Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C3/Formulas-and-Functions/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
{| border=1 | {| border=1 | ||
− | |||
|| '''VISUAL CUE''' | || '''VISUAL CUE''' | ||
− | |||
|| '''NARRATION''' | || '''NARRATION''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | ||00:01 | |
− | ||00: | + | |
− | + | ||
||LibreOffice Calc இல் Formulas மற்றும் Functions குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு | ||LibreOffice Calc இல் Formulas மற்றும் Functions குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:07 | ||00:07 | ||
− | + | ||இந்த tutorial லில் நாம் கற்பது : Conditional Operator, If..Or statement, அடிப்படை புள்ளியியல் functions, number களை Round off செய்தல் | |
− | ||இந்த tutorial லில் நாம் கற்பது : | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||00:19 | ||00:19 | ||
− | |||
||Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம். | ||Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:30 | ||00:30 | ||
− | |||
|| data மீது அடிப்படை arithmetic operators … addition, subtraction மற்றும் average போன்றவற்றை அப்ளை செய்வதை அறிவோம். | || data மீது அடிப்படை arithmetic operators … addition, subtraction மற்றும் average போன்றவற்றை அப்ளை செய்வதை அறிவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:39 | ||00:39 | ||
− | |||
||இன்னும் சில பயனுள்ள operator களை பார்க்கலாம். | ||இன்னும் சில பயனுள்ள operator களை பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:43 | ||00:43 | ||
− | |||
||அடிக்கடி பயனாகும் ஒரு operator …. Conditional Operator. | ||அடிக்கடி பயனாகும் ஒரு operator …. Conditional Operator. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:51 | ||00:51 | ||
− | |||
||Conditional Operators... பயனர் data மீது, செயலாக்கும் condition க்கு சோதிக்கிறது. | ||Conditional Operators... பயனர் data மீது, செயலாக்கும் condition க்கு சோதிக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||00:56 | ||00:56 | ||
− | |||
|| TRUE or FALSE என boolean result ஆக காட்டுகிறது. | || TRUE or FALSE என boolean result ஆக காட்டுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:01 | ||1:01 | ||
− | |||
|| “Personal-Finance-Tracker.ods” ஐ திறக்கலாம். | || “Personal-Finance-Tracker.ods” ஐ திறக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:05 | ||1:05 | ||
− | |||
||தலைப்பு “Cost” இன் கீழ் பல item களின் செலவை குறித்திருக்கிறோம். | ||தலைப்பு “Cost” இன் கீழ் பல item களின் செலவை குறித்திருக்கிறோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:11 | ||1:11 | ||
− | |||
||அதன் மீது conditional operators ஐ அப்ளை செய்து பார்க்கலாம். | ||அதன் மீது conditional operators ஐ அப்ளை செய்து பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:17 | ||1:17 | ||
− | |||
||cell “B10” மீது சொடுக்கி “Condition Result” என அதில் type செய்வோம் | ||cell “B10” மீது சொடுக்கி “Condition Result” என அதில் type செய்வோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:24 | ||1:24 | ||
− | |||
||cell “C10” இல் சொடுக்குவோம். | ||cell “C10” இல் சொடுக்குவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:28 | ||1:28 | ||
− | |||
|| condition இன் விடை இந்த cell இல் காட்டப்படும். | || condition இன் விடை இந்த cell இல் காட்டப்படும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:33 | ||1:33 | ||
− | |||
|| “House Rent” செலவு 6,000 rupees எனத்தெரியும். | || “House Rent” செலவு 6,000 rupees எனத்தெரியும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:38 | ||1:38 | ||
− | |||
||“Electricity Bill” செலவு rupees 800. | ||“Electricity Bill” செலவு rupees 800. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:43 | ||1:43 | ||
− | |||
|| “House Rent” செலவு “Electricity Bill” செலவை விட அதிகம். | || “House Rent” செலவு “Electricity Bill” செலவை விட அதிகம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:48 | ||1:48 | ||
− | |||
||இவற்றின் மீது பல condition களை அப்ளை செய்து விடைகளை check செய்வோம். | ||இவற்றின் மீது பல condition களை அப்ளை செய்து விடைகளை check செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:54 | ||1:54 | ||
− | |||
||cell “C10” இல் சொடுக்குவோம். | ||cell “C10” இல் சொடுக்குவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:57 | ||1:57 | ||
− | |||
||இந்த cellலில், முதல் condition ஆக “is equal to C3 greater than C4 ” என type செய்து “Enter” செய்வோம். | ||இந்த cellலில், முதல் condition ஆக “is equal to C3 greater than C4 ” என type செய்து “Enter” செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:09 | ||2:09 | ||
− | |||
||cell C3 இல் value.... cell C4 இன் value ஐவிட அதிகம் என்பதால், கிடைக்கும் result “TRUE”. | ||cell C3 இல் value.... cell C4 இன் value ஐவிட அதிகம் என்பதால், கிடைக்கும் result “TRUE”. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:18 | ||2:18 | ||
− | |||
||இந்த conditional statement ஐ மாற்றலாம் ... “is equal to C3 less than C4” | ||இந்த conditional statement ஐ மாற்றலாம் ... “is equal to C3 less than C4” | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:26 | ||2:26 | ||
− | |||
|| “Enter” செய்க | || “Enter” செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:28 | ||2:28 | ||
− | |||
| கிடைக்கும் result “FALSE”. | | கிடைக்கும் result “FALSE”. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||2:32 | ||2:32 | ||
− | |||
||இதே போல , மற்ற conditional statement களை அப்ளை செய்து விடைகளை காணலாம். | ||இதே போல , மற்ற conditional statement களை அப்ளை செய்து விடைகளை காணலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:38 | ||2:38 | ||
− | |||
||இந்த statement கள் மிகப்பெரிய data வை ஆராயும் போது மிகவும் பயனுள்ளது | ||இந்த statement கள் மிகப்பெரிய data வை ஆராயும் போது மிகவும் பயனுள்ளது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:44 | ||2:44 | ||
− | |||
|| “If and Or” condition ஐயும் data மீது அப்ளை செய்யலாம் | || “If and Or” condition ஐயும் data மீது அப்ளை செய்யலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:49 | ||2:49 | ||
− | + | || condition படி TRUE எனில் result ஐ print செய்ய | |
− | || | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||2:55 | ||2:55 | ||
− | |||
||cell “C10” இல் சொடுக்கி type செய்க... | ||cell “C10” இல் சொடுக்கி type செய்க... | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:59 | ||2:59 | ||
− | |||
||“ is equal to IF” மேலும் அடைப்பில் , “C3 greater than C4” comma, within double quotes “Positive” comma மீண்டும் within double quotes “Negative”. | ||“ is equal to IF” மேலும் அடைப்பில் , “C3 greater than C4” comma, within double quotes “Positive” comma மீண்டும் within double quotes “Negative”. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:16 | ||3:16 | ||
− | |||
||அதாவது cell C3 இல் value ... cell C4 value வை விட அதிகமெனில் “Positive” என காட்டப்படும்... | ||அதாவது cell C3 இல் value ... cell C4 value வை விட அதிகமெனில் “Positive” என காட்டப்படும்... | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:25 | ||3:25 | ||
− | |||
||இல்லையானால் “Negative” என காட்டப்படும் | ||இல்லையானால் “Negative” என காட்டப்படும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:28 | ||3:28 | ||
− | |||
|| “Enter” செய்க | || “Enter” செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:31 | ||3:31 | ||
− | |||
||result “Positive”. ஏனெனில் rupees 6000 rupees 800 ஐ விட அதிகம் | ||result “Positive”. ஏனெனில் rupees 6000 rupees 800 ஐ விட அதிகம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:39 | ||3:39 | ||
− | |||
|| இப்போது condition statement இல் “greater than” க்கு பதில் “less than” என மாற்றி “Enter” செய்க. | || இப்போது condition statement இல் “greater than” க்கு பதில் “less than” என மாற்றி “Enter” செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:47 | ||3:47 | ||
− | |||
|| result இப்போது“Negative”, ஏனெனில் cell C3 இன் value, cell C4 value வை விட அதிகம் | || result இப்போது“Negative”, ஏனெனில் cell C3 இன் value, cell C4 value வை விட அதிகம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:57 | ||3:57 | ||
− | |||
|| cellகள் C3 மற்றும் C4 இல் data வை மாற்றினால் result உம் மாறும். | || cellகள் C3 மற்றும் C4 இல் data வை மாற்றினால் result உம் மாறும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:04 | ||4:04 | ||
− | |||
|| result இப்போது “Negative”. | || result இப்போது “Negative”. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:09 | ||4:09 | ||
− | |||
||cell C4 இல் value வை “7000” என மாற்றி “Enter” செய்யலாம். | ||cell C4 இல் value வை “7000” என மாற்றி “Enter” செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:17 | ||4:17 | ||
− | |||
|| result தானாக “Positive” என மாறுகிறது. | || result தானாக “Positive” என மாறுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:22 | ||4:22 | ||
− | |||
||cell C4 இல் value வை “800” என மாற்றி.... | ||cell C4 இல் value வை “800” என மாற்றி.... | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:26 | ||4:26 | ||
− | |||
||“Enter” செய்யலாம். | ||“Enter” செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:29 | ||4:29 | ||
− | |||
||result தானாக “Negative” என மாறுகிறது …. | ||result தானாக “Negative” என மாறுகிறது …. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:34 | ||4:34 | ||
− | |||
||மாற்றங்களை நீக்குவோம். | ||மாற்றங்களை நீக்குவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:38 | ||4:38 | ||
− | |||
||அடுத்து, சில arithmetic மற்றும் statistic function களை பார்க்கலாம். | ||அடுத்து, சில arithmetic மற்றும் statistic function களை பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:43 | ||4:43 | ||
− | + | ||அடிப்படை arithmetic functions, கூட்டலுக்கு SUM , பெருக்கலுக்கு PRODUCT , வகுத்தலுக்கு QUOTIENT, முன் tutorial களில் கற்ற மேலும் பல... | |
− | ||அடிப்படை arithmetic functions | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||4:57 | ||4:57 | ||
− | |||
||சில operation கள்... Sum, Product மற்றும் Quotient functions எப்படி வேலை செய்கின்றன என காணலாம். | ||சில operation கள்... Sum, Product மற்றும் Quotient functions எப்படி வேலை செய்கின்றன என காணலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:05 | ||5:05 | ||
− | |||
||முதலில் “Sheet 3” ஐ தேர்க | ||முதலில் “Sheet 3” ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:08 | ||5:08 | ||
− | |||
|| cells கள் “B1”, “B2” மற்றும் “B3” இல் முறையே “50”,”100” மற்றும் ”150” என உள்ளிடுக | || cells கள் “B1”, “B2” மற்றும் “B3” இல் முறையே “50”,”100” மற்றும் ”150” என உள்ளிடுக | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:19 | ||5:19 | ||
− | |||
|| cell “A4” இல் சொடுக்கி “SUM” என type செய்க | || cell “A4” இல் சொடுக்கி “SUM” என type செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:23 | ||5:23 | ||
− | |||
||“B4” இல் சொடுக்குக | ||“B4” இல் சொடுக்குக | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:26 | ||5:26 | ||
− | |||
||result ஐ இந்த cell இல் காணலாம். | ||result ஐ இந்த cell இல் காணலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:30 | ||5:30 | ||
− | |||
||“is equal to “SUM” என்றும் அடைப்பில், B1 comma B2 comma B3 என்றும் Type செய்க | ||“is equal to “SUM” என்றும் அடைப்பில், B1 comma B2 comma B3 என்றும் Type செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:37 | ||5:37 | ||
− | |||
|| Enter செய்க | || Enter செய்க | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:39 | ||5:39 | ||
− | |||
|| result “300”. | || result “300”. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:43 | ||5:43 | ||
− | |||
|| இப்படி ஒரு range of cells ஐ உள்ளிடலாம். | || இப்படி ஒரு range of cells ஐ உள்ளிடலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:47 | ||5:47 | ||
− | |||
|| “B4” மீது மீண்டும் சொடுக்கவும். | || “B4” மீது மீண்டும் சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:49 | ||5:49 | ||
− | |||
||அடைப்பில் B1 comma B2 comma B3, க்கு பதில் B1 colon B3 என type செய்க | ||அடைப்பில் B1 comma B2 comma B3, க்கு பதில் B1 colon B3 என type செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:58 | ||5:58 | ||
− | |||
|| Enter செய்க | || Enter செய்க | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:00 | ||6:00 | ||
− | |||
||மீண்டும் result “300” | ||மீண்டும் result “300” | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:03 | ||6:03 | ||
− | |||
||cell “A5” இல் சொடுக்கி “PRODUCT” என type செய்க | ||cell “A5” இல் சொடுக்கி “PRODUCT” என type செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:08 | ||6:08 | ||
− | |||
|| cell “B5” இல் சொடுக்கவும். | || cell “B5” இல் சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:10 | ||6:10 | ||
− | |||
||இங்கே “is equal to “PRODUCT” என்றும், அடைப்பில் B1 colon B3 என்றும் Type செய்க | ||இங்கே “is equal to “PRODUCT” என்றும், அடைப்பில் B1 colon B3 என்றும் Type செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:18 | ||6:18 | ||
− | |||
||Enter செய்க | ||Enter செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:20 | ||6:20 | ||
− | |||
|| result “7,50,000”. | || result “7,50,000”. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:26 | ||6:26 | ||
− | |||
||எப்படி Quotient வேலை செய்கிறது என பார்க்கலாம். | ||எப்படி Quotient வேலை செய்கிறது என பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:29 | ||6:29 | ||
− | |||
|| cell “A6” இல் சொடுக்கி “QUOTIENT” என type செய்க | || cell “A6” இல் சொடுக்கி “QUOTIENT” என type செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:34 | ||6:34 | ||
− | |||
||cell “B6” இல் சொடுக்கவும். | ||cell “B6” இல் சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:37 | ||6:37 | ||
− | |||
||இந்த cell இல் result ஐ காணலாம். | ||இந்த cell இல் result ஐ காணலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:40 | ||6:40 | ||
− | |||
|| இங்கே “is equal to QUOTIENT” என்றும், அடைப்பில் B2 comma B1 என்றும் Type செய்க | || இங்கே “is equal to QUOTIENT” என்றும், அடைப்பில் B2 comma B1 என்றும் Type செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:47 | ||6:47 | ||
− | |||
||Enter செய்க | ||Enter செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:49 | ||6:49 | ||
− | |||
||result “2”. ஏனெனில் “100” ஐ“50” ஆல் வகுக்க கிடைப்பது 2. | ||result “2”. ஏனெனில் “100” ஐ“50” ஆல் வகுக்க கிடைப்பது 2. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:59 | ||6:59 | ||
− | |||
||இதே போல பல arithmetic operation களை Calc இல் செய்யலாம். | ||இதே போல பல arithmetic operation களை Calc இல் செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:05 | ||7:05 | ||
− | |||
||இப்போது Statistic Function களை செயலாக்குவதை காணலாம் | ||இப்போது Statistic Function களை செயலாக்குவதை காணலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:09 | ||7:09 | ||
− | + | ||அவற்றின் பயன்: spreadsheets data வை analysis செய்தல், உதாரணமாக, COUNT, MIN, MAX, MEDIAN, MODE ஆகிய functions மற்றும் பல புள்ளியியல் வேலைகள் | |
− | ||அவற்றின் பயன்: | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||7:27 | ||7:27 | ||
− | |||
||முதலில் sheet 1 மீது சொடுக்கலாம் | ||முதலில் sheet 1 மீது சொடுக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||7:30 | ||7:30 | ||
− | |||
|| minimum, maximum மற்றும் median செலவுகளை statistical functions மூலம் கண்டுபிடிப்பதை காணலாம். | || minimum, maximum மற்றும் median செலவுகளை statistical functions மூலம் கண்டுபிடிப்பதை காணலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:37 | ||7:37 | ||
− | |||
|| cell “C10” மீது சொடுக்கலாம். இங்கு விடைகளை காண்போம். | || cell “C10” மீது சொடுக்கலாம். இங்கு விடைகளை காண்போம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:44 | ||7:44 | ||
− | |||
|| heading “Cost” இன் கீழ் மிகச்சில உள்ளீடுகள் உள்ளன. | || heading “Cost” இன் கீழ் மிகச்சில உள்ளீடுகள் உள்ளன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:48 | ||7:48 | ||
− | |||
|| minimum செலவு rupees 300. | || minimum செலவு rupees 300. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:51 | ||7:51 | ||
− | |||
|| maximum செலவு rupees 6000. | || maximum செலவு rupees 6000. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:55 | ||7:55 | ||
− | |||
||இவைதான் function களை பயன்படுத்தினால் கிடைக்க வேண்டிய results | ||இவைதான் function களை பயன்படுத்தினால் கிடைக்க வேண்டிய results | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:00 | ||8:00 | ||
− | |||
|| cell “C10” இல் “is equal to MAX” என்றும் அடைப்பில் “C3” colon “C7” என்றும் type செய்யலாம். | || cell “C10” இல் “is equal to MAX” என்றும் அடைப்பில் “C3” colon “C7” என்றும் type செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:10 | ||8:10 | ||
− | |||
||என்டர் செய்க. | ||என்டர் செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:13 | ||8:13 | ||
− | |||
|| result “6000”, அதுவே இந்த column இல் அதிக பட்ச value | || result “6000”, அதுவே இந்த column இல் அதிக பட்ச value | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:20 | ||8:20 | ||
− | |||
||இப்போது “MAX” ஐ statement இல் “MIN” ஆல் மாற்றுவோம். | ||இப்போது “MAX” ஐ statement இல் “MIN” ஆல் மாற்றுவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:25 | ||8:25 | ||
− | |||
|| “Enter” செய்வோம். | || “Enter” செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:28 | ||8:28 | ||
− | |||
|| result “300” அதுவே இந்த column இல் குறைந்த பட்ச value. | || result “300” அதுவே இந்த column இல் குறைந்த பட்ச value. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:34 | ||8:34 | ||
− | |||
|| median value வை காண “MIN” ஐ “MEDIAN” ஆல் மாற்றுவோம். | || median value வை காண “MIN” ஐ “MEDIAN” ஆல் மாற்றுவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:40 | ||8:40 | ||
− | |||
||“Enter” செய்வோம். | ||“Enter” செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:43 | ||8:43 | ||
− | |||
|| result “800”, அதுவே இந்த column இல் median value. | || result “800”, அதுவே இந்த column இல் median value. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:50 | ||8:50 | ||
− | |||
||இதே போல ஏனைய statistical functions ஐ data வில் கண்டு சோதிக்கலாம். | ||இதே போல ஏனைய statistical functions ஐ data வில் கண்டு சோதிக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:58 | ||8:58 | ||
− | |||
||இந்த cell இல் எல்லா மாற்றங்களையும் நீக்கலாம். | ||இந்த cell இல் எல்லா மாற்றங்களையும் நீக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:02 | ||9:02 | ||
− | |||
|| round off numbers ஐ பார்க்கலாம். | || round off numbers ஐ பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:05 | ||9:05 | ||
− | |||
|| heading, “Cost” கீழ் சில மாற்றங்கள் செய்யலாம். | || heading, “Cost” கீழ் சில மாற்றங்கள் செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:09 | ||9:09 | ||
− | + | ||மாற்றங்கள் இப்படி: “6000” ஐ “6000.34 ஆக, “600” ஐ “600.4 ஆக” ”300” ஐ “300.3” ஆக. | |
− | ||மாற்றங்கள் இப்படி: | + | |
− | + | ||
− | + | ||
− | “6000” ஐ “6000.34 ஆக | + | |
− | + | ||
− | + | ||
− | “600” ஐ “600.4 ஆக” ”300” ஐ “300.3” ஆக. | + | |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||9:23 | ||9:23 | ||
− | |||
|| cell “B11” இல் சொடுக்கி heading ஐ “ROUNDING OFF” என type செய்வோம். | || cell “B11” இல் சொடுக்கி heading ஐ “ROUNDING OFF” என type செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:31 | ||9:31 | ||
− | |||
|| cell “C11” இல் சொடுக்கலாம். இங்கே heading “Cost” இன் மொத்தத்தை பார்க்கலாம். | || cell “C11” இல் சொடுக்கலாம். இங்கே heading “Cost” இன் மொத்தத்தை பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:39 | ||9:39 | ||
− | |||
|| cell C11 இல் சொடுக்கி “is equal to SUM” என்றும் அடைப்பில் “C3” colon “C7” என்றும் டைப் செய்யவும் | || cell C11 இல் சொடுக்கி “is equal to SUM” என்றும் அடைப்பில் “C3” colon “C7” என்றும் டைப் செய்யவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:49 | ||9:49 | ||
− | |||
||“Enter” செய்வோம். | ||“Enter” செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:53 | ||9:53 | ||
− | |||
||total “9701.04”. | ||total “9701.04”. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:59 | ||9:59 | ||
− | |||
|| result இல் decimal places வேண்டாம் என நினைத்தால்... | || result இல் decimal places வேண்டாம் என நினைத்தால்... | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:04 | ||10:04 | ||
− | |||
||எண்ணை பக்கத்து முழு எண்ணுக்கு round off செய்ய வேண்டும். | ||எண்ணை பக்கத்து முழு எண்ணுக்கு round off செய்ய வேண்டும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:09 | ||10:09 | ||
− | |||
| total “9701.04” எனக்காட்டும் cell இல் சொடுக்கவும். | | total “9701.04” எனக்காட்டும் cell இல் சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:15 | ||10:15 | ||
− | |||
||Type செய்க: “is equal to ROUND”,open brace “SUM” மீண்டும் within braces “C3” colon “C7”. | ||Type செய்க: “is equal to ROUND”,open brace “SUM” மீண்டும் within braces “C3” colon “C7”. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:25 | ||10:25 | ||
− | |||
||“Enter” செய்வோம். | ||“Enter” செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:29 | ||10:29 | ||
− | |||
||result இப்போது “9701”, இது “9701.04” க்கு பகக்த்து முழு எண். | ||result இப்போது “9701”, இது “9701.04” க்கு பகக்த்து முழு எண். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:44 | ||10:44 | ||
− | |||
||Rounding off, ஐ கீழ் எண்ணுக்கு மட்டுமில்லாது மேல் எண்ணுக்கும் செய்யலாம். | ||Rounding off, ஐ கீழ் எண்ணுக்கு மட்டுமில்லாது மேல் எண்ணுக்கும் செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:52 | ||10:52 | ||
− | |||
|| result உள்ள cell லில் சொடுக்கி “ROUND” ஐ “ROUNDUP” என மாற்றலாம். | || result உள்ள cell லில் சொடுக்கி “ROUND” ஐ “ROUNDUP” என மாற்றலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:59 | ||10:59 | ||
− | |||
||“Enter” செய்வோம். | ||“Enter” செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:02 | ||11:02 | ||
− | |||
|| result இப்போது “9702” அது விடையின் அடுத்த மேலுள்ள முழு எண் | || result இப்போது “9702” அது விடையின் அடுத்த மேலுள்ள முழு எண் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:10 | ||11:10 | ||
− | |||
||“ROUNDUP” ஐ “ROUNDDOWN” என மாற்ற விடையின் அடுத்த கீழுள்ள முழு எண் கிடைக்கும். | ||“ROUNDUP” ஐ “ROUNDDOWN” என மாற்ற விடையின் அடுத்த கீழுள்ள முழு எண் கிடைக்கும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:17 | ||11:17 | ||
− | |||
||“Enter” செய்வோம். | ||“Enter” செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:19 | ||11:19 | ||
− | |||
|| result இப்போது “9701”அது விடையின், அடுத்த கீழுள்ள முழு எண் | || result இப்போது “9701”அது விடையின், அடுத்த கீழுள்ள முழு எண் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:28 | ||11:28 | ||
− | |||
|| “Personal-Finance-Tracker.ods” இல் மாற்றங்களை நீக்குவோம். | || “Personal-Finance-Tracker.ods” இல் மாற்றங்களை நீக்குவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:37 | ||11:37 | ||
− | |||
||இத்துடன் இந்த Tutorial முடிகிறது | ||இத்துடன் இந்த Tutorial முடிகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:43 | ||11:43 | ||
− | + | ||நாம் கற்றவை: Conditional Operator, If..Or statement, Basic statistic functions, Rounding off numbers | |
− | ||நாம் கற்றவை: | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||11:55 | ||11:55 | ||
− | |||
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:58 | ||11:58 | ||
− | |||
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:01 | ||12:01 | ||
− | |||
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:06 | ||12:06 | ||
− | |||
||Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:11 | ||12:11 | ||
− | |||
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:15 | ||12:15 | ||
− | |||
||மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org | ||மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:21 | ||12:21 | ||
− | |||
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:26 | ||12:26 | ||
− | |||
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:34 | ||12:34 | ||
− | |||
||மேற்கொண்டு விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||மேற்கொண்டு விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||12:45 | ||12:45 | ||
− | |||
||தமிழில் கடலூர் திவா. நன்றி. | ||தமிழில் கடலூர் திவா. நன்றி. |
Revision as of 16:08, 28 February 2017
VISUAL CUE | NARRATION |
00:01 | LibreOffice Calc இல் Formulas மற்றும் Functions குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு |
00:07 | இந்த tutorial லில் நாம் கற்பது : Conditional Operator, If..Or statement, அடிப்படை புள்ளியியல் functions, number களை Round off செய்தல் |
00:19 | Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம். |
00:30 | data மீது அடிப்படை arithmetic operators … addition, subtraction மற்றும் average போன்றவற்றை அப்ளை செய்வதை அறிவோம். |
00:39 | இன்னும் சில பயனுள்ள operator களை பார்க்கலாம். |
00:43 | அடிக்கடி பயனாகும் ஒரு operator …. Conditional Operator. |
00:51 | Conditional Operators... பயனர் data மீது, செயலாக்கும் condition க்கு சோதிக்கிறது. |
00:56 | TRUE or FALSE என boolean result ஆக காட்டுகிறது. |
1:01 | “Personal-Finance-Tracker.ods” ஐ திறக்கலாம். |
1:05 | தலைப்பு “Cost” இன் கீழ் பல item களின் செலவை குறித்திருக்கிறோம். |
1:11 | அதன் மீது conditional operators ஐ அப்ளை செய்து பார்க்கலாம். |
1:17 | cell “B10” மீது சொடுக்கி “Condition Result” என அதில் type செய்வோம் |
1:24 | cell “C10” இல் சொடுக்குவோம். |
1:28 | condition இன் விடை இந்த cell இல் காட்டப்படும். |
1:33 | “House Rent” செலவு 6,000 rupees எனத்தெரியும். |
1:38 | “Electricity Bill” செலவு rupees 800. |
1:43 | “House Rent” செலவு “Electricity Bill” செலவை விட அதிகம். |
1:48 | இவற்றின் மீது பல condition களை அப்ளை செய்து விடைகளை check செய்வோம். |
1:54 | cell “C10” இல் சொடுக்குவோம். |
1:57 | இந்த cellலில், முதல் condition ஆக “is equal to C3 greater than C4 ” என type செய்து “Enter” செய்வோம். |
2:09 | cell C3 இல் value.... cell C4 இன் value ஐவிட அதிகம் என்பதால், கிடைக்கும் result “TRUE”. |
2:18 | இந்த conditional statement ஐ மாற்றலாம் ... “is equal to C3 less than C4” |
2:26 | “Enter” செய்க |
2:28 | கிடைக்கும் result “FALSE”. |
2:32 | இதே போல , மற்ற conditional statement களை அப்ளை செய்து விடைகளை காணலாம். |
2:38 | இந்த statement கள் மிகப்பெரிய data வை ஆராயும் போது மிகவும் பயனுள்ளது |
2:44 | “If and Or” condition ஐயும் data மீது அப்ளை செய்யலாம் |
2:49 | condition படி TRUE எனில் result ஐ print செய்ய |
2:55 | cell “C10” இல் சொடுக்கி type செய்க... |
2:59 | “ is equal to IF” மேலும் அடைப்பில் , “C3 greater than C4” comma, within double quotes “Positive” comma மீண்டும் within double quotes “Negative”. |
3:16 | அதாவது cell C3 இல் value ... cell C4 value வை விட அதிகமெனில் “Positive” என காட்டப்படும்... |
3:25 | இல்லையானால் “Negative” என காட்டப்படும் |
3:28 | “Enter” செய்க |
3:31 | result “Positive”. ஏனெனில் rupees 6000 rupees 800 ஐ விட அதிகம் |
3:39 | இப்போது condition statement இல் “greater than” க்கு பதில் “less than” என மாற்றி “Enter” செய்க. |
3:47 | result இப்போது“Negative”, ஏனெனில் cell C3 இன் value, cell C4 value வை விட அதிகம் |
3:57 | cellகள் C3 மற்றும் C4 இல் data வை மாற்றினால் result உம் மாறும். |
4:04 | result இப்போது “Negative”. |
4:09 | cell C4 இல் value வை “7000” என மாற்றி “Enter” செய்யலாம். |
4:17 | result தானாக “Positive” என மாறுகிறது. |
4:22 | cell C4 இல் value வை “800” என மாற்றி.... |
4:26 | “Enter” செய்யலாம். |
4:29 | result தானாக “Negative” என மாறுகிறது …. |
4:34 | மாற்றங்களை நீக்குவோம். |
4:38 | அடுத்து, சில arithmetic மற்றும் statistic function களை பார்க்கலாம். |
4:43 | அடிப்படை arithmetic functions, கூட்டலுக்கு SUM , பெருக்கலுக்கு PRODUCT , வகுத்தலுக்கு QUOTIENT, முன் tutorial களில் கற்ற மேலும் பல... |
4:57 | சில operation கள்... Sum, Product மற்றும் Quotient functions எப்படி வேலை செய்கின்றன என காணலாம். |
5:05 | முதலில் “Sheet 3” ஐ தேர்க |
5:08 | cells கள் “B1”, “B2” மற்றும் “B3” இல் முறையே “50”,”100” மற்றும் ”150” என உள்ளிடுக |
5:19 | cell “A4” இல் சொடுக்கி “SUM” என type செய்க |
5:23 | “B4” இல் சொடுக்குக |
5:26 | result ஐ இந்த cell இல் காணலாம். |
5:30 | “is equal to “SUM” என்றும் அடைப்பில், B1 comma B2 comma B3 என்றும் Type செய்க |
5:37 | Enter செய்க |
5:39 | result “300”. |
5:43 | இப்படி ஒரு range of cells ஐ உள்ளிடலாம். |
5:47 | “B4” மீது மீண்டும் சொடுக்கவும். |
5:49 | அடைப்பில் B1 comma B2 comma B3, க்கு பதில் B1 colon B3 என type செய்க |
5:58 | Enter செய்க |
6:00 | மீண்டும் result “300” |
6:03 | cell “A5” இல் சொடுக்கி “PRODUCT” என type செய்க |
6:08 | cell “B5” இல் சொடுக்கவும். |
6:10 | இங்கே “is equal to “PRODUCT” என்றும், அடைப்பில் B1 colon B3 என்றும் Type செய்க |
6:18 | Enter செய்க |
6:20 | result “7,50,000”. |
6:26 | எப்படி Quotient வேலை செய்கிறது என பார்க்கலாம். |
6:29 | cell “A6” இல் சொடுக்கி “QUOTIENT” என type செய்க |
6:34 | cell “B6” இல் சொடுக்கவும். |
6:37 | இந்த cell இல் result ஐ காணலாம். |
6:40 | இங்கே “is equal to QUOTIENT” என்றும், அடைப்பில் B2 comma B1 என்றும் Type செய்க |
6:47 | Enter செய்க |
6:49 | result “2”. ஏனெனில் “100” ஐ“50” ஆல் வகுக்க கிடைப்பது 2. |
6:59 | இதே போல பல arithmetic operation களை Calc இல் செய்யலாம். |
7:05 | இப்போது Statistic Function களை செயலாக்குவதை காணலாம் |
7:09 | அவற்றின் பயன்: spreadsheets data வை analysis செய்தல், உதாரணமாக, COUNT, MIN, MAX, MEDIAN, MODE ஆகிய functions மற்றும் பல புள்ளியியல் வேலைகள் |
7:27 | முதலில் sheet 1 மீது சொடுக்கலாம் |
7:30 | minimum, maximum மற்றும் median செலவுகளை statistical functions மூலம் கண்டுபிடிப்பதை காணலாம். |
7:37 | cell “C10” மீது சொடுக்கலாம். இங்கு விடைகளை காண்போம். |
7:44 | heading “Cost” இன் கீழ் மிகச்சில உள்ளீடுகள் உள்ளன. |
7:48 | minimum செலவு rupees 300. |
7:51 | maximum செலவு rupees 6000. |
7:55 | இவைதான் function களை பயன்படுத்தினால் கிடைக்க வேண்டிய results |
8:00 | cell “C10” இல் “is equal to MAX” என்றும் அடைப்பில் “C3” colon “C7” என்றும் type செய்யலாம். |
8:10 | என்டர் செய்க. |
8:13 | result “6000”, அதுவே இந்த column இல் அதிக பட்ச value |
8:20 | இப்போது “MAX” ஐ statement இல் “MIN” ஆல் மாற்றுவோம். |
8:25 | “Enter” செய்வோம். |
8:28 | result “300” அதுவே இந்த column இல் குறைந்த பட்ச value. |
8:34 | median value வை காண “MIN” ஐ “MEDIAN” ஆல் மாற்றுவோம். |
8:40 | “Enter” செய்வோம். |
8:43 | result “800”, அதுவே இந்த column இல் median value. |
8:50 | இதே போல ஏனைய statistical functions ஐ data வில் கண்டு சோதிக்கலாம். |
8:58 | இந்த cell இல் எல்லா மாற்றங்களையும் நீக்கலாம். |
9:02 | round off numbers ஐ பார்க்கலாம். |
9:05 | heading, “Cost” கீழ் சில மாற்றங்கள் செய்யலாம். |
9:09 | மாற்றங்கள் இப்படி: “6000” ஐ “6000.34 ஆக, “600” ஐ “600.4 ஆக” ”300” ஐ “300.3” ஆக. |
9:23 | cell “B11” இல் சொடுக்கி heading ஐ “ROUNDING OFF” என type செய்வோம். |
9:31 | cell “C11” இல் சொடுக்கலாம். இங்கே heading “Cost” இன் மொத்தத்தை பார்க்கலாம். |
9:39 | cell C11 இல் சொடுக்கி “is equal to SUM” என்றும் அடைப்பில் “C3” colon “C7” என்றும் டைப் செய்யவும் |
9:49 | “Enter” செய்வோம். |
9:53 | total “9701.04”. |
9:59 | result இல் decimal places வேண்டாம் என நினைத்தால்... |
10:04 | எண்ணை பக்கத்து முழு எண்ணுக்கு round off செய்ய வேண்டும். |
10:09 | total “9701.04” எனக்காட்டும் cell இல் சொடுக்கவும். |
10:15 | Type செய்க: “is equal to ROUND”,open brace “SUM” மீண்டும் within braces “C3” colon “C7”. |
10:25 | “Enter” செய்வோம். |
10:29 | result இப்போது “9701”, இது “9701.04” க்கு பகக்த்து முழு எண். |
10:44 | Rounding off, ஐ கீழ் எண்ணுக்கு மட்டுமில்லாது மேல் எண்ணுக்கும் செய்யலாம். |
10:52 | result உள்ள cell லில் சொடுக்கி “ROUND” ஐ “ROUNDUP” என மாற்றலாம். |
10:59 | “Enter” செய்வோம். |
11:02 | result இப்போது “9702” அது விடையின் அடுத்த மேலுள்ள முழு எண் |
11:10 | “ROUNDUP” ஐ “ROUNDDOWN” என மாற்ற விடையின் அடுத்த கீழுள்ள முழு எண் கிடைக்கும். |
11:17 | “Enter” செய்வோம். |
11:19 | result இப்போது “9701”அது விடையின், அடுத்த கீழுள்ள முழு எண் |
11:28 | “Personal-Finance-Tracker.ods” இல் மாற்றங்களை நீக்குவோம். |
11:37 | இத்துடன் இந்த Tutorial முடிகிறது |
11:43 | நாம் கற்றவை: Conditional Operator, If..Or statement, Basic statistic functions, Rounding off numbers |
11:55 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
11:58 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
12:01 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
12:06 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
12:11 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
12:15 | மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org |
12:21 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
12:26 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:34 | மேற்கொண்டு விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12:45 | தமிழில் கடலூர் திவா. நன்றி. |