Unix மக்கள்... windowகள் திரையின் முழுதும் பரவியிருப்பதையும் ஒரே நேரத்தில் பல programகள் இயங்குவதையும் விரும்புகின்றனர். |
00:49 | இந்த பல windowகளில் உங்களால் வேலைசெய்ய முடியவில்லை எனில், GIMPshop ஐ பார்க்கலாம். |
00:57 | இது புது user interface ஐ கொண்டு Photoshop போன்றே இருக்கும் GIMP ஐ பயன்படுத்தும் ஒரு program ஆகும். |
01:05 | அனைத்து புதிய நல்ல toolகள் GIMP ல் இருப்பதால் நான் GIMP ஐ பயன்படுத்த விரும்புகிறேன். |
01:12 | பயனுள்ள தகவலையும் குறிப்புகளையும் தரும் இது tip of the day. |
01:17 | இப்போதைக்கு , Undo optionஐ பற்றிய குறிப்பு உள்ளது, சில படிகளை செய்து மீண்டும் Undo மூலம் அதை மாற்றலாம். |
01:26 | பல சமயங்களில் இது வேலைசெய்கிறது. |
01:28 | வித்தியாசமாக சிலதை செய்யும் முன் உங்கள் வேலையை சேமிப்பது நன்று. |
01:33 | இப்போது மற்ற toolகளை பார்க்கலாம். |
01:36 | இங்கே GIMPன் main window உள்ளது, Command Central. |
01:41 | இங்கே மேலே Toolbox உள்ளது. |
01:45 | நிறங்களைத் தேர்ந்தெடுக்க Color box உள்ளது. கீழே Toolboxன் toolகளுக்கு பல optionகள் உள்ளன. |
01:53 | இதை சற்று அகலமாக்கலாம். |
01:56 | இங்கே Layers, Channels, Color Channels, Path மற்றும் Undo Historyக்கு dialog boxகள் உள்ளன. |
02:09 | கீழே இது Colour Selection dialog. இங்கே பல நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். |
02:15 | Brushes, Patterns, Gradient போல மேலும் dialogs உள்ளன. |
02:21 | இந்த dialogs ல் சிலதை Toolboxக்கு சேர்க்க விரும்புகிறேன். அதை செய்வது மிக சுலபம். |
02:28 | Layers என உள்ள dialog தலைப்பை சொடுக்கி இங்கே toolboxன் கீழே Color Picker க்கு இழுக்கவும். |
02:39 | இதுபோன்ற ஒரு tabbed dialog ஐ பெறுகிறேன் |
02:43 | இதை Channels உடன் செய்கிறேன். |
02:46 | இதை Paths உடன் செய்கிறேன். |
02:52 | பின் இதை Undo History உடன் செய்கிறேன். |
02:54 | Brushes tool வேண்டுமென்று நினைக்கவில்லை. ஏனெனில் ஒரு tool... brush ஐ வைத்திருந்தால் பின் அது இங்கு தோன்றும். நான் அதை தேர்ந்தெடுக்கலாம். |
03:09 | ஆனால் எனக்கு Colours வேண்டும். எனவே அதை சொடுக்கி Undo History க்கு பக்கத்தில் இழுக்கிறேன். |
03:16 | பின் இங்கே இந்த window ஐ மூடலாம். |
03:23 | அனைத்து dialog boxகளையும் File >> Dialogs மூலம் அணுகலாம். |
03:30 | இங்கே நம் Toolbox ல் இல்லாத சில dialogs ஐ காணலாம். அவற்றில் ஒன்று தேவை. அது Tools. |
03:38 | நான் பயன்படுத்தாத சில toolகளை என் tool box கொண்டுள்ளது. நான் பயன்படுத்த விரும்பும் toolகளுடன் அதை மாற்ற விரும்புகிறேன். |
03:48 | நான் வைத்திருக்க விரும்பும் toolகளுடன் ஆரம்பிக்கலாம் |
03:51 | நான் வைத்திருக்க விரும்புவது Curves, Levels, Threshold..... Brightness & Contrast ஐ தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. |
03:58 | Perspective Clone தேவையில்லை. Ink அல்லது Airbrush உம் தேவையில்லை. |
04:05 | மற்ற அனைத்து toolகளும் தேவை. |
04:08 | எவ்வளவு இடம் மீதி உள்ளது என பார்த்து பின் இதை பார்க்கிறேன். |
04:16 | இப்போது File பின் Preferencesக்கு செல்கிறேன். |
04:26 | Environment ஐயும் Interface ஐயும் இருப்பது போலவே விட்டுவிடுகிறேன். |
04:32 | Theme ல் Smallஐ தேர்கிறேன். |
04:35 | இந்த window ஐ பக்கமாக இழுக்கும் போது அனைத்து iconகளும் சுருங்கி tools தகவலுக்கு நிறைய இடம் இருப்பதைக் காணலாம். |
04:45 | Tool options சென்று Default Interpolation ஐ SINC என மாற்றுக. இது மறுஅளவாக்குதல் அல்லது சுழற்றுதலின் போது Pixels கணக்கிடுதலுக்கு சிறந்த interpolation ஆகும் |
05:00 | மற்ற optionகளை இருப்பது போலவே விட்டுவிடுக |
05:03 | Toolbox சென்று இந்த optionகள் வேண்டுமென்றால் தேர்ந்தெடுக்கலாம் அல்லது நீக்கலாம். |
05:12 | Foreground மற்றும் Background colourகளை... உடனே மாற்றும் Colorகளை வைத்துக்கொள்ளலாம். |
05:19 | Brush மற்றும் Gradient toolகளையும் பெறலாம், இங்கே நடப்பு படத்தின் சிறிய படம் அல்லது thumbnail ஐ பெறலாம். |
05:29 | எனக்கு இது வேண்டாம்; எனவே நீக்குகிறேன். உங்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்பது உங்கள் விருப்பம். |
05:36 | Default image, Default grid மற்றும் Default image window ஐ இருப்பது போலவே விட்டுவிடலாம். |
05:42 | அனைத்து Preferenceகளையும் முடித்துவிட்டேன். |
05:47 | Path ஐ மாற்றவில்லை. எனவே இதை இங்கே பயன்படுத்தலாம். |
05:52 | இப்போது மேலும் இடத்தைப் பெற ஒரே ஒரு tool ஐ நீக்க வேண்டும். ஆனால் முதலில் இதை சற்று அகலமாக்குகிறேன். |
06:01 | Toolbox dialog மிகவும் குறுகலாக இருப்பதைக் காணலாம். |
06:06 | இதை இங்கே இழுக்கிறேன் |
06:08 | புதிய வரிக்கு போகாமல் மேலும் 3 toolகளை சேர்க்கலாம் என நினைக்கிறேன். |
06:19 | எனவே Brightness, Hue-Saturation மற்றும் Color Balance ஐ சேர்க்கிறேன் |
06:24 | இங்கே காட்டப்படாத அனைத்து toolகளையும் File பின் Dialogs சென்று காணலாம். |
06:39 | இப்போது நாம் வேலை செய்ய தயாராக உள்ளோம் |
06:42 | GIMP ஐ மூடும்போது, அனைத்து optionகளும் தானாகவே சேமிக்கப்படுகிறது. அதை நீங்கள் மூடியவாறே அது திறக்கும். |
06:52 | GIMP 2.3.18 ன் unstable, development version ஐ நான் பயன்படுத்துகிறேன். |
07:02 | 2.3.19 இன்று வெளியிடப்பட்டது... இப்போதுதான் கண்டேன். |
07:07 | இது 'unstable' எனப்படும். ஆனால் GIMP... horizon ல் அடுத்த stable version 2.4 ஐ அடைகிறது. market ல் மற்ற softwareகளை போல இந்த வருடம் இது stable ஆகிறது. |
07:22 | GIMP ஐ set up செய்வது பற்றி அவ்வளவுதான். |
07:25 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayலிருந்து பிரியா. நன்றி. |