Difference between revisions of "Ngspice/C2/DC-Sweep-Analysis/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 | '''Ngspiceல் DC sweep analysis''' குறித்த''' Spoken Tutorial'''க்கு நல்வரவு...")
 
 
Line 45: Line 45:
 
|-
 
|-
 
|00:51
 
|00:51
| முன்பு காட்டப்பட்ட '''circuit schematic'''க்கு தொடர்புடைய '''ngspice  netlist'''ஆகிய,  "example1.cir" fileஐ திறப்போம்.
+
| '''Text editor'''ல்,  முன்பு காட்டப்பட்ட '''circuit schematic'''க்கு தொடர்புடைய '''ngspice  netlist'''ஆகிய,  "example1.cir" fileஐ திறப்போம்.
  
 
|-
 
|-
Line 113: Line 113:
 
|-
 
|-
 
|02:26
 
|02:26
| '''cd downloads''' folderக்கான path�, பின் '''Enter'''ஐ அழுத்தவும்.
+
| '''cd downloads'''folderக்கான pathஐ எழுதி,   பின் '''Enter'''ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
Line 125: Line 125:
 
|-
 
|-
 
|02:39
 
|02:39
| Terminalலில், டைப் செய்க:  '''ngspice '''space''' example.cir''',  பின் '''Enter'''ஐ அழுத்தவும்.
+
| Terminalலில், டைப் செய்க:  '''ngspice '''space''' example.cir''',  பின்'''Enter'''ஐ அழுத்தவும்.
  
 
|-
 
|-
Line 145: Line 145:
 
|-
 
|-
 
|03:10
 
|03:10
| இதற்கான பொதுமைபடுத்தப்பட்ட வடிவம் பின்வருமாறு:
+
| இதற்கான பொதுவான வடிவம் பின்வருமாறு:
  
 
|-
 
|-
Line 177: Line 177:
 
|-
 
|-
 
|03:56
 
|03:56
| '''Emitter''' மற்றும் '''base''' terminalக்கு இடையே உள்ள,  '''Primary sweep variable''',  voltage '''Vin'''  ஆகும்.
+
| '''Emitter''' மற்றும் '''base''' terminalகளுக்கு இடையே உள்ள,  '''Primary sweep variable''',  voltage '''Vin'''  ஆகும்.
  
 
|-
 
|-
Line 313: Line 313:
 
|-
 
|-
 
|07:02
 
|07:02
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது  ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது காஞ்சனா. நன்றி.  
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது  ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது .....
  
 
|}
 
|}

Latest revision as of 12:17, 5 April 2017

Time Narration
00:01 Ngspiceல் DC sweep analysis குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது:
00:09 DC sweep analysis மற்றும் Nested DC sweep analysisஐ செய்வது.
00:14 இந்த டுடோரியலுக்கு முன் நிபந்தனையாக, அடிப்படைelectronic circuits பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:19 அடிப்படை Ubuntu Linux மற்றும் shell commandகள் பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும்.
00:25 இங்கு நாம் பயன்படுத்துவது Ubuntu 12.04 Operating system மற்றும் ngspice பதிப்பு 23
00:33 காட்டப்பட்டுள்ள உதாரண circuitஐ பயன்படுத்துவோம்.
00:36 Circuitல் மூன்று முக்கிய nodeகள் உள்ளன-1, 2 மற்றும் 3.
00:40 கூடுதலாக, reference அல்லது datum node எனப்படும் நான்காவது node, node “0” என குறிக்கப்பட வேண்டும்.
00:47 இது எந்த circuitக்கும் கட்டாயமாகும்.
00:51 Text editorல், முன்பு காட்டப்பட்ட circuit schematicக்கு தொடர்புடைய ngspice netlistஆகிய, "example1.cir" fileஐ திறப்போம்.
01:00 இதை நான் முன்பே, gedit text editorல் திறந்து விட்டேன்.
01:04 Netlist file, ".cir" extentionஉடன் file சேமிக்கப்படுவதை கவனிக்கவும்.
01:10 Voltage source, resistor போன்ற எல்லா componentகளையும், இவைகளை ஒன்றாக இணைக்கும் nodeகளி்ன் தகவலையும் நாம் காணலாம்.
01:18 Netlist fileலில் சேர்க்கப்பட்டுள்ள dc command, dc sweep analysisஐ செய்ய பயன்படுத்தப்படுகிறது.
01:25 dc commandஐ பயன்படுத்துவதற்கான பொதுவான வடிவம் பின்வருமாறு:
01:29 dot DC SRCNAM VSTART VSTOP VINCR
01:35 இதில்
01:37 SRCNAM என்பது, independent voltage மற்றும் current sourceன் பெயராகும்.
01:42 VSTART, VSTOP மற்றும் VINCR என்பன முறையே sourceற்கான, முதல், இறுதி மற்றும் கூடுதல் மதிப்புகளாகும்.
01:51 நீங்கள் காண்பது போல், 24 VOLTகளுக்கான ஒற்றை மதிப்புக்கு, கூடுதல் படியாக 1உடன், voltage source V1ஐ நாம் sweep செய்கிறோம்.
02:02 இப்போது, இந்த circuitஐ simulate செய்து, பல்வேறு nodeகளில் இருக்கும், voltageன் மதிப்புகளை கண்டுபிடிப்போம்.
02:08 Terminal வழியாக ngspiceஐ திறப்போம்.
02:11 Control, Alt, Tஐ ஒன்றாக அழுத்தவும்.
02:14 இது, Terminal windowஐ திறக்கும்.
02:18 இப்போது, netlist file "example1.cir", சேமிக்கப்பட்டுள்ள folderக்கு செல்கிறேன்.
02:23 பின்வருமாறு இதைச் செய்கிறேன்:
02:26 cd downloads, folderக்கான pathஐ எழுதி, பின் Enterஐ அழுத்தவும்.
02:33 இப்போது, ngspice file ஐ simulate செய்வோம்.
02:36 இதை எப்படி செய்வதெனக் காண்போம்.
02:39 Terminalலில், டைப் செய்க: ngspice space example.cir, பின்Enterஐ அழுத்தவும்.
02:51 Voltage v1ன் மதிப்பு, 2.4 volts ஆகும்.
02:56 Voltage v2ன் மதிப்பு, 9.746 volts ஆகும்.
03:01 மற்ற nodeன் voltageகளும் காட்டப்படுகின்றன.
03:05 அடுத்து, nested dc sweep analysisஐ செய்யக் கற்போம்.
03:10 இதற்கான பொதுவான வடிவம் பின்வருமாறு:
03:14 Dot DC SRCNAM VSTART VSTOP VINCR SRC2 START2 STOP2 INCR2
03:24 இதில்
03:26 SRCNAM என்பது Primary sweep variable மற்றும் SRC2 என்பது Secondary sweep variable ஆகும்.
03:33 Secondary sweep variable, வெளிப்புற loopஐ வடிவமைக்கும்.
03:36 அதாவது, secondary sweep variableன் ஒவ்வொரு கூட்டுதலுக்கும், முதல் sweep variableன் மதிப்புகளின் முழு வரம்பும் ஒவ்வொன்றாக கூட்டப்படும்.
03:45 நாம் simulate செய்யும் உதாரண circuitஆல், அது மேலும் தெளிவாக்கப்படும்.
03:50 Bipolar junction transistor ஐ அடிப்படையாக கொண்ட circuitஐ, common base configurationல் பயன்படுத்துவோம்.
03:56 Emitter மற்றும் base terminalகளுக்கு இடையே உள்ள, Primary sweep variable, voltage Vin ஆகும்.
04:03 Secondary sweep variable, load resistor 'Rload' ஆகும்.
04:08 Load resistorன் பல்வேறு மதிப்புகளுக்கு, output voltageக்கு எதிராக input voltageplot செய்வோம்.
04:14 Output voltage என்பது Rload முழுதும் உள்ள voltage, மற்றும், Vin என்பது input voltage ஆகும்.
04:21 Common base transistor circuitக்கு தொடர்புடைய netlist பின்வருமாறு
04:26 Circuitல், transistor "mod1"க்கு பயன்படுத்தப்படும் முன்னிருப்பான model, NPN ஆகும்.
04:33 நீங்கள் காண்பது போல், 0.02 voltகள் படி கூடுதலாக, 'Vin', 0.2 voltகளில் இருந்து , 2 voltகள் வரை மாறுபடுகிறது.
04:45 2 kilo-ohmகள் படி கூடுதலாக, Rload, 5 kilo-ohmsகளில் இருந்து , 10 kilo-ohms வரை மாறுபடுகிறது.
04:53 Rloadன் பல்வேறு மதிப்புகளுக்கு, 0.2ல் இருந்து , 2 வரை உள்ள முழு வரம்பு வழியாக, Vin sweep செய்யப்படுகிறது.
04:59 ஒவ்வொரு caseற்கும், output-voltageக்கு எதிரான input-voltageன் graphகள் plot செய்யப்படுகின்றன.
05:05 Nodeகள் 3 மற்றும் 4க்கு இடையே உள்ள voltage dropஐ, அதாவது, Rload முழுதும் உள்ள voltageஐ, Plot v of 3 comma 4, plot செய்கிறது.
05:15 இப்போது, இந்த circuitஐ simulate செய்து, முடிவுகளை பார்ப்போம்.
05:19 Terminalலில், டைப் செய்க: source space example nested.cir , பின் Enterஐ அழுத்தவும்.
05:35 இது, simulationஐ run செய்யும்.
05:37 ngspice simulator environment உள்ளிருந்து, netlistsimulate செய்ய, source command பயன்படுத்தப்படுகிறது.
05:44 நீங்கள் காண்பது போல், load resistorன் பல்வேறு மதிப்புகளுக்கு, output-voltageக்கு எதிரான input-voltageன் graph, plot செய்யப்படுகிறது.
05:52 Ngspice simulatorல் இருந்து வெளிவர, டைப் செய்க: quit, பின் Enterஐ அழுத்தவும்.
05:59 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
06:02 இந்த டுடோரியலில் நாம் பின்வருவனவற்றை செய்ய கற்றோம்:
06:05 கொடுக்கப்பட்டுள்ள circuitன் DC sweep analysis
06:08 கொடுக்கப்பட்டுள்ள circuitன் Nested DC sweep analysis
06:12 இந்த இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
06:14 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
06:18 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும்.
06:22 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:
06:24 ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
06:27 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
06:31 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்: contact at spoken hyphen tutorial dot org.
06:37 Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
06:41 இதற்து ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது.
06:47 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:
06:51 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
06:58 கலந்து கொண்டமைக்கு நன்றி.
06:59 இந்த டுடோரியல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.
07:02 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது .....

Contributors and Content Editors

Priyacst