Difference between revisions of "Firefox/C4/Extensions/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 33: | Line 33: | ||
|- | |- | ||
||00:31 | ||00:31 | ||
− | || | + | || Firefox browser க்கு புதிய அம்சத்தைச் சேர்க்க |
|- | |- | ||
||00:35 | ||00:35 | ||
− | || | + | || இருக்கும் அம்சத்தை மேம்படுத்த |
|- | |- | ||
||00:37 | ||00:37 | ||
− | || | + | || Firefox browser ஐ உங்கள் preferenceகளுக்கு ஏற்றவாறு தனிபயனாக்க அனுமதிக்கிறது |
|- | |- | ||
||00:42 | ||00:42 | ||
− | || | + | || '''Extensions'''... Firefox browser ன் ஒரு பகுதி |
|- | |- | ||
||00:45 | ||00:45 | ||
− | || | + | || மேலும் browser ன் திறனை அதிகரிக்கிறது |
|- | |- | ||
Line 117: | Line 117: | ||
|- | |- | ||
||01:59 | ||01:59 | ||
− | || மேல் வலப்பக்க மூலையில் இருக்கும் '''Search bar''' ல் type செய்க '''Grab and Drag'''. | + | || மேல் வலப்பக்க மூலையில் இருக்கும் '''Search bar''' ல் type செய்க '''Grab and Drag'''. '''Enter''' செய்க |
− | '''Enter''' செய்க | + | |
|- | |- | ||
Line 182: | Line 181: | ||
|- | |- | ||
|| 03:24 | || 03:24 | ||
− | || | + | || installation progress bar மற்றும் '''Firefox ''' ஐ மூட மற்றும் மீள்துவக்க message... தனித்தனியாக காட்டப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும் |
|- | |- | ||
||03:33 | ||03:33 | ||
− | || | + | || '''Scrap Book '''bar ல் அவை காட்டப்படுகின்றன |
|- | |- | ||
Line 202: | Line 201: | ||
|- | |- | ||
||03:48 | ||03:48 | ||
− | || | + | || '''Firefox '''browser ல் '''Add-ons Manager''' ஐ திறக்கவும் |
|- | |- | ||
||03:52 | ||03:52 | ||
− | || | + | || '''Get Add-ons '''option ல் '''Featured ''''''Add-ons''' list ல் இருந்து ஒரு புது add-on ஐ நிறுவுக |
|- | |- | ||
|| 03:59 | || 03:59 | ||
− | || | + | || '''Add-ons Manager''' ல் '''Extensions '''option ஐ பயன்படுத்தி extension களை மேலாளலாம். சேர்த்தல் நீக்குதல் அல்லது update செய்தல் |
|- | |- | ||
Line 230: | Line 229: | ||
|- | |- | ||
|| 04:27 | || 04:27 | ||
− | || | + | || '''Scrap Book''' ன் தகவல்கள் தோன்றுகின்றன |
|- | |- | ||
||04:31 | ||04:31 | ||
− | || | + | || extension பற்றி மேலும் கற்க இந்த இணைப்பைச் சொடுக்கவும் |
|- | |- | ||
Line 266: | Line 265: | ||
|- | |- | ||
|| 05:09 | || 05:09 | ||
− | || | + | || அதாவது ஒவ்வொரு '''Extension '''னும் மாற்றப்படக்கூடிய வெவ்வேறு settings உடன் உள்ளது |
|- | |- | ||
||05:13 | ||05:13 | ||
− | || | + | || ஓர் '''Extension''' க்கு '''Preferences '''button தெரியவில்லையெனில் |
|- | |- | ||
||05:17 | ||05:17 | ||
− | || | + | || அதற்கு preferences இல்லை என அது குறிக்கிறது |
|- | |- | ||
Line 318: | Line 317: | ||
|- | |- | ||
||06:13 | ||06:13 | ||
− | || | + | || பல '''Add-ons''' பற்றி அறிய '''Get Add-ons''' option ஐப் பயன்படுத்தலாம் |
|- | |- | ||
||06:18 | ||06:18 | ||
− | || | + | || பிறகு உங்களுக்கு பொருத்தமான அல்லது பயனுள்ள '''Add-ons''' ஐ தேர்ந்து நிறுவ முடியும் |
|- | |- | ||
Line 342: | Line 341: | ||
|- | |- | ||
||06:45 | ||06:45 | ||
− | || | + | || '''WebMail Notifier ''' என்ற extension ஐ தேடவும் |
|- | |- | ||
||06:49 | ||06:49 | ||
− | || | + | || அதை உங்கள் கணினியில் நிறுவுக |
|- | |- | ||
||06:52 | ||06:52 | ||
− | || | + | || அந்த extension னின் சிறப்பம்சங்களையும் உங்கள் mail account களில் இருந்து unread mail களை பார்க்க அதை பயன்படுத்துவதையும் அறிக |
|- | |- | ||
||07:01 | ||07:01 | ||
− | || | + | || அந்த extension ஐ Disable செய்க |
|- | |- | ||
Line 378: | Line 377: | ||
|- | |- | ||
||07:33 | ||07:33 | ||
− | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
|- | |- | ||
Line 387: | Line 385: | ||
|- | |- | ||
||07:56 | ||07:56 | ||
− | ||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். | + | ||மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி. |
− | தமிழாக்கம் பிரியா. நன்றி. | + | |
|- | |- | ||
|} | |} |
Latest revision as of 12:45, 5 April 2017
Time | Narration |
00:00 | Mozilla Firefox ல் Extensions குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |
00:05 | இந்த tutorial லில் நாம் கற்கபோவது: Extensions அல்லது Add-ons, Extensions ஐ நிறுவுதல், பரிந்துரைக்கும் Extensions |
00:14 | நாம் பயன்படுத்துவது Ubuntu 10.04 ல் Firefox 7.0 |
00:20 | Firefox browser ஐ திறக்கலாம் |
00:23 | முன்னிருப்பாக yahoo home page திறக்கிறது |
00:27 | Extensions அல்லது Add-ons என்பன யாவை? |
00:29 | Extensions , |
00:31 | Firefox browser க்கு புதிய அம்சத்தைச் சேர்க்க |
00:35 | இருக்கும் அம்சத்தை மேம்படுத்த |
00:37 | Firefox browser ஐ உங்கள் preferenceகளுக்கு ஏற்றவாறு தனிபயனாக்க அனுமதிக்கிறது |
00:42 | Extensions... Firefox browser ன் ஒரு பகுதி |
00:45 | மேலும் browser ன் திறனை அதிகரிக்கிறது |
00:48 | உதாரணமாக பின்வரும் extension களை நிறுவ முடியும் |
00:51 | # விளம்பரங்கள் அல்லது popups ஐ தடுக்க |
00:54 | # பொருட்களின் விலையை ஒப்பிட |
00:56 | # மற்றும் வானிலை அறிக்கைகளைக் காட்ட |
01:00 | Grab and Drag extension ஐ நிறுவலாம் |
01:03 | Grab and Drag பல வழிகளில் இணைய பக்கங்களை scroll செய்ய உதவும் |
01:07 | இது grab and drag function ஐ Adobe Acrobatல் செய்வது போலவே |
01:12 | Menu bar ல் Tools பின் Add-ons ஐ சொடுக்கவும் |
01:16 | Add-ons Manager tab திறக்கிறது |
01:20 | மாற்றாக CTRL+Shift+A keyகளை ஒன்றாக அழுத்தி Add-ons Manager' ஐ திறக்கலாம் |
01:28 | Add-ons Manager ன் இடப்பக்க panel ல்... கிடைக்கும் optionகள் தெரிகின்றன |
01:34 | முன்னிருப்பாக Get Add-ons தேர்வாகியிருப்பதைக் கவனிக்கவும் |
01:39 | இடப்பக்க panel ல் தேர்வாகியுள்ள Option ன் தகவல்களை வலப்பக்க panel காட்டுகிறது |
01:45 | வலப்பக்க panel... Add-ons ஐ விவரித்து அதை எப்படி துவங்குவது என கூறுகிறது |
01:51 | நீங்கள் நிறுவ சில Add-ons ஐயும் காட்டுகிறது |
01:55 | இப்போது புது Add-on: Grab and Drag ஐ நிறுவலாம் |
01:59 | மேல் வலப்பக்க மூலையில் இருக்கும் Search bar ல் type செய்க Grab and Drag. Enter செய்க |
02:08 | இடப்பக்க panel... நாம் தேடிய பெயரில் சரியாக பொருந்தும் add-ons list ஐ காட்டுகிறது |
02:14 | மேலும் title லில் drag என்ற சொல்லைக் கொண்டுள்ள எல்லா add-ons உம் காட்டப்படுவதைக் கவனிக்கவும் |
02:20 | list ல் முதல் பெயர் Grab and Drag மிகச்சரியாக பொருந்துவதைக் கவனிக்கவும் |
02:26 | Install ஐ சொடுக்கவும் |
02:28 | பல software போல, சில add-onகளும், end-user license agreements ஐ கொண்டிருக்கலாம். |
02:35 | End-User License Agreement dialog box ல் Accept and Install ஐ சொடுக்கவும் |
02:41 | Add-on downloading progress bar தோன்றுகிறது |
02:46 | அடுத்து, நீங்கள் "Mozilla Firefox" ஐ மீள்துவக்கும் போது |
02:50 | add-on நிறுவப்படும் என ஒரு செய்தி தோன்றுகிறது |
02:54 | Restart Now ஐ சொடுக்கவும் |
02:57 | Firefox browser மூடி மீண்டும் திறக்கிறது |
03:01 | Add-ons Manager புது tab ல் திறக்கிறது |
03:05 | Extensions tab ன் வலப்பக்க panel ல் Grab and Drag extension தோன்றுவதைக் கவனிக்கவும் |
03:11 | தொடர்ந்து மற்றொரு extension Scrap Book ஐ நிறுவலாம் |
03:18 | Scrap Book ... Web page collections ஐ சேமிக்கவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது |
03:24 | installation progress bar மற்றும் Firefox ஐ மூட மற்றும் மீள்துவக்க message... தனித்தனியாக காட்டப்பட மாட்டாது என்பதை கவனிக்கவும் |
03:33 | Scrap Book bar ல் அவை காட்டப்படுகின்றன |
03:36 | Restart Now ஐ சொடுக்கவும் |
03:40 | Scrap Book Firefox ல் நிறுவப்படுகிறது |
03:44 | tutorial ஐ நிறுத்தி இந்த assignment ஐ செய்யவும் |
03:48 | Firefox browser ல் Add-ons Manager ஐ திறக்கவும் |
03:52 | Get Add-ons option ல் Featured 'Add-ons' list ல் இருந்து ஒரு புது add-on ஐ நிறுவுக |
03:59 | Add-ons Manager ல் Extensions option ஐ பயன்படுத்தி extension களை மேலாளலாம். சேர்த்தல் நீக்குதல் அல்லது update செய்தல் |
04:08 | Firefox browser ல் Add-ons Manager tab ல் சொடுக்கவும் |
04:13 | இடப்பக்க panel ல் Extensions ஐ சொடுக்கவும் |
04:16 | கணினியில் நிறுவப்பட்டுள்ள Extension களை வலப்பக்க panel காட்டுகிறது |
04:22 | ScrapBook பற்றி மேலும் கற்க அதை தேர்ந்து More ஐ சொடுக்கவும் |
04:27 | Scrap Book ன் தகவல்கள் தோன்றுகின்றன |
04:31 | extension பற்றி மேலும் கற்க இந்த இணைப்பைச் சொடுக்கவும் |
04:35 | இப்போது இடப்பக்க panel ல் Extension option ஐ சொடுக்கவும் |
04:40 | ஒவ்வொரு Extension க்கும் preferences ஐ அமைக்க செயல்நீக்க அல்லது நீக்க முடியும் என்பதை கவனிக்கவும் |
04:46 | Grab and Drag தேர்ந்து Preferences ஐ சொடுக்கவும் |
04:49 | இந்த dialog box மூலம் உங்கள் preferences ஐ அமைக்க முடியும் |
04:53 | dialog box ஐ மூட cancel ஐ சொடுக்கவும் |
04:57 | Scrap Book ஐ தேர்ந்து Preferences ஐ சொடுக்கவும் |
05:01 | Grab and Drag Preferences dialog box லிருந்து Scrap Book Options dialog box வேறுபட்டிருப்பதைக் கவனிக்கவும் |
05:09 | அதாவது ஒவ்வொரு Extension னும் மாற்றப்படக்கூடிய வெவ்வேறு settings உடன் உள்ளது |
05:13 | ஓர் Extension க்கு Preferences button தெரியவில்லையெனில் |
05:17 | அதற்கு preferences இல்லை என அது குறிக்கிறது |
05:21 | Scrap Book Options dialog box ஐ மூட Close ஐ சொடுக்கவும் |
05:26 | பல software போல add-ons உம் வழக்கமான அடிப்படையில் update செய்யப்படுகிறது |
05:31 | Scrap Book ஐ update செய்ய அதை தேர்ந்து right-click செய்து Find Updates ல் சொடுக்கவும் |
05:37 | Updates இருந்தால் Update button காட்டப்படும் |
05:42 | add-on ஐ update செய்ய அதை சொடுக்கவும் |
05:47 | Scrap Book க்கு எந்த updates உம் இல்லையெனில் Update button இருக்காது |
05:51 | கடைசியாக extension ஐ பயன்படுத்த விரும்பவில்லையெனில் Disable button ஐ சொடுக்கவும் |
05:58 | கணினியில் இருந்து extension ஐ நீக்க Remove ஐ சொடுக்கவும் |
06:03 | Extensions பற்றி அனைத்தையும் அறிந்தோம்! |
06:06 | Firefox க்கு மேலும் fuctionality களை சேர்த்து stream line task களுக்கு Extension களைப் பயன்படுத்தலாம் |
06:13 | பல Add-ons பற்றி அறிய Get Add-ons option ஐப் பயன்படுத்தலாம் |
06:18 | பிறகு உங்களுக்கு பொருத்தமான அல்லது பயனுள்ள Add-ons ஐ தேர்ந்து நிறுவ முடியும் |
06:24 | Firefox Extensions பற்றி மேலும் கற்க Firefox website க்குச் செல்லவும் |
06:31 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
06:34 | இந்த tutorial ல் நாம் கற்றது Extensions, Extensions ஐ நிறுவுதல், பரிந்துரைக்கும் Extensions |
06:42 | இப்போது assignment |
06:45 | WebMail Notifier என்ற extension ஐ தேடவும் |
06:49 | அதை உங்கள் கணினியில் நிறுவுக |
06:52 | அந்த extension னின் சிறப்பம்சங்களையும் உங்கள் mail account களில் இருந்து unread mail களை பார்க்க அதை பயன்படுத்துவதையும் அறிக |
07:01 | அந்த extension ஐ Disable செய்க |
07:03 | பின் Firefox லிருந்து அதை நீக்குக |
07:07 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது |
07:13 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
07:18 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
07:27 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
07:33 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:45 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:56 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி. |