Difference between revisions of "PERL/C3/Referencing-and-Dereferencing/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border = 1 | <center>''' Time '''</center> | <center>'''Narration'''</center> |- |00:01 | '''Perlலில் Referencing மற்றும் Deferencing''' குற...") |
|||
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
|00:07 | |00:07 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''Scalar Reference'''கள், '''Array Reference'''கள், '''Hash Reference''' கள், '''Dereference'''கள் மற்றும் '''Array/hash reference'''களின், '''element'''களை சேர்ப்பது, நீக்குவது மற்றும் அணுகுவது. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:22 | |00:22 | ||
− | | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது: | + | | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது: '''Ubuntu Linux 12.04''' இயங்கு தளம், '''Perl 5.14.2''' மற்றும் '''gedit''' Text Editor. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 32: | Line 21: | ||
|- | |- | ||
|00:37 | |00:37 | ||
− | | பின் வருவனவற்றில் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்: | + | | பின் வருவனவற்றில் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்: '''Perl''' programming, '''Array function'''கள் மற்றும் '''Hash function'''கள். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 327: | Line 313: | ||
|- | |- | ||
|07:19 | |07:19 | ||
− | | ஒரு குறிப்பிட்ட மதிப்பை அணுக, '''array index'''ஐ, சதுர அடைப்புக்குறிகளின் உள்ளும் | + | | ஒரு குறிப்பிட்ட மதிப்பை அணுக, '''array index'''ஐ, சதுர அடைப்புக்குறிகளின் உள்ளும் <nowiki> “[ ]” </nowiki>, மேலும் அதை ''' dereference''' செய்ய, ஒரு '''arrow operator (“->”)'''யும் பயன்படுத்த வேண்டும். |
− | <nowiki> “[ ]” </nowiki>, மேலும் அதை ''' dereference''' செய்ய, ஒரு '''arrow operator (“->”)'''யும் பயன்படுத்த வேண்டும். | + | |
|- | |- | ||
Line 412: | Line 397: | ||
|- | |- | ||
|09:25 | |09:25 | ||
− | | | + | | '''print''' statement, திங்கட்கிழமையின் வெப்பத்தை print செய்யும். |
|- | |- | ||
Line 436: | Line 421: | ||
|- | |- | ||
|09:57 | |09:57 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்றது: உதாரணங்களுடன் | + | | இந்த டுடோரியலில் நாம் கற்றது: உதாரணங்களுடன் '''Scalar Reference'''கள் '''Array Reference'''கள் '''Hash Reference''' கள் '''Dereference'''கள் மற்றும் '''Array/hash reference'''களின், '''element'''களை சேர்ப்பது, நீக்குவது மற்றும் அணுகுவது. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- |
Latest revision as of 16:36, 28 February 2017
|
|
00:01 | Perlலில் Referencing மற்றும் Deferencing குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Scalar Referenceகள், Array Referenceகள், Hash Reference கள், Dereferenceகள் மற்றும் Array/hash referenceகளின், elementகளை சேர்ப்பது, நீக்குவது மற்றும் அணுகுவது. |
00:22 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Perl 5.14.2 மற்றும் gedit Text Editor. |
00:33 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம். |
00:37 | பின் வருவனவற்றில் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும்: Perl programming, Array functionகள் மற்றும் Hash functionகள். |
00:43 | அதற்கான Perl டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும். |
00:49 | Reference என்றால் என்ன? |
00:51 | ஒரு variable, array, hash அல்லது subroutineனின், pointer அல்லது address, reference எனப்படும். |
00:58 | அது நேரடி dataஐ கொண்டிருக்காது. |
01:01 | Reference என்பது ஒரு சுலபமான, கச்சிதமான, scalar மதிப்பு ஆகும். |
01:05 | பெரிய data structureகளை pass அல்லது return செய்யும் போது, Perl codeன் செயல்திறனை, Reference மேம்படுத்தும். |
01:12 | Subroutineக்கு, மதிப்பை pass செய்வதை விட, ஒரு referenceஐ pass செய்வதனால், அது memoryஐ சேமிக்கிறது. |
01:18 | சிக்கலான Perl data structureகளை நிர்வாகம் செய்வதை, இது சுலபமாக்குகிறது. |
01:22 | ஒரு reference ஐ உருவாக்க கற்போம். |
01:25 | எந்த ஒரு variable, subroutine அல்லது valueக்கு, ஒரு referenceஐ உருவாக்க, அதன் முன் ஒரு backslash (\) வைக்க வேண்டும். |
01:33 | இங்கு காட்டியபடி, backlash மற்றும் dollar குறியீட்டால், ஒரு scalar variable, reference செய்யப்படுகிறது. |
01:39 | Backslash மற்றும் at the rate(@) குறியீட்டால், ஒரு array variable, reference செய்யப்படுகிறது. |
01:45 | இந்த உதாரணத்தில் காட்டியபடி, backlash மற்றும் percentage(%) குறியீட்டால், ஒரு hash variable, reference செய்யப்படுகிறது. |
01:53 | Dereference என்றால் என்ன? |
01:55 | ஒரு reference, dereference செய்யப்படும் போது, அதன் உண்மையான மதிப்பு return செய்யப்படுகிறது. |
02:00 | Reference variable, curly bracketகளுக்குள் எழுதுவதன் மூலம், dereference செய்யப்படுகிறது. |
02:06 | மேலும், இடது curly bracket க்கு முன், ஒரு characterன் மூலம், அது எவ்வகை reference என குறியிட வேண்டும். |
02:12 | Variableகளை, எப்படி dereference செய்வது என காண்போம். |
02:16 | Dollar ($), மற்றும் curly bracketகளினால், scalar variable, dereference செய்யப்படுகிறது. |
02:21 | At the rate (@), மற்றும் curly bracketகளினால், array variable, dereference செய்யப்படுகிறது. |
02:27 | Percentage(%) குறியீடு மற்றும் curly bracketகளினால், hash variable, dereference செய்யப்படுகிறது. |
02:33 | Scalar reference மற்றும் dereferenceக்கு ஒரு எளிய programஐ பார்ப்போம். |
02:38 | 'Gedit' Text editorல், ஒரு மாதிரி programஐ திறக்கிறேன். |
02:43 | Terminalஐ திறந்து, டைப் செய்க: gedit scalarRef dot pl ampersand, பின்Enterஐ அழுத்தவும். |
02:50 | திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். |
02:55 | அதை விளக்குகிறேன். |
02:57 | முதல் வரி, scalar variable '$a'ஐ declare செய்து, அதை 10க்கு initialize செய்கிறது. |
03:03 | முன்பு கூறியது போல், backlash மற்றும் dollar குறியீட்டால், ஒரு scalar variable, reference செய்யப்படுகிறது. |
03:10 | Reference ஆக உருவாக்கப்பட்ட variableன் memory addressஐ இந்த வரி print செய்யும். |
03:16 | உண்மையான மதிப்பை print செய்ய, curly bracketகளுக்கு முன் எழுதப்படும் '$' குறியீடால், variable, dereference செய்யப்படுகிறது. |
03:23 | இங்கு, ref() function, reference வகையான, scalar அல்லது array அல்லது hashஐ return செய்யும். |
03:30 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
03:34 | Programஐ இயக்குவோம். |
03:36 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl scalarRef dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
03:43 | இப்போது output தெரியும். |
03:46 | 10 என்ற மதிப்பு சேமிக்கப்பட்டுள்ள, memory addressஐ, முதல் வரி காட்டும். |
03:51 | உண்மையான மதிப்பாகிய 10ஐ, இரண்டாவது வரி return செய்யும். |
03:55 | Ref() function, outputஆக, "SCALAR"ஐ return செய்யும். |
03:59 | அடுத்து, ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி, ஒரு reference மற்றும் dereference arrayஐ உருவாக்கக் கற்போம். |
04:07 | ஒரு மாதிரி program ஏற்கெனவே என்னிடம் உள்ளது. அதை 'gedit' Text editorல் திறக்கிறேன். |
04:13 | Terminalலில், டைப் செய்க: gedit arrayRef dot pl ampersand, பின்Enterஐ அழுத்தவும். |
04:20 | arrayRef dot pl fileலில், திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். |
04:26 | இப்போது, அதை விளக்குகிறேன். |
04:28 | இங்கு, முதல் வரியில், @color arrayஐ declare செய்து, அதை மூன்று மதிப்புகளுக்கு initialize செய்து இருக்கிறேன். |
04:35 | இது, array பெயராகிய, backslash @colorஉடன் , reference செய்யப்பட்டு, $colorRefக்கு ஒதுக்கப்படுகிறது. |
04:42 | Referenceன் மதிப்பையும், dereference செய்யப்பட்ட, மதிப்பையும், print statement, print செய்யும். |
04:47 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
04:51 | Programஐ இயக்குவோம். |
04:53 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl arrayRef dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
05:00 | இங்கு காட்டியபடி, output தெரியும். |
05:04 | Referenceஆக உருவாக்கப்பட்ட variableன் memory addressஐ, outputஆக முதல் வரி காட்டும். |
05:10 | Dereference செய்யப்பட்ட உண்மையான மதிப்பை, இரண்டாவது வரி காட்டும். |
05:16 | அடுத்து, ஒரு arrayக்கு, direct referenceஐ declare செய்யக் கற்போம். |
05:21 | Programக்கு திரும்பவும். |
05:24 | ஒரு arrayக்கு, direct referenceஐ காட்ட, ஏற்கெனவே உள்ள programஐ நான் மாற்றியுள்ளேன். |
05:29 | கீழே காட்டியபடி, சதுர அடைப்புக்குறிகளை பயன்படுத்தி, ஒரு arrayக்கு, direct referenceஐ உருவாக்கலாம். |
05:35 | Dereference செய்வதற்கு arrow operator (->)ஐ பயன்படுத்தவும். |
05:39 | Outputஐ, Green என print statement, print செய்யும். |
05:43 | இங்கு, print statement, நமது programல், index[1] ன் மதிப்பான 'Green'ஐ எடுத்துக் கொள்ளும். |
05:50 | Fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
05:54 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl arrayRef dot pl, பின்Enterஐ அழுத்தவும். |
06:03 | அதே code fileலில் direct hash referenceஐ பயன்படுத்துவதற்கு ஒரு உதாரணத்தை காட்டுகிறேன். அதனால், geditக்கு திரும்பவும். |
06:11 | இங்கே காட்டியபடி, curly bracketகளை{} பயன்படுத்தி, hashக்கு, ஒரு direct referenceஐ உருவாக்கலாம். |
06:18 | அதை dereference செய்ய arrow operator (->)ஐ பயன்படுத்தவும். “Name” தான் hash key. |
06:24 | இந்த codeன் பகுதியை இயக்கிய பிறகு, இரண்டு print statementகளும், outputஆக Sunilஐ print செய்யும். |
06:31 | அடுத்து, ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி, array referenceக்கு elementகளை, சேர்க்க, நீக்க மற்றும் அணுகக் கற்போம். |
06:39 | ஒரு மாதிரி program ஏற்கெனவே என்னிடம் உள்ளது. அதை gedit text-editorல் திறக்கிறேன். |
06:45 | Terminalஐ திறந்து, டைப் செய்க: gedit arrayRefadd dot pl ampersand, பின் Enterஐ அழுத்தவும். |
06:54 | 'ArrayRefadd.pl' file, geditல் திறக்கும். உங்கள் fileலில், இங்கு காட்டியபடி codeஐ டைப் செய்யவும். |
07:02 | முதல் வரி, ஒரு arrayஐ initialize செய்கிறது. |
07:06 | நாம் ஒரு arrayஐ backslash @numarrayஉடன் reference செய்து, அதை $refக்கு ஒதுக்கியுள்ளோம். |
07:13 | இப்போது, array referenceல் இருந்து ஒரு குறிப்பிட்ட elementஐ அணுகக் கற்போம். |
07:19 | ஒரு குறிப்பிட்ட மதிப்பை அணுக, array indexஐ, சதுர அடைப்புக்குறிகளின் உள்ளும் “[ ]” , மேலும் அதை dereference செய்ய, ஒரு arrow operator (“->”)யும் பயன்படுத்த வேண்டும். |
07:28 | Print statement, index [0]ன் மதிப்பை print செய்யும். |
07:32 | ஒரு array referenceன் இறுதியில், push() function, elementகளை சேர்க்கிறது. நமக்கு, ஏற்கெனவே உள்ள arrayன், 1, 2, 3, 4க்கு இறுதியில், 5, 6, 7 ஆகியவை சேர்க்கப்படுகின்றன. |
07:47 | Array referenceக்கு சேர்த்த பிறகு, print statement, outputஐ காட்டும். |
07:53 | ஒரு array referenceன் இறுதியில், ஒரு elementஐ, pop() function நீக்கும். |
07:58 | நம் உதாரணத்தில், ஏற்கெனவே உள்ள array referenceல் இருந்து, 7 நீக்கப்படும். |
08:03 | Array referenceல் இருந்து நீக்கிய பிறகு, print statement, outputஐ காட்டும். |
08:08 | இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும். |
08:11 | Programஐ இயக்குவோம். |
08:14 | Terminalக்கு திரும்பி, டைப் செய்க: perl arrayRefadd dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
08:22 | இங்கு காட்டியபடி, output தெரியும். |
08:26 | அடுத்து, hash referenceன் elementகளை, சேர்க்க, நீக்க மற்றும் அணுக, மற்றொரு மாதிரி programஐ காண்போம். |
08:34 | Terminalலில் டைப் செய்க: gedit hashRefadd dot pl ampersand, பின் Enterஐ அழுத்தவும். |
08:42 | இது geditல் 'hashRefadd.pl' fileஐ திறக்கும். |
08:47 | நான் மாதிரி programஐ விளக்குகிறேன். |
08:50 | $weektemp என்ற scalar variableலில் சேமிக்கக் கூடிய ஒரு direct hash referenceஐ நான் declare செய்துள்ளேன். |
08:57 | Hash referenceஐ குறியிட curly bracketகளையும், dereference செய்ய arrow operatorயும் பயன்படுத்தியுள்ளேன். |
09:04 | திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரையுள்ள வெப்பத்தின் மதிப்புகளை இந்த code சேமிக்கிறது. |
09:09 | Hashன் keyகளின் உள்ளே loop செய்ய, “keys” built-in functionஐ நான் பயன்படுத்துகிறேன். |
09:15 | Print statement, hashன் ஒவ்வொரு elementஐயும் print செய்யும். |
09:19 | இங்கு காட்டியபடி, ஒரு elementன் குறிப்பிட்ட மதிப்பை நாம் அணுக முடியும். |
09:25 | print statement, திங்கட்கிழமையின் வெப்பத்தை print செய்யும். |
09:29 | இப்போது fileஐ சேமிக்கவும். |
09:32 | Terminalக்கு திரும்பி, output ஐ காண டைப் செய்க: perl hashRefadd dot pl, பின் Enterஐ அழுத்தவும். |
09:41 | Hash key களும், hash valueகளும் சீரற்ற வரிசையில் சேமிக்கப்படுகின்றன. |
09:46 | காட்டப்பட்ட output, அவைகள் சேர்க்கப்பட்ட வரிசைக்கு தொடர்புடையது அல்ல. |
09:52 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கசொல்ல, |
09:57 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: உதாரணங்களுடன் Scalar Referenceகள் Array Referenceகள் Hash Reference கள் Dereferenceகள் மற்றும் Array/hash referenceகளின், elementகளை சேர்ப்பது, நீக்குவது மற்றும் அணுகுவது. |
10:14 | இங்கே உங்களுக்கான பயிற்சி. நம் hashRefadd dot pl fileலில், weektemp hashல், “Saturday” மற்றும் “Sunday” என புதிய keyகளை சேர்க்கவும். |
10:24 | இறுதியில் “Saturday” keyஐ delete செய்யவும். |
10:27 | Weektemp hashஐ print செய்யவும். |
10:30 | Programஐ Save செய்து, execute செய்யவும். இப்போது முடிவை சரி பார்க்கவும். |
10:35 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
10:42 | நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:51 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
11:02 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |