Difference between revisions of "GIMP/C2/An-Image-For-The-Web/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 48: | Line 48: | ||
| 01:02 | | 01:02 | ||
|இதனுடன் நான் செய்யக்கூடியதைப் பார்க்கலாம். | |இதனுடன் நான் செய்யக்கூடியதைப் பார்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 73: | Line 72: | ||
| 01:38 | | 01:38 | ||
|சுழற்றுதலுடன் ஆரம்பிக்கலாம். | |சுழற்றுதலுடன் ஆரம்பிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 201: | Line 199: | ||
| 04:21 | | 04:21 | ||
|இந்த பகுதியை நீக்கிவிட்டோம். இங்கே ஒருவர் அமர்ந்துள்ளார். | |இந்த பகுதியை நீக்கிவிட்டோம். இங்கே ஒருவர் அமர்ந்துள்ளார். | ||
− | |||
|- | |- | ||
Line 250: | Line 247: | ||
| 05:21 | | 05:21 | ||
|இங்கே transparent ஆக சிறு பகுதி உள்ளது. | |இங்கே transparent ஆக சிறு பகுதி உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
Line 343: | Line 339: | ||
| 07:27 | | 07:27 | ||
|இங்கே 800 pixels என இடுகிறேன். | |இங்கே 800 pixels என இடுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
Line 408: | Line 403: | ||
| 09:31 | | 09:31 | ||
|இந்த படத்திற்க்கு இந்த மதிப்பு சரி என நினைக்கிறேன். | |இந்த படத்திற்க்கு இந்த மதிப்பு சரி என நினைக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
Line 421: | Line 415: | ||
| 09:52 | | 09:52 | ||
| படத்தில் சிதறல்கள் இருப்பதை விட soft effects க்கு போக விரும்புகிறேன். | | படத்தில் சிதறல்கள் இருப்பதை விட soft effects க்கு போக விரும்புகிறேன். | ||
− | |||
|- | |- | ||
Line 434: | Line 427: | ||
| 10:09 | | 10:09 | ||
|இது நன்றாக உள்ளது. | |இது நன்றாக உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
Line 475: | Line 467: | ||
| 11:25 | | 11:25 | ||
|மேலும் விவரங்களுக்கு http://meetthegimp.org | |மேலும் விவரங்களுக்கு http://meetthegimp.org | ||
− | |||
|- | |- |
Latest revision as of 14:41, 6 April 2017
Time | Narration |
00:23 | GIMP tutorial க்கு நல்வரவு. |
00:25 | வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. |
00:31 | GIMP ஒரு சக்திவாய்ந்த Image manipulation program. |
00:35 | இந்த tutorialலில் GIMP பற்றியும் அதன் சிறப்பம்சங்களையும் காண்போம் |
00:39 | இணையத்திற்கு ஒரு படத்தை தயாரிப்பதை சுருக்கமாக செய்து காட்டுகிறேன் |
00:43 | மேல்வரும் tutorialகளில் விரிவான விளக்கத்தைத் தருகிறேன் |
00:48 | ஒரு படத்தை திறக்க, அந்த படத்தை tool boxக்கு இழுத்து விடுகிறேன். |
00:53 | அது இங்குள்ளது! |
00:55 | அந்த படத்தை பார்க்கலாம். |
00:57 | இணையத்திற்கு இந்த படத்தை தயாரிக்க விரும்புகிறேன். |
01:02 | இதனுடன் நான் செய்யக்கூடியதைப் பார்க்கலாம். |
01:04 | முதலில் இந்த படம் சாய்ந்துள்ளது. எனவே அதை சற்று சுழற்ற வேண்டும். |
01:09 | பின் இந்த பகுதியை நீக்க crop செய்கிறேன் - ஒரு நபரின் பின்னால். |
01:16 | நான் செய்யும் மூன்றாவது விஷயம் மேலும் நிறம் மற்றும் contrastஐ கொண்டுவருவது. |
01:22 | இந்த படம் கிட்டத்தட்ட 4000 pixels அகலம் கொண்டு அதிகமாக இருப்பதால் அதை மறுஅளவாக்க விரும்புகிறேன் |
01:31 | பின் அதை கூர்மையாக்கி JPEG படமாக சேமிக்கிறேன். |
01:38 | சுழற்றுதலுடன் ஆரம்பிக்கலாம். |
01:40 | படம் சாய்ந்திருப்பது வெளிப்படையாக தெரியும் பகுதியை பெரிதாக்குகிறேன். அதை இங்கே காணலாம். |
01:49 | இவ்வாறு Space ஐ அழுத்துதல் மற்றும் cursor ஐ நகர்த்துதல் மூலம் படத்தை சுற்றி நகரலாம். |
01:56 | இப்போது இங்கே சொடுக்கி Rotate tool ஐ தேர்கிறேன் |
02:00 | Rotate toolல், graphic வேலைக்காக மதிப்புகளுக்கு சில Optionகள் முன்னிருப்பாக அமைந்துள்ளன. அவை புகைப்பட வேலைக்காக அல்ல. |
02:09 | இங்கே Direction... Normal(Forward)க்கு அமைந்துள்ளது. அதை Corrective(Backward)க்கு அமைக்கிறேன் |
02:14 | சிறந்த Interpolation உள்ளதா என சோதிக்கிறேன். அது சரி. |
02:17 | Preview ல் Image க்கு பதில் Grid ஐ தேர்கிறேன். |
02:22 | sliderஐ நகர்த்துவதன் மூலம் grid வரிகளை அதிகரிக்கிறேன். அதை விரைவில் காண்பீர்கள். |
02:30 | இப்போது படத்தில் சொடுக்கலாம். படத்தின் மீது ஒரு gridஐ பெறலாம். |
02:36 | இந்த grid நேராக உள்ளது |
02:38 | அதை சுழற்றலாம். GIMP... Corrective modeல் அதே திசையில் படத்தை சுழற்றும். எனவே பின் மீண்டும் grid நேராக இருக்கும் |
02:51 | செய்துகாட்டுகிறேன். இவ்வாறு grid ஐ சுழற்றுகிறேன். |
02:56 | உறுதிசெய்ய படத்தின் மற்ற பகுதிகளை சோதிக்கிறேன். |
03:00 | எனக்கு பார்க்க நன்றாக உள்ளது. |
03:02 | இப்போது Rotate buttonஐ சொடுக்குகிறேன். |
03:06 | படம் ஏறத்தாழ 10 mega-pixels ஆக இருப்பதால் இது சிறிது நேரம் எடுக்கும் |
03:13 | இது முடிந்தது! |
03:14 | படம் சுழற்றப்பட்டுள்ளது. |
03:16 | முழுப்படத்தையும் பார்க்கலாம். Shift + Ctrl + E... படத்திற்க்கு திரும்ப அழைத்து செல்லும். |
03:22 | அடுத்த படி Cropping. |
03:25 | இங்கே சொடுக்கி Crop tool ஐ தேர்கிறேன். |
03:28 | படத்தின் aspect ratio ஐ 3:2 என வைக்க விரும்புகிறேன். |
03:33 | அதற்கு இங்கே Fixed Aspect ratio ஐ சோதித்து 3:2 என இடுகிறேன். |
03:39 | பெட்டியை விட்டு வெளியேற வெறுமனே சொடுக்குகிறேன். |
03:43 | இப்போது croppingஐ ஆரம்பிக்கலாம். |
03:45 | இந்த நபரின் கால்களை சேர்க்க விரும்புகிறேன. ஆனால் படத்தின் இந்த பகுதியை நீக்குகிறேன். |
03:52 | இந்த இடத்தில் ஆரம்பிக்கிறேன். அந்த பகுதியைத் தேர்ந்தெடுக்க இடது mouse buttonஐ அழுத்தி மேல்நோக்கி இடப்பக்கமாக இழுக்கிறேன். |
04:01 | aspect ratio நிலையானது என்பதைக் காண்க. |
04:06 | இப்போது எவ்வளவு தூரம் இழுக்க வேண்டும் என தீர்மானிக்க வேண்டும். |
04:12 | இது போதும் என நினைக்கிறேன். |
04:18 | ஓரங்களை சோதிக்கலாம். |
04:21 | இந்த பகுதியை நீக்கிவிட்டோம். இங்கே ஒருவர் அமர்ந்துள்ளார். |
04:28 | படத்தில் இருக்க அந்த நபருக்கு தேவையான இடம் இங்கே உள்ளது என நினைக்கிறேன். |
04:35 | இது நன்றாக இருப்பதால் அதை அப்படியே விட்டுவிடுகிறேன். |
04:41 | மேலே இங்கே ஜன்னல்கள் உள்ளன. |
04:44 | அவை ஜன்னல்கள் என படத்தில் தெரிய போதுமானதாக உள்ளது. |
04:50 | ஆனால் இங்கே கால் பகுதியில் தேவையான இடம் இல்லை என நினைக்கிறேன். |
04:54 | எனவே படத்தை சொடுக்கி கீழே சற்று இழுக்கிறேன். |
04:58 | இப்போது நன்றாக உள்ளதென நினைக்கிறேன். |
05:01 | ஆனால் இப்போது போதுமான ஜன்னல்கள் தெரியவில்லை. அமர்ந்துள்ள நபரும் ஓரத்திற்கு அருகில் உள்ளார். |
05:08 | எனவே படத்தை சற்று பெரிதாக்கலாம் |
05:11 | இங்கே நாம் பிரச்சனையில் உள்ளோம். ஒருவேளை இதை நீங்கள் காணலாம். |
05:18 | சுழற்றுதலின் போது இது நடந்தது. |
05:21 | இங்கே transparent ஆக சிறு பகுதி உள்ளது. |
05:25 | அதை நான் சேர்க்க விரும்பவில்லை |
05:33 | எனவே Crop toolக்கு வருவோம். |
05:35 | இங்கே மேலும் இடம் தேவை; எனவே இதை மேலே இழுக்கிறேன். |
05:38 | மிகவும் தூரம் இல்லை |
05:40 | இது போதும் என நினைக்கிறேன் |
05:44 | இப்போது படத்தின் மீது சொடுக்கவும். crop மற்றும் rotate செய்யப்பட்ட படம் உள்ளது. |
05:50 | Shift + Ctrl + E... முழு பார்வைக்கு கொண்டுவரும். |
05:56 | அடுத்த படி சிறிது நிறங்கள் மற்றும் contrast ஐ சேர்ப்பது |
06:02 | இங்கே பல வழிகள் உள்ளன. color levelsஐயும் நான் பயன்படுத்தலாம் - அது இங்குள்ளது, curves அல்லது சில sliders. |
06:11 | ஆனால் நான் layers உடன் இதை செய்ய முயற்சிக்கிறேன். |
06:18 | இங்கே நான் வெறுமனே இந்த layer ன் பிரதியை எடுக்கிறேன். |
06:23 | layer mode ஐ Overlay என மாற்றுகிறேன். |
06:30 | இது மிகவும் திடமான effectஉடன் இருப்பதைக் காணலாம். எனக்கு அந்த அளவுக்குத் தேவையில்லை |
06:36 | எனவே எனக்கு நன்றாக உள்ளது என தெரியும் வரை opacity slider ஐ குறைக்கிறேன். |
06:42 | அநேகமாக இன்னும் கொஞ்சம். |
06:46 | சரி, இது போதும் என நினைக்கிறேன். |
06:50 | இங்கே mouse ல் வலது சொடுக்கி channel list சென்று 'Flatten image' அல்லது 'Merge visible layers' என சொல்லாத வரை இதை என்னால் மாற்றமுடியும் |
07:01 | பின் அனைத்து மாற்றங்களும் நிரந்தரமாகிவிடும். |
07:03 | இங்கே History சென்று பின் historyஐ undo செய்தல் நீங்கலாக. |
07:10 | ஆனால் அதை பின்னர் பார்ப்போம் |
07:13 | அடுத்த படி மறுஅளவாக்குதல். |
07:16 | Image menu ல் சொடுக்கி Scale Image optionஐ தேர்கிறேன். |
07:27 | இங்கே 800 pixels என இடுகிறேன். |
07:32 | பின் height ன் மதிப்பை தானாக பெறுகிறேன். |
07:36 | இந்த இணைப்பை நீக்கும்போது, மறுஅளவாக்கும்போது படம் சீர்குலையலாம். |
07:44 | Interpolation |
07:45 | Cubicஐ தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். இங்கே உயர்மட்ட layer செங்கல் கட்டிடங்களுடன் சில art effects கொடுப்பதை கண்டேன். இது வித்தியாசமானது. அதை சோதிக்க வேண்டும். |
08:02 | இப்போது Scaleல் சொடுக்கவும் |
08:04 | முடிவைக் காணலாம் |
08:08 | Shift + Ctrl + E முழு படத்தைக் கொடுக்கும் |
08:13 | 1 ஐ அழுத்தும்போது, 100% zoomஐ பெறுகிறேன். |
08:19 | இப்போது ஏதேனும் கவன தொந்தரவு அல்லது சிதறல்கள் இருக்கிறதா என பார்க்க படத்தை முழுதும் பார்க்கலாம். அனைத்தும் சரியாக உள்ளதென நினைக்கிறேன். |
08:32 | அடுத்த படி கூர்மையாக்குவது. |
08:35 | என் lensஉம் camera உம் நன்றாக உள்ளது. ஆனால் படம் மீது வேலைசெய்துள்ளோம். எனவே இது சிறிது கூர்மையாக்கப்பட வேண்டும். |
08:49 | Filtersஐ தேர்கிறேன் |
08:53 | Enhance ல் சொடுக்கி Sharpening ல் சொடுக்குக. மிகச்சிறந்த கூர்மையாக்கும் tool ஆன Unsharp mask ஐயும் பயன்படுத்தலாம். ஆனால் இப்போதைக்கு Sharpening போதுமானது |
09:06 | இந்த tool அடிப்படையாக ஒரே ஒரு தேர்வைக் கொண்டுள்ளது அது sharpness slider. இது மாற்றக்கூடியது. இம்மாதிரி படத்திற்க்கு இது போதும். |
09:16 | இது கூர்மையாக்கப்படாத படம். இந்த sliderஐ இழுக்கும்போது, மேலும் மேலும் படம் கூர்மையாகிறது. இதை அதிகம் நகர்த்தினால் வேடிக்கையான effect ஐ பெறலாம். |
09:31 | இந்த படத்திற்க்கு இந்த மதிப்பு சரி என நினைக்கிறேன். |
09:38 | தலைமுடி இப்போது தெளிவாக உள்ளது. ஆனால் இங்கே சில சிதறல்களைக் காணலாம் |
09:46 | எனவே சிறிது குறைக்கலாம். இப்போது இது நன்றாக உள்ளது. |
09:52 | படத்தில் சிதறல்கள் இருப்பதை விட soft effects க்கு போக விரும்புகிறேன். |
10:00 | அவை தான் நீங்கள் படத்தை manipulate செய்திருப்பதற்கான சாட்சி. |
10:06 | எனவே முடிவைக் காண்போம். |
10:09 | இது நன்றாக உள்ளது. |
10:11 | கடைசி படி படத்தை சேமிப்பது. |
10:15 | File க்கு சென்று Save As ல் சொடுக்கி உண்மை file extension ‘tif’ ஐ ‘jpg’ என மாற்றுவோம் |
10:29 | Save buttonஐ சொடுக்குவோம். |
10:32 | JPEG ஆல் பல layerகளுடன் படத்தை கையாள முடியாது என ஒரு எச்சரிக்கையை பெறுகிறோம். சரி. எனவே அவற்றை export செய்ய வேண்டும். |
10:44 | இந்த படத்திற்க்கு 85% என்பது சிறந்த சரியான மதிப்பு என நினைக்கிறேன். |
10:53 | இந்த படத்தை JPEG படமாக இங்கே சேமித்துள்ளேன். |
11:01 | இதை முழுத்திரையிலும் பார்க்கலாம். |
11:04 | GIMPன் முதல் tutorial அவ்வளவுதான். பின்வரும் tutorialகளில், காணப்போவது GIMPஐ set up செய்வது, draw மற்றும் convert செய்வது tools மேலும் பல. |
11:17 | உங்கள் கருத்துகளை அனுப்ப மின்னஞ்சல்... info@meetthegimp.org |
11:25 | மேலும் விவரங்களுக்கு http://meetthegimp.org |
11:31 | இந்த tutorial லில் உங்களுக்கு பிடித்தவை, எங்களிடமிருந்து எதிர்பார்ப்பவை மேலும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் |
11:41 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்து IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |